ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143407 topics in this forum
-
[size=4] எம்.ஐ - 171 ரக 14 ஹெலிகொப்டர்களைக் கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்நிலையில், இதற்கான கொள்வனவுக் கட்டளை ரஷ்யாவின் ரொசோபொரன் எக்ஸ்போர் கம்பனியிடம் கையளிக்கப்பட்டுள்ளது என அக்கம்பனி அறிவித்துள்ளது. 10 வருட கடன் அடிப்படையில் 30 கோடி அமெரிக்க டொலர்கள் செலவில் இந்த ஹெலிகொப்டர்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உல்லாசப் பயணத்துறைக்காக இந்த ஹெலிகொப்டர்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக விமானப்படையின் பேச்சாளர் அன்ரூ விஜேசூரிய – ரொய்டர் செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார். இலங்கை விமானப்படை ஹெலிடுவர்ஸ்' என்ற பெயரில் உல்லாசப் பயணச் சேவையை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (திஸ்ஸ மடவல) [/size] [size=2][size=4…
-
- 1 reply
- 548 views
-
-
[size=4][/size] [size=4]சிறிலங்கா படைஅதிகாரிகளுக்கு இந்தியாவில் எந்த இடத்திலும் பயிற்சி அளிக்கக் கூடாது என்று தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா இந்திய மத்திய அரசுக்கு கடும் அழுத்தங்களைக் கொடுத்து வருகின்ற போதிலும், மேலும் பல சிறிலங்கா படை அதிகாரிகள் பயிற்சிக்காக இந்தியா வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.[/size] [size=4]கொழும்பில் இருந்து விமானம் மூலம் சென்னையில் வந்திறங்கிய நான்கு சிறிலங்கா படை அதிகாரிகள் பின்னர், கொல்கத்தாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர். இவர்கள் கொல்கத்தாவில் ஏ.என்-32 விமான இயந்திரம் பொருத்தும் பயிற்சியைப் பெறவுள்ளனர். கொல்கத்தாவுக்கு அருகேயுள்ள பரக்பூரில் இவர்களுக்கு நான்கு மாதகாலப் பயிற்சி வழங்கப்படவுள்ளது. நவம்பர் 23 ஆம் நாள் வரை …
-
- 0 replies
- 458 views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் வடமாகாணம் முழுவதற்கும் முழுமையான மின்சாரத்தினை வழங்குவதற்கு தேசிய மின் விநியோக திட்டத்தினை செயற்படுத்தப்பட்டு வருவதாகவும் அதன் மூலம் வடபகுதி முழுவதும் மிக விரைவில் 24 மணிநேரமும் மின்சாரம் கிடைக்குமென்று தான் நம்புவதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் கைதடியில் பனை ஆராய்ச்சி நிலையத்தின் திறப்பு விழா நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். குடா நாட்டில் தொடர்ச்சியாக மின்சாரம் தடைப்படுவதை நாங்கள் அறிவோம் இன்றும் இதற்கான வேலைத்திட்டங்கள் தற்பொது நடைபெற்று வருகின்றது வவுனியாவில் இருந்து கிளிநொச்சிக்கும் கிளிநொ…
-
- 4 replies
- 620 views
-
-
இந்த திரியில் உள்ள அனைத்துப் படங்களும் http://rste.org/ இல் இருந்து எடுக்கப்பட்டவை. நன்றி rste (revolutionary Students of Tamil Eelam) http://rste.org/2012...வன்னி-நிலம்-எப/
-
- 15 replies
- 4.6k views
-
-
[size=2] [size=4]ஜெனிவாவில் கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் பின்னர் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைகள் தொடர்பான முன்னேற்ற அறிக்கை ஒன்றை இலங்கை ஐ.நா.வுக்கு அனுப்ப உள்ளதாக அமைச்சரும் மனித உரிமைகளுக்கான விசேட தூதுவருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.[/size][/size] [size=2] [size=4]ஜெனிவாவில் இயங்கும் மனித உரிமைகள் சபையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமர்வை முன்வைத்தே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலுடன் இன்று அனுப்பிவைக்கப்படவுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.[/size][/size] [size=2] [size=4]இலங்கையில் மனித உரிமைகள் மோசமாக மீறப்பட்டதையும், தொடர்ந்து மீறப்பட்டுக் கொண்டிருப்பதையும் கண்டித…
