Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கொழும்பு ஐக்கிய நாடுகள் சபை வளாகம் இன்று அதிகாலை தொடக்கம் சிங்களவர்களினால் முற்றுகையிடப்பட்டுள்ளது. அரச ஆதரவில் இந்த முற்றுகைபோராட்டம் இடம்பெறுவதாக கூறப்படுகின்றது. விமல்வீரவன்ச தலைமையில் சுமார் 1000 சிங்களவர்கள் ஐக்க்கிய நாடுகளின் சுவர்கள் மீதேறியும் பிரதான வாசலிலும் இருந்து போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். கூடவே சத்தியா கிரக போராட்டத்தினையும் நடாத்தப்போவதாக கூறியுள்ளனர். ஈழநாதம்

    • 12 replies
    • 2.5k views
  2. தற்கொடையாளர் மில்லரின் சிலையுடைப்பு - கோபத்தில் மக்கள் திகதி: 06.07.2010 // தமிழீழம் யாழ் வடமராட்சி நெல்லியடியிலுள்ள தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதற் தற்கொடைப் போராளி கப்டன் மில்லரின் நினைவுத் தூபியை சிறீலங்கா படையினர் உடைத்துள்ளமை மக்கள் மத்தியில் மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. 1995ஆம் அண்டு யாழ் மாவட்டத்தைக் கைப்பற்றியிருந்த சிறீலங்கா படையினர் அங்கிருந்த விடுதலைப் புலிகளின் நினைவுச் சின்னங்களை சிறுது சிறிதாக அழித்து வந்திருந்தனர். 2002ஆம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்ட பின்னர் இவை மீளக்கட்டப்பட்டிருந்தன. இவ்வாறு மீளக்கட்டியமைக்கப்பட்ட மில்லரின் நினைவுச் சின்னத்தில் காணப்பட்ட சிலையை சிறீலங்கா படையினர் ஏற்கனவே மீண்டும் உட…

    • 2 replies
    • 1.6k views
  3. ஐரோப்பிய நாடுகளுக்கு ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்வதற்காக இலங்கைக்கு வழங்கப்பட்ட ஜி எஸ் பி பிளஸ் வரிச்சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் ஆகஸ்டு மாதம் 15 ஆம் திகதி முதல் தற்காலிகமாக ரத்துச் செய்துள்ளது. இது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றிலேயே இந்த தகவலை அது வெளியிட்டுள்ளது. இந்தத் வரிச்சலுகையை தற்காலிகமாக ரத்துச் செய்வதற்கான முடிவை முதல் கட்டமாக இந்த வருடம் பெப்ரவரி மாதத்தில் ஐரோப்பிய ஒன்றிய அமைச்சர்கள் எடுத்திருந்தனர். சர்வதேச மட்டத்திலான மூன்று மனித உரிமை நடைமுறைகளை அமல்படுத்துவதில் உள்ள குறைபாடுகள் தொடர்பாக இலங்கை அரசாங்கத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில், ஜூன் மாதத்தில் மேலும் 6 மாதங்களுக்கு ஐரோப்பிய கவுன்சிலின் முடிவை அ…

  4. ராஜபக்சே மீதான பொன்சேகாவின் மோசடி வழக்கு-செப். 13ல் விசாரணை செவ்வாய்க்கிழமை, ஜூலை 6, 2010, 10:23[iST] கொழும்பு: ராஜபக்சே மீது முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா தொடர்ந்த மோசடி வழக்கு செப்டம்பர் 13ம் தேதி கொழும்பு உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்படவுள்ளது. கடந்த ஜனவரி 26ம் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. அதில் ராஜபக்சே வென்ற விதத்தை எதிர்த்து பொன்சேகா வழக்கு தொடர்ந்துள்ளார். பெரும் மோசடிகளைச் செய்தே ராஜபக்சே வெற்றி பெற்றார் என்று வழக்கில் பொன்சேகா கூறியுள்ளார். இந்த வழக்கை தற்போது விசாரணை [^]க்கு எடுக்கவுள்ளது கொழும்பு உயர்நீதிமன்றம் . இதுதொடர்பான நடவடிக்கைகள் நேற்று தொடங்கின. நேற்று மனுவை பரிசீலித்த நீதிமன்றம், செப்டம்பர் 13ம் தேதி விசாரணை தொடங்கும் என தெரிவித்…

