ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதற்தடவையாக பிரதான இரு கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இணைந்து தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. மக்களின் ஜனநாயகத்தை உறுதி செய்யும் நல்லாட்சி அரசாங்கம் என பிரகடனம் செய்யப்பட்ட போதிலும், உள்ளக அரசியல் ரீதியாக பல கோணங்களில் முறுகல் நிலைகள் தீவிரமடைந்துள்ளன. இலங்கையின் ஆட்சி அதிகாரத்தை தம்வசப்படுத்தும் நோக்கில் மும்முனைகளில் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினர் …
-
- 0 replies
- 287 views
-
-
மகிந்த ராஜபக்சவின் அழைப்பை TNA ஏற்றுக்கொண்டது… May 2, 2020 பிரதமர் மகிந்த ராஜபக்சவின் அழைப்பை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டு்ளதாக, கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான புளொட் அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, பிரதமர் மஹிந்த ராஜபக்சவினால் கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில குறித்த கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கலந்துகொள்ளும் என, யாழ்ப்பாணம் கந்தரோடையிலுள்ள அவரது இல்லத்தில் இன்று (சனிக்கிழமை) நடத்திய ஊடக சந்திப்பின்போது தெரிவித்துள்ளார். கூட்டமைப்பின் மூன்று கட்சிகளின் தலைவர்களும் கூட்டமை…
-
- 48 replies
- 3.2k views
-
-
யாழ். தையிட்டி விகாரை தொடர்பில் புதிய தீர்மானம்! Published By: Digital Desk 2 19 Dec, 2025 | 10:37 AM யாழ். தையிட்டி விகாரை தொடர்பில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் புதிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று வியாழக்கிழமை (18) பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது, தையிட்டி தெற்கில் பொதுமக்களின் காணியில் சட்டவிரோதமாக அமைந்துள்ள “திஸ்ஸ விஹாரை" எனக் கூறப்படும் கட்டடத்திற்கு எந்த அனுமதியும் பிரதேச சபையில் பெறப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தநிலையில், பிரதேச சபையின் சட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப இந்த கட்டடம், சட்டவிரோதம் என்பதை அறியப்படுத்த மும்மொழிகளிலும் சபையினால் அறிவித்தல் பலகை…
-
-
- 1 reply
- 208 views
- 1 follower
-
-
தமிழினமும் ஒற்றுமையின் நிலைப்பாடும் - சாண்டில்யன் ஒற்றுமை என்பது, ஒரு குடும்பத்தின் / சமுதாயத்தின் / இனத்தில் வாழும் அங்கத்தவரினது கூட்டு முயற்சி. முதலாவதாக, ஒற்றுமை என்ற எண்ணம் / பார்வை, குடும்பத்திலிருந்துதான் உதிக்கவேண்டும். பிள்ளைகளை பெற்றோர் சரியாக வளர்த்தாலும், பிள்ளைகளுடைய வளரும் சூழல் நிலைகள் அவர்களைப் பாதிக்கலாம். ஒற்றுமையின்மை என்பது ஒரு இனத்தின் அங்கத்தவரிடம் எப்படி உருவாகின்றது / உதிக்கின்றது. இவைகளை அடையாளம் கண்டு, அப்படியான காரணங்களை எமது எண்ணத்திலிருந்து அழித்துவிட்டால், எமது எண்ணத்தில், எமது பழக்க வழக்கங்களிலிருந்து ஒற்றுமையின்மை என்ற குணாதிசியங்கள் முற்றாக அழிந்து விடும். தொழில் நுட்ப குறைகளை, மூலக் காரண ஆராய்வு செய்து, அவைகளை நிவிர்த்தி …
-
- 0 replies
- 1k views
-
-
