Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Urge "Association for ASIAN UNION" (A Non-Governmental Organization) To Promote the idea for an UNITED SEA to speak about Srilankan Genocide against Tamil bpagarwal36@yahoo.co.uk Asianunion2010@yahoo.com megatech@del2.vsnl.net.in megatech@airtelmail.in Praful_bakshi@hotmail.com scpl.gc@gmail.com jainck@gmail.com javed_husain_engineer@yahoo.com akhan_adil@rediffmail.com jcbatra@hotmail.com rkjain60@hotmail.com rkjain@naftogaz.co.in kay_mathews@rediffmail.com kmathews@yahoo.com rcagrawal1947@gmail.com director@lbiihm.com ypchawla@gmail.com dong-sook.gills@sunderland.ac.uk Majid@hawaii.edu jcbatra@netscape.net manek_kripalani@h…

  2. கௌரவத்திற்குரிய ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ அம்மையார், அலரி மாளிகை, கொழும்பு 01 கௌரவத்திற்குரிய ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ அம்மையாருக்கு ஒரு திறந்த மடல் மதிப்பிற்குரிய அம்மையாருக்கு, இவ்வாறு உங்களை அழைக்கும் நான் சந்தியா எக்னெலிகொட ஆவேன். ஜனநாயகத்திற்காகவும் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்காகவும் எழுதுகோலையும் தூரிகையையும் பயன்படுத்திய காரணத்தால் 2010 ஜனவரி 24ம் திகதி காணாமல் போன ஊடகவியலாளர் ப்ரகீத் எக்னெலிகொடவின் மனைவி ஆவேன். இப்பொழுது ப்ரகீத் காணாமல் போய் 500 நாட்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது. உங்களை நான் ஒருபோதுமே சந்தித்திரா விடினும், என்னைப் பற்றி நன்கு அறிவீர்கள் என்பதை நான் அறிவேன். 2010 பெப்ரவரி மற்றும் மா…

    • 0 replies
    • 1.2k views
  3. ஈழத்தமிழர் என சந்தேகிக்கப்படும் 32 பேர் கொண்ட படகொன்று நேற்று மாலையளவில் அவுஸ்திரேலிய நிலப்பரப்பை அண்மித்துள்ளது. எவ்வாறாயினும், குறித்த சட்டவிரோத குடியேறிகளைக் கொண்ட படகில் இருந்தவர்கள் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ளும் பொருட்டு மூன்று தினங்களுக்கு அவர்களை வேறு நாடொன்றுக்கு அனுப்பநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவித்தலை, அவுஸ்திரேலியாவின் குடிவரவுத.துறை அமைச்சர் கிறிஸ் போவென் தெரிவித்துள்ளார். அது எந்த நாடு என்பதை தெரிவிக்காத அமைச்சர், இது தொடர்பில் மலேசியாவுடன், வலய மட்ட இணக்கப்பாடு இருப்பதாக தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவிற்குள் வந்த அகதி அந்தஸ்து கோருவோரை விசாரிப்பதற்காக பிறிதொரு நாட்டுக்கு அனுப்புவது இதுவே முதன் முறையாகும், மலேசியாவுட…

    • 0 replies
    • 897 views
  4. ஈழம்.. கொடூரமும் கொலையும்! ஈழம் கருவறுக்கப்பட்டு இரண்டாவது வருடம் நெருங்கும் வேளையில், அங்கே நடந்த கொடூரங்களை அம்பலப்படுத்தும் விதமாக விசாரணை அறிக்கையை வெளியிட்டு இருக்​கிறது ஐ.நா. நிபுணர் குழு. நினைக்கவே நெஞ்சு நடுங்கவைக்கும் நிகழ்வுகளை உலகத்தின் முன்னால் ஆதாரங்களுடன் வைத்து, இலங்கையின் கோர முகத் திரையைக் கிழித்து இருக்கும் அந்த அறிக்கையின் தமிழாக்கம் தகிக்கத் தகிக்க இங்கே... நினைத்துப் பார்க்க முடியாத கொடும் துயரத்​தோடும் மிகுந்த சர்ச்சைகளோடும் முடிவுக்கு வந்தது இலங்கைப் போர்! விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிராக நடத்தப்பட்ட 27 ஆண்டு கால துப்பாக்கிச் சண்டை நிறைவுக்கு வந்திருப்பதாக, இலங்கையின் பெரும் பகுதி மக்களும், உலகின் பல்வேறு தரப்பினரும் நம்ப…

