ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142830 topics in this forum
-
அநுராதபுர சிறையில் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம் அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 8 கைதிகளே இவ்வாறு உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/40384
-
- 1 reply
- 930 views
-
-
சிறிலங்காவின் அநுராதபுர வான்படைத் தளத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதலை நடத்திக்கொண்டிருந்தபோது அது தொடர்பான காணொலி காட்சிகளை கிளிநொச்சியில் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் உட்பட முக்கிய தளபதிகள் அதேநேரத்திலேயே பார்க்கக்கூடியவாறு நேரலையாக அனுப்பப்பட்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 490 views
-
-
சிறிலங்காவின் பிரதான வானூர்தி தளங்களில் ஒன்றான அநுராதபுர வானூர்தி தளத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலுக்குப் பின்னணியில் இருந்த முக்கிய நபர் வவுனியா இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாமில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர். 2007 ஒக்ரோபரில் நடைபெற்ற இந்தத் தாக்குதலின்போது 24 கரும்புலிகள் கலந்துகொண்டதாக கைது செய்யப்பட்டவர் தெரிவித்ததாக காவல்துறையினரின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தான் உட்பட மூன்று பேர் அநுராதபுரம் முகாமுக்கு வெளியால் நின்று தாக்குதல் நடவடிக்கைகளுக்கான கட்டளைகளை வழங்க மற்றவர்கள் சிறு சிறு குழுக்களாக கம்பி வேலிகளை வெட்டிக்கொண்டு முகாமுக்குள் பிரவேசித்ததாக கைது செய்யப்பட்டவர் ஒப்புக்கொண்டதாகவு…
-
- 0 replies
- 433 views
-
-
அநுராதபுர வான் படைத்தள தாக்குதலானது புலிகளின் துல்லியமும், துணிவும் நிறைந்த செயல்: பி.இராமன் [புதன்கிழமை, 24 ஒக்ரோபர் 2007, 07:18 AM ஈழம்] [காவலூர் கவிதன்] அநுராதபுர வான் படைத்தளம் மீதான தாக்குதலானது தமிழீழ விடுதலைப் புலிகளின் துல்லியமும், துணிவும் நிறைந்த செயல் என்று இந்திய இராணுவத்தின் முன்னாள் ஆலோசகர் பி.இராமன் தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க... http://www.puthinam.com/full.php?2e1VoW00a...d43YOA3a03oMV2e
-
- 3 replies
- 2.3k views
-
-
வெள்ளி 26-10-2007 19:20 மணி தமிழீழம் [செந்தமிழ்] அநுராதபுர வான்படைத் தளம் 20 நிமிடங்களில் கரும்புலிகள் வசம் வீழ்ந்தது - போராளி கலைக்கோன் எல்லாளன் நடவடிக்கையின் போது அநுராதபுர வான்படைத் தளத்தை சிறப்புக் கரும்புலிகள் 20 நிமிடங்களில் தமது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர் என போராளி கலைக்கோன் ஆசிரியர் தெரிவித்துள்ளார். இது குறித்து லெப்.கேணல் ராஜன் கல்விப் பிரிவைச் சேர்ந்த போராளி கலைக்கோன் ஆசிரியர் கருத்துத் தெரிவிக்கையில்... எல்லாளன் நடவடிக்கையின் போது அதிகாலை 3.20 மணிக்கு அநுராதபுர வான்படைத் தளத்தினுள் ஊடுருவிய கரும்புலிகள் 20 நிமிடங்களில் தமது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து அங்கிருந்த வானூர்திகளை அழித்துள்ளனர். …
-
- 2 replies
- 3.1k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் இரண்டு வானூர்திகள் இன்று அதிகாலை வவுனியாவைத் தாண்டி அனுராதபுரம் வான் பரப்பிற்குள் பிரவேசித்ததாக அறிவிக்கப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டு, படையினர் வானை நோக்கி தொடர்ச்சியாக 20 நிமிடத்துக்கு துப்பாக்கிப் பிரயோகம் செய்ததால் அநுராதபுரம் பகுதி இன்று அல்லோலகல்லோலப்பட்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 2k views
-
-
அனுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பல்கலைகழக மாணவர் ஒருவர் உயிரிழந்தார். யாழ்ப்பாணம் நயினாதீவை சொந்த இடமாக கொண்டவரும், தற்போது கொழும்பில் வசித்து வரும் , ரஜரட்ட பல்கலைகழக மாணவ னான தவகுலரெத்தினம் ரகுராம் (வயது 24) எனும் மாணவனே உயிரிழந்தவராவார். சக மாணவனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டு இருந்தவேளை வீதி வளைவொன்றில் மோட்டார் சைக்கிளை திரு ப்ப முற்பட்டநிலையில் மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கபப்டுகின்றது. குறித்த விபத்து சம்பவத்தில் குறித்த மாணவன் உயிரிழக்க மற்றைய மாணவன் படுகாயமடைந்த நிலையில் அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள…
-
- 0 replies
- 637 views
-
-
அநுராதபுர விமானப்படை விடுதியில் வெடிப்பு - ஒருவர் பலி [Monday, 2013-06-03 09:01:28] அநுராதபுரம் விமானப்படை முகாமில் உள்ள விமானப்படை விடுதி அறை ஒன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (03) அதிகாலை 12.40 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ரதாவன பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதான விமானப்படை வீரர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர். இவ் வெடிப்பு சம்பவம் தொடர்பில் அநுராதபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். http://seithy.com/breifNews.php?newsID=84178&category=TamilNews&language=tamil
-
- 1 reply
- 422 views
-
-
அநுராதபுரம் விமானப்படைத்தளம் மீது கடந்த 2007ஆம் ஆண்டு ஒக்டோபர் 22ஆம் திகதி விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் சுமார் 400 கோடி ரூபா இழப்பு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணை இன்று அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த தகவல் தெரியவந்துள்ளது. புலிகள் அமைப்பு அநுராதபுரம் விமானப்படை முகாம் மீது வான் வழியாகவும் தரை மார்க்கமாகவும் நடத்திய தாக்குதல்களில் 10 விமானங்கள் முற்றாக அழிந்ததோடு, ஆறு விமானங்கள் பகுதியளவில் சேதமடைந்தன. புலிகளின் தற்கொலை போராளிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையைச் சேர்நத 14 பேர் பலியாகியிருந்தனர். http://www.seithy.com/breifNews.php?newsID=15292…
-
- 0 replies
- 353 views
-
-
அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள 11 தமிழ் அரசியல் கைதிகள் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு இன்று இரவு மாற்றப்பட்டுள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாக்க முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சிறைச்சாலைகளில் கொரோனா தொற்று ஏற்படலாம் என்ற அச்சம் வெளியிடப்பட்டது. அண்மையில் அனுராதபுரம் சிறைச்சாலையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது என்ற வதந்தி காரணமாக சிறைச்சாலை வளாகத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக 2 கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர். இந்த அசாதாரண சூழ்நிலையை அடுத்து தமிழ் அரசியல் கைதிகளை அனுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு பாதுகாபுக்காக மாற்ற வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. அதனடிப்படையி…
-
- 0 replies
- 420 views
-
-
அநுராதபுரத்தில் அன்ரனோரவை சுட்டது போராளி புலவன்! சுட்ட சாம்-7 படையினரிடம்!! ஆனி 1, 2013 சிறிலங்கா விமானப்படை விமானத்தை சுட்டுவீழ்த்தியதாக விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் இருவர் மீது அனுராதபுர மேல் நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.கடந்த 2000ம் ஆண்டு மார்ச் 30ம் நாள் வில்பத்து சரணாலயத்துக்கு மேலாக பறந்து கொண்டிருந்த போது, சிறிலங்கா விமானப்படையின் அன்ரனோவ் – 32 விமானத்தை சரியாக கால 11.45 மணிக்கு ஏவுகணை தாக்குதல் மூலம் சுட்டுவீழ்த்தியதாக இவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.இந்தச் சம்பவத்தில் 32 சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டனர். சுட்டுவீழ்த்தப்பட்ட அன்டனோவ் -32 ரக விமானம் முன்னதாக, இந்த விமானம் தொழில்நுட்பக் கோளாறினால்,…
-