காலநிலை முன்னறிவிப்பில் முரண்பாடு: அனர்த்த முகாமைத்துவமும் வானிலை திணைக்களமும் வேறுபட்ட கருத்து – நளின் பண்டார Published By: Vishnu 28 Dec, 2025 | 09:26 PM (இராஜதுரை ஹஷான்) நாட்டில் நாளையும் (29), நாளை மறுதினமும் (30) மிகமோசமான காலநிலை நிலவும் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. ஆனால் பாரிய அச்சுறுத்தலான நிலை இல்லை என்று வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிடுகிறது. காலநிலை தொடர்பில் இவ்விரு தரப்பினருக்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுகின்றன என்று ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மே…
-
- 0 replies
- 121 views
- 1 follower
-
-
மனிதச் சங்கிலி: கருணாநிதி தொடங்கி வைத்துப் பார்வையிடுகிறார் இலங்கைத் தமிழர் பிரச்னையில் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க சென்னையில் மனிதச் சங்கிலி அணிவகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பிற்பகல் 3 மணிக்கு மனிதச் சங்கிலி தொடங்குகிறது. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இந்த மனிதச் சங்கிலி அணிவகுப்பைத் தொடங்கி வைத்து, அணிவகுப்பு நிறைவடையும் இடம் வரை முதல்வர் கருணாநிதி பார்வையிடுகிறார். மனிதச் சங்கிலி அணிவகுப்பில் அதிமுக, மதிமுக, தேமுதிக, பாஜக ஆகிய கட்சிகள் கலந்து கொள்ளவில்லை. திமுக, பாமக, இடதுசாரிக் கட்சிகள், ஆசிரியர், அரசு அலுவலர் சங்கங்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்கின்றனர். மாவட்ட …
-
- 1 reply
- 1.6k views
-
-
[size=2] [size=5]இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம் கொண்டு வந்தால் இந்தியா மீண்டும் ஆதரிக்கும்: நாராயணசாமி[/size][/size] [size=2] [size=4]இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம் கொண்டு வந்தால் இந்தியா அதனை மீண்டும் ஆதரிக்கும் என சென்னை விமான நிலையத்தில் இன்று (16.11.2012) செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.[/size][/size] [size=2] [size=4]http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=86209[/size][/size]
-
- 5 replies
- 1k views
-
-
பொதுமக்கள் மீது க்ளாஸ்டர் குண்டுகள்! சர்வதேச நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கத் தயார்!! ஜெரா இலங்கையில் இடம்பெற்ற இறுதிப் போரின்போது சர்வதேச ரீதியில் தடைசெய்யப்பட்ட கொத்தணி குண்டுகள் – க்ளாஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளமைக்கான ஆதாரங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடந்த வாரம் கார்டியன் இணையதளம் வெளியிட்ட செய்தியில் இலங்கையில் இடம்பெற்ற இறுதிப் போரில் க்ளாஸ்டர் குண்டுகள் பயன்படுத்தியமைக்கு வலுவான ஆதாரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. போர் இடம்பெற்ற பகுதிகளில் மிதிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபடும் சர்தேச மனிதாபிமான தொண்டு நிறுவனங்களை மேற்கொள்காட்டி வெளியிடப்பட்டிருக்கும் குறித்த செய்தி பலரின் கவனத்தையும் பெற்றிருக்கிறது. இந்நிலையில், இறுதிப் போரின்போது க்ளாஸ்டர் குண்ட…
-
- 0 replies
- 384 views
-
-
