ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142789 topics in this forum
-
வெட்டிச் சாய்க்கப்பட்டது 300 வயதான இலுப்பை அச்சுவேலியில் 300 வருடங்கள் பழைமை வாய்ந்த இலுப்பை மரம் வெட்டிச் சாய்க்கப்பட்டுள்ளது. அச்சுவேலி தொண்டமானாறு வீதி அச்சுவேலி பருத்தித்துறை வீதிச் சந்தியில் வீதியோரத்தில் நின்ற மிகப் பெரிய இலுப்பை மரமே இவ்வாறு தறித்து வீழ்த்தப்பட்டுள்ளது. 300 வருடங்களுக்கு மேற்பட்ட வயது கொண்ட அந்த மரம் நின்றமையால் இலுப்பையடிச்சந்தி என இந்தப் பகுதி அழைக்கப்பட்டு வந்தது. இலுப்பை மரத்தைத் தறித்து வீழ்த்தும் போது அதற்குக் கீழ் இருந்த சைவக் கோயிலும் சேதமடைந்துள்ளது. ஆனால் இலுப்பைமரத்துக்கு அருகில் நின்ற புதிய அரசமரம் ஒன்று பாதுகாப்பாக பேணப்பட்டு வருகின்றது. வீதி அபிவிருத்தியின் பெயரால் வீதியோரங்களில் நிற்கும் பெர…
-
- 7 replies
- 2k views
-
-
300 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த ஆண்டு புரட்டாசி மாதத்தின் கடைசிச் சனிக்கிழமையில் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதுகுறித்து சமயச் சான்றோர்கள் கூறியவை வருமாறு தீபாவளி என்றாலே ஐப்பசி மாதத்தில் தான் வரும். ஆனால் இந்த வருடம் புரட்டாசி மாதத்தில் தீபாவளி வருகிறது. இதிலும் சுமார் 300 ஆண்டுகளுக்குப் பிறகு புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமையில் வரும் தீபாவளி மிகவும் அபூர்வமானது. இந்த வருடம் இப்படிப்பட்ட புரட்டாசி மாதத்தின் கடைசி (5வது) சனிக்கிழமை யில் அமாவாசை நாளில் தீபாவளி பண்டிகை வருகிறது. அபூர்வமான தீபாவளித் திருநாள், 300 வருடங்களுக்குப் பிறகு இந்த வருடத்தில் தான் அமைந்துள்ளது என்பது பஞ்சாங்கக் குறிப்புகள் மூலம் தெரியவந்துள்ளது என்றனர். http://…
-
- 17 replies
- 2.4k views
-
-
இது தான் அந்த செய்தி. கடந்த மாதம் லிபியா,சீனா,ரஸ்யா, இந்த மாதம் மெக்சிக்கோ இவன் பாலித ஐ. நா வில் பழம் தின்று கொட்டை போட்ட தீவிரவாதி. Mexico assures support for Sri Lanka Mexico has reassured Sri Lanka of its firm support at international fora, including the UN Security Council. Mexico is holding the presidency of the Security Council in April. Mexico confirmed that they do not have any intention of permitting the Sri Lankan situation to be placed on the Security Council agenda, as it does not pose a threat to international peace and security. This is a sequel to talks in Mexcio City between Foreign Secretary, Dr. Palitha Kohona and senior Mexi…
-
- 0 replies
- 958 views
-
-
05/06/2009, 11:15 மணி தமிழீழம் [கொழும்புச் செய்தியாளர் மயூரன்] 3000 - 5000 பொதுமக்களே கொல்லப்பட்டனராம் - பொய்ப்பரப்புரையில் ஈடுபடும் அரசு வன்னியில் தமது அரசு முன்னெடுத்த ஆக்கிரமிப்பு, இன அழிப்புப் போரில் 3000 - 5000 பொதுமக்களே கொல்லப்பட்டதாக சிறீலங்கா அரசு பொய்ப்பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றது. சிறீலங்கா அரசின் மிகப்பெரும் பரப்புரை பீரங்கியாகச் செயற்பட்டுவரும், மனித உரிமைகள் அமைச்சின் செயரும், சமாதான செயலகத்தின் முன்னாள் பணிப்பாளருமான ரஜீவ விஜயசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். மே மாதத்தின் சில நாட்களில் மட்டும் 20,000 போதுமக்கள் கொல்லப்பட்டதை இவர் மறுத்துரைத்துள்ளார். அத்துடன், ஜனவரி முதல் ஏப்ரல்வரை 7,000 பொதுமக்களே கொல்லப்பட்டனர் என ஐ…
