ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142987 topics in this forum
-
குழந்தைகள் கொண்ட முழுக்குடும்பங்கள் சிறீலங்காவின் இரகசிய தடுப்பு முகாம்களில் - வட கிழக்கு மனித உரிமைக் செயலகத்தின் (NESoHR) மீள்வேண்டுதல் முள்ளிவாய்கால் இறுதிக்கட்ட போரைத் தொடர்ந்து மக்களும் போராளிகளும் பெரும்திரளாக வெளியேறியபோது இவர்களில் பல்லாயிரக்கணக்கானோர் சிறீலங்கா இராணுவத்தால் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பலர் காணாமல் போயுள்ளனர். மார்ச் 16ம் திகதி இதுபற்றிய தகவல் திரட்டுவதற்காக வடகிழக்கு மனித உரிமைச் செயலகம் ஒரு வேண்டுதல் விடுத்திருந்தது. எமக்குக் கிடைத்த தகவல்கள் பலர் இவ்விதமாக காணாமல் போயுள்ளதை உறுதிப்படுத்துகின்றது. மேலும், எமக்குக் கிடைத்த தகவல்கள் இவ்வகையான கைதுசெய்யப்பட்டு காணாமல் போனவர்களிகளில் விடுதலைப்புலிகள் அங்கத்தவர்கள் அல்லாதவர்கள் பலரு…
-
- 1 reply
- 656 views
-
-
விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்தார்கள் என்ற குற்றசாட்டில் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ள மூன்று தமிழ் செயற்பாட்டாளர்கள் மீதான வழக்கு முடிவுகள் இன்று புதன்கிழமை அறிவிக்கப்படவுள்ள நிலையில் இவ்வழக்குத் தொடர்பில் பல்வேறுபட்ட குறைபாடுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இவை தொடர்பாக தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- வழக்கு விசாரணைகளின் சாட்சிகளை விசாரிப்பதற்காக அவுஸ்திரேலிய காவல்துறையினர் சிறிலங்காவுக்கு சென்றிருந்தனர். அங்கு சாட்சிகளை விசாரிப்பதற்கு முன்னர் தனது ஆலோசனைகளை சாட்சிகள் பெற்றுக்கொள்ள அனுமதிக்கவேண்டும் எனவும் அவ்வாறு அனுமதிக்காமல்விட்டால் விசாரணைகளில் தான் குறுக்கிடுவேன் எனவும் தான் சாட்சிகளை ஆஸ்திரேலிய காவல்துறையினர் விசாரிக்கும்போது தான் அங்கு…
-
- 1 reply
- 793 views
-
-
. கைத் தொலைபேசி வைத்திருந்தவர்மீது மின்னல் தாக்குதல். கையடக்கத் தொலைபேசியை வைத்திருந்த ஒருவரை மின்னல் தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார். மாத்தளை மாவட்டத்தில் உக்குவலை என்ற இடத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அவருடன் அங்கு தேயிலைக் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த நால்வரும் காயமடைந்தனர். அக்கறைத்தோட்டம் (அக்கற வத்த) என்ற இடத்திலுள்ள தேயிலைத் தோட்டத்தில், கையடக்கத் தொலைபேசி வைத்திருந்த தொழிலாளி ஒருவரை மின்னல் தாக்கி, படுகயமடைந்த நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அதேநேரம், அவருக்கு அருகில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த நால்வர், அதிர்ச்சிக்குள்ளானதில் அவர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். கையடக்கத் தொலைபேசியை வைத்திர…
-
- 0 replies
- 723 views
-
-
யாழ் அளவெட்டியில் ஒரு மூதாட்டி கழுத்து வெட்டி கொலை,புலிகள் இல்லாததை தற்போது உணர ஆரம்பித்துள்ள ஈழமாக்கள் யாழ்மாவட்டம் அளவெட்டி பகுதியில் வீட்டில் தனித்து இருந்த மூதாட்டி ஒருவர் இனம் தெரியாத நபர்களால் கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். குறிப்பிட்ட சம்பவம் கடந்த திங்கட்கிழமை அன்று இடம்பெற்றபோதும் நேற்றே இவர் கொலை செய்யப்பட்டு இருந்ததை மக்கள் கண்டுள்ளனர். ஈழத்தில் தற்போது பல கொலைகள் கொள்ளைகள் போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றதோடு 1986க்கு முன்பு நடந்தது போல் கொலை கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் புலிகளை ஆதரிக்காமல் இருந்து வந்த பலர் தற்போது புலிகளின் தேவையை உணர்ந்துள்ளதை அவர்களே பலரிடம் சொல்லி வருவது குறிப்பிடத்தக்கது. ht…
-
- 1 reply
- 1k views
-
-
நளினியை விடுதலை செய்ய தமிழ்நாடு மறுப்பு. மெலதிக தகவலுக்கு..
