ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
அனைத்து வேலையற்ற பட்டதாரிகளுக்கும் அரச நியமனம் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை வன்னி மாவட்ட பட்டதாரிகள் சங்கத்தினரை சந்தித்து கலந்துரையாடிய பாராளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சித்தலைவரின் பட்டதாரிகள் அரச நியமனம் மற்றும் இளைஞர் விவகாரங்களுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்ட திலும் அமுனுகமவிற்குமான சந்திப்பு பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் ம. ஆனந்தராஜா தலைமையில் அவரது இல்லத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்றது. இச் சந்திப்பின் போது வன்னி மாவட்டத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகள் எதிர்நோக்கும் விடயங்கள் குறித்து நீண்ட நேரமாக கலந்துரையாடப்பட்டுள்ளதுடன் எதிர்க்கட்சித்தலைவருடனான சந்திப்பு ஒன்று இடம்பெறுவதற்கான ஏற்பாடுகளை வவுனியாவில் மேற்கொள்ளுமாறும் வன்னி மாவட்டத்திலுள்ள வேலையற்ற பட்டத…
-
- 0 replies
- 653 views
-
-
அனைத்து ஹார்ட்லி கல்லூரி பழைய மாணவர்களின் கவனத்துக்கு : வைத்திய கலாநிதி முரளி வல்லிபுரநாதன் பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரியின் கொழும்புக் கிளையானது கடந்த 75 வருடங்களுக்கு மேலாக அதற்குரிய சுயாதீன யாப்புடன் கிட்டத்தட்ட 750 உறுப்பினர்களுடன் இயங்கி வருகிறது. ஹார்ட்லி கல்லூரியின் பழைய மாணவர்கள் கடின உழைப்பினால் பல துறைகளிலும் உயர்ந்த நிலையை அடைந்து கல்லூரியின் நற்பெயரை தொடர்ந்து பேணி வருகிறார்கள் . சமுதாய மருத்துவ நிபுணராக கடமை ஆற்றி வரும் நான் கொழும்புக் கிளையின் நிர்வாக சபை உறுப்பினராகவும் பிரதி தலைவராகவும் பல வருடங்களாக செயல்பட்டுள்ள நிலையில் ஹார்ட்லி கல்லூரியில் மாணவர்களுக்கு உதவும் முகமாக வருடந்தோறும் சதுரங்கப் பயிற்சி பட்டறைகளையும் உயிரியல் விளக்க வகுப்புகளையும் ஒரு …
-
- 3 replies
- 408 views
-
-
அனைத்து, நாடாளுமன்ற உறுப்பினர்களும்... இராஜினாமா செய்ய வேண்டும் -சுமந்திரன் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது பதவிகளை இராஜினாமா செய்து தேர்தலுக்கு செல்வதே தீர்வாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஜனாதிபதி மற்றும் தற்போதைய பிரதமரை பெரும்பான்மையான மக்கள் நிராகரிக்கும் ஒரு பின்னணியில், நாட்டைக் கட்டியெழுப்ப அவர்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வீணாகவே தொடரும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய அரசாங்கத்தை அரசாங்கமாக ஏற்றுக்கொள்ள…
-
- 5 replies
- 346 views
-
-
அனைத்து... அமைச்சரவை அமைச்சர்களும், இராஜினாமா செய்ய முடிவு – விஜயதாச ராஜபக்ஷ. அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் இராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர். இன்று (திங்கட்கிழமை) காலை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ இதனை தெரிவித்தார். அனைத்து அமைச்சர்களும் இணைந்து சர்வகட்சி ஆட்சிக்கு இடமளிக்கும் வகையில் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். https://athavannews.com/2022/1290719
-
- 0 replies
- 132 views
-
-
அனைத்து... உப தபால் அலுவலகங்களும், இன்று மூடப்படுகின்றன! நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து உப தபால் அலுவலகங்களும் இன்று(வியாழக்கிழமை) மூடப்படவுள்ளதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். நிலவும் போக்குவரத்து நெருக்கடிகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய, மறு அறிவித்தல் வரை அனைத்து உப தபால் அலுவலகங்களும் திங்கள், செவ்வாய், புதன், வௌ்ளி மற்றும் சனிக்கிழமைகளில் காலை 09 மணி முதல் மாலை 03 மணி வரை திறக்கப்படும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. தபால் நிலையங்கள் திங்கட்கிழமைகளில் மூடப்பட்டிருக்கும் என்பதுடன் செவ்வாய்க்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை திறக்…
