ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142631 topics in this forum
-
ஜெயம், ரமேஷ் உட்பட 800 விடுதலைப்புலிகள் எவ்வாறு முல்லைத்தீவுக்கு சென்றனர் வீரகேசரி நாளேடு தொப்பிகலையில் பாதுகாப்புப் படைகள் பெறவிருந்த பாரிய இராணுவ வெற்றி அரசியல் உயர்மட்ட உத்தரவினால் தடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினர் தொப்பிகலையை சுற்றிவளைத்திருந்த போது அங்கு சிக்கியிருந்த புலிகளின் தளபதிகளான ஜெயம் மற்றும் ரமேஷ் உட்பட 800 புலி உறுப்பினர்கள் அதி சக்திவாய்ந்த ஆயுதங்களையும் எடுத்துக்கொண்டு எவ்வாறு முல்லைத்தீவுக்கு சென்றனர். இதற்கு இராணுவப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க மற்றும் மேஜர் ஜெனரல் பன்னிப்பிட்டிய ஆகியோர் பதில் அளிக்க வேண்டும் என்று ஐ.தே.க.வின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். தொப்பிகலையில் சிக்கியிருந…
-
- 7 replies
- 4k views
-
-
நடந்து முடிந்த வன்னிப்போரின் போது பொது மக்கள் தஞ்சமடைவதற்கென ஒதுக்கப்பட்ட பாதுகாப்புப் பிரதேசங்களில் அரச படைகள் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தியதுடன் தாராளமாக ஷெல் வீச்சையும் மேற்கொண்டதாக இப்போது ஆதார பூர்வமான தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா இவை தொடர்பாகச் செய்மதி மூலம் எடுத்த படங்களை இலங்கை ஜனாதிபதியின் பார்வைக்குச் சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன்மூலம் ஓர் உண்மை வெளிச்சத்துக்கு வருகின்றது. சனல்4 காணொளிக் காட்சிகள் வெளியாகு முன்னரே வன்னியின் போர் அவலங்கள் வெளிநாடுகளைச் சென்றடைந் திருக்கின்றன என்பதுதான் அது. ஒரு தனிப்பட்ட வஞ்சத்தைத் தீர்ப்பதற்காக ஒட்டுமொத்த இலங்கைத் தமிழினத்தையே அழித்து விடுவதற்கு இந்தியா தயங்கவில்லை என்பதையும் அந்த அழிப்பு ந…
-
- 3 replies
- 753 views
-
-
சிரச தொலைக்காட்சியில் சடன என்ற பெயரில் மிகவும் பிரபலமான அரசியல் விவாத நிகழ்ச்சி ஒன்று நடைபெறுவது வழக்கம். கடந்த வியாழக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் நிகழ்ச்சியில் இலங்கையில் பிரதிநீதியமைச்சர் சுஜீவ சேரசிங்க கலந்து கொண்டவர். (சுமந்திரனும் வந்திருந்தவர்) அவர் தன்ரை பேச்சிலை நான் இப்ப தான் ஜோன் கெரியுடனான சந்திப்பிலை கலந்து கொண்டு விட்டு வாறன். அவர் இனிமேல் இலங்கையின்ரை விவகாரங்களிலை அமெரிக்க தலையிடாது என எங்களுக்கு உறுதியாச் சொன்னவர். இது எங்களுக்குக் கிடைச்ச பெரிய வெற்றி எண்டு சந்தோசமாச் சொன்னவர். இதைப்பற்றி சுமந்திரன் ஐயா மூச்ச விட இல்லை. இதுக்குள்ளை தங்கடை பேச்சும் வெற்றி எண்டு சம்பந்தன்ரை ஆக்கள் சொல்லுகினம். இலங்கையின்ரை எந்த விவகாரத்திலையும் தலையிட மாட்டம் எண்ட…
-
- 7 replies
- 1.1k views
-
-
வாழைச்சேனை பிரதேச சபைக்குரிய காணியில் பள்ளிவாசல் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக மட்டக்களப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார். மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் இக்குற்றச்சாட்டை முன்வைத்த அவர் பேசியதாவது, குறித்த காணி 60 வருட காலமாக பிரதேச சபையினால் பராமரிக்கப்படுகின்றது. 1958ம் ஆண்டில் பிரதேச சபையினால் கட்டப்பட்ட கிணறும் 1986ம் ஆண்டில் கட்டப்பட்ட கட்டிடமும் அக்காணியில் இருக்கின்றன. இப்படி இருக்கையில் இந்தக் காணிக்கான உறுதி தனி நபரின் பெயரில் எழுதப்பட்டு அவரால் பள்ளிவாசலுக்கு கையளிப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இது விடயமாக தெளிவுபடுத்துமாறு கூட்டத்துக்கு தலைமை வகித்த பிரதியமைச்சர்…
-
- 0 replies
- 268 views
-
-