-
- 2 replies
- 947 views
-
-
[size=4]கிழக்கு மாகாண சபை முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் மூன்று வருட பதவிக்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் 130 பேர் வரை காணாமல் போயுள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின்மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். கல்குடா தொகுதி சந்திவெளியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். சந்திவெளி புதுப்பிள்ளையார் கோவில் முன்றலில் வேட்பாளர் கிருஸ்ணபிள்ளை சேயோன் ஏற்பாட்டில் நடைபெற்ற கூட்டத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய போது கூறியதாவது: ‘கிழக்கு மாகாண சபையின் செயற்பாடு ஆரம்பித்த பின்பு க…
-
- 3 replies
- 468 views
-
-
ஈழத் தமிழ் மக்களின் வாழ்வில் அழியாத வடுவை ஏற்படுத்திய கருப்பு யூலை நிகழ்வு நேற்று யூலை 22 , 2012 ஸ்காபுறோ நகர மையம் முன்பாக அல்பேர்ட காம்பெல் சதுக்கத்தில் , கனடியத் தமிழர் தேசிய அவையின் ஏற்பாட்டில் மிகவும் உணர்வு பூர்வமாக நடைபெற்றது. எழுச்சி நடனங்கள் எழுச்சி உரைகள் உணர்வு பதிவுகள் பல இந்த நிகழ்வில் இடம் பெற்றன. குறிப்பாக 29 ஆண்டுகளுக்கு முன் சிறையில் விடுதலை வேண்டியதால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப் பட்ட குட்டிமணி தங்கதுரை முதலான விடுதலை வேண்டிகள் முதலான அரசியல் கைதிகள் எப்படி சித்திரவதை ய்யப்பட்டு கொல்லப்பட்டனர் என விளக்கினார். நேரடி சாட்சியாக இந்த கொடூர சம்பவங்களில் இருந்த திரு. அன்டன் சின்னராசாவின் வரலாற்று துன்பியல் நிகழ்வுகள் பரிமாறப்பட்டன. சிறைச்சாலைகளில் …
-
- 0 replies
- 517 views
-
-
[size=4]மன்னார் நீதிமன்றத்தை சுற்றிவளைத்து பிரச்சினைகளை உருவாக்கிய அமைச்சருக்கு ௭திராக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் உட்பட அனைத்துத் தரப்பினரும் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றார்களெனத் தெரிவித்த ஐ.தே.க. வின் தலைவரும், ௭திர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க மறுபுறம் தமது பிள்ளைகளை பாலியல் வல்லுறவுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள பெற்றோர் மந்திரவாதிகளை தேடிச் செல்லும் நிலைமை தோன்றியுள்ளதாகவும் சுட்டிக் காட்டினார். நுகேகொடை தெல்கந்தை சந்தைக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை விஜயம் செய்த ௭திர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான பொது ௭திர்க்கட்சிகளின் தலைவர்கள் அங்கு வியாபாரிகள் மற்றும் மக்களை சந்தித்து குறை நிறைகள் மற்றும் பொருட்களின்…
-
- 1 reply
- 520 views
-
-