  5. ராணுவத்தினருக்கு நிரந்தர வீடுகள்: தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி எதிர்ப்பு கொழும்பு, ஜூலை 2: இலங்கை ராணுவத்தினருக்கு வடக்கு மாகாணப் பகுதியில் நிரந்தர வீடுகள் அமைப்பதற்கு தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ÷இதுகுறித்து தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி கட்சித் தலைவர் வி. ஆனந்தசங்கரி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: ÷தமிழர் பகுதிகளில் ராணுவ முகாம்களோ, ராணுவத்தினருக்கு நிரந்தர வீடுகளோ அமைக்கக் கூடாது. அதேபோல வன்னி பகுதியிலும் ராணுவத்தினருக்காக நிரந்தர வீடுகளை அமைக்கும் முயற்சியை இலங்கை அரசு கைவிடவேண்டும். ÷ஒரு காலத்தில் விடுதலைப் புலிகளின் கோட்டையாக இருந்த பகுதியில் மேலும் ராணுவ முகாம்களை திறப்பது சரியான நடவடிக்கை அல்ல. என்னுடைய இந்…

  6. வெளிநாட்டுத் தமிழர்களின் ஆதரவைப் பெற முயற்சி: கோத்தபய ராஜபட்ச கொழும்பு, ஜூலை 5: விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பிரிவு தலைவராக இருந்த குமரன் பத்மநாதன் மூலம் வெளிநாடுவாழ் தமிழர்களின் ஆதரவைப் பெற முயற்சித்து வருவதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சர் கோத்தபய ராஜபட்ச தெரிவித்துள்ளார். புலிகளின் ஆயுதபேர வர்த்தகத்தை கவனித்து வந்த குமரன் பத்மநாதன், இறுதிகட்ட போரின்போது அந்த அமைப்பின் சர்வதேசப் பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டார். புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர், கோலாலம்பூரில் கடந்த ஆகஸ்ட் மாதம் அவர் கைது செய்யப்பட்டார். இலங்கையில் ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கப்படும் அவர், அப்ரூவராக மாறி விட்டதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, அவர் மூலம் வெளிநாடுவாழ் தமிழர்களின் ஆதர…

    • 0 replies
    • 1.5k views
  7. கட்டவிழும் முடிச்சுக்கள்: தென்தமிழீழத்தில் நிகழ்ந்தது என்ன? - சேரமான் Pழளவநன டில: ழn ஜூலை 3இ 2010 தென்தமிழீழத்தில் ராம் தலைமையில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் இயங்கி வருவதாக அண்மைக் காலங்களில் இந்திய ஊடகங்களில் பரபரப்பான செய்திகளும், கட்டுரைகளும் வெளியிடப்பட்டதோடு, இவ்வாரம் மட்டக்களப்பு படுவான்கரை குடும்பிமலை வனப்பகுதியில் சிங்கள வான்படையினரின் மிகையொலி யுத்த விமானங்களில் இருந்து குண்டுவீச்சுக்கள் நிகழ்த்தப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்திருந்தன. உண்மையில் தென்தமிழீழத்தில் நடந்ததும், நடப்பதும் என்ன? இதில் கே.பி என்றழைக்கப்படும் செல்வராசா பத்மநாதனின் பங்கு எத்தகையது? என்ற இரண்டு கேள்விகளுக்கும் விடைபகரும் களமாக இக்கட்டுரை விரிகின்றது.…

