Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அமெரிக்காவில் மஹிந்த இராஜபக்‌ஷவிற்கு எதிராக போடப்பட்ட சித்திரவதைகள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அடங்கிய வழக்கில் மஹிந்த இராஜபக்சவிற்கு சமன் அனுப்பப்பட்டது. . ஆனால் மஹிந்த அரசாங்கம் அதனை ஏற்க மறுத்துவிட்டது. நியூயோர்க்கில் உள்ள இலங்கை தூதரகம் அந்த மனுவை திருப்பி அனுப்பி இருந்தார்கள். அதன் பின்னர் கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு அனுப்பப்பட்டது. ஆனால் அந்த சமனும் மஹிந்த அரசினால் திருப்பி அனுப்பப்பட்டது. . ஆகவே அடுத்த கட்ட நடவடிக்கையாக மஹிந்த இராஜபக்‌ஷவிற்கு எதிரான ஆட்கொணர்வு மனுவை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அனுப்ப நீதிபதியுடன் ஆலோசிக்கப்பட்டு வருவதாக முன் நாள் சட்ட மா அதிபர் புரூஸ்பெயின் தெரிவித்துள்ளார். . அத்துடன் அச்ச…

    • 2 replies
    • 1k views
  2. மஹிந்த அரசங்கத்திற்கு எதிராக நாளையும் ஒரு பிரேரணை – சரத் பொன்சேகா நாடாளுமன்றம் நாளை காலை மீண்டும் கூடும் போது மஹிந்த அரசங்கத்திற்கு எதிராக ஒரு பிரேரணையை கொண்டு வந்து நிறைவேற்றவுள்ளோம் என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் பிரதமரின் செயலாளருக்கு அரச நிதியை செலவு செய்யும் அதிகாரத்தை தடை செய்து பிரேரணை நிறைவேற்றப்பட்டது. இதனை அடுத்து நாடாளுமன்ற கட்டட தொகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “நாடாளுமன்றம் நாளை காலை மீண்டும் கூடும் போது, நாம் நாளைய தினத்திலும் ஒரு பிரேரணையை கொண்டு வந்து நிறைவேற…

  3. 18 OCT, 2023 | 10:38 AM மாங்குளம் புகையிரத சேவையை விஸ்தரித்தால் மாவட்ட மக்கள் நன்மையடைவார்கள் என முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (நிர்வாகம்) க.கனகேஸ்வரன் தெரிவித்தார். பயணிகளின் நலன் கருதி மாங்குளம் புகையிரத நிலையத்தில் நூலகம் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள் மாங்குளம் புகையிரத நிலையத்தில் பயணிகளின் நலன் கருதி நூலகம் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். வடமாகாணத்திலே ஐந்து மாவட்டங்கள் இருக்கின்றது. ஐந்து மாவட்டங்களிலும் பெரிய மாவட்டமாக இருப்பது முல்லைத்தீவு மாவட்டம். முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரேயொரு புகையிரத நிலையம…

  4. நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் தற்போது நடந்து வருகிறது. பெயர்தான் மழைக்கால கூட்டத் தொடரே தவிர, காமன்வெல்த் ஊழலில் டெல்லி முதல்வர் பதவி விலகும் கோரிக்கை, பிரதமர் மீது ஊழல் புகார் என கூட்டத்தொடரில் அனல் தகிக்கிறது. இதற்கிடையில், கடந்த வாரம் இலங்கை எம்.பி.க்கள் இந்திய நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளனர். இதற்கு அ.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நாடாளுமன்றத்திலேயே எதிர்ப்புத் தெரிவித்தனர். ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த் என நாடாளுமன்றத்தில் பரபரப்பு பற்றியெரிந்த போதுகூட, புன்சிரிப்போடு உறுப்பினர்களை சாந்தப்படுத் திய சபாநாயகர் மீரா குமார், சிங்கள எம்.பி.க்களுக்கு எதிர்ப்பு என்றதும் கொந்தளித்துப் போனார். அவரது கடுகடுத்த முகம் அதுவரை நாடாளுமன்றம் காணாதது. …

  5. முன்னாள் போராளிகளை மீண்டும் ஒரு அச்ச நிலையை நோக்கி நகர்த்தும் நிகழ்ச்சி நிரலாகவே பார்க்கின்றேன்.வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். இன்று வவுனியாவில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகனின் பிரத்தியேக காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களின் சந்திப்பில் முன்னாள் போராளிகளின் தற்போதைய நிலமை தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னாள் போராளிகளை மீண்டும் ஒரு அச்ச நிலையை நோக்கி நகர்த்தும் நிகழ்ச்சி நிரலாகவே பார்க்கின்றேன். இதைத்தான் நான் கூறியிருக்கின்றேன் சர்வதேசத்தி…