-
- 4 replies
- 822 views
-
-
“ஏப்ரல் 9″ பலருக்கு விடை பகரும்…….? களத்திலிருந்து நேரடி அனுபவப்பகிர்வு * ராஜபக்ஜவின் வெற்றிக்காலம் என்பதைதான் இவை எல்லாவற்றிலும் உணருகின்றேன். இதற்காக இன்று தமிழ் மக்களின் வாக்குகளில் ஏறியிருந்து குந்திக் கூத்தாடும் தமிழ் அரசியல்வாதிகளைப் பார்க்கும் பொழுது இவர்கள் புலிகள் இருந்தால் வாலையும் கொம்புகளையும் சுருட்டி வைத்திருப்பார்கள் என்பதுதான் எனக்கு தோன்றுகிறது. இதைத்தான் இங்கு பலரும் கூறுகிறார்கள். எனக்கு மிகுந்த வியப்பாகவும் அதிர்ச்சியாகவும் இருப்பது யுத்தம் நடந்து முடிந்த இந்தச் சில மாதங்களில் எம்மிடம் இத்தனை மாறாட்டங்களும் நடவடிக்கைகளும் ஏற்பட்டிருப்பதுதான். இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு பேரதிஷ்ட காலம் ஒன்று நிலவுகிறது. போரிலும் வெற்றி, தம…
-
- 2 replies
- 1.5k views
-
-
கரூர் மாவட்டத்தின் இலங்கை அகதி முகாமில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட பெண் வைத்தியசாலையில் நேற்று மரணம்‐ இறுதி வாக்குமூலம் இணைப்பு தமிழ்நாடு கரூர் மாவட்டத்தில் இலங்கை அகதி முகாமில் வசித்துவந்த பெண் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நேற்;று (28.03.10) உயிரிழந்துள்ளார். கடந்தவாரத்தில் குறித்த 28 வயதுடைய பத்மாவதி என்ற பெண்ணின் கணவரான குமார் என்பவரை காவற்துறையினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்து சென்றனர். இந்த நிலையில் அவரைக் பார்வையிட அனுமதிப்பதாகக் கூறி பத்மாதேவியை முகாமில் இருந்து காவற்தறையினர் அழைத்துச் சென்றுள்ளனர். முகாமிற்குப் பொறுப்பாக இருந்த அதிகாரியும் காவற்துறையினருடன் காவற்துறை நிலையத்திற்குச் செல்ல…
-
- 10 replies
- 1.5k views
-
-
சமாதான காலத்தில் இலங்கைக்கு ஆயுத விற்பனை பிரித்தானியா வருத்தம் மலேசிய நிருபர் செவ்வாய்க்கிழமை, மார்ச் 30, 2010 சமாதான காலத்தில் இலங்கைக்கு ஆயுத ஏற்றுமதி செய்தமைக்காக வருத்தம் தெரிவிக்கின்றோம். இவ்வாறு பிரித்தானிய வெளியுறவு மற்றும் பொது நலவாய அமைப்புக்களின் அலுவலகம் தெரிவித்துள்ளது. இலங்கை தொடர்பாக நாம் நீண்டகாலமாக அவதானித்து வருகின்றோம். இலங்கை விடயங்களில் மிக அவதானமாக நடந்து வருகின்றோம் ஆயினும் ஆயுத ஏற்றுமதிக்கான அனுமதி வழங்கியமை தொடர்பில் அது ஒரு தவறான விடயம் அதற்காக வருத்தமடைகின்றோம் எனவும் கூறியுள்ளது பிரித்தானியா http://www.eelanatham.net/story/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%…
-
- 3 replies
- 888 views
-
-
வடக்கு கிழக்கு இணைப்பு என்பது மகிந்தவினது கொப்பனது சொத்தல்ல: இரா. சம்பந்தன் வடக்கு கிழக்கை இணைக்கமாட்டேன் என மகிந்த ராஜபக்ச கூறுகிறார். அது அவருடைய கொப்பனது சொத்தல்ல. அது எங்களுடைய என்பதை புரிந்துகொள்ளவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் திருமலை முதன்மை வேட்பாளர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தின் காரைதீவில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார். காரைதீவு பிரதேசசபை தவிசாளர் என். ஜீவராசா தலைமையில் நடைபெற்ற இப்பரப்புரைக்கூட்டம் நடைபெற்றது. அங்கு உரையாற்றிய இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளதாவது 1977 ஆம் ஆண்டு எமது திருமலை மாவட்டத்தின் வடபுறத்தில் நான் நாடாளுமன்ற உறு…