-
- 1 reply
- 460 views
-
-
3,000 இந்திய இராணுவத் துருப்புக்கள் இன்று மாலை இலங்கை நேரப்படி 4 மணிக்கு இலங்கையில் இறங்கியதாகவும், அவர்கள் அனைவரும் உடனடியாக கொழும்பு ஊடாக முல்லைத்தீவை நோக்கி புலிகளுடன் போரிட செல்வதாக இந்திய தலைவர்கள் கூறுகின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.7k views
-
-
3000 இந்தியப் படையினரின் வருகை தமிழக அரசியல்வாதிகளின் கட்டுக்கதை -அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா கூறுகிறார் இந்தியப் படையினர் 3000 பேர் இலங்கை வந்துள்ளதாக தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் தெரிவித்து வரும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை. இது அவர்களின் கட்டுக்கதை. இலங்கை இறையாண்மை கொண்ட சுதந்திரமான நாடாகும். எனவே, பயங்கரவாதத்திற்கு எதிராக எமது படையினர் மேற்கொள்ளும் மனிதாபிமான யுத்தத்தில் வேறு எந்த நாட்டின் இராணுவமும் தலையிட முடியாது என்று அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான படை நடவடிக்கையில் 3000 இந்தியப் படையினரும் கலந்து கொண்டுள்ளனர் என்ற செய்தி தொடர்பாக தெளிவுபடுத்துகையிலேயே தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷ…
-
- 0 replies
- 807 views
-
-
3000 ஏக்கர் காணிகளை கொள்வனவு செய்த ஹிஸ்புல்லாஹ்! கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் இலங்கை முழுவதும் 3000 ஏக்கர் காணிகளை கொள்வனவு செய்துள்ளதாக குற்ற விசாரணை திணைக்களத்தின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சவுதி அரேபிய நிறுவனத்தின் நிதி உதவியுடன் இந்த காணிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹிஸ்புல்லாஹ்வுக்கு சவுதி அரேபிய நிறுவனம், இஸ்லாமிய அமைப்புக்கள் நிதியுதவி வழங்கி வருகிறன. அதற்கமைய ஹிஸ்புல்லாஹ் தொடர்பான மேலதிக விசாரணைகளை தாம் தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். http://www.battinaatham.net/descripti…
-
- 1 reply
- 849 views
-
-
3000 கோடி ரூபா செலவில் நவீன ரக மிக் விமான கொள்வனவிற்கு அரசு திட்டம் வீரகேசரி நாளேடு வருட இறுதிக்குள் 3000 கோடி ரூபா நவீன ரக மிக் விமானங்களை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இது குறித்து பாராளுமன்றத்துக்கோ கணக்காய்வாளர் நாயகத்துக்கோ இதுவரை அரசாங்கம் அறிவிக்கவில்லை என்று ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இந்த விமானக்கொள்வனவுக்கு கேள்விப்பத்திரம் கோரப்பட்டுள்ளதா? எந்த அரசாங்கத்துடன் கொள்வனவு செயற்பாடு இடம்பெறவுள்ளது? இந்த விமானங்கள் தயாரிக்கப்பட்டு எத்தனை வருடங்கள் கடந்துவிட்டன? இவற்றின் செயற்பாட்டுத்திறன் எத்தகையது? என்பன குறித்து அரசாங்கம் பதிலளிக்கவேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது. கொழும்பில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் …
-
- 1 reply
- 1.4k views
-
-