  6. நல்லூப் முருகப் பெருமானின் 12ம் நாள் திருவிழாவின் மாலை நேர வெளிவீதி உலா வரும் காட்சி தங்களுக்காக thx http://www.newjaffna.com/index.php

  7. யாழ் பல்கலை மாணவிகளுக்கு பாலியல் தொல்லை – காணொளி வெளியானது! adminNovember 6, 2023 யாழ்ப்பாண பல்கலை கழக மாணவிகளுக்கு தனது அந்தரங்க உறுப்பைக் காட்டி , பாலியல் சேட்டைகளில் ஈடுபட்ட நபர் ஒருவரின் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. குறித்த காணொளியை பல்கலைக்கழக மாணவி ஒருவரே தனது கையடக்க தொலைபேசியில் எடுத்து தனது நண்பர்கள் ஊடாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதாகவும் , காணொளி ஆதாரத்தின் அடிப்படையில் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாண பல்கலை கழகத்திற்கு அருகில் மாணவிகளின் விடுதிகள் உள்ளன. குறித்த பகுதிகளில் ஆள் நடமாட்டம் குறைவாக காணப்படுவதால், அங்கு பலர் பாலியல் சேட்டைகளில் ஈடுபட்டு வருவதாக பல தடவைகள் மாண…

  8. தமிழர்கள் வெளியேற்றப்படுவதால் கொழும்பு பாதுகாக்கப்படுமா? http://www.yarl.com/videoclips/view_video....7adf34b1d77e88d

  9. அவசரகாலச்சட்டத்தை அடுத்தமாதம் நீக்கத் திட்டமிட்டுள்ள சிறிலங்கா அரசாங்கம், படையினருக்கு மேலதிக அதிகாரங்களை வழங்கும் வகையில், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை திருத்தியமைக்கத் திட்டமிட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்தமாதம் 8ம் நாளுடன் அவசரகாலச்சட்டத்தை நீக்க சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது. லக்ஸ்மன் கதிர்காமர் கொலையை அடுத்து நடைமுறைக்கு கொண்டு வரப்பட்ட அவசரகாலச்சட்டம் கடந்த ஆறு ஆண்டுகளாக சிறிலங்காவில் நடைமுறையில் இருந்து வருகிறது. மாதாந்தம் நாடாளுமன்றத்தினால் நீடிக்கப்பட்டு வரும் அவசரகாலச்சட்டம் அடுத்தமாதம் 8ம் நாளுடன் முடிவடைகிறது. அன்றைய நாள் அவசரகாலச்சட்டத்தை மீளவும் நீடிப்பதற்கான பிரேரணையை சமர்ப்பிப்பதில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் ம…

  10. உறவினர்களால் கைவிடப்பட்டு, கதறி அழுத முதியவர் கைதடியில் இணைக்கப்பட்டார்… December 20, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… உறவினர்கள் கைவிட்டு விட்டார்கள் என கைதடி முதியோர் இல்லம் முன்பாக நின்று கதறியழுத முதியவரை நேற்றைய தினம் முதியோர் இல்லத்தினர் இல்லத்தில் சேர்த்து உள்ளனர். வட்டுக்கோட்டையை சேர்ந்த 85 வயதுடைய சபாபதிப்பிள்ளை இராஜகோபால் என்பவரே அவ்வாறு முதியோர் இல்லத்தில் இணைந்துள்ளார். கடந்த ஏழு வருட காலமாக உறவினர்களால் கைவிடப்பட்ட நிலையில் தனிமையில் வசித்து வந்ததாகவும் , தற்போது உடல் நல குறைவு ஏற்பட்டு உள்ளமையால் தொடர்ந்து தனிமையில் வசிக்க முடியாத காரணத்தால் இங்கு வந்ததாக முதியவர் தெரிவித்து உள்ளார். அதேவேளை முதியவரின் எதிர்காலத்தை கருத்த…

