ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142838 topics in this forum
-
-
- 0 replies
- 577 views
-
-
யாழ்- கொக்குவில் சந்தியில் கடைமீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல்! யாழ்ப்பாணம் கொக்குவில் சந்தியில் அமைந்துள்ள கட்டட பொருட்கள் விற்பனை நிலையத்தில் சற்று முன் இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். இன்று (09-03-2018) மதியம் (சற்று முன்) அப்பகுதிக்கு வந்த இளைஞர் குழு அந்த விற்பனை நிலையத்தில் நின்ற இளைஞர்களை தாக்கி விட்டு அங்குள்ள பொருட்களை சேதப்படுத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். இதன்போது விற்பனை நிலையத்துக்கு முன்னால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டர் சைக்கிள்களையும் அடித்து நொருக்கிவிட்டு சென்றுள்ளனர். இதில் பல லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் சேதமாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் குறித்த தாக்குதல…
-
- 1 reply
- 489 views
-
-
-ஸ்.கீதபொன்கலன் நிலாவெளி, 8ம் கட்டை முகைதீன் பள்ளிவாசல் வீதியில் உள்ள வீடுகள் சிலவற்றுக்குள் இன்று சனிக்கிழமை (16) அதிகாலை மர்ம நபர்கள் நுழைந்ததையடுத்து பிரதேச மக்கள் மத்தியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதியில் உள்ள 5 வீடுகளுக்குள் இவ்வாறு இனந்தெரியாத நபர்கள் நுழைந்துள்ளனர். தாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது, வீட்டின் யன்னல்களை கழற்றிவிட்டு, மர்ம நபர்கள் வீடுகளுக்குள் புகுந்ததாகவும் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் எழுந்தபோது, மர்ம நபர்கள் தப்பியோடிவிட்டதாகவும் வீட்டு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஐந்து வீடுகளிலும் ஒரே நேரத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றதுடன் தப்பியோடியவர்களை கண்டபோதும் இருட்டாக இருந்தமையினால் ஓடியவர்களை தம்மால் அ…
-
- 0 replies
- 218 views
-
-
26 இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டனர் அவுஸ்திரேலியா மற்றும் சுவிற்சர்லாந்தில் சட்டவிரோதமாக குடியிருந்த 26 இலங்கையர்கள் அங்கிருந்து நாடுகடத்தப்பட்ட நிலையில் இன்று காலை அங்கிருந்து இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவுஸ்திரேலியாவில் இருந்து 15 இலங்கையர்கள் அங்கிருந்து சிறப்பு விமானம் மூலம் இன்று காலை 6.20 மணியளவில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதேவேளை, சுவிற்சர்லாந்தில் இருந்து 11 இலங்கையர்கள் காலை 9 மணியளவில் விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டவர்களுள் சிங்கள மற்றும் தமிழர்கள் இருப்பதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் …
-
- 4 replies
- 718 views
-
-
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் சிதைவுகளை அகற்றும் நடவடிக்கையில் சீனக் கப்பல் By DIGITAL DESK 5 21 OCT, 2022 | 11:47 AM எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் சிதைவுகளை அகற்றும் நடவடிக்கைக்காக சீன கப்பலொன்று இலங்கை வந்துள்ளது. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலை இரண்டாக வெட்டி அந்த இரண்டு பகுதிகளையும் சீன மீட்பு குழுவினர் இலங்கையிலிருந்து எடுத்து செல்வார்கள் என இலங்கை கடல்சார் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. காலநிலை சீரடைந்ததும் இந்த நடவடிக்கைகள் ஆரம்பமாகும். கப்பலின் சிதைவுகள் காணப்படும் பகுதியிலிருந்து ஒரு கிலோமீற்றர் தூரத்திற்குள் சிதைவுகளை அகற்றும் நடவடிக்கை இடம்பெறும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://w…
