Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மன்னார் புதைகுழி விடயத்தில் எமக்கு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும். சர்வதேசத்தின் மீதான நம்பிக்கை மட்டுமே இப்போது தமிழர்களுக்கு இருக்கின்றதென தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மேலும் இவ் விடயம் தொடர்பில் சுயாதீன விசாரணைகளை நடத்தி உண்மை கண்டறியப்பட வேண்டும். அரசாங்கத்தின் கபடத்தனத்தினை தமிழர்கள் விடயத்தில் தொடர்ந்தும் பயன்படுத்தக்கூடாதெனவும் அவர் தெரிவித்துள்ளார். இவ் விடயம் தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில் மன்னார் திருக்கேதீஸ்வரம் புதைகுழி சம்பவத்தில் அரசாங்கம் சுயாதீனமான பரிசோதனைகளை நடத்துவதாகத் தெரியவில்லை. தமிழ் மக்களின் விடயத்தில் அரசாங்கம் ஏன் இவ்வாறாக நடந்து கொள்கின்றது. இன்று த…

  2. கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் கல்லறை கட்டுவதாக குற்றம்சாட்டப்பட்ட 6 பேர் வழக்கிலிருந்து விடுவிப்பு கிளிநொச்சி – கனகபுரம் பகுதியிலுள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் கல்லறை கட்டுவதாக குற்றம்சாட்டப்பட்ட 6 பேர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் இந்த வழக்கு நேற்று (14) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கு தொடுநர்களால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று மீளப்பெறப்பட்டுள்ளது. இதனை அடுத்து, வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த ஆறு பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அரசியல் பழிவாங்கல்களுக்கு அமைய இந்த வழக்கு தொடுக்கப்பட்டு…

  3. யாழ் பொது நூலகத்திற்கு 1.2 மில்லியன் பெறுமதியான நூல்கள் கையளிப்பு - யாழ் பொது நூலகத்திற்கு ஏசியா பவுண்டேசன் நிறுவனத்தால் இன்று காலை 9.30 மணிக்கு ஒரு தொகுதி நூல்கள் கையளிக்கப்பட்டன. ஏசியா பவுண்டேசன் நிறுவனம் நூலகங்களை வலுப்படுத்தும் பல்வேறு வேலைத் திட்டங்களை மேற்கொண்டுவரும் நிலையில் இந்த வருடத்தின் ஆரம்பமாக யாழ் பொது நூலகத்துக்கு 1.2 மில்லியன் ரூபா பெறுமதியுள்ள 284 புத்தகங்களை வழங்கியது. இந் நிகழ்வில் உரையாற்றிய வட மாகாண முதலமைச்சர், யாழ் பொதுநூலகம் எரிக்கப்படுவதற்கு முன் 95 ஆயிரம் நூல்களை தன்னகத்தே கொணடடிருந்தது. ஆனால் 1981 ஆம் ஆண்டு துரதிஸ்ட வசமாக பெறுமதி வாய்ந்த பல நூல்கள் தீயினால் எரியுண்டன. இப்போது சிறிது சிறிதாக வளர்ச்சியடைந்து வரும் யாழ் நூலகத்தின் வளர்ச…

  4. மானம் இல்லாதவர்கள் மானநஷ்ட வழக்குகினை தாக்கல் செய்கின்றனர் பத்திரிகைகளில் வெளியாகும் செய்திகள் தொடர்பில் மானம் இல்லாதவர்களெல்லாம் மானநஷ்ட வழக்குகளை தாக்கல் செய்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற தமிழ் பத்திரிகை ஒன்றின் இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய அவர், ஊடகங்களுக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்படலாம் என்ற அச்சத்தில் உண்மைகளை வெளியிடுவதை தவிர்க்கக் கூடாது எனவும் அவர் வலியுறுத்தினார். எதிர்ப்புக்களை தாண்டி…

  5. ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 42 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று ஒரு லட்சத்து 61 ஆயிரம் ரூபா வரை அதிகரித்துள்ளது. இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக தங்கத்தின் விலை இவ்வாறு சடுதியாக அதிகரித்துள்ளது. இதற்கு முன்னரான சந்தர்ப்பத்தில், இலங்கையில் தங்கத்தின் விலை அதிக பட்சமாக ஒரு லட்சத்து 35 ஆயிரம் ரூபாவிற்கு சென்றதாக கொழும்பு - செட்டியார் தெரு தங்காபரண வர்த்தக நிலைய உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், …

