ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142813 topics in this forum
-
இலங்கையின் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவினரது அறிக்கை தொடர்பில் கருத்து வெளியிடப்படும் என அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது. அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்பட்ட உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு பகிரங்கப்படுத்தப்பட்டதன் பின்னர், அது தொடர்பில் அவுஸ்திரேலியாவின் நிலைப்பாடு வெளிப்படுத்தப்படும் என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் கெவின் ரொட் தெரிவித்துள்ளார். ஆணைக்குழு அறிக்கை வெளியிடப்பட்டதன் பின்னர் கருத்து வெளியிட உள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமும், வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிடமும் தெரிவித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் கலந்து கொண்ட போது தாம் இதனைக் குறிப்பிட்டதாக கெவின் ரொட் குறிப்பிட்டுள்ளார…
-
- 3 replies
- 613 views
-
-
மகிந்த ராஜபக்ஷ சிறுபான்மை மக்களை பழிவாங்கும் எண்ணத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது. கடந்த தேர்தலில் தமிழ் மக்கள் வழங்கிய வாக்குகளாலேயே மகிந்தராஜபக்ஷ தோல்வியை தழுவினார். தமிழ் மக்கள் செறிவாக வாழ்கின்ற பகுதிகளில் மைத்திரிக்கே அதிக அளவு வாக்குகள் வழங்கப்பட்டிருந்தன. எனினும் சிறிலங்காவின் தெற்கு பகுதிகளில் சிங்கள மக்கள் பெரும்பாலும் மகிந்தவுக்கே வாக்களித்திருந்தனர். இந்த நிலையில் தமது தோல்விக்கு காரணமாக அமைந்துள்ள தமிழ் மக்களை பழிவாங்கும் எண்ணம் மகிந்தவிடம் தீவிரமாக காணப்படுகிறது. இதன்காரணமாகவே போட்டியிடும் குருணாகலை மாவட்டத்தில், அவரது தலைமையிலான வேட்பாளர் குழுவில் ஒரு சிறுபான்மை இனத்தவரேனும் உள்ளடக்கப்படவில்லை என்று …
-
- 0 replies
- 347 views
-
-
பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய எல்லாளன் படைப் பிரிவைச் சேர்ந்தவருக்கு விளக்கமறியல் April 1, 2019 மட்டக்களப்பு ஏறாவூர் காவல்துறைப்பிரிவில் உள்ள ஜயங்கேணி பிரதேசத்தில் கைக்குண்டு, வாள்கள் உட்பட ஹரோயிடன் போதைப் பொருளுடன் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய எல்லாளன் படைப் பிரிவைச் சேர்ந்த ஒருவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். காவல்துறைப் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினை அடுத்து கடந்த சனிக்கிழமை குறித்த நபர் மறைந்திருந்த இடத்தை முற்றுகையிட்ட காவல்துறையினர் அவரை கைது செய்ததுடன் அவரிட்மிருந்து ; ஒரு கைக்குண்டு, ரி56 ரக துப்பாக்கி ரவைகள் 10, வாள்கள் 3, 70 மில்லிக் கிராம் ஹ…
-
- 0 replies
- 259 views
-
-
சிறிலங்கா படையினர் மேற்கொண்டு வரும் போர் நடவடிக்கைகளினால் கிளிநொச்சி கல்வி வலயத்தில் 26 பாடசாலைகள் இடம்பெயர்ந்து இணைப்பு பாடசாலைகளாக இயங்கி வருகின்றன. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 684 views
-
-
08 MAY, 2024 | 04:39 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) மத்திய வங்கியின் தற்போதைய பலவீன நிலைமை,சம்பள அதிகரிப்பு தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் என்னுடன் பகிரங்க விவாதத்துக்கு வர வேண்டும். அப்போது யாருக்குப் பொருளாதாரம் தொடர்பில் புலமை உள்ளது என்பதை நாட்டு மக்கள் தெரிந்து கொள்வார்கள்,அவரும் தெரிந்து கொள்வார் எனப் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (8) இடம்பெற்ற இராஜதந்திர சிறப்புரிமை சட்டத்தின் கீழ் 2348/48ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளைகள்,பெற்றோலிய உற்பத்தி பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் 2340/02 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங…
-
- 0 replies
- 325 views
- 1 follower
-
-
