Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழில் 63 பேருக்கு போலி அரச நியமனம் 3 - 4 இலட்சம் பெற்று கைவரிசை யாழ்ப்பாணத்தில் தேசிய பாடசாலைகளில் 63 பேருக்கு கொடு க்கப்பட்ட அரச நியமனங்கள் போலியானவை எனத் தெரியவந் துள்ளது. நேற்று புதன்கிழமை வடமராட்சி கல்வி வலயத்திற்கு உட்பட்ட மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை மற்றும் தேவரையாளி இந்து கல்லூரியில் அமைக்கப்பட்ட கட்டட திறப்பு விழா இரண்டிலும் கலந்து கொண்ட கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுச் சாமி இராதாகிருஷ்ணன் இக்கருத்தை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். கல்விசார ஊழியர்கள்,முகாமைத்துவ உதவியாளர், பாடசாலைகளிற்கான நியமன ங்கள் என 63 பேருக்கு தேசிய பாடசாலை களில் நியமனம் கொடுக்கப்பட்டது என அறி ந்தேன். இது பிரத…

    • 0 replies
    • 568 views
  2. இலங்கையையும் அரவணைத்து இந்தியா முன்னேற்றிச் செல்லும் - இந்திய அமைச்சர் எல்.முருகன் Published By: T. Saranya 11 Feb, 2023 | 12:50 PM (எம்.மனோசித்ரா) அபிவிருத்திக் குறிக்கோளுடன் பயணித்துக் கொண்டிருக்கும் இலங்கையையும் அரவணைத்து இந்தியா முன்னேற்றிச் செல்லும். அயல் நாட்டுக்கு முதலிடம் கொள்கைக்கு அமைய உட்கட்டமைப்பு வசதிகள் உட்பட இரு நாடுகளுக்குமிடையிலான படகு சேவைகளை புதுப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய மத்திய இணை அமைச்சர் கலாநிதி எல்.முருகன் தெரிவித்தார். இந்திய நிதியுதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள யாழ்.கலாசார நிலையத்தை மக்கள் பாவனைக்கு கையளிக்க…

  3. குளோபல்தமிழ்;செய்தியாளர்:- தமிழீழ விடுதலைப் புலிகளினால் தொடர்ந்தும் அச்சுறுத்தல் காணப்படுவதாக இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ச்சியாக வன்முறைகளிலும் சட்டவிரோத நடவடிக்கைகளிலும் குற்றச் செயல்களிலும் ஈடுபட்டு வருவதாக தமிழக அரசாங்கமும் இந்திய மத்திய அரசாங்கமும் நீதிமன்றில் அறிவித்துள்ளன. இந்த நடவடிக்கைகளானது இந்தியாவின் பௌதீக ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என தெரிவித்துள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீக்குமாறு கோரி புதுடெல்லி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பிலான விசாரணைகளின் போது இவ்வாறு அரசாங்கம் தமது பக்க நியாயத்தை அறிவித்துள்ளது. 1992ம் ஆண்டு முதல் தமிழீழ விடுதலைப் புலிகளை இ…

  4. சுழிபுரம் சிறுமி படுகொலை: மேலும் இருவர் கைது யாழ்ப்பாணம் – சுழிபுரம் பகுதியில் 6 வயதான சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்படைய இருவர் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் சுழிபுரத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்களிடம் தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். படுகொலை செய்யப்பட்ட 6 வயதான சிவனேஸ்வரன் ரெஜினா என்ற சிறுமியின் உடல் கடந்த திங்கட்கிழமை கிணறொன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/?p=696224-சுழிபுரம்-சிறுமி-படுகொலை:-மேலும்-இருவர்-கைது

  5. மகிந்த ராஜபக்சவிற்கு ரணில் எச்சரிக்கை கடிதம். அரசுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் அந்தரத்தில் தொங்கியுள்ள நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்சித்தாவலை அரசு ஊக்குவித்தால் இரு கட்சிகளினதும் புரிந்துணர்வில் கடுமையான பின்விளைவுகள் ஏற்படும் என அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கு ரணில் எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார். கேம்பிரிட்ச் றெரசில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சி அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த ரணில், உறுப்பினர்களின் கட்சித்தாவல், கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பாக கலந்துரையாடினார். மேலும் உறுப்பினர்களின் கட்சித்தாவல் தொடர்பாக மகிந்தவுக்கு த…

