ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
வன்னி மக்களுக்காக வவுனியாவில் அமைக்கப்படும் முகாம்கள் குறித்து கசிந்துள்ள திடுக்கிடும் தகவல்கள்! வன்னியிலுள்ள மக்களை வவுனியாவிற்குள் வரவழைப்பது தொடர்பாகவும் அங்கு அம்மக்களை தங்கவைப்பதிற்கு மூன்று முகாம்களை அமைப்பது தொடர்பாகவும் சிறிலங்காப்படைத்தரப்பு அறிவித்துள்ளதன் உள்நோக்கம் மற்றும் பின்னணித்தகவல்கள் தற்போது வெளிவரத்தொடங்கியுள்ளன. வவனியாவிற்குள் வரவழைக்கப்படும் வன்னி மக்களை தங்கவைப்பதற்காக வவுனியாவில் மூன்று இடங்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாமடு சிதம்பரபுரம் செட்டிக்குளம் ‘மெனிக்பாம்’ ஆகிய மூன்று இடங்களே தெரிவு செய்யப்பட்டுள்ளன. ஓமந்தையை மையப்படுத்தி இன்னுமொரு முகாம் அமைக்கவும் படைத்தரப்பு திட்டமிட்டுள்ளது. வன்னியிலிருந்து வவுனியாவிற்குள் ப…
-
- 0 replies
- 1.9k views
-
-
முல்லைத்தீவை கைப்பற்ற இராணுவம் தயாராகின்றது: கொழும்பு ஊடகம் [ஞாயிற்றுக்கிழமை, 20 மே 2007, 10:06 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்கா இராணுவம் ஓமந்தையில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னரங்க நிலையை முல்லைத்தீவு நோக்கி பின்தள்ளுவதுடன் புளியங்குளம், மாங்குளம் நோக்கியும் முன்னேற திட்டமிட்டுள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் 'நேசன்' வார ஏடு தனது பாதுகாப்பு ஆய்வுச் செய்தியில் தெரிவித்துள்ளது. அதன் முக்கிய பகுதிகள் வருமாறு: மன்னார்ப் பகுதியில் உள்ள 450 வருடங்கள் பழமையான மடு தேவாலயம் வடக்கு, தெற்கு என எல்லாப் பகுதிகளிலும் இருந்து பெருமளவான கத்தோலிக்க மதத்தவர்களை கவரும் பகுதியாகும். அமைதி முயற்சிகள் நடைபெற்ற காலப்பகுதியான 2002 - 2005 ஆம் ஆண்டுகளில் பெருமளவ…
-
- 1 reply
- 1.9k views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரணைமடு பகுதியில் நிலைகொண்டிருந்த சிறிலங்கா படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித் தாக்குதலில் தனது நிலைகளில் இருந்து சிறிலங்கா படை பின்நகர்ந்துள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் பாதுகாப்பு இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 12 replies
- 1.9k views
- 1 follower
-
-
ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான தியாகராஜா மகேஸ்வரன் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு அரசாங்கமே முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.9k views
-
-
எதற்காக அடிக்கடி வன்னிக்குப் போனீர்கள்..? நீங்கள் கல்வி கற்பதற்கு புலிகள் பணம் வழங்கினார்களா..? புலிகளுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டீர்களா? உங்கள் குடும்பத்திற்கும் புலிகளுக்கும் எந்த வகையான தொடர்புகள் இருந்தன..? இது சிறீலங்கா இராணுவப் புலனாய்வாளர்களின் அடுக்கடுக்கான கேள்விகள். வன்னியிலிருந்து வருகை தந்து யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வெளியேறிய மாணவர்களை நோக்கியே இந்தக் கேள்விக் கணைகள் தொடுக்கப்பட்டுள்ளன. கடந்த 2005, 2006, 2007, 2008 மற்றும் யுத்தம் முடிவடைந்த 2009ம் ஆண்டு ஆகிய காலப்பகுதிகளில் யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வெளியேறிய மாணவர்களை இலக்குவைத்து சிறீலங்கா இராணுவ புலனாய்வுக் குழுவொன்று களமிறக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வன்னியிலிருந்து வருகை தந…