-
- 0 replies
- 1.3k views
-
-
-
நாடு கடந்த தமிழீழ அரசு வேட்பாளர்களாக பலர் களமிறங்குவது ஜனநாயகதிட்கு வலு சேர்க்கும் வி. ருத்ரகுமார் ATBC செய்தி அலைகளிட்கு சிறப்பு நேர்காணல் - பாகம் 1 http://www.yarl.com/articles/files/100330_V_Ruthrakumar_part_1.mp3
-
- 1 reply
- 728 views
-
-
யாழ் தேர்தல் நிலவரம் மக்கள் கருத்துகளுடன் செய்தியலை யாழ் செய்தியாளர் http://www.yarl.com/articles/files/100330_jaffna_reporter.mp3
-
- 0 replies
- 734 views
-
-
செய்தி அலைகள் நிகழ்ச்சியில் இலங்கை தேர்தல் தொடர்பாக இலங்கைச் செய்தியாளர் வழங்கிய செய்தி அலசல் http://www.yarl.com/articles/files/100330_Colombo_reporter.mp3
-
- 0 replies
- 518 views
-
-
யாழில் சுயேட்டைக்குழு 10ல் போட்டியிடும் கலாநிதி நாகமுத்து அவர்கள் ATBC வானொலிக்கு வழங்கிய செவ்வி http://www.yarl.com/articles/files/100330_Dr_Thanigasalampillai.mp3
-
- 0 replies
- 509 views
-
-
அவுஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் வட்டுக்கோட்டைத் தீர்மானம் தொடர்பாக பேராசிரியர் திரு.தீரன் அவர்கள் செய்தி அலைகள் நிகழ்ச்சியில் பாகம் 2 http://www.yarl.com/articles/files/100330_Prof_Theeran_part_2.mp3
-
- 0 replies
- 583 views
-
-
பிரித்தானிய தமிழர் பேரவை தனது கிழைகளை ஒவ்வொரு நகரசபை பிரதேசங்களிலும் நிறுவிவருவது யாவரும் அறிந்ததே. அந்த வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (28-03-2010) அன்று ஹறோ நகரசபை பிரதேசத்திற்கான கிளையை றெய்னஸ் லேன் பகுதில் ஆங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. மாலை 3:30 மணிக்கு திறந்துவைக்கப்பட்ட இந்த "ஹறோ தமிழர் பேரவை" யின் நிகழ்வில் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள், நகரசபை உறுப்பினர்கள் உட்பட பல பிரமுகர்கள் கலந்துகொண்டிருந்தனர். ஹறோ தமிழர் பேரவையை சேர்ந்த செல்வி. ஜெயவாணி அனைவரையும் அறிமுகம் செய்து நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் டாக்டர். றேசல் (Dr.Rachel Joyce - Conservative), திரு. றொபேட் இவன்ஸ் (Mr.Robert Even…
-
- 0 replies
- 800 views
-
-
முல்லைத்தீவில் இருந்து இடம்பெயர்ந்த மக்களில் கரைதுறைப்பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் வற்றாப்பளைக் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மட்டும் குடியமர்த்தப்பட்டுள்ளனர். முல்லைத்தீவின் கரைத்துறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வேறெந்த கிராமங்களைச் சேர்ந்த மக்களும் குடியமர்த்தப்படாத நிலையில், வற்றாப்பளைக் கிராமத்தைச் சேர்ந்த மக்களின் குடியேற்றம் தொடர்பில் சிங்கள அரசும் படைகளும் கூடிய கவனம் செலுத்தியமை குறித்து நம்பமுடியாத தகவல்கள் இலங்கைப் படையினரால் வெளியிடப்பட்டுள்ளது. இது பற்றி தெரியவந்துள்ளதாவது:- அப்பகுதிக்கு மீளக்குடியமரச் சென்ற மக்களது ஓலைகளால் ஆன வீடுகள் அனைத்தும் எரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளன. குறிப்பிட்ட வீடுகள…
-
- 14 replies
- 2k views
-
-