    • 28 replies
    • 4.5k views
  8. கரும்புலிகள் மண்ணின் மீட்பிற்காக தம்மை அர்ப்பணித்த தற்கொடையாளர்கள். கரும்புலிகள் மனித குலத்திற்கு எதிரானவர்கள் அல்ல மாறாக எம் இனத்திற்கேற்பட்ட அச்சுறுத்தல்களை எதிர்கொண்டவர்கள்.எதிரியின் இராணுவ பொருளாதார மையங்களே அவர்களது இலக்குகளாக இருந்தன. இவ்வாறு தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமை செயலகம் விடுத்துள்ள கரும்புலிகள் நாள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையின் முழு வடிவம் வருமாறு தலைமைச் செயலகம், த/செ/ஊ/அ/05/10 தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 05/07/2010 இன்று கரும்புலிகள் நாள். எமது உரிமை போராட்டத்தினை நசுக்கவும் அடக்கி ஒடுக்கவும் பெரும் எடுப்பில் வந்த பகைவர்களை எல்லாம்…

  9. இலங்கைக்கும் ஐக்கிய நாடுகளிற்கிடையிலுமான உறவுகள் மேலும் முறுகல் நிலையினை எட்டியுள்ளன. ஓமந்தை சோதனைச்சாவடி ஊடாக கடந்த திங்கட்கிழமை முதல் வன்னிப்பிரதேசத்தின் மீள்குடியேற்றப் பகுதிகளுக்குச் செல்லும் ஐ.நா. அமைப்புக்களுக்குச் சொந்தமான வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகத் தொண்டு நிறுவனப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். வன்னிப்பிரதேசத்தின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் முக்கிய பணிகளை ஆற்றி வருகின்ற ஐநா அமைப்புக்கள் அந்தப் பிரதேசங்களுக்கு அடிக்கடி சென்று வருவதற்கான அனுமதி முன்னர் வழங்கப்பட்டிருந்தது. வன்னிப் பிரதேசத்தில் பணியாற்றுவதற்கென குறிப்பிட்ட சில ஐநாவின் அமைப்புக்களுக்கே அரசு அனுமதி வழங்கியிருக்கின்றது. அவ்வாறான அமைப்புக்களைச் சேர்ந்த பணியாளர்கள் தமது நிறுவன …

    • 2 replies
    • 1.1k views
  10. Jul 5, 2010 / பகுதி: முக்கியச் செய்தி / செம்பிறை யுத்தக் குற்றவாளி மேஜர் ஜகத் டயஸ்க்கு அராஜதந்திரி அந்தஸ்தா? ஜேர்மனிய அரசுக்கு ஜோ ஹிக்கின்ஸ் பலத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளார் இலங்கையில் இடம் பெற்ற இறுதி யுத்தத்தின் போது முக்கிய படைத் தளபதிகளில் ஒருவராக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் ஜகத் டயஸை இராஜதந்திரிகளில் ஒருவராக அரசு அங்கிகரித்துள்ளமைக்கு ஜரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரும் ,அயலார்ந்து நாட்டு சோசலிச கட்சி உறுப்பினருமான ஜோ ஹிக்கின்ஸ் பலத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளார் ஜேர்மனுக்கான பிரதித் தூதுவராக மேஜர் ஜெனரல் யகத் டயசை நியமிக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில் அவர் ஜேர்மனிக்கான பிரதித் தூதுவராக செயற்பட ஜேர்மனி அரசும் அனுமதி வழ…

    • 4 replies
    • 1.5k views
  11. உங்களுக்கு மக்கள் ஆணை கொடுத்தது உண்மையானால், வடக்கு கிழக்கு மக்கள் கொடுத்த ஆணை என்னவாயிற்று? ச. வி. கிருபாகரன் மிக அண்மையில், பி. பி. சி. தொலைக்காட்சியின் “காட் ரோக்” (கடும் உரையாடல்) இலங்கை பற்றிய நிகழ்ச்சியை, திரு ஸ்ரிபின் சுக்கார் மிக ஆழமாக, அழகாக, ஆதாரங்களுடன் அதற்குரியவர்களுடனான நேர்காணலுடன் தொகுத்து அளித்திருந்தார். ஏறக்குறைய ஒன்றரை மணித்தியாலம் நடைபெற்ற இவ் நிகழ்ச்சியை உலகம் பூராகாவும் மக்கள் கண்டுகளித்தனர். இதில் பல சம்பவங்கள் மனித உரிமையாளர்கள், மனிதாபிதமான பணிப்பாளர்கள், சட்டவல்லுனர்கள், அரசியல்வாதிகள் போன்றோரின் கவனத்தை மிகவும் கவர்ந்தன. தொலைக்காட்சி, வானெலி, பத்திரிகை போன்ற ஊடகங்களில், ஓர் நேர்காணல் என்பது, அவ் நபரின் கருத்தை பிரதிபலிப்பதுடன், அவ…