-
- 17 replies
- 1.9k views
-
-
சிறிலங்காவின் 'வெற்றிப் பெருமிதமும் தலைக்குனிவும்': ஜேர்மனிய நாளேடு [வெள்ளிக்கிழமை, 2 மார்ச் 2007, 06:48 ஈழம்] [கி.தவசீலன்] "மட்டக்களப்பை விட்டு விடுதலைப் புலிகளை விரட்டியடித்து விட்டோம் என்ற சிறிலங்கா அரசின் கூற்று பொய் என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. வெளிநாட்டு இராஐதந்திரிகள், சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் 'பாதுகாப்புப் படைகள்' வெற்றிப்பாதையில் வீறுநடை போடுகின்றனர் என்ற கூற்றைக்கூட சிறிதளவும் மெய்யென்று நம்பமுடியாமல் செய்துவிட்டது". இவ்வாறு ஜேர்மனியில் வெளியாகும் நாளேடுகளில் ஒன்றான General-Anzeiger நேற்று முன்தினம் புதன்கிழமை (28.02.07) வெளியிட்ட செய்தியில் சிறிலங்கா அரசை எள்ளி நகையாடியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பில் உள்ள வெ…
-
- 6 replies
- 1.9k views
-
-
Sri Lanka: Helen Olafsdottir to be asked to leave Sri Lanka? Monday, 20 November 2006 The current acting SLMM spokesperson and the former SLMM spokesperson, Ms Helen Olafsdottoir may have her immigration status to remain in Sri Lanka withdrawn as the matter is said to be under consideration. There is concern in Colombo that she is constantly over reaching herself and making statements which are wholly inappropriate. Ms Olafsdottir has also gone on record in stating that the “worsening security situation in Sri Lanka is second only to that of Iraq”. More recently she had made a comment in a private newspaper that “the statement made by a UN offici…
-
- 5 replies
- 1.9k views
-
-
புலிகளுடன் தொடர்புடைய சொத்துக்கள், வங்கிக் கணக்குகளை உறைநிலையில் வைக்குக - ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடடிவக்கை எடுக்குமாறு ஐரோப்பிய ஆணையகத்திடமும் அங்கத்துவ நாடாளுமன்றமிடமும் வலியுறுத்தி ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது. 19 சரத்துக்களைக் கொண்டமைந்த ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம் தீர்மானத்தின் 15வது சரத்து ஐரோப்பிய ஒன்றியத்தில் வசிக்கும் தமிழ் சமூகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் பலவந்தமாக வரிவிதிப்பதை சகல வழிகளிலும் தடுத்து நிறுத்துமாறு அங்கத்துவ நாடுகளிடம் அழைப்பு விடுத்துள்ளது. இதேபோன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் தொடர்பு…
-
- 1 reply
- 1.9k views
-
-