  5. வெளிநாடுகளிலுள்ள தமிழர்களின் அசையாச் சொத்துக்கள் சுவீகரிக்கப்படும் என்ற செய்தியானது தவறானது _ வீரகேசரி நாளேடு 5/14/2011 9:03:16 AM வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் இலங்கையில் உள்ள அசையா சொத்துக்கள் இலங்கை அரசினால் விரைவில் பொறுப்பேற்கப்படும் என்று சாரப்பட சில வெளிநாட்டு தமிழ் இணையத்தளங்களில் வெளிவந்த செய்திகள் முற்றிலும் தவறானவை. ஆதாரம் எதுவும் அற்றவை என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ்.மாவட்ட பிரதான அமைப்பாளர் இ.அங்கஜன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் தேவையற்ற குழப்பத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்த சில சக்திகள் முயலுகின்றன. அது குறித்து தமிழ்…

    • 1 reply
    • 1.5k views
  6. ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கையை செல்வராசா பத்மநாதன் கண்டித்தார். ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கை, இலங்கையில் தேசிய மீள் இணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிக்குத் தடையாக அமைவதாக செல்வராசா பத்மநாதன் தெரிவித்தார். கொழும்பில் இருந்து வெளியாகும் தி ஐலன்ட் நாளேட்டிற்கு அவர் வழங்கிய செவ்வியில் இந்தக் கருத்தைக் கூறினார். போர் முடிவடைந்தமை, போரால் நாசமடைந்த பகுதிகளை அபிவிருத்தி செய்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியதாகவும், போரின் பின்னரான மீளமைப்புப் பணிகளில் உண்மையான அக்கறை கொண்டிருந்தவர்களுக்கு ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் நடவடிக்கை பெரும் சிக்கலை ஏற்படுத்துவதாகவும் செல்வராசா பத்மநாதன் கூறினார். நிபுணர் குழுவின் அறிக்கை, எந்தச் சமுகத்திற்கும்…

  7. இலங்கைக்கு எதிராக 30 நாடுகளில் வழக்கு! ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை ராணுவத்தின் போர்க் குற்றங்கள் தொடர்பாக ஐ.நா. நிபுணர் குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் இலங்கை அரசின் உயர் மட்டத்திலுள்ளவர்களுக்கு எதிராக 30 நாடுகளில் வழக்குத் தொடர புலம்பெயர்ந்துள்ள தமிழர் அமைப்புகள் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக செய்தி வெளியாகி உள்ளது. மேற்கு ஐரோப்பா, கிழக்கு ஐரோப்பா மற்றும் ஆசியாக்கண்டத்தின் சில நாடுகளிலும் இத்தகைய வழக்குகளைத் தொடுப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. இதற்கு ஆதரவாக செல்வந்தர்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஆகியவை உதவுவதற்கு முன்வந்துள்ளன. முதற்கட்டமாக இலங்கை அரசின் முக்கியஸ்தர்களுக்கு எதிராக சில நா…

    • 1 reply
    • 3k views
  8. தமிழக மக்களே! உங்கள் தீர்ப்பு வான்புகழ் கொண்டது[ செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-05-14 08:36:24| யாழ்ப்பாணம்] தமிழக சட்டசபைத் தேர்தல் முடிபுகள் வெளியாகி உள்ளன. கலைஞர் மு.கருணாநிதியின் திராவிட முன்னேற்றக் கழகம் படுதோல்வி கண்டுள்ளது.தமிழகத்தின் ஆட்சியை செல்வி ஜெயலலிதா தலை மையிலான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கைப்பற்றியுள்ளது. கலைஞர் மு.கருணாநிதியின் தொலைக்காட்சிகள் நடத்திய பெரும் எடுப்பிலான பிரசாரம், கலைஞரின் இலவசக் கொடுப்பனவுகளின் அறிவிப்புகள் என்பவற்றின் மத்தியில் செல்வி ஜெயலலிதா தலைமை யிலான அ.தி.மு.க. மகோன்னத வெற்றிபெற்றமை யானது, தமிழக மக்கள் பெரும் புத்திசாலிகள் என்பதை நிரூபித்துள்ளது. ஊழல் மோசடிகள், குடும்ப ஆதிக்கம், ஊடகத் தடிப்பு, தென்னிந்திய சினிமாத் …

