ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142789 topics in this forum
-
யாழ். தென்மராட்சி சாவகச்சேரி, மட்டுவில் பகுதிகளை இன்று காலை சுற்றிவளைத்து சிறிலங்காப் படையினர் கடுமையான தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 677 views
-
-
விமானத்தில் கொண்டு வரப்பட்ட 55 மில்லியன் ரூபா பெறுமதியான கார்! Published on November 18, 2011-12:58 am இலங்கையின் பிரபல வர்த்தகர்களில் ஒருவரான உபாலி தர்மதாச ‘எஸ்டர்ன் மார்டின்’ ரக கார் ஒன்றினைக் கொள்வனவு செய்துள்ளார் என பி.பி.ஸி. ‘சந்தேசிய’ செய்தி வெளியிட்டுள்ளது. 55 மில்லியன் ரூபா பெறுமதியான இந்தக் காரினை அவர் பிரித்தானியாவிலிருந்து விசேட விமானம் மூலம் கொழும்புக்குக் கொண்டு வந்துள்ளார் என்றும் அது தெரிவித்துள்ளது. இந்தக் காரைக் கொள்வனவு செய்துள்ளவர் இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபையின் முன்னாள் தலைவரான உபாலி தர்மதாசவே. இவ்வாறானதொரு காரை தான் கொள்ளவனவு செய்தேன் என்றோ அல்லது இல்லை என்றோ எதனையும் கூறாது அவர் மெளனம் சாதிக்கிறார்.இந்த விடயம் குறித்து அவருடன…
-
- 0 replies
- 1.2k views
-
-
பி.கே.பாலச்சந்திரன் - இலங்கை உள்நாட்டு போரின் இறுதிக் கட்டங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற போர்க்குற்றங்களை விசாரணை செய்வதற்கான உத்தேச நீதிச் செயன்முறையில் பணியாற்றுவதற்கு வெளிநாட்டு நீதிபதிகளை அழைப்பதை தடுக்கும் ஏற்பாடு எதுவும் நாட்டின் அரசியலமைப்பில் இல்லை என்று பாராளுமன்றத்தில் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட எம்.பி.யும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் செய்த வாதம் அரசாங்கத்தை தடுமாற்றத்திற்குள்ளாக்கக் கூடியதாகும். அத்துடன் அவரை எதிர்க்கின்ற தமிழ் அரசியல்வாதிகளையும் அது ஓரங்கட்டும் வாய்ப்பு இருக்கின்றது. இலங்கை நீதிமன்றங்களுக்கு வெளிநாட்ட…
-
- 0 replies
- 253 views
-
-
உள்ளக - சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தீர்வு - விஸ்வலிங்கம் சிவலிங்கம் அன்பார்ந்த அரசியல் கட்சித் தலைவர்களே! பரந்து, விரிந்து செயற்படும் ஜனநாயக சக்திகளே! உங்களது சிந்தனைக்கும், விவாதத்திற்குமான கருத்து. உள்ளக - சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தீர்வு இலங்கை இனப் பிரச்சனை ஓர் நிர்ணயமான காலகட்டத்தை நெருங்கியுள்ளது. பெரும்பான்மை அரசியல் கட்சிகள் இப் பிரச்சனையைத் தீர்க்க முடியாத நிலையில் மிக நீண்ட காலமாகவே உள்ளன. நாடு சுதந்திரமடைந்த காலம் முதல் தொடர்ந்து இழுபறியில் உள்ள இப் பிரச்சனையை நாட்டில் பதவிக்கு வந்த எந்த அரசினாலும் தீர்க்க முடியவில்லை. பதிலாக பிரச்சனைகள் மேலும், மேலும் உக்கிரமடைந்தே செல்கின்றன. நாட்டில் வாழும் சிறுபான்மையினரின் ஜனநாயக …
-
- 1 reply
- 1.1k views
-
-
