ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
அனைத்துலக அரசியல் சூழ்நிலையில் மத்திய கிழக்கு நெருக்கடிநிலை - சில வரலாற்றுப் படிப்பினைகள்; -புரட்சி (தாயகம்)- அண்மைக்காலமாக சர்வதேச ரீதியாக இடம்பெறும் அரசியல் நடவடிக்கைகளானது உலகம் அமெரிக்காவின் ஒரு துருவ ஒழுங்கிற்குள் இருந்து பல்துருவ ஒழுங்கிற்கு அல்லது பனிப்போர் கால இரு துருவ உலக ஒழுங்கிற்கு மாறுவதற்கான சாத்தியங்களை அதிகரிக்கப்பண்ணியுள்ளதா என எண்ணவைத்துள்ளது. அதாவது ஒரு பக்கத்தில் ருஸ்யாவானது அதிபர் புட்டின் தலைமையில் மீண்டும் அரசியல், பொருளாதார மற்றும் படைத்துறை வல்லாண்மையினைப் பெற்று கிழக்கு ஐரோப்பா, மத்திய ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய பிராந்தியங்களிலே செல்வாக்கினை பெற்றுவருவதை அவதானிக்கலாம். மறுபக்கத்திலே அமெரிக்காவானது நேட்டோவினை அகட்டி பரவலாக்குதல் என…
-
- 0 replies
- 1.4k views
-
-
ஐ.நா அமைதி நடவடிக்கைகளுக்கான சிறப்பு ஆலோசனைக் குழுவுக்கு மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமையானது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த நியமனத்தை ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் வழங்கவில்லை என்று அவரது பேச்சாளர் அறிவித்துள்ளார். நியுயோர்க்கில் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் மார்ட்டின் நெர்ஸ்க்கி, "மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவை ஐ.நாவின் அமைதி நடவடிக்கைகளுக்கான ஆலோசனைக் குழுவுக்கு நியமித்தது ஐ.நா பொதுச்செயலர் அல்ல. அவரை ஆசிய பசுபிக் குழுவில் அங்கம் வகிக்கும் நாடுகள் தான் இந்தப் பதவிக்குத் தெரிவு செய்தன என்று குறிப்பிட்டுள்ளார். சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கு பொறுப்பான…
-
- 3 replies
- 903 views
-
-
தம்மைக் கைது செய்து புனர்வாழ்வுக்கு அனுப்பும் சிறிலங்கா அரசாங்கத்தின் எந்த முயற்சியையும் தாம் எதிர்த்துப் போராடப் போவதாக வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். பிரிவினைவாத உணர்வுகளைத் தூண்டும் வகையில் செயற்படும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனை புனர்வாழ்வுக்கு அனுப்புவது குறித்து சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தீவிரமாக ஆராய்ந்து வருவதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. இதுதொடர்பாக, உள்ளூர் ஊடகங்களுக்கு அனந்தி சசிதரன் தெரிவித்ததாக, பிரிஐ தகவல் வெளியிடுகையில், “என்னைக் கைது செய்து புனர்வாழ்வுக்கு அனுப்பும் சிறிலங்கா அரசாங்கத்தின் எந்த நடவடிக்கையும், அனைத்துலக அளவில் சிறிலங்கா அரசாங்கத்து…
-
- 1 reply
- 406 views
-
-
அனைத்துலக அளவில் நெருக்கடியை ஏற்படுத்தும்- சிறிலங்கா அரசுக்கு சம்பந்தன் எச்சரிக்கை சிறுபான்மை மக்களுக்கு எதிரான தொடர்ச்சியாக சம்பவங்கள் அனைத்துலக அளவில் சிறிலங்கா அரசாங்கத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், ‘சட்டத்தை கையிலெடுத்து செயற்படும் நிலைமை ஏற்பட அரசாங்கம் இடமளிக்கக் கூடாது. நல்லாட்சியில் இனவாதம் தூண்டப்படுவதை ஒருபோதும் பொறுத்துக் கொள்ளவும் முடியாது. இனவாத செயற்பாடுகளை தடுக்க சட்டம், ஒழுங்கு ஏன் நடைமுறைப்படுத்தப்படவில்லை? அண்மைக் காலமாக இடம்பெறும் இனவாத செயற்பாடுகள் மிகவும் கண்டிக்கத் தக்கவை. அம்பாறை சம்பவம் தொ…
-
- 8 replies
- 925 views
-
-
அனைத்துலக அழுத்தங்களினால் தான் போர் வெற்றி விழா நிறுத்தம் – பசில் குற்றச்சாட்டு அனைத்துலக அழுத்தங்களினால் தான், சிறிலங்கா அரசாங்கம் போர் வெற்றி விழாவைத் தவிர்த்திருப்பதாக, சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார். கொழும்பில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர், “எமது அரசாங்கம் ஆட்சியில் இருந்த போது, போர் வெற்றியை கொண்டாட வேண்டாம் என்று வெளிநாட்டுத் தூதுவர்கள் அழுத்தம் கொடுத்தனர். மேற்குலக நாடுகளின் தயவைப் பெற முடியும் என்பதற்காகவே, எமது நாடு விடுவிக்கப்பட்ட வெற்றியைக் கொண்டாட சிறிலங்கா அரசாங்கம் விரும்பவில்லை.” என்றும் அவர் தெரிவித்தார். http://www.puthinappalakai.net/2016/05/15/news/16039
