ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143361 topics in this forum
-
தியத்தலாவ இராணுவத் தளத்தில் கருத்தரங்கு தியத்தலாவ இராணுவத் தளத்தில் சிறிலங்கா அரசதரப்பு அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இரகசியக் கருத்தரங்கு ஆரம்பமாகியுள்ளது. இந்தக் கருத்தரங்கை ஆரம்பித்து வைப்பதற்காக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நேற்று மாலையே தியத்தலாவவைச் சென்றடைந்திருந்தார். “நாட்டின் எதிர்காலத்துக்கான பாதைவரைபு“ என்ற தலைப்பில் அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கான இந்தக் கருத்தரங்கை சிறிலங்கா இராணுவ அக்கடமி ஏற்பாடு செய்துள்ளது. இந்த இரகசியக் கருத்தரங்கில் பங்கேற்கும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் தியத்தலாவ படைத்தளத்திலேயே தங்குமிட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இன்றும் நாளையும் இடம்பெறும் …
-
- 2 replies
- 1.1k views
-
-
யாழ்ப்பாணம் நாகர்கோவில் என்னும் இக் கிராமமானது. நாகர்கோவில் தெற்கு, நாகர்கோவில் வடக்கு என்று இரு பிரிவுகளைக்கொண்டதுடன் நாகர்கோவில் தெற்கே வாழும் மக்களின் பாரம்பர்ய தொளிலாக கமத்தொளிலையும், நாகர்கோவில் வடக்கே வாழும் மக்களின் பாரம்பரிய தொளிலாக மீன் பிடித்தொளிலயும் புரிந்து வாழ்ந்துவந்துள்ளார்கள். நாகர் கோவில் வடக்கே வாழ்பவர்களின் வாழ்க்கைவரலாறு……! சுமார் 3000 குடும்பங்கள் கடற்றொழிலையே செய்து வாழ்ந்துவந்தார்கள். அவற்றில் கடற்றொழில் மூன்று பிரிவுகளாக கொண்டுள்ளது. 1 கரைவலைத்தொழிலாகவும் 2 மோட்டார்படகுத்தொழிலாகவும், 3 கட்டுமரசிறுதொழிலாகவும் அமைந்துள்ளது. இம்மூன்று தொழில் செய்பவர்கள் அனைவரும் புரிந்துணர்வோடும் ஒற்றுமையோடும் எமதுகிராம எல்லை இந்துசமுத்திரத்தில் சிறப்பபக செய்துவந்த…
-
- 0 replies
- 843 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மாநாட்டில் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக சமர்ப்பிக்கப்படும் பிரேரணையை அமெரிக்காவுடன் இணைந்து இந்தியாவும் ஆதரிக்கும் என நம்புவதாக இந்திய மத்திய பாராளுமன்ற விவகார இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். ஐநா சபையின் மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா சமர்ப்பிக்க இருக்கும் மனித உரிமை மீறல்களுக்கெதிரான பிரேரணையை இந்தியா ஆதரிக்குமா என உள்ளுர் ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் நாராயணசாமி இதனைத் தெரிவித்துள்ளார். மனித உரிமை மீறல்களுக்கெதிரான தீர்மானத்தை தனிப்பட்டரீதியில் தான் ஆதரிப்பதாகவும் பிரதமரிடமும் இவ்விடயத்தை வலியுறுத்துவேன் எனவும் பிரதமர் அலுவலக அமைச்சர் நாராயணசாமி மேலும் தெரிவித்…
-
- 9 replies
- 1.9k views
-
-
இலங்கையில் அமெரிக்கப் படைகள் இல்லை: இலங்கை இராணுவம் இலங்கையில் அமெரிக்க சிறப்புப் படைகள் இருப்பதாக வெளியான தகவல்களை இலங்கை இராணுவம் மறுத்துள்ளது. அமெரிக்காவினதோ வேறெந்த வெளிநாட்டினதோ துருப்புகள் தற்போது இலங்கையில் இல்லை என இராணுவப் பேச்சளார் நிஹால் ஹப்புஆரச்சி கூறினார். இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், மாலைதீவு ஆகிய நாடுகளில் பயங்கரவாத ஒழிப்பு ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக அமெரிக்க சிறப்புப் படைகள் நிலைகொண்டிருப்பதாக அமெரிக்காவின் பெண்டகன் உயரதிகாரி அட்மிரல் ரொபர்ட் வில்லார்ட் அமெரிக்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள வருடாந்த நீர்க்காக தாக்குதல…
-
- 5 replies
- 747 views
-
-
