Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகப் பிரதிநிதி செல்வராஜா பத்மநாதனுடன் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிநிதி ஜோன் கோம்ஸ் நேரடியாக சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக சிறிலங்கா அரச தரப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 715 views
  2. தமிழகத்திலிருந்தும் புதுவையிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இனவுணர்வுடன் இயங்கியிருந்தால் மன்மோகன் அரசு ராஜபக்வுக்கு ஆயுதங்களையும், சிங்கள இராணுவத்துக்கு இந்திய மண்ணில் பயிற்சியையும், வட்டியில்லாமல் 2,000 கோடி நிதியையும் வழங்கியிருக்க முடியாது என்று இந்திரா காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு பிரிவின் முன்னாள் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  3. வணங்காமண் கப்பல் மூலம் புலிகளுக்கு ஆயுதங்களும் கொண்டு வரப்படலாம் என்று சிறிலங்கா கூறுகிறது - லண்டன் கார்டியன் Sri Lanka says British aid destined for Tamil civilians could be cover for weaponsCelebrities and politicians gather in London to publicise humanitarian voyage Sam Jones guardian.co.uk, Wednesday 1 April 2009 10.33 BST Article history Sri Lankan Tamil civilians arrive at a government-controlled area after fleeing territory controlled by the Tamil Tigers in northeast Sri Lanka Photograph: Str/Sri Lanka/Reuters Campaigners who have collected 400 tonnes of food and medical aid for the 150,000 Tamil civilians trapped by the fighting between the Sri Lank…

  4. உடலுக்கு உரிமை கோரிய மனைவிகள் புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன் ருக்மணிக்காக... அந்த பாமா ருக்மணி இருவருமே அவன் ஒருவனுக்காக.. இது தமிழ் திரைப்படம் ஒன்றில் ஒருவனை நினைத்து முன்னாள் காதலியும், இன்னாள் மனைவியுமான இரண்டு பெண்கள் பாடும் பாடல். இந்த பாடலைப் போன்று சோகமான ஒரு சம்பவம் சோகமே உருவாக இருக்கும் வன்னிப் பகுதியில் நிகழ்ந்துள்ளது. இலங்கையில் நடந்து வரும் போரில், சிறிலங்கப் படையில் சேர்ந்து போரில் ஈடுபட்டு இன்னுயிரை நீத்த வீரரின் உடலுக்கு அவரது இரண்டு மனைவிகள் கண்ணீர் போராட்டம் நடத்தினர். அதாவது, குருவிட்ட பகுதியைச் சேர்ந்த இராணவ வீரர் வன்னிப் போர் முனையில் போர் புரிந்து உயிர் நீத்தார். அவர் இரண்டு பெண்களை திருமணம் முடித்துள்ளார்…

  5. தமிழீழ விடுதலைப் புலிகளால் ஊடறுப்புத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு புதுக்குடியிருப்பின் கிழக்கு மற்றும் வடகிழக்கில் அமைந்துள்ள சிறீலங்காப் படையினரின் முன்னணி நிலைகளே விடுதலைப் புலிகளின் ஊடறுப்புத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. கடந்த ஞாயிறு இரவு இப்பகுதிகளுக்குள் ஊடுருவிய விடுதலைப் புலிகளின் சிறப்பு அணிகள் பெட்டி வீயூகம் அமைந்து மறுநாள் திங்கட்கிழமை மதியம் வரை படையினர் மீது தாக்குதலைத் தொடுத்துள்ளனர். பலமணி நேர மோதல்களின் பின்னர் சிறீலங்காப் படையினரின் முன்னரங்க நிலைகள் நோக்கி 500 மீற்றர் முன்னகர்ந்த விடுதலைப் புலிகள் பக்கவாட்டாக வலதுபுறம் 8 கிலோ மீற்றர் வரையான காவலரண்கணை தாக்கி அழித்து, குறித்த பிரதேசங்கள் தமது முழுமையான கட்டு…