-
- 1 reply
- 194 views
- 1 follower
-
-
சுறண்டுறவர்களை இதுல நிப்பாட்டச் சொன்னதும் நான்தான்...... பிறகு யாரோ ஒரு குரங்கு வீடியோ எடுக்க அவங்களை கலைச்சதும் நான்தான். பெருமைப்படவில்லை பாருங்கோ... நான்தான் இஞ்ச நடந்த எல்லா சம்பவத்திற்கும் பொறுப்பானவன்... ஹீஹீஹீ
-
- 0 replies
- 883 views
-
-
நாளை ஜெனிவாவுக்கு அறிக்கை சமர்ப்பிக்கவுள்ள இலங்கை அரசு (ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்) ஜெனிவா மனித உரிமை பேரவையில் நாளை நடைபெறவுள்ள இலங்கை தொடர்பான விவாதத்தின் போது இலங்கை அரசாங்கமானது ஜெனிவா பிரேரணையை எவ்வாறு அமுல்படுத்துகின்றது என்பது குறித்த விரிவான அறிக்கையொன்றை மனித உரிமை பேரவைக்கு சமர்ப்பிக்கவுள்ளது. இலங்கையின் சார்பில் இந்த விவாதத்தில் கலந்து கொள்ள அமைச்சர்களான திலக் மாரப்பன, சரத் அமுனுகம, பைஸர் முஸ்தபா ஆகியோர் இந்த அறிக்கையை இலங்கையின் சார்பாக மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கவுள்ளனர். இதில் இலங்கையானது பல்வேறு சவால்களுக்கு மத்தியில் 30-/1 பிரேரணையை இலங்கைய…
-
- 0 replies
- 153 views
-
-
சிறிலங்கா அரசியலில் இந்திய தூதுவர் நிருபமா ராவ் தலையிடுவதை சிறிலங்கா சுற்றுலாத்துறை அமைச்சர் அனுரா பண்டாரநாயக்க விமர்சனம் செய்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அவசரகால சட்ட மசோதா மீதான விவாதத்தின் போது அனுரா பண்டாரநாயக்க பேசியதாவது: இனப்பிரச்சனைக்கு அரசியல் வழித்தீர்வுதான் காணப்பட வேண்டும். இராணுவ நடவடிக்கை தேவையில்லை. இப்போது புலியை காயப்படுத்திருயிருக்கிறீர்
-
- 0 replies
- 850 views
-
-
பதுளை ரொக்ஹில் காளி கோயிலின் பூசகர் விடுதலைப்புலிகளின் உறுப்பினர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது : 29 டிசம்பர் 2010 மல்லாகம் பிரதேசத்தை நிரந்தரமான வசிப்பிடமாக கொண்டவர் எனவும் அவர், புலிகளின் புலனாய்வுப் பிரிவின் தலைவர் பொட்டம்மானுடன் நெருங்கமான.. பதுளை ரொக்ஹில் காளி கோயிலின் பூசகர் விடுதலைப்புலிகளின் உறுப்பினர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது : பதுளை ரொக்ஹில் காளி கோயிலின் பூசகர் ஒருவர் விடுதலைப்புலிகளின் உறுப்பினர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். விசேட காவற்துறை குழு நேற்று சந்தேக நபரை கைதுசெய்துள்ளது. அரச புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டுள்ள 47 வயதான இந்த நபர், யாழ்ப்பாணம் மல்…
-
- 1 reply
- 994 views
-
-
இந்திய பிரதமரின் ஆலோசனையின் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்திய ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்திய பிரதமரையும் சந்தித்திருந்தது. இதன் போது தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இந்த பேச்சுவார்த்தைகளுக்கு திறந்த மனத்துடன் முகம் கொடுக்க இலங்கை அரசாங்கத் தாம் வலியுறுத்துவதாகவும் மோடி தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் உறுதி வழங்கியுள்ளார். இதன்அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், அரசாங்கத்…
-
- 0 replies
- 356 views
-
-
ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்து கொள்ள முன்னதாக கொழும்பில் தங்கியிருந்த கேரள பிரஜைகள் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்து கொள்வதற்கு முன்னதாக இந்தியாவின் கேரள மாநில பிரஜைகள் கொழும்பில் தங்கியிருந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. 2016ம் ஆண்டு முதல் இதுவரையில் சுமார் 90 கேரள பிரஜைகள் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்து கொண்டுள்ளதாக கேரள மாநில காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். கொழும்பில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் வழங்கும் வீடுகளில் தங்கியிருந்து யுத்த வலயங்களுக்கு சென்றுள்ளனர் என தெரிவித்துள்ளனர் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தும் இவ்வாறு கேரள பிரஜைகள் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்…