மக்களுக்கு எதிராக காவல்துறையினர் மேற்கொள்ளும் கண்மூடித்தனமான கண்ணீர்ப் புகை - துப்பாக்கித் தாக்குதல்களினால் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை தடுத்து நிறுத்த முடியாது என தெரிவித்துள்ள ரணில் விக்ரமசிங்க - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பாதுகாக்க கூட்டமைப்பினர் முயற்சி செய்கின்றனர் - துணைபோகின்றனர் எனவும் தாம் மக்களை பாதுகாக்கும் முயற்சிகளிலேயே ஈடுபட்டுவருவதாகவும் கூறியுள்ளார்ர். தற்போதைய அரசாங்கம் மக்களை காவு கொடுப்பதனை நோக்கமாகக் கொண்டு செயற்படுகின்றது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் பாரியளவில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றது என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். http://www.seithy.co...&language=tamil
-
- 7 replies
- 950 views
-
-
சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புரெனிஸ் விரைவில், கொழும்பிலிருந்து மாற்றலாகிச் செல்லவுள்ளதாக உயர்மட்ட இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. விரைவில் சிறிலங்காவில் இருந்து மாற்றலாகிச் செல்லவுள்ள புரெனிசுக்குப் பதிலாக மைக்கல் ஜே.சிசன் [Michele J. Sison] கொழும்பில் பணிகளைப் பொறுப்பேற்கவுள்ளார். அமெரிக்க சிறிலங்கா உறவுகள் பலவீனமான கட்டத்தை அடைந்திருந்த சூழலில் பற்றிசியா புரெனிஸ் சிறிலங்காவில் தூதுவராகப் பணியாற்றியுள்ளார். சிறிலங்காவுடனான உறவுகள் தற்போது இறுக்கமான நிலையிலேயே இருப்பதாக அவர் சில நாட்களுக்கு முன்னதாக தகவல் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய தூதுவரை நியமிப்பதற்கான அதிகாரபூர்வ அறிவித்தலை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் சிறி…
-
- 6 replies
- 1.2k views
-
-
பிரான்ஸிலிருந்து தொடருந்தில் ஜெனிவா பேரணிக்கு செல்லவுள்ளவர்களுக்கான தொடருந்து பரிஸ் Gare de Lyon இல் இருந்து 05.03.2012 திங்கட்கிழமை காலை 8.11 மணிக்கு 17 இலக்க வழித்தடத்தில் (Acces Grandes Linges - Hall 2 Plateforme - "JAUNE" Voie 17) இருந்து புறப்படவுள்ளது. எனவே இதில் பயணிப்பதற்கான பயணச் சீட்டைப் பெற்றுக் கொண்டவர்கள் தொடருந்து புறப்படவுள்ள நேரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னர் வருகை தருமாறு பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் கேட்டுள்ளனர். திங்கட்கிழமை காலை 8.11 மணிக்கு ஜெனிவா புறப்படும் தொடருந்து பேரணி நிறைவடைந்த பின்னர் அன்றைய தினமே மாலை 18.29 மணிக்கு ஜெனிவா தொடருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு இரவு 9.57 மணிக்கு Gare de Lyon வந்தடையும். எனவே …
-
- 2 replies
- 1.5k views
-
-
ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்கா அரசாங்கம் தன்னுடைய நிலைப்பாட்டை விளக்கும் முகமாக ஏற்பாடு செய்திருந்த உப மாநாட்டில் விவாதப்பொருளாக, டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மாறியதோடு, அன்றைய உபமாநாட்டில் சிறிலங்காவுக்கு பெரும் சலசலப்பை ஏற்படுத்திய விடயமாகவும் இது அமைந்து விட்டதென ஜெனீவாச் செய்திகள் தெரிவிக்கின்றன. சிறிலங்காவினால் ஏற்பாடு செய்திருந்த இந்த உபமாநாடு குறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதி மாணிக்கவாசகர் தெரிவிக்கையில், அண்ணளவாக மூன்று மணி நேரம் இடம்பெற்ற இந்த உப மாநாட்டில், 50க்கும் மேற்பட்ட சிறிலங்கா தரப்பு பிரதிநிதிகளும், 20க்கும் மேற்பட்ட தமிழர்களும் உள்ளடகங்களாக, 150 பேர் பங்கெடுத்திருந்ததாக தெரிவித்தார். http://youtu.be/ML24OD…
-
- 0 replies
- 1k views
-
-
