Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஐ.நா. அலுவலகம் முன்னராக தொழுதல் முடிந்து ஆர்ப்பாட்டம் காத்தான்குடியில் கொல்லப்பட்டபொழுது ஐ.நா. எங்கே போனது ? http://www.tamilmirror.lk/component/content/article/87-front-main-news/36913-2012-03-02-12-08-49.html

  2. இலங்கையின் கடன்பெறு தகைமை குறைப்பு இலங்கையின் வெளிநாட்டு நாணயக் கையிருப்பு குறைந்து போயுள்ளதாகக் காரணம் காட்டி அந்த நாட்டின் கடன்பெறு தகைமை குறைக்கப்பட்டிருக்கிறது. சர்வதேச மட்டத்தில் இலங்கையின் கடன்பெறு தகைமை நேர்க்கணிய நிலையில் இருந்து ஸ்திர நிலைமை என்ற அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டில் இரண்டாம் காலப்பகுதியில் இருந்து இலங்கையின் வெளிநாட்டு நாணயக் கையிருப்பு மிகவும் குறைந்து வந்துள்ளதாகவும், வர்த்தக நிலுவைப் பற்றாக்குறை அதிகரித்துள்ளதாகவும் இது சென்மதி நிலுவையின் உறுதிப்பாட்டினை சீர்குலைக்கும் என்றும் பொருளாதார விரிவுரையாளரான கே. அமிர்தலிங்கம் கூறியுள்ளார். http://www.bbc.co.uk...reditrate.shtml

    • 3 replies
    • 875 views
  3. காலம் கடந்து வருவதால், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்கா இலங்கையிடம் கேட்டுக்கொண்டுள்ளது. ஜெனிவா மனித உரிமை பேரவையில் உரையாற்றிய அமெரிக்காவின் சிவில் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் மரியா ஒட்டேரோ இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழு முன்வைத்துள்ள பரிந்துரைகள் தொடர்பில் திருப்தியை வெளியிடுவதாகவும் அவர் கூறியுள்ளார். ஐக்கியம், நல்லிணக்கமின்றி நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த முடியாது. இது சம்பந்தமான செயற்பாடுகள் குறித்து, சர்வதேச சமூகம் கடந்த மூன்று ஆண்டுகளாக எதிர்பார்ப்புகளை கொண்டிருக்கின்றது. 2009 ஆம் ஆண்டு சிவில் யுத்தத்தின் …

    • 10 replies
    • 973 views
  4. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏன் தடுமாறுகிறது? – அக்னீஸ்வரன் (தினக்குரல்) Published on March 2, 2012-9:48 am · அது 1976ஆம் ஆண்டின் கடைசி மாதங்களில் ஒரு நாள் இலங்கை நாடாளுமன்றத்தின் தேனீர் சாலையில் அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா, தந்தை செல்வா, நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் ஆகியோர் ஒன்றாக அமர்ந்து உரையாடிக்கொண்டிருந்தனர். அப்போது ஜே.ஆர். ஜெயவர்த்தனா அவர்கள் வழமையான தனது கிருஸ்ணபரமாத்மா புன்னகையுடன் ‘எதிர்வரும் தேர்தலில் தென்னிலங்கையில் உள்ள தமிழ் மக்கள் சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கு தமது ஆதரவை வழங்கி அதை ஆட்சியமைக்க உதவினால் கொழும்பு உட்பட தென்னிலங்கையில் ஒரு தமிழன் கூட நடமாட முடியாத ஒரு நிலை ஏற்பட்டு விடும் என்பதையிட்டு நான்…