-
- 0 replies
- 234 views
-
-
அதிகாரப் பரவலாக்கல் என்பது நாட்டை பிரிக்கும் யோசனை இல்லை – சாணக்கியன் நீண்ட காலமாக நீடித்து வரும் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்காமல் பொருளாதாரப் பிரச்சினைக்குத் தீர்வினைக் காண முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றிய அவர், தமிழர்களுக்கு தீர்வை வழங்காமல், அதற்கு தடையாக இருப்பவர்கள் யார் என்பது குறித்து சிங்கள மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என கூறினார். யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கங்கள் நிறைவேற்றாத காரணத்தினாலேயே சர்வதேச அழுத்தங்கள் இலங்கை மீது பி…
-
- 0 replies
- 255 views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் - தமிழகத்திலிருந்து கலைவேலு தமிழீழ அரசியலில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒரு புதிய ஆற்றலாக முகிழ்ந்துள்ளது. முள்ளிவாய்க்காலோடு அனைத்தும் முடிந்து விட்டதாகக் கனவுக் களிப்பில் திளைத்தச் சிங்களப் பேரினவாதத்தின் தலையில் அது இடியாக இறங்கி உள்ளது. தமிழ் ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் மற்றுமொரு புதிய பாதை திறந்துள்ளது. இது உலக அரசியலிலும் இதுவரை காணாத ஒரு புதிய முன்முயற்சியாகும். நா.க.த.அ. என்பது அரசியலில் ஆட்சி அதிகாரத்தில் புதிய வடிவம் என்பதால் அஃது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தோற்றத்தைத் தந்துள்ளது. எதிரிகளும், இரண்டகர்களும் திகைத்துப் போயுள்ளனர் என்பதில் வியப்பில்லை. ஆனால் தமிழ் ஈழ ஆதரவாளர்கள் பலரும் குழப்பம் அடைந்துள்ளனர் என்பது வருத்தத்த…
-
- 3 replies
- 756 views
-
-
மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா கொலை வழக்கில் முன்னாள் புலி உறுப்பினருக்கு 20 வருட சிறைத்தண்டனை! [Friday 2014-09-05 15:00] மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உள்ளிட்ட 29 பேர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றத்தை ஒப்புக் கொண்ட, விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினருக்கு 20 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சண்முகநாதன் சுதாகரன் என்பவருக்கே இன்று அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தால் இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கில் விடுதலைப் புலி முன்னாள் உறுப்பினர்கள் இருவருக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இந்தநிலையில் கடந்த 22ம் திகதி இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின் போது, இதில் இரண்டாவது சந்தேகநபரான சண்முகநாதன் சுதாகரன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து இன்று இவருக்கு …
-
- 0 replies
- 399 views
-
-
530 ஏக்கர் காணிகளை விடுவிக்க இராணுவம், 880 மில்லியன் ரூபாய் கோரியுள்ளது - எஸ்.நிதர்ஷன் வடக்கில் இராணுவத்தினரின் வசமுள்ள 530 ஏக்கர் காணிகளில் இருந்து இராணுவம் வெளியேறுவதுக்கு 880 மில்லியன் ரூபாய் கோரியுள்ள நிலையில், அதனைக் கொடுத்து அக் காணிகளை மீட்பதுக்கு அமைச்சரவைப்; பத்திரங்களை தமது அமைச்சு தயாரித்து வருவதாக மீள் குடியேற்ற அமைச்சின் செயலாளர் பொன்னையா சுரேஸ் தெரிவித்துள்ளார். யாழ். தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் மீளக் குடியேறிய கடற்தொழிலாளர்களுக்கு உதவித் திட்டங்கள் இன்று (05) வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேல…