    • 1 reply
    • 1.7k views
  9. தமிழரின் வாக்குப்பலம் கனடாவில் லிபரல் கட்சியை சிந்திக்கவைத்துள்ளது. இம்முறைத்தேர்தலில் ராதிகாவின் பிரச்சாரமும் தமிழர்களின் நன்றி மறப்பது நன்றன்னு என்ற கொள்கையும் தமிழர்களின் வாக்கு பலம் மிக்கது என்பதை நிரூபித்துள்ளது. லிபரல் கட்சியினர் தமிழர்களை அசட்டை செய்து போராட்டகாலங்களில் அனுசரணை இல்லாமல் இருந்ததைத் தமிழர்கள் இந்தத் தேர்தலில் வடிவாக விளக்கமளித்துள்ளார்கள். இதனால் இப்போது தமிழர்களின் நண்பன் என்று ஒரு சில அடிவருடித்தமிழர்களால் வர்ணிக்கப்படு;ம் ஜிம் தாங்கள் ஏன் வரமுடியாமல் போனது என்பதற்கு இப்போது விளக்கம் கொடுக்கின்றார். இதை முன்னமே செய்திருக்கலாம் தானே. இப்போது எதிர்காலம் பற்றிய பயமும் கவலையும் குடிகொள்ளத்தொடங்கிவிட்டது. மனிதர்கள் நியாயமற்றரீதியில் படுகொலை செய்யப்…

    • 3 replies
    • 1.6k views
  10. தமிழ்நாட்டில் நடந்து முடிந்த 2011 சட்டப் பேரவைத் தேர்தலில் மக்கள் விரோத திமுக-காங்கிரசுக் கூட்டணியை படுதோல்வியடைந்துள்ளது.பணபலம், அதிகார பலம், இவற்றிற்கு பணியமாட்டோம் வாக்கு என்ற ஆயுதத்தால் அவற்றை வீழ்த்துவோம் என்று மெய்ப்பித்த எம் தமிழ்ச் சொந்தங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வரலாறு காணாத வகையில் ஊழல்,வன்முறை,குடும்ப ஆதிக்கம்,அராஜகம்,மணற்கொள்ளை, திரைத்துறையில் ஏகபோகம்,நிர்வாகச் சீர்கேடு, இனத் துரோகம்ஆகியவற்றில் மலைக்கத்தகும் மலையாய் எழுந்து நின்றது காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சி.அந்த மலையை சுக்குசுக்காய் உடைத்து தரை மட்டமாக்கியிருக்கிறார்கள் தமிழர்கள். மக்களின் எதிர்ப்புக்கு சிறிதளவும் மதிப்பளிக்காமல் தான் பெற்ற மக்களின் அதிகாரத்திற்காகவே ஆட்சி நடத்…

  11. Started by hari,

    A memorial service for Tamils takes place on Monday, 16 May. The service will be held at the South Sound Community Hall from 6pm to 8pm and is in memory of victims of genocide by the Sri Lanka state army. The service will include a silent prayer and briefly explain the past, present and future of the event, explained organisers, Karthickeyan Palasniapoon and Vivek Guinasekaran. “It is not just for the Sri Lankans who died; we want to raise a voice for all crimes against humanity. We are thinking to help the community in Cayman also in some sort of way. “The war crimes were a hidden story that had never been told because of the war; no journalists, pres…

    • 0 replies
    • 1.1k views
  12. May 13, Chennai: AIADMK chief Jayaram Jayalalitha, elected to be chief minister of the Tamil Nadu state of India for a third time, said today the central government should declare Sri Lankan President Mahinda Rajapaksa a "war criminal" for the "genocide" of Tamils. The Indian government should impose economic sanctions against Sri Lanka to force the Sri Lankan government to take steps to alleviate the sufferings of Tamils in the country to provide them "an honourable and decent life", Jayalalitha has told Jaya TV of India. "The State Government's role on Sri Lankan Tamils' issue was limited and it was for the Centre to do something for the betterment of the Tami…