  6. நவநீதம்பிள்ளை ஊடாக இலங்கைக்கு எதிராக அறிக்கை வெளியிட சிலர் தீவிர முயற்சி * கடினமாக உழைத்து முறியடித்ததாக கூறுகிறார் அமைச்சர் சமரசிங்க டிட்டோ குகன் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகர் நவநீதம் பிள்ளை ஊடாகவும் பேரவை அமர்வுக்கு தலைமை வகித்த தலைவரூடாகவும் இலங்கைக்கு எதிராக அறிக்கை வெளியிட மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை கடினமாக உழைத்து முறியடித்திருப்பதாக கூறும் மனித உரிமைகள், இடர் முகாமைத்துவ அமைச்சர் மகிந்த சமரசிங்க, சர்வதேச சமூகம் என்பது ஐ.நா.விலுள்ள 198 உறுப்பு நாடுகளே தவிர ஒரு சில நாடுகள் அல்ல என்றும் தெரிவித்தார். இடைவிடாமல் தொடர்ச்சியாக ஜெனீவாவில் நடத்திய சந்திப்புகளினால் தனது மனித உரிமை மீறப்படுகிறேதா என ஒரு கூட்டத்தில் தனக்குத் தானே நினைத்துக்…

    • 0 replies
    • 810 views
  7. வீரகேசரி நாளேடு 4/1/2009 10:39:13 PM - சித்திரைப் புத்தாண்டுக் காலத்தில் தெற்கில் பாரிய தாக்குதல்களை நடத்த விடுதலைப் புலிகள் இயக்கம் முயற்சித்து வருவதாக பாதுகாப்பு புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார எச்சரிக்கை விடுத்தார். இதனால் பொதுமக்கள் உட்பட அனைத்துத் தரப்பினரும் இக்காலப்பகுதியில் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டின் போது ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இராணுவ பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் கூறியதாவ…

    • 2 replies
    • 1.3k views
  8. சங்கதியில் இந்த வீடியோ இரண்டு தினங்களுக்கு முன்னர் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் இது எப்போ எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. http://www.tamilkathir.com/news/1294/58//d,view_video.aspx பாலகுமார் அண்ணா சமீபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது. இது சமீபத்திய பேச்சாக இருப்பின் அண்ணாவின் உடல்நலம் தேற உதவிய அனைவருக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும்.

  9. வர்ஷா கொலையின் மர்மங்கள் மறைக்கப்பட்டன - கொலையை விடுதலைப் புலிகள் மீது போடவும் திட்டம் திகதி: 01.04.2009 // தமிழீழம் // [விடியல்] திருகோணமலை பாடசாலைச் சிறுமி வர்ஷா கடத்தல் மற்றும் படுகொலைச் சம்பவத்தின் மேலும் இரு சந்தேக நபர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் கன்னியா காட்டுப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்றில் கொல்லப்பட்டுள்ளதாக சிறிலங்காப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருகோணமலை சென்.மேரிஸ் பாடசாலைச் சிறுமியான வர்ஷா (வயது 6) அண்மையில் சிலரால் கடத்தப்பட்டு கப்பம் கோரப்பட்ட நிலையில், அவர் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கடத்தல் மற்றும் படுகொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஆறுபேரை திருகோணமலை பொலிஸார் கைது செய்து தடுப்புக்காவலில் வைத்திருந்தனர். …

  10. 30 ந்திகதி திங்கட்கிழமை மாலை 4 .30 மணியிலிருந்து 7 .00 மணிவரை Markham & Finch சந்தியில் இடம்பெற்றது. இச்சந்திப்பிற்கு அருகாமையில் வசிக்கும் நூற்றுக்கணக்கான மக்கள் இக்கவனயீர்ப்பில் கலந்து தாயகத்தில் சிங்கள இனவெறி அரசின் இனப்படுகொலைகளைக் கண்டித்தும், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையைக் கனடிய அரசு அகற்றவேண்டும் என்று கோரியும், தமிழீழ விடுதலைப்புலிகளே தமிழ்மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று வலியுறுத்தியும், தமிழர்களின் தாயகமான தமிழீழத்தை அங்கீகரிக்கக் கோரியும் தங்கள் குரல்களை ஓங்கி ஒலித்தபடி பல்லின சமூகத்தின் கவனத்தை ஈர்த்தனர். கனடாத் தமிழ் மகளிர் அமைப்பின் ஸ்காபுரோ வளாகத்தினரால் ஸ்காபுரோப் பகுதியில் உள்ள பிரதான சந்திப்புகளில் தொடராக முன்னெடுக்கப்பட்டுவரும் அக்கவனயீர…