யாழ் பல்கலையில் மாவீரர் தின அறிவித்தல் ஒட்டப்பட்டிருந்த அறிவித்தல் பலகை இனந்தெரியாதந நபர்களினால் சேதம் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் மாவீரர் தினத்தையொட்டிய அறிவித்தல் ஒட்டப்பட்டிருந்த அறிவித்தல் பலகையை இனந்தெரியாத நபர்கள் இன்றுமாலை தாக்கி சேதப்படுத்தியுள்ளதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன. மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் மேற்படி அறிவித்தல் பலகையை தாக்கி சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றதாக யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் எஸ். தவபாலன் தெரிவித்தார். http://tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/31421-2011-11-24-12-50-14.html
-
- 1 reply
- 990 views
-
-
சித்தாண்டி பிரதேசத்துக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் தெரிவு முறைகேடான முறையில் நடைபெற்றத்தையிட்டு, சித்தாண்டி இளைஞர் அணியினர் சுயேட்சைக் குழுவில் இம்முறை தேர்தலில் களம் இறங்கியுள்ளது என்று அதன் தலைவர் கனகசூரியம் கனகரெட்ணம் தெரிவித்தார். சித்தாண்டியில் திங்கட்கிழமை (13) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு மேலும் தெரிவித்த அவர், 'தேர்தல் தொடர்பில் அறிவிக்கப்பட்டதும், மட்டக்களப்பு மாவட்டத்துக்கான தேர்தலில் களம் இறங்கவிருந்த வேட்பாளர்கள் தெரிவு நடைபெற்றது. கல்குடாத்தொகுதிக்கு இரண்டு வேட்பாளர்கள் இம்முறை களம் இறங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. சித்தாண்டி பிரதேச மக்கள் கேட்டுக்கொண்டமைக்கு இணங்க புதுமுக வேட்பா…
-
- 1 reply
- 282 views
-
-
விடுதலைப் புலிகளே தமிழ் மக்கள் மீது அதிக அக்கறை கொண்டிருந்தனர் – பஷில் தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழ் மக்கள் மீது அதிக அக்கறை கொண்டிருந்தனர் என முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்குத் தமிழ் மக்கள் தொடர்பாக எவ்வித அக்கறையும் கிடையாது. இவர்கள் சுயநல சிந்தனை கொண்டவர்கள். இதனைத் தமிழ் மக்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். தமிழ்த் தலைவர்களைவிட தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழ் மக்கள் மீது அதிக அக்கறை கொண்டிருந்தனர். இந்த அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலைப் பிற்போடுவதற்குப் பிரதான காரணம…
-
- 5 replies
- 498 views
-
-
கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பிரதான சந்திகளின் வீதி விளக்குகளுக்கு அருகில் காத்திருந்து யாசகம் பெறுவோருக்கு பணம் கொடுப்பவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த பொலிஸார் தீர்மானித்துள்ளனர். அதன்படி, யாசகர்களுக்கு பணம் கொடுத்தால் அபராதம் விதிக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர். இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கடமையில் இருக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்களும் சிவில் உடையில் பொலிஸ் குழுக்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. https://www.madawalaenews.com/2024/04/i_894.html யாசகர்களால் இலங்கைக்கு வந்த சோதனை! பெரும் வாய்ப்பை இழந்த சோகம் 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்த SMMT சர்வதேச வாகன உச்சி …
-
-
- 13 replies
- 829 views
-
-