சிறீலங்காவில் யுத்த முன்னெடுப்புளால் பாதிக்கப்பட்ட வடக்கு - கிழக்கு தமிழ் மக்களுக்கு 15 மில்லியன் யூரோக்களை ஜரோப்பிய ஒன்றியம் வழங்க முன்வந்துள்ளது. இத்தகவலை ஜரோப்பிய ஒன்றியத்தின் தெற்காசியப் பிராந்திய பொறுப்பதிகாரி பீட்டர் பர்ஜஸ் பிபிசி தமிழோசைக்குத் தெரிவித்துள்ளார். 15 மில்லியன் யூரோக்கள் இந்தவாரம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்நியுதவிகள் தன்னார்வ நிறுவனங்கள் ஊடாக பொது மக்களுக்கு வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். இவ்வுதவியில் ஒரு பகுதி தமிழகத்தில் அகதி முகாமில் தங்கியுள்ள ஈழத் தமிழர்களுக்கும் வழங்கப்படும் எனத் பீட்டர் பர்ஜஸ் குறிப்பிட்டுள்ளார். 15 மில்லியன் யூரோக்களும் அவரசகால தங்குமிடங்கள், குடிநீர் சுகாதாரம், உணவுப் பொருள்க…
-
- 1 reply
- 824 views
-
-
ஜனாதிபதி மஹிந்த, சவேந்திர சில்வாவுக்கு எதிரான வழக்குகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராகவும், நியுயோர்க்கில் உள்ள ஐ.நாவுக்கான பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு எதிராகவும் இரண்டு வழக்குகள் அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உரை தொடங்குவதற்கு முன்னர்,; மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு எதிராக நியுயோர்க்கின் தெற்கு மாவட்டத்திலுள்ள மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் முதலாவது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. போரின் இறுதி நாட்களில் கொல்லப்பட்ட புலிகளின் கிழக்குத் தளபதி கேணல் ரமேஸின் மனைவி வத்சலாதேவி சார்பிலும், சுதந்திரபுரத்தில் படையினரின் ஆட்டிலறித் தாக்குதலில் கொல்லப்…
-
- 2 replies
- 1.1k views
-
-
புங்குடுதீவில் படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் சடலத்தின் மீது இனவாத அரசியல் ஆதாயம் தேடும் கேவலமான முயற்சியில், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச இறங்கியுள்ளதாக, நீதியமைச்சர் விஜேயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”மாணவி வித்தியாவின் படுகொலைச் சம்பவத்தை உலகமே அனுதாபத்துடன் நோக்கும் இந்தத் தருணத்தில், நாட்டின் முன்னாள் அதிபர் இந்தச் சம்பவத்தை இனவாதத்தை தூண்டும் பகடைக்காயாக உபயோகித்திருப்பது மனிதாபிமானமற்ற செயலாகும். தேசப்பற்றுடைய எந்தவொரு நபராலும் இதுபோன்ற மிலேச்சதனமான செயற்பாடுகளை தாங்கிகொள்ள இயலாது. ஆனால் மகிந்த ராஜபக்ச, தான் இந்த நாட்டின் முன்னாள் அதிபர் என்ற உணர்வின்றி இது குறித்து மிகவும் இழிவானத…
-
- 0 replies
- 557 views
-
-
சிறிலங்காவின் தேசிய நாள் நிகழ்வு – புறக்கணிக்கிறார் சரத் பொன்சேகா காலி முகத்திடலில் எதிர்வரும் 4ஆம் நாள் நடைபெறவுள்ள சிறிலங்காவின், 71 ஆவது தேசிய நாள் நிகழ்வுகளில் பங்கேற்பதில்லை என்று முன்னாள் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா முடிவு செய்துள்ளார். தமக்கு இன்னமும், அழைப்பிதழ் கிடைக்கவில்லை என்று அவர் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். “பீல்ட் மார்ஷல் பதவியில் இருக்கும் ஒருவருக்கு உயர் மதிப்புக் கொடுக்கும் வழக்கம் உலகம் முழுவதும் இருக்கிறது. அவ்வாறான நிலையில் இந்தப் பதவிக்கு உரியை கௌரவம் கொடுக்கப்படா விட்டால், அத்தகைய நிகழ்வில் பங்கேற்கமாட்டேன்.” என்றும் அவர் தெரிவித்தார். சிறிலங்காவின் தேசிய நாளை முன்னி…
-
- 0 replies
- 156 views
-
-