3000 சிறிலங்கா படையினர் கொழும்பு உள்ளிட்ட மாவட்டங்களில் பாரிய தேடுதல் ஆயிரக்கணக்கான சிறிலங்கா இராணுவத்தினரும், காவல்துறையினரும் இணைந்து கொழும்பு, கம்பகா, களுத்துறை, குருணாகல, புத்தளம் மாவட்டங்களில் நேற்று பாரிய சுற்றிவளைப்பு தேடுதல்களில் ஈடுபட்டனர். சிறிலங்கா காவல்துறையினருடன், 3000 இற்கும் அதிகமான சிறிலங்கா இராணுவத்தினர் இந்த தேடுதல்களில் ஈடுபடுத்தப்பட்டனர். கொழும்பு கூட்டு நடவடிக்கை பணியகத்தின் வழிகாட்டலில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. நாட்டின் ஏனைய பகுதிகளிலும், இது போன்ற தேடுதல்கள், பிராந்திய பாதுகாப்பு படை தலைமையகங்கள் மட்டத்தில் மேற்கொள்ளப்படும் என்று சிறிலங்கா இராணுவ பதில் பேச்சாளர் மேஜர் ஜெனரல் றொஷான் செனிவிரத்ன தெரிவித்தார். …
-
- 2 replies
- 644 views
-
-
கிழக்கில், சிறிலங்கா இராணுவத்தின் நீர்க்காகம் தாக்குதல் - 4 போர்ப்பயிற்சி வரும் 11ம் நாள் ஆரம்பமாகவுள்ளது. வரும் 11ம் நாள் தொடக்கம் 23ம் நாள் வரையான 13 நாட்கள் நடக்கவுள்ள இந்தப் போர்ப்பயிற்சியில், 2698 சிறிலங்காப் படையினரும், 40 வெளிநாட்டுப் படையினரும் பங்கேற்கவுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள, கதிரவெளி, திருகோணமடு, தொப்பிகல, நரக்கமுல்லை பகுதிகளில் இந்தப் போர்ப்பயிற்சி நடைபெறவுள்ளது. இந்தப் போர்ப்பயிற்சியில் சிறிலங்கா இராணுவத்தின் கொமாண்டோ மற்றும் சிறப்புப் படைப்பிரிவுகளும், சிறிலங்கா கடற்படை மற்றும் விமானப்படையின் சிறப்புப்படைப்பிரிவுகளும் பங்கேற்கவுள்ளன. இந்தியா, பாகிஸ்தான், சீனா, பிறேசில், பங்களாதேஷ், நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 40 படையினரும் இதில் பங்…
-
- 2 replies
- 628 views
-
-
நாட்டில் திடீரென 3000 பேர் செல்வந்தர்களாகியுள்ளனர் என இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இவர்களில் அரசியல்வாதிகளும் அரச உயர் அதிகாரிகளும் உள்ளடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் தகவல்களின் பிரகாரம் அரச உயரதிகாரிகள் 250 பேரும் உள்ளடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ் ஆணைக்குழுவுக்கு கிடைத்துள்ள முறைப்பாடுகளில் பெரும்பான்மையானவை கல்வி, பொலிஸ், மோட்டார் வாகனப் போக்குவரத்து உட்பட பல்வேறு பிரிவுகள் தொடர்பாகவே முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அரசியல்வாதிகள் உட்பட அரசின் உயர் அதிகாரிகள் 5 பேருக்கு எதிராக தற்போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. …
-
- 0 replies
- 566 views
-
-
3000 நாட்களை எட்டிய காணாமல் போன உறவுகளின் போராட்டம்! தமிழர் தாயகத்தின் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் இன்றுடன் 3000 நாளை எட்டியுள்ள நிலையில் கவனயீர்ப்பு ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இறுதிப்போரின்போதும்,அதற்கு முன்னரும் காணாமல் போன தமது உறவுகளின் உண்மைநிலையினை வலியுறுத்தி தமிழர் தாயகத்தின் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் வவுனியா அஞ்சல் அலுவலகத்திற்கு அருகில் சுழற்சி முறை உணவுத்தவிர்ப்பு போராட்டம் கடந்த 8 வருடங்களுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில் போராட்டம் ஆரம்பித்து இன்றுடன் 3000 நாட்களை கடக்கின்ற நிலையில் அவர்களது போராட்டம் தீர்வின்றி தொடர்ந்து செல்கின்றது. இதனையடுத்து இன்றையதினம் அவர்களால் கவனயீர்ப்பு…
-
- 0 replies
- 122 views
-
-