வெளிநாட்டு பிணை முறி விற்பனை ஆரம்பிக்கிறது இலங்கை அரசு சர்வதேச ரீதியில் கடன் பத்திர சந்தை நிலைவரத்தில் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சியைத் தொடர்ந்து முதலீட்டாளர்கள் எத்தகைய நிலைமையில் இருக்கின்றார்கள் என்பதை சோதிப்பதற்காக இலங்கை அரசாங்கம் தனது முதலாவது வெளிநாட்டு பிணைமுறி விற்பனையை ஆரம்பிக்கவுள்ளது. பார்கிளேஸ் கப்பிற்றல், எச்.எஸ்.பி.சி. ஹோல்டிங்ஸ், ஜே.பி.மோர்கன் சேஸ் அன்கோ ஆகியவை ஆசியா, ஐரோப்பா, அமெரிக்காவில் இந்த பிணைமுறிகளை சந்தைப்படுத்தும் நடவடிக்கைகளை திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கவிருப்பதாகவும் பின்னர் விற்பனையை இந்த நிறுவனங்கள் மேற்கொள்ளும் என்றும் மத்தியவங்கியின் பிரதி ஆளுநர் டபிள்யூ கே.விஜயவர்த்தன தெரிவித்திருக்கிறார். திரட்டப்படும் நிதியத்தின் இலக்குக் குறித்த…
-
- 0 replies
- 733 views
-
-
குருநாகல தேர்தல் பரப்புரைகளில் போர்வெற்றி உணர்வுக்கு உசுப்பேற்றுகிறார் மகிந்தJUL 20, 2015 | 0:00by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் குருநாகல மாவட்டத்தில் போட்டியிடும் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, அங்குள்ள சிறிலங்கா படையினர் மற்றும், முன்னாள் படையினர், உயிரிழந்த படையினரின் குடும்பங்களின் வாக்குகளை இலக்கு வைத்தே பரப்புரைகளை ஆரம்பித்துள்ளார். போர் வெற்றிப் பரப்புரையை மேற்கொண்டு இலகுவாக வெற்றி பெறலாம் என்ற அடிப்படையில், சிறிலங்காப் படையினரின் குடும்பங்கள் அதிகம் வசிக்கும் குருநாகல மாவட்டத்தில் போட்டியிட முடிவு செய்த மகிந்த ராஜபக்ச, அங்கு போர் வெற்றிவாதத்தை முன்னிறுத்தியே பரப்புரைகளை மேற்கொண்டுள்ளார். நேற்று கல்கமுவவில் நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர், நாட்டிலுள்…
-
- 0 replies
- 366 views
-
-
முன்னாள் தென்னாபிரிக்க வெள்ளை நிறவெறி ஆட்சியாளருடன் போட்டிபோடக்கூடிய அளவுக்கு மனித உரிமைகளை மீறுகிறது இலங்கை அரசு [16 - October - 2007] * யுத்த நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்ட வேளையிலே யாழ். குடாநாடு உட்பட அரசாங்க கட்டுப்பாட்டிலிருந்த வடக்கு - கிழக்கிலுள்ள அத்தனை பிரதேசங்களிலும் அரசியல் நடவடிக்கைகளிலே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பகிரங்கமாக ஈடுபடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த அந்தச் சூழ்நிலையிலே, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பகிரங்க அரசியல் நடவடிக்கைகளிலே எந்தவிதமான தயக்கமுமின்றி, வஞ்சகமும் இன்றி கலந்து கொண்ட அப்பாவித் தமிழ் மக்கள் அதற்கான விலையாகத் தங்கள் உயிர்களைக் கொடுப்பதைத் தயவு செய்து உணர்ந்து கொள்ள வேண்டும். இது ஒரு யதார்த்தம். …
-
- 0 replies
- 1.1k views
-
-