யாழ்ப்பாணத்தில் மக்களின் ஜனநாயக உரிமைகள் தொடர்ந்தும் மறுக்கப்பட்டுவருவதாக யாழ். ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் அமெரிக்கத் தூதுவர் பற்றீஸியா பூட்டனிஸிடம் சுட்டிக்காட்டியுள்ளார். மக்கள் தமது கருத்துக்களை வெளிப்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை, ஜனநாயக ரீதியாக அவர்கள் தமது மாற்று நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கும் பலவிதமான முட்டுக்கட்டைகள் இருக்கின்றன என்றும் இத்தகைய ஜனநாயக விரோதச் செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த அமெரிக்க தூதுவரிடம் எடுத்துக்கூறியதாக யாழ் ஆயர் தெரிவித்தார். இலங்கையில் தமது பதவிக்காலத்தை முடித்துக் கொண்டு வெளியேறவுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பற்றீஸியா பூட்டனிஸ் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். மக்கள் …
-
- 3 replies
- 1.3k views
-
-
தம்புள்ளை புனித பூமி பிரச்சினைக்கு அடுத்த இரண்டு மாதங்களில் தீர்வு கிடைக்காவிட்டால் பாரிய அழிவுகள் ஏற்படும் என அஸ்கிரிய மாநாயக்க தேரர் உடுகம ஸ்ரீபுத்தரக்கித்த தேரர் தெரிவித்துள்ளார். இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்காக தான் சகல தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் 6 மாதங்களில் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் இதுவரை தீர்வுகாணப்படாதது கவலைக்குரியது. இந்த பிரச்சினை தீர்க்கப்படாமல், பிரச்சினை உக்கிரமடைந்தால், அந்த தம்புள்ள பிரதேசத்திற்கு செல்வவே போதில்லை எனவும் மாநாயக்க தேரர் கூறியுள்ளார். தம்புள்ளை பிரச்சினையை மையப்படுத்தி, கலவரங்கள் எதுவும் ஏற்பட்டால், அதற்கான முழுப்பொறுப்பையும் புத்தசாசன அமைச்சே ஏற்கவேண்டும் என்றும் அவர் குற…
-
- 2 replies
- 961 views
-
-
நாடு முழுவதும் சிறைகளில் தமிழ் அரசியல் கைதிகளை பூசாவுக்கு மாற்ற கோத்தாபய உத்தரவு:- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- நாடு முழுவதும் உள்ள சிறைகளில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் போர் கைதிகளை உடனடியாக பூசா சிறைக்கு மாற்றஞ் செய்யுமாறு பாதுகாப்பமைச்சின் செயலர் உத்தரவிட்டுள்ளார். கடந்த 17ம் திகதி பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற உயர்மட்ட மாநாடொன்றையடுத்தே இவ்வுத்தரவை அவர் பிறப்பித்துள்ளார். அண்மையில் வவுனியா சிறைச்சாலையில் இடம்பெற்ற தமிழ் அரசியல் கைதிகள் மீதான தாக்குதலையடுத்து எழுந்துள்ள அழுத்தங்களையடுத்து அரசியல் கைதிகள் மற்றும் போர் கைதிகளை ஓரிடத்தில் வைத்து பேண திட்டமிடப்பட்டுள்ளது. எனினும் அவ்வாறு அரசியல் கைதிகள் மற்றும் போர் கைதிகளை ஓரிடத்தி…
-
- 1 reply
- 553 views
-
-
வடக்கு-கிழக்கு தமிழர் தாயகப்பகுதிகளில் காணாமல் போன தமிழ் இளைஞர் யுவதிகளை இறந்துவிட்டதாக கூறி மரணச்சான்றிதழ் வழங்கும் நடவடிக்கை ஒன்றினை படைத்தரப்பு ஆரம்பித்திருப்பதாக கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிறேமச்சந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பினது அலுவலகத்தில் இன்று அவர் நடத்தியுள்ள ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் முல்லைதீவு மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு கடந்த சனி மற்றும் வெள்ளிக்கிழமை காணாமல் போனோரது உறவுகளை அழைத்த படையினர் காணாமல் போனவர்கள் காணாமல் போய் மூன்று வருடங்களாகிவிட்டன. இனிமேல் அவர்கள் வீடு திரும்பமாட்டார்கள். எனவே அவர்கள் இறந்துவிட்டதாகவே கருத வேண்டும். அவ…
-
- 0 replies
- 383 views
-
-