-
- 0 replies
- 258 views
-
-
அனைத்துலக அழுத்தங்களுக்கு முடிவுகட்ட ஒரே வழி - சரத் பொன்சேகா கூறும் ஆலோசனை [ புதன்கிழமை, 03 ஏப்ரல் 2013, 02:32 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] அனைத்துலக விசாரணை பற்றிய அழுத்தங்களுக்கு முடிவுகட்ட, பொறுப்புக்கூறல் விவகாரங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் பொருத்தமான உள்ளகப் பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சிறிலங்கா அரசாங்கத்தினால் சீனா போன்ற நாடுகளைச் சார்ந்திருந்து ஏனைய நாடுகளை ஓரங்கட்ட முடியாது. சீன அரசாங்கம் கூட அதனை விரும்பும் என்று நான் நினைக்கவில்லை. பொறுப்புக்கூறல் விவகாரங்கள் சிறிலங்காவின் மதிப்பைச் சேதப்படுத்தி விட்டது. எனது கட்சி அதிகாரத…
-
- 3 replies
- 755 views
-
-
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்கா அரசாங்கம் முதல் முறையாக, சிறிலங்காவின் மனிதஉரிமை செயற்பாடுகள் தொடர்பான சிறப்பு அரசியல் சமகால மீளாய்வு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளது. அனைத்துலக சமூகத்தின் ஆதரவைப் பெறுவதற்காக, சுதந்திரமான அமைப்புகளுடன் இணைந்து சிறிலங்கா அரசாங்கம் இந்த அறிக்கையைச் சமர்ப்பிக்கவுள்ளதாக, சிறிலங்கா மனிதஉரிமைகள் ஆணையத்தின் விசாரணை ஆணையாளர் பிரதிபா மகாநாமஹேவ தெரிவித்துள்ளார். “எல்லா அரச மற்றும் ஏனைய அமைப்புகளுடன் இணைந்து உயர்ந்த தரத்திலான அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்தால், சிறிலங்காவினால் அனைத்துலக சமூகத்தின் ஆதரவை வெற்றி கொள்ள முடியும். சிறிலங்காவுக்கு எதிராக, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலை…
-
- 2 replies
- 671 views
-
-
[ திங்கட்கிழமை, 20 யூன் 2011, 00:21 GMT ] [ கார்வண்ணன் ] தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையில் இயல்பான உறவை ஏற்படுத்தும் இரா.சம்பந்தனின் முயற்சிகளை கெடுக்கும் நாசவேலைகளில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஈடுபட்டுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இவ்வாறு குற்றம்சாட்டியுள்ளார். வடக்கு,கிழக்கில் இயல்பான அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உதவுமாறு இரா.சம்பந்தன் அனுப்பிய கடிதம் ஒன்று தமக்குக் கிடைத்ததாகவும் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்தக் கடிதத்தில் சிறிலங்கா இராணுவம் மற்றும் பாத…
-
- 0 replies
- 1.1k views
-
-
அனைத்துலக ஆதரவு தேடி இரகசியப் பேச்சுக்களில் ‘மொட்டு’ – அம்பலப்படுத்திய கனேடிய தூதுவர் சர்ச்சைக்குரிய பிரதமர் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்துக்கு இதுவரை அனைத்துலக அங்கீகாரம் கிடைக்காத நிலையில், சிறிலங்கா பொதுஜன முன்னணியைச் சேர்ந்தவர்கள், அனைத்துலக ஆதரவைப் பெறுவதற்கான இரகசியப் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாமல் ராஜபக்ச மற்றும் கனடியத் தூதுவருக்கு இடையிலான கீச்சகப் பதிலடிகள் இதனை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பன அனைத்துலக இராஜதந்திரிகளுடன் நடத்திய சந்திப்புகளை விமர்சிக்கும் வகையில், சிறிலங்கா பொதுஜன முன்னணியின் நாடாள…
-
- 0 replies
- 438 views
-
-
அனைத்துலக இராஜதந்திரிகளுக்கு சிறிலங்கா அரசு கடும் எச்சரிக்கை "சிறிலங்காவின் சட்ட விதிகளை மீறும் இராஜதந்திரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் ஒருபோதும் தயங்க மாட்டாது" என்று அந்நாட்டு அரசாங்கம் எச்சரித்துள்ளது. நேற்று புதன்கிழமை நடைபெற்ற வாராந்த பாதுகாப்பு மாநாட்டிலேயே பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: "அரசாங்கம் சில இராஜதந்திரிகளின் (பெயர்கள் குறிப்பிடப்படவில்லை) நடவடிக்கைகளை உன்னிப்பாக அவதானித்து வருகின்றது. நாம் சுற்றி வளைத்து பேச விரும்பவில்லை. சில வருடங்களுக்கு முன்னர் சிறிலங்காவின் விவகாரங்களில் தலையிட்டமைக்காக பிரித்தானியாவின் இராஜதந்த…
