Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. லிபியாவைப் போன்றதொரு தலையீடு இலங்கையிலும் மேற்கொள்ளப்பட வேண்டும்: [ பிரசுரித்த திகதி : 2011-06-28 04:34:46 AM GMT ] லிபியாவைப் போன்றதொரு தலையீடு இலங்கையிலும் மேற்கொள்ளப்பட வேண்டுமென ஐ.நா. சபையின் சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் தொடர்பான விசாரணை அதிகாரி கிறிஸ்டோபர் ஹைன்ஸ் வலியுறுத்தியுள்ளார். இலங்கையின் முன்னணி ஆங்கில செய்தி ஊடகமான லக்பிம நியூஸ் இணையத்தளத்துக்கு அவர் வழங்கியுள்ள பேட்டியிலேயே மேற்கண்ட விடயத்தை வலியுறுத்தியுள்ளார். லிபியா தொடர்பிலான சர்வதேசத் தலையீடு ஒன்று இருப்பது போன்று இலங்கை மீதும் சர்வதேசத் தலையீடொன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே ஐக்கிய நாடுகள் சபையின் நிலைப்பாடாக இருக்கின்றது. திட்டமிடப்பட்ட ரீதியில் வேண்டுமென்றே சிவிலியன்…

  2. வவுனியாவைச் சேர்ந்த நால்வர் தமிழகத்தில் தஞ்சம் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக புகலிடம் தேடி இலங்கை வவுனியா மாவட்டத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அகதிகளாக படகில் புறப்பட்டு தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையை இன்று திங்கட்கிழமை (31) காலை சென்றடைந்துள்ளனர். தகவல் அறிந்த தமிழக கடற்படையினர் அவர்களை மீட்டு மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். இவ்வாறு தஞ்சமடைந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன்,மனைவி மற்றும் இரு பிள்ளைகள் என தெரிய வந்துள்ளது. பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை 269 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https:…

  3. இலங்கை இராணுவத்திற்கு மேலும் உதவிகளை வழங்க இந்தியா முன்வந்துள்ளது இராணுவக் கல்லூரிகளில் இலங்கை இராணுவ வீரர்களுக்கு கூடுதலான ஆசனங்கள் [sunday, 2011-07-03 00:01:31] இலங்கை இராணுவத்திற்கு மேலும் உதவிகளை வழங்க இந்தியா முன்வந்துள்ளது. இந்திய பாதுகாப்புப் படை பயிற்சி நிறுவனங்கள் இராணுவக் கல்லூரிகள் முதலியவற்றில் இலங்கை இராணுவ வீரர்களுக்கு கூடுதலான ஆசனங்களை ஒதுக்குவதற்கு இந்தியா தீர்மானித்துள்ளது. அத்துடன் கிளர்ச்சி முறியடிப்பு அனுபவங்களையும் இந்தியா பகிர்ந்துகொள்ளவுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை இந்தியாவில் முடிவுற்ற இலங்கை இந்திய இராணுவ அதிகாரிகளுக்கிடையிலான 3 நாள் பேச்சுவார்த்தையின்போது இத்தீர்மானங்கள் அறிவிக்கப்பட்டன. மனிதாபிமான உதவிகள் மற்றும் அனர்த்த நிவாரணங்…

  4. இனஅழிப்பு தொடர்பாக வடமாகாணசபையில் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தை தமிழ் தேசிய மக்கள் முன்னணி முழு அளவில் வரவேற்றுள்ளது. அத்துடன் இதே நிலைப்பாட்டுடன் முதலமைச்சர் தலைமையில் கூட்டமைப்பு செயற்படுமாயின் தமது கட்சி கூட்டமைப்பிற்கு முழுமையான ஆதரவினை வழங்க தயாராக இருப்பதாகவும் முன்னணி அறிவித்துள்ளது.கூட்டமைப்பிற்கு முழு ஆதரவில் ஆதரவளிக்க தயார்! தமிழ் தேசிய யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இது பற்றி கருத்து தெரிவிக்கையில் 2009 மேயின் பின்னராக ஜெனீவாவிலும் சர்வதேச சமூகத்தின் முன்னதாகவும் நாம் எதனை வலியறுத்தி போராடியிருந்தோமோ அதனையே இப்போது வடமாகாணசபை தீர்மானமாக ந…