  12. ஈழத்தமிழர்கள் - ஒரு புலம்பெயர்ந்த இந்தியத் தமிழனின் பார்வை - முகிலன் இலங்கைப் பிரச்சனை சூடு பிடித்த காலம், நான் சிறுவனாக தென் தமிழகத்தில் வசித்து வந்த காலம். இலங்கைப்பிரச்சனை, விடுதலைப் புலிகள், பிரபாகரன், ஜெய்வர்த்தனே போன்ற பெயர்களை என் அப்பா அவர்தம் நண்பர்களோடு பேசிக்கொண்டிருக்கையில் கேட்டிருக்கிறேன். கொடும்பாவி ஒன்றை பாடைகட்டித் தூக்கிக்கொண்டு போன ஊர்வலங்களில் “ஜெயவர்த்தனே பொண்டாட்டி எங்களுக்கு வப்பாட்டி” என்று அர்த்தம் புரியாமலே கோஷம் போட்டுப் போயிருக்கிறேன். பருவ வயதுச் சிறுவனாக, இந்திய அமைதிப் படையில் போன ஒரு தமிழ் ராணுவ வீரர், வட இந்திய வீரர்கள் அங்கே செய்த அட்டூழியங்களைப் பட்டியல் இட்ட போது கதறி அழுதிருக்கிறேன். ராஜிவ் காந்தி கொல்லப்பட்டு ஒற்றைக்க…

    • 1 reply
    • 2.3k views
  13. . இலங்கை விடயத்தில் ஐ.நா.சபை இரட்டை வேடம் பூணுகின்றது - இன்னர் சிற்றி பிறெஸ் ஒரு நாட்டின் அரசாங்க அமைச்சர் அந்நாட்டிலுள்ள ஐக்கியநாடுகள் பணியாளர்களை பணயம் வைக்குமாறு பகிரங்கமாக மக்களை தூண்டும் போது ஐக்கியநாடுகள் என்ன செய்கிறது? அந்த நாடு சூடானாக இருந்தால் ஐக்கியநாடுகள் உடனடியாக கண்டித்திருக்கும். ஆனால் இலங்கையை பொறுத்த வரை செயலாளர் நாயகம் பான் கீமூன் வித்தியாசமான அணுகுமுறையை கடைப்பிடிக்கிறார் என்று இன்னர் சிற்றி பிறெஸ் குற்றம்சாட்டியுள்ளது. இவையெல்லாம் முன்னர் தென் கொரியரான பான் கீமூன் அந்த நாட்டின் வெளிநாட்டமைச்சராக இருந்த போது மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அவருக்கமிடையே இருந்த தொடர்புகளை அடிப்படையாக கொண்டு நிகழ்கின்றன என்று மூனின் நிருவாக வட்டாரங்கள் கூறுகின்றன. …

    • 1 reply
    • 1.3k views
  14. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உட்பட அறுவர் அடங்கிய குழுவொன்று, மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு இன்று இந்தியா பயணமாகவுள்ளது. இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தும் நோக்கில் பயணிக்கவுள்ள இந்த குழுவில், கூட்டமைப்பு உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், அப்பாதுரை விநாயகமூர்த்தி, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் உள்ளடங்குகின்றனர். இந்த விஜயத்தின் போது தமிழ் மக்களிடம் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய அரசியல் தலைமைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். இதன்போது, இந்திய பிரதமர் மன்மோகன்சிங், வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, வெளி…

