Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஈழத்தமிழர்களைக் காக்கத் தவறிய இந்தியா: மலேசியத்துணை முதல்வர் இலங்கையில், ஈழத் தமிழர்களை சிறீலங்கா கொன்று குவித்துக் கொண்டிருந்தபோது அவர்களைக் காக்க இந்திய அரசு முயற்சிக்காமல் கண்டு கொள்ளாமல் இருந்து விட்டது என்று மலேசியாவின் பினாங்கு மாகாண துணை முதல்வர் இராமசாமி குற்றம் சாட்டியுள்ளார். மதுரையில் நடக்கும் ‘நாம் தமிழர்‘ இயக்க மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மலேசிய கடலில் 75 இலங்கை தமிழர்கள் கைது செய்யப்பட்டு, முகாம்களில் உள்ளனர். இவர்களை இலங்கைக்கு அனுப்பினால், பயங்கரவாதிகளாக முத்திரை குத்தப்படுவர். அந்த நிலைக்கு ஆளாகக்கூடாது என பொலீசாரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன். மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, மொரிசியஸ் உட்பட ப…

  2. நேரலை: நாம் தமிழர் இயக்க அரசியல் கட்சித்தொடக்க மாநாடு இயக்குநர் சீமானின் நாம் தமிழர் அரசியல் கட்சி மாநாடு நேரலையாக நமது மீனகத்தில்… சீமான், மலேசியா பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி, தமிழருவி மணியன் மற்றும் பலர் உரையாற்றுகிறார்கள்… http://meenakam.com/

    • 1 reply
    • 876 views
  3. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் காலை 9.45 அளவில் ஆரம்பமாகி உள்ளன. இன்றைய நாள் நிகழ்வுகள் பிரதிநிதிகளிடையேயான கருத்துப் பகிர்வாக நடைபெற இருப்பதாகத் தெரிய வருகிறது. நிறைவேற்றுக் குழு. அரசியலமைப்புக் குழு. சட்டவாக்கற் குழு என்பவற்றை உருவாக்கிக் கொள்வதும் தாயகத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய அவசர, குறுங்கால திட்டங்களைத் தீர்மானித்தலும் இன்றைய நாள் நிகழ்வுகளின் முக்கிய பணியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. திட்டமிடலுடன் சம்பந்தப்பட்ட விடயங்கள் ஆராயப்படுவதால் இன்றைய நாள் நிகழ்வுகள் மூடிய நிகழ்வாகவே நடத்தப்படுவதாகத் தெரிய வருகிறது. source: http://www.eelamweb.com

    • 0 replies
    • 766 views
  4. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலமர்வு நேரடியாக ஒளிபரப்பு! நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட அரசவையின் முதலாவது அமர்வின் ஆரம்ப நிகழ்வு, இன்று மே மாதம் 17 திகதி அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில், அமெரிக்காவின் அரசியலமைப்பு வரையப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் மிக்க சுதந்திர சதுக்கத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் பிற்பகல் 1 மணிக்கு ஆரம்பமாகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆரம்ப நிகழ்வின் நேரடி ஒளிபரப்பை எமது இணையத்தளமாகிய www.govtamileelam.org ஊடாக ஒளிபரப்புவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதனை மக்களுக்கு அறியத் தருகிறோம் என்றும் - இந்த ஒளிபரப்பு பிலடெல்பியா நேரப்படி பிற்பகல் 1 மணிக்கு ஆரம்பிப்பதால் ரொறன்ரோ நேரப்…

    • 19 replies
    • 1.6k views
  5. சகல தடைகளையும், சவால்களையும், நெருக்கடிகளையும் தாண்டி எமது சத்திய இலட்சியத்தை வென்றெடுப்போம் என்று உறுதிகொள்வோம் – தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்துலகத் தொடர்பகம் தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்துலக தொடர்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” மாவீரர்களையும், மானமக்களையும் நினைவில் நிறுத்தி, கனத்த இதயங்களுடன் நினைவுகூரும் இந்நாளில், சகல தடைகளையும், சவால்களையும், நெருக்கடிகளையும் தாண்டி எமது சத்திய இலட்சியத்தை வென்றெடுப்போம் என்று உறுதிகொள்வோமாக” எனத்தெரிவித்துள்ளனர். எமது அன்பிற்கும் பாசத்திற்குமுரிய தமிழீழ மக்களே! உலகத் தமிழர்கள் எந்த மூலையில் வாழ்ந்தாலும் எந்தக் கோடியில் வளர்ந்தாலும் எமது தேச விடுதலைக்கு ஒட்டுமொத்தப் பேராதரவோடு “போர்க் குற்றவியல் நாள் மே-18” ஐப்…