-
- 4 replies
- 987 views
-
-
அனைத்துலக உறவுகளைப் பேணும் திறமை மகிந்தவுக்கு இல்லை: கல்யநந்த கொடகே. சிறிலங்கா அரச தலைவர் மகிந்தவுக்கு அனைத்துலக உறவுகளைப் பேணும் திறமை இல்லை என்று சிறிலங்காவின் முன்னாள் தூதுவர் கல்யநந்த கொடகே சாடியுள்ளார். சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் மறைந்த பிரேமதாசவின் 83 ஆவது சிரார்த்த நாள் கருத்தரங்கில் கல்யநந்த கொடகெ பேசியதாவது: சிறிலங்கா மேற்குலகத்தைச் சார்ந்துதான் உள்ளது. உள்நாட்டு ஆடைத் தயாரிப்புக்கள் அனைத்துமே மேற்குலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. உலக வங்கி உள்ளிட்டவைகள் அனைத்துலகத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. இந்நிலையில் சிறுபான்மை மக்களின் பாதுகாப்புக்குரிய திட்டத்தை முன்வைக்க வேண்டியது அவசியமானதாகும். ஜே.ஆர்.ஜயவர்த்தன மற்றும் ப…
-
- 0 replies
- 929 views
-
-
அனைத்துலக ஊடகங்களின் பார்வையில் தமிழீழ வான்படையின் தாக்குதல் [செவ்வாய்க்கிழமை, 27 மார்ச் 2007, 05:47 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்காப் படையினரின் கட்டுநாயக்க வான்படைத் தளத்தின் மீது நேற்று திங்கட்கிழமை தமிழீழ வான்படை நடத்திய தாக்குதலானது அனைத்துலக ஊடகங்களின் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. கட்டுநாயக்க வான்படைத் தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலானது விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல் வலிமையையும், அரசாங்கத்தின் விமான எதிர்ப்புப் பிரிவின் பலவீனத்தையும் தெளிவாகக் காட்டியுள்ளதாக அவுஸ்திரேலியாவில் இருந்து வெளியாகும் 'தி ஏஜ்' பத்திரிகை தெரிவித்துள்ளது. எங்களை மிகவும் குறைவாக எண்ணாதே, எங்களை இராணுவ ரீதியாக தோற்கடிக்கலாம் என எண்ணாதே என இந்த தாக்குதல் மூலம் விடுதலைப் …
-
- 17 replies
- 2.9k views
-
-
அனைத்துலக ஊடகங்கள் சில விடுதலைப் புலிகளுக்கு சார்பானவை: கேகலிய ரம்புக்வெல [புதன்கிழமை, 4 ஏப்ரல் 2007, 20:50 ஈழம்] [க.திருக்குமார்] அனைத்துலக ஊடக நிறுவனங்கள் சில தமிழீழ விடுதலைப் புலிகளின் நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைய செயற்படுவதாக மீண்டும் சிறிலங்கா அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது. கட்டுநாயக்க அனைத்துலக வானூர்தி நிலையத்திற்கு அண்மையில் உள்ள வான்படைத் தளத்தின் மீதான விடுதலைப் புலிகளின் முதலாவது வான்தாக்குதல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்ததாவது: "விடுதலைப் புலிகள் கட்டுநாயக்க அனைத்துலக வானூர்தி நிலையத்தை தாக்கியதாக ஆரம்பத்தில் சில ஊடகங்கள் செய்தி வெள…
-
- 4 replies
- 1.6k views
-
-
சிறிலங்கா அதிபருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அடங்கிய 30 பக்க அழைப்பாணையை அமெரிக்காவின் அரசியலமைப்பு சட்டவாளர் புரூஸ் பெய்ன் சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளின் சுமார் 100 ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளார். நேற்று முன்தினம் செப்ரெம்பர் 30ம் நாள் இந்த ஆவணம் வெளியிடப்பட்டுள்ளதாக சட்டவாளர் புரூஸ் பெய்ன் தெரிவித்துள்ளார். சட்டத்துக்குப் புறம்பான படுகொலைகளுக்குப் பொறுப்பானவர் என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மீது சித்திரவதைக்கு உள்ளானோரைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. சிறிலங்கா படையினரால் படுகொலை செய்யப்பட்ட மூவரின் சார்பில் அமெரிக்க சமஸ்டி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 30 மில்லியன் டொலர் நட்டஈடு கோரும் வழக்கில், சிறிலங்கா அதிபருக்கு அனுப…