    • 3 replies
    • 3.6k views
  13. May 14, 2011 / பகுதி: செய்தி / வலிகாமத்தில் 26 கிராமங்கள் இராணுவத்தினர் வசம் யாழ்மாவட்டத்தின் வலிகாமம் பகுதியில் 26 தமிழ் கிராமங்களை சிறீலங்கா இராணுவத்தினர் கையகபப்படுத்தி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: அண்மையில் யாழ்ப்பாணம் சென்றிருந்த சிறீலங்கா அரசின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும், சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சாவின் சகோதரருமான பசில் ராஜபக்சா வடக்கில் உயர் பாதுகாப்பு வலையங்கள் இல்லை என தெரிவித்திருந்தார். நாடு முழுவதும் அமைதிவலையம் எனவும் அவர் பொய்யுரைத்திருந்தார். ஆனால் யாழ் மாவட்டத்தில் உள்ள வலிகாமம் பகுதியில் 26 கிராமங்கள் சிறீலங்கா படையினர் வசம் உள்ளன. அங்கிருந்து 17,108 குடும்பங்களைச் செர்ந…

  14. நேற்று வியாழனன்று அரசாங்கத்திற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின்போது, செனட் சபையை உருவாக்கும் தனது திட்டம் அடங்கிய குறிப்பொன்றை அரசாங்கம் சமர்ப்பித்தது. இச்சபையை உருவாக்குவதற்கு அரசாங்கம் இரு திட்டங்களை முன்வைத்தள்ளது. முதலாவது திட்டத்தின்படி, ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 3 பேர் மாகாண சபைகளால் செனட் சபைக்கு தெரிவுசெய்யப்படுவர். இதன்படி 25 மாவட்டங்களிலிருந்தும் 75 பேர் தெரிவாகுவர். ஜனாதிபதி 15 உறுப்பினர்களை நியமிப்பார். இரண்டாவது திட்டத்தின்படி ஒவ்வொரு மாகாணத்திலிருந்தும் 7 பேர் வீதம் 63 பேர் செனட் சபைக்கு மக்களால் தெரிவு செய்யப்படுவர். ஜனாதிபதி 17 பேரை நியமிப்பார்.ஆனால், இந்நாட்டில் வாழும் சிறுபான்மை மக்களின் உரிமைகளை உறுதி…

    • 2 replies
    • 2.1k views
  15. 2008. 05. 27 ஆம் திகதி விசாரனைக்கு வரும்படி நேவி சீ.ஐ.டீயான றொபேட் என்னுடைய மகனை கூப்பிட்டவர். 14 மே 2011 Bookmark and Share இன்றுவரை மகன் வீடு திரும்பவில்லை- தாயின் கதறலை குரலில் கேளுங்கள்:- தமிழ் ஆயதக் குழக்களும் சேர்ந்துதான் இந்த hநச வேலையை செய்யினம். புள்ளைகளை விடலாம் என எங்களிடம் 15 லட்சம் கப்பம் கேட்டு கந்தளாய்கு போற வளியிலை 98 என்ற இடத்தில் ஒன்றரை லட்சம் குடுத்தம். (13-05-2011 அன்று திருகோணமலையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தாய் வானொலிக்கு வழங்கிய செவ்வி.) gtn

  16. வவுனியா சிறைச்சாலையில் 3 கைதிகள் கடுமையாகத் தாக்கப்பட்டு இடமாற்றம்! சக கைதிகள் வன்முறையில்---- !! சனி, 14 மே 2011 07:03 வவுனியா சிரைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 3 கைதிகள் நேற்று வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் சிறைக்காவலர்களினால் கடுமையாகத்தாக்கப்பட்டு இழுத்துச்செல்லப்பட்டுள்ளனர். இச் சம்பவத்தினைத் தொடர்ந்து நேற்று இரவு வரை வவுனியா சிறைச்சாலையில் சக கைதிகள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக தெரிய வருகையில், வவுனியா சிறைச்சாலையில் கையடக்கத் தொலைபேசி வைத்திருந்ததாக கூறி மன்னார் பள்ளி முனையைச் சேர்ந்த செல்லா, மன்னார் எருக்கலம்பிட்டியினைச் சேர்ந்த முகமட் ஜமால், மற்றும் பிரபா ஆகிய மூன்று கைதிகளையும் சிறைக் காவலர்கள் கடுமையாகத் தாக்கி இழ…