  6. விளையாட்டில் விளையாடப்போகும் அரசியல்! ஒரு வழியாக தமிழர்களை கருவறுத்த நாடும் துணைபோன நாடும் விளையாடப்போகும் உலகக் கோப்பை மட்டையாட்டப் போட்டியில் இரு நாட்டு அரசியலும் சேர்ந்து விளையாட தயாராகின்றது. இக்கோப்பையை வெல்வதால் இந்தியாவுக்கு என்ன நன்மை? சிறீலங்காவுக்கு என்ன நன்மை ? இந்தியாவுக்கு கௌரவம், சிறீலங்காவுக்கு வியாபாரம். ஆம் சிறீலங்கா வென்றால் உலக மட்டத்தில் பொருளாதாரத்தை சற்று தூக்கி நிறுத்த முடியும். சுற்றுலாத்துறையை சற்று ஆசுவாசப்படுத்தவும் முடியும் என நம்புகின்றது சிறீலங்கா அரசு. அதே நேரம் அவப்பெயருக்கு உள்ளாகியிருக்கும் சிறீலங்காவுக்கு இவ் வெற்றி சற்று ஆறுதலாக அமையவும் வாய்ப்புள்ளதாக கருதுகின்றது. அதன் ஒரு கட்டமாகத்தான் நியூசிலாந்து அதிபருக்கு …

  7. அரசாங்கம்- அமைச்சர்கள்- புலனாய்வாளர்கள்- படையினருடன் இணைந்து மாபியாக்களாகும் தமிழ்அதிகாரிகள் சிலர்: 17 நவம்பர் 2014 கிருஸ்ணசாமி நகுலேஸ்வரனின் கொலையும் துலங்கும் மர்மங்களும்: குளோபல் தமிழ்ச் செய்திகள்:- தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியும், தமிழீழ காவற்துறையின் முன்னாள் வீரருமான கிருஸ்ணசாமி நகுலேஸ்வரனின் கொலை தொடர்பில் பல முக்கிய தகவல்கள் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு கிடைத்துள்ளது. தனது தனிப்பட்ட குடும்ப நலன்களை விடுத்து கிராம மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காகவும், ஊர் வளர்ச்சிக்காகவும் பலதரப்பட்ட பணிகளை இவர் துணிந்து செய்திருக்கிறார். பொதுப்பணிகளில் கூடியளவு அக்கறை காட்டியிருக்கிறார். சமுக பிரச்சினைகளுக்கு எதிராக அரச அதிகாரிகள், அரசியல் பிரம…

  8. மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் விடுதி உணவகம் திறந்து வைப்பு (படங்கள்இணைப்பு ) சுதந்திர சுகாதார சேவையினை வலுப்படுத்தும் நோக்கில் மாகாண குறித்தொதுக்கப்பட்ட கொடை நிதியின் கீழ் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட மருத்துவ விடுதி,வைத்திய நிபுணர்களுக்கான தங்குமிட விடுதி மற்றும் அமுதம் ஆரோக்கிய உணவகம் ஆகியவை இன்று வியாழக்கிழமை (5) மதியம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. -மன்னார் பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.என்.கில்றோய் பீரிஸ் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் மற்றும் வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் ஆகிய…