-
- 0 replies
- 513 views
-
-
பொது மக்களின் காணிகளில் இராணுவத்தினர் பேக்கரி அமைப்பது என்ன நியாயம்? ராஜித்த கேள்வி (ரொபட் அன்டனி) வடக்கில் பொது மக்களிடம் இருந்து அபகரிக்கப்பட்ட காணிகள் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும். தெற்கு மக்களின் காணிகளை இராணுவம் அபகரித்தால் அவர்கள் வெறுமனே இருப்பார்களா? பொது மக்களின் காணிகளில் இராணுவத்தினர் பேக்கரி அமைத்து வியாபாரம் செய்வது சரியா என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன கேள்வியெழுப்பினார். அத்துடன் வழக்கு தொடுக்கப்படாத அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் கல…
-
- 1 reply
- 253 views
-
-
செயற்கையான குருதிச் சுற்றோட்ட தொகுதி கருவியொன்றை கண்டுபிடித்துள்ளதாக யாழ்.இளைஞன் தெரிவிப்பு! செயற்கையான குருதிச் சுற்றோட்ட தொகுதி கருவியொன்றை தான் புதிதாக கண்டுபிடித்தாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞரான கோகுலன் தெரிவித்தார். இதயம் செயலிழந்தாலோ மாரடைப்பு ஏற்பட்டாலோ உடனடியாக மூன்று நிமிடங்களுக்குள் குறித்த செயற்கை குருதிச்சுற்றோட்டத் தொகுதி கருவியை உடலில் இணைத்தால் உயிரிழப்பில் இருந்து தவிர்க்க முடியும் என்றார். யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், இது முக்கியமான மருத்துவ கண்டுபிடிப்பாக இருக்கும். நுரையீரல் செயலிழந்தவர்களும் இதனை பயன்படுத்தக்கூடியதாக இருக்கும். இதயமும் நுரை…
-
- 3 replies
- 814 views
- 1 follower
-
-
துட்டகைமுனு மன்னன் காலத்தில் அரசசார்பற்ற நிறுவனங்கள் - பண்டார வன்னியன் முப்படைகளின் பிரதம தளகர்த்தராகிய ஜனாதிபதி கூட்டிய அவசர மாநாட்டில் கலந்து கொள்ளாமலேயே சிறிலங்காவின் இராணுவத் தளபதி யாழ் குடாநாட்டிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணத்திலுள்ள தனது துணை அதிகாரிகளை பலாலிக்கு வரவழைத்து கள நிலவரங்களை ஜெனரல் பொன்சேகா கேட்டறிந்து கொண்டதாகவும் கூடவே பலாலி இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒக்ரோபர் 11 சண்டைகளில் காயமடைந்த படையினரை பார்வையிட்டு நலம் விசாரித்தாகவும் படைத்தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. சிறிலங்காவின் சமாதானச் செயலகத்தின் பணிப்பாளர் கலாநிதி பாலித கோகன்ன முகமாலைக் களத்தை இழந…
-
- 2 replies
- 1.7k views
-
-
சென்னையில் நடைபெற்ற தமிழர் புத்தாண்டுக் கொண்டாட்ட நிகழ்ச்சி துளி 30 (14-01-2011), வெள்ளிக்கிழமை இரவு 10.00 மணிக்கு மெரினா கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை அருகில் 2042ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இரவு 10.00 மணி முதல் 11.55 மணி வரை விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. அதன் பிறகு வருகைத் தந்த சுமார் 500 பேர் சரியாக 12.00 மணிக்கு திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து, ரோசா பூக்களை தூவி, தமிழர் ஆண்டு – திருவள்ளுவர் ஆண்டு! வள்ளுவம் வாழ்க! தமிழர் ஒற்றுமை ஓங்குக! போன்ற முழக்கங்களை எழுப்பினர். அதைத் தொடர்ந்து மக்கள் அனைவரும் ஒன்றுக் கூடி கிராமியப் பாடலுக்கு நடனம் ஆடி, இனிப்பு வழங்கி கொண்டாடி…
-
- 0 replies
- 501 views
-
-