  6. அதிகாரப்பகிர்வு என்பது ஒரு விடயம், 13 வது திருத்தச் சட்டம் என்பது இன்னொரு விடயம். வடக்கு, கிழக்கு அச் சட்டத்தின் கீழ் மாகாணசபையாக உருவாக்கப்பட்டது என வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கான அரசியலமைப்புக் கற்கை கருத்தரங்கு நேற்று பிற்பகல் 2 மணியளவில் யாழ் பொது நூலகத்தில் நடைபெற்ற போது முதலமைச்சர் இதனைத் தெரிவித்தார். இந் நிகழ்வு வட மாகாணசபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. மேலும் இதன் போது உரையாற்றிய முதலமைச்சர், மாகாணசபைக்கான எந்தவொரு அதிகாரங்களும் இதுவரை வழங்கப்படவில்லை. மாறாக 13 ஐ திருத்தியமைக்க முயல்கின்றனர். இதற்கு இந்தியாவும், பல அரசியல் கட்சிகளும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. அதிகாரப் ப…

  7. உலக அரசியல் நிலவரம்தான் தமிழ் மக்களை அவர்களின் சொந்த மண்ணிலிருந்து வெளியேற்றுகிறது; இந்த இடம்பெயர்வுகள் மனிதநேய விதிகளின் கீழ் போர்க்குற்றங்களாகவே கருதப்படும் :- மனித உரிமைகள் செயற்பாட்டாளர் கரன் பாக்கர். தமிழ் மக்களும் பல வருடங்களாக அவர்களில் பாரம்பரிய பிரதேசத்தில் இருந்து திட்டமிட்ட முறையில் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். கடந்த வருடம் முடிவுக்கு வந்த மோதல்களை தொடர்ந்து சிறீலங்கா அரசினால் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்ட 300,000 தமிழ் மக்களில் பெரும்பாலானவர்கள் தற்போதும் முகாம்களிலேயே உள்ளனர். அரசின் இந்த நடவடிக்கைகள் மீதான செயற்பாடுகளை பூகோள அரசியல் தடுத்து வருகின்றது என மனித உரிமைகள் செயற்பாட்டாளர் கரன் பாக்கர் தெரிவித்துள்ளார்.ஐ.நாவின் மனித உரிமைகள் ஆ…

  8. ஐ.நா மனிதஉரிமைப் பேரவையில் அமெரிக்கா சமர்ப்பிக்க உள்ள தீர்மானத்திற்கு எதிராக பல நாடுகள் இலங்கைக்கு ஆதரவளிக்கும் என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் தீர்மானத்தை முறியடிக்க பல நாடுகளின் ஆதரவு திரட்டப்பட்டுள்ளது. வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு எதிராக ஐ.நா மனிதஉரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியாக பல நாடுகளுக்கு விஜயம் செய்து, ஆதரவு திரட்டியுள்ளேன். சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த அரசாங்கம் எடுத்துக் கொண்டுள்ள முயற்சிகள் குறிதது விளக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் தீர்மானத்தை தோற்கடிக்கும் நோக்கில் இலங்கைக்கு ஆதரவளிக்க சில நாடுகள் ஏற்கனவே உறுதியளித்துள்ளன.…

  9. பதவி விலகினார்... தகவல் தொடர்பாடல், தொழிநுட்ப முகவரகத்தின் தலைவர்! தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப முகவரகத்தின் தலைவர் ஓசத சேனாநாயக்க பதவி விலகியுள்ளார். அவர் இன்று(ஞாயிற்றுக்கிழமை) தனது பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள நிலையில் சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1274556

  10. தமிழரின் உரிமைக் கோரிக்கையை கண்டு சீற்றமுறும் தென்னிலங்கை! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாப னத்தைக் கண்டு அலறியடித்து சிங்கள மக்களை உசுப்பேத்தி விடும் வகையில் சீறிப் பாய்ந்து கருத்து வெளியிட்டிருக்கின் றது அரசுத் தரப்பு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனம், தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்குப் பலம் சேர்க்காது என்றும், தேசிய ஒற்றுமைக்கு அது ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது என்றும் அரசு கூறியிருக்கின்றது. அரசின் சார்பில் அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் டலஸ் அழகப்பெரும இந்தக் கருத்தை முன்வைத்திருக்கின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத் தில் உள்ள "தமிழர்களின் தனித்துவம்', "தமிழர் தாயகம்', "தமிழர்களின் சுயநிர்ண…