-
- 0 replies
- 266 views
-
-
அனைத்து... பல்கலைக்கழக பிக்குகள் ஒன்றியத்தால், போராட்டத்துக்கு அழைப்பு. அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உட்பட மூவர் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் பொறுப்பில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் அவர்களின் விடுதலையை வலியுறுத்தி பாரிய போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 8 ஆம் திகதி (வியாழக்கிழமை) இந்த ஆர்ப்பாட்டம் அனைத்து பல்கலைக்கழக பிக்குகள் ஒன்றியம் இந்த ஆர்ப்பாட்டத்துக்கான ஏர்பாடுகளை செய்துள்ளது. மேலும் அரசுக்கு எதிரான சதிகள் ஏதும் இடம்பெற்றுள்ளதா என குற்றப் புலனாய்வுத் திணக்களம் மற்றும் பயங்கர்வாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவுகள் இணைந்த பொலிஸ் சி…
-
- 0 replies
- 192 views
-
-
அனைத்து... மதுபானசாலைகளுக்கும், பூட்டு! சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் எதிர்வரும் 2 தினங்களுக்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, எதிர்வரும் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் சகல மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளதாக அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மதுபானசாலைகள் உரிமையாளர்களுக்கும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இதனை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மதுவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1276187
-
- 0 replies
- 126 views
-
-
அனைத்து... மதுபான, நிலையங்களுக்கு பூட்டு – இராணுவ தளபதி அதிரடி அறிவிப்பு கொரோனா தொற்று பரவலை கருத்திற்கொண்டு அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் தினமும் மாலை 6 மணிக்குள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் குறித்த உத்தரவு அமுல்படுத்தப்படும் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார். நாட்டில் நிலவும் கொரோனா தொற்று நிலமையை கட்டுப்படுத்தும் நோக்குடன் மக்கள் நடமாட்டத்தைக் குறைக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத மதுக்கடைகள் தொடர்பாக இறுக்கமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர். https://athavannews.com/2021/121520…
-
- 0 replies
- 317 views
-
-
அனைத்துக் கட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்கு... இணக்கம் வெளியிட்டார், ஜனாதிபதி – மஹிந்தவின்... பிரதமர் பதவியும், பறிக்கப்படுகின்றது? நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளின் பங்கேற்புடன், அனைத்துக் கட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்கான தமது இணக்கத்தை, அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரியப்படுத்தியுள்ளார். கடிதம் மூலம் ஜனாதிபதி இதனை தெரியப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய தற்போதைய பிரதமரும், அமைச்சரவையும் பதவி விலகியதன் பின்னர் அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி இணக்கம் வெளியிட்டுள்ளார். இதன் முதல் கட்டமாக எதிர்வரும் 29ஆம் திகதி விசேட கூட்டத்திற்கும் ஜனாதிபதி அழைப்பு வ…
-
- 0 replies
- 139 views
-
-