வலிகாமம் வடக்கில் மீள்குடியேறிய மக்களை மிரட்டும் கடற்படையினர். Tuesday, December 6, 2011, 5:16 மலசலம் கூடம் கட்டுவது தொடக்கம் தமது காணி துப்பரவு செய்வதற்கும் வலிகாமம் வடக்கு மக்கள் சிறீலங்கா கடற்படையினரால் மிரட்டப்பட்டு வருவதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள். படையினரின் உயர் பாதுகாப்பு வலையமாக இருந்து அண்மையில் மக்கள் மீள்குடியேற அனுமதிக்கப்பட்டவலிகாமம் வடக்குப் பகுதியில் மீள்குடியேறிய மக்களே கடற்படையினரால் மிரட்டப்பட்டு வருகின்றனர்20 வருடங்களுக்கு மேலாக உயர் பாதுகாப்பு வலையம் என்ற பேயரில் முடக்கப்பட்டிருந்தபிரதேசங்களில் மக்களுடைய சொத்துக்கள் எல்லாமே சூரையாடப்பட்டுள்ளது. குறிப்பாக அப்பகுதியில் இருந்தவீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டு படையினர் தமது காவலரன்கள் அமைப்பத…
-
- 0 replies
- 584 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த கலந்துரையாடல் ஆவணத்தை சிறிலங்கா அரசாங்கம் முற்றாக நிராகரிக்கவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். “மூன்று விடயங்களில் சில பிரச்சினைகள் உள்ளதாக மட்டுமே சிறிலங்கா அரசதரப்பு சுட்டிக்காட்டியுள்ளது. வடக்கு,கிழக்கை இணைப்பது அதில் ஒன்று. காவல்துறை அதிகாரங்களை பகிர்வதற்கும் அரசாங்கம் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஆனால் சமூக காவல்துறை பற்றி அவர்கள் பரிந்துரைத்தனர். சமூக காவல்துறையை உருவாக்குவது பற்றிய அவர்களின் எண்ணப்பாடு குறித்து நாம் கலந்துரையாட வேண்டியுள்ளது. காணி அதிகாரங்களைப் பகிர்வதற்கும் அரசாங்கம் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. …
-
- 2 replies
- 923 views
-
-
இலங்கையின் அழகை ரசிக்க வந்து உயிரிழந்த ஒவ்வொரு வெளிநாட்டவருக்குப் பின்னும் ஒவ்வொரு கதை நீள்கிறது...! அழகான இலங்கையின் கடலை ரசித்தபடி தங்கள் நாளை சந்தோசமாகத்தான் ஆரம்பித்திருப்பார்கள். யாருக்கும் எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை இதுதான் நமது கடைசிக் காலை என்று. ஆம்! இலங்கையின் அழகை ரசிக்க வந்த வெளிநாட்டவர்கள் அலங்கோலமாகிப்போய் திரும்பிப் போகிறார்கள். அதில் இலங்கையைச் சுற்றிப் பார்க்க வந்தவர்கள் வெள்ளைத் துணியில் சுற்றிப் போகிறார் கள். கடந்த ஞாயிறன்று இலங்கையில் நிகழ்ந்த தொடர் வெடிகுண்டுத் தாக்குதலில் மொத்தம் 35 வெளிநாட்டவர்கள் பலியானார்கள். அந்த ஒவ்வொரு வெளிநாட்டவருக்குப் பின்னாலும் ஒவ்வொரு கதை நீள்கி…
-
- 0 replies
- 439 views
-
-
யாழ். தென்மராட்சி வரணியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் எறிகணை வீச்சில் சிறிலங்கா படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 454 views
-
-
ஐங்கரன் நிறுவனத்தின் இலங்கைக்கான முகவர் படுகொலை மட்டக்குளி, காக்கைத்தீவு பிரதேசத்திலிருந்து பிரபல வர்த்தகர் ஒருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர். இந்தியாவிலிருந்து தமிழ்த் திரைப்படங்களை இறக்குமதி செய்து விநியோகிக்கும் அந்தோனி ராஜா வேலுபிள்ளை (வயது 53) என்பவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. இவரது சடலம் இன்று மாலை 3.30 மணியளவில் காக்கைத்தீவு பகுதியிலுள்ள அவரது இல்லத்திலிருந்து மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன - தமிழ்மிரருக்கு தெரிவித்தார். ஐங்கரன் நிறுவனத்தின் இலங்கைக்கான முகவராகச் செயற்பட்டுள்ள இவர், எம்.ஆர்.அசோசியேட் நிறுவனத்தின் தலைவர் என்பதோடு பயண முகவர் நிலையமொன்றையும் நடத்தி வந்துள்ளார். நேற்று இரவ…