    • 2 replies
    • 1k views
  11. யாழ் ஈழவேந்தன் கலைக் கல்லூரியில் மகிந்த அணியினர் கலந்துரையாடல் Share யாழ்ப்பாணம் வந்துள்ள பசில் ராஐபக்ச தலைமையிலான மகிந்தவின் அணியினர் தற்போது கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். இக் கலந்துரையாடல் யாழ் ஈழவேந்தன் கலைக் கல்லூரி மண்டபத்தில் இடம்பெறுகிறது. http://newuthayan.com/story/33539.html

  12. ஆனமடுவ- வடுவத்தேவ குளத்துக்கு அருகிலுள்ள காணியொன்றிலிருந்து, ஒரு வருடத்துக்கு முன்னர் காணாமல் போன வெள்ளவத்தையைச் சேர்ந்த வர்த்தகரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 12 மணித்தியால தேடுதலின் பின்னர், ஒரு வருடமாக நீடித்த மர்மம் துலங்கியது. 58 வயதான அண்ணாமலை பழனி என்ற வர்த்தகரின் சடலமே கடந்த 4ஆம் திகதி மீட்கப்பட்டது. வர்த்தகரின் சடலம் பாயில் சுற்றப்பட்டு, புதைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து சடலத்தை பிரேத பரிசோதனைக்காக புத்தளம் நீதிமன்ற மருத்துவ அதிகாரியிடம் ஒப்படைக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு நீதவான் உத்தரவிட்டார். கொல்லப்பட்ட அண்ணாமலை பழனி, 15 வருடங்களின் முன்னர் தனது மனைவி, பிள்ளைகளுடன் இத்தாலி சென்றுள்ளார். அங்கு வர்த்தகத்தில் ஈடுபட…

  13. குளோபல்தமிழ்ச்செய்தியாளர் மன்னார் யுத்தம் முடிந்து 4 ஆண்டுகளில் மன்னாரில் வங்கிகளும்,லீசிங் கம்பனிகளும் பல்கிப்பெருகியுள்ளன. இதன் விளைவாக மன்னார் மக்களும் குறிப்பாக பெண்களும் பெரும் கடன் சுமையில் மூழ்கி தலை மறைவாகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மன்னாரில் சுமார் பத்திற்கும் மேற்பட்ட வங்கிகளும் அதற்குச்சமமாக 'லீசிங்' கம்பனிகளும் கடை விதித்துள்ளன. -இதில் குறிப்பாக லீசிங் கம்பனிகளின் பிரதிநிதிகள் வீடு,வீடாகச் சென்று அங்கு தனிமையில் இருக்கும் பெண்களிடம் ஆசை வார்த்தைகளைக்கூறி தமது பொருட்களை சந்தைப்படுத்தி வருகின்றனர். இவர்களுடைய ஆசை வார்த்தைகளில் மயங்கிய பெண்கள் முற்பணத்தைக் கொடுத்து பொருட்களை பெற்றுக்கொண்டு மாதாந்த தவணைப்பணத்தை செலுத்த முடியாது அவதி…

  14. “நம் கையைக்கொண்டே நம் கண்ணை குத்த வைக்கும்” சிறீலங்கா அரசின் சூழ்ச்சிக்குள் அகப்பட்டு விடாமல் இருப்போம்! – வைத்தியகலாநிதி சி.சிவமோகன் வேண்டுகோள். [Thursday, 2014-02-27 21:27:58] தமிழக மீனவர்களினால் எமது மக்களின் மீன்வளம் சூறையாடப்படுவதாக பூதாகாரமாக செய்திகளை வெளியிடும் சிறீலங்கா அரசு, தொப்புள் கொடி உறவு வழி முறையாக தொடரும் தமிழக – தாயக குடும்பப்பிணைப்பை அறுத்தெறிந்து விடும் சூட்சுமமான சூழ்ச்சியில் இறங்கியுள்ளது. முள்ளிவாய்க்காலில் கொத்து கொத்தாக எம் மக்கள் செத்து மடிந்த போது, தம் உயிரை மாய்த்தாவது போரை நிறுத்தி எம் மக்களின் உயிரை காப்பாற்றி விட வேண்டும் என்று, தம் உடலை தீயிட்டுக்கொழுத்தி, தம்மை ஈகிகள் ஆக்கிக்கொண்ட எமதருமை தமிழக வாழ் மக்கள், எங்கள் மீன்வளத்தை வ…