தமிழர் போராட்டத்தில் பிரபாகரனின் பங்கு ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> Prominent Tamil Civil Socity Activist Shanthi Sachchithanandan speaks about Prabakaran's role in the Tamil National Struggle
-
- 0 replies
- 1.9k views
-
-
நல்லதோர் வீணை செய்தே… [ வியாழக்கிழமை, 10 மார்ச் 2011, 00:39 GMT ] [ புதினப் பணிமனை ] 'புதினப்பலகை'க்காக தி.வழுதி. எம் எல்லோரது இலட்சியமும் ஒன்று தான்; எம் எல்லோரது தேவையும் ஒன்று தான். அது இலங்கையில் தமிழ் மக்களுக்கு உருப்படியான அரசியல் அதிகாரத்தைப் பெறுவது. எம்மிடையே கருத்து மாறுபாடு எழுவது எங்கு எனில் - அந்த இலட்சியத்தையும் தேவையையும் அடைவதற்காக நாம் கைக்கொள்ளும் வழிமுறைகளிலும், அவற்றுள் எதற்கு முன்னுரிமை கொடுப்பது என்பதில் உள்ள வேறுபாடுகளிலும் தான். நாடு கடந்த அரசாங்கமே சிறந்த வழி என்கின்றனர் சிலர்; அதில் உறுப்பு வகிக்கும் சிலரே அதில் தவறுகள் உள்ளன என்றும் கூறுகின்றனர். உலகத் தமிழர் அமைப்பும் அது சார்ந்த நாடு வாரி அமைப்புக்களுமே சிறந்த வழி எ…
-
- 1 reply
- 1.9k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வரும் யுத்தம் தொடர்பில் அமெரிக்க இராணுவக் கமாண்டர் கருத்து வெளியிட்டுள்ளார்.இலங்கை பாதுகாப்பு படையினரால் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகளில் முழுமையாக வெற்றியடைவதற்கு மேலும் அதிக பலம் தேவைப்படுவதாக அமெரிக்க இராணுவக் கமாண்டர் திமொத்தி கேட்டிங் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவ
-
- 2 replies
- 1.9k views
-
-
இந்தியப் பெருங்கடலில் ராணுவத் தளம்: சீனா அமைக்கிறது பெய்ஜிங், டிச.12 (டிஎன்எஸ்) சீனா தனது கடற்படைக்கு எரிபொருள், ஆயுத சப்ளை செய்ய வசதிக்காக தனது முதல் ராணுவ தளத்தை இந்திய பெருங்கடலில் ஷெசல்ஸ் தீவில் அமைக்கபோவதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே தனது தென் சீனக் கடல் பகுதியிலிருந்தும், இலங்கையின் வட பகுதியில் அமைத்துள்ள கடற்படைத் தளத்தின் மூலமூம் இந்திய நீர்மூழ்கிகள், போர்க் கப்பல்களை சீனா கண்காணித்து வருகிறது. இப்போது ஆப்பிரிக்க கண்டத்துக்கு கிழக்கே உள்ள இந்த ஷெசல்ஸ் தீவிலும் தனது ராணுவத் தளத்தை அமைப்பதன் மூலம் இந்தியாவை மூன்று பக்கத்தில் இருந்து சீனா கண்காணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. தனது தென் சீனக் கடல் பகுதியிலிருந்தும், இலங்கையின் வட பகுதியில் அ…
-
- 9 replies
- 1.9k views
-
-
மட்டக்களப்பில் அதிரடிப்படை முகாம் மீது புலிகள் தாக்குதல் [ த.இன்பன் ] - [ மார்ச் 30, 2008 - 05:40 AM - GMT ] மட்டக்களப்பு மாவட்டம் தும்பன்கேணிப் பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா சிறப்பு அதிரடிப் படையின் முகாம் மீது விடுதலைப் புலிகள் தாக்குதலை நடத்தியுள்ளதாக விடுதலைப் புலிகளை மேற்கோள் காட்டி தினக்குரல் ஏடு தெரிவித்துள்ளது. வெல்லாவெளி தும்பன்கேணிப் பகுதியில் உள்ள சிறப்பு அதிரடிப்படையின் முகாம் மீது கடந்த வெள்ளியிரவு 8.30 மணியளவில் மோட்டார்கள் மற்றும் சிறிய ரக போராயுதங்கள் மூலம் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதாகவும் இதன்போது சிறப்பு அதிரடிப் படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டும் மேலும் ஒருவர் காயமடைந்ததாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்ததாக தினக்குரல் எடு செய்…
