Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. டெல்லி: தமிழர்களின் முழு திருப்திக்கு ஏற்ப அதிகாரத்தை பகிர்ந்தளிக்க இலங்கை அதிபர் ராஜபக்சே உறுதி அளித்திருக்கிறார். இதற்கான நடவடிக்கைகளை அவர் துவங்கியிருப்பதாகவும் கூறியிருக்கிறார். என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதை நிறுத்த வேண்டும். தற்காலிக போர் நிறுத்தத்தையாவது மேற்கொள்ள வேண்டும் என இலங்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் மன்மோகன் சிங். அதில் அவர் கூறியிருப்பதாவது: இலங்கையில் நடைபெற்று வரும் நிகழ்வுகள் குறித்து தாங்கள் கடந்த மாதம் 22-…

  2. Tamils Against Genocide Sounds Alarm on Human Catastrophe in Sri Lanka; Highlights Eye Witness Reports of Genocide HOLLAND, PA -- 03/25/09 -- Human rights organization Tamils Against Genocide issued a strongly worded statement today condemning the Sri Lankan government for practicing ethnic cleansing under the guise of fighting terrorism and highlighting evidence and eye witness accounts backing their assertions. Statement by Tamils Against Genocide: Tamils in Sri Lanka are facing a "Final Solution." A human catastrophe is unfolding as the Sri Lankan government is declaring military victory over the Tamil Tigers. They are continuing their ethnic cleansing of t…

    • 0 replies
    • 688 views
  3. கடத்தப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டதாக மகிந்த அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டு தற்போது கொழும்பு குற்றத்தடுப்பு அலுவலகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 'உதயன்' மற்றும் 'சுடரொளி' பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர் ந.வித்தியாதரன் சிறிலங்காவின் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கினை தாக்கல் செய்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 442 views
  4. சிறிலங்கா படையினரின் பகுதிக்குச் செல்லும் மக்களை அவர்கள் மனிதக் கேடயங்களாக பயன்படுத்துகின்றனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ச.கனகரத்தினம் குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 521 views
  5. தீர்க்க இயலாத வாழ்க்கைப் பிரச்சினைகள் முதல் மற்ற மதத்தவர்களைத் தீர்த்துக் கட்டும் மதவெறி வரை கடவுள் அடிப்படையாக இருக்கிறார். என்ன இருந்தாலும் ஏதோ ஒரு சக்தி நம்மை தோற்றுவித்து ஆட்டுவிப்பதாக நம்பும் அறியாமைப் பக்தர்கள் நிரம்பியிருக்கும் சூழலில் இக்கட்டுரை அறிவியல் பூர்வமாக அந்த அறியாமையை அகற்றுகிறது. இது ஒரு வழக்கமான நாத்திகம் பேசும் கட்டுரையல்ல. நாத்திகத்தை அறிவியலுடன் இணைக்கும் கட்டுரை. ஆன்மீக அன்பர்கள் மற்றும் கடவுளை நம்பிக்கொண்டிருக்கும் நண்பர்களுக்கு இக்கட்டுரையை அறிமுகப்படுத்தவும். தமிலிஷில் வாக்களிப்பதன் மூலம் நிறையப் பேர் இக்கட்டுரையை படிப்பதற்கு நீங்களும் உதவி செய்யலாம். கடவுள் பிடிபட்டார் நமக்கு வெளியே கடவுள் என்றொருவர் இருப்பதாகவும், ஆக்கல் காத…

  6. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாத்தளன் மருத்துவமனை மீது இன்று அதிகாலை சிறிலங்கா படையினர் ஆர்பிஜி உந்துகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 543 views
  7. புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள பாதுகாப்பு வலயங்கள் மீது தாக்குதல் நடத்துவதில்லை என சிறிலங்கா அரசு உறுதியளித்துள்ள போதும் அங்கு தாக்குதல்கள் நடைபெற்று வருவதாக அறிக்கைகள் தெரிவிப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான பணிகளுக்கான செயலாளர் ஜோன் கோல்ம்ஸ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 398 views
  8. எனது ஆசிரியை ( பிரித்தானிய பெண்மணி) வகுப்பறையில் எமது போராட்டம் தொடர்பாக ஏனைய மாணவர்களுக்கு தெரிவிக்கும்போது இலங்கையில் யாரை யார் ஆள்வதுதான் பிரச்சனைஎனத் தெரிவித்ததோடு மேலும் பல விடயங்களையும் தவறாங்க தெரிவித்தார். மேலும் ரூட்டிங் பகுதியில் விடுதலைப்புலிகள் பலவந்தமாக பணம் பறிப்பதாகவும் தராதவர்களை தாக்கியதாகவும் தெரிவித்தார். நான் அவருக்கு பல விடயங்களை தெளிவு படுத்தியதோடு ரூட்டிங் பகுதியில் இடம் பெற்ற சம்பவங்களுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை எனத்தெரிவித்ததோடு அவை யாவும் சில தமிழ்குழுக்களால் மேற்கொள்ளப்பட்டவை என விளக்கினேன். மேலும் இது தொடர்பாக ஆசிரியைக்கு வழங்குவதற்காக தாயகபோராட்ட வரலாற்றினை விளக்கக்கூடிய ஆங்கில நூல் தொடர்பாக யாரேனும் அறியத்தரமுடியுமா…