யாழ்ப்பாணம் வழமைக்கு திரும்புகிறது என்கிறார்கள். ஆனால் இங்கே ஆயுதம் தாங்கிய குழுக்களின் அடாவடித்தனம் அட்டகாசம் முடிவுக்கு இன்னும் வரவில்லை. இரா.சிவசந்திரன் யாழ் மாவட்டத் தமிழரசுக் கட்சி வேட்பாளர் பேராசிரியர் இரா.சிவசந்திரன் அவர்கள் திருநெல்வேலி பாற்பண்ணை வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை மு.ப 10 மணிக்கு இடம்பெற்ற கலந்துரையாடலின்போது உணர்ச்சி மேலிட அவர் தெரிவித்த கருத்துகள். சென்ற புதன்கிழமை சாவகச்சேரி இந்துக்கல்லூரி மாணவன் திருச்செல்வம் கபில்தேவ் எனும் இளம் குருத்து கொடிய அரக்கர்களால் கடத்தப்பட்டு கப்பம்கோரப்பட்டு படுகொலைக்கு உள்ளாக்கப் பட்டிருக்கின்றான். உங்கள் அரசியல் பண்பாடு இது தானா? உங்கள் வீரம் 17 வயதுப் பிஞ்சுப் பாலகனிடமா? புலிகளிடம் ஆயுதங்களைக் களைந்த அரச…
-
- 1 reply
- 938 views
-
-
மார் 29, 2010 மணி தமிழீழம் யாழில் நட்சத்திர விடுதி அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது யாழ்பாணம் நல்லூர் கச்சேரி வீதிப்பகுதியில் நட்சத்திர விடுதி ஒன்று கட்டுவதற்காக அடிக்கல் நாட்டும் வைபவம் ஒன்று நேற்று இடம்பெற்றது. இவ்விழாவிற்கு மத்திய வங்கியின் ஆளுநர் அஐpத் கப்ரால் மற்றும் வங்கியின் உயர் மட்ட அலுவலர்கள் யாழ் அரசாங்க அதழபர் ஆகியோர் கலந்த கொண்டுள்ளதாக தெரியவருகிறது. யாழ் மக்கள் எதிர்நோக்கும் அன்றாட பிரச்சனைகள் பல இருக்கும் போது அத்தியாவசியம் இல்லாத இந்நிகழ்வினை அரசாங்கம் முன்னிலைப்படுத்துவதை இட்டு யாழ் மக்கள் கடும் விசனமடைந்துள்ளதாக தெரியவருகிறது. pathivu
-
- 5 replies
- 986 views
-
-
28 -மார்ச்- 2010 அன்று, நாடு கடந்த தமிழீழ அரசாங்க இலண்டன் 'தேர்தல் ஆணைக்குழு' அங்குரார்ப்பண நிகழ்வு நடந்தேறியது. மே 2 இல் நடைபெறவிருக்கும் இத்தேர்தலை, முன்னெடுத்துச் செல்ல உருவாக்கப்பட்ட ஆணைக் குழுவில்,திரு.என்.விஜயசிங்கம் [முன்னாள் டெல்லிக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆலோசகர் ], திரு. ஐவன் பேதுருப்பிள்ளை , திரு.எஸ்.சிறீகந்தராஜா, திரு. பாலசுந்தரம், திரு.சின்னையா பதி, Mr .Claude Moreas [MEP ] ,Mr .Keith Sonnett [uNISON -Deputy General Secretary ], Ms . Anne Hock , Mr .Mike Griffiths [Former Chair .Labour Party ] அங்கம் வகிக்கின்றனர். இவ்வைபவத்தில் கலந்து கொண்ட நான்கு ஆணைக்குழு உறுப்பினர்களை , நாடு கடந்த தமிழீழ அரசுருவாக்க பிரித்தானிய செயல் குழுவின், ஊடக இணைப்பா…
-
- 0 replies
- 723 views
-
-
தமிழ் மக்களின் வாக்குப் பலத்தை பாவித்து ஒஸ்லோ உடன்படிக்கையின் அடிப்படையில் அரசியல் தீர்வொன்றை பெறத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அர்பணிப்புடன் செயற்படும்;இவ்வாறு இலங்கை தமிழருசுக் கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜா கூறினார். திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களை ஆதரித்து காரைதீவு நந்தவனம் பிள்ளையார் சன சமூக முன்றலில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். தமிழர்களின் ஜனநாயக சக்தியான தமிழ்தேசியக் கூட்டமைப்பு நாட்டின் தமிழ் பேசும் மக்களுக்காக தமிழ் தேசிய இனத்திற்காக அந்த இனம் தமது மண்ணில் தன்னை ஆழ்வதற்காக சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தமிழர்களாகவும் சுதந்திரமுள்ள மனிதர்களாகவும் வாழ்வதற…
-
- 4 replies
- 870 views
-
-