வரலாற்றில் முதல் முறையாக சுவிஸ் பாராளுமன்றில் தமிழன் குரல். லுசர்ன் (LUZERN) மாநில பாராளுமன்ற உறுப்பினராக உள்ள லதன் சுந்தரலிங்கம் அவர்களை அறியாதவர்கள் இருக்க வாய்ப்பில்லை.வருகிற ஐப்பசி 23 நடக்க உள்ள சுவிஸ் பாராளுமன்றத்துக்கான தேர்தலில் லதன் சுந்தரலிங்கம் அவர்கள் SP கட்சி சார்பில் போட்டியிடுகிறார் எனும் செய்தியை எமது உறவுகளுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம். அன்பான லுசர்ன் (LUZERN) வாழ் தமிழ்மக்களே உங்களின் வாக்கு அட்டைகள் சென்றவாரம் தபால் மூலம் கிடைக்க பெற்று இருபீர்கள் என நம்புகிறோம்.அவற்றை எமது குரல் பாராளுமன்றத்துக்கு வெளியில் அல்ல, உள்ளே ஒலிக்க பயன்படுத்துவோம்.எமது வரலாறு தந்த இந்த ஈடுஇணையற்ற வாய்ப்பை எமது முழுமையான பங்களிப்பிநூடாக நிறைவேற்…
-
- 6 replies
- 1.7k views
-
-
மகிந்தவுக்கு மூளையில் நோயிருக்கும் என்று எண்ணவில்லை! -ராஜித சேனாரத்ன [Thursday 2015-05-28 19:00] முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினராகும் அளவிற்கு அவரது மூளையில் நோயிருக்கும் என்று தான் எண்ணவில்லை என அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர், கேள்வி : மகிந்த ராஜபக்ச தவறியேனும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட்டால். அது சம்பந்தமாக என்ன கூறுகிறீர்கள். பதில் : தவறுதலாக யாரும் போட்டியிடுவதில்லை. முடிந…
-
- 0 replies
- 636 views
-
-
சனி 18-08-2007 02:36 மணி தமிழீழம் [மயூரன்] இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு யோசனைகள் அடுத்த வாரம் ஜனாதிபதியிடம் கையளிப்பு இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு யோசனைகள் அடுத்த வாரம் ஸ்ரீலங்கா ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளன. அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த யோசனைகளை அடுத்த வாரம் ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாக அந்த குழுவின் தலைவரும் அமைச்சருமான திஸ்ஸ் விதாரன நேற்று தெரிவித்துள்ளார். பதிவு
-
- 1 reply
- 784 views
-
-
மேலும் மூவருக்கு பிரதி அமைச்சர் பதவி – மகிந்த அணியை பலவீனப்படுத்துகிறார் மைத்திரி JUN 03, 2015 | 1:18by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த மேலும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளை பிரதி அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. காலி, கொழும்பு, புத்தளம் மாவட்டங்களைப் பிரதிநிதித்துவம் செய்யும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவரே நாளை சிறிலங்கா அதிபரால் பிரதி அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளனர் என்று கூறப்படுகிறது. அரசாங்கத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நான்கு அமைச்சர்கள் அண்மையில் வெளியேறிய பின்னர், ஐந்து புதிய அமைச்சர்களை நியமித்திருந்தார் சிறிலங்கா அதிபர். இந்த நிலையில் மேலும் மூவரை பிரதி அம…
-
- 0 replies
- 457 views
-
-
விபத்தினை ஏற்படுத்தி குடும்ப பெண்ணின் தாலிக்கொடி அறுப்பு February 13, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழில்.கொள்ளையர்கள் இருவர் விபத்தினை ஏற்படுத்தி குடும்ப பெண்ணின் தாலிக்கொடியை அறுத்து தப்பி சென்றுள்ளனர். குறித்த சம்பவம் நேற்றுசெவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழில். இருந்து அராலியை நோக்கி அராலி வீதி வழியாக இரண்டு பெண்கள் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது , தமது முகத்தினை மறைத்து துணிகட்டியவாறு மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்த இரு கொள்ளையர்கள் , பெண்களின் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்தினை ஏற்படுத்தி உள்ளனர். விபத்தினால் நிலைதடுமாறி கீழே விழுந்த பெண்கள் எழுந்து விபத்தினை ஏற்படுத…