  11. பர்மாவிடம் இருந்து பெறும் உதவி தொடர்பில் இலங்கை வெட்கப்பட வேண்டும் சுனந்த தேசப்பிரிய: ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு உதவுவதற்காக வந்த நாடுகளில் மியன்மார் அல்லது பர்மா என அழைக்கப்படும் நாடும் ஒன்று. அரச ஊடகங்களில் இந்த நாட்டின் உதவி தொடர்பில் மிகவும் உற்சாகமான கதைகள் வெளியிடப்பட்டன. இலங்கை உண்மையில் ஜனநாயகத்தை மதிக்கும் நாடு எனில் பர்மாவிடம் இருந்து பெறும் உதவி தொடர்பில் இலங்கை வெட்கப்பட வேண்டும் என சிரேஷ்ட ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய GTNற்கு அனுப்பி வைத்துள்ள தனது சிங்கள மொழியிலான விசேட கட்டுரையில் தெரிவித்துள்ளார். காரணம் நாம் கௌரவமாக மதிக்கும் சிறந்த நிர்வாகம் மற்றும் ஜனநாயகம் என்பன குறைந்தளவில் கூட இல்லாத நாடு என்ற பெயரை பர்மா பெற்றுள்ளது. …

    • 0 replies
    • 943 views
  12. 01/04/2009, 17:23 [ தமிழ்நாடு செய்தியாளர்] தமிழ்நாட்டில் தஞ்சமடைந்தவர்களில் நால்வர் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டம் தமிழ்நாடு செங்கல்பட்டிலுள்ள ஈழத்தமிழர் சிறப்பு முகாமிலுள்ள 4 பேர் கடந்த 30-03-2009 முதல் சாகும்வரை உண்ணாநிலை மேற்கொண்டுள்ளனர். செங்கல்பட்டில் ஈழ அகதிகள் சிறப்பு முகாம் ஒன்று உள்ளது. தமிழகத்தில் ஏதேனும் வழக்கில் சிக்கியிருக்கக் கூடிய ஈழ அகதிகள், வழக்கிலிருந்து ஒட்டு மொத்தமாக விடுதலை ஆனாலோ அல்லது பிணை விடுதலைப் பெற்றாலோ அவர்கள் சிறப்பு முகாம் என்ற பெயரில் உள்ள சிறையில் அடைக்கப்படுகின்றனர். அவர்கள் வெளி உலகத்தினருடன் தொடர்பு கொள்ளவோ, வெளியே செல்லவோ முடியாது. வழக்கறிஞர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் மட்டுமே அவர்களை சந்திக்க இயல…

  13. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது : சிறிலங்கா ஜனாதிபதி தெரிவிப்பு திகதி: 01.04.2009 // தமிழீழம் // [எல்லாளன்] "விடுதலைப் புலிகளுடன் அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் போர் நிறுத்தத்திற்கு செல்லாது. யுத்தத்தை நிறுத்துமாறு உள்ளூரிலோ, சர்வதேச ரீதியிலோ எமக்கு எத்தகைய அழுத்தங்களும் விடுக்கப்படவில்லை" என்று சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபச தெரிவித்துள்ளார். பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி படையினர் செயற்படுவதனாலேயே யுத்தத்தின் வெற்றி காலதாமதம் அடைந்து வருகின்றது என்றும் அவர் கூறியுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் களுத்துறை மாவட்ட அமைப்பாளர்களை நேற்றுக்காலை சந்தித்துப் பேசிய போதே மஹிந்த ராஜபச இவ்வாறு கூறினார். இங்கு அவர்…

  14. விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல். திருமாவளவன், ஈழத்தமிழர்பிரச்சனையில் தீவிரமாகச் செயற்பட்டவர். விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை மிகுதியாக நேசிப்பவர். ஆயினும் இப்போது திமுக காங்கிரஸ் கூட்டணியில் இணைந்துள்ளார். இது ஈழவிடுதலை ஆதரவாளர்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியைத் தோற்றுவித்திருக்கிறது. இந்நிலையில் தொல். திருமாவளவனின் இந்தப் பேட்டி அவரது சுயநிலையை ஒரளவுக்கு விளக்குவதாக இருக்கிறது.ஒடுக்கபட்ட ஒரு சமூகத்தின் தலைமைப்பொறுப்பிலிருப்பவரி