  9. Thursday, 07 April 2011 00:03 இராமேஸ்வர மீனவர்கள் 4 பேரை காணவில்லை! இலங்கை கடற்படை மீது சந்தேகம்- வைகோ இராமேஸ்வர மீனவர்கள் 4 பேர் காணாமல் போயுள்ளதாகவும், இலங்கைக் கடற்படையினர்தான், அந்தப் படகை கடத்திச் சென்று இருக்க வேண்டும் என இராமேசுவரம் மீனவர்கள் கருதுகிறார்கள் என்றும் மதிமுக தலைவர் வைகோ கூறியுள்ளார். காணாமல் போயுள்ள, 4 மீனவர்களையும் மீட்குமாறு கோரி வைகோ, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவுக்கு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். வைகோ எழுதியுள்ள கடிதித்தில், இராமேசுவரத்தைச் சேர்ந்த அந்தோனி என்பவருக்குச் சொந்தமான மீன்பிடிப் படகில் விக்டஸ், அந்தோனி, ஜான் பால், மாரிமுத்து ஆகிய நான்கு மீனவர்கள் கடந்த 2 ம் தேதி அதிகாலையில் மீன்பிடிக்…

    • 1 reply
    • 763 views
  10. தூத்­துக்­கு­டிக்கும் கொழும்­புக்கும் இடையில் பய­ணிகள் கப்பல் சேவை: ஆரம்­பிப்­ப­தற்கு அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் (நமது நிருபர்) கொழும்­புக்கும் தூத்­துக்­கு­டிக்கும் இடையில் பய­ணிகள் கப்பல் சேவை­யினை ஆரம்­பிப்­ப­தற்கு அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ளது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நேற்று அமைச்­ச­ரவை கூட்டம் இடம்­பெற்­றது. இதன்­போது கொழும்­புக்கும் தூத்­துக்­கு­டிக்கும் இடை­யி­லான பய­ணிகள் கப்பல் சேவை­யினை மீண்டும் ஆரம்­பிப்­பது தொடர்­பான அமைச்­ச­ரவை பத்­தி­ரத்தை கப்­பல்­துறை அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்க அமைச்­ச­ர­வையில் சமர்ப்­பித்­துள்ளார். இதற்கு அமைச்­ச­ரவை அனு­மதி வழங்­கி­யுள்­ளது…

  11. கறுப்புச் சந்தையில் நுழைவுச் சீட்டைப் பெற்று கிரிக்கெட் இறுதிப்போட்டியை பார்த்த அமைச்சர்கள்! வியாழன், 14 ஏப்ரல் 2011 10:55 உலகக்கிண்ணக் கிரிக்கட் இறுதிப் போட்டியைக் கண்டுகளிக்க மும்பை சென்றிருந்த இலங்கையின் அமைச்சர்கள் பலர் கறுப்புச் சந்தையில்தான் நுழைவுச்சீட்டை வாங்கினர் என விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இறுதிப் போட்டியைக் கண்டுகளிக்க மும்பை சென்றிருந்த இலங்கையின் அரசியல் பிரமுகர்கள் முறையற்ற விதத்தில் நடத்தப்பட்டனர் இதுகுறித்து அனைத்துலக கிரிக்கட் சபையிடம் முறைப்பாடு செய்யவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மும்பைக்குச் சென்றிருந்த 20 இற்கும் அதிகமான அமைச்சர்கள் இந்திய கிரிக்கட் சபையினால் தொந்தரவிற்கு …

  12. வடக்கில் மக்களையும் இராணுவத்தினரையும் பிரித்து வைக்கும் பெரும் தேவை முதலமைச்சருக்கு காணப்படுகின்றது குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடக்கில் சாதாரண மக்களையும் இராணுவத்தினரையும் பிரித்து இருத்தரப்புக்கும் இடையில் இருக்கும் நெருக்கமான தொடர்புகளை சீர்குலைக்கும் பெரும் தேவை, முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு இருப்பதாக இராணுவ தளபதி லெப்டினட் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். வடக்கில் உள்ள அரச அதிகாரிகள் தன்னிடம் கேட்காமல் வடக்கில் இராணுவத்தினருக்கு எந்த தகவல்களையும் வழங்க வேண்டாம் என முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறியிருந்தார்.இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள இராணுவ தளபதி சேனாநாயக்க, முதலமைச்சரின் இந்த க…