- 5 replies
- 2.1k views
-
-
அநுராதபுரத்தில் ஆயுதகளஞ்சியசாலை அமைக்க அரசாங்கம் தீர்மானம் முப்படையினருக்கு உரித்தான வெடிப்பொருட்கள் மற்றும் வர்த்தக வெடிப்பொருட்களை களஞ்சியப்படுத்துவதற்காக மக்கள் நடமாட்டம் குறைந்த பிரதேசத்தில் ஆயுதக் களஞ்சியசாலை தொகுதியொன்றை அமைக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இதனடிப்படையில் அநுராதபுரம் மாவட்டத்தில் மக்கள் நடமாட்டம் குறைந்த ஓயாமடுவ பிரதேசத்தில் சர்வதேச தரத்திலான குறித்த களஞ்சியசாலை தொகுதியினை அமைப்பதற்கு நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் எனும் ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள…
-
- 1 reply
- 302 views
-
-
அநுராதபுரத்தில் ஆளுங்கட்சி ஆதரவாளர்களிடையே மோதல்:ஒருவர் சுட்டுக் கொலை [saturday, 2011-07-23 10:37:34] அநுராதபுரத்தில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆதரவாளர் ஒருவர் உள்கட்சி வன்முறை காரணமாக நேற்று வெள்ளிக்கிழமை இரவு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். என பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் ஒருவரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு சுவரொட்டிகளை ஒட்டும் வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்த போதே இவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று இயக்குநர் ரோஹன ஹெட்டியாராய்ச்சி மேலும் தெரிவித்தார். http://www.seithy.com/breifNews.php?newsID=46983&category=T…
-
- 0 replies
- 325 views
-
-
Posted on : Thu May 31 5:40:46 EEST 2007 அநுராதபுரத்தில் இன்று பொசன் விழா; புலிகளின் தாக்குதல் குறித்து எச்சரிக்கை அநுராதபுரத்தில் இன்று பொசன் போயா நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. இச்சந்தர்ப்பத்தில் புலிகள் அங்கு குண்டுத்தாக்குதல் நடத்தலாம் என்றும் மக்கள் அங்கு விழிப்புடன் இருக்கவேண்டும் என்றும் இராணுவப் பேச் சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க எச்சரித்திருக்கிறார். நேற்று ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இது தொடர்பாக மேலும் கூறியதா வது: புலிகள் மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரு கின்றனர். கொழும்பில் இரண்டு குண்டுத் தாக்குதல் களை நடத்தி விட்டனர். இரண்டு தாக்குதல்களும் மக் களைக் குறிவைத்தே நடத்தப்பட்டுள்ளன. மக்கள் இதுவரை விழிப்பாக இருந்ததன்…
-
- 1 reply
- 1.1k views
-
-
அநுராதபுரத்தில் உள்ள கம்பனிக்காக கற்றாளைகளை பிடுங்கிய ஐவர் கைது March 6, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அநுராதபுரத்தில் உள்ள கம்பனி ஒன்றுக்காக பொன்னாலையில் கற்றாளைகளைப் பிடுங்கிய இரு பெண்கள் உட்பட ஐந்து பேரை வட்டுக்கோட்டை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். . கடந்த வாரம் வலி.மேற்கு பிரதேச சபையின் பொன்னாலை வட்டார உறுப்பினர் ந.பொன்ராசா, அராலி வட்டார உறுப்பினர் எஸ்.இலங்கேஸ்வரன் ஆகியோர் பொன்னாலையைச் சேர்ந்த ஒருவரி உதவியுடன் தென்னிலங்கையைச் சேர்ந்த நால்வரை மடக்கிப் பிடித்து கடும் எச்சரிக்கையின் பின்னர் விடுவித்தனர். இந்நிலையில், நேற்றைய தினம் இரு பெண்கள் உட்பட ஐவர் கற்றாளைகளைப் பிடுங்கியதனை அவதானித்த வலி மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் வட்டுக்கோட்டைப் கா…
-
- 0 replies
- 451 views
-
-
அநுராதபுரத்தில் எம்.ஜ.24 ரக யுத்த உலங்கு வானூர்த்தி விபத்துக்குள்ளாகியது அநுராதபுர விமானப் படைத்தளத்தில் சிறீலங்கா வான்படையினருக்குச் சொந்தமான எம்.ஜ.24 ரக யுத்த உலங்கு வானூர்தி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று வியாழக்கிழமை முன்னிரவு 11.50 மணிக்கு இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. வான்புலிகளின் விமானங்கள் கட்டுநாயக்க விமானத்தளம் மீது தாக்குதலுக்குச் செல்வதாகக் கிடைத்த தகவலையடுத்து வான்புலிகளின் விமானங்களைத் தாக்குவதற்காக அநுராதபுர விமானப் படைத்தளத்திலிருந்து எம்.ஜ 24 ரக யுத்த உலங்கு வானூர்தி புறப்பட்ட வேளை உலங்குவானூர்த்தி ஓடு பாதையை விட்டு விலகிச் சென்று விபத்துக்குள்ளாகியது. உலங்கு வானூர்திக்கு எவ்வகையான சேதவிபரங்கள் ஏற்பட்டது குறித்து சிறீலங்கா படைத…