    • 3 replies
    • 1.2k views
  6. நேரலை அறிவிப்பு நாம் தமிழர் இயக்க அரசியல் கட்சித்தொடக்க மாநாடு நாம் தமிழர் இயக்கம் இன்று முதல் அரசியல் இயக்கமாக உருவெடுக்கிறது. இதற்கான விழா மாநாடாக இன்று மதுரையில் நடைபெறுகிறது. இந்நிகழ்வு நமது மீனகம் தளத்தில் நேரலை ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இன்று மாலை 4 மணியளவில் மதுரை விரகனூர் சுற்றுச்சாலை அருகே அமைக்கப்பட்டுள்ள முத்துக்குமார் அரங்கத்தில் நாம் தமிழர் இயக்க மாநாடு நடைபெறுகிறது. இது குறித்து சீமான் நேற்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாம் தமிழர் அமைப்பு அரசியல் கட்சியாக தொடக்கமாகிறது. தமிழர்களை பல்வேறு வகைகளில் ஏமாற்றி வஞ்சிக்கிற சக்திகளின் பிடியிலிருந்து விடுவிக்க ஒரு புரட்சி அமைப்பாக இது செயல்படும். இது ஒரு மாற்று அரசியல் புரட்சியை நடத…

  7. தமிழில் மொழிபெயர்க்க முடியாமைக்கு வருந்துகிறேன் ஆனால் செய்தியின் தேவைகருதி இதனை இணைக்கிறேன் War Crimes in Sri Lanka Asia Report N°191 17 May 2010 EXECUTIVE SUMMARY AND RECOMMENDATIONS The Sri Lankan security forces and the Liberation Tigers of Tamil Eelam (LTTE) repeatedly violated international humanitarian law during the last five months of their 30-year civil war. Although both sides committed atrocities throughout the many years of conflict, the scale and nature of violations particularly worsened from January 2009 to the government’s declaration of victory in May. Evidence gathered by the International Crisis Group suggests that these months…

    • 4 replies
    • 893 views
  8. அடுத்தக்கட்டப் போராட்டத்தை முன்னெடுக்கும் நாளே மே 17 – கண்மணி மே 17 குற்ற நாள் மட்டுமல்ல நாம் அடுத்தக்கட்ட போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நாளே என்று முள்ளிவாய்க்கால் பேரவல நினைவு நாளான இன்று எழுத்தாளர் கண்மணி நமது மீனகம் தளத்துக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்… http://meenakam.com/?p=16385

  9. குருதி பிசுபிசுக்கும் கொலைகளத்தில் கூத்து, கும்மாளமா? குப்புறத் தள்ளிய குதிரை குழியும் பறித்த கதை பழையது. குழியில் போட்டுப் புதைத்துவிட்டு மேலே ஏறிக் கூத்தாடும் கதை புதியது. வருகின்ற ஜுலை 3,4,5 தேதிகளில் இலங்கைத் தலைநகர் கொழும்பில் இதுதான் அரங்கேறப்போகிறது. ஆம். முள்ளிவாய்க்காலில் பல்லாயிரம் தமிழர்களை மொத்தமாய்க் கொன்று புதைத்தவர்கள் கும்மாளமிடத்தான் அய்ஃபா (IIFA) விருது வழங்கும் விழாவைக் கொழும்புவுக்கு மாற்றியுள்ளனர். தென்கொரியத் தலைநகர் சியோலில் நடப்பதாக இருந்த சர்வதேச இந்தியத் திரைப்படக்கழக விருது விழாவை சந்தடியின்றிக் கொழும்புக்கு மாற்றியதில் இந்திய அரசுக்கு ஒரு நோக்கம் உள்ளது. கொழும்பின் கையில் படிந்துள்ள தமிழனின் ரத்தக்கறையைத் துடைத்து தன் பாவத…

  10. யாழ் மானிப்பாயில் பிறந்து திருகோணமலையில் வசித்து தமிழீழ மண்ணுக்காக உயிர்நீத்த மூத்த கட்டளை தளபதி சொர்ணம் அவர்களின் முதலாம் ஆண்டு வீரவணக்க நினைவுநாள்

  11. வலி சுமந்த நெஞ்சோடு விடுதலை நோக்கி பயணிப்போம். யாழ்ப்பாணத்தில் சுவரொட்டிகளால் பரபரப்பு(படங்கள் இணைப்பு) யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் இரவு பல்கலைக்கழக வழாகத்தைச் சுற்றியும், மற்றும் சில தெருக்களிலும், மே 18 ஜ துக்கதினமாக அனுஷ்டிக்கச் சொல்லி துண்டுப் பிரசுரம், மற்றும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இன்று காலை முதல் இராணுவத்தினரும், அவர்களுடன் சேர்ந்து இயங்கும் குழுக்களும் இந்தச் சுவரொட்டிகளை அகற்றிவருகின்றனர். அத்தோடு துண்டுப் பிரசுரங்களும் இனம் தெரியாத நபர்களால் யாழ்ப்பாணப் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக யாழ் நிருபர் தெரிவித்துள்ளார். அத்தோடு நாளை மே 18 என்பதால் பல ஆயிரக்கணக்கான இராணுவத்தினர் யாழ் வீத…