மகிந்த சமரசிங்க வெறுங்கையுடன் நாடு திரும்பியுள்ளார் March 3, 2012 ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த அமைச்சர் மகிந்த சமரசிங்க இலங்கை திரும்பியுள்ளார். இலங்கைக்கு ஆதரவு தேடி ஜெனீவா சென்ற அமைச்சர் மகிந்த சமரசிங்க தனக்கிட்ட கட்டளையை நிறைவேற்றி வெறுங்கையுடன் இன்று காலை நாடு திரும்பியிருக்கின்றார். கடந்த இரண்டு வருடத்திற்குள் இலங்கை அடைந்துள்ள வளர்ச்சி தொடர்பில் ஜெனீவா கூட்டத் தொடரில் தெரிவிக்கப்படது. யுத்தம் நடைபெற்று வந்த நாட்டில் தற்போது அபிவிருத்திப் பணிகள் நடைபெறுவதனால் கலந்து கொண்டுள்ள பிரதிநிதிகள் மகிழ்ச்சி அடைந்ததாகவும் அமைச்சர் விமான நிலையத்தில் வைத்து ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார். இது வரை இலங்கைக் குழ…
-
- 0 replies
- 1.1k views
-
-
யாழ். இந்துக் கல்லூரி மற்றும் கொக்குவில் இந்துக் கல்லூரி ஆகிய இரு அணிகளுக்கிடையேயான இந்துக்களின் பெரும்போர் கிரிக்கெட்போட்டியில் கொக்குவில் இந்துக் கல்லூரி தனது இரண்டாவது இன்னிங்சில் தற்போது வரை 246 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. யாழ். மாவட்டப் பாடசாலை அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் பெரும் துடுப்பாட்டப் போட்டிகளின் வரிசையில் இந்துக்களின் பெரும்போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும் கொக்குவில் இந்துக் கல்லூரிக்கும் இடையேயான கிரிக்கெட் போட்டி நேற்று ஆரம்பமானது. இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற யாழ். இந்து முதலில் களத்தடுப்பைத் தெரிவு செய்தது. அதன்படி துடுப்பெடுத்தாடிய கொக்குவில் இந்துக் கல்லூரி தனது முதலாவது இன்னிங்சில் 68.4 ஒவர்களுக்கு அனைத்து விக…
-
- 0 replies
- 773 views
-
-
ஜெனீவா விவகாரம்; கூட்டமைப்பு எம்.பி.க்களின் சந்தேகத்தை தீர்த்து வைத்தார் சம்பந்தன் ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் பிரசன்னமாவதில்லையென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவுக்கு அக்கட்சியின் பாராளுமன்றக் குழு ஏகமனதாக ஆதரவு தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு பம்பலப்பிட்டியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காரியாலயத்தில் முற்பகல் 11.30 மணி முதல் மாலை 6.30 மணிவரை நடைபெற்ற கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஐ.நா. கூட்டத்தொடரின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் ஜெனீவாவில் பிரசன்னமாகியிருப்பரென முதலில் முடிவெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில் கூட்டத் தொடர் தொடங்கு…
-
- 9 replies
- 1.1k views
-
-
(Lanka-e-News-02.March.2012, 10.30PM) The Sri Lanka (SL) regime chief Mahinda Rajapakse is having highly secretive discussions with a group of representatives of a European State who had cordial relations with SL during the period of the SL war, in regard to methods and means to extricate himself from the US recommendations that are scheduled to be brought before the human rights conference now in progress in Geneva, according to reports reaching Lanka e news from sources within the Temple trees. These discussions had been taking place yesterday and day before late in the nights after the employees of Temple Trees have gone home after work. The E…
-
- 4 replies
- 1.4k views
-
-
புத்தர் சிலைகள், விகாரைகள் அமைப்பதனூடாக கொள்ளையர்களுக்கு வழிவகுக்கப்படுகின்றது: அஸ்கிரிய மஹாநாயக்க தேரர் (மொஹொமட் ஆஸிக்) புத்தர் சிலைகள், விகாரைகள் மற்றும் ஸ்தூபங்கள் அமைப்பதனால் புதையல் கொள்ளையர்களுக்கு வழி வகுக்கப்படுவதாக அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயக்க தேரரான வண உடுகம ஸ்ரீ புத்தரக்கித்த தேரர் தெரிவித்தார். கண்டி ஹல்ஒழுவ செல்லாவலி விகாரையில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சமய நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 'இன்று நாடு முழுவதிலும் பல கோடி ரூபாய்கள் செலவு செய்து விகாரைகள், புத்தரின் சிலைகள், ஸ்தூபங்கள் நிர்மாணிக்கப்படுகின்றன. இவைகளை அமைக்க வேண்டாம் என்றே நான் கூறுகின்றேன…