  15. தமிழர் ஒருங்கிணைப்பு சார்பில் 9.3.2009அன்று தியாகராயர் நகரில் நடந்த கூட்டத்தில் த.தே.பொ.க. பொதுச்செயலாளர் பெ.மணியரசன் ஆற்றிய உரை: கொளத்தூர் மணி, சீமானை கைது செய்ய வேண்டும் என்று காங்கிரசுகாரர்கள் சொல்லும்போது இந்தியாவின் இறையாண்மை கெட்டுவிட்டது என்று சொல்வதில்லை. நீங்கள் பத்திரிகையில் அப்படி படித்திருக்க முடியாது. வழக்கு போடுகிற காவல்துறையும், தமிழக அரசும் அப்படி இணைத்துப் போடுகிறதே தவிர காங்கிரசுகாரர்கள் சொல்லும்போது அன்னை சோனியா காந்தியை இழிவுப் படுத்திவிட்டார்கள். ராஜீவ் காந்தி மரணத்தை கொச்சைப் படுத்தி விட்டார்கள் என்று தான் சொல்லுகிறார்கள். சட்டத்திலே சோனியா காந்தியை இழிவுபடுத்தியதாலே ஒரு தேசிய பாதுகாப்போ, பிரிவினை தடை சட்டப்படியோ வழக்குப் போட முடியாது. அதுபோலத்த…

    • 0 replies
    • 1.2k views
  16. காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணியை எதிர்த்து வாக்களிக்க சேலத்தில் கூடிய பெரியார் திராவிடர் கழக செயற்குழு முடிவு செய்துள்ளது. ஈழத் தமிழர் இனப் படுகொலைக்கு துணை போகும் காங்கிரசையும், அதை நியாயப்படுத்தும் தி.மு.க.வையும், தமிழர்கள் தோற் கடிக்கவேண்டும் என்று வேண்டுகோள்விடுத்துள்ளது. பெரியார் திராவிடர் கழகத்தின் மாநில செயற்குழு 29.3.2009 ஞாயிறு பகல் 11 மணியளவில் சேலம் நேஷனல் ஓட்டல் அரங்கில் கழகப் பொதுச் செய லாளர் கோவை இராமகிருட்டிணன் தலைமையில் கூடியது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களி லிருந்தும் செயற்குழு உறுப்பினர்கள், தோழர்கள் 150 பேர் திரண்டு வந்திருந்தனர். சேலம் மாவட்டக் கழகப் பொறுப்பாளர் டைகர் பாலன் வரவேற்புரை யாற்றியதைத் தொடர்ந்து, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன…

    • 0 replies
    • 1.2k views
  17. தமிழகத்தில் புலிகளுக்கு பெரும் ஆதரவு-என்டிடிவி கருத்துக் கணிப்பு புதன்கிழமை, ஏப்ரல் 1, 2009, 11:18 டெல்லி: தமிழக மக்களில் பெரும்பாலானோர் விடுதலைப் புலிகளுக்கு இந்திய அரசு ஆதரவு தர வேண்டும் என கூறியுள்ளதாக என்டிடிவி கருத்துக் கணிப்பு கூறுகிறது. என்டிடிவி-ஜிஎப்கே மோட் இணைந்து நடத்திய இந்தக் கருத்துக் கணிப்புகளில் கூறப்பட்டுள்ளதாவது.. விடுதலைப் புலிகளுக்கு இந்திய அரசு ஆதரவு தர வேண்டுமா என்ற கேள்விக்கு 66 சதவீதம் பேர் ஆம் என்று கூறியுள்ளனர். அடுத்த முதல்வராக யார் வருவார்கள் என்ற கேள்விக்கு கிட்டத்தட்ட ஜெயலலிதா மற்றும் கருணாநிதிக்கு சம அளவிலான ஆதரவு காணப்படுகிறது. கருணாநிதி முதல்வராவார் என்று 41 சதவீதம் பேரும், ஜெயலலிதா முதல்வராவார் என்று 40 சதவீ…