    • 0 replies
    • 779 views
  12. UN Must Investigate War Crimes in Sri Lanka! One year after the cessation of hostilities between the Sri Lankan Security Forces and the Tamil Tiger Rebels, bringing an end to the 26-year civil war in which many thousands of civilians were killed or injured with human rights violations committed by both sides, the Sri Lankan Government has yet to investigate the crimes committed by its forces. Join Amnesty International as we call on the United Nations to establish an independent international Investigation into the violations committed by both sides of the war In Sri Lanka Where: Sri Lankan Embassy 2148 Wyoming Avenue, NW …

  13. சிட்னியில் மே 18ம்திகதி செவ்வாய்க்கிழமை மாட்டின் பிளேசில் மாலை 6 மணி முதல் 8 மணி வரை மெல்பேர்ணில் 18ம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு

  14. கேளுங்கள் சகோதரரர்களே. எவ்வளவு நண்பர்கள் நாம் உருவாக்குகிறோம் என்பது எம்மில் தான் தங்கி உள்ளது.ஒரு மனிதன் எம்மை பற்றி பேசும் போது. http://govtamileelam.org/gov/

    • 3 replies
    • 1.3k views
  15. எதிர்வரும் 21 ஆம் திகதி கூட்டமைப்பின் 14 எம்பிக்கள் வன்னிக்கு செல்கின்றனர். இதுவே வன்னிக்கு கூட்டமைப்பின் எம்.பிக்கள் சென்று மக்களை சந்திக்கும் முதலாவது உத்தியோக பூர்வ நிகழ்வாகும். வன்னியல் மீளக்குடியமர்ந்த மற்றும் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளவர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஓர் அணியாகச் சென்று சந்தித்துக் கலந்துரையாட வுள்ளனர். எதிர்வரும் 21ஆம் திகதிமுதல் 24ஆம் திகதிவரை வன்னியில் தங்கியிருக்கும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள நலன்புரிநிலையங்கள் மற்றும் மீளக்குடியமர்ந்துள்ள இடங்களுக்கும் நேரில் செல்வர். எதிர்வரும் 21ஆம்திகதி காலை 7மணிக்கு வவுனியாவில் ஒன்று கூடும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்…

    • 2 replies
    • 536 views
  16. தமிழ் மக்களுக்கு நீதி தேவை – ஜனனி ஜனநாயகம் இனப்படுகொலைக்கு ஆளாகியுள்ள ஈழத் தமிழினத்திற்கு சர்வதேச சமூகம் நீதி வழங்க வேண்டும் என இன அழிப்பிற்கெதிரான தமிழரமைப்பைச் சேர்ந்தவரும் பிரித்தானியாவின் சார்பில் ஐரோப்பிய ஒன்றியத் தேர்தலில் போட்டியிட்டவருமான செல்வி ஜனனி ஜனநாயகம் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் இடம்பெற்ற நாடு கடந்த தமிழீழ அரசின் அங்குரார்ப்பணக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இந்தக் கருத்தை வலியுறுத்தியுள்ளார். ஈழத்தில் கொல்லப்பட்ட விடுதலை வீரர்களினதும் தமிழ் ஈழ மக்களினதும் நினைவுகளோடு நாம் கூடியிருக்கிறோம் எனத் தெரிவித்த ஜனனி இலங்கையில் தமிழ் மக்கள் எவ்வாறு அடக்கப்பட்டார்கள் என்பதையும் எவ்வாறு இன அழிப்புச் செய்யப்பட்டார்கள் என்பதையும் தெளிவாக எடுத்துக…

    • 0 replies
    • 941 views
  17. நாடு கடந்த தமிழீழ அரசின் முதலாவது அமர்வு அமெரிக்காவில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு! நாடு கடந்த தமிழீழ அரசின் முதலாவது அமர்வு முன்னர் அறிவிக்கப்பட்டவாறு மே மாதம் 17 - 19 ஆம் திகதிகளுக்கிடைப்பட்ட காலப்பகுதியில் அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில், அமெரிக்காவின் அரசியலமைப்பு வரையப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் மிக்க சுதந்திர சதுக்கத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் கூடுகிறது என்று அதன் இணைப்பாளர் விசுவநாதன் ருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட்ட அனைவருக்கும் முதற்கண் எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். நாடு கடந்த…