  17. “[ சனிக்கிழமை, 14 மே 2011, 01:11 GMT ] [ கார்வண்ணன் ] போரின் இறுதிக்கட்டத்தில் புலிகளின் தலைவர்களை வெள்ளைக்கொடியுடன் முன்னே சென்று சரணடையுமாறு புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவனுக்கு பாலித கொஹன்ன எழுத்துமூலத் தகவல் அனுப்பியதாக அவுஸ்ரேலிய ஊடகங்கள் பரபரப்புத் தகவல் வெளியிட்டுள்ளன. அவுஸ்ரேலிய- சிறிலங்கா இரட்டைக்குடியுரிமை பெற்றவரான பாலித கொஹன்ன சிறிலங்கா அரசின் சார்பில் இந்தத் தகவலை அனுப்பியுள்ளதாக சிட்னி மோனிங் ஹெரோல்ட் தகவல் வெளியிட்டுள்ளது. ஐரோப்பிய நடுநிலையாளர் ஊடாக அழைத்த புலித்தேவன் நிபந்தனையின்றி சரணடைய முன்வருவதாக பாலித கொஹன்னவுக்கு கூறியிருந்தார். இதையடுத்து 2009 மே 17ம் நாள் காலை 8.46 மணியளவில் மூன்றாவது தரப்பின் ஊடாக பாலித கொஹன்ன ஒ…

    • 0 replies
    • 1.6k views
  18. கனடாவில் விடுதலைப்புலி என குற்றம் சாட்டப்பட்டவர் அகதி வழக்கில் வென்றார். Friday, May 13, 2011, 20:35 உலகம் கனடாவில் ஈழத்தில் இருந்து சென்ற அகதி மகன் ஒருவர் அந்த நாட்டு அரசாங்கத்தினால் விடுதலைப்புலி என குற்றம் சாட்டினர். அவரது அகதி அந்தஸ்து கோரிக்கையினையும் நிராகரித்தனர். ஆனால் அந்த அகதிமகன் தன் பக்க சாட்சியங்களை வைத்து வாதாடினார். இறுதியில் நீதிபதிகள் குழு கனடா நாட்டு அரசின் குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரம் இல்லை என்றும் அதே வேளை அகதி மகனின் சாட்சியங்கள் வலுவானதாக உள்ளதென்றும் தீர்ப்பளித்தார். அவருக்கு அகதி அந்தஸ்து வழங்கவேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. tamilthai.com

    • 1 reply
    • 1.1k views
  19. ஈழத் தமிழர்களைக் கைவிட்ட காங்கிரஸுக்கு தமிழக மக்கள் சம்மட்டி அடி தமிழக அரசியல் வரலாற்றில் மிகப் பெரிய தோல்விக்கு காங்கிரஸ் கட்சி தள்ளப்பட்டுள்ளது. இதுவரை அதிமுக, திமுகவுடன் ஓசி சவாரி செய்தே சீட்களை அள்ளி சொகுசாக இருந்து வந்த காங்கிரஸுக்கு இந்த தேர்தலில் மக்கள் கடும் பாடம் கற்றுக் கொடுத்துள்ளனர். அறந்தாங்கி உள்ளிட்ட 4 தொகுதிகளில் மட்டுமே முன்னணியில் உள்ளது. திமுகவை கடுமையாக மிரட்டி, உருட்டி, ஸ்பெக்ட்ரம் ஊழலை வைத்து பாலிட்டிக்ஸ் செய்து அதிக அளவிலான தொகுதிகளைப் பெற்றுப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி கடும் தோல்வியைச் சந்தித்துள்ளது. அறந்தாங்கி தொகுதியில் காங்கிரஸ் ஜெயித்தாலும் கூட அது அங்கு போட்டியிடும் திருநாவுக்கரசரின் சொந்த செல்வாக்குதான் காரணமாக இருக்குமே தவி…

    • 29 replies
    • 3.8k views
  20. Friday, 13 May 2011 02:57 இலங்கையின் நட்பு நாடான ஜப்பானும் தமது நிலைப்பாட்டில் இருந்து மாற்றம் : ஆங்கில ஊடகம் இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து செயற்பட வேண்டும் என ஜப்பான் அரசாங்கம் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உள்நாட்டு ஆங்கில ஊடகமான டெய்லி மிரர், ஜப்பானின் வெளிநாட்டு விவகார அமைச்சின் பிரதி ஊடக செயலாளர் ஹைடென்பு சொபசிமாவுடன் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டதாக கூறி, இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இலங்கையில் ஜனநாயக ரீதியான மீள்கட்டுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும், கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டுள்ள அதே சந்தர்ப்பத்தில், ஐக்கிய நாடுகள் சபையுடனும் இலங்கை அரசாங்கம் இணைந்து செ…