  9. பிரதமர் பொய் சொல்வது அவமானமாக இருக்கிறது:வைகோ டெல்லியில் உள்ள ஜெர்மனி தூதரகத்தின் அரசியல் பிரிவு கவுன்சிலர் எரிக்கோசைல், டெல்லியில் உள்ள சுவீடன் நாட்டு தூதரகத்தின் அரசியல் பிரிவை கவனிக்கும் 2-வது நிலை செயலாளர் ஆஸ்கார் ஸ்கைட்டர் ஆகியோர் இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை நேற்று சந்தித்து பேசினர். இந்த சந்திப்புக்கு பின் மதிமுக பொதுச்செயலாளர் செய்தியாளர்களை சந்தித்தார்.\ அப்போது, ‘’இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் ராஜபக்சே எடுத்து வருகிறார். இதை கண்டித்து ஹிலாரி கிளிண்டன் கண்டனம் தெரிவித்தார். ஆனால் இலங்கை அரசு அவரின் கண்டனத்தை மறைத்து விட்டது. வாஜ்பாய் அரசு இருந்தபோது இலங்கைக்கு ஆயுதங்களையோ…

  10. வன்னியில் கடந்த வாரம் நடைபெற்ற தாக்குதலில் கொல்லப்பட்ட எமது நிறுவனத்தைச் சேர்ந்த பணியாளர் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் என சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்த கருத்தை கெயர் தொண்டர் நிறுவனம் மறுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 549 views
  11. ஈழத் தமிழர் பிரச்சினைப் பற்றி தேர்தல் களத்தில் பேசக் கூடாது என்றும், அது தொடர்பான வெளியீடுகளை அச்சகங்கள் வெளியிடக் கூடாது என்றும் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் என்ற பெயரில் மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையம் இத்தகைய கட்டுப்பாடுகளை விதித்திருப்பது உண்மைதானா என்று தமிழக தேர்தல் ஆணையர் நரேந்திர குப்தாவிடம் வழக்கறிஞர்கள் குழுவாக சென்று நேரில் கேட்டபோது, தேர்தல் ஆணையம் அத்தகைய விதிமுறைகள் எதையும் அறிவிக்கவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார். அப்படியானால் மறுப்பு அறிக்கை வெளியிடுங்கள் என்று, வழக்கறிஞர்கள் குழு கேட்டபோது நாங்கள் வெளியிடாத அறிக்கைக்கு எப்படி மறுப்பு தெரிவிக்க முடியும் என்று பதிலளித்துள்ளார். ஆனாலும் - தமிழக காவல்துறை தமிழ்நாட்டில் தேர்தல்…

  12. தமிழகத்தில் தேர்தல் நிலவரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், காங்கிரசுக்கெதிரான பிரச்சாரங்கள் வலுக்கின்றன என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. தேர்தல் கூட்டணி அமைப்பதிலும், தேர்தல் தொகுதிப் பங்கீட்டுக்களிலும், அரசியற்கட்சிகள் அனைத்தும் தற்போது மும்மரமாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இன்னும் சில நாட்களில், அவைகள் முடிந்து வேட்பாளர் நியமனங்களும், தேர்தற் பிரச்சாரங்களும் தொடங்கிவிடும். இந்நிலையில், வழமைக்கு மாறாக இம்முறை பல்வேறு பொது அமைப்புக்களும், தேர்தலில் கலந்து கொள்ளாத அரசியல் அமைப்புக்களும், அரசியற்கட்சிகளுக்கெதிரான பிரச்சாரப் பரப்புரையை ஆரம்பித்து விட்டதாகத் தெரிய வருகிறது. குறிப்பாகக் கிராம மட்டங்களில் ஆரம்பிக்கபட்டிருக்கும் இப்பரப்புரையி…