    • 1 reply
    • 698 views
  5. ஜெனிவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் இலங்கை விவகாரங்களைக் கையாள்வதற்காக விசேட இராஜதந்திரிகள் குழுவொன்றை நியமித்திருக்கும் அரசு, அந்தக் குழுவின் தலைமைப் பொறுப்பை ஜெனிவாவிலுள்ள ஐ.நா. அலுவலகத்தின் இலங்கைக்கான தூதுவர் தமரா குணநாயகத்திடம் ஒப்படைத்திருப்பதாக தெரியவருகிறது. இதன்படி இன்றுமுதல் எதிர்வரும் 23ம் திகதி வரை ஜெனிவாவில் இலங்கை தொடர்பான விடயங்களைத் தமரா தலைமையிலான குழுவே கையாளும் எனத் தெரிகிறது. முன்னதாக ஜெனிவாவில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆரம்ப அமர்வில் இலங்கைக்கான தூதுவர் தமரா குணநாயகமே இலங்கை அரசின் சார்பில் உரையாற்ற வேண்டுமென அரச உயர்மட்டம் பணிப்புரை விடுத்திருந்தது. இதனால் தமிழர் ஒருவர் அரச சார்பில் உரைய…

  6. ஐ.நா.முன்றலில் நீதிகேட்டு வரும் 5ம் திகதி வருகைதர இருக்கும் எமது உறவுகள் தனிப்பட்ட முறையிலாக இருந்தாலும் அமைப்புகள் இயக்கங்கள் சங்கங்கள் குழுக்கள் என எதுவானதாக இருந்தாலும் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கொண்டுவருவது வழக்கம். எல்லோரது குரலும் ஒரே குரலாக இருக்க வேண்டும் என்பதற்காக போராட்டத்தின் நோக்கத்தை பிரதிபலிக்கும் விதமாக சில கோரிக்கைகளை வடிவமைத்து இங்கே இணைக்கப்பட்டுள்ளது. வரும் 5ம் திகதி ஜெனீவா நோக்கி நீதி கேட்டுவரும் நீங்கள் இதனை தரவிறக்கம் செய்து பதாதைகளாக அச்சிட்டு கொண்டுவந்து பயன்படுத்தலாம். உங்களது வசதிக்காகவும் பன்னாட்டு இராசதந்திரிகள் தலைவர்கள் முன்னிலையில் நடாத்தப்படும் போராட்டத்தில் கட்டுக் கோப்பும் நேர்த்தியும் இருக்க வேண்டும் என்பதற்காகவும் ஒட்டுமொத்த …

  7. ஜெனிவாவில் பரபரப்பு- தமிழர்களை கண்டு ஓட்டம் பிடித்த கனகரத்தினம்! Published on March 2, 2012-8:07 am · 3 Comments ஜெனிவாவிற்கு வருகை தந்திருக்கும் சிறிலங்கா குழு தங்கியிருக்கும் ஹொட்டலில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது. இலங்கைக்குழுவுடன் வருகை தந்திருக்கும் கனகரத்தினம் நேற்று ஜெனிவா நகரை சுற்றிப்பார்ப்பதற்கு என வேறு ஒரு நபருடன் சென்ற போது இரு தமிழ் இளைஞர்களை கண்டிருக்கிறார். அந்த இளைஞர்கள் கனகரத்தினத்தை நோக்கி வருவதை கண்ட கனகரத்தினம் தான் இருந்த ஹொட்டலை நோக்கி கால்தெறிக்க ஓடியுள்ளார். கூட சென்றவரும் என்ன ஏது என்று அறியாமல் பின்னால் ஒடியிருக்கிறார். ஹொட்டலுக்குள் வேகமாக ஓடிவந்து புகுந்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. ஹொட்டல் ஊழியர்கள் என்ன ஏது என்று விசாரித்தனர். அங்கு தங…

    • 4 replies
    • 1.5k views
  8. இலங்கையில் நல்லிணக்கமும் பொறுப்புக்கூறலும் இல்லாமல் நிலைத்த சமாதானத்தை காணமுடியாது என்று கூறியுள்ள அமெரிக்கா, ஆனால் காலம் கடந்துகொண்டிருக்கிறது என்றும் கவலை தெரிவித்துள்ளது. ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமைக் கவுன்ஸிலின் 19 வது கூட்டத்தொடரில் உரையாற்றிய அமெரிக்காவின் பிரதிநிதியான, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகளுக்கான அமெரிக்க அரசுத்துறை சார்நிலைச் செயலரான மரியா ஒட்டேரோ அவர்கள், சர்வதேச சமூகம் இலங்கை விவகாரத்தில் மூன்று வருடங்களாக நடவடிக்கைகளுக்காக காத்துக்கிடப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் சார்பில் இன்று வெள்ளிக்கிழமை மனித உரிமைக் கவுன்ஸிலில் உரையாற்றிய அவர் சிரியா, பர்மா, வடகொரியா உட்பட பல விடயங்கள் குறித்து அற…