-
- 1 reply
- 743 views
-
-
இலங்கை அரசு மீதான போர்குற்ற விசாரணை நடத்தவும், சுதந்திர பன்னாட்டு குழு அமைக்கவும்,போர்குற்ற விசாரணை தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்கவும் வலியுறுத்தி கோரிக்கை பேரணி நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இப்பேரணிக்கு நாம் தமிழர் கட்சியின் தலைவர் திரு. சீமான் அவர்களும், நடிகர் திரு. மணிவண்ணன் அவர்களும் தலைமை தாங்குகிறார்கள். இப்பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றிய நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் திரு. சீமான் கூறியபோது, ஈழ மக்கள் மீதான இலங்கை அரசின் ஒடுக்கு முறைக்கு இந்திய அரசு பக்க பலமாக இருக்கிறது. இது நிறுத்தப்படவேண்டும். தமிழ்நாட்டு அரசைப்பொறுத்தவரை அவர்கள் எங்கள் கோரிக்கையை செவிசாய்க்க ஆரம்பித்துள்ளார்கள். இது நமக்கு கிடைத்த வெற்றி. அதேபோல் இந்திய மத்திய …
-
- 1 reply
- 908 views
-
-
COLOMBO: In a move that should help Sri Lanka out at the 19th session of the United Nations Human Rights Council in Geneva, India has said it is against “country specific” resolutions because they may weaken the constructive dialogue and cooperative approach of the UNHRC. The United States was expected to move a resolution at the UNHRC session, censuring Sri Lanka over alleged war crimes against Tamils during the civil war. An Indian statement, read out by a delegate at Thursday’s session and published on UNHRC’s website, said the strength of UNHRC lay in its adherence to principles of “objectivity, transparency, non-selectivity, non-politicisation and non-co…
-
- 8 replies
- 1.2k views
-
-
இலங்கை அரச அதிகாரிகள் புலம்பெயர்ந்த தமிழர்கள் ஜெனீவா அமர்வில் காரசாரமாக வாய்த்தர்க்கம் ஜெனீவாவில் வியாழக்கிழமை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமர்வின் போது இடம்பெற்ற பகிரங்க உரையாடலின் போது இலங்கை அரச அதிகாரிகளும் புலம்பெயர்ந்த தமிழர்களும் உரிமைகளுக்கான குழுக்களும் கடும் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதாக ஏ.எவ்.பி. செய்திச் சேவை தெரிவித்துள்ளது. 30 வருடங்களுக்குப் பின்னர் யுத்த நிலைமையில் இருந்தும் மீட்சி பெற்று நாங்கள் வெளிவந்திருக்கிறோம். நாங்கள் புலம்பெயர்ந்த தமிழர்களுடன் நடவடிக்கைகளில் ஈடுபட விரும்புகிறோம் என்று மனித உரிமைகளுக்கான இலங்கையின் விசேட தூதுவரும் அமைச்சருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்திருக்கிறார். அதேவேளை, அவரும் ஏனைய இலங்கை அதிகாரிகளும் அமெரிக்காவின் அனுசரணையு…
-
- 1 reply
- 775 views
-
-
இந்து சமுத்திர பிராந்தியத்தை தனது கூட்டுப்பாட்டில் கொண்டுவரும் முயற்சியின் ஓரங்கமே இலங்கை மீதான தீர்மானம் மக்கள் விழிப்புடன் இருப்பது அவசியம; அமைச்சர் சம்பிக இந்து சமுத்திர பிராந்தியத்தையும் தனது செல்வாக்குட்பட்ட பிராந்தியமாக அமெரிக்கா எடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியே இலஙகை மீது கொண்டுவரும் தீர்மானம் என மின்வலு அமைச்சரும் ஜாதிக்க ஹெலஉறுமயவின் செயலாளருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் இந்த முயற்சி குறித்து மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். 21 ஆம் நூற்றாண்டின் இந்து சமுத்திரத்தின் முக்கியத்துவத்தை அமெரிக்கா நன்றாக உணர்ந்துள்ளது எனவும் அமைச்சர் கூறியுள்ளார். இப்பிராந்தியத்தில் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள கடற்கரை எதுவும் இ…