  11. புத்த பெருமான் போதித்த காருண்யம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மயிலத்தமடு , மாதவனை பகுதிகளில் மீறப்படுகின்றது என்று தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் வாய் பேச முடியாத மாடுகளுக்கு வாய்க்குள் வெங்காய வெடியை வைத்து வாயை சிதறடிக்கின்றீர்கள். இதனால் அந்த மாடுகள் உணவுகூட அருந்த முடியாமல் அணு அணுவாக செத்துடுப்போகின்றது என்றார். காலை இழந்த ஒரு இராணுவ வீரர் தான் இவ்வாறான கொடூரத்தை செய்கின்றார். மயிலத்தமடு , மாதவனையில் பெரும் பாவத்தினை இந்த நாடு செய்து கொண்டிருக்கின்றது என்று தெரிவித்த அவர், இலங்கையில் சமாதானத்தின் கதவுகள் இறுக மூடப்பட்டுள்ளன. நல்லிணக்கத்தின் கதவுகளுக்கு ''சீல்'' வைக்கப்பட்டுள்ளது.பௌத்தத்தை பின்பற்றுகின்ற , புத…

  12. புத்தர் சிலைகள் உடைத்து சேதமாக்கப்பட்ட விவகாரம் – அரசாங்கம் கண்டனம்! மாவனெல்லை பகுதியில் நேற்று முன்தினம் புத்தர் சிலைகள் உடைத்து சேதமாக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் அரசாங்கம் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. அத்தோடு சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டதாக அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சி தலைவருமான கபீர் ஹசிம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “மாவனெல்லவில் வணக்க வழிபாடுகளுக்கு எதிரான வன்முறைகளை நான் கண்டிக்கிறேன். சமீபத்தைய தாக்குதல்களுக்கு நான் கேள்விப்பட்டதைப் பொறுத்தவரை, சம்பந்தப்பட்டவர்களை விசாரிக்கவும் கைது செய்யவும் பொலிஸாருக்கு கட்டளையிட்டுள்ளேன். மேலும் இந்த சம்பவத்தில் இந்த இரண்டு சந்தேக நபர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட…

  13. 27 NOV, 2023 | 10:54 AM யாழ்ப்பாணம் - கோப்பாய் பகுதியில் பிரதான மின் வடத்தில் (வயர்) தீ பற்றியமையால் சில மணி நேரம் அப்பகுதிக்கான மின்சாரம் தடைப்பட்டு இருந்தது. கோப்பாய் , இராச வீதி பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பிரதான மின் வடத்தில் தீ பற்றியதைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் உடனடியாக மின்சார சபையினருக்கு அறிவித்ததை அடுத்து , சம்பவ இடத்திற்கு விரைந்த மின்சார சபை ஊழியர்கள் , மின்சாரத்தை துண்டித்து , மின் வடத்தில் பற்றிய தீயை அணைந்தனர். பின்னர் மீள அவற்றை சீர் செய்து அப்பகுதிக்கான மின்சாரத்தை வழங்கினர். குறித்த சம்பவத்தால் , அப்பகுதியில் சில மணிநேரம் மின் தடை ஏற்பட்டது. …

  14. [Thursday, 2011-09-01 12:57:13] யாழ் திருநெல்வேலி பாரதிபுரம், கொக்குவில் பிரதேசங்களில் நேற்று இரவு முழுவதும் மர்ம மனிதர்களின் அட்டகாசங்கள் இடம் பெற்றள்ளதாக கூறப்படுகிறது. நேற்று இரவு 7 மணிமுதல் குறித்த பிரதேசங்களில் மர்ம மனிதர்களின் நடமாட்டம் காணப்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர். இதேவேளை பாரதிபுரம் பகுதியில் பெண் ஒருவரின் மார்பு பகுதியில் மர்ம மனிதர்கள் கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மர்ம மனிதர்கள் குறித்த பெண்ணின் வாயைப் பொத்தி கழுத்தைப் பிடித்துள்ளனர். இந்நிலையில் அப் பெண் அவர்களிடமிருந்து விடுபட முயன்றுள்ளாள். இதன் போது மர்ம மனிதர்கள் அப் பெண்ணின் மர்ப்புப் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளனர். சம்பவத்தில…

  15. என்னை எல்லோரும் கழுத்தறுத்து விட்டனர் – மகிந்த ராஜபக்சவின் புலம்பல் APR 24, 2015 | 13:48by கார்வண்ணன்in செய்திகள் சிங்களத் தேசியவாத அமைப்பான பொது பலசேனா, தன்னைத் தோற்கடிப்பதற்கான மேற்குலகத்தின் சதி என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஏஎவ்பி செய்தி நிறுவனத்துக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். “சிறுபான்மை முஸ்லிம்களைப் பகைத்துக் கொள்ளவும், என்னைத் தோற்கடிக்கவும், மேற்குலகத்தின் சதியால் உருவாக்கப்பட்டதே பொது பல சேன. எனக்கோ, கோத்தாபய ராஜபக்சவுக்கோ, பொதுபல சேனாவுடன் எந்த தொடர்பும் இல்லை. பொது பலசேனா நோர்வே, அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டது. இதிலிருந்து இது ஒரு எதிர்க்கட்சி சதி என்பது தெளிவாகிறது. சிறுபான்மை …

