ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
தேர்தல் விதிமுறைகளை மீறிய சம்பவங்கள் கண்டி மாவட்டத்திலேயே அதிகமாக இடம்பெற்றள்ளதாக நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் கெபே அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் வாசிக்கவும் குரல் பதிவைக் கேட்பதற்கும்,http://tamilworldtoday.com/?p=26806
-
- 0 replies
- 309 views
-
-
உணவு பாதுகாப்பின்மையினால் இலங்கையில் அதிகம் தொற்றுநோய்களினால் பாதிக்கப்படும் மாவட்டமாக யாழ்.மாவட்டம் காணப்படுகின்றது. இலங்கையில் தொற்றுநோய்களினால் பாதிக்கப்படுபவர்கள் பற்றிய கணக்கின்படி 25வீதம் தொடக்கம் 30வீதமான தொற்றுநோயாளர்கள் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக காணப்படுகின்றனர். நாம் உணவுப்பாதுகாப்பு விடயத்திலும், சுகாதார தற்பாதுகாப்பிலும் அற்கறையற்றிருப்பதனாலேயே இவ்வாறான தொற்றுநோய்கள் மற்றும் தோற்றா நோய்களின் தாக்கத்தினால் அதிகம் பாதிக்கப்படும் மக்களாக நாங்கள் மாற்றப்பட்டிருப்பதற்குக் காரணம். என யாழ்.வைத்தியர் சங்கம் சுட்டிக்காட்டியிருக்கின்றது. உலக சுகாதார தினத்திற்காக இம்முறை உலக சுகாதார ஸ்தாபனம் உணவு பாதுகாப்பு என்னும் தலைப்பினை எடுத்திருக்கின்றது. இது எங்களுடைய யா…
-
- 0 replies
- 465 views
-
-
[size=2][size=4](எஸ்.கே.பிரசாத்) 'ஒதுக்கப்பட்ட குறிப்பிட்ட நேரத்துக்குள் கருத்துக்களை வெளிப்படுத்துங்கள். தவறும் பட்சத்தில் உங்கள் ஒலிவாங்கியை முடக்குவேன்' என்று என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எச்சரித்துள்ளார். யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மீள்குடியேற்றம் மற்றும் இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற காணி சுவீகரிப்பு தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இது தொடர்பில் மாவை எம்.பி தொடர்ந்து கருத்து தெரிவித்துக்கொண்டிருந்த போது, குறுக்கிட்ட அமைச்சர் டக்ளஸ், 'நான் தான் இந்த குழுவின் தலைவர். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள் கருத்தைக் …
-
- 1 reply
- 675 views
-
-
அதிகாரப் பகிர்வுத் திட்டமானது இலங்கையின் ஆட்புல ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தலானது இல்லையென ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். மனித சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு அதிகாரப் பகிர்வு அவசியமானதாக இருக்கின்றபோதும், அது சரியாகக் கணிக்கப்பட்டு சமநிலையில் பேணப்படவேண்டும் என அமைச்சர் கூறினார். 13வது திருத்தச்சட்டமூலம் மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பாக மஹா சங்கத்தினருக்கு விளக்கமளிக்கும் மாநாட்டில் உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். “அவ்வாறான திட்டமொன்றைத் தயாரிக்கும்போது உள்நாட்டு பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார விடயங்களைக் கவனத்தில்கொள்ளவேண்டியது அவசியமானது” என்றார் அமைச்சர். அரசியலம…
-
- 0 replies
- 997 views
-
-
Published By: VISHNU 15 FEB, 2024 | 01:43 AM (எம்.ஆர்.எம்.வசீம்) மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் அதிகரிக்கப்பட்ட வற்வரி இன்னும் சில மாதங்களில் குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். அத்துடன் தற்போதுள்ள ஆட்சி முறையில் செல்வதா மாற்றத்தை ஏற்படுத்துவதா என்பதே மக்களுக்கு இருக்கும் சவாலாகும் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் புதன்கிழமை (14) இ்டம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், வீழ்ச்சியடைந்திருந்த நாட்டின் பொரு…
-
- 0 replies
- 153 views
- 1 follower
-
-
அதிகரிக்கவுள்ள மழை வீழ்ச்சி. கிழக்கு கடலில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு காரணமாக எதிர்வரும் நாட்களில் நாட்டின் வானிலையில் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக டிசம்பர் 10ஆம் திகதி முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை படிப்படியாக நிலைபெறும் என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும். மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். ந…