-
- 1 reply
- 1.9k views
-
-
எள் என்றால் எண்ணெய் என்று மாற்றமடையும் வேகத்தில் இருக்கும் யாழ்ப்பாணத் தமிழரின் மூளை இப்போது இரு சக்கர உழவு இயந்திரத்தை எள்ளில் இருந்து எண்ணெய்யாய் மாற்றுவதற்கு செய்துள்ள சிறந்த தொழில்நுட்பம் தற்போது உங்கள் முன். இதனால் எருதுகளுக்கும் ஓய்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதே போல் குறுக்கு வழியில் சிந்தித்து உங்களுக்காக உழைத்த எருதுகளை கசாப்புக் கடைக்கு விற்காமல் விட்டால் கோடி புண்ணியம். thx http://www.newjaffna.com/fullview.php?id=MTI4OQ==
-
- 9 replies
- 1.9k views
-
-
கிளிநொச்சி நகரை ஆக்கிரமித்தல் , கைப்பற்றுதல் தொடர்பில் சிறிலங்கா இராணு வத்தரப்பின் மதிப்பீட்டில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா? என்ற கேள்வியை எழுப்புவதற்கான சமிக்ஞைகள் சில வெளிப்பட்டுள்ளன. இதில் கிளிநொச்சிக் களமுனையில் கடந்த ஒரு வார காலத்தில் நிலவும் மோதல் தணிவு குறிப்பிடத்தக்கதாகவுள்ளது. மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தைப் பொறுத்தும், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத்பொன்சேகாவையும் பொறுத்தும் கிளிநொச்சியைக் கைப்பற்று வதற்கான, ஆக்கிரமிப்பதற்கான கால நிர்ணயமாக நவம்பர் மாதத்தின் இறுதி கொள்ளப் பட்டிருந்தது. அதாவது தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் (26.11)க்கும், மாவீரர் நாள் (27.11)க்கும் முன்பதாக அன்றி அன்றைய தினங்களில் கிளிநொச்சி நகர் கைப்பற்றப்பட…
-
- 0 replies
- 1.9k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களின் ஆயுதங்களைக் கீழே வைக்கும் வரை தாக்குதல் தொடரும் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 10 replies
- 1.9k views
-
-
அழுகிய காளான் போன்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஒரு புதிய நச்சுக் காளான் உருவாகித் துர்நாற்றம் வீசுகிறது. எம்முடைய எதிரி, எமது மண்ணில், எமது இடத்திலேயே பிறந்து விட்டான் என்று ஒரு புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் எழுதினார். வீரன் முளைக்கும் போதே துரோகியும் பிறந்து விடுகிறான். ஆனால் வீரனின் வெற்றிக்கு முன்பே துரோகியின் தோல்வி அறிவிக்கப்படுகிறது. இது வரலாற்றுச் செய்தி. தமிழீழ விடுதலைப் புலிகள் வளர்த்தெடுத்த விடுதலை இயக்கம் இன்று துரோகிகளின் வரவால் மந்தநிலை அடைந்துள்ளது. விடுதலைப் புலிகளின் பெயரைச் சொல்லி வாக்குச் சேகரித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தடம் பிரண்டு தமிழினத்திற்குத் துரோகம் செய்கின்றனர். இருக்கையில் அமர மறுத்தபடி ஒரு தேர்தல் தொகுதி ஆசனத்திற்காக மன்றாடிய இரா.…
-
- 4 replies
- 1.9k views
-
-