-
- 0 replies
- 1.4k views
-
-
விக்னேஸ்வரனின் பக்கச்சார்பின்மை! எழுப்பும் கேள்விகள் பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னமும், இரண்டு வாரங்களே இருக்கின்ற நிலையில், எல்லாக் கட்சிகளுமே தம்மால் இயன்றளவுக்கு மக்களின் ஆதரவைத் திரட்டிக் கொள்வதற்கான பிரசார உத்திகளைக் கையாண்டு வருகின்றன. வடக்கு தேர்தல் களத்திலும், பிரசாரங்கள் சூடுபிடித்திருக்கின்றன. தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்பதை இதுவரையான தேர்தலில் நிரூபித்து வந்திருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இப்போது வாக்குகளைப் பங்கு போடுவதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயகப் போராளிகள் கட்சி போன்ற கட்சிகளும் களமிறங்கியிருக்கின்றன. எப்போதுமே, கொழும்புடன் இணக்க அரசியல் நடத்தி வந்த ஈ.பி.டி.பி.யும், அங்குமிங்குமாக நின்ற தமிழர் விடுதலைக் கூட்டணியும் இம்முறை தனி…
-
- 35 replies
- 2.2k views
-
-
போர்க்களத்தில் காயம்பட்டு வலுகுறைந்து- சமாதானத்துக்காக பேச்சுவார்த்தை நடத்திய சு.ப.தமிழ்ச்செல்வனை இலக்கு வைத்து கொன்றதாக கோத்தபாய ராஜபக்ச கூறியிருப்பதனை புரிந்து கொள்ள மேற்குலகம் தாமதிக்கிறது. அந்தப் புரிலை அனைத்துலக சமூகத்துக்கு ஏற்படுத்துவதில் புலம்பெயர் தமிழர்கள் தீவிரப் பங்காற்ற வேண்டும் என்று உதயன், சுடரொளி நாளேடுகளின் ஆசிரியரான வித்தியாதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.1k views
-
-
ஒற்றுமையின் அவசியத்தை உணர்த்தும் 2012 ஆம் ஆண்டு: -இதயச்சந்திரன் [sunday, 2012-01-01 00:27:03] இன்று 2012 இல் காலடி வைக்கிறது உலகம். கடந்த ஆண்டு நிகழ்வுகளை மீட்டிப் பார்த்தால், தமிழ் மக்களைப் பொறுத்தவரை, மனித உரிமைப் பேரவைக் கூட்டங்களும், தீர்வில்லாப் பேச்சுவார்த்தைகளுமே நினைவிற்கு வருகின்றது. நீண்ட போரினால் பாதிப்புற்ற மக்களின் இயல்பு வாழ்வு திரும்பி விட்டதாவென்கிற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை. மண் சுமந்த மேனியர், நிலமில்லாமல் அலைகின்றார். 54 ஏக்கர் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை மண்ணும், பாதுகாப்பு அமைச்சிற்கு தாரை வார்க்கப்படுகின்றது. தமிழர் நிலங்களில் இராணுவம் குடி கொண்டால் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுமென ஒ…
-
- 0 replies
- 638 views
-
-
“மக்களின் விடுதலைக்காகத் தம்மை அர்ப்பணித்துப் போராடும் புரட்சிவாதிகள் பயங்கரவாதிகள் எனவும் கொடூரமான மனிதகுல விரோதிகள் எனவும் அவர்கள் வாழ்நாளின்போது கீழ்த்தரமான முறையில் ஒடுக்குமுறையாளர்களால் வர்ணிக்கப்படுகின்றனர். அவர்கள் இல்லாதபோது அதே ஒடுக்குமுறையாளர்கள் அவர்களைப் புத்தர்போல யேசுவைப்போல சாந்தமானவர்கள் மனிதகுல மீட்பர்கள் எனவும் போற்றி அவர்களின் கருத்துகளைத் திரிபுபடுத்தி தங்களின் நலன்களுக்காகப் பயன்படுத்த முனைகின்றனர்” இது சோவியத் யூனியனின் முதல் தலைவரும் உலகப் பொதுவுடமைப் புரட்சியாளர்களில் முதன்மையானவருமான மாமேதை லெனின் அவர்களின் தீர்க்கதரிசன வார்த்தைகள். லெனின் அவர்களின் ஒப்பற்ற அனுபவத் தத்துவம் இப்போது இலங்கையில் இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் மேடைகளில் அடிக்கடி …