அனைத்துக் கட்சி அரசாங்கமே... குறுகிய காலத்தில், அனைத்துப் பிரச்சினைகளையும்.. தீர்க்கும் – மைத்திரி தாம் முன்மொழிந்த சர்வகட்சி அரசாங்கத்தை ஸ்தாபித்தால், நிலவும் நெருக்கடிக்கு குறுகிய காலத்திற்குள் தீர்வு காண முடியும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே முன்னாள் ஜனாதிபதியும் அக்கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்தார். புதிய அரசாங்கம் அமைத்தால் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்குமா என அரசாங்க உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினாலும் அதுவே சிறந்த தீர்வு என அவர் குறிப்பிட்டார். ஆகவே பொதுத் தேர்தலை நடத்துவதற்கான காலக்கெடுவுடன் 15 அமைச்சர்களை உள்ள…
-
- 0 replies
- 114 views
-
-
அனைத்துக் கட்சி குழுவில் மூன்று விடயங்களில் முரண்பாடு [சனிக்கிழமை, 7 யூலை 2007, 23:12 ஈழம்] [கொழும்பு நிருபர்] இனப்பிரச்சினைக்கான இறுதித்தீர்வுத்திட்டத்தை தயாரிக்கும் அனைத்துக் கட்சி குழுவினரிடையே ஆட்சிமுறை, அதிகாரப் பகிர்வு, அரச தலைமைத்துவம் ஆகிய மூன்று விடயங்கள் குறித்து கடும் முரண்பாடு தோன்றியிருப்பதாக தெரிகிறது. கடந்த வாரம் நடைபெற்ற அனைத்துக் கட்சி குழுவின் மாநாட்டில் இந்த முரண்பாடு வெளிப்பட்டிருக்கிறது. ஆட்சிமுறையானது ஒற்றை ஆட்சியா அல்லது இணைப்பாட்சியா? அதிகாரப் பகிர்வை பிரதேச சபை, வலய சபை, மாவட்ட சபை, மாகாண சபை ஆகியனவற்றில் எதனூடாக மேற்கொள்வது ? அரச தலைமைத்துவத்தை நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவரா? அல்லது நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமராகவா நியம…
-
- 1 reply
- 1.1k views
-
-
சென்னை: அனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய தயாநிதி மாறன் முடிவு செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை நேரில் ஒப்படைக்க தமக்கு நேரம் ஒதுக்கி தருமாறு முதல்வர் கருணாநிதிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். திமுக சார்பில் மத்திய சென்னை தொகுதியிலிருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, மத்திய தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக பதவி வகித்தவர் முரசொலி மாறனின் மகன் தயாநிதி மாறன். மதுரை தினகரன் அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவத்தில் அழகிரியுடன் ஏற்பட்ட மோதலுக்குப் பின் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து அவரை நீக்க திமுக பொதுக்குழு முடிவு செய்தது. ஆனால் அதற்குள்ளாகவே தயாநிதி மாறன் தனது மத்திய அமைச்சர் பதவியை தாமே முன…
-
- 0 replies
- 944 views
-
-
கிளிநொச்சி வீழ்ந்தபோதும் இலங்கை இனப்பிரச்சினைக்கான அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு தொடர்ந்து இயங்க வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணி வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 466 views
-
-
இன நெருக்கடிக்குத் தீர்வைக் காண்பதற்காக என நியமிக்கப்பட்ட அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவின் இறுதி அறிக்கை இந்த வாரத்தில் சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் கையளிக்கப்படும் என குழுவின் தலைவர் பேராசிரியர் திச விதாரன தெரிவித்திருக்கின்றார். பல வருட காலமாக தொடர்ந்து இடம்பெற்ற அமர்வுகளைத் தொடர்ந்து தயாரிக்கப்பட்டு இந்த வாரத்தில் முன்வைக்கப்படவிருக்கும் இந்த இறுதி அறிக்கையில், அரசியல் அமைப்பில் செய்யப்பட வேண்டிய பல திருத்தங்கள் தொடர்பாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக தற்போது நடைமுறையில் உள்ள நிறைவேற்று அதிகாரங்களைக்கொண்ட அரச தலைவர் ஆட்சி முறை நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக நாடாளுமன்ற ஆட்சிமுறையை நடைமுறைக்குக் கொண்டுவர…
-
- 0 replies
- 374 views
-
-
சிறிலங்காவின் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவிலிருந்து சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெளியேறுவது குறித்து ஆலோசித்து வருவதாக அக்கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 515 views