  15. ஐ.நா நிபுணர் குழு நியமனத்துக்கு எதிராக 118 அணிசேரா நாடுகளும் ஆர்ப்பரிப்பு! ஐ.நா நிபுணர் குழு நியமனத்துக்கு எதிராக 118 அணிசேரா நாடுகளும் ஆர்ப்பரிப்பு! சனி, 03 ஜூலை 2010 15:06 இலங்கையில் இறுதிக் கட்ட யுத்தத்தில் இடம்பெற்றன என்று கூறப்படும் மனித உரிaiமை மீறல்கள் குறித்து ஆராய ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூனால் நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக 118 அணிசேரா நாடுகளும் கிளர்ந்தெழுந்துள்ளன. ஐ.நாவின் அங்கத்துவ நாடுகளில் ஒன்றான இலங்கையின் விருப்பத்துக்கு மாறாகவும், ஐ.நாவின் மனித உரிமைகள் சபை, பாதுகாப்பு சபை மற்றும் பொதுச்சபை ஆகியவற்றின் ஆணையைப் பெறாமலும் நிபுணர் குழுவை அமைத்தமை மூலம் செயலாளர் நாயகம் பான் கீ மூன் பெருந்தவறு இழைத்து விட்டார் என்று அவை து…

    • 3 replies
    • 1.7k views
  16. தமிழர் துயர்கள் நீங்காத இக்காலத்தில் களத்தில் இருக்கும் போராளிகளைப் பற்றிய கற்பனை கதைகளை எழுதும் கற்பனை எழுத்தாளர்கள் தமிழ் தேசியத்திற்கு எதிராக செயல்படுகிறார்களோ என எண்ணத்தோன்றுகிறது.எமது இன்றைய ஆயுதம் பேனா மட்டுமே ...!எனவே அப்பேனாவே எம் பக்கம் திரும்பக்கூடாது .இலங்கை தீவு முழுவதும் எங்கோ ஒரு மூலையில் இன்னமும் தமது வேலைகளை உருமறைப்பு போராளிகளாய் செய்து கொண்டிருக்கும் அவர்களுக்கு இருக்கும் தேசிய உணர்வுகளை அழிக்கும் ஒரு சதி வலைபின்னல்களுக்குள் நாம் வீழ்ந்து விடக்கூடாது. மேலும் மனித உரிமை மீறல் என்ற போர்வையில் இணையங்களில் வெளிவரும் படங்கள் எம் இனத்தை நிர்வாணமாக காட்டுவது போல் உள்ளது.எம் இனத்தை நிர்வாணமாக்கிய இலங்கைஅரசை கூண்டில் ஏற்ற செய்யக்கூடிய வக…

    • 0 replies
    • 1.7k views
  17. Started by Rudran,

    கரும்புலி அடிமுடி அறிய முடியாத அற்புதம்.. கரும்புலி சாவுக்குத் தேதிகுறிக்கும் சரித்திரம். கந்தகத்தை மேனியிற் கட்டிய சந்தனம். வீதியுலாவுக்காக வெளியில் வராத விக்கிரகம். உயிர்மூச்சை ஊதிவிடும் உன்னதம். அடிமுடியை அறியமுடியாத அற்புதம் தென்றலும் புயலும் சேர்ந்ததான கலவை. இவர்களை எழுதத் தொடங்கினால்... எந்தமொழியும் தோற்றுப்போகும். வார்த்தைகள் வறுமை அடையும் உளவியலாளர்கள் உள்ளே புகுந்தாலும் வெறும்கையோடுதான் வெளியே வருவார்கள். கற்பனைக்கவிஞர்கள் கவிதை எழுதினால் அற்புதம் என்பார்கள் அடுத்தவார்த்தை வராது. சித்திரக்காரர்களும் தீப்பிழம்பைத்தானே தீட்டமுடியும். பக்கத்திலிருந்து பழகியவர்கள் கூட குறிப்புக்கள் மட்டும் தான் கூறமுடியும். ஆழத்தோண்டினாலும் மூலவேர் தெரியாது. சமுத்திர நீரை அகப்ப…