-
- 0 replies
- 365 views
-
-
21 FEB, 2024 | 07:39 PM 2025 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கவுள்ள அவுஸ்திரேலிய பல்கலைக்கழகங்களுக்கான புலமைப்பரிசில் விருதுகளுக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதியுடன் முடிவடையும். இந்த புலமைப்பரிசில் விருதுகள் ஆண்டுதோறும் அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் சுமார் 150 நாடுகள் உள்ளிட்ட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு புலமைப்பரிசில் விருதுகளை வழங்குகிறது. இந்த புலமைப்பரிசில் விருதுகள் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு அவுஸ்திரேலியாவின் உயர் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்கும் உலக தரம் வாய்த கல்வி சான்றிதழ்களை பெற்றுக்கொள்வதற்கும் வாய்ப்புகள் கிடைக்கின்றன. மேலும் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களின் க…
-
- 0 replies
- 577 views
- 1 follower
-
-
தேசிய இனப்பிரச்சனையைப் பற்றிப் பேசும்போது தோழர் ஸ்டாலின் தனது வரலாற்றுச் சிறப்புமிக்க லெனினியத்தின் அடிப்படை அம்சங்கள் என்ற புத்தகத்தில் பின்வருமாறு கூறுவார். கடந்த இருபது வருடங்களாக தேசியப்பிரச்சனை அநேக முக்கிய மாறுதல்களுக்கு ஆளாகியிருக்கிறது, இரண்டாவது அகிலத்தின் காலத்திய தேசிய இனப்பிரச்சனையும், லெனினிய காலத்திய தேசிய இனப்பிரச்சனையும் ஒன்றே அல்ல. பரிமாணத்தில் மட்டுமல்லாமல் அவற்றின் உள்தன்மையிலும் அவை தீர்க்கமாக வேறுபட்டுள்ளன. (120) இரண்டாவது அகிலத்தின் காலத்திற்கும் தோழர் ஸ்டாலின் சொல்லும் பேராசான் லெனினின் காலத்திற்கும் இடையே குறைவான ஆண்டுகள் இடைவெளியே இருந்தாலும் அதற்குள்ளாக தேசியப் பிரச்சனை பற்றிய புரிதலில் மற்றும் அதுபற்றிய உரையாடலில் ஏற்பட்ட பாரதூரமான ம…
-
- 0 replies
- 1.1k views
-
-
யாழ்ப்பாணம், அச்செழு பகுதியில் 13 வயதுச் சிறுமியொருவரை பாலியல் வன்புணர்வு செய்த அதேயிடத்தைச் சேர்ந்த குளிர்பான விற்பனை நிலையத்தில் பணிபுரியும் இளைஞனை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க யாழ்.சிறுவர் நீதிவான் நீதிமன்ற நீதவான் கே.கஜநிதிபாலன் சனிக்கிழமை (06) உத்தரவிட்டுள்ளார். பாடசாலை செல்லும் சிறுமியை இளைஞன் இனிப்புக்கள் வழங்கி வன்புணர்வு செய்து வந்துள்ளான். இது தொடர்பில் அறிந்த சிலர், சிறுவர் நன்னடத்தை அதிகாரியிடம் இது தொடர்பில் தெரிவித்தனர். சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்தியமை தொடர்பில் சிறுவர் நன்னடத்தை அதிகாரியின் உதவியுடன் சிறுமியின் பெற்றோர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தனர். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்ட அச்சுவே…
-
- 0 replies
- 394 views
-
-
பாராளுமன்றக் கலைப்பைத் தடுப்பதற்கு உயர்நீதிமன்றம் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரா.சம்பந்தர் ஐயாவின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை நீக்கம் செய்தபோது அதற்கு எதிராக நீதிமன்றம் செல்லவில்லை. இது எதற்கானது என்று ஆராயும்போது சிலவேளை ஆட்சிப்பீடத்தில் இருக்கக்கூடிய யாரேனும் நீதிமன்றம் செல்லாதீர்கள் என்று கூட்டமைப்புக்கு ஆலோசனை கூறியிருப்பார்களோ என்ற எண்ணத் தோன்றும். அல்லது இரா.சம்பந்தர் அவர்கள் எதிர்கட்சித் தலைவராக இருப்பது ஜனநாயக நடைமுறைகளுக்குப் பிழையானது என்று கூட்டமைப்பு கருதியிருந்தாலும் நீதிமன்றத்தை நாடுவது ஏற்புடையதல்ல எனக் கைவிட்டிருக்கலாம். எது எவ்வாறாயினும் பாராளுமன்றக் கலைப்பை நிராகரிக்க வேண்டும் என நீதிமன்றப்படி ஏறியவர்கள் தங்களின் உரிமை பற…