சிறையிலுள்ள 7180 போராளிகளில் 3000 வரையான போராளிகள் நோய்வாய்ப்பாட்டுள்ளனர். இவர்களுள் விதவைப்போராளிகள், சிறுவர் போராளிகளும் உள்ளடங்குவர் என புனர்வாழ்வு ஆணையாளர் ரணசிங்க கூறியுள்ளார். அல்சர், டயபற்றிக்ஸ்,குருதிச்சோகை, புற்று நோய், வலி, செங்கண்மாரி நோய் மற்றும் மாறாத காயம் அகியவற்றால் தொடர்ந்தும் அவதியுறுவதாகவும். இவர்களை விரைவில் அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார் ஆணையாளர். சில விதவைப்போராளிகளுக்கு பெற்றோர் உறவினர்கள் யாரும் இல்லையென்றும் இவர்கள் தாம் விரும்பிய இடங்களுக்கு செல்லலாம் என்றும் கூறியுள்ளார். ஈழநாதம்
-
- 0 replies
- 912 views
-
-
3000க்கும் மேற்பட்ட வாகன சாரதி அனுமதி பத்திரங்கள் இரத்து! இந்த வருடத்தில் 3000 க்கும் மேற்பட்ட வாகன சாரதிகளின் அனுமதிப் பத்திரங்கள் நீதிமன்றங்களால் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2024 ஜனவரி மாதம் முதல் 3,249 சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார். சாரதிகள் செய்த பல்வேறு குற்றங்களுக்காக நீதிமன்றங்களால் நடத்தப்பட்ட வழக்கு விசாரணைகளின் போது உரிய சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, அடிக்கடி வீதி விபத்துக்கள் இடம்பெறுவதற்கு கவனக்குறைவாக வாகனங்களை செலு…
-
- 0 replies
- 387 views
-
-
(ஆர்.யசி) வெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது பண்ணிப்பிற்கு அமைய 306 கைதிகளை விடுதலை செய்ய அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது. எனினும் தமிழ் அரசியல் கைதிகள் எவரையும் விடுவிக்கும் தீர்மானம் எடுக்கப்படவில்லை என நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட சீர்திருத்தங்கள் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார். வெசாக் தினமான நாளை கைதிகள் விடுதலையாகவுள்ள நிலையில் அது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், வெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கும் வகையில் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளில் நன்னடத்தை அடிப்படையில் 223 கைதிகளை விடுதலை செய்யவும் அதேபோல் விசேட கவனம் செலுத்தப்பட்ட…
-
- 1 reply
- 614 views
-
-
306 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில்... [படங்கள் இணைப்பு] வவுனியா மன்னார் முல்லைத்தீவு மாவட்டங்களடங்கிய வன்னிதொகுதி பொதுத் தேர்தலில் போட்டியிட 19 அரசியல் கட்சிகளும் 15 சுயேற்சைக்குழுக்களுஷமாக 306 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் குதித்துள்ளனர். ஏப்பிறல் 8ம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் மூலம் ஆறு மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டு, நாடாளுமன்றத்திற்கு செல்லவுள்ளனர் இன்று நண்பகலுடன் வேட்பு மனு தாக்கல் முடிவுற்றது இரண்டு பிரதான தேசிய கட்சிகளும் தமிழ் கட்சிகளும் போட்டியிடுகின்றனர். விடுதலைப்புலிகள் மக்கள் முன்னணி வெள்ளி 11:59 மணிக்கு இறுதியாக வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தது. இதன் முதன்மை வேட்பாளர் இருளன் ஜெயந்தி என குறிப்பிடப்பட்டுள்ளது. ஈபிடிபி வன்னியில…
-
- 1 reply
- 524 views
-
-
309 கைதிகள் நாளை விடுதலை நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சிறையில் உள்ள 309 கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர். இதில் 306 ஆண் கைதிகளும் 03 பெண் கைதிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. https://tamil.adaderana.lk/news.php?nid=169052