கொழும்பு: இலங்கை யின் முன்னாள் ராணுவ தலைமை தளபதி சரத் பொன்சேகாவின் மருமகன் தனுனா திலகரத்னே குறித்து தகவல் தருபவர்களுக்கு ரூ 4 லட்சம் பரிசளிக்கப்படும் என்று இலங்கை போலீஸ் அறிவித்துள்ளது. இலங்கையின் ஆயுதக் கொள்முதல் தலைவராக இருந்தவர் தனுனா திலகரத்னே. இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான கடைசிக் கட்டப் போரின் போது ராணுவத்துக்கு ஆயுதங்கள் கொள்முதல் செய்ய அப்போதைய ராணுவ தலைமை தளபதியான சரத் பொன்சேகா, தனது மருமகன் திலகரத்னே நிறுவனத்துக்கு பல கோடி ரூபாய் ஒப்பந்தத்தை பெற்றுத்தந்தார். இந்த ஒப்பந்தத்தின் மூலம் திலகரத்னே சட்டவிரோதமாக கோடிக்கணக்கில் லாபம் பார்த்ததாக தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு எதிராக இலங்கை அரசு வழக்குத் தொடர்ந்தது. திலகரத…
-
- 3 replies
- 734 views
-
-
ஈபிடிபி கொலைக் கும்பல் வவுனியாவில் செய்த வெறியாட்டத்தில் ஒரு இளைஞரை (வவுனியா நகரில் வர்த்தம் செய்து வந்தவர்) காட்டுமிராண்டித்தனமாக அடித்துக் கொலை செய்துள்ளது. தேர்தல் பிரச்சார நிலைப்பாடு மற்றும் ஈபிடிபி தொடர்பாக எழுந்த மாற்றுக் கருத்து காரணமாக இந்தக் கொடூரக் கொலை நிகழ்ந்துள்ளது. கொல்லப்பட்ட நபர் தங்கராசா கிருஷ்ணகோபால் (வயது 24) என்று இனங்காணப்பட்டுள்ளார். பேச்சுக்கு ஜனநாயகம் மாற்றுக் கருத்து அரசியல் என்று சொல்லி கொண்டு சிங்கள எதிரிகளோடு சேர்ந்து நின்று தமிழினத்தை கருவறுத்து வரும் இந்த கும்பல்கள் இவ்வளவு காலமும் புலிகளை வைத்து போலி அரசியல் செய்து வந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும். செய்தி ஆதாரமும் மேலதிக செய்திகளும்.. Young man beaten to death in Vavuni…
-
- 20 replies
- 2.1k views
-
-
லக்சர் ஈ தொய்பா அமைப்பு இலங்கையிலும்செயற்படுகின்றது. - அமெரிக்கா வவுனியா நிருபர் சனிக்கிழமை , மார்ச் 27, 2010 பாகிஸ்தான் ஆதரவில் செயற்படும் லக்சர் ஈ தொய்பா ஆயுத குழு இலங்கையிலும் பரவியுள்ளதாக அமெரிக்காவின் பசுபிக் கட்டளை தளபதி ரொபேட் விலாட் தெரிவித்துள்ளார். இந்தியாவில் மும்பை குண்டு தாக்குதலிற்கும் இவர்கள் தான் காரணமாக இருந்தவர்கள் என கூறிய விலாட், இந்த அமைப்பு இந்தியா, பங்களாதேஷ், மாலைதீவு மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் பரவி செயற்படுகின்றது. இவர்களை கட்டுப்படுத்த இந்தியாவுடன் சேர்ந்து செயற்படுகின்றோம் எனவும் கூறியுள்ளார் விலாட் அவர்கள். http://www.eelanatham.net/story/%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%88-%E0%AE%A4%E0%AF%8A%E…
-
- 15 replies
- 1.1k views
-
-
வரதராஜ பெருமாள் கொழும்பிற்கு வந்து சேர்ந்தார், நாளை யாழிற்கு யாழ் நிருபர் திங்கட்கிழமை, மார்ச் 29, 2010 varathar வடக்கு கிழக்கு மகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சின் தலைவருமான அ.வரதராஜப்பெருமாள் நேற்றுப் பிற்பகல் கொழும்பு வந்து சேர்ந்துள்ளார். இந்தியாவில் பல வருடங்களாகத் தங்கியிருந்த அவர், தேர்தல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்காக நாடுதிரும்பியுள்ளார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. யாழ்ப்பாணத்துக்கு ஓரிரு தினங்களில் வரவுள்ள அவர், தேர்தல் பிரசாரக் கூட்டங் களிலும், கருத்தரங்குகளிலும் உரையாற் றுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது. வடக்கு கிழக்கு மகாண சபையின் முதலாவது முதலமைச்சர் பதவியை ஏற்றிருந்த அவர், தனிநாடு பிரகடனம் செய்ததை …
-
- 9 replies
- 1.5k views
-