அதிகாரப் பரவலாக்கல் தொடர்பில் கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கையை ஏற்க அரசு மறுப்பு _ ஜீவா சதாசிவம் / வீரகேசரி இணையம் 12/6/2011 5:13:25 PM அதிகாரப் பரவலாக்கல் தொடர்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளில் மூன்று முக்கிய விடயங்களை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதிருப்பதாக அசர தரப்பினர் இன்றைய பேச்சுவார்த்தையின் போது தெரிவித்துள்ளனர். அரசாங்கத்துக்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்குமிடையில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற 15 ஆவது பேச்சுவார்த்தையின் போது பாராளுமன்ற தெரிவுக்குழு விவகாரம் தொடர்பில் அரச தரப்பில் அழுத்தம் கொடுத்ததையடுத்து அன்று இரு தரப்புக்கிடையிலான பேச்சுவார்த்தை முறிவடைந்தது. இந்நிலையில், மீண்டும் இந்தப் பேச்சுவார்த்தை இன்று இடம…
-
- 0 replies
- 629 views
-
-
18 MAY, 2024 | 08:44 AM முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 15ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். அந்தவகையில்முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று சனிக்கிழமை (18) நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார். நந்திக்கடலில் மலர்தூவி, சுடரேற்றி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்திய பின்னர் ரவிகரன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், எங்கள் பெருமைமிகு வரலாற்றின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல். ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி, உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதாக அவர் தெர…
-
- 0 replies
- 175 views
- 1 follower
-
-
அமரத்துவமடைந்த உயிரிழந்த இந்திய முன்னாள் ஜனாதிபதியும் விஞ்ஞானியுமான டாக்டர்.அப்துல்கலாமிற்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட் இவ்வஞ்சலி நிகழ்வு கைலாசபதி கலையரங்கிற்கு முன்பாக உள்ள மாவீரர் நினைவு தூபி மற்றும் அதனையண்டிய அரங்கினில் இன்று மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் அப்துல்கலாமில் உருவப்படத்திற்கு மலர் அணிவித்தும், தீபங்கள் ஏற்றியும் மாணவர்கள் தமது இதனபூர்வமான அஞ்சலியினை செலுத்தியிருந்தனர். இதே வேளை பல்கலைக்கழக சூழல் எங்கும் கறுப்புகொடிகள் பறக்கவிடப்பட்டிருந்ததுடன் அஞ்சலி செலுத்தும் பதாதைகள் தொங்கவிடப்பட்டிருந்தது. http://www.pathivu.com/news/41889/57//d,article_full.aspx
-
- 0 replies
- 295 views
-
-
சந்தேகத்துக்கு இடமான பொதிகள் மோட்டார் சைக்கிள்களை சோதனையிடும் முறைமையை பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சருமன ருவன் குனசேகரவும் இராணுவத்தினரும் இன்று விளக்கினர். பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர இது தொடர்பில் தெரிவிக்கையில், சந்தேகத்துக்கு இடமான பொதி, மோட்டார் சைக்கிள் தொடர்பில் தகவல் கிடைத்ததும் முதலில் அங்கு வரும் அதிரடிப் படையினர் அப்பகுதியில் இருந்து முதலில் அனைத்து பொது மக்களையும் அப்புறப்படுத்துவர். பின்னர் எக்ஸ் ரே கதிர்வீச்சு தொழில்னுட்பத்தை பயன்படுத்தி அந்த சந்தேகத்துக்கிடமான பொதியை ஆராய்வர். அதன் பின்னர் அப்பொதியை திறக்க Detonation எனும் முறையை பயன்படுத்துவர். இதன்போது அது வெடிப்புச் சத்தம் போன்ற சத்தத்தை தோற்றுவித்து திறந்துகொள்ளும்.…
-
- 3 replies
- 898 views
-
-
அனுராதபுரம் வான் படைத்தளம் குறித்து சிறிலங்கா வான் படையினர் தகவல் கொடுத்ததை கண்டுபிடித்துள்ளோம் என்று சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 2.1k views
-
-
30 வருடகால யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் இலங்கை தனது பொறுப்பை உணர்ந்து முன்னோக்கிச் செல்லும் என ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் பான் கீ மூன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கை அரசாங்கத்தின் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை நேற்று முன்தினம் சிறீலங்கா (16) பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்டது. இந்த அறிக்கையை இலங்கை பகிரங்கப்படுத்தியுள்ளமையை ஐநா செயலாளர் நாயகம் வரவேற்றுள்ளதாக அவருடைய பேச்சாளர் தெரிவித்துள்ளார். இலங்கை நாட்டிற்குள் சமரசத்தை ஏற்படுத்தி நீடித்த சமாதானத்தை உருவாக்க நல்லிணக்கத்தின்பால் பொறுப்புடன் முன்னேறிச் செல்லும் என பான் கீ மூன் நம்புவதாக அவரது பேச்சாளர் கூறியுள்ளார். இலங்கை அரச படைகளுக்கும் விடுதலை புலிகள்…