இனவெறியைக் கக்கும் மகிந்தவின் எதிரிகாலம் இன்னும் எத்தனை காலம்.? Written by Seran - Jul 18, 2007 at 03:32 PM நாட்டில் நிரந்தர சமாதானத்தைக் கொண்டு வரவே கிழக்கிலிருந்து பயங்கரவாதிகளை விரட்டிவிட்டோம். அது போல வடக்கில் உள்ள பயங்கர வாதிகளையும் விரட்டிவிடுவோம். அதனைச் செய்து முடிக்க அரசு உறுதி பூண்டுள்ளது. என சிறிலங்கா ஜனாதிபதி ஆடைத்தொழிற்சாலையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போது தெரிவித்தார். பயங்கர வாதிகள் என்றுகுறிப்பிடுவது புலிகளையா? இது போன்று நடைபெறும் நிகழ்வுகளிலும்,பொதுக்கூட்டங
-
- 2 replies
- 1.9k views
-
-
கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது செல்வி ஜெயலலிதா ஒவ்வொரு மேடையிலும் மறக்காமல் ஒரே விஷயத்தை திரும்ப திரும்ப சொல்லி ஓட்டு கேட்டார் அது என்ன தெரியுமா? தன் கணவரை கொன்ற கட்சியினருடன் சோனியா கூட்டு வைத்து இருக்கிறார் அதனால் அவர் பதிபக்தி இல்லாதவர் என்று மேடைதோறும் முழங்கி வந்தார். தி.மு.க. புலி ஆதரவு கட்சி என்பது ஜெயலலிதாவின் டிரேட் மார்க் பிரச்சாரம் என்பது உலகப் பிரசித்தி. இதை எல்லாம் அடித்தட்டு மக்கள் வேண்டுமானால் மறந்து போய் இருக்கலாம் அவர்களுக்கு அன்றாடப் பிரச்சினைகளே ஆயிரம் இருக்கிறது ஆனால் டைம் பாஸுக்காக இணையத்தில் உலவிக் கொண்டு ஈமெயில்களை பார்வேர்டு செய்து கொண்டு இருக்கும் படித்த பாமரர்கள் மறந்துவிட்டிருக்க முடியாது. இன்று கூட்டத்தில் கலக்கவில்லை என்றால் நாளை…
-
- 13 replies
- 1.9k views
-
-
மகிந்தாவின் பிரித்தானியா பயணம் தோல்வியடைந்ததற்கு நேர்த்தியா தொலைதொடர்பு முறைகள் அற்றதே காரணம் என தெரிவித்துள்ள சிங்கப்பூர் பல்கலைக்கழத்தின் பேராசிரியரும், பேரினவாதியுமான றோகான் குணரட்னா, உலகத் தமிழர் பேரவையை அழிக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் த நேசன் எனப்படும் சிறீலங்கா அரசின் வராஏட்டுக்கு மேலும் தெரிவித்துள்ளதாவது: மகிந்தாவின் பிரித்தானியா பயணம் தோல்வியடைந்ததற்கு சரியான தொலைதொடர்பு வசதிகளைப் பேணாததே முக்கிய காரணம். மேலும் சிறிலங்கா அரசு வெளிநாடுகளில் தனது பிரச்சாரங்களை முனைப்பாக மேற்கொள்ள வேண்டும். நாம் முதலில் மேற்கொள்ளவேண்டிய உத்தி உலகத் தமிழர் பேரவையை அழிக்க வேண்டும். இரண்டாவதாக நெடியவனின் அமைப்பை அழிக்கவேண்டும். மூன்…
-
- 9 replies
- 1.9k views
-
-
றோ”விடம் போர்க்குற்ற ஆதாரங்கள் [10 டிசம்பர் 2010, வெள்ளிக்கிழமை 10:25 பி.ப இலங்கை] ”கிரவுண்ட் றிப்போர்ட்”என்ற இணையத் தளத்தில் விசுப்ரமணியம் என்ற பத்திரிகையாளர் எழுதிய கட்டுரையின்தமிழாக்கம் முள்ளிவாய்க்கால் படுகொலையில் புதுடில்லியின் தென்தொகுதியின் (South Block) ஈடுபாடு தொடர்பான விவரங்கள் தற்போது வெளிவந்திருக்கின்றன. இங்கு தென்தொகுதி என்பது வெளிவிவகார அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றையே குறிக்கிறது. தற்போது காத்திரமான போர்க் குற்ற ஆதாரங்கள் வெளிவருவதானது புதுடில்லிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. இலங்கைக்கு எதிரான அனைத்துலக விசாரணைகளை முன்னெடுப்பதற்கான முனைப்புகளை தடுத்து நிறுத்திய சோனியாவின் அதிகாரம் பெற்ற புதுடில்லி முகவரது செயற்பாடுகளை இ…