-
- 0 replies
- 404 views
-
-
அதிகரிக்கின்றது கடவுச்சீட்டுக்கான கட்டணங்கள் 16 NOV, 2022 | 10:37 PM கடவுச் சீட்டு கட்டணங்கள் நாளை வியாழக்கிழமை (17) முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன்படி, கடவுச் சீட்டுக்கான சாதாரண சேவைக் கட்டணம் 5,000 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு நாள் சேவை கடவுச் சீட்டுக்கான கட்டணம் 20,000 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதிகரிக்கின்றது கடவுச்சீட்டுக்கான கட்டணங்கள் | Virakesari.lk
-
- 0 replies
- 152 views
-
-
‘கடும் முறுக்கு தெறிக்கும்’ என்பது முதுமொழி. மகிந்த தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கம் செய்யும் பித்தலாட்டத்திற்கெல்லாம் ஒரு முடிவு கட்டும் காலம் நெருங்கிவிட்டமாதிரியான ஒரு உணர்வு பாதிக்கப்பட்ட தமிழர்களிடையே துளிர்விட்டுள்ளதை அவதானிக்கலாம். இதற்கு, ஜேர்மனியில் மூன்று நாட்களாக நடைபெற்ற விசாரணையின் இறுதியில் ‘ஈழத்தில் நடைப்பெற்றது இனப்படுகொலையே, இந்தியா உதவியது, விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் அல்ல’ என ஜேர்மனியில் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் விசாரணையின் இறுதியில் தீர்ப்பு வழங்கியுள்ளமை ஒவ்வொரு தமிழரையும் நெஞ்சாறச் செய்துள்ளது. அதிலும், தீர்ப்பாயம் வழங்கியுள்ள தீர்ப்பில், 1) சிங்கள அரசு ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்துள்ளது. 2) தமிழீழ இனப்படுகொலைக்கு அ…
-
- 2 replies
- 943 views
-
-
இலங்கையில் பணம் படைத்த உயர் அந்தஸ்துள்ளவர்கள் ஆண் பாலியல் தொழிலாளர்களை நாடுவதாகவும் இதனால் ஆண்களுக்கு எயிட்ஸ் நோய் அதிகரித்துள்ளதாகவும் வைத்தியர்கள் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளனர். சமூதாயத்தில் உயர் அந்தஸ்த்திலுள்ள பலர் ஓரின சேர்க்கையாளர்களின் சேவையை பெற்றுகொள்கின்றனர். இந்நிலைமை தற்போது நகர்புறங்களில் அதிகரித்துள்ளது. இதனால் நாட்டில் ஆண் பாலியல் தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன் எயிட்ஸ் நோயாளர்களினும் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=160598&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 439 views
-
-
நாட்டில் இடம்பெற்று வரும் நிகழ்நிலை கடன் மோசடிகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (12) நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, அதற்குத் தேவையான சட்ட நடவடிக்கைகள் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார். அத்தோடு, குறுகிய காலத்திற்கு நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களினால் பெரும்பாலும் நிகழ்நிலை கடன்கள் வழங்கப்படுவதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். புதிய வர்த்தக நடவடிக்கை இது குறித்து அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “இந்த விடயம் தொடர்பில் நாம் அவதானம் செலுத்தியுள்ளோம். புதிய வர்த்தக நடவடிக்கைகளில் பெரும்பாலானவர…
-
- 2 replies
- 362 views
- 1 follower
-
-
08 OCT, 2024 | 11:08 AM இவ்வருடத்தின் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் திகதியிலிருந்து செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் இணையவழி குற்றங்கள் தொடர்பில் 9 ஆயிரம் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு தெரிவித்துள்ளது. இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழுவின் பொறியியலாளர் சாருக தமுனுபொல இது தொடர்பில் தெரிவிக்கையில், 80 சதவீதமான முறைப்பாடுகள் சமூக ஊடகங்களுடன் தொடர்புடையவவை ஆகும். அதன்படி, இணையவழி மோசடி தொடர்பில் 1,400 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், 85 முறைப்பாடுகள் சிறுவர்கள் மீதான இணைய அச்சுறுத்தல்களுடன் தொடர்புடையவை என்பதுடன், 40 முறைப்பாடுகள் பாலியல் துஷ்பிரயோகங…
-
-
- 12 replies
- 452 views
- 1 follower
-
-