  13. முகமாலையில் சிறீலங்கா இராணுவமும் விடுதலைப்புலிகளும் எறிகணை வீச்சு. [திங்கட்கிழமை, 5 பெப்ரவரி 2007, 04:51 ஈழம்] [க.திருக்குமார்] நேற்று காலை யாழ்குடாநாட்டின் முகமாலை முன்னரங்க நிலைகளில் இருந்து சிறீலங்கா இராணுவம் விடுதலைப்புலிகளும் பரஸ்பரம் மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் ஈடுபட்டதாக உசன் மற்றும் மிருசுவில் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். விடுதலைப்புலிகளால் ஏவப்பட்ட இரு எறிகணைகள் உசன் பகுதியில் உள்ள சிறீலங்கா இராணுவ முகாமினுள் வீழ்ந்து வெடித்ததாகவும், மேலும் ஒரு எறிகணை உசன், மிருசுவில் பகுதியில் உள்ள படைநிலைகளுக்கு அண்மையில் வீழ்ந்து வெடித்ததாகவும் அதன் போது இரு பொதுமக்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகியதாகவும் இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கட…

  14. இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன், தனியாக – மூடிய அறைக்குள் இரகசியப் பேச்சு நடத்தியுள்ளார். இந்தச் சந்திப்பு கொழும்பிலுள்ள தாஜ் விடுதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐதேக தலைவர்களுடன், அஜித் டோவல் நடத்திய சந்திப்பின் போது தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐதேக தலைவர்களுடனான குறுகிய நேரச் சந்திப்பு ஒன்றையடுத்து, ரணில் விக்கிரமசிங்கவுடன், தனியாக – சுமார் 10 நிமிடங்கள் பேச்சு நடத்தியுள்ளார் அஜித் டோவல். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றும், தற்போதைய அரசியல் நிலவரங்கள் கலந்துரையாடப்பட்டதாகவும், கொழும்பிலுள்ள முக்கிய வட்டாரம்…

  15. புலிகளில் இருந்து கருணாவை பிரித்த அலி சாஹிர் மௌலானாவே இலங்கையின் அமைதிக்கு காரணம்: அமைச்சர் கபீர் ஹாசீம்! July 22, 2018 இலங்கையின் இன்றைய அமைதியான, ஜனநாயக சூழல் ஏற்படுவதற்கு காரணமாக இருந்தவர் பிரதி அமைச்சர் அலி சாஹிர் மௌலானா. விடுதலைப்புலிகளின் கிழக்கு பிரிவிற்கு காரணமாக அமைந்து, அவர்கள் வலிமையிழந்து இராணுவரீதியில் தோல்வியடையவும் காரணமாக இருந்தவர் என நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் நேற்று(21) நடைபெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே இதனை தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்- “யுத்த கால சூழ்நிலையை மாற்றி பேச்சுவார்…

  16. முழுப் பூசினிக்காயையும் சோற்றுக்குள் மறைக்க முயற்சிப்பதான கிளிநொச்சி அரச அதிபரின் கூற்றுக்கு மக்கள் அமைப்புகள் கண்டனம் [sunday, 2011-04-24 15:37:09] கிளிநொச்சி மாவட்டத்தில் 3000 க்கும் மேற்பட்ட மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளனர் என்றும் மாவட்டத்தின் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முடிவடைவதாகவும் அரசாங்க் அதிபர் தெரிவித்திருப்பது தவறான கருத்தாகும் எனப் பச்சிலைப்பள்ளி மக்கள் அமைப்புகள் தெரிவித்துள்ளன, ஆகவே, இவ்வாறான தவறான அறிக்கைகளை விடுவதனைத் தவிர்த்து உண்மை நிலைமையைக் கருத்திற் கொண்டு பாதிக்கப்பட்ட நிலையில் சொந்த இடங்களுக்குச் செல்வதற்காகக் காத்துக் கொண்டிருக்கும் மக்களை அவர்களுடைய இருப்பிடங்களில் மீளக்குடியமர்த்துவதற்காக சம்பந்தப்பட்ட தரப்பினர்கள் நடவடிக்கை…