5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு – 2 ஆயிரத்து 572 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு by : Dhackshala கொரோனா வைரஸ் தாக்கத்தையடுத்து நாட்டில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மே மாதத்திற்கான 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவுகளை வழங்க 2 ஆயிரத்து 572 கோடி ரூபாய் ஒதுக்கிடப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில், அமைச்சரவை இணை பேச்சாளர்களில் ஒருவரான அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்தமையைத் தொடர்ந்து வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாட்டின் பல பகுதிகளிலும் ஊரடங்கு…
-
- 0 replies
- 438 views
-
-
இலகுரக இராணுவ தளபாடங்களையே இலங்கைக்கு இந்தியா வழங்கி வருகின்றது - இராணுவ பயிற்சி எதனையும் வழங்கவில்லை என்கிறார் பிரணாப் முகர்ஜி வீரகேசரி நாளேடு 10/27/2008 8:10:09 PM - ராடர் கருவிகள் உள்ளிட்ட இலகுரக இராணுவ தளபாட உதவிகளே இலங்கைக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இலங்கை இராணுவத்திற்கு இந்தியாவில் எந்தப் பயிற்சியும் அளிக்கப்படவில்லை என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். இலங்கை ஜனாதிபதியின் விசேட தூதுவர் பசில் ராஜபக்ஷ எம்.பி மற்றும் தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதியுடன் நேற்று முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தி மத்திய அரசிற்கும் தி.மு.க.விற்கும் இடையில் நிலவிய முறுகலுக்கு சுமுக தீர்வை ஏற்படுத்திய பின்னர் இந்திய ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவி…
-
- 0 replies
- 801 views
-
-
அரசியல் தீர்வை வழங்குவதில் அரசாங்கம் உதாசீனப் போக்கை பின்பற்றுகின்றது – ஐ.சீ.ஜீ. 21 நவம்பர் 2012 அரசியல் தீர்வை வழங்குவதில் அரசாங்கம் உதாசீனமான போக்கைப் பின்பற்றி வருவதாக சர்வதேச அனர்த்தக்குழு குற்றம் சுமத்தியுள்ளது. தீர்வுத் திட்டம் தொடர்பில் அரசாங்கம் மெய்யாகவே தமிழ்த் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தவறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. தமிழ் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வுகளை வழங்க அரசாங்கம் காட்டி வரும் தயக்கம் நிலையான சமாதானத்தை ஏற்படுத்தும் முனைப்புக்களுக்கு தடையாக அமைந்துள்ளது என தெரிவித்துள்ளது. அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாடுகள் உரிய முறையில் பின்பற்றப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது…
-
- 1 reply
- 367 views
-
-
அஞ்சவில்லை :ஜெனிவாவில் மங்கள (ஜெனிவாவிலிருந்து எஸ்.ஸ்ரீகஜன்) இலங்கையானது நீதிப்பொறிமுறை விடயத்தில் சர் வதேச பங்களிப்பை பெற்றுக் கொள்வதற்கு அஞ்சவில்லை. கடந்தகாலங்களில் பல விடயங்களில் சர்வதேச பங்களிப்பினை பெற்றுள்ளோம். சர்வதேச பங்களிப்பில் பல தன்மைகள் காணப்படுகின்றன. ஆனால் இவை குறித்து ஆலோசனை செயற்பாட்டிலேயே தீர்மானிக்க முடியும் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று ஜெனிவாவில் தெரிவித்தார். எவ்வாறெனினும் நீதிப்பொறிமுறையானது பாதிக்கப்பட்ட தரப்பினர் நம்பிக்கை கொள்ளும் வகையில் அமையும். இதற்கான பாதை சவாலாகவுள்ளது. ஆனால் அது நல்லிணக்கத்தையும் இலக்கையும்…
-
- 2 replies
- 567 views
-
-