-
-
'இலங்கையில் பல கட்சிகளுடனும் கலந்துரையாடலை மேற்கொண்டு அவர்களுடைய நிலைப்பாட்டை அறிந்து கொண்டமை பயனுள்ள விடயமாக இருந்தது' என்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினரான சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்தார். செட்டிகுளம் நலன்புரி நிலையங்களுக்கு இன்று விஜயம் மேற்கொண்ட நிலையில், இலங்கை விஜயம் தொடர்பிலும் கொழும்பில் இடம்பெற்ற இலங்கை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பு தொடர்பிலும் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர், 'பல கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நேரடியாக சந்தித்து கதைக்கக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருந்தது. எனவே ஒவ்வொருவரும் என்ன சிந்தனையுடன் இருக்கின்றார்கள், எந்த அளவில் திட்…
-
- 5 replies
- 909 views
-
-
அனைத்துக் கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்கவேண்டும்: சந்திரிக்கா அழைப்பு வெள்ளை வான்களில் ஆட்களை கடத்துபவர்களால் நாட்டில் நல்லாட்சி ஒன்றை நடாத்த முடியாது என்று சுட்டிக்காட்டிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க ஒவ்வொரு கட்சியிலும் இருக்கின்ற சிரேஷ்ட உறுப்பினர்கள் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்கவேண்டும் என்றும் தெரிவித்தார். கண்டியில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். விஜய குமாரதுங்கவின் 25 வது சிரார்த்த தினத்தை முன்னிட்டு கண்டி ஸ்ரீ புஷ்பதான மண்டபத்தில் இந்தக்கூட்டம் இடம் பெற்றது. விஜய குமாரணதுங்கவின் சிரார்த்த தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்க…
-
- 6 replies
- 751 views
-
-
அனைத்துக் கட்சிகளும் ஒரு குடையின் கீழ் பயணிக்க வேண்டும்-செல்வம் அடைக்கலநாதன் 47 Views மற்றவர்களை ஒற்றுமைப்படுத்தி விட்டு தங்களது தனித்துவத்தினை பேண வேண்டும் என்று நினைத்தால் அதில் வெற்றி பெறமுடியாது என தெரிவித்துள்ள வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் ஒரு குடையின் கீழ் பயணிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். தற்போது வடகிழக்கில் தமிழ் தேசியத்தினை ஆதரிக்கும் எட்டு கட்சிகள் ஒன்றிணைந்துள்ள நிலையில் அவர்கள் அனைவரையும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கீழ் இணைப்பதா அல்லது வேறு ஒரு குடையின் கீழ் இணைவதா என்பது குறித்து சிந்தித்துவருவதாகவும் அவர் தெரிவித்தார். …
-
- 0 replies
- 621 views
-
-
அனைத்துக் கட்சிகளையும்... இணைத்து, அமைச்சரவை வேண்டும் – தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை நாடாளுமன்றில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் இணைந்தது அமைச்சரவை அமைக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது. இதனை அடுத்து நாட்டில் காணப்படும் தற்போதைய பொருளாதார நிலையைத் தீர்ப்பதற்கு இடைக்காலத் திட்டத்தைச் செயற்படுத்தவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1278702
-
- 0 replies
- 158 views
-
-
அனைத்துக் கட்சிகள் குழுவில் தமிழர்களின் பிரதிநிதித்துவம் இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் முயற்சி களில் தென்னிலங்கை அரசியல் தலைமைகள் வெளிப் படுத்திவரும் குளறுபடித்தனம் சொல்லி மாளாதவை. அந்த வரிசையில் தாமும் சளைத்தவர் அல்லர் என்பதை யாழ்ப்பாணத்தில் வந்து நின்று ஒருபாட்டம் தமது கருத்துக்களையும் அழுதுகொட்டித் தீர்த்துக் கட்டியிருக் கின்றார் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலை வரான பேராசிரியர் திஸ்ஸ விதாரண. அங்கு அவர் சொன்ன சில கருத்துக்கள் வேடிக்கை யானவை. சில பொருத்தமேயற்றவை. சில புரிந்து கொள் ளவே முடியாதவை. கடந்த மூன்று வருடங்களில் அவர் 126 "மரதன்" அமர்வுகளை நடத்திய இந்த அனைத்துக் கட்சிப் பிரதி நிதிகள் குழுவின் கூட்டத்தில் இப்போது பதின்மூன்று கட்சிகளே எஞ்சிநி…