அதிகரிக்கும் இந்திய எதிர்ப்பு [26 - October - 2008] தாயகன் இலங்கை மீதான இந்தியாவின் தலையீடு கள், நெருக்கடிகள் தொடர்பில் கருத்துக்கள், கண்டனங்கள் தெரிவிப்பதில் அடக்கி வாசிக்கும் அரசாங்கம் மறுபுறத்தே தமிழக அரசுக்கு எதிரான போராட்டங்களை தூண்டி விட்டுள்ளதுடன் இதற்காக சில தமிழ்த் தரப்புக்களையும் பயன்படுத்துகின்றது. இந்தியாவுடனான உறவில் தமிழகம் வேண்டாம் மத்திய அரசே வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே செயற்பட்டுவரும் இலங்கையரசாங்கம் மத்திய அரசுக்கெதிராக இலங்கையில் எதிர்ப்புணர்வுகள் வெளிக் கிளம்பிவிடக் கூடாது என்பதில் தீவிர கவனம் செலுத்தும் அதே வேளை தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் கொடும்பாவியை எரிப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது. கடந்த வார பாராளுமன்ற அமர்வின் போது இந…
-
- 0 replies
- 1k views
-
-
அதிகரிக்கும் இழப்புகளுக்கு மத்தியிலும் கட்டுப்பாட்டுடன் சமரிடும் படையினர் * சர்வதேச போர் விதிகளுக்கு இணங்க செயற்படுவதாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமைச்சர் சமரசிங்க சர்வதேச போர்விதிகளுக்கு அமைய செயற்படுவதற்காக முன்னேறிக் கொண்டிருக்கும் இலங்கைப் படையினர் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் தமது பலத்தை கட்டுப்படுத்தி வைத்திருக்கின்றனர் என்று மனித உரிமைகள் விவகார அமைச்சர் மகிந்த சமரசிங்க நேற்று திங்கட்கிழமை ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் தெரிவித்திருக்கிறார். யுத்த வலயத்தில் அகப்பட்டிருக்கும் பொதுமக்களுக்கு எதிராக குரூரத்தனமான பயங்கரவாத நடவடிக்கைகளை புலிகள் அதிகரித்து வருவதாகவும் மகிந்த சமரசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார். மறுபுறத்தில் இலங்கைப் படையினர் …
-
- 0 replies
- 1.6k views
-
-
அதிகரிக்கும் ஊடக வேகம் – ஜொனதன் மிலர் அமெரிக்காவில், இந்தியாவிற்கும் செல்வார் Thursday, July 7, 2011, 22:10 இந்தியா, உலகம், சிறீலங்கா பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சியின் படுகொலைக்களக் காணொளியை சிறீலங்கா அரசாங்கம் மறுத்தமை மட்டுமன்றி, அதற்குப் பதிலாக தமிழில் பேசும் காணொளியை தயாரித்து வெளியிட்டுள்ள பின்புலத்தில், சனல்-4 தொலைக்காட்சியின் வேகம் மேலும் அதிகரித்துள்ளது. இந்தத் தொலைக்காட்சியின் வெளிநாட்டு செய்தியாளரும், இலங்கை பற்றிய நிகழ்ச்சிகளை அடிக்கடி வழங்கி வருபவருமான ஜொனதன் மிலர் தற்பொழுது நியூயோர்க்கில் நிற்கின்றார். இவர் அங்கு தங்கியுள்ள சிறீலங்கா அரசாங்கத்தின் வதிவிடப் பிரதிநிதிகளும், போர்க்குற்ற நபர்களுமான பாலித கோஹொன, முன்னாள் படைத்தளபதி …
-
- 0 replies
- 722 views
-
-
அதிகரிக்கும் குற்றச்செயல்கள்; மர்ம மரணங்களின் பின்னணி என்ன? சுமார் மூன்று தசாப்தங்களாக நாட்டில் புரையோடிப்போயிருந்த யுத்தம் முடிவுற்று நாட்டில் சுமுகமான சூழ்நிலை நிலவி வருவதாக அரசாங்கம் கூறுகின்றபோதும், நாட்டின் பல பாகங்களிலும் ஆட்கடத்தல்கள்;, மர்மக் கொலைகள், கப்பம் பெறுதல் என குற்றச்செயல்கள் இடம்பெற்றே வண்ணமே உள்ளன. அண்மைக்காலமாக அரங்கேறி வரும் இச்சம்பவங்களால் பொது மக்கள் தினந்தோறும் பீதியுடனேயே காலத்தைக் கழிக்கின்றனர். சோதனைச் சாவடிகள், பொலிஸார் மற்றும் படையினரின் வீதி ரோந்து நடவடிக்கைகள், சிவிலுடை தரித்த பாதுகாப்புப் பிரிவினரின் கண்காணிப்பு என பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ள போதும் கொழும்பு உட்பட நாட்டின் சில பகுதிகளில் வெள்ளை வேன் ஆயுததாரிகளால்…
-
- 0 replies
- 753 views
-
-
அதிகரிக்கும் கேக்கின் விலை! எதிர்வரும் பண்டிகை காலத்தில் கேக் விலையை குறைக்க முடியாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன கூறியுள்ளார். கேக் உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களின் விலை மற்றும் வரி அதிகமாக இருப்பதால் கேக் தயாரிப்பில் அதிக செலவு ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படிகேக் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களான நல்லெண்ணெய் கோதுமை மா முட்டை உள்ளிட்டவற்றின் விலை குறைக்கப்பட்டால் கேக் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க முடியும் என அவர் கூறியுள்ளார். அத்துடன், இந்த நிலைமைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு புதிய அரசாங்கத்தின் வர்த்தக அமைச்சரிடம் தமது சங்கம் சந்தர்ப…