தடுக்க முடியாது போகும் புலிகளின் விமானத் தாக்குதல் [02 - November - 2008] விதுரன் கிளிநொச்சி மற்றும் பூநகரிக்கான இறுதிப் போரைத் தொடங்கப் போவதாக படைத்தரப்பு கூறுகின்றது. இந்தப் பகுதிகளுக்கான படை நகர்வைத் தடுப்பதற்காக புலிகளால் இதுவரை போடப்பட்டிருந்த தடைகளெல்லாம் தகர்த்தெறியப்பட்டுவிட்டதால
-
- 0 replies
- 794 views
-
-
தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் செல்வநாயகம் கபிலன் 'யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களில் தற்போது நிலவும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களின் பற்றாக்குறை வெகு விரைவில் நிவர்த்தி செய்யப்படும்' என்று யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஞ்ஜீவ தர்மரட்ண, தமிழ்மிரருக்கு ஞாயிற்றுக்கிழமை (03) தெரிவித்தார். அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில், 'கடந்த மாதம் மாவட்டத்தின் புதிய பிரதிப் பொலிஸ் மா அதிபராகக் கடமையேற்ற பின்னர், தற்போது அனைத்துப் பொலிஸ் நிலையங்களுக்கும் விஜயம் மேற்கொண்டு வருகிறேன். மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்கள் பெரும்பாலானவற்றில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களின் பற்றாக்குறை தொடர்…
-
- 0 replies
- 202 views
-
-
சென்னை பாமக நிறுவனர் ராமதாசை, திமுக மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு சந்தித்துப் பேசினார். இரு கட்சிகள் இடையே மீண்டும் சமரசம் செய்து வைக்கும் முயற்சியாக இந்த சந்திப்பு நடந்ததாகக் கூறப்படுகிறது. விழுப்புரம் அருகே தைலாபுரத்தில் உள்ள ராமதாசின் வீட்டில் நேற்றிரவு இந்த சந்திப்பு நடந்ததாக, பாமக வட்டாரங்கள் தெரிவித்தன. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் நீடித்த இந்த சந்திப்பின் போது, இலங்கைத் தமிழர் நலன் விஷயத்தில் இரு கட்சிகளும் இணைந்து போராட வேண்டும் என்று யோசனை முன் வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பழைய கருத்து வேறுபாடுகளை மறந்து விட்டு திமுக கூட்டணியில் பாமக மீண்டும் இணைய வேண்டும் என்று ராமதாஸை டி.ஆர். பாலு கேட்டுக் கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கருணாந…
-
- 3 replies
- 1.8k views
-
-
மன்னார் மாவட்டத்தில் சமூகச் சீர்கேடுகளுக்குக் காரணமாகவுள்ள ஓட்டோ சாரதிகளை அடையாளம் கண்டு அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். அந்தக் கடிதத்தில் பின்வரும் விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. மன்னார் மாவட்டத்தில் கடந்த காலங்களில் இடம்பெற்று வந்த சிறுவர் துஷ்பிரயோகங்கள் மற்றும் சில \ட்டவிரோதச் செயற்பாடுகளுடன் ஒரு சில ஓட்டோ சாரதிகள் பின்னணியில் காணப்பட்டுள்ளனர். குறித்த பிரச்சினைகள் அண்மைக்காலங்களில் இல்லாத நிலையில் மீண்டும் தலை தூக்கி நிற்கின்றன. இதற்குச் சில ஓட்டோச் சாரதிகளே காரணமாக இருப்பதாகத் தெரிய வருகின்றது. பயணி…
-
- 0 replies
- 356 views
-
-
திரைப்படத் துறையில் ஈடுபாடு கொண்டு, அதேசமயம் இலங்கை தமிழர் பிரச்சினையிலும் வெளுத்து வாங்குகிறார் இயக்குநர் சீமான். ராமேஸ்வரத்தில் அவர் பேசியதில் குற்றம் கண்டுபிடித்த போலீஸ், சீமானை சிறையில் அடைத்தது. தற்போது நிபந்தனை ஜாமீனில் விடுதலையாகி, மதுரையில் தங்கியிருந்து தினமும் நீதிமன்றத்தில் கையெழுத்துப் போட்டுக் கொண்டிருக்கிறார். இதற்கிடையே இலங்கைப் பிரச்சினை தமிழக அரசியலையும் தினசரி கலக்கி வருகிறது. ஆதரவும், எதிர்ப்புமாக இருந்து கொண்டிருக்கிறது. இன்னும் சிலரைக் கைது செய்ய வேண்டும் என்று பிடிவாதம் செய்கிறது காங்கிரஸ் கட்சி. இந்த நிலையில் இயக்குநர் சீமானை மதுரையில் தமிழன் எக்ஸ்பிரஸýக்காக சந்தித்தோம். திரைப்படத்துறையில் ஈடுபாடுகொண்ட நீங்கள், இலங்கை தமிழர் பி…