இலங்கை விமானப் படை வீரர்களுக்கு இந்தியாவில் தொடர்ந்து பயிற்சி அளிப்பது தமிழகத்தில் கடும் அதிருப்தியை எழுப்பியுள்ளது.இலங்கை வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கக் கூடாது என்று தமிழகத்தில் அரசியல் ரீதியாக கடும் எதிர்ப்பு கிளம்பியது.தமிழக முதல்வர் ஜெயலலிதா, எதிர்க்கட்சிகள், அரசியல் இயக்கங்கள் என அனைவரும் மத்திய அரசின் செயலுக்கு எதிராக போராடிவருகின்றனர். இந்த நிலையில், அதை மத்திய அரசு காதில் போட்டுக் கொண்டதுபோல் தெரியவில்லை. காரணம், இலங்கையைச் சேர்ந்த விமானப் படை அதிகாரிகள் 4 பேர் இஞ்சின் ஃபில்டர் கோர்ஸ் தொடர்பாக மேற்கு வங்கத்துக்கு இன்று புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் வரும் நவம்பர் 23ம் திகதி வரை அங்கு தங்கியிருப்பர் என்று தெரிகிறது. http://thaaitamil.com/%E0%AE%…
-
- 1 reply
- 497 views
-
-
[size=4]சிறிலங்காவுக்கு அதிகளவு வெளிநாட்டு வருமானத்தைத் தேடித்தரும் தேயிலை ஏற்றுமதி, வறட்சியினால் மேலும் பாதிக்கப்படும் என்று சிறிலங்கா தேயிலைச் சபை தெரிவித்துள்ளது. சிறிலங்காவில் போதிய மழை பெய்யாததால், தேயிலை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டின் சிறிலங்காவின் தேயிலை ஏற்றுமதி இலக்கு 5 மில்லியன் கிலோவினால் குறைவடையும் என்று சிறிலங்கா தேயிலைச் சபை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதன்படி இந்த ஆண்டின் தேயிலை ஏற்றுமதி இலக்கு 325 மில்லியன் கிலோவாக குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் மீதான ஏற்றுமதித் தடைகளால், பாதிக்கப்பட்டுள்ள சிறிலங்காவின் தேயிலை ஏற்றுமதி, வறட்சியினால், மேலும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. …
-
- 6 replies
- 507 views
-
-
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில், கிழக்கு மாகாண சபையின் அதிகாரத்தை தாம் விரும்பிய வகையில் மாற்றும் நோக்கத்தில், இலங்கையில் உள்ள இந்திய மற்றும் நோர்வே தூதரகங்கள் நேரடியாக தலையிட்டு செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக ஆரச ஆதரவு ஊடகங்கள் கூறுகின்றன. இதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளை ஒரு அணிக்குள் கொண்டு வருவதற்காக நோர்வே மற்றும் இந்திய ஆகிய நாடுகள் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகவும் தமக்கு நம்பதகுந்த தரப்புத் தகவல்கள் தெரிவிப்பதாக அந்த ஊடகங்கள் கூறுகின்றன. கொழும்பில் உள்ள நோர்வே தூதரகத்தின் அதிகாரி ஒருவர், இந்த விடயத்தில் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருவது உறுதியாகியுள்ளது. கிழக்கு மாகாண சபையின் செயற்பாடுகளில் தமது திட்…
-
- 1 reply
- 564 views
-
-
இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் உள்ளிட்ட 141 பேருடன் நேற்று (22) கிறிஸ்மஸ் தீவைச் சென்றடைந்த படகில் இருந்த கர்ப்பிணிப் பெண் சுகவீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலிய பேர்த் நகரில் உள்ள வைத்தியசாலையில் குறித்த கர்ப்பிணிப் பெண் சேர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. புகலிடக் கோரிக்கையாளர்கள் 141 பேரை ஏற்றிச் சென்ற படகு கிறிஸ்மஸ் தீவிற்கு 185 கிலோ மீற்றர் தொலைவில் வைத்து அவுஸ்திரேலிய சுங்கக் கப்பல் அதிகாரிகளால் பிடிக்கப்பட்டது. இவ்வாறு புகலிடம் கோரிச் சென்றவர்களில் அதிகமானோர் இலங்கையர்கள் எனவும், சிலர் மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமிற்கு அனுப்பி வைக்கப்…
-
- 0 replies
- 577 views
-
-