-
- 7 replies
- 924 views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அவையின் 19ஆவது கூட்டத்தொடர் பற்றி உலகத் தமிழர் பேரவையின் அறிக்கை பிராந்திய அரசுகளின் பக்க பலத்துடன் கூடிய அனைத்துலகத்தின் உண்மையான முயற்சி இலங்கைத் தீவில் போர்க் குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறுவதற்கும் சமூகங்களுக்கிடையே மீளிணக்கத்தைக் கொணர்வதற்கும் வழிவகுக்கும். ஜெனீவாவில் தற்போது நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடரரானது இலங்கையிலே போரின் கடைசிக் கட்டங்களில் இரு பகுதியினராலும் இழைக்கப்பட்டதெனச் சாட்டப்பட்ட போர்க் குற்றங்களுக்கும் மானிடத்துக்கு எதிரான குற்றங்களுக்கும் பொறுப்புக் கூறச்செய்வதற்கு அனைத்துலகச் சமூகத்திற்கு ஓர் அரிய வாய்ப்பாக அமைந்துள்ளது. கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணையத்…
-
- 2 replies
- 679 views
-
-
வடமராட்சி எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட பாரிய படை முகாமை பலப்படுத்தும் நடவடிக்கையில் சிறீலங்கா படையினர் ஈடுபட்டுவருகின்றனர். இதற்காக நெல்லியடி குஞ்சர் கடை சந்தியிலுள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டு அங்கிருந்த இராணுவத் தளபாடங்கள் எள்ளங்குளப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான மாவீரர்களது வித்துடல்கள் புதைக்கப்பட்ட எள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்லம், யுத்தத்தின் பின்னர் சிறீலங்கா இராணுவத்தால் இடித்து அழிக்கப்பட்டதோடு அங்கு பாரிய படைத்தலைமையகம் ஒன்றையும் சிறீலங்கா இராணுவம் அமைக்கத் தொடங்கியது. இந்நிலையில், இம்முகாமிலிருந்த இராணுவத்தின் 521 படைப்பிரிவின் 3 வது சிங்க ரெஜிமண்டைச் சேர்ந்த படையினரே இவ்வாறு குஞ்சர் கடை…
-
- 0 replies
- 627 views
-
-
சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புரெனிசுக்குப் பதிலாக அமெரிக்க இராஜதந்திரி ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவராக தற்போது, பற்றீசியா புரெனிஸ் விரைவில், மாற்றலாகிச் செல்லவுள்ள நிலையில், அவருக்குப் பதிலாக மைக்கல் ஜே.சிசன் (Michele J. Sison) பொறுப்பேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. புதிய தூதுவரை நியமிப்பதற்கான அதிகாரபூர்வ அறிவித்தலை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்கு அனுப்பியுள்ளதாகவும், அதனை சிறிலங்கா அரசாங்கம் அங்கீகரித்த பின்னர் கொழும்புக்கான தூதுவராக சிசன் நியமிக்கப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மூத்த இராஜதந்திரிகளில் ஒருவரான மைக்கல் ஜே சிசன் முன்னர்…
-
- 0 replies
- 1.1k views
-
-
TamilNet, Friday, 02 March 2012, 19:08 GMT] Recalling the 2009 blunder by UN Human Rights Council of praising Sri Lanka for its bloody finish to the civil war and stating that the war in its final days had cost as many as 40,000 deaths, the three UN Secretary General's Expert Panel Members, Marzuki Darusman, Steven Ratner and Yasmin Sooka, on Friday said “it is time for the council to correct its embarrassing decision from 2009.” While crediting US for its efforts, the experts of UN panel said: “Yet such a demand is not enough.” Given Sri Lanka's unwillingness to take concrete steps, the best way to get to the truth is for the council to “create an independent investiga…
-
- 3 replies