  5. புத்தளம் பாலாவியிலிருந்து கொழும்புக்கு கொண்டுவரப்பட்ட கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் பொலிஸாரால் கொச்சிக்கடைப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்களிடமிருந்து 100 கிலோகிராமுக்கும் அதிகமானளவில் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாகபொலிஸார் தெரிவித்தனர். கேரளா கஞ்சாவின் பெறுமதி, 8 மில்லியன் ரூபாயெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://newuthayan.com/story/14/80-இலட்சம்-ரூபா-பெறுமதியான-கேரளா-கஞ்சாவுடன்-இருவர்-கைது.html

  6. Posted by காந்தன் on 07/07/2011 in செய்தி கிறீஸின் தலைநகர் ஏதென்ஸில் நடைபெற்ற மாற்று வலுவுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற கோண்டாவில் சிவபூமி பாடசாலை மாணவன் செல்வன் சிவராசா துஷ்யந்தனுக்கு நேற்று யாழ். நகரில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இலங்கைக்கும் தமிழினத்துக்கும் பெருமை சேர்த்த துஷ்யந்தனைப் பெரும் எண்ணிக்கையானோர் திரண்டு வரவேற்றனர். இவர் 4*100 மீற்றர் அஞ்சல் ஓட்டப் போட்டியில் இலங்கை அணி சார்பாகப் பங்குகொண்டு இரண்டாம் இடத்தைப் பெற்றிருந்தார். கொழும்பில் இருந்து யாழ்பாணம் திரும்பிய துஷ்யந்தன் நேற்று நல்லூரில் இருந்து சிறப்பு ஊர்தியில் “பாண்ட்” வாத்திய அணி வகுப்புடன் வரவேற்கப்பட்டார். மக்கள்…

  7. இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமை Getty Images Image caption ரணில் விக்ரமசிங்க இலங்கை பிரதமரின் அலுவல்பூர்வ இல்லமான அலரி மாளிகையில் இருந்து வெளியேற பிரதமர் பதவியில் இருந்து அதிபர் மைத்ரிபால சிறிசேனவால் நீக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்க மறுத்து வருகிறார். 2015 தேர்தல் தோல்விக்கு பிறகு அதிகாரபூர்வ இல்லத்தை தாம் திரும்ப ஒப்படைத்தது போல, ரணிலும் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று புதிதாக பிரதமர் பதவியேற்றுள்ள மகிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். அலரி மாளிகை வெள்ளிக…

  8. காத்தான்குடி வரலாற்றில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் வீதியில் இறங்கி போதை வஸ்து பாவனைக்கு எதிராகவும் போதைவஸ்து விற்பனையாளர்களுக்கு எதிராகவும் பாரிய ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன் சத்திய பிரமாணத்திலும் ஈடுபட்டனர். காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மதனம் காத்தான்குடி பிரதேசத்தில் உள்ள சகல அமைப்புக்களுடனும் இணைந்து ஏற்பாடு செய்த இந்த பாரிய ஆர்ப்பாட்டம் காத்தான்குடி முகைதீன் பெரிய மெத்தை ஜும்மா பள்ளிவாயல் மற்றும் புதிய காத்தான்குடி அக்சா ஜும்மா பள்ளிவாயல் ஆகியவற்றிலிருந்து ஆரம்பமான பாரிய கண்டன ஆர்ப்பாட்டமும் பேரணியும் காத்தான்குடி குர்ஆன் சதுக்கத்திற்கு வந்து அங்கு ஒன்று திரண்ட மக்கள் அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் சத்திய பிரம…

  9. எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலுக்கான த.தே.கூட்டமைப்பின் பரப்புரைகள் வேகம் கொண்டுள்ளன. இந்நிகழ்வுகளில் தமிழர் விடுதலைக்கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி த.தே.கூட்டமைப்பு பா.உறுப்பினர் சி.சிறிதரன் மற்றும் கட்சிப் பிரமுகர்கள் வேட்பாளர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.இங்கு வி.ஆனந்தசங்கரி உரையாற்றுகையில் நான் இப்பிரதேசத்தின் பழைய மனிதன் பல தசாப்தம் கிளிநொச்சியில வாழ்ந்தவன். எனக்கு ஞாபகம் இருக்கின்றது முன்பு தேர்தல் பிரச்சாரம் கூட்டம் முடித்துவிட்டு இரவு12மணி ஒரு மணிக்கெல்லாம் வந்திருக்கின்றோம்.மிகவும் சுதந்திரமாக சென்றிருக்கின்றோம். ஆனால் இப்போது முடியவில்லை. எத்தனை இடத்தில் இராணுவத்தால் மறிக்கப்படுகின்றோம். இந்த நிலைஏன் இராணுவத்திற்கு இந்த அதிகாரத்தை கொடுத்தது யார். போ…