-
- 0 replies
- 322 views
-
-
கனடாவுக்கு வருகை தரவிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள்* அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அழைப்பை ஏற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், நா.உ.பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசா, நா.உ. திரு. எம்.ஏ.சுமந்திரன், நா.உ. பொதுச்செயலாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன், ஆகியோர் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்கள்.இராஜாங்க திணைக்கள அதிகாரிகளுடன் ஒக்தோபர் 26, 27, 28 ஆகிய நாட்களில் பேசுகிறார்கள். நியூயோர்க்கில் உள்ள தமிழ் அமைப்புக்களின் ஆண்டு விழாக்களிலும் பங்குபற்ற இருக்கிறார்கள். இதனை முடித்துக் கொண்டு வானூர்தி மூலம் நா. உறுப்பினர்கள், திரு. சுரேஷ் பிரேமச்சந்திரன் நீங்கலாக கனடாவுக்கு ஒக்டோபர் 29ம் திகதி நள்ளிரவு வருகிறார்கள். ஒக்டோபர் 30 காலை ததேக…
-
- 0 replies
- 911 views
-
-
புலம்பெயர் தமிழர்கள் கொம்பு வைத்த பிசாசுகளல்ல! - பாராளுமன்றத்தில் மங்கள சமரவீர [saturday 2015-06-13 08:00] புலம்பெயர் தமிழர்கள் எவரும் நினைப்பது போல் பயங்கரவாதிகளோ அல்லது கொம்பு முளைத்த பசாசுகளோ அல்ல அவர்கள் இந்த நாட்டின் மக்களே என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்றுப் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நேற்று முன்தினம் எதிர்க் கட்சித் த லைவர் நிமல் சிறிபால டி சில்வா சபையில் முன்வைத்த கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே நேற்று அமைச்சர் மங்கள சமரவீர இவ்வாறு தெரிவித்தார். கடந்த ஆட்சியின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு புலம்பெயர் தமிழர்களுடன் ஏற்படுத்திக்கொள்ள வேண்டி…
-
- 0 replies
- 549 views
-
-
முன்னாள் போராளிகளை ஒரு குடையின் கீழ் அணிதிரட்ட திட்டமிடும் - கருணா அம்மான் Vhg மார்ச் 25, 2024 மண்ணிற்காக உழைத்த போராளிகள் அனைவரையும் ஒரு குடையின் கீழ் அணிதிரட்ட கருணா அம்மான் கட்டளை ஒன்றினை வழங்கியுள்ளதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உப தலைவர் ஜெயா சரவணா தெரிவித்துள்ளார். பிரத்தியேகமாக வெளியிட்டிருந்த செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், வடமாகாணத்திற்கான பொறுப்பாளராக என்னை கருணா அம்மான் தற்போது நியமித்துள்ளார். ஆகையால் கட்சியினால் பாரிய நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளோம். மண்ணிற்காக உழைத்த அனைத்து முன்னாள் போராளிகளையும் ஒரு குடையின் கீழ் திரட்ட அவர் எனக்கொரு கட்டளையி…
-
-
- 1 reply
- 606 views
-
-
தமிழ்த் தேசியத்தில் நம்பிக்கை உள்ள எந்த தமிழனும் சிங்கள அரசை சந்தோசப்படுத்தும் எந்த வேலைத்திட்டங்களிலும் ஈடுபடமாட்டார்கள்:.. இது வரையில், அதாவது 1948ம் ஆண்டு பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளரிடமிருந்து இலங்கைத்தீவு சுதந்திரமடைந்ததிலிருந்து அரசியல் ரீதியான நோக்கில், வெற்றி என்பது சிறீலங்கா அரசிற்கே உரியது. இதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. இவ் வெற்றியை சிறீலங்காவின் ஆட்சியாளரான சிங்களவர் எப்படியாகப் பெற்றார்கள் என்பதை ஆராயுமிடத்து, அது தமிழீழ மக்களை அடக்கி ஒடுக்கியது மட்டுமல்லாது இதற்கு துணைபோன எமது உடன்பிறவா சகோதரர்களான தமிழ்த் தலைமைகளும் தமிழ் குழுக்களும் காரணமாக இருந்துள்ளார்கள் என்பதை நாம் நடைமுறையில் காண்கின்றோம். இதேவேளை ஏன் தமிழ் தலைம…
-
- 2 replies
- 948 views
-
-