-
- 3 replies
- 3k views
-
-
பாடசாலை நிகழ்வுகளுக்கு இராணுவத்தினர் அழைக்கப்படவேண்டும் – இராணுவத்தினர் மிரட்டல். சிறீலங்கா | ADMIN | DECEMBER 8, 2012 AT 13:03 முல்லைத்தீவு மாவட்டத்தில் பாடசாலைகளில் நடைபெறும் நிகழ்வுகள் அனைத்துக்கும் இராணுவத்தினர் அழைக்கப்படவேண்டும் என இராணுவத்தினர் பாடசாலை அதிபர்களுக்கு வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அவ்வாறு அழைத்துக்கொள்ளாத அதிபர்கள் மீது இராணுவத்தினர் கடுமையாக நடந்து கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் முல்லைத்தீவில் உள்ள பாடசாலை ஒன்றில் சாதாரணதரப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான விருந்துபசார நிகழ்வு ஒன்று நடைபெற்றது. அதற்கு இராணுவத்தினர் அழைக்கப்படவில்லை. அந்தச் சந்தர்ப்பத்தில் பாடசாலைக்கு வந்த இராணுவத்தினர் இங்கே என்ன நடக்கிறது? ஏன் …
-
- 2 replies
- 346 views
-
-
போர்க்குற்ற சிறப்பு நீதிமன்ற விவகாரம் இலங்கை அரசே தீர்மானிக்கவேண்டும்.அமெரிக்கா போர்க்குற்றங்கள் தொடர்பான சிறப்பு நீதிமன்றத்தின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்தை தீர்மானிப்பது, இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்த விடயம் என்று, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள், மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி தெரிவித்துள்ளார். அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச்செயலர் நிஷா பிஸ்வாலுடன் இணைந்து இலங்கைக்கு மேற்கொண்ட பயணத்தின் முடிவில் நேற்றிரவு கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். போர்க்குற்றங…
-
- 0 replies
- 271 views
-
-
கிளிநொச்சியில் ‘கொரொனா’ வைத்தியசாலைக்கு எதிர்ப்பு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை வழங்கும் வைத்தியசாலையாக கிளிநொச்சி அக்கராயன் பிரதேச வைத்தியசாலையை மாற்றும் நடவடிக்கைக்கு அக்கராயன் பொது அமைப்புகள் எதிர்ப்பு. இன்று காலை அக்கராயன் பிரதேச 15 அமைப்புக்களின் பிரதிநிதிகள் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரிடம் தமது ஆட்சேபனையை தெரிவித்ததுடன் மனுக்களையும் கையளித்தனர். அக்கராயன் வைத்தியசாலை அருகாமையில் மக்கள் செறிவாக வசித்துவரும் நிலையில் அங்கு கொரோனா நோயாளிகளை அனுமதிப்பது ஆபத்தானது எனத் தெரிவித்தெ பொதுஅமைப்புகள் எதிர்ப்பினைத் தெரிவிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. https://newuthayan.com/கிளிநொச்சியில்-கொரொனா-வ/
-
- 2 replies
- 485 views
-
-