-
- 0 replies
- 394 views
-
-
30ஆம் ஆண்டு நினைவு தினம் தமிழர்களின் அரசியல் வரலாற்றில் இன்றைய நாள் மிக முக்கியமானது. வரமாகவும், அதேநேரத்தில் சாபமாகவும் 30 வருடங்களுக்கு முன்னர் அந்த நாள் முகிழ்த்தது. 1987ஆம் ஆண்டு ஜுலை மாதம் 29ஆம் திகதி இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் இரு நாடுகளினதும் தலைவர்களும் கையெழுத்திட்டார்கள். இலங்கையின் சார்பில் அதன் அரச தலைவர் ஜே.ஆர்.ஜெவர்த்தனவும், இந்தியாவின் சார்பில் அதன் தலைமை அமைச்சர் ரஜீவ் காந்தியும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தின் விளைவாக ஏற்படுத்தப்பட்ட அரசமைப்பின் 13ஆவது திருத்தமும், அதன் வழி உருவான மாகாண சபைகளும் இ…
-
- 1 reply
- 370 views
-
-
வல்வை படுகொலையின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை வல்வெட்டித்துறையில் நடைபெற்றது. கடந்த 1989 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 2 ஆம் திகதி வல்வெட்டித்துறையில் இருக்கும் ஊரிக்காடு, பொலிகண்டி இராணுவ முகாம்களிலிருந்து புலிகளை அழிக்கும் நோக்குடன் புறப்பட்ட இந்திய படைகள் அப்பாவி மக்கள் மீது தனது வெறியாட்டத்தினை வழைமை போல தொடங்கியது. ஒகஸ்ட் 2 ஆம் திகதி இச் சம்பவம் நடைபெற 3, 4 திகதிகளில் வல்வெட்டித்துறையிலும் அதைச் சூழ உள்ள பகுதிகளிலும் ஊரடங்கு சட்டத்தினை பிரகடனப்படுத்திவிட்டு வெறியாட்டம் ஆடினர். யாருமே வல்வெட்டிதுறைக்குள் போகவே, அங்கிருந்து தப்பி வரவோ முடியவில்லை. வெறியாட்டம் முடிந்து இந்திய இராணுவம் முகாம்களுக்கு திரும்பிய பின் வல்வெட்…
-
- 1 reply
- 876 views
-
-
30ஆம் திகதி பாரிய பேரணி adminAugust 24, 2023 சர்வதேச காணாமால் ஆக்கப்பட்டவர்கள் தினத்தினை முன்னிட்டு, எதிர்வரும் 30ஆம் திகதி மன்னாரில் பாரிய பேரணி ஒன்றினை முன்னெடுக்கப்படவுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அறிவித்துள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர்.மன்னார் சதோச புதைக்குழியில் இருந்து, விளையாடரங்கு வரையில் குறித்த பேரணி செல்லவுள்ளது. யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள், வர்த்தக சங்கத்தினர், தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் அரசியல்வாதிகள், அரசியல் செயற்பட்டாளர்கள் , மத குருமார்கள் என அனைத்து தரப்பினரையும் தமது போராட்டத்திற்கு ஆதரவு தருமாறு கோரியுள்ளனர். போராட்டத்திற்கு செல்வோருக…
-
- 0 replies
- 224 views
-
-
30ஆம் திகதி வரை பொதுமுடக்கம் அமுல் By Sayanolipavan இன்று (20) இரவு 10 மணிமுதல் ஓகஸ்ட் 30ஆம் திகதி திங்கட்கிழமை வரை பொதுமுடக்கத்தை அரசு அறிவித்துள்ளது. மகாநாயக்கர்களின் கோரிக்கைக்கு அமைவாக நாட்டை ஒருவாரத்துக்கு முழுமையாக முடக்குவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார் என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்தார். இதுதொடர்பில், மகாநாயக்கர்களுக்கு தெளிவுப்படுத்தியதன் பின்னர், நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி உத்தியோபூர்வமாக அறிவிப்பார் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, இன்றிரவு 10 மணிமுதல் நாடு முடக்கப்படும் என சுகாதார அமைச்சர கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். ஆனால், அத்தியாவசிய சேவைகள் யாவும…