  9. ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்ளவதில்லை என்ற தமது முன்னைய முடிவில் எவ்வித மாற்றமும் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திட்டவட்டமாக இன்று (02) தெரிவித்துள்ளது. கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் 13 பாராளுமன்ற உறுப்பினர்கள் பம்பலப்பிட்டியிலுள்ள கூட்டமைப்பின் அலுவலகத்தில் நடத்திய கலந்துரையாடலின் போதே முன்னர் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் மீண்டும் உறுதி செய்யப்பட்டது. http://www.eeladhesa...lle-nachrichten

  10. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை இலங்கை விவகாரம் குறித்துகவனம் செலுத்தும் என பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கை வரவேற்கப்பட வேண்டியது எனஅவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கையினால் பரிந்துரைசெய்யப்பட்ட சில விடயங்கள் குறித்து இன்னமும் கவனம் செலுத்தப்படவில்லை என அவர்தெரிவித்துள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கை வரவேற்கப்பட வேண்டியது என்றபோதிலும், குற்றச் செயல்கள் தொடர்பில் பூரணமான விசாரணைகள் நடத்தப்படவில்லை எனஅவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விவகாரம் குறித்து ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளார். நாட்டு மக்களின் மனித உரிமைகளை பாதுகாப்பது அரசாங்கங்களின்முத…

  11. Started by nunavilan,

    10:05:00 AM | Posted by Sri Lanka Guardian Weakening Tamil Politics | by Gaja Lakshmi Paramasivam ( 02 March 2012, Melbourne, Sri Lanka Guardian) I write in response to the article in Sri Lanka Guardian ‘Enragement over UN-India stand results in Sumanthiran-effigy in Jaffna’ ’ by P. Sivakumaran. In the article ‘Three Sri Lankas – Sinhala, Tamil and English’, I discussed the way I would identify myself as an individual. Most of us are supported in this through various positions we hold in family, community and society. Tamils are known to be strongly committed to structures and due processes and status is allocated as per our investments in the…

    • 0 replies
    • 1.1k views
  12. அமெரிக்க ராஜாங்க உதவு செயலர் மரியா ஒரேடோ ஐ நா உரை சமரசம் மற்றும் பொறுப்பு கூறுதல் இல்லாமல் நீடித்த அமைதி இருக்க முடியாது என்பது எமக்கு தெரியும் . ஆனால் இலங்கையை பொறுத்தவரையில் ,நேரம் நழுவுகிறது , என்று அமெரிக்கா கவலை கொண்டுள்ளது. சர்வதேச சமூகம் நடவடிக்கை கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் காத்திருந்தோம் . நாம் LLRC அறிக்கை வெளியிட்டததை வரவேற்ர போதும் , அறிக்கையின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். நாம் இந்த பிரச்சினைகளை இலங்கையுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்ற தயாராக இருக்கிறோம். நாம் சபையில் இப்போது எடுக்கும் நடவடிக்கையே நீடித்த சமாதனதுக்குரிய விதைகளை விதைக்கும். சமரசம் மற்றும் பொறுப்பு கூறுதல் இல்லாமல் நீடித்த அமைத…

    • 3 replies
    • 1.1k views
  13. இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை செய்ய கால அவகாசம் தேவை என விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் நம்பிக்கை இல்லை என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. கடத்தல்கள், காணாமல் போதல், கொள்ளை, கொலைச்சம்பவங்களை இலங்கையில் தொடர்ச்சியாக அதிகரித்துவரும் நிலையில், ஆட்சி செய்யும் அரசாங்கங்களும் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்ய கால அவகாசம் மட்டுமே கோரி வருகின்றதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் இலங்கை தொடர்பான ஆய்வாளர் யோலன்ட் போஸ்டர் குற்றம் சுமத்தியுள்ளார். மேலும். சிறைச்சாலைகளில் பல வருடங்களாக சந்தேகத்தின் பெயரில் தடுத்து வைக்கப்பட்டுடிருக்கும் கைதிகள் தொடர்பிலான அறிக்கை ஒன்றை வெளியிடுமாறு ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும்,…