    • 0 replies
    • 1.2k views
  17. தமிழீழ விடுதலைப் புலிகளால் முல்லைத்தீவு - வெள்ளமுள்ளி வாய்க்கால் பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த மசகு எண்ணெய் பெரல்கள் ஒன்பது இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. வெல்லமுள்ளி வாய்க்கால் கடற்கரைப் பகுதியில் இருந்து இராணுவத்தினர் இதனை மீட்டுள்ளனர். இறுதி யுத்தத்தின் போது, கடற் புலிகளினால் தங்களது படகுகளுக்கு பயன்படுத்த இவை பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என இராணுவம் குறிப்பிட்டுள்ளது. மேலும் யுத்த காலத்தில் அந்தப் பகுதியில் கடற்புலிகளின் முகாம் அமைந்திருந்ததாக தெரியவந்துள்ளது. http://www.pathivu.com/news/35904/57//d,article_full.aspx

  18. வெலிக்கடை சிறைச்சாலையில் இயங்கும் உளவுத்துறையை கலைக்க உத்தரவு… வெலிக்கடை சிறைச்சாலையில் இயங்கும் உளவுத்துறையை உடன் அமுலுக்கு வரும் வகையில் கலைக்க நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அதுகோரல உத்தரவிட்டுள்ளதாக நீதி அமைச்சு அறிவித்துள்ளது. அண்மைக்காலமாக சிறைச்சாலைகள், அவற்றில் தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் கைதிகள், அவற்றில் கடமையாற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் குறித்த பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டு வரும் நிலையில் இந்த உத்தரவு பிறப.பிக்கப்பட்டு உள்ளமை கறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/2018/89446/

  19. மேல்மாகணசபை உறுப்பிணர் ஹிருனிகா பிரேமசந்திர, தனது தாயுடன் வெளிநாடொன்றுக்குப் பயணமாகியுள்ளார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த, முல்லேரியா பிரதேச சபைத் தலைவர் சோலங்க ஆராச்சி, 'எனது தங்கை ஹிருனிகா எதிர்க் கட்சியில் இணைந்து கொண்டதால், அவருக்கு அரசாங்க தரப்பிலிருந்து பல இன்னல்களும் கஷ்டங்களும் ஏற்படுத்தப்படுகின்றன. இதனால் அவர் உடன் வெளிநாடு சென்றுள்ளார். ஆனால், அவர் சில நாட்களின் பின் நாடு திரும்பி, மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொள்வார்' என தெரிவித்தார். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/114398/language/ta-IN/article.aspx

  20. விக்னேஸ்வரன் புறக்கணித்திருக்க கூடாது - சுமந்திரன் (ஆர்.யசி) வடக்கு, கிழக்கு அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பினால் விசேட ஜனாதிபதி செயலணியுடனான சந்திப்பு குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு எந்த அழைப்பும் விடுக்கப்படவில்லை. இந்த செயலணி என்ன செய்யப் போகின்றது என்பது குறித்தும் எமக்கு ஒன்றுமே தெரியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பாரிய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப் பதற்கான விசேட ஜனாதிபதி செயலணிக் கூட்டம் நேற்று முன்­தினம் ஜனா­தி­பதி தலை­மையில் இடம்­பெற்­றது. இதில் வடக்கு கிழக்கை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் அர­சியல் கட…

    • 2 replies
    • 431 views
  21. காரைநகர் கடற்படை முகாம் அமைந்துள்ள காணி உரிமையாளருக்கு விரைவில் நட்டஈடு; காணி பயன்பாட்டுத் திணைக்களத் திறப்பு விழாவில் உறுதியளிப்பு news காரைநகர் பலகாடு என்ற இடத்தில் அமைந்துள்ள கடற்படை முகாம் காரணமாகக் காணிகளை இழந்த காணி உரிமையாளர்களில் ஒரு பகுதியினருக்கு இரண்டு வாரகாலத்துக்குள் நட்டஈடு வழங்கப்படவுள்ளது. காணி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் அசோக பீரிஸ் இந்த உறுதிமொழியை யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமாருக்கு வழங்கியுள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்றுக் காணி அபிவிருத்தி அமைச்சின் பிரதி அமைச்சர் சிறிபால கமலத் மாவட்ட காணி பயன்பாட்டு திட்டமிடல் அலுவலகத்தை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.அதனைத் தொடர்ந்து யாழ். மாவட்டத்தில் காணி தொடர்பான விடயங்கள் கு…