-
- 3 replies
- 816 views
-
-
தமிழ்நாட்டைச் சேர்ந்த 97 கடற்றொழிலாளர்கள் சிறீலங்கா கடற்படையினரால் கைது செய்யப்படடுள்ளனர்.காங்கேசன்?ுறை கடற்பிரதேசத்திற்கு அப்பால் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டாகத் தெரிய வருகின்றது.தமிழ்நாடு கடற்றொழிலாளர்கள் பயணித்த பதினேழு படகுகளும் சிறீலங்கா கடற் படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.கைது செய்யப்பட்ட அனைவரும் யாழ் மல்லாகம் நீதிமன்றில் சிறீலங்கா நீதியாளர் சரோஜினி இளங்கோவன் முன்னிலையில் நேற்று நிறுத்தப்பட்டபோது, எதிர்வரும் 12ஆம் நாள்வரை தடுத்து வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு கடற்றொழிலாளர்களை சிறீலங்காப் படையினர் கைது செய்ததைக் கண்டித்து ராமேஸ்வரம், மற்றும் நாகபட்டிணம் கடற்றொழிலாளர்கள் நேற்று தொழில் புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர். …
-
- 2 replies
- 1.6k views
-
-
யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் இ. விக்னேஸ்வரனை அந்தப் பதவியிலிருந்து விலக்கியிருப்பதாக ஜனாதிபதி அறிவிப்பொன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 30 ஆம் திகதியிலிருந்து அமலுக்கு வரும் வகையில், 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்துக்கு அமைவாக ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்ட அதிகாரங்களைப் பாவித்து, பேராசிரியர் இ. விக்னேஸ்வரன் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் துணைவேந்தர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் கடிதம் மூலம் அறிவித்துள்ளார். எனினும் பேராசிரியர் இ. விக்னேஸ்வரனைப் பதவியில் இருந்து நீக்கியமைக்கான காரணங்க…
-
- 4 replies
- 1.1k views
-
-
TamilNet releases LTTE documents of 2006 talks [TamilNet, Saturday, 31 December 2011, 16:34 GMT] A set of documents prepared by the LTTE’s Peace Secretariat during Geneva peace talks held in February 2006, in June 2006 in Oslo and in October 2006 in Geneva, some of which have not yet reached public domain, are being released by TamilNet to facilitate a deeper understanding of the peace process and its eventual collapse. While 2011 has been a "year of reports," the UN panel report, Norway’s ‘Pawns of Peace’, the genocide model LLRC report etc., the LTTE documents provide valuable insight into the Tigers' efforts undertaken to fulfill LTTE's commitment to the Internatio…
-
- 2 replies
- 1.3k views
-
-
[ வெள்ளிக்கிழமை, 14 ஓகஸ்ட் 2015, 11:17.48 AM GMT ] கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இராணுவத்துக்கு சார்பாக வாதாடி, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை தோல்வியடைய செய்தார் யாழ் மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் சட்டத்தரணி சுமந்திரன் அவர்களுக்கு எதிராக “வடமராட்சி வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியம்” என்கின்ற பெயரில் இனம்தெரியாதவர்களால் வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரம் தொடர்பில் திரு. சுமந்திரன் அவர்கள், அவரது யாழ் அலுவலகத்தில் இன்று காலை ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளித்தார். அதன் பொழுது, போராளிகள் கல்வியறிவற்றவர்கள் என்று தான் கூறியதாக வெளியாகியுள்ள குற்றச்சாட்டுக் குறித்து விளக்கமளித்த அவர், போலிஸ் அதிகாரங்கள் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டால், குறித்த மாகாணங்களை சேர்ந்த …