-
- 2 replies
- 490 views
-
-
அதிகரிக்கும் கொரோனா – முற்றாக முடங்கியது மட்டக்களப்பு 15 Views மட்டக்களப்பு மாவட்டத்தில் பயணத்தடைகளை மீறிச்செயற்படுவோரை கண்டறியும் வகையில் சிறப்பு சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நாடளாவிய ரீதியில் அதிகரித்துவரும் கொரோனா தொற்றின் வேகத்தினை கட்டுப்படுத்தும் வகையில் நேற்று இரவு முதல் நாடளாவிய ரீதியில் பயணத்தடை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன் கீழ் மட்டக்களப்பு மாவட்டம் முற்றாக முடங்கியுள்ளதுடன் மக்கள் நடமாட்டம் இல்லாததை காணமுடிகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்திற்கான எந்த போக்குவரத்துகளும் நடைபெறாத நிலையில் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ள நிலையினை காணமுடிகின்றது. …
-
- 1 reply
- 575 views
-
-
அதிகரிக்கும் கொரோனா தொற்று - இந்து ஆலயங்கள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவித்தல் அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்றை அடுத்து இந்து ஆலயங்களில் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிகாட்டல்கள் தொடர்பாக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆலயங்களில் வழமையான பூசை, தனிநபர் வழிபாடுகள் தவிர்ந்த எந்தவித கூட்டுச் செயற்பாடுகளையோ, ஒன்றுகூடல்களையோ அனுமதிக்கக் கூடாது என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆலயங்கள் மற்றும் அதன் வளாகங்களில் சமூக இடைவெளியைப் பேணி, ஒன்றுகூடக் கூடியவர்களின் எண்ணிக்கை 50ஆக வரை யறுக்கப்பட்டுள்ளது. https://ibctamil.com/article/…
-
- 0 replies
- 230 views
-
-
அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு – இலங்கைக்கு சிவப்பு எச்சரிக்கை! கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் சுகாதார அதிகாரிகள் நேற்று இரவு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த சில நாட்களாக இலங்கையில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவுகளில் (ஐ.சி.யூ) அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையில் விரைவான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அந்தப் பணியகம் தெரிவித்துள்ளது. பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையில், கடந்த காலங்களைப் போலவே பயணக் கட்டுப்பாடுகள் …
-
- 0 replies
- 413 views
-
-
அதிகரிக்கும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்; பொலிஸார் அதிரடி கடந்த சில மாதங்களாக இலங்கையில் துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட பல குற்றச் செயல்கள் அதிகரித்து வரும் நிலையில் பாதாள உலகக் கும்பல்களிடையே இடம்பெற்றுவரும் போட்டியே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகின்றது. குறிப்பாக நேற்றைய தினம் ஹோமாகம, கொஸ்கம மற்றும் கொட்டாவ ஆகிய இடங்களில் இடம்பெற்ற மூன்று வெவ்வேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் மூவர் கொல்லப்பட்டுள்ளமை பெரும் பரபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இத் துப்பாக்கிச் சூடு சம்பவங்களுக்கான காரணங்கள் என்ன? என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் அதிகரித்து வரும் குற்றச் செயல்களைத் தடுக்க பொலிஸார் இரகசிய நடவடிக்கைக…
-
- 12 replies
- 795 views
- 1 follower
-
-