மாந்தை கிழக்கு பிரதேசசபை ஜக்கிய தேசிய கட்சி வசம் மாந்தை கிழக்கு பிரதேசசபை ஜக்கிய தேசிய கட்சி வசம் மாந்தை கிழக்கு பிரதேசசபையின் தவிசாளராக ஐக்கிய தேசியக்கட்சியை சேர்ந்த மகாலிங்கம் தயாநந்தன் தெரிவு செய்யப்பட்டார். தவிசாளர் தெரிவிற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சிவலோகநாதன் செந்தூரன் அவர்களும் ஐக்கியதேசிய கட்சியைச் சேர்ந்த மகாலிங்கம் தயாநந்தன் என்பவரும் தவிசாளர்களுக்காக போட்டியிட்டு 7 வாக்குகளை பெற்று மகாலிங்கம் தயா…
-
- 0 replies
- 345 views
-
-
24 வருடங்களின் பின்னர் யாழ்தேவி ரயில் மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது. அறிவிக்கப்பட்டபடி பரீட்சார்த்தமாக இன்று ஞாயிற்றக்கிழமை பிற்பகல் 3.45 மணியளவில் பளையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு ரயில் வெள்ளளோட்டம் இடம்பெற்றது. கடந்த 15ஆம் திகதி முதல் யாழ்ப்பாணத்திற்கு ரயில்சேவை இடம்பெறும் என்று போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம ஏற்கனவே அறிவித்திருந்தார். யாழ்ப்பாணம் வரையான ரயில் பாதை நிர்மாணப் பணிகள் பூர்த்தியடையாததால் அறிவிக்கப்பட்டபடி ரயில் சேவை ஆரம்பிக்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது புனரமைப்பு பணிகள் முடிவுற்று பரீட்சார்த ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அடுத்தமாத முற்பகுதியில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பு - யாழ்ப்பாணம் இடையிலான ரயில்சேவையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்த…
-
- 45 replies
- 4.6k views
-
-
கடும் யுத்த காலமாக இருந்த கடந்த 30 ஆண்டுகளில் கூட யாழ்ப்பாணம் குடிநீருக்காக கொழும்பை நம்பி இருந்ததில்லை. ஆனால் தற்போது டசின், டசினாக தண்ணீர் போத்தல்களை வெளிமாவட்டங்களில் இருந்து இறக்குமதி செய்யும் நாதியற்ற நிலையினை யாழ்ப்பாணம் அடைந்து வருகின்றது என்று தெரிவித்தார் யாழ். வர்த்தக கைத்தொழில் சங்கத்தின் தலைவர் பூரணச்சந்திரன். யாழ். நகரில் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வதேச வர்த்தகக் கண்காட்சியினை முன்னிட்டு யாழ் பொதுநூலக கேட்போர் கூடத்தில் 'வடக்கு மாகணத்தில் பொருளாதார வர்த்தகச் சூழல்' எனும் தலைப்பில் கருத்தரங்கு இடம்பெற்றது. இதனை யாழ். வர்த்தக கைத்தொழில் சங்கத்தின் தலைவர் புவனேந்திரன் ஆரம்பித்து வைத்தார். "ஆனையிறவில் உற்பத்தி செய்யபட்ட உப்பினை இலங்…
-
- 2 replies
- 910 views
-
-
இந்திய வீட்டுத் திட்டத்தில் 5 ஆயிரம் வீடுகளை மலையக மக்களுக்கு வழங்க வேண்டும்! http://www.intertam.net/
-
- 0 replies
- 484 views
-
-
எழுச்சிப் பாடலுடன் ஆரம்பமானது கூட்டமைப்பின் மேதினப் பேரணி எழுச்சிப் பாடலுடன் ஆரம்பமானது கூட்டமைப்பின் மேதினப் பேரணி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினப் பேரணி நெல்லியடி புதிய சந்தைப் பகுதியிலிருந்து சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளின் எழுச்சிக் பாடல்களுடன் ஆரம்பமாகிய பேரணியில் பெரும் திரளானோர் கலந்துகொண்டுள்ளனர். http://newuth…
-
- 4 replies
- 1.3k views
-
-
ஐக்கிய தேசியக் கட்சியை மீளமைக்கும் வகையிலான தேர்தல் தொகுதி கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நாவலபிட்டி பகுதி வீடொன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த வீட்டின் மீது நேற்று கல்வீச்சுத் தாக்குதல் இடம்பெற்றதாகவும் அதன் பின் பெற்றோல் குண்டும் வீசப்பட்டதாகவும் கபே இயக்கம் தெரிவித்துள்ளது. கடந்த ஐந்து நாட்களில் எதிர்கட்சி உறுப்பினர்கள் அல்லது ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட மூன்றாவது சந்தர்ப்பம் இதுவென கபே இயக்கம் இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எதிர்கட்சி உறுப்பினர்களை இலக்கு வைத்து …
-
- 0 replies
- 544 views
-