-
- 6 replies
- 1.9k views
-
-
அநுராதபுரம் சந்தை பகுதியில் நேரம் கணித்து வெடிக்கவைக்கும் குண்டு மீட்பு அநுராதபுரம் சந்தைப்பகுதியில் நேரம் கணித்து வெடிக்கும் குண்டு ஒன்று மீட்டுள்ளதாக தெரியவருகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை சந்தையிலேயே இவ்வாறக நேரம் கணித்து வெடிக்கும் குண்டினை மீட்டுள்ளதாக தெரியவருகிறது. http://www.pathivu.com/
-
- 7 replies
- 1.9k views
-
-
கசிந்தது நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை? மகிந்தாவையும் கோத்தாவையும் காப்பாற்ற ஒரு நூறு 'வீரர்கள்' சில 'அதிகாரிகள்' குற்றம் சாட்டப்படுவர்! சில மேஜர் தரத்தில் உள்ள அதிகாரிகளையும் நூறு போர்வீரர்கள் அளவிலும் சர்வதேச யுத்த விதிமுறைகளை மீறியதாக நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் குற்றம் சாட்டப்படும். இதன் மூலம் தனக்கும் தனது சகோதரர் கோத்தா மீதும் உள்ள சர்வதேச அழுத்தம் குறையும் என மகிந்தா நம்புகிறார். இது தமது மேலே விதிக்கப்படக்கூடிய பிரயாணத்தடை, சொத்துக்கள் மீதான உறைநிலை என்பன விதிக்கப்படாது எனவும் நம்புகிறார்கள். கோத்தாவின் வலதுகர இராணுவ புலனாய்வு அதிகாரியான கபில ஹெந்தவிதாரண, சனல் நாலு வீடியோ மற்றும் கேணல் இரமேஷ் அவர்களின் கொலைகளின் பின்னல் உள்ள வீரர்கள…
-
- 6 replies
- 1.9k views
-
-
புலிகளின் வானூர்தி தாக்குதல் தந்திரோபாயமானது: கோத்தாபய ராஜபக்ச [வியாழக்கிழமை, 28 ஓகஸ்ட் 2008, 07:14 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்தி தாக்குதலானது தந்திரோபாயமானது என்பதுடன் உளவியல் ரீதியான தாக்குதலும் கூட என்று சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தலைநகர் கொழும்பில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: இடம்பெயர்ந்த மக்கள் வவுனியாவில் தங்குவார்களாக இருந்தால் அவர்களுக்கான சகல சலுகைகளையும், உதவிகளையும் அரசாங்கம் வழங்கும். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழ்கின்ற மக்கள் எல்லோரும் ஆயுதப்பயிற்சி பெற்றிருக்கின…
-
- 3 replies
- 1.9k views
-
-
இன அழிப்பு உச்சத்தை எட்டிய 19/5 க்குப் பிறகு தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களைப் பற்றியும் விடுதலைப்புலிகள் இயக்கத்தைப் பற்றியும் உலகத்தமிழர்கள் மத்தியில் பல்வேறு விதமான குழப்பங்களும் சந்தேகங்களும் உலா வருகின்றன. பல்லாயிரக்கணக்கில் நடந்த படுகொலைகளை மறந்து விட்டு, தலைவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்ற விவாதத்திற்குள் நாம் ஆழ்ந்து போக வேண்டும் என்று சிங்கள அரசு விரும்பியவாறே தற்பொதைய நிலவரங்கள் உள்ளன. மேலும், இயக்கத்தில் உள்ளதாக சொல்லப்படும் சில தலைவர்களின் அறிக்கைகள், “போராளிகள்” என அடையாளப்படுத்தப்படும் சிலரது கட்டுரைகள் சிங்கள அரசின் உளவுத்துறைக்கு நேரடியாகவே துணைபோவதாக நாம் கணிக்கிறோம். ஏற்கெனவே இது, இந்திய “றோ” உளவுத்துறையின் சதியா…
-
- 12 replies
- 1.9k views
-