-
- 0 replies
- 733 views
-
-
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் வீரவணக்க நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்ற அனைத்துலக ஊடகவியலாளர்கள் மற்றும் பிரமுகர்கள் சிறிலங்காப் படையினரால் வவுனியாவில் தடுக்கப்பட்டனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.3k views
-
-
வன்னி போர் நிலைமைகள் தொடர்பான செய்திகள், வன்னி மக்களின் நிலைமைகள் குறித்து அனைத்துலக ஊடகங்கள் செய்தி வெளியிடும்போது அவதானம் தேவை என கொழும்பில் உள்ள சில அனைத்துலக ஊடகவியலாளர்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் அறிவுறுத்தி உள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிகின்றன. அன்பான முறையில் இந்த அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டதாக சில அனைத்துலக ஊடகவியலாளர்கள் கூறுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகள் தங்களை அழைத்து பேர் செய்திகள் குறித்த விடயத்தில் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும் என அன்பாக கேட்டுக்கொண்டதாகவும் போர் செய்திகள் தேவை என்றால் சிறிலங்கா தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தில் கேட்டு தெரிந்துகொள்ளலாம் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது என்றும் வெளிநா…
-
- 1 reply
- 662 views
-
-
அனைத்துலக கண்காணிப்புக் குழு அமைக்கப்படுவதற்கு ஐ.தே.க ஆதரவு சிறிலங்காவில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்களை கண்காணிப்பதற்கு அனைத்துலக கண்காணிப்புக் குழுவினர் அமைக்கப்பட வேண்டும் என்பதனை தாம் ஆதரிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. கடந்த வாரம் காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் பொதுமக்கள் கண்காணிப்பு குழுவின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார். உள்ளுர் விசாரணைகள் போதுமானதாக இருக்காது எனில், நாம் அனைத்துலக நாடுகளின் உதவிகளை பெறுவோம் என அங்கு உரையாற்றும் போது அவர் மேலும் தெரிவித்தார். காணாமல் போன உறவினர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஒரு ச…
-
- 0 replies
- 665 views
-
-
புதன் 01-08-2007 00:50 மணி தமிழீழம் [கோபி] அனைத்துலக கரிசனையை ஏற்படுத்த வவுனியாவில் சிங்கள மக்கள் இடப்பெயர்வு வவுனியாவின் எல்லைப்புற கிராமங்களை சேர்ந்த சிங்கள மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி வருவதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை வவுனியாவின் எல்லைப் புறகிராமங்களை சேர்ந்த சுமார் 350 பேர் வரையில் இடம்பெயர்ந்து பாடசாலை ஒன்றில் தஞ்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இலங்கையின் வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் மட்டுமே இடம்பெயர்ந்து இன்னல்களை அனுபவித்து வருகின்றமை தமிழ் மக்கள் தொடர்பில் அனைத்துலக கரிசனையை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஸ்ரீலங்கா அரசாங்கம் திட்டமிட்டே வவுனியாவின் எல்லைப்புற கிராமங்களை சேர்ந்த சிங்…
-
- 2 replies
- 1.4k views
-
-
[Tuesday, 2011-09-06 09:42:39] ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் தனக்கு எதிராகக் கொண்டுவரப்படக்கூடிய தீர்மானத்தில் இருந்து தப்புவதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ள இலங்கை அரசு, மேற்குலகின் முக்கிய நாடுகளுக்கு விடுத்த தூது முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. மேற்கு நாடுகளுடன் பேசி இலங்கைக்கு எதிரான அவற்றின் கடும் போக்கை மாற்ற மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் நஷீட்டின் உதவியை இலங்கை அரச அதிபர் மஹிந்த ராஜபச நாடியிரந்தர். அவரது திட்டப்படி மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் நஷீட் விடுத்த கோரிக்கைகளை மேற்கு நாடுகள் நிராகரித்துவிட்டன என்று இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள் குறித்த…