    • 0 replies
    • 1.2k views
  18. தமிழினத்திற்காய்... தம்முயிரைத் தியாகம் செய்த எம் கரும்புலிகள்.... கடற்கரும்புலிகள்.... தரைக்கரும்புலிகள்.... வான் கரும்புலிகள்.... இவர்கள் எல்லோருக்கும். எம் இதயம் கனிந்த... கண்ணீர் அஞ்சலிகள். இவர்களுக்காய்... என் சிறு கவித்துளி.... இது எம் கண்ணீர்த் துளியும் கூட... அனைத்து உள்ளங்களும்... உங்கள் கண்ணீரை.... இங்கே வந்து கொட்டுங்கள்.... பலரின் குமுரல்கள்..... இதில் கலக்கப்படட்டும்....இது நானில்லையே...... இது நாமில்லையே..... இது யார் பிள்ளையோ..... யார் முல்லையோ......!!! http://uyirambukal.blogspot.com/2010/07/blog-post_787.html

    • 0 replies
    • 960 views
  19. எமை போல அவர்களிற்குள்ளூம்,ஆசையிருந்தது........ அன்பிருந்ததது.........காதலிருந்தது............. நாம் சொத்தையும்,,சுகங்கள் தேடிய போது.....அவர்கள் சுகத்தை துறந்து துறவரம் பூண்டார்கள். நாம் வசதியான வாழ்வை தேடினோம்.....அவர்கள் எமை வாழ வைக்க தம்மை ஆகுதி ஆக்கி கொண்டார்கள்! நாம் வசதியான வாழ்விற்காகவும்,எம் உறவுகள் வாழ்வதற்க்கும் புலம்பெயர்ந்தோம். அவர்களோ தங்களின் இலட்சியத்திற்காக புலம்பெயர்ந்த போதும் கந்தக வெடி சுமந்து தடையுடைத்தவர்கள்....... எம் உயிர்ப்பின் காரணத்தை......உயிர்வாழ்வின் அவசியத்தை உணர்த்தி சென்றவர்கள்.. இவ்வுலக வாழ்வில் எத்தனனயோ மனிதமனங்களினை ஆய்வு செய்யும் எவராலும் கண்டறிய முடியாத மனங்களிற்க்கு சொந்தக்காரர்கள்... வெடிக்க போகும் கடைசி ந…

    • 0 replies
    • 1.6k views
  20. மஹிந்த அரசு வெளியில் சிங்கள மக்களிடம் தம்மை ஓர் அனைத்துலகத்திற்கு அடிபணியாத தலைமைத்துவம் என்று காட்டிக்கொண்டிருந்தாலும் உள்ளுக்குள்ளே பீதியடைந்த நிலையிலேயே காணப்படுகின்றது. தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்தினை பயங்கரவாதம் என்று சர்வதேச சக்திகளை உள்வாங்கி தமிழர்களது போராட்டத்தினை ஒடுக்கியது போன்று தற்போது சர்வதேச நெருக்கடிகளையும் எதிர்கொள்ளலாம் என்று மஹிந்த அரசு நினைத்தது. உள்ளூரில் விடுதலைப்புலிகளை வென்று சிங்கள இனத்தை காப்பாற்றிய மன்னன் போன்றும் வெளியுலகிற்கு பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டில் அமைதியினை நிலை நாட்டியவர் போன்றும் காண்பிக்கும் தோற்றம் நீண்டகாலத்திற்கு நிலைக்காது என்பதனை மஹிந்த அரசு கட்டம் கட்டமாக உணரும் காலம் நெருங்குகின்றது. சர்வதேச போர்க்குற…

    • 4 replies
    • 1.6k views
  21. சிங்கள அமைச்சர் விமல் விரவன்ச அங்குள்ள ஐ.நா அலுவலகம் தொடர்பாக வெளியிட்ட கருத்துக்கு இலங்கை அரசு ஐக்கிய நாடுகள் சபையிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என அதன் ஊடக பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்தார் என்பது தெரிந்ததே ஆனால் இது தொடர்பிலான மன்னிப்பு கோரல் இலங்கை அரசினால் மேற்கொள்ளப்படுமா என்ற கேள்வி கொழும்பில் பல மட்டங்களில் எழுந்துள்ளது. அரசாங்கம் விமல் வீரவன்சவின் கருத்தினை ஓர் தனிப்பட்ட கருத்தாக இருப்பதாக பூசி மெழுக பார்க்கின்றது. ஐ. நா வில் உறுப்புரிமை வகிக்கும் நாடொன்று ஐ. நாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் பாணியில் ஈடுபடுவது அந்த நாட்டில் ஐக்கிய நாடுகளில் பணிகளினை பாதிக்கும் என்பதும் கூடவே உறுப்புரிமை தொடர்பிலும் மீழாய்விற்கு உட்படுத்தப்பலாம் என்பதும் குறிப்பிடத்தக்கத…