- 1.1k views
-
-
ஜெனிவா சென்ற அமைச்சர்கள் பட்டாளம் இன்று கொழும்பு திரும்புகிறது! Published on March 2, 2012-7:53 am · ஐ.நா.மனித உரிமை பேரவை கூட்டத்தொடரின் உயர்மட்ட கூட்டம் ( அரசுகளின் அமைச்சர்கள் மட்ட) நேற்று நிறைவடைந்தது. இதனையடுத்து சிறிலங்காவிலிருந்து ஜெனிவாவிற்கு வருகை தந்திருந்த சிறிலங்கா அமைச்சர் மகிந்த சமரசிங்க உட்பட அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் இன்று கொழும்பு திரும்புகின்றனர். இன்று இரண்டாம் கட்ட கூட்டம் இன்று ஆரம்பமாகிறது. இதில் இலங்கை குழுவுக்கு ஜெனிவாவில் உள்ள சிறிலங்கா தூதுவர் தமரா குணநாயகம் தலைமை தாங்க உள்ளார். இதன்படி இன்றுமுதல் எதிர்வரும் 23ம் திகதி வரை ஜெனிவாவில் இலங்கை தொடர்பான விடயங்களைத் தமரா தலைமையிலான குழுவே கையாளும் எனத் தெரிகிறது. http://www.thinakk…
-
- 3 replies
- 1.2k views
-
-
அரசியல் தீர்வு காண்பதற்கு த.தே.கூட்டமைப்பு தூண்டுமாறு புலம்பெயர்தோர் அமைப்புகளிடம் அரசாங்கம் கோரிக்கை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் நிகழும் பிளவுகளை ஒதுக்கிவிட்டு அரசியல் தீர்வொன்றை காண்பதற்கு அக்கட்சியை செயற்பட வலியுறுத்துமாறு புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகளிடம் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. ஜெனீவாவுக்குச் சென்றுள்ள இலங்கை அரசாங்கத்தின் தூதுக்குழுவினர், புலம்பெயர்ந்த தமிழர்கள், ஜெனீவாவிலுள்ள தூதரங்களின் தலைவர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல் நேற்று ஜெனீவாவில் நடைபெற்றபோது இக்கோரிக்கை விடுக்கப்பட்டது. அரசியல் தீர்வு செயன்முறை தொடர்பரில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவுகள் ஏற்பட்டுள்ளமை தென்படுவதா…
-
- 7 replies
- 864 views
-
-
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கொண்டு வரப்படும் தீர்மானங்கள் குறித்து இந்தியா கவலை வெளியிட்டுள்ளது. நாடுகளின் மீது கொண்டு வரப்படும் குறிப்பட்ட தீர்மானங்கள் ஆக்கபூர்வமான கலந்துரையாடலை பலவீனப்படுத்தும் வகையில் அமைந்து விடலாம், என்று நேற்று ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இந்தியாவின் பிரதிநிதி கருத்து வெளியிட்டுள்ளார். இந்தியாவின் இந்தக் கருத்து சிறிலங்காவுக்கு சாதகமானதாக அமையலாம் என்று கருதப்படுகிறது. நேற்றுக்காலை சிரியாவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட கண்டனத் தீர்மானம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நடைபெற்ற சிறப்பு விவாதத்தை அடுத்து நிறைவேற்றப்பட்டது. இந்த வாக்கெடுப்பின் போது, தீர்மானத்துக்கு ஆதரவாக 37 நாடுகள் வாக்களித்தன. சீனா, ரஸ்யா கியூபா ஆகிய நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. இந்…
-
- 11 replies
- 911 views
-
-
வெளிச்சக்திகளால் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கப்படாமல் நல்லிணக்க செயன்முறையை முன்னெடுத்துச் செல்வதற்கு இலங்கை அனுமதிக்கப்பட வேண்டுமென சீனாவும் பாகிஸ்தானும் ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் வலியுறுத்தியுள்ளன. தேசிய நல்லிணகக் செயன்முறையை முன்னேற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளை தனது அரசாங்கம் பாராட்டுவதாக சீன தூதுவர் லியூ ஹென்மின் கூறினார். இலங்கையின் இணக்கப்பாட்டுடனேயே சர்வதேச உதவிகள் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார். உண்மையான நல்லிணக்க பொறிமுறையை உள்நாட்டில் செயற்படுத்துவதற்கு இலங்கைக்கு நேரமும் இடமும் வழங்கப்பட வேண்டும் என பாகிஸ்தான் கூறியுள்ளது. தென்னாபிரிக்கா, தாய்லாந்து, பொட்ஸ்வானா, இந்தோனேஷியா ஆகிய நாடுகள் ஏற்கெனவே இல…
-
- 4 replies
- 895 views
-