ஜுலை படுகொலைகளின் இருபத்தொன்பதாவது ஆணடு நினைவாக தமிழ் மக்கள் கலந்து கொண்ட பேரணி ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள கிழக்கு லண்டன் பகுதியில் இன்று (22 ஜுலை) நடைபெற்றது. மாலை 4மணியிலிருந்து கிழக்கு லண்டன் வெஸ்ராம் பார்க் (Westham Park) இல் உள்ள திடலில் கூடிய மக்கள் மாலை 6.05 க்கு ஊர்வலமாக றொம்பேர்ட் (Romford) வீதி வழியாக ஸ்ரார்ட்பேர்ட் பிராதன வீதியிலுள்ள (Stratford High Street DLR) தொடருந்து நிலையத்துக்கு அருகாமையிலுள்ள இடத்துக்கு மாலை 6.55 மணியவில் வந்தடைந்தனர். அவ்விடத்தில் கொடியேற்றலுடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. தமீழீழ தேசியக் கொடியினை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சே. ஜெயானந்தமூர்த்தி அவர்களும், பிரித்தானிய தேசியக் கொடியினை மருத்துவர் செல்வி மாதவி உதயணன் அவர்…
-
- 0 replies
- 704 views
-
-
பல லட்சம் மக்களை கொன்ற, பல லட்சம் மக்களை பிட்சைக்காரர்களாக மாற்றிய, இந்தியாவின் 13 வது ஜனாதிபதி ஆகிறார் - பிரணாப் முகர்ஜி..?! ஈழதேசம் செய்தி..! [size=3] 1935 - ம் ஆண்டு பிறந்த பிரணாப் முகர்ஜி, 2009 - ம் ஆண்டு முடிந்த 4 - ம் கட்ட ஈழப் போரில் சுமார் 40,000 படுகாயம் அடைந்த மக்களை புல்டோசர் வைத்து மண்ணில் புதைத்த சிங்கள ராணுவத்தை வரவேற்று உச்சி முகர்ந்தவர். இலங்கையின் இறுதிக் கட்ட போரில் இலங்கை மக்கள் யாரும் அகதிகளாக இந்தியாவிற்கோ அல்லது வேறு நாடுகளுக்கோ சென்று விடக் கூடாது என்பதற்காக தனது கடற்படையை மூன்று அடுக்கு பாதுகாப்பு (வலையத்தை உருவாக்கி, பாதுகாப்பு என்று பொய் சொல்லி அல்ல, ஈழத்தில் தமிழர்களை ஒழித்தே ஆக வேண்டும் என்று தன் சொந்த விருப்பத்தின் காரணமாக ) …
-
- 1 reply
- 820 views
-
-
[size=4]இந்தியாவின் தேவைக்கேற்ப முதலமைச்சர் ஒருவரை கிழக்கில் நியமிப்பதற்கான அரசியல் காய்நகர்த்தல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு மக்கள் பலியாகிவிடக் கூடாது ௭னத் தெரிவிக்கும் ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, கிழக்கில் தலைதூக்கியுள்ள ஆயுதக் குழுக்களின் நடவடிக்கைகளை தடுக்க தேர்தல்கள் ஆணையாளர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தார். பெலவத்தையிலுள்ள ஜே.வி.பி.யின் தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த போதே அதன் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா இவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், [size=5]கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் கை பொம்மையாக செயற்படக் கூடியவர்…
-
- 1 reply
- 565 views
-
-
[size=4]மஹிந்த சிந்தனையின் நோக்கம் நாட்டில் அராஜகத்தை ஏற்படுத்துவதா என ஜக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார். [size=5]மன்னாரில் பாரதூரமான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. ஆளும் கட்சியினைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் நீதவானை மிரட்டி தமக்கு சாதமான தீர்ப்பை வழங்குமாறு வலியுறுத்தியுள்ளார்.[/size] குறித்த அமைச்சரை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியது ஒரு அரசாங்கத்தின் கடமையாகும் இதனை அவர்கள் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்ததுடன், நாட்டில் இடம்பெற்று வரும் அநீதிகளுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கூட்டாக இணைந்து குரல் கொடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மன்னராட்சி காலங்களில் பெண்கள் தங்க ஆபரணங்களை அணிந்து நாடு முழு…
-
- 0 replies
- 360 views
-
-