சிறீலங்கா அரசு தமிழ் மக்கள் மீது மேற்கொண்டு வரும் இனப்படுகொலையை நியாயப்படுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துவதற்கு பிரான்சிலுள்ள சிறீலங்கா தூதரகம் ஏற்பாடுகளைச் செய்துள்ளதாக அறியவருகின்றது. உலக நாடுகள் எங்கும் சிறிலங்காவின் இனப்படுகொலைக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், பிரான்சிலுள்ள சிறிலங்கா தூதரகம் அதனை நியாயப்படுத்தும் வகையில் நாளை ஞாயிற்றுக்கிழமை பரிசின் முக்கியத்துவம் வாய்ந்த உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் கோபுரம் அமைந்துள்ள ரொக்கடொரோ பகுதியில் போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு ஏற்பாடுகளைச் செய்துகொண்டுள்ளது. எனினும் இதுவரை பிரெஞ்சு காவல்துறையினர் இந்தப் போராட்டத்திற்கு அனுமதி வழங்கவில்லை என்றும் தெரியவந்துள்ளது. அனுமதியைப் பெறுவதற்காக சிறிலங்கா தூதரகம் அனை…
-
- 2 replies
- 1.7k views
-
-
கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமையகத்தில் இன்று காலை இந்த சந்திப்பு இடம்பெற்றது. இந்த சந்திப்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன், வடமாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். …
-
- 0 replies
- 581 views
-
-
சிறுவர்களைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பௌத்த பிக்கு ஒருவரை மருதானைக் காவற்துறையின் விசேட விசாரணைப் பிரிவினர் இன்று கைதுசெய்துள்ளனர். மாளிகாவத்தைப் பிரதேசத்தில் மாடி வீடொன்றில் பல காலமாக இந்த சட்டவிரோத நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். தமக்குக் கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து குறித்த பௌத்த பிக்குவும் 15 வயதுக்கும் குறைந்த 5 ஆண் பிள்ளைகளையும், இவர்களைப் பணத்திற்குப் பெறச் சென்றிருந்த சிலரையும் கைதுசெய்ததாக மருதானைக் காவற்துறையினர் கூறியுள்ளனர். இவர்களில் தமது காவல் நிலையத்தில் கடமையாற்றிவரும் காவற்துறை சிப்பாயும் அடங்குவதாக மருதானைக் காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். குறித்த பௌத்த பிக்கு இந்த சிறுவர்களை 300 ரூபாவிற்கு விற்பன…
-
- 1 reply
- 987 views
-
-
ஒபாமாவுக்கு ஜனாதிபதி மஹிந்த கடிதம் ஞாயிற்றுக்கிழமை, 16 டிசெம்பர் 2012 15:54 அமெரிக்காவில் ஆரம்ப பாடசாலை ஒன்றிற்குள் புகுந்த இனந்தெரியாத மர்மமனிதன் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் மாணவர்கள் உட்பட பொதுமக்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு அவர் அனுப்பிவைத்துள்ள இரங்கல் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அமெரிக்காவில் கனெக்டிகட் நகரில் உள்ள சான்டி ஹக் ஆரம்ப பாடசாலையில் இடம்பெற்ற துப்பாக்கி சம்பவமானது என்னையும் நாட்டு மக்களையும் ஆழந்த சோகத்தில் தள்ளியது. இந்த சம்பவத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நானும் இலங்கையர்களும் ஆழந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்வதுடன் அவர்களின் …
-
- 4 replies
- 673 views
-
-
வரணி சிட்டிவேரம் கண்ணகி அம்மன் ஆலய இரதோற்சவம் தென்மராட்சி – வரணி சிட்டிவேரம் கண்ணகி அம்மன் ஆலய இரதோற்சவம் இன்று (20) காலை 6 மணிக்கு வெகு விமர்சையாக இடம்பெற்றது. கொரோனா நிலைமை காரணமாக சுகாதார நடைமுறகைள் பின்பற்றப்பட்டு குறித்த இரதோற்சவம் நடைபெற்றது. இதன்போது குறிப்பிட்டளவிலான பக்தர்கள் பங்கேற்றிருந்தனர். அத்துடன் சுகாதார நடைமுறைகளை கண்காணிக்க சுகாதார அதிகாரிகளும் இரதோற்சவத்தில் பிரசன்னமாகியிருந்தனர். https://newuthayan.com/வரணி-சிட்டிவேரம்-கண்ணகி/
-
- 0 replies
- 405 views
-