  18. எமது மக்களின் பேரவலத்தை வெளிப்படுத்துவதில் பின் நிற்கும்; என்னும் விளக்கமா சொன்னால் மூடி மறைக்கும் இந்த நாதாரிகள் எங்களுக்கு தேவைதானா ? எம் மக்களின் அவலத்தை அறிய எங்களுக்கு உள்ள ஜனநாயக உரிமையை மறுக்கும் இவர்களை , எமக்குள்ள ஜனநாயக உரிமையை பயன்படுத்தியே தோற்கடிப்போம் . நண்பர்களே தோழர்களே இதுவே தருணம் இந்த நாதாரிகளின் தோல் உரிக்க, செயலில் இறங்குவோம் . சிலவேளை இவ்வேலை எமது வீட்டில் தொடங்கவேண்டி இருக்கலாம் .மிகவும் நல்லது இங்கேயே ஆரம்பிப்போம் . எமது நண்பர்களிடம் எமது உறவினர்களிடம் இது பற்றி பேசி உடன் அவர்களையும் செயலில் இறக்குவோம் . எப்படி செயல்படுத்துவது ??? அட இப்பதானே சந்தாவை புதுபித்தோம்??? அமாம் இந்த கேள்விகள் எனக்கு விளங்குகிறது ..…

    • 7 replies
    • 1.5k views
  19. முல்லைத்தீவில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு அத்தியாவசிய உணவு மற்றும் மருந்துப் பொருட்களை கொண்டு செல்வது குறித்து அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம், ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றின் பிரதிநிதிகள் கொழும்பில் இன்று புதன்கிழமை கூடி ஆராய்ந்துள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 399 views
  20. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மகிந்த அரசாங்கம் ஒருபோதும் போர் நிறுத்தம் செய்யாது அவ்வாறான நோக்கம் எதுவும் இல்லை என்று தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 371 views
  21. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் தமது விரிவுரைகளைப் புறக்கணிக்கும் போராட்டத்தினை இன்று புதன்கிழமை தொடங்கியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 491 views
  22. ரவிக்குமார் எம்.எல்.ஏ. ''ஐ.நா-வின் குரலை எதிரொலிப்போம்!'' ஈழத் தமிழர் பிரச்னை எல்லோரும் எதிர்பார்த்ததுபோலவே நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலின் மையப் பிரச் னையாக மாறிவருகிறது. ஒருபுறம் தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் மாறிமாறி அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கும் வேளை யில், இந்தப் பிரச்னையின் தீவிரத்தை ஐ.நா. போன்ற அமைப்பு கள், முன்னிலும் அழுத்தமாக இப்போது வலியுறுத்தத் தொடங் கியுள்ளன. சில நாட்களுக்கு முன்பு இந்தியாவுக்கு வந்த ஐ.நா. மனித உரிமைகள் பிரிவின் ஹைகமிஷனர் நவநீதம் பிள்ளை இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து இதுபற்றிப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஐ.நா. ஹைகமிஷனரோடு என்ன விவாதிக்கப்பட்டதுஎன்பதை இந்திய அரசு இதுவரை வெளியிடவில்லை. …

    • 1 reply
    • 607 views
  23. Sri Lanka firmly rejects cease-fire calls By SCOTT McDONALD – 3 hours ago COLOMBO, Sri Lanka (AP) — Sri Lanka's president has firmly rejected calls for a pause in the fight against the Tamil Tigers, saying the army will stop only when the rebels are wiped out. After a string of battlefield victories, the military says it is close to crushing the insurgents and ending 25 years of civil war, but concerns about civilians trapped in a shrinking war zone have led to international calls for a cease-fire. The rebels, the Liberation Tigers of Tamil Eelam, deny they are on the brink of defeat, but have also appealed for a cease-fire. President Mahinda Rajapa…

    • 0 replies
    • 602 views
  24. மரத்தடி வகுப்பு நேரம் மரக்கிளை முறிந்து வீழ்ந்ததில் ஆசிரியையும் மாணவியும் பலி மரத்தடி வகுப்பு நேரம் மரக்கிளை முறிந்து வீழ்ந்ததில் ஆசிரியையும் மாணவியும் பலியானார்கள். 15 மாணவர்கள் காயமடைந்தனர். வவுனியா மகாறம்பைக்குளம் சிறிராமபுரம் அரசினர் பாடசாலை மைதனாத்தில் மர நிழலில் மாணவர்களுக்கு வகுப்பு நடைபெற்றபோது அந்த மரத்தின் கிளையொன்று முறிந்து வீழ்ந்ததில் ஆசிரியை ஒருவரும் மாணவி ஒருவரும் உயிரிழந்துள்ளார்கள். இந்தச் சம்பவத்தில் 15 மாணவர்கள் காயமடைந்துள்ளார்கள். காயமடைந்த மாணவர்கள் உடனடியாக வவுனியா வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மேல் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.