  10. சட்ட மா அதிபர் திணைக்களம் STF கட்டுப்பாட்டில்… November 3, 2018 புதுக்கடை நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு விசேட காவல்துறை அதிரடிப்படையின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கு பாதுகாப்பைப் பெற்றுத் தருமாறு சட்ட மா அதிபர், காவல்துறை மா அதிபரிடம் விடுத்த கோரிக்கைக்மைய இந்த பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையின் கட்டளையிடும் தளபதி சிரேஷ்ட காவல்துறை மா அதிபர் எம்.லதீப் தெரிவித்துள்ளார். தேசிய அரசாங்கத்தில் இருந்த அமைச்சர்கள் மற்றும் முன்னாள் பிரதமரின் ஊழியர்கள் சிலர் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதனாலேயே இவ்வாறு சட்ட மா அதிபர் திணைக…

  11. 27 AUG, 2023 | 02:31 PM (நா.தனுஜா) வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தையொட்டி எதிர்வரும் புதன்கிழமை (30) வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் வட, கிழக்கு மாகாணங்களில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வருடாந்தம் ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமாக ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இம்முறை எதிர்வரும் 30ஆம் திகதி புதன்கிழமை 'அவர்களை நினைவுகூருவோம், அவர்களை மறக்கமாட்டோம்' என்ற தொனிப்பொருளில் வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம் அனுட்டிக்கப்படவு…

  12. நோர்வே தூதுவர் இன்று விடுதலைப் புலிகளைச் சந்திப்பார். சிறீலங்காவிற்கான நோர்வே தூதுவர் ஹான்ஸ் பிறட்ஸ்கர் இன்று கிளிநொச்சி சென்று விடுதலைப் புலிகளைச் சந்திக்க இருப்பதாகத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழீழ அரசியல்த்துறைப் பொறுப்பாளர் சுப. தமிழ்ச்செல்வன் தலைமையிலான விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளைச் சந்திக்கும் நோர்வே தூதுவர், தடைப்பட்டுள்ள சமாதான முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுப்பது பற்றி ஆராய இருக்கின்றார். நோர்வே தூதுவர் ஹான்ஸ் பிறட்ஸ்கர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கிளிநொச்சி செல்ல முயன்றபோது, பாதுகாப்பை காரணம்காட்டி அவரது பயணத்திற்கு சிறீலங்கா அரசு இறுதி நேரத்தில் தடையுத்தரவு விதித்திருந்தது. சிறீலங்கா அரசு தமது வன்னிப் பயணத்திற்கு தடை உத்தரவு பிறப…

  13. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்களுடன் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை : 15 ஜூலை 2011 ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளின் தூதுவர்களும், பிரித்தானிய உயர்ஸ்தானிகரும், .. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்களுடன் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை : ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்களுடன் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் மற்றும் ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளின் இராஜதந்திரிகள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளின் தூதுவர்களும், பிரித்தானிய உயர்ஸ்தானிகரும், ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளும் இந்த பேச்சுவார்த்தைய…

  14. உடனடியாக பாரளுமன்றை கூட்டாவிட்டால் இலங்கையின் சர்வதேச கௌரவம் பாதிக்கப்படலாம் November 7, 2018 1 Min Read இலங்கையின் அரசியல் நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு உடனடியாக பாரளுமன்றை கூட்டுமாறு அமெரிக்கா வேண்டுகோள் விடுத்;துள்ளது. மேலும் பாராளுமன்றத்தை கூட்டுவது தாமதமானால் இலங்கையின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படலாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர் ஹெதர் நவுட் (Heather Nauert ) இதனை தெரிவித்துள்ளார். இலங்கையின் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக காண்பதற்காக இலங்கை ஜனாதிபதியை பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு கேட்டுக்கொள்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தை கூட்டுவது தாமதம…

  15. பிரித்தானிய பாராளுமன்றில் நடைபெற்ற ஈழம் தொடர்பான வாதம். PART 1-- http://video.google.co.uk/videoplay?docid=...334915002856393 PART 2-- http://video.google.co.uk/videoplay?docid=...105496235307669 PART 3-- http://video.google.co.uk/videoplay?docid=...391142627496029 http://www.nitharsanam.com/