    • 1 reply
    • 948 views
  22. மாவீரர் துயிலும் இல்லங்களை சிங்களப்படையினர் இடித்து தரைமட்டமாக்கி அழித்துவருவது எல்லோருக்கும் தெரிந்ததே ஆனால் அந்த இடிக்கப்பட்ட மாவீரர் இல்லங்களில் படையினர் தற்போது படை முகாம்களை நிறுவி வருகின்றனர். கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லம், மற்றும் வடமராட்சி எல்லாங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் ஆகியன இவ்வாறு முட்கம்பிகளால் அடைக்கப்பட்டு சிங்கள படை முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. Eelanatham

    • 3 replies
    • 958 views
  23. லண்டனில் நடைபெற்ற மக்கள் பொதுக்கூட்டம். - நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதல் சந்திப்பு. குசனையலஇ 02 துரடல 2010 13:05 நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பொதுக்கூட்டம் ஒன்று நேற்று லண்டனில் நடைபெற்றது. நேற்று (01-07-2010) லண்டன் ஈலிங்க் கனகதுர்க்கை அம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெற்ற இந்த மக்கள் சந்திப்பை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினரான திருமதி.பி.லதிதசொரூபினி அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். மாலை 7:10 ற்கு ஆரம்பமான இந்த நிகழ்வை நா.க.த.அ மக்கள் பிரதிநிதியான லலிதசொரூபினி ஆரம்பித்துவைத்தார். அகவணக்கத்துடன் ஆரம்பமான இந்த கூட்டம் சுமார் மூன்று மணித்தியாலங்களாக தொடர்ந்து இடம்பெற்றது. இந்த மக்கள் பொதுக் கூட்டத்திற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்க…

    • 11 replies
    • 1.5k views
  24. ul 4, 2010 / பகுதி: செய்தி / செம்பிறை மட்டக்குளி பிரதேசத்தில் காவற்துறையினருக்கும் பொது மக்களுக்கும் இடையில் மோதல் கொழும்பில் தமிழர்கள் அதிகமாக வாழும் மட்டக்குளி பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஒன்று தற்போது நிலவிவருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காவற்துறையினருக்கும் பொது மக்களுக்கும் இடையிலான மோதலை அடுத்து இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மட்டக்குளி பிரதேசத்தில் உள்ள ஒருவரை கைது செய்து தாக்கியதில் அவர் மரணமடைந்ததைத் தொடர்ந்தே, பொது மக்கள் காவற்துறையினருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனது. இதனை கலைக்க முயன்ற காவற்துறையினரை பொது மக்கள் தாக்கியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து, அங்கு 10க்கும் மேற…

  25. தெற்கில் சென்று வெளிநாடுகள் பற்றிச் சிங்களத்தில் தூற்றிப் பேசிவிட்ட பின்னர் அந்நாடுகளிடம் சென்று ஆங்கிலத்தில் கும்பிடும் செயற்பாடானது இராஜதந்திர நடவடிக்கைகளில் அரசாங்கம் போடும் இரட்டை வேடத்தையே எடுத்துக் காட்டுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி.நேற்று வியாழக்கிழமை சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவுசெலவுத் திட்டம் மீதான விவாதத்தில் பேசும்போதே ரவூப் ஹக்கீம் இந்தக் கருத்தை வெளியிட்டார். அவர் இங்கு மேலும் பேசுகையில்; சர்வதேச நாணய நிதியம் தயாரித்துக் கொடுத்த அறிக்கையையே பதில் நிதியமைச்சர் சரத் அமுனுகம வரவுசெலவுத் திட்டமாகக் கொண்டு வாசித்தõர். அவர் வாசித்தது பொருளாதாரத்தின் எதிர்காலம் பற்றிய அறிக்கையே தவிர, வரவு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.