-
- 0 replies
- 223 views
-
-
30ஆம் திகதிக்குப் பின்னர் வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான பஸ்கள் புறப்படக்கூடாது: பொலிஸார் _ வீரகேசரி நாளேடு 9/26/2011 10:29:56 AM யாழ்ப்பாணம் கொழும்புக்கிடையில் சேவையிலீடுபடும் சொகுசு பஸ்கள் 30ஆம் திகதிக்குப் பின்னர் வெள்ளவத்தைப் பகுதியிலிருந்து புறப்படக்கூடாது. அப்பகுதியில் பயணிகளை ஏற்றவும் கூடாது என்று வெள்ளவத்தைப் பொலிஸார் அறிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்குமிடையில் சேவையிலீடுபடும் சொகுசு பஸ்களின் உரிமையாளர்களுக்கும் வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்குமிடையில் நேற்று பேச்சுவார்த்தை இடம்பெற்றது. இந்த பேச்சு வார்த்தையின் போதே இத்தகைய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்துக்கு சேவையிலீடுபடும் தனியார் சொகுச…
-
- 1 reply
- 804 views
-
-
கடந்த 30 வருடங்களுக்கு பின்னர் ஈழத்து காந்தி தந்தை செல்வாவின் நினைவு தினம் இன்று கிழக்கு மாகாணத்தில் அனுஷ்டிக்கப்படுகிறது ஈழத்தமிழர்களுக்காக அகிம்சை ரீதியாக போராடிய ஈழத்து காந்தி என்ற புகழ் நாமம் கொண்ட தந்தை செல்வா(செல்வநாயகம்) அவர்கள் கடந்த 26.04.1977ம் ஆண்டு இறைபாதம் அடைந்தார் அன்னாரின் 35வது நினைவு தினம் கடந்த 30வருடங்களுக்கு பின்னர் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் இம்முறை எழுச்சியுடன் அனுஷ்டிக்கப்படுகின்றது. மட்டக்களப்பில் நாவக்குடா இந்துக் கலாசார மண்டபத்தில் இன்று காலை 10.00 மணிக்கு இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தலைமையில் நடைபெறவுள்ளது. இதேநேரம் அம்பாறை மாவட்டத்தில் மட்டு, …
-
- 0 replies
- 308 views
-
-
31 அமைச்சுக்களின் விடயதானங்களில் திருத்தம் ஜனாதிபதியால் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு (எம்.மனோசித்ரா) அமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுக்கள் சிலவற்றின் விடயதானங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அண்மையில் பிரதமர் தவிர்ந்த முழு அமைச்சரவையும் பதவி விலகியதையடுத்து கடந்த 18 ஆம் திகதி மீண்டும் புதிய அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். இந்நிலையிலேயே புதிய அமைச்சுக்கள் மற்றும் அவற்றின் கீழ் உள்ளடங்கும் இராஜாங்க அமைச்சுக்களின் விடயதானங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறி…
-
- 0 replies
- 133 views
-
-
31 ஆம் திகதிக்கு முன், மீள் குடியேற்றப் பதிவுகளை, மேற்கொள்ள வேண்டும்.… January 27, 2019 பச்சிலைப்பள்ளி பிரதேசசெயலகப் பிரிவில், 225.31 ஏக்கர் நிலப்பரப்பில், ஹலோரஸ்ட் நிறுவனம் கண்ணிவெடிகளை அகற்றியுள்ளது. இந்தப் பகுதியில் தற்போது பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டு வருவதனால் அவ்விடங்களின் காணிகளை கையளிக்கும் நிகழ்வு ஜனவரி மாதத்தின் இறுதியில் நடைபெறவுள்ளதாகப் பிரதேச செயலாளர் ப.ஜெயராணி அறிவித்துள்ளார். இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், வேம்பொடுகேணியில் ஏ- 9 வீதியிலிருந்து தெற்கு நோக்கி ஏற்கனவே விடுவிக்கப்பட்ட 200 மீற்றர் பகுதியை அடுத்துள்ள மேலும் 300 மீற்றர் வரையான பகுதி விடுவிக்கப்படவுள்ளது. முகமாலையில் ஏ- 9 வீதிக்குச் சமனான வடக்கு நோக்கி ஏற்கன…
-
- 0 replies
- 244 views
-