    • 0 replies
    • 806 views
  16. யேர்மனியில் "இலங்கையின் கொலைக்களம் " Sri lankas Killing Fields பரப்புரையின் வெற்றி. யேர்மனியில் "இலங்கையின் கொலைக்களம் " Sri lankas Killing Fields பரப்புரையின் வெற்றி. Kriegsverbrechen - Sri Lankas Killing Fields http://www.pathivu.com/news/17490/57/Sri-lankas-Killing-Fields/d,article_full.aspx

  17. 16 SEP, 2023 | 04:15 PM அரசியல்வாதிகள், பொலிஸ் அதிகாரிகள், பல்வேறு அரசாங்க நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட 2 ஆயிரம் உத்தியோகபூர்வ வாகனங்கள் அவர்களது குடும்ப உறுப்பினர்களது தனிப்பட்ட தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருவதாக புலனாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெருமளவில் பணம் வீண் விரயமாகின்றமையும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை சிலர் தங்களது தனியார் வாகனங்களை தாம் பணிபுரியும் நிறுவனத்துக்கு வாடகைக்கு வழங்கி அவற்றையும் தங்களது உத்தியோகபூர்வ வாகனங்களாக பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ வாகனங்களை தங்களது மனைவிகள்…

  18. கொழும்பில் "சமாதான நோக்கு" இதழின் ஆசிரியர் கடத்தல் [வெள்ளிக்கிழமை, 18 மே 2007, 20:58 ஈழம்] [செ.விசுவநாதன்] கொழும்பில் "சமாதான நோக்கு" என்ற இதழின் முன்னாள் ஆசிரியர் விஜய காந்தன் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டுள்ளார். கொழும்பில் இயங்கும் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்திற்காக பணியாற்றியவர் அவர். CEDEC அமைப்பிலிருந்து பொரளை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இன்று வெள்ளிக்கிழமை அவர் கடத்தப்பட்டார். சிறிலங்கா சமாதான செயலகப் பிரதிப் பணிப்பாளராக இருந்து மூதூர் அரச சார்பற்ற நிறுவனப் பணியாளர்கள் கொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்தமையால் படுகொலை செய்யப்பட்ட கேதீஸ் லோகநாதனுடன் இணைந்து சமாதான செயற்பாடுகள் தொடர்பில் விஜய காந்தன் செயற்பட்டு வந்தார். விஜயக…

  19. நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள் விடிந்தால் உள்ளூராட்சி சபைத் தேர்தல். தேர்தலுக்கான பிரசாரங்கள் ஓய்ந்துவிட்டன. பொதுநிலையில் நிற்போர், எல்லோரும் வாக்களியுங்கள் என்ற கோரிக்கையையும் தேர்தல் சுமுகமாக நடந்தேற வேண்டும் என்ற ஆசீர்வாதத்தையும் சமயோசிதமாகக் கூறி தேர்தல் பற்றிய தங்கள் கருத்தை நிறைவுசெய்து கொண்டுள்ளனர். தேவையற்ற விமர்சனங்களைத் தவிர்த்துக்கொள்வதற்கான வழியாக அவர்கள் இதைக் கருதியிருக்கலாம். அதில் நியாயமும் இருக்கவே செய்கிறது. அதேநேரம் ஊடகங்கள் தத்தம் கருத்துக்களை வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் எடுத்துக்கூறியுள்ளன. அத்தகைய கருத்துகளுக்குள் சார்புநிலையும் உண்டு என்பதை மறுக்க முடியாது. ஊடகங்கள் எந்தெந்தப் பக்கம் சார்ந்தவையோ அவை தத்தம் சார்பு நிலைக்கேற்ப கர…

  20. உள்நாட்டு விசாரணையில் ஐ.நா தேவையில்லை – பிபிசி செவ்வியில் மைத்திரி MAR 12, 2015 | 0:51by ஐரோப்பியச் செய்தியாளர்in செய்திகள் ஐ.நா அதிகாரிகளின் தலையீடு இல்லாத உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை அடுத்த மாதத்துக்குள் நிறுவப் போவதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பிரித்தானியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த அவர், பிபிசி சிங்கள சேவையான சந்தேசயவுக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கான உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை இன்னும் ஒரு மாதத்துக்குள் நிறுவ்முடியும் என்று நம்புகிறேன். அனைத்துலக அழுத்தங்கள் இருந்தாலும், ஐ.நா விசாரணையாளர்கள் இதில் தொடர்புபடமாட்டார்கள். மனிதஉரிமை மீறல்கள் தொட…