  14. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவத் தலைவிகளை பாடசாலை நேரத்தில் அழைத்தெடுத்த வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி மிரட்டியதாக கூறப்படுகிறது. கடந்த மாதம் நல்லூர் கோட்டக் கல்வி அதிகாரிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டதன் பின்னணியை அறியவே அவர் மாணவத் தலைவிகளை மிரட்டியதாகவும் ஆளுநர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தனிப்பட்ட காரணங்களுக்காக இடமாற்றங்களை வழங்கியதோடு பாலியல் ரீதியான குற்றச்சாட்டுக்களுக்கும் உள்ளான நல்லூர் கோட்டக் கல்வி அதிகாரிக்கு எதிராக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு தமது பாடசாலை அதிபரின் இடமாற்றத்தை நிறுத்தியதுடன் இந்துக் கல்லூரியில் இயங்கிய கோட்டக் கல்வி அலுவலகத்தையும் அகற்றச் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து …

  15. மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்த காலம் ஓர் தடையாக அமையாது என மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார். மெய்யான விருப்பம் இருந்தால் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடாத்த எவ்வித தடையும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் ஆரம்பமாவதற்கு முன்னதாகவே மனித உரிமை மீறல்கள் குறித்துவிசாரணை நடத்துவதாக அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவில் அங்கம் வகித்த சர்வதேச பிரதிநிதிகள் பதவிகளை இராஜினாமா செய்ததாகத் தெரிவித்துள்ளார். யுத்தம் நிறைவடைந்து இரண்டரை வருடங்கள் கடந்துள்ள நிலையில், மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக…

  16. Kokuvil Hindu College Vs Jaffna Hindu College Ground : Kokuvil Hindu College MatchRefree : Mr. Danial Mathiyalakan Toss : JHC won the toss and elected to field Umpires : Mr. T. Thushananth, Mr. M. Kugarajan Result : Yet to start Date : 2nd & 3rd March 2012 1st Innings Kokuvil Hindu Colege Total :122 /3 J. Keerthigan C/Sajeevan b Vamanan T. Sathiya…

  17. வலிகாமம் வடக்கில் தொடந்தும் உயர்பாதுகாப்பு வலயங்களாகவுள்ள பகுதிகளை, படையினர் இறுக்கமான முறையில் மேலும் பலப்படுத்தும் நடவடிக்கையில் தொடர்ந்தும் ஈடுபட்டுக் கொண்டிருப்பதால், அப்பகுதி மக்கள் அச்சத்துடன் வாழவேண்டியுள்ளது. இந்தவிடயம் தொடர்பாக வலிவடக்கு பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் எஸ்.சஜீவனுடன் தெரிவிக்கையில், ஒட்டகப்புலம் பிரதேசத்தில் 23 கிராம சேவகர் பிரிவுகள் உள்ளன. இங்கிருந்து சுமார் இரண்டரைக் கிலோ மீற்றர், அதாவது வசாவிளான் வரைக்கும் கொங்றிட் தூண்கள் நாட்டப்பட்டு முள்ளுக் கம்பி வேலிகளை படையினர் அமைத்து வருகின்றனர். வலிகாமம், வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினுள் இதுவரை 8 கிராம சேவகர் பிரிவுகளில் ஒரு பகுதியும், 15 கிராம சேவகர் பிரிவுகளில் முழுமையாகவும் மீள்குடியேற்றத்…