  18. வன்னி இறுதி யுத்தத்தில் இரசாயன ஆயுதப்பாவனை! - சேனதீர வெளியிட்டுள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வன்னிப் போரின் இறுதி நாள்களில் படையினர் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியமை தொடர்பான தகவல்களை தெரிந்து வைத்திருந்த காரணத்தினாலேயே லங்கா ஈ நியூசின் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலி கொட படைத்துறையின் புலானாய்வுப் பிரிவினரால் கடத்தப்பட்டதாக லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தின் ஆசிரியர் சந்த றுவான் சேனதீர வெளியிட்டுள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டதையடுத்து ஏற்பட்ட உயிர் அச்சுறுத்தல் காரணமாக லங்கா ஈ நியூஸ் நிறு வனத்தின் ஆசிரியர் சந்த றுவான் சேனா தீர வெளிநாடு ஒன்றில் தஞ்சம் கோரியிருந்தார். …

  19. விடுதலைப் புலிகள் இருந்த போது புலம் பெயர்ந்த நாடுகளிலே தமக்கான அமைப்புக்களை ஏற்படுத்தியும் அங்கிருந்த பொது அமைப்புக்களைப் பயன்படுத்தியும் புலம் பெயர்ந்த நாட்டிலுள்ள மக்களுடன் உறவுகளையும் தொடர்புகளையும் பேணி வந்தார்கள். ஆனால், மே 18இன் பின்னர் தற்போது நாடு கடந்த அரசை ஏற்படுத்துவது என்றும் வட்டுக் கோட்டைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது என்றும் பல்வேறு பிரிவுகளாகப் புலம் பெயர்ந்த தேசங்களில் பிரிந்து போயிருக்கிறார்கள். எனவே இன்றுள்ள சூழ்நலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இங்குள்ள தமிழ் மக்களோடு உறவையும் தொடர்பையும் பேண எவ்வாறான வழிமுறைகளைக் கையாளப் போகின்றது? அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்பே நேரடியாக புலம் பெயர் நாடுகளில் தமது பிரிதிநிதிகளை அல்லது பிரதிநதித்துவ அமைப்புக்களை …

  20. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அங்குரார்ப்பணக் கூட்டம் இன்றைய தினம் பிலடெல்பியா நகரில் பிற்பகல் 1.20 அளவில் ஆரம்பமாகி உள்ளது. இந்த நிகழ்வில் உலகின் பல பாகங்களிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர். இது அழுகைக்காக அமைக்கப்பட்ட சாமாதியல்ல இது உறுதியின் அமைவிடம் என்ற வாசகங்களுடன் அமைக்கப்பட்டிருந்த மாதிரிக் கல்லறை அமைக்கப்பட்டுள்ள மேடையில் வீர காவியமான மாவீரர்களுக்கும் பொதுமக்களுக்கும் அஞ்சலி செய்வதற்கு ஏற்ற ஒழுங்குகளும் செய்யப்பட்டிருந்தன. தமிழீழ தேசியக் கொடியும் அமெரிக்க தேசியக் கொடியும் பறந்து கொண்டிருந்த மண்டபத்தில் ஈழ விடுதலை வேள்வியில் தமது உயிர்களை ஆகுதியாக்கிய பல்லாயிரக்கணக்கான தமிழ் உயிர்களு…

    • 0 replies
    • 1.1k views
  21. சிறீலங்கா அரசினால் கடத்தப்பட்டவர்கள் தலை, கை, கால், உடல் என்பன வெட்டப்பட்டு கடலில் வீசப்பட்டனர் சிறீலங்காவின் தற்போதைய அரச தலைவர் மகிந்தா ராஜபக்சாவின் ஆட்சிக்காலத்தில் கொழும்பில் மட்டும் 600 இற்கு மேற்பட்டவர்கள் காணாமல்போயுள்ளதாகவும், கடத்தப்பட்டவர்களின் தலை, கை, கால், உடல் என்பன வெட்டப்பட்டு கடலில் வீசப்பட்டதாகவும். லங்கா ஈ நியூஸ் இணையத்தளம் தெரிவித்துள்ளது. காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்நலிகொட தொடர்பாக அது வெளியிட்டுள்ள பத்தியின் முக்கிய பகுதிகள் வருமாறு: மகிந்தாவின் ஆட்சிக்காலத்தில் தான் அதிகளவான மக்கள் காணாமல் போயுள்ளனர். காணாமல்போனவர்களின் எண்ணிக்கை தெரிந்தால் அது மட்டும் தான் ஆதாரம். கொழும்பில் மட்டும் 600 பேர் காணாமல்போயுள்ளனர். அவ்வாறானால்…

    • 1 reply
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.