  21. ஈழத் தமிழர் காணும் கடவுளின் காட்சி - இரா. சிவச்சந்திரன் [ வெள்ளிக்கிழமை, 13 மே 2011, 07:28.25 AM GMT ] சிந்தனைக்கூடம் - யாழ்ப்பாணம் எனும் ஆய்வு அபிவிருத்தி நிறுவனத்தின் இயக்குநரும், தமிழரசுக்கட்சியின் மூத்த உறுப்பினருமான பேராசிரியர் இரா.சிவசந்திரன் அ.தி.மு.க வெற்றி குறித்து வெளியிட்ட அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ஈழத்தமிழர் கடந்த 62 வருடங்களாக சிங்கள மேலாதிக்கத்திற்கு உட்பட்டு சொற்களுக்குள் அடங்காத துன்ப – துயரங்களை மற்றும் உடன்படிக்கை என்ற போர்வையில் மீறப்பட்ட ஏமாற்றங்களை சந்தித்து வந்தார்கள். இதன் உச்சமாக 2009 மே இல் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் கொத்துக் குண்டுகளாலும், கனரக ஆயுதங்களாலும் கொலைவெறித் தாண்டவத்திற்கு உட்பட்டு உலக ம…

  22. துப்பாக்கிப் பிரயோகத்தில் வர்த்தகர் படுகாயம்! களுவாஞ்சிக்குடியில் சம்பவம்! Posted by admin On May 13th, 2011 at 8:23 pm களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள எருவில் பாடசாலை வீதியில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பிரபல வர்த்தகர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இன்று மாலை 6.45 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளினால் முருகேசு இளங்குமரன் (வயது 35) என்ற வர்த்தகரின் வீட்டில் வைத்து இத்துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. படுகாயமடைந்த இளங்குமரன் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். படுகாயமடைந்த இளங்குமரனின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வை…

  23. * அதிமுக கோட்டையானது சென்னை.... முக ஸ்டாலின், அன்பழகன் உள்பட 15 வேட்பாளர்கள் தோல்வி!!

    • 5 replies
    • 3.4k views
  24. ஜெயலலிதாவிற்கு சில கோரிக்கைகள் : பழ. நெடுமாறன் Print | E-mail வெள்ளிக்கிழமை, 13, மே 2011 (21:36 IST) ஜெயலலிதாவிற்கு சில கோரிக்கைகள் : பழ. நெடுமாறன் தமிழகத் தேர்தலில் வரலாறு காணாத வகையில் மக்கள் அமைதிப் புரட்சி செய்துள்ளனர் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’தமிழக மக்கள் வரலாறு காணாத வகையில் அமைதியான புரட்சியை நடத்தி முடித்திருப்பதை நான் மனமாறப் பாராட்டுகிறேன். சபாநாயகர், துணை சபாநாயகர் உட்பட, பெரும்பாலான திமுக அமைச்சர்களும் முக்கிய காங்கிரஸ் தலைவர்களும் பெரும் தோல்வியைச் சந்தித்திருக்கிறார்கள். ஈழத் தமிழர் பிரச்னையில் திமுக - காங்கி…

  25. தமிழக தேர்தல்: அதிமுக பெரு வெற்றி ஜெயலலிதா தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது. இதுவரை வெளியான முடிவுகளில் அக்கூட்டணி 201 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. திமுக கூட்டணி சுமார் 36 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. ஜெ. வாக்காளருக்கு நன்றி தமிழகத் தேர்தல்களில் அதிமுக பெரும் வெற்றி பெற்றுள்ளதற்கு வாக்காளர்களுக்கு அதிமுக தலைவர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையம் இந்த தேர்தலை சிறப்பாக நடத்தியதாகவும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்களை அடுத்த 18 மாதங்களில் நடைமுறைப்படுத்துவதற்கு தாம் முன்னுரிமை தரப்போவதாகக் கூறிய அவர், திமுக ஆட்சி தமிழகத்தி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.