  18. வன்னிப் போர் வலயத்தில் 2009ம் ஆண்டில் தங்கியிருக்க அனுமதிக்கவில்லை – மருத்துவ அமைப்பு தெரிவிப்பு. பிரான்சை தளமாகக் கொண்ட ‘எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பானது’ [Médecins Sans Frontières - MSF] 2009ம் ஆண்டுக் காலப்பகுதியில், சிறிலங்காவின் யுத்த வலயப் பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்ததாக குறிப்பிடப்படும் ஒரு நேர்காணல் தொடர்பாக தனது மறுப்பைத் தெரிவித்துள்ளது. சிறிலங்காவில் வடபகுதியில் யுத்தம் இடம்பெற்ற வலயங்களில் பணிபுரிவதற்கான அனுமதி தருமாறு MSF பல தடவைகள் சிறிலங்கா அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்த போதிலும், தொடர்ச்சியாக இதற்கான அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. MSF ஆனது சிறிலங்காவின் யுத்த வலயத்துக்குள் அகப்பட்டுத் தவித்துக் கொண்டிருந்த பொதுமக்களுக்கு தனது சே…

    • 0 replies
    • 621 views
  19. பயங்கரவாதத்துக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக இலங்கை உட்பட ஐந்து தெற்காசிய நாடுகளில் அமெரிக்காவின் விசேட படைப்பிரிவு நிலைநிறுத்தப்பட்டிருப்பதாக அமெரிக்க பாதுகாப்த்துறையான பென்டகன் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இலங்கை, இந்தியா, நேபாளம், பங்காளதேஷ், மாலைதீவு ஆகிய தெற்காசிய நாடுகளிலேயே அமெரிக்காவின் விசேட படைகள் இருப்பதாக பென்டகன் அதிகாரியான அட்மிரல் ரொபட் வில்டட் தெரிவித்துள்ளார். இப்படைகள் பயங்கரவாதத்திற்கு எதிராக மிகவும் தீவிரமாகச் செயற்படுவதாகவும் அவர் தெரிவித்தார். முக்கியமாக இந்தியாவில் இவர்களின் பணி மிக முக்கியமானது என அவர் குறிப்பிட்டார். பாகிஸ்தானின் தலிபான் படைகள் மிகவும் அச்சுறுத்தல் மிக்கவை. இவற்றிக்கு எதிராக செயற்படுவது மிகவும் சிரமமானது …

    • 2 replies
    • 1.1k views
  20. இலங்கையில் அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான இறுதிக்கட்ட யுத்தத்தில் பல்லாயிரம் பேர் இலங்கைத் தமிழர்கள் கொல்லப்பட்டதும், கைது செய்யப்பட்டவர்கள் இதுவரை விடுதலை செய்யப்படாததும், பலத்த காயமுற்றவர்களுக்கு சிகிச்சை மறுக்கப்பட்டதும் உள்ளிட்ட மனித உரிமை மீறல் தொடர்பான குற்றங்கள் மீது யுத்தம் முடிந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் இலங்கை அரசு எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. இது தொடர்பாக மத்திய அரசும் இலங்கை அரசை நிர்ப்பந்திக்கவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயற்குழு இதனை வன்மையாகக் கண்டிக்கிறது. இது தொடர்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், எனவே, இலங்கையில் ஆயுத மோதலின் இற…

  21. ஜெனிவாவில் தற்போது நடைபெற்று வரும் மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தொடரில் கலந்து கொள்ளச் சென்றுள்ள இலங்கைக் குழுவின் தலைவராக செயற்படும் அமைச்சரும் ஜனாதிபதி மகிந்தாவின் விசேட தூதுவருமான மஹிந்த சமரசிங்க தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். அவர் அங்கிருந்து கொழும்பு ஊடகவியலாளர் ஒருவரோடு உரையாடியபோதே மேற்படி புகழாரத்தை சூட்டியதாக நமது செய்தியாளர் அறிவித்துள்ளார். "ஜெனிவா மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தொடரில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பங்கெடுக்காமல் இருக்க எடுத்த முடிவானது மிகவும் சிறந்ததொன்றாகும். இந்த முடிவின் மூலம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் இலங்கை அரசாங்கம் தற்போது சரியான முறையில் செயற்படுகின்றார்கள் என்பதை நிரூபித்துள்ளது" என்று…