    • 0 replies
    • 467 views
  16. தமிழ் பாடசாலைகளில் ஆசிரியர்கள் போதுமானளவு இருக்கிறார்களா? பாராளுமன்றத்தில், தமிழ் பாடசாலைகளில், கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், தொழில்நுட்பம் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறை கடுமையாக நிலவுகிறது என்று சொன்னேன். மலையக பல்கலைகழகம் கட்டாயம் வேண்டும். ஆனால், அதற்கு முன் நமது மாணவர் பல்கலை செல்வதற்கான ‘கல்வி பாதையை’ வெட்டுவோம் என்றும் சொன்னேன். அதுதான் மேலே சொன்ன பாட விதானங்களுக்கான விசேட தமிழ் மொழிமூல ஆசிரியர் பயிற்சி கலாசாலை என்றும் சொன்னேன். எனது கருத்துகள் சரியா? பிழையா? என தமிழ் பாடசாலை அதிபர்கள் முதலில் பதில் சொல்லட்டும். அதையடுத்து, அரசாங்க பாடசாலைகளுக்கு தம் பிள்ளைகளை நம்…

  17. அரசாங்கத்தில் இணையாவிட்டால் த.தே.கூ. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிழக்குக்கு செல்வதில் சிக்கல் ஏற்படும்: அமைச்சர் ஜெயராஜ் பகிரங்க எச்சரிக்கை "கிழக்கு விடுவிக்கப்பட்ட பின்னர் அப்பகுதியைச் சேர்ந்த ஐந்து தமிழர் விடுதலைக் கூட்டணி அமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கு செல்வதில் சிக்கல் ஏற்படும்" என்று மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ செய்தி ஊடகத்தில் வெளியாகி உள்ள செய்தி விவரம்: தமிழர் விடுதலைக் கூட்டணியிலுள்ள சிலர் அரசாங்கத்தில் இணைந்துகொள்ள விருப்பம் தெரிவித்துள்ள போதிலும் புலிகளின் அச்சுறுத்தலே இதற்குத் தடையாகவுள்ளதாக நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர்…

  18. மதிப்பீடு செய்த பகுதியை விடுத்து வேறு பகுதியில் வீதி புனரமைப்பு January 7, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி இரத்தினபுரம் கிராமத்தில் கிருஸ்ண ஆலய வீதியில் கம்பொரலிய திட்டத்தின் கீழ் வீதி புனரமைப்பு பணிகளுக்காக மதீப்பீடு செய்யப்பட்ட இடத்தை விடுத்து வேறு இடத்தில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது என்று பொது மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட இரத்தினபுரம் கிராமத்தில் உள்ள கிருஸ்ணர் ஆலய வீதி மிகவும் மோசமானதாக காணப்படுகிறது. இதுவரை காலமும் குறித்த வீதி புனரமைக்கப்படவில்லை, இந்த நிலையில் அரசின் கம்பொரலிய திட்டத்தின் கீழ் குறித்த வீதி தெரிவு செய்யப்பட்டு புனரமைப்புக்கு ஒப்பந்தகாரர்களிடம் வழங்க்கப்பட்டது. ஒப்பந…

  19. 18 DEC, 2023 | 11:12 AM கேரளாவில் கொரோனா வைரசின் புதியமாறுபாடு வேகமாக பரவிவருவதை தொடர்ந்து எச்சரிக்கையாக உள்ளதாக இலங்கையின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கேரளாவில் மிகவேகமாக பரவும் இலகுவில் அடையாளம் காணமுடியாத கொரோனா வைரசின் புதியமாறுபாடு பரவிவருவதை தொடர்ந்து பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் பரவும் புதிய நோயினால் இலங்கைக்கு எப்போதும் ஆபத்து என்பதால் இலங்கை எப்போதும் எச்சரிக்கையுடன் உள்ளது என சுகாதார அமைச்சின் கொரோனா விவகாரங்களிற்கான ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார். கேரளாவில் பரவும் புதிய வகை கொரோனா காரணமாக நாங்கள் எச்சரிக்கையுடன் இருக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார். …