  15. இலங்கையில் வாழ்ந்தால்... பட்டினியால், இறந்து விடுவோம் – தமிழகம் சென்றுள்ள மக்கள் தெரிவிப்பு! யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை மற்றும் காக்கைதீவு பிரதேசங்களை சேர்ந்த 5 குடும்பங்களை சேர்ந்த 09 மாத குழந்தை உள்ளிட்ட 15 பேர் இன்றைய தினம் (திங்கட்கிழமை ) தனுஷ்கோடியை அண்மித்த கோதண்டராமர் கோவில் கடற்கரை பகுதியை சென்றடைந்துள்ளனர். அது தொடர்பில் தகவல் அறிந்த ராமேஸ்வரம் கடலோர பாதுகாப்பு பொலிஸார் இவர்களை மீட்டு மண்டபம் கடலோர பாதுகாப்பு பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைகளின் போது , தாம் நெடுந்தீவு கடற்கரையில் இருந்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) படகில் ஏறியதாகவும் , இன்று அதிகாலை 3 மணியளவில் அப்பகுதியில் இறக்கி விடப்பட்டதாகவும் தெரிவித்…

  16. ஏப் 30, 2010 மணி தமிழீழம் பார்வதி வேலுப்பிள்ளை எழுதும் அன்பு மடல். மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்ரர் கலைஞர் திரு.மு.கருணாநிதி அவர்கட்கு! எனது மரியாதைக்கும் மதிப்புக்குமுரிய தமிழக முதல்வர் கலைஞர் திரு.மு.கருணாநிதி அவர்கட்கு மறைந்த திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் துணைவியார் பார்வதி வேலுப்பிள்ளை எழுதும் அன்பு மடல். நான்நீண்டகாலமாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு வலது காலும் கையும் செயலற்ற நிலையில் இருந்து வருகிறேன். நான் தமிழ் நாட்டில் இருந்த காலத்தில் முசிறியிலுள்ள டாக்ரர் ராஜேந்திரனிடம் வைத்தியம் பெற்று வந்தேன் ஆனால் 2003 ம் ஆண்டு மே மாதம் இலங்கைக்கு சென்றபடியால் தொடர்ந்து வைத்தியம் செய்ய முடியாமல் போய்விட்டது. வன்னியிலும் இராணுவ முகாமிலும் சரியான மருத்துவ வ…

  17. நந்திக்கடலுக்கு அருகே உரப்பையில் கட்டப்பட்ட மண்டையோடு! – நெற்றிப் பொட்டில் குண்டு துளைத்த துவாரம். [Thursday, 2014-03-06 07:32:48] News Service முள்ளிவாய்க்காலுக்கு தெற்காக உள்ள நந்திக்கடலுக்கு அருகில் மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டடுள்ளன. பச்சை உரப்பை ஒன்றில் கட்டியவாறு நெற்றிப் பகுதியில் குண்டு துளைத்த துவாரத்துடன் மண்டையோடு ஒன்று இருப்பதாக அப்பகுதி தொழிலாளியொருவரினால் வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரனுக்கு தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து எச்சங்கள் இருப்பதை ரவிகரன் உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் தெரிவிக்கையில், தகவலை அடுத்து நேரில் சென்று பார்வையிட்ட போது அப்பிரதேசங்களில் பெருமளவு மனித எச்சங்கள் காணப்பட்டன. இவை உரப்பைகளில் கட்டப்பட்ட நிலையிலேயே இ…

  18. பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள... அனைவரும் ஒன்றாக, கைக்கோர்க்க வேண்டும் – பிரதமர்! நாட்டில் ஏற்பட்டுள்ள இப்பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அனைவரும் ஒன்றாக கைக்கோர்த்து, முதலில் இச்சவாலை வெற்றி கொள்ள வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார். குறித்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ள பிரதமர், “இரண்டு வருடங்களுக்கும் மேலாக உலகளாவிய தொற்றுநோய் நிலைமைக்கு மத்தியில் பல்வேறு பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொண்ட நீங்கள்இ நாட்டில் காணப்படும் இந்த பொருளாதார நெருக்கடியினாலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளீர…