-
- 1 reply
- 572 views
-
-
நாட்டின் இனப் பிரச்சினைக்கு அனைத்துக் கட்சிக் குழு முன்வைத்துள்ள அரசியல் தீர்வுத் திட்டத்திற்கு சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவு வழங்கும் என்று அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 307 views
-
-
சென்னை - இலங்கை விவகாரம் குறித்து தமிழக முதல்வர் மு.கருணாநிதி தலைமையில் நேற்று மாலை அனைத்துக் கட்சிக் கூட்டம் இடம்பெற்றது. இதில் தமிழக கட்சிகள் அனைத்தும கலந்துகொண்டன. இதில் கலந்து கொண்ட தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் உரையாற்றும் போது தெரிவித்ததாவது : இலங்கையில் கடந்த 25 ஆண்டு காலமாக நடைபெற்று வரும் போரின் விளைவாக ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டத் தமிழர்கள் சிங்கள இராணுவத்தினால் படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். சொந்த மண்ணில் வாழ வழியில்லாமல் உயிர் தப்பி சுமார் பத்து இலட்சம் தமிழர்கள் அகதிகளாக தமிழ்நாட்டிற்கும் உலக நாடுகளுக்கும் இடம் பெயர்ந்துள்ளார்கள். உள்நாட்டிலேயே சுமார் 5 இலட்சம் தமிழர்கள் ஏதிலிகளாக அலைகிறார்கள். இந்தியாவில் வங்காளி, பஞ்சாபி, ம…
-
- 0 replies
- 978 views
-
-
இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதியைச் சந்தித்துப் பேசிய பின்னர் கூறிய கருத்துக்கள் தமிழர்களுக்கு திருப்தியளிக்கவில்லை எனவும், இது பற்றி ஆலோசிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும் எனவும், பழ.நெடுமாறன் அழைப்பு விடுத்துள்ளார். தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை : சிறீலங்கா அரசுத் தலைவர் இராசபக்சேயின் ஆலோசகரும் சகோதரருமான பசில் இராசபக்சே தில்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்துப் பேசியப் பிறகு அதன் தொடர்ச்சியாக பிரணாப் முகர்ஜி சென்னையில் முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேச்சு நடத்திய பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் …
-
- 0 replies
- 862 views
-
-
அனைத்துக் கட்சிக்குழு இலங்கை பயணம்! Published on September 10, 2011-11:10 am இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக, தனது தலைமையில் அனைத்துக்கட்சி குழு இலங்கை செல்வதாக சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார். பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் முடிவடைந்ததைத் தொடர்ந்து, இரு சபைகளின் எதிர்க்கட்சி தலைவரான சுஷ்மா சுவராஜ், டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது மக்களவை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மாசுவராஜ், இலங்கை தமிழர் பிரச்சினை நாடு முழுவதும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு பா.ஜனதா சார்பில் குரல் கொடுத்து இருந்ததாக தெரிவித்தார். கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்த சுஷ்மா சுவராஜ்,…
-
- 0 replies
- 465 views
-
-
01 Dec, 2025 | 04:50 PM (எம்.மனோசித்ரா) தித்வா சூறாவளியால் இலங்கையில் ஏற்பட்ட அதிதீவிர மோசமான நிலைமை குறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்தத் தீர்மானத்தின்படி, அனைத்துக் கட்சித் தலைவர்களும் கொழும்பில் உள்ள பிளவர் வீதி அரசியல் அலுவலகத்தில் புதன்கிழமை (03) கூடவுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன இது தொடர்பில் குறிப்பிடுகையில், ஒரு கடுமையான இயற்கை அனர்த்தத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் வெற்றிகரமாக எதிர்கொண்ட அனுபவத்தின் அடிப்படைய…
-
-
- 15 replies
- 949 views
- 1 follower
-