அதிகரிக்கும் நெருக்கடிகள் – நாட்டை முழுமையாக, முடக்கத் தயாராகின்றது அரசாங்கம்? சில நாட்களேனும் நாட்டை முழுமையாக முடக்குமாறு அரசாங்கத்திடம் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முக்கிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி கொழும்பினை தலைமையகமாக கொண்ட தமிழ் ஊடகம் ஒன்று இதுகுறித்த தகவலினை வெளியிட்டுள்ளது. எரிபொருள் தட்டுப்பாட்டால், மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்ப முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அத்துடன், மின் வெட்டினை வர்த்தக நடவடிக்கைகளை முறையாக முன்னெடுக்க முடியாத அச்சம் ஏற்பட்டுள்ளது. பல தொழில்துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனினும், சில நாட்களேனும் நாட்டை முழுமையாக மூடிவிடுவதற்கு நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கத்திடம் யோசனை முன்வைக்கப்பட…
-
- 0 replies
- 335 views
-
-
: 2007-05-21 அதிகரிக்கும் பாதுகாப்புச் செலவு இலங்கை இனப்பிரச்சினைக்கு யுத்த வழியில் இரா ணுவ ரீதியில் தீர்வு காண்பதில் முனைப்பாக நிற்கும் மஹிந்த ராஜபக்ஷ அரசு, அதனால் போர்த் தீவிரப் போக் கில் வெறிகொண்டு செயற்படுகின்றது. ஏற்கனவே நொந்து நொடிந்துப் போயிருக்கும் நாட்டின் பொருளாதாரத்தை, இந்த அரசின் போர்முனைப்புப் போக் கால் உருவாக்கப்பட்டிருக்கும் யுத்தச் செலவினம் மேலும் மிக மோசமாகச் சீரழித்திருக்கின்றது. நான்காவது ஈழ யுத்தத்தில் விடுதலைப் புலிகள் தரப்பி லிருந்து புதிய, புதிய சவால்களை எதிர்கொள்ளும் மஹிந்த ரின் அரசு அவற்றைச் சமாளிப்பதற்காக புதிய, புதிய ஆயுதங் கள், யுத்தத் தளபாடங்கள், போரியல் கருவிகள் என வாங்கிக் குவிக்கின்றது. அதற்காகப் பணத்தைக் கொட்டிக் கொடுத்து, வா…
-
- 0 replies
- 1.1k views
-
-
அதிகரிக்கும் வன்முறைகள்: போர் நிறுத்த கண்காணிப்புக் குழு கவலை. தமிழீழ விடுதலைப் புலிகளாலும் அரசாங்கப் படைகளாலும் மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்கள் காரணமாக பொதுமக்கள் கொல்லப்படும் சம்பவங்கள் அதிகரித்திருப்பதையிட்டு இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு தன்னுடைய ஆழ்ந்த கவலையைத் தெரிவித்திருக்கின்றது. தம்முடைய இணையத்தளத்தில் தனியான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் கண்காணிப்புக் குழு, இரட்டை பேரூந்து குண்டு வெடிப்புககள், மன்னாரில் மேற்கொள்ளப்பட்ட விமானப்படைத் தாக்குதல் மற்றும் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கிளைமோர் தாக்குதல்கள் என்பவற்றைச் சுட்டிக்காட்டி, போர் நிறுத்த உடன்படிக்கை தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கின்றது என்பதை சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு நினைவ…
-
- 1 reply
- 881 views
-
-
அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவினால்... மேலும் நெருக்கடிக்குள் மக்கள்! பாரிய பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள இலங்கையில் தற்போது எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. டொலர் பற்றாக்குறை காரணமாக கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிகொண்டுள்ள இலங்கையில் இறக்குமதிக்கு தொடர்ந்து இரண்டு வருடங்களாக தடை விதிக்கப்பட்டுள்ளன. அத்தோடு அத்தியாவசிய பொருட்களுக்கு செலுத்த டொலர் இல்லாதமை காரணமாக ஆயிரக்கணக்கான பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கிக் கிடக்கின்றன. ஏற்கனவே விவசாயத்துறை வீழ்ச்சி, பொருட்களுக்கு தட்டுப்பாடு என்பவற்றினால் கடும் கோபத்தை வெளிப்படுத்திவரும் மக்களிடம், எரிபொருளை அதிகரிக்க போவதில்லை என அரச…
-
- 0 replies
- 164 views
-
-
Published By: DIGITAL DESK 3 15 FEB, 2024 | 11:12 AM சுமார் 50,000 விவாகரத்து வழக்குகள் நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டுள்ளன. கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை 48,391 விவாகரத்து வழக்குகள் நீதிமன்றங்களில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். காதலர் தினத்தன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே நீதியமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை, குறித்த காலப்பகுதியில் மனைவி அல்லது குழந்தைகளுக்கான ஜீவனாம்சம் தொடர்பான 37, 514 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. இலங்கை போன்ற ஒரு சிறிய நாட்டிற்கு இது ஒரு பெரிய தொகைய…
-
- 2 replies
- 510 views
- 1 follower
-