வெள்ளை வேன் ஆட்கடத்தலில் பின்னணியில் கோத்தபாய? Thursday, November 24, 2011, 14:21 இலங்கையில் வெள்ளைவான்கள் மூலம் ஆட்களை கடத்திச் செல்லும் குழுவினரை பாதுதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்க்ஷவே முழுமையான அறிவுறுத்தல்களுக்கு அமைய வழிநடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இராணுவ விசேட அதிரடிப்படையின் ஆழ ஊடுருவும் படைப்பிரிவின் முன்னாள் சார்ஜன்ட் மேஜர் ஒருவரே இந்த குழுவை வழி நடத்தி வருவதாகவும் வவுனியா மாமடு பிரதேசத்தில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையின் போது இவ் ராணுவ அதிகாரி ஒரு காலை இழந்தவர். அங்கவீனம் காரணமாக சேவையில் இருந்து விலகி கொண்டதாக பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும், அவர் தற்போது விசேட அதிரடிப்படையின் தலைமையத்தில் இருந்து பாதுகாப்புச் செயலாளரின் உத்தரவிற்கு அ…
-
- 4 replies
- 1.1k views
-
-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (14) வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்களினால் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமை குறித்து தீர்மானம் ஒன்றை எடுப்பதற்கு இன்று (15) நள்ளிரவு 8 மணிக்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் கூடவுள்ளது. இதுகுறித்து அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் அநுர பிரியதர்ஷன யாப்பாவிடம் எமது இணையத்தளம் தொடர்புகொண்டு கேட்டபோது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (14) வெளியிட்ட கருத்துக்களினால் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேர்தல் செயற்பாடுகள் முழுமையாக சீர்குலைந்துள்ளதாகத் தெரிவித்தார். இது மிகப்பாரிய அனர்த்தம் என்றும் அவர் குறிப்பிட்டார். இதுகுறித்து தனக்கு தனித் தீர்மானமொன்றை எடுக்க முடியாது என்றும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தி…
-
- 0 replies
- 386 views
-
-
விக்கியின் நிராகரிப்பு – கம்மன்பில அதிர்ச்சி மன்னார் புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பாக, புளோரிடாவின் பீட்டா ஆய்வகத்தில் நடத்தப்பட்ட கார்பன் ஆய்வு அறிக்கையை வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நிராகரித்திருப்பது குறித்து கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில அதிர்ச்சி வெளியிட்டுள்ளார். “ஓய்வுபெற்ற நீதியரசர் இத்தகைய முடிவை எடுத்திருப்பது உண்மையிலேயே அதிர்ச்சியை அளிக்கிறது. மன்னார் புதைகுழி விவகாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் செய்கிறது. அமெரிக்க ஆய்வகத்தின் அறிக்கை தொடர்பாக அவர்கள் அதிர்ச்சியும் ஏமாற்றமும் தரும் வகையில் நடந்து கொள்கிறார்கள்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார். http://…
-
- 5 replies
- 1.5k views
- 1 follower
-
-
எங்களது இளமைக்காலத்தில் தெற்கின் தலைவர்கள் எங்களுக்களித்தபடிப்பினைகளை எண்ணி எங்களால் பெருமிதம் கொள்ள முடியவில்லை. இதனை இந்த மேன்மை தங்கிய சபையில் தெரிவிக்க நேர்ந்ததையிட்டு நான் மிகவும் கவலைப்படுகிறேன்.கடந்த 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற 2012ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தின்மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாறறும் போதே வன்னிமாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் ஆற்றிய உரையின் முழுவிபரம் வருமாறு: மேதகு.ஜனாதிபதி அவர்கள், வரவு செலவுத் திட்டத்தை முன்மொழிந்து ஆற்றிய உரையிலிருத்து ஆரம்பிக்க விரும்புகிறேன். ஜனாதிபதி அவர்கள் தனது இளமைக்காலத்தில் தெற்கின் முன்னோடித் தலைவர்கள் …
-
- 0 replies
- 471 views
-