-
- 1 reply
- 642 views
-
-
அனைத்துலக குற்றவியல் நீதி மன்றினை அங்கீகரிப்பது தொடர்பாக நா. த. அரசாங்க நாடாளுமன்றில் விவாதம் அனைத்துலக குற்றவியல் நீதி மன்றினை அங்கீகரிப்பது பற்றிய மசோதாவினை நாடு கடந்த தமிழீழ அரசாங்க ( நா. த.அர) நாடாளுமன்றம் விவாதத்திற்கு எடுத்துக்கொண்டுள்ளது. அனைத்துலக குற்றவியல் நீதிமன்றினை நிறுவும் உரோம் சட்ட ஆணையினை அங்கீகரிப்பதற்கான இந்த மசோதாவினை சண் சுந்தர், ஜெய் ஜெயலிங்கம் எனும் இரு நா. த.அரச நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையில் சமர்ப்பித்தனர். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த உடன்படிக்கையினை அங்கீகரிப்பதன் மூலம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ( நா. த.அர) தன்னை அனைத்துலக மட்டத்தில் நல்லதோர் பொறுப்பு வாய்ந்த அமைப்பாக வெளிக்கொணர்வதுடன், அனைத்துலக நீதி மன்றின் முக்கியத்தையும…
-
- 2 replies
- 652 views
-
-
அனைத்துலக குற்றவியல் நீதி மன்றினை அங்கீகரிப்பது பற்றிய மசோதாவினை நாடு கடந்த தமிழீழ அரசாங்க ( நா. த.அர) நாடாளுமன்றம் விவாதத்திற்கு எடுத்துக்கொண்டுள்ளது. அனைத்துலக குற்றவியல் நீதிமன்றினை நிறுவும் உரோம் சட்ட ஆணையினை அங்கீகரிப்பதற்கான இந்த மசோதாவினை சண் சுந்தர், ஜெய் ஜெயலிங்கம் எனும் இரு நா. த.அரச நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையில் சமர்ப்பித்தனர். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த உடன்படிக்கையினை அங்கீகரிப்பதன் மூலம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ( நா. த.அர) தன்னை அனைத்துலக மட்டத்தில் நல்லதோர் பொறுப்பு வாய்ந்த அமைப்பாக வெளிக்கொணர்வதுடன், அனைத்துலக நீதி மன்றின் முக்கியத்தையும் வலியுறுத்தி நிற்கின்றது. சிறிலங்கா அரசானது இந்த உடன்படிக்கையினை அங்கீகரிக்கவில்லை என்பது இங்கு கவ…
-
- 1 reply
- 577 views
-
-
தமது நாட்டுப் படையினர் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பாக நிறுத்தப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் எதுவும் இல்லை என்று தெரிவித்திருக்கிறார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 320 views
-
-
தமது நாட்டுப் படையினர் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பாக நிறுத்தப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் எதுவும் இல்லை என்று தெரிவித்திருக்கிறார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 171 views
-
-
அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் தொடர்பான ரோம் பிரகடனத்தில் கையெழுத்திடாவிட்டாலும், சிறிலங்காவுக்கு ஆபத்து உள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். எதிரணியின் பொதுவேட்பாளர், மைத்திரிபால சிறிசேன, போர்க்குற்றச்சாட்டுகள் அவற்றுக்குப் பொறுப்புக் கூறுதல் தொடர்பாக வெளியிட்டுள்ள கருத்துகளுக்கு விளக்கம் கோரி சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். “ஆயுதப் படையினருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு உள்ளக விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்படும் என்ற தனது நோக்கை பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வெளிநாட்டு ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளார். இந்த விடயம் தூரநோக்குடனான பல விளைவுகளை உள்ளடக்கியதா…
-
- 0 replies
- 319 views
-
-
தமது நாட்டுப் படையினர் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பாக நிறுத்தப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் எதுவும் இல்லை என்று தெரிவித்திருக்கிறார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 309 views
-