  20. தம்பன்னையில் மோதல் நிஷாந்தி வவுனியா தம்பன்னையில் இன்று அதிகாலை விடுதலை புலிகளிற்கும் இராணுவத்தினரிற்கும் இடையே மோதல் இடம் பெற்றுள்ளது இதில் பல விடுதலைப்புலி போராளிகள் கொல்லப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதில் இராணுவ தரப்பில் ஒரு படைவீரர் பலியானதுடன் 12 பேர் காயமடைந்துள்ளதாக ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. வீரகேசரி

  21. சு. கவின் காரைதீவு அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி ஆவேசம் வடக்கு, கிழக்கு இணைப்பு குறித்து பேசுகின்ற அருகதையை சுமந்திரன் உள்ளிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் அனைவரும் இழந்து நிற்கின்றனர் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் காரைதீவு பிரதேச அமைப்பாளரும், காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் பிரதி தவிசாளருமான வீரகத்தி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார். இவரின் காரைதீவு இல்லத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து அரசியல் நடப்புகள் தொடர்பாக பேசியபோதே இவர் இவ்வாறு தெரிவித்தார். இவர் இங்கு தெரிவித்தவை வருமாறு:- தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை மாற்றான் தாய் மனப்பான்மையுடனேயே கிழக்கு மாகாணத்தை எப்போதும் அணுகி வருகின்றது. கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்ற தமிழ் மக்கள் குறித்து இவர்கள் கிஞ்சித…

    • 13 replies
    • 1.4k views
  22. தொப்பிகல கொண்டாட்டங்களால் குழம்பிப் போன தமிழ் அரசியல்வாதிகள் -(அஜாதசத்ரு) [22 - July - 2007] மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பிரதேசத்திலுள்ள தொப்பிகலயை அரச படையினர் கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ள அரசாங்கம் அது தொடர்பான நிகழ்வை `கிழக்கின் உதயம்' என்று பிரகடனப்படுத்தி ஒரு தேசிய விழாவாக கொண்டாடி உளமகிழ்ந்து கொண்டிருக்கிறது. கடந்த வியாழக்கிழமை காலை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தலைமையில் `கிழக்கின் உதயம்' விழா' மிகப் பிரமாண்டமான தேசிய விழாவாக அதாவது சுதந்திர தின வைபவம் போன்று நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது. முப்படையினரின் அணிவகுப்பு மரியாதை, பீரங்கி வேட்டுகள் என்பவற்றுக்கு மத்தியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தொப்பிகல வெற்ற…

  23. 18 செப்டம்பர் 2011 இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சராசரியாக 63 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக விக்கிலீக்ஸ் இணையம் புதிய தகவல் வெளியிட்டுள்ளது. யுத்த வலயத்திலும் அதற்கு வெளியேயும் உயிரிழப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு இந்தத் தகவலை அனுப்பி வைத்துள்ளது. 2009 ஜனவரி 20ம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 06ம் திகதி வரையில் 4164 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக முன்னாள் அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் ஒ பிளக் ராஜாங்கத் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளார். இந்தக் காலப்பகுதியில் 10000த்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். எவ்வாறெனினும், நம்பகமான தரவு மூலங்களின் ஊடாக கிடைக்கப் பெ…

  24. சனிக்கிழமை 09.05.2014 அன்று சுவிஸ் பேர்ண் நகரில் ஏறத்தாழ 16,000 போட்டியாளர்கள் சர்வதேச ரீதியாகக் கலந்துகொண்ட "பேர்ண் க்ராண்ட் பிறிக்ஸ் 2015 (GRAND PRIX BERN 2015 )" 16.093 கி.மீ ஓட்டப்பந்தயத்தில் எமது தமிழின உணர்வாளர்கள் 3 விளையாட்டு வீரர்கள் பங்குபற்றிப் பதக்கங்களைப் பெற்றுக்கொண்டனர். அகவணக்கத்துடன் "மே 18 தமிழின இன அழிப்பு நாளை" நினைவுகூர்ந்து எமது இலட்சியமாம் தமிழீழத்தை வென்றெடுக்கும்வரை எமது இலட்சியப் பயணம் எம்மால் முடிந்த வழிகளில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுமென உறுதிமொழி எடுக்கப்பட்டு "தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்" என்ற எமது தாரகமந்திரத்துடன் பயிற்சிகளை ஆரம்பித்தார்கள். 16.00 மணியளவில் போட்டிகள் ஆரம்பமாகின. போட்டிகளில் பங்குபற்றியிருந்த எமது வீரர்கள் "ஸ்ரீல…

    • 0 replies
    • 368 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.