-
- 28 replies
- 2.9k views
-
-
Published By: VISHNU 21 JUN, 2024 | 11:51 PM வவுனியா பொது வைத்தியசாலை சுற்று வட்ட வீதி ஒரு வழிப்பாதையாக மாற்றுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வவுனியா பொது வைத்தியசாலைக்குச் செல்லும் குறித்த வீதியில் நீண்டகாலமாக வாகன நெரிசல் ஏற்ப்பட்டுவருகின்றது,இதனால் அந்த வீதியினை பயன்படுத்தும் பொதுமக்கள், பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியிருந்ததுடன் நோயாளர்காவு வண்டிகளும் சிரமத்துடனேயே பயணிக்கவேண்டியிருந்தது. இந்நிலையில் குறித்த வீதியானது எதிர்வரும் வாரங்களிலிருந்து ஒரு வழிப்பாதையாக மாற்றுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக வவுனியா பிரதேச ஒருங்கிணைப்பு கூட்டத்திலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிரு…
-
- 0 replies
- 237 views
- 1 follower
-
-
யாழ். மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தோரில் 28,000 பேரை மீண்டும் அப்பட்டியலில் இணைத்துக்கொள்வதற்கு தேர்தல் அதிகாரிகள் தீர்மானித்தள்ளனர். யாழ் மாவட்ட வாக்காளர் பட்டியலில் இருந்து 41,000 பேரை நீக்குவதற்கு ஆரம்பத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்ததாகவும் எனினும் மக்களின் முறைப்பாட்டையடுத்து 28,000 பேரை மீண்டும் இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டதாகவும் யாழ் மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் பி.குகநாதன் தெரிவித்தார். http://www.tamilthai...newsite/?p=2954
-
- 5 replies
- 902 views
-
-
மகிந்த – மைத்திரி அணிகளின் தேசியப்பட்டியல் மோதல் தீவிரம்AUG 20, 2015 | 1:15by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் தேசியப் பட்டியல் ஆசனங்களை நிரப்புவது தொடர்பாக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் கடுமையான இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 12 தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைத்துள்ளன. ஏற்கனவே, தேர்தல்கள் ஆணையாளரிடம் கையளிக்கப்பட்ட தேசியப் பட்டியல் வேட்பாளர்கள் 29 பேர் மற்றும் தோல்வியடைந்த வேட்பாளர்களை உள்ளடக்கியதாக, 12 பேரை இந்தக் கட்சியினால் தேசியப் பட்டியல் உறுப்பினர்களாக நியமிக்க முடியும். ஆனால், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் புதிய செயலராக நியமிக்கப்பட்ட மைத்திரி அணியைச் சேர்ந்த பேராசிரியர் விஸ்வ வர்ணபாலவினது தேசி…
-
- 0 replies
- 535 views
-
-
புலிகளை அழிக்க உலகம் உறுதுணையானது – 2009 மே 19 முற்பகல் பிரபாகரன் உயிரிழந்தமை உறுதியானது… May 20, 2019 விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 திகதி முற்பகல் உயிரிழந்தார் என்பது உறுதியானது என எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். போர் முடிவுக்கு வந்து 10 ஆண்டுகள் கடந்துள்ளதை முன்னிட்டு, கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் ஆற்றிய விசேட உரையில், அமெரிக்காவின் FBI அமைப்பு உலகில் மிகவும் பயங்கரமான பயங்கரவாத அமைப்பாக விடுதலைப் புலிகள் அமைப்பை 2008 ஆம் ஆண்டு ஜனவரி அன்று அறிவித்தது. விடுதைலை புலிகளை முற்றாக ஒழிப்பதற்கு அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் …
-
- 0 replies
- 525 views
-
-
ஜப்பான் அரசாங்கம் விவசாய அவிபிருத்திக்கு என்று ஒதுக்கீடு செய்த 300 மில்லியன் ரூபா நிதியில் சிறிலங்கா அரசாங்கப் படை நடவடிக்கைக்காக உழவூர்திகளை கொள்வனவு செய்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 930 views
-
-