    • 3 replies
    • 645 views
  22. வடக்கு, கிழக்கில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா படையினரின் எண்ணிக்கையையும், படைத் தலைமையகங்களையும் குறைக்க முடிவு செய்துள்ளதாக சிறிலங்கா இராணுவத் தளபதி அதிரடியாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். பாதுகாப்பு, அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் கள நிலைமைகளுக்கேற்ப, முழுமையான கட்டமைப்பு மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வதற்கு சிறிலங்கா இராணுவம் தற்போது தயாராகியுள்ளதாகவும் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய கூறியுள்ளார். வெள்ளவாயவில் 5வது கெமுனுவோச் பற்றாலியன் தலைமையகத்தில் நேற்று சிறிலங்கா படையினர் மத்தியில் உரையாற்றும் போதே இந்தத் தகவலை அவர் வெளியிட்டுள்ளார். வடக்கில் போர் முடிவுகள் வந்த நிலையிலும், அங்கு பெருமளவில் படைகள் குவிக்கப…

  23. எரிபொருள் விலையேற்றம் மற்றும் சேவைகளின் கட்டணங்கள் அதிகரிப்பு ஆகியவற்றைக் கண்டித்தும் மேற்படி விலைகளையும் கட்டணங்களையும் உடனடியாக குறைக்குமாறு வலியுறுத்தியும் தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாரிய ஆர்ப்பாட்ட எதிர்ப்புப் பேரணி வரும் 5ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது. கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னால் பி.பகல் 4 மணியளவில் ஆரம்பமாகும் மேற்படி எதிர்ப்பு பேரணியில் நாட்டில் உள்ள பல்வேறு தொழிற்சங்கங்கள், அமைப்புகள் கலந்துகொள்ளவிருப்பதாக தெரிவித்த நிலையத்தின் தலைவர் கே.டி.லால்காந்த, நாட்டிலுள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் இதில் கலந்து கொள்ளுமாறு பகிரங்க அழைப்பு விடுப்பதாகவும் கூறினார். அத்துடன் மேற்படி ஆர்ப்பாட்ட எதிர்ப்புப் பேரணி…

    • 1 reply
    • 464 views
  24. யுத்தகாலத்தில் பதின்மூன்று பிளஸ் வழங்குவதாக இந்தியாவிற்கு இலங்கை அரசாங்கம் உறுதியளித்தது. ஆனால் யுத்தம் முடிந்த பின்னர் பதின்மூன்றும் காணாமல் போய்விட்டது என ஐ.தே.கட்சி தெரிவித்தது. எனவே ஜெனீவா பிரேரணை தொடர்பில் இந்தியா "திரிசங்கு' நிலையில் குழம்பிப் போயுள்ளதாகவும் அக்கட்சி அறிவித்தது. கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே ஐ.தே.கட்சி எம்.பி. லக்ஷ்மன் கிரியெல்ல இதனைத் தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், பதின்மூன்று பிளஸ் அரசியல் தீர்வை வழங்குவோம் என இந்தியாவிற்கு யுத்த காலத்தில் அரசாங்கம் "அல்வா' கொடுத்தது. ஆனால் யுத்தம் முடிந்த பின்னர் பதின்மூன்று பிளஸ்களை விடுத்து இருந்த பதின்மூன்றும் காணாமல் ப…

    • 1 reply
    • 665 views
  25. யாழ் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலை முன்னணியின் முக்கியஸ்த்தருமான திருமதி பத்மினி சிதமபரநாதன் சிறிலங்காவின் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இன்று காலை மூன்று மணி நேரம் விசாரணைக்குள்ளாக்கப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பிலுள்ள பொலிஸ் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரின் தலைமையகத்தில் விசாரணை ஒன்றுக்காக இன்று காலை ஆஜராகுமாறு பொலிஸ் தலைமையகத்திலிருந்து விடுக்கப்பட்ட அழைப்பாணையையடுத்து இன்று காலை பயங்கரவாத தடுப்புப் பிரிவின் அலுவலகத்தில் அவர் ஆஜராகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காலை 9.00 மணி முதல் நண்பகல் 12.00 மணிவரையில் சுமார் மூன்று மணிநேரம் விசாரணைகள் இடம்பெற்றதாகவும், முன்னாள் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசனி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.