[size=4]இலங்கையின் கிழக்கே சம்பூர் பகுதியிலிருந்து 7 ஆண்டுகளுக்கு முன்னர் மோதல்களின்போது இடம்பெயர்ந்த மக்கள் தம்மை எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னதாக சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.[/size] [size=4]தமக்கு கிடைத்துவந்த உணவு உதவிகளையும் அரசு கடந்த 8 மாதங்களாக நிறுத்திவிட்டதாகவும் அதனால் மிகுந்த சிரமப்படுவதாகவும் அந்த மக்கள் கூறுகின்றனர்.[/size] [size=3][size=4]இந்திய அரசினால் சம்பூரில் முன்னெடுக்கப்படும் அனல்மின் நிலைய நிர்மாணம் காரணமாக தம்மை சொந்த இடங்களில் குடியமர்த்தாமால் அரசு கைவிட்டுள்ளதாக சம்பூர் மக்கள் நீண்டகாலமாக சுட்டிக்காட்டி வருகின்றனர்.[/size][/size] [size=4]பல்வேறு இடங்களிலும் மாறிமாறி இடைத்…
-
- 0 replies
- 380 views
-
-
இலங்கையில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைத் தீர்வுக்கு சர்வதேசத்தை நம்பியிருக்காமல் அரசாங்கம் நியமித்துள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்குபற்றி இனப்பிரச்சினைக்கு காத்திரமான தீர்வைக் காணவேண்டுமென இந்தியா வலியுறுத்தியுள்ளது. இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே. காந்தா தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களை அழைத்து இவ்வாறு தெரிவித்துள்ளார். கூட்டமைப்பு எம்.பி.க்களுடனான சந்திப்பு நேற்று முன்தினம் மாலை யாழ்ப்பாணத்திலுள்ள டெல்கோ ஹோட்டலில் இடம் பெற்றது. இந்தச் சந்திப்பில் கூட்டமைப்பு எம்.பி.க்களான மாவை சேனாதிராஜால சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், எஸ் சிறிதரன், ஈ சரவணபவன் ஆகியோர் கலந்து கொண்டனர். புரையோடிப் போயுள்ள இனப்பிர…
-
- 4 replies
- 483 views
-
-
[size=4]மன்னார் தமிழ் நீதவானை நான் கண்டதே இல்லை அவரை எப்படி நான் அச்சுறுத்த முடியும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை ; ரிசாட் பதியுதீன்[/size] [size=2][size=4]மன்னார் நீதவானை அச்சுறுத்தியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் எந்தவிதமான உண்மையில்லை என அமைச்சர் ரிசாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.[/size][/size] [size=2][size=4]மன்னார் நீதவான் அந்தோனிப்பிள்ளை ஜுட்சன் ஏற்கனவே வழங்கப்பட்ட ஒரு உத்தரவினையடுத்து அவருக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவத்திற்கு அமைச்சர் ரிசாட் பதியுதீன் தொடர்பு பட்டிருப்பதாக நீதவான் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். [/size][/size] [size=2][size=4]அதனையடுத்தே மன்னார் நீதவான் அச்சுறுத்தலுக்கும் எனக்கும் எந்த விதம…
-
- 5 replies
- 784 views
-
-
அடுத்த நூற்றாண்டிற்கான இந்திய அரசின் வெளிஉறவுக் கொள்கை பற்றிய ஆவணம் சொல்கிறது, இந்தியா சிறிலங்காவின் மனித உரிமை மீறல்களை தனது பொருளாதார நலங்களைப் பெற்றுக் கொள்வதற்கான ஒரு ஆயுதமாகப் பாவிக்கும் என்று. இந்திய அதிகார பீடத்தின் சிந்தனைகளைப் புரிந்து கொள்ள வாசிக்க வேண்டிய ஆவணம். http://www.idsa.in/system/files/book_IndiaNeighbourhood.pdf 2012 Publisher: Pentagon Security International ISBN 978-81-8274-687-9 Price: Rs. 995/- [Order now ] Download E-Book About the Book The chapters in the book take a prospective look at India's neighbourhood, as it may evolve by 2030. They underline the challenges that confront Indian policymakers, the opportunities that ar…
-
- 6 replies
- 752 views
-
-