-
- 14 replies
- 3.6k views
-
-
காணாமல்போன வெளிநாட்டு பிரஜை யாழில் கண்டுபிடிப்பு 29 JAN, 2025 | 10:42 AM அநுராதபுரத்தில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் காணாமல்போன நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை (28) அவர் யாழ்ப்பாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், மூன்று சுற்றுலாப் பயணிகள் பிரான்ஸில் இருந்து இலங்கைக்கு வந்திருந்த நிலையில் அவர்களில் ஒருவர் நேற்று (28) காணாமல் போயுள்ளார். இந்த சம்பவம் குறித்து அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் குறித்த வெளிநாட்டு பிரஜை யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் யாழ். நகரப் பகுதியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்…
-
- 0 replies
- 100 views
- 1 follower
-
-
அநுராதபுரத்தில் கிளைமோர் வெடித்து 13 பேர் பலி 13 killed in Kebithigollawa claymore explosion At least 15 people were killed and over 30 injured in a claymor attack targetting a bus in Kebithigollawa in the Anuradhapura district at around 8.00pm. The explosion had taken place in Abimanapura in Kebithigollawa, police said. டெய்லி மிரர்
-
- 31 replies
- 9k views
-
-
“பிற மொழியையும் தெரிந்து வைத்திருங்கள். அது பிறரோடு பழக உதவும். அடுத்தவரை அணுக உதவும். வெறும் மொழிப்பித்து என்பது உங்களைக் கிணற்றுத் தவளையாக்கிவிடும். கிணற்றுத் தவளையும் நீந்தும் உயிர்வாழும். ஆனால், உலகத்தின் அனுபவமும் அளவும் அதற்குச் சிறியதாகத் தெரியும்” என முகம் கொள்ளாத சிரிப்புடன் எம்மோடு பேசத் தொடங்கினார் வணக்கத்துக்குரிய குட்டிக்குளமே விமலசார தேரர். “இந்த இனிப்பான தருணத்தில் சில விடயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்” என இலக்கணத் தமிழில் தேன் சுவையாக கூறினார் 32 வயதான தேரர். “மொழிப்பற்று என்பது மரத்தின் வேரைப் போன்றது. வேர் மண்ணை ஊன்றியிருப்பதே எமக்குத் தேவை. அம்மரத்தின் கிளைகள் எண்ணிக்கை …
-
- 12 replies
- 803 views
-
-
அநுராதபுரத்தில் தாக்குதல் நடத்த வந்த கரும்புலிகள் பற்றி பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்திருந்தது? [05 - November - 2007] அநுராதபுரத்தில் தாக்குதல் நடத்த வந்த கரும்புலிகள் குறித்து பொலிஸாருக்கு இரகசியத் தகவல்கள் கிடைத்திருந்ததாக பொலிஸ் வட்டாரங்களிலிருந்து தற்போது தெரியவருகிறது. கிடைத்த இரகசியத் தகவல்களின் அடிப்படையில் தாக்குதல் நடத்த வந்தவர்களை கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகள் தோல்வியடைந்து விட்டதாகவும் தெரியவருகிறது. அநுராதபுரத்தைச் சேர்ந்த கிராமவாசி ஒருவர் கடந்த 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணியளவில், (தாக்குதல் நடைபெறுவதற்கு முதல் நாள் இரவு) வட மத்திய பிராந்தியத்துக்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஜயந்த ஜயசிங்கவுக்கு…
-
- 1 reply
- 1.6k views
-
-
அநுராதபுரம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் மீதான தாக்குதல் மற்றும் இளைஞர் மீதான வாள் வெட்டுச் சம்பவத்துக்கு நீதி கோரி, அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தை நேற்று மக்கள் முற்றுகையிட்டனர்.இதனால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது. தாக்குதல் குறித்து நீதி பெற்றுத் தரப்படும் எனப் பொலிஸார் உறுதியளித்ததை அடுத்து மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். அநுராதபுரம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் மீது கடந்த 11 ஆம் திகதி தாக்குதல் நடத்தப்பட்டது. ஆலயத்தின் அம்மன் சிலைகள் உடைக்கப்பட்டன. ஆலயத்தின் மூல அறையினுள் வைத்து இளைஞர் ஒருவர் வாளால் வெட்டப்பட்டார். தாக்குதலில் தலையில் காயமடைந்த இளைஞர் அநுராதபுரம் வைத்தியசாலையில் இன்னமும் சிகிச்சை பெற்று வருகின்றார். சம்பவத்துடன…