-
- 0 replies
- 837 views
-
-
தாயக விடுதலைக்காக தங்களை ஆகுதியாக்கிக் கொண்ட மாவீரர்களின் குடும்பத்தாருக்கான மதிப்பளிப்பு நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.3k views
-
-
முள்ளிவாய்க்கால் 10ம் ஆண்டு நினைவு நாளினை முன்னிட்டு. தமிழர் கலை அறிவியியல் பேரவையின் ஏற்பாட்டில் கத்தார் நாட்டி நடைபெற்ற நினைவு அஞ்சலி நிகழ்வின் பதிவுகள் சில. அகவணக்கத்தோடு நிகழ்வு ஆரம்பமானது.பொதுச்சுடரினை.மாவீரர் லெப் கேணல் ரொசான் அவர்களின் சகோதரர் திரு. ஜெனா அவர்கள் ஏற்றினார். அத்தோடு ஈகை சுடர்களும் ஏற்றப்பட்டன. http://battinaatham.net/description.php?art=20022
-
- 0 replies
- 388 views
-
-
முக்கிய அமைச்சுக்கள் ஐதேக வசம்! - நிதி அமைச்சு ரணிலிடம்[Thursday 2015-08-27 07:00] புதிய தேசிய அரசாங்கத்தின் முக்கிய அமைச்சுக்கள் ஐ.தே.முன்னணிக்கும், ஏனைய அமைச்சுக்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையே பகிர்ந்து கொள்வதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. நெடுஞ்சாலைகள், உயர்கல்வி, நீர்ப்பாசனம், கமத்தொழில் மற்றும் சமுர்த்தி அமைச்சுக்களை லங்கா சுதந்திரக் கட்சிக்கு வழங்குவதற்கு இஇணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. தேசிய பாதுகாப்பு அமைச்சு மற்றும் மகாவலி அபிவிருத்தி சூழல் பாதுகாப்பு அமைச்சை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே தொடர்ந்தும் வைத்திருக்க போவதாகவும் நிதியமைச்சு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் கொண்டுவரப்படுமென்றும் தெரியவருகிறது. பெருந்தோ…
-
- 0 replies
- 452 views
-
-
May 27, 2019 யாழில் போலி ஆவணங்கள் தயாரித்து காணிகள் விற்கப்படும் சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும் , அது தொடர்பில் விழிப்பாக இருக்குமாறு யாழ்.மாவட்ட செயலகம் கோரியுள்ளது. காணிகளுக்கு போலி (கள்ள) உறுதிகள் முடித்து காணிகள் விற்கும் செயற்பாடுகள், வெளிநாடுகளில் நீண்ட காலமாக வசித்து வருவோரின் காணிகளை கையகப்படுத்தல் போன்ற செயற்பட்டுகள் அதிகரித்துள்ளன. அவ்வாறு கையகப்படுத்தும் காணிகளை குறைந்த விலைகளுக்கு விற்பனை செய்கின்றனர். அக்காணிகளை வாங்கி…
-
- 1 reply
- 973 views
-
-
Published By: VISHNU 11 JUL, 2024 | 07:42 PM தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிப்பகிஷ்கரிப்பு, உண்மையான தொழிற்சங்க உரிமைகளுக்காக அன்றி, அரசியல் தேவைகளுக்காகவே முன்னெடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார். வீதி விபத்துக்களை குறைப்பதற்கு வேகக் கட்டுப்பாடு தொடர்பில் தேவையான விதிமுறைகள் அடங்கிய வர்த்தமானியை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் வியாழக்கிழமை (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் லநந்த அழகியவன்ன இதனைத் தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் லசந்த …
-
-
- 2 replies
- 315 views
- 1 follower
-