    • 2 replies
    • 976 views
  22. நல்­லூர்த் திரு­வி­ழாக் காலத்­தில் -இந்த நடை­மு­றை­கள் கட்­டா­யம்!! நல்­லூர் கோவில் திரு­வி­ழாக்­கா­லத்­தில் பின்­வ­ரும் சுகா­தார நடை­மு­றை­க­ளைத் தவ­றாது பின்­பற்­று­மாறு யாழ்ப்­பாண மாந­கர சபை­யின் சுகா­தா­ரப் பிரி­வி­னர் அறி­வு­றுத்­தி­யுள்­ள­னர். 1.உற்­சவ காலத்­தில் கோவிற் சுற்­றா­ட­லிலும் கோவி­லுக்­கு­வ­ரும் பாதை­க­ளி­லும் தாங்­கள் உள்­ளெ­டுக்­கக் கூடிய குடி­தண்­ணீர் மற்­றும் உண­வுப் பொருள்­கள் சுகா­தா­ர­மா­னவை என்­பதை உறு­திப்­ப­டுத்­திக் கொள்­வ­தோடு அது தொடர்­பி­லான முறைப்­பா­டு­களை 021 222 2645 என் னும் தொலை­பேசி இலக்­கத்­துக்கோ அல்­லது நல்­லூர்ப் பிர­தேச பொதுச் சுகா­தாரப் பரி­சோ­த­க­ரின் அலை­பேசி இலக்­க­மான 0718628519 …

    • 4 replies
    • 1.1k views
  23. தமிழர்களைப் பூண்டோடு அழிக்க இலங்கை அரசுக்கு சீனாவும், பாகிஸ்தானும் ஆயுதங்களை வாரி வழங்குகிறது என்று பாராளுமன்றத் தமிழ் உறுப்பினர்கள் என். ஸ்ரீகாந்தா, எம்.கே. சிவாஜிலிங்கம் ஆகியோர் புகார் கூறினர். "இவ்வாறு இலங்கை அரசுக்கு ஆயுதம் அளிப்பது இந்தியாவின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் ஏற்படுத்தும்" என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். சென்னை வந்துள்ள அவர்கள் நிருபர்களிடம் வெள்ளிக்கிழமை பேசியதாவது; இலங்கையில் தமிழர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்தியா தலையிட வேண்டும். இப்போதைய நிலையில் தமிழர்களின் ஒரே பாதுகாப்பாக விடுதலைப் புலிகள் அமைப்பு மட்டுமே இருக்கிறது. அதை நசுக்கிவிட்டால் தமிழர்கள் தங்களது உரிமைகளை மீட்டெடுப்பதற்கான போராட்டமும் தமிழர் வாழ்வும் சிதைந்துபோகும்.…

  24. Started by தமிழ் சிறி,

    http://www.youtube.com/watch?v=IHRO6B7Cw58&feature=player_embedded

  25. மகிந்தவின் தேர்தல் பரப்புரைக்கு மோடியின் தகவல் தொழில்நுட்ப நிபுணர் உதவி? DEC 26, 2014 | 10:21by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்கள் மூலம் தேர்தல் பரப்புரைகளை மேற்கொள்வதற்கு, இந்திய தகவல் தொழில்நுட்ப நிபுணர் ஒருவர் உதவி வருவதாக தி ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியின் வெற்றிக்காக சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்புரைகளை மேற்கொள்வதில் முக்கிய பங்காற்றிய அரவிந்த் குப்தா என்ற தகவல் தொழில்நுட்ப வல்லுனரே, சிறிலங்கா அதிபரின் வெற்றிக்கு பங்காற்றி வருவதாக கூறப்படுகிறது. பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் தலைவரான அவரிடம் இதுபற்றிக் கேள்வி எழுப்பிய போது, தாம் தேவையற்ற வகையி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.