பிரகீத் கடத்தல் குறித்து இராணுவத்தினர் கைது செய்யப்பட்டதற்கு சர்வதேச ஊடக அமைப்பு வரவேற்பு! [Thursday 2015-08-27 07:00] ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமற்போன சம்பவம் தொடர்பாக ஐந்து இராணுவத்தினர் உள்ளிட்ட எழுவர் கைது செய்யப்பட்டமையை வரவேற்பதாக நியூயோர்க்கை மையமாக கொண்ட ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு தெரிவித்துள்ளது. எக்னெலிகொடவிற்கு என்ன நடந்தது என்பது குறித்த மர்மத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத் தினால் தீர்வு காண முடியுமானால், பிரகீத்தின் குடும்பத்தவர்களின் நீதிக்கான நீண்ட முயற்சிக்கு சிறு ஆறுதலாவது கிடைக்கும் என அந்தக் குழுவின் ஆசியாவுக்கான ஒருங்கிணைப்பாளர் பொப் டயட்ஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். எக்னெலிகொட விவகாரம் ஒரு சம…
-
- 0 replies
- 390 views
-
-
(எம்.எப்.எம்.பஸீர், ஆர். யசி) இலங்கையில் ஒரு சிறு குழு நடத்திய பயங்கரவாத தாக்குதல்களை மையப்படுத்தி, இனவாதத்தை தூண்டி நாட்டில் இரத்த களரியை ஏற்படுத்த பதவி ஆசை பிடித்த சிலர் முயற்சின்றனர் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரும் முன்னாள் அமைச்சரவை அமைச்சராகவும் இருந்த பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம் தெரிவித்தார். அத்துடன் அதற்கு இடமளிக்காமல், சமாதானத்தை விரும்பும் இலங்கையர் என்ற ரீதியில் நாம் எமது பதவிகளை இராஜினாமா செய்கின்றோம். அந்த பயங்கர்வாத தககுதல்களுடன் முச்லிம் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும், விசாரணைகளுக்கு அவர்கள் தமது பதவிகள் ஊடாக இடையூறு ஏர்படுத்துவதாகவும் தொடர்ச்சியாக சிலர் குற்றம் …
-
- 0 replies
- 400 views
-
-
Published By: DIGITAL DESK 3 22 JUL, 2024 | 11:34 AM ஸ்டார்லிங் செயற்கைக்கோள் இணையசேவையை ஆரம்பிப்பதற்காக அடுத்த மாதம் இலான் மஸ்க் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் செய்மதி தொழில்நுட்பத்தின் ஊடாக இணைய வசதி சேவையை வழங்க ஸ்டார்லிங் நிறுவனத்திற்கு அரசாங்கம் அனுமதியை வழங்கியுள்ளது. இந்நிலையில், தற்போதுள்ள தொலைத்தொடர்பு பரிவர்த்தனைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, எதிர்காலத்தில் சேவை அனுமதிப்பத்திரம் வழங்க அரசாங்கம் செயல்முறையை துரிதப்படுத்தியுள்ளது. இது தொடர்பில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக மதுஷங்க திஸாநாயக்க ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளதாவது,…
-
- 4 replies
- 627 views
- 1 follower
-
-
புலிகளின் பெயரை கூறி கப்பம் பெற முயன்ற கும்பல் காலியில் கைது வீரகேசரி இணையம் புலிகளின் பெயரைக் கூறி வர்த்தகர்களிடம் கப்பம் பெற்றுவந்த கும்பலொன்றை காலி பொலிஸார் நேற்று இரவு கைது செய்துள்ளனர். இவர்கள் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டையடுத்து கப்ப பணத்தை பெறுவதற்காக காலி ரயில் நிலையத்திற்கு அருகில் வந்து நின்றுக்கொண்டிருக்கையில் இவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஒருவர் வவுனியாவைச் சேர்ந்தவர் எனவும், இருவர் கொழும்பைச் சேர்ந்தவர்கள் எனவும் தென் பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் ஜயந்த கமகே தெரிவித்தார். இவர்களிடமிருந்து புலிகளின் இலச்சினையுடைய காகிதங்கள் பல மீட்கப்பட்டதோடு, வர்த்தகர்களிடம் பெறப்பட்ட கப்ப பணமும் பெறப்பட்டதாக அவர் கூறினார்.…
-
- 0 replies
- 1.4k views
-
-
பண்டத்தரிப்பில் நேற்று இரு மனிதர்களின் எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்டன.சிறீலங்கா படையினரின் முன்னாள் மண் அணைக்கு அருகாக இருந்த கிணறு ஒன்றினுள் இவை காணப்பட்டன. பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் இளவாலை பண்டத்தரிப்பு பிரதான வீதியில் ரேஞ்ச் அடி என்ற இடத்தில் இருந்து இந்த இரு எலும்புக்கூடுகளும் இளவாலைப் காவல்துறையினர் மீட்டுள்ளார்கள். சில மாதங்களுக்குள் இறந்தவர்களுடைய எலும்பு எச்சங்களாக இவை இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றபோதும், முழுமையான உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்பே அதனை உறுதிப்படுத்த முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். கிணற்றில் நீர் வற்றி விட்டதால் அப்பகுதி விவசாயிகள் அதனைத் துப்புரவு செய்தனர். கிணற்றினுள் இறங்கியவர்கள் அதற்கு மனித மண்டையோடு…
-
- 0 replies
- 544 views
-