    • 1 reply
    • 141 views
  19. வட்டுக்கோட்டையில் வெள்ளைவான் குழுவினால் ஒருவர் கடத்தப்பட்டு தாக்குதல் வவுனியா நிருபர் ஞாயிற்றுகிழமை, மே 9, 2010 34 வயது இளைஞர் ஒருவர் வட்டுக்கோட்டை, சங்கரத்தையில் வீட்டிலிருந்த போது வெள்ளை வானில் வந்த இனந்தெரியாதவர்கள் அழைத்துச் சென்று கடுமையாகத் தாக்கியுள்ளனர். அப்போது படுகாயமடைந்த சம்பந்தப்பட்டவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று இரவு 8 மணியளவில் நடைபெற்றது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது வட்டுக்கோட்டை சங்கரத்தையைச் சேர்ந்த குடும்பஸ்தரான புலேந்திரன் (வயது34) என்பவர் தனது வீட்டில் அம்மன் கோயில் வைத்து சாத்திரம் மற்றும் "பார்வை' பார்த்துக் குறிசொல்பவர் ஆவார். இவரது வீட்டிற்கு நேற்றிரவு 8 மணிக்கு வெள்ளை வ…

    • 0 replies
    • 436 views
  20. பளை இயக்கச்சியில் கஞ்சாவுடன் பெண் கைது கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவின் இயக்கச்சி பகுதியில் வைத்து கேரள கஞ்சாவுடன் பெண் ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினா் தெரிவித்துள்ளனா். இன்று(23) மாலை வெற்றிலைக்கேணி பகுதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட கஞ்சா பொதியுடன் திருகோணமலைக்கு செல்லவிருந்த நிலையில் இயக்கச்சி பகுதியில் வைத்து குறித்த பெண் 4.70 கிலோ கிராம் கஞ்சாவுடன் கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி காவல்துறை மா அதிபரின் விசேட பிரினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள பெண் 32 வயதுடையவா் எனத் தெரிவித்த காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனா். http://globaltamilnews.net…

  21. கோட்டாவின் கீழ்... எந்தவொரு பதவியையும், ஏற்கத் தயார் இல்லை – சரத் பொன்சேகா! தற்போதைய ஜனாதிபதியின் கீழ் அரசாங்கத்தில் எந்தவொரு பதவியையும் ஏற்கத் தயாராக இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பிரதமர் பதவியை வழங்குவதற்காக, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தொடர்புகொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்திருந்தன. இந்த நிலையிலேயே தனது உத்தியோகபூர்வ முகநூல் கணக்கின் பதிவில் சரத் பொன்சேகா இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த பதிவில், “பொய்ப் பிரசாரத்தின் மூலம் பொதுமக்களை தவறாக வழிநடத்தும் எந்தவொரு முயற்சியையும் நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். கோட்டாபய ராஜபக்ஷ தலைமையி…

    • 4 replies
    • 312 views
  22. - அம்மேனிஸிற்றி தளத்தில 128 பேர்தான் பஃகிர்ந்தார்கள் என்று காட்டுது !!...? இதை வெட்டி ஒரு இ-கடிதத்தில ஒட்டி உங்களுக்கு தெரிந்த பிரஞ்சுக்காரர் எல்லோரிற்கும் அனுப்பி விடுங்கோ. ..... ------------------------------------------------------------------------------------------- இங்கே வெட்டவும் Bonjour à tous ! sans doute n'avez vous pas pu suivre comme moi, ... les horreurs subies dans le plus grand silence de la communauté internationale par la population civile de Vanni l'année dernière. Tous les jours des témoignages et des images insoutenables parvenaient jusqu'à nous grâce aux téléphones portables et à in…

  23. சிறிலங்காவில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலுக்காக பாடுபடும் மனிதஉரிமை செயற்பாட்டாளர்களை சிறிலங்கா அரசாங்கம் துன்புறுத்தி வருவது குறித்து அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது. வொசிங்டனில் நேற்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் ஜென் பசாகி இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். “சிறிலங்காவில் சிவில் சமூக மற்றும் மனிதஉரிமை செயற்பாட்டாளர்கள் மீதான அழுத்தங்கள் அதிகரித்து வருவது குறித்து அமெரிக்கா கவலையடைந்துள்ளது. குறிப்பாக, இன்னொரு செயற்பாட்டாளர் கைது செய்யப்பட்டதை அடுத்து, நன்கு அறியப்பட்ட மனிதஉரிமை காப்பாளர்களான ருக்கி பெர்னான்டோ மற்றும் அருட்தந்தை பிரவீன் மகேசன் ஆகியோர் தடுத்து வைக்கப்பட்டது குறித்து நாம் சிறப்பாக கரிசனை கொண்டுள்ளோம். ருக்கி பெர்னான்டோவ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.