-
- 2 replies
- 515 views
-
-
அநுராதபுரத்தில் பறப்பில் ஈடுபட்ட விமானங்கள் - விசாரணை ஆரம்பம் அநுராதபுரத்தில் பறப்பில் ஈடுபட்ட இரண்டு இலகுரக விமானங்கள் பற்றிய விhரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, சிறீலங்கா வான் படை அறிவித்துள்ளது. இன்று காலை அநுராதபுரம் வான் பரப்பில் நுழைந்த இந்த விமானங்கள் பற்றிய தகவலை பொதுமக்களும், சிறீலங்காப் படையினரும் கொழும்புக்கு உடனடியாகத் தெரியப்படுத்தி இருந்தனர். இதனைத் தொடர்ந்து கொழும்பின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் விமான எதிர்ப்பு ஏவகணைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. ஆனால் வன்னிப் பக்கம் இருந்து சென்ற இரண்டு இலகுரக விமானங்களும், வன்னிப் பக்கமாகவே திரும்பி சென்றுவிட்டதாக நேரில் பார்த்த பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். http://www.p…
-
- 0 replies
- 1.1k views
-
-
அநுராதபுரத்தில் பிள்ளையார் கோயிலுக்குத் தீ வைப்பு: பிள்ளையார் சிலையில் டயர் போட்டு எரிப்பு [Wednesday, 2011-03-16 03:20:25] அநுராதபுரம்,தேவநம்பிய திஸ்ஸ மாவத்தையிலுள்ள (நீராவி பிரதேசம்) பிள்ளையார் கோவிலுக்குத் தீ வைக்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று முன்தினமிரவு இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக அங்கிருந்த பிள்ளையார் சிலைக்குச் சேதமேற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 1983ம் ஆண்டுக்கு முன்னரே அமைக்கப்பட்டிருந்த பிரஸ்தாப கோயில் இதுவரை ஓரளவுக்கு நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வந்திருந்தது. அங்கிருந்த பிள்ளையாரை சிங்கள மக்களும் வழிபட்டு வந்தனர். அவ்வாறான நிலையில் கடந்த 14ம் திகதி கோயிலினுள் அமைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலைக்கு இனந்தெரியாதோர் தீவைத்துள்ளதாக அறியக்…
-
- 0 replies
- 894 views
-
-
அநுராதபுரத்தில் மர்ம நோய்: மூன்று தினங்களில் நால்வர் பலி... வியாழக்கிழமை, 17 பிப்ரவரி 2011 15:46 இலங்கையில் வாழும் சிங்கள மக்களால் புனித பூமி எனப் போற்றப்படும் அநுராதபுரத்தில் மர்ம நோயொன்று திடீரெனப் பரவ ஆரம்பித்துள்ளதாகத் தெரிய வருகிறது. இந்த மர்ம நோய் காரணமாகக் கடந்த மூன்று தினங்களுக்குள் நால்வர் உயிரிழந்தனர் என வடமேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இந்த நோய் குறித்து தற்போது விரிவாக ஆராயப்பட்டு வருவதுடன் இதனைத் தடுக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார் sankamam.com
-
- 1 reply
- 1.4k views
-
-
அநுராதபுரத்தில் முஸ்லிம் ஸியாரம் தரைமட்டம் Saturday, September 10, 2011, 18:43 அநுராதபுரம், குருணாகல் சந்தியில் அமைந்திருந்த (ஒட்டுப் பள்ளம்) மிகப் பழமைவாய்ந்த முஸ்லிம் ஸியாரம் ஒன்றினை திடீரென அங்கு வந்த ஒரு குழுவினர் முற்றாகத் தரைமட்டமாக்கிச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் இன்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.இது குறித்து அநுராதபுரம் பெரிய பள்ளிவாசல் தர்மகர்த்தாவான அல்ஹாஜ் எம்.எஸ்.எம். பெளஸி எமக்குத் தகவல் தருகையில்,இன்று மாலை 4.30 மணியளவில் திடீரென ஸியாரம் அமைந்துள்ள இடத்துக்குள் பிரவேசித்த சுமார் 40 பேர் கொண்ட குழுவினர் ஸியாரத்தை முற்றாகத் தரை மட்டமாக்கிச் சென்றுள்ளனர் எனத் தெரிவித்தார். குறிப்பிட்ட ஸியாரத்தை அகற்றும்படி மாற்று இன மதக் குழுவொன்றினால் தொடர்ச…
-
- 7 replies
- 1.8k views
-