  21. புளொட் பிரதிநிதிகளை பேரவையினர் வெளியேற்றியுள்ளனர் Editorial / 2018 நவம்பர் 19 திங்கட்கிழமை, மு.ப. 05:30 Comments - 0 -எஸ்.நிதர்ஷன் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்துக்குச் சென்ற புளொட் அமைப்பின் பிரதிநிதிகளை, பேரவையினர் வெளியேற்றியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம், பலாலி வீதியிலுள்ள தமிழ் மக்கள் பேரவையின் அலுவலகத்தில் பேரவையின் கூட்டம் நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்தது. இக்கூட்டத்துக்கு பேரவையில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கும் பொது அமைப்புகளின் பிரதிதிநிதிகள் பேரவை உறுப்பினர்கள் எனப் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதற்கமைய புளொட் அமைப்பின் சார்பில் அக்கட்சியின் செயலாளர் சதானந்தம் மற்றும் பொருளாளரும் வட மாகாண சபை…

    • 2 replies
    • 886 views
  22. துறைமுக நகரத்தை கொழும்பு நிதி வலயமாக மாற்றியமைக்க புதிய சட்டம் இலங்கையின் பிரச்சினைகளை செயல்திறனுடன் தீர்ப்பதற்கு தற்போதுள்ள முறைமைகளில் மாற்றம் செய்யப்பட வேண்டியது அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நீதிமன்றங்களுக்குள் நீண்டகாலமாக வழக்கு விசாரணைகள் நீடிப்பது நெருக்கடியாக அமைந்துள்ளதாகவும், பிரச்சினைகளை தீர்ப்பதற்கான மாற்று வழிகளை கண்டறிய வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இன்று (26) நடைபெற்ற 2023 வர்த்தக மத்தியஸ்தம் தொடர்பான மாநாட்டிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க …

  23. லண்டன் சென்றுள்ள எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஸ் சர்மாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த சந்திப்பானது நேற்று லண்டனில் இடம்பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்த சந்திப்பின் போது பொதுநலவாய நாடுகளின் திட்டங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. பொதுநலவாய நாடுகளின் 57 ஆவது கூட்டத் தொடரில் கலந்து கொள்ளவுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் லியாம்பொக்ஸ் உள்ளிட்ட அரச அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் வெளிவிவகார தொடர்பு செயலாளர் சாகலரட்நாயக்க மற்றும்…

  24. தமிழ் மக்கள் பேரவையிலிருந்து புளொட் அமைப்பு வெளியேற்றப்படவில்லை – சித்தார்த்தன் தமிழ் மக்கள் பேரவையில் இருந்து புளொட் அமைப்பு வெளியேற்றப்படவில்லை என அந்த அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். ஆதவனின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார். அண்மையில் இடம்பெற்ற தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்திலிருந்து புளொட் அமைப்பு வெளியேற்றப்பட்டமை தொடர்பில் தமிழ் மக்கள் பேரவையின் முக்கியஸ்தர்கள் தம்மிடம் மன்னிப்பு கோரியதாகவும் அவர் குறிப்பிட்டார். எனினும், தமிழ் மக்கள் பேரவையிலிருந்து வெளியேற்றப்பட்டதாக வெளியான தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லையென அவர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், தமிழ் ம…

  25. குழப்பங்களுக்கு முடிவு கட்டுமா கூட்டமைப்பு? கடும் சவால்களுக்கு மத்தியில் உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது. இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிடம் இருந்து கடும் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டியிருந்தது. வெற்றிலைச் சின்னத்தில்- ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பெயரில்- வடக்கின் உள்ளூராட்சி நிர்வாகங்கள் அனைத்தையும் கைப்பற்றியே ஆக வேண்டும் என்ற உறுதியில் அரசாங்கம் இருந்தது. பருத்தித்துறைமுனை தொடக்கம் தெய்வேந்திரமுனை வரைக்கும்- இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் வெற்றிலைச் சின்னத்தின் ஆதிக்கமே உள்ளது என்று காட்ட அரசாங்கம் எல்லா வளங்களையும் இந்தத் தேர்தலுக்காகப் பயன்படுத்தி…

    • 0 replies
    • 651 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.