    • 0 replies
    • 835 views
  13. "அ.தி.மு.கவுடன் கூட்டணி சேர்வது என்பது ஈழத் தமிழர்களுக்குச் செய்யும் துரோகம், ஈழத் தமிழர்களுக்கு எதிரானது. தி.மு.க. கூட்டணியில் இருப்பதை நாங்கள் பெருமையாகக் கருதுகிறோம்" என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இல்லை என்ற நிலை கிட்டத்தட்ட ஏற்பட்டு விட்டது. இந்த நிலையில் நேற்று முதல்வர் கருணாநிதியைத் திருமாவளவன் மாலையில் சந்தித்துப் பேசினார். அப்போது தொகுதிப் பங்கீடு குறித்தும், பா.ம.க. குறித்தும் பேசப்பட்டது. திருமாவளவனுடன் கட்சி எம்.எல்.ஏ. ரவிக்குமார், தலைமை நிலைய செயலாளர் வன்னியரசு ஆகியோரும் கலந்து கொண்டனர். அதன் பின்னர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், பா.ம.க., அ.தி.மு.க. கூட்டணிக்குப் போவ…

  14. புதுச்சேரி மாநில காங்கிரசாருடன் தேர்தல் ஆலோசனைகள் நடத்துவதற்காக இன்று புதுச்சேரி வந்துள்ளார் ராகுல்காந்தி. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய காங்கிரஸ் பிரமுகர்கள் தவிர வேறு யாரையும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. பத்திரிக்கையாளர்களுக்கும் அனுமதி இல்லை. இக்கூட்டத்திற்கு பின்னர் வெளியே ராகுல்காந்தியிடம் தந்தையை விடுதலைப்புலிகள் கொன்றதாக இருக்கும் வழக்கு பற்றியும், ஈழப்பிரச்சினையை பற்றியும் செய்தியாளர்கள் கேட்டபோது, ‘இரண்டு விடயங்களுக்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துக்கிட்டிருக்கு. அப்பாவை கொன்ற வழக்கில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. இப்போதும் எடுத்துக்கிட்டிருக்கு’’ என்று தெரிவித்தார். "தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு ஒரு பயங்கரவாத இயக்கம். அதுவே என்னுடையத்…

  15. சிறிலங்கா துடுப்பாட்ட வீரர்களினைத் தாக்கியது இந்தியா -ஆதராங்களுடன் பாகிஸ்தான் LAHORE: The rocket-launchers and explosives used in the attack on the Sri Lankan cricket team are in the use of Indian forces, Dawn has learnt. According to a forensic report, four rocket-launchers and nine explosives seized from the scene are factory-made and used by Indian forces. Forty grenades, 10 sub-machine guns (SMGs), five pistols, 577 live rounds of SMGs and 160 bullets of pistols were also found there. The terrorists had fired 312 bullets, two rockets and detonated two bombs. ‘No suicide jacket was found at the scene, suggesting that they were not on a suicide miss…

  16. 2009ல் சிறிலங்காவின் தேயிலை உற்பத்தி, ஏற்றுமதி வீழ்ச்சி Sri Lanka tea output, revenue to hit multi-yr lows COLOMBO, March 25 (Reuters) - Sri Lanka's tea production and export revenue are expected to fall to multi-year lows in 2009 due to drought, low fertiliser usage and low global demand, the Indian Ocean country's tea board said on Wednesday. "We may reach something less than 300 million kgs, but not beyond that," Sri Lanka Tea Board Chairman Lalith Hettiarachchi told Reuters. "We may get export revenue of around $1 billion, but we don't even expect to reach the 2007 level" of $1.02 billion. (Reporting by Shihar Aneez; editing by Bryson Hull) - http:…

  17. வன்னியில் இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் சிறீலங்கா சிங்களப் பேரினவாத பயங்கரவாத படைகளுக்கு வான் வழி உதவி வழங்கிக் கொண்டிருந்த இரண்டு சிறீலங்கா வான்படை உலங்குவானூர்திகள் மீது தமிழீழ விடுதலைப்புலிகள் தரை - வான் விமான எதிர்ப்பு ஏவுகணைகளை வீசித் தாக்கினர் என்றும் இருந்தும் விமானிகள் இரண்டு உலங்குவானூர்திகளையும் பத்திரமாக சேர்ப்பிடத்திற்கு கொண்டு வந்துவிட்டனர் என்றும் சிறீலங்கா வான் படை செய்தி வெளியிட்டுள்ளது. Two helicopters narrowly miss LTTE fire - SLAF The Air Force claimed that LTTE cadres had fired anti-aircraft missiles at two of its helicopters from inside the 'No Fire Zone'. The copters which were engaged in evacuating injured soldiers narro…

  18. இத்தாலி தேசிய காங்கிரஸ் - தமிழினத்தையே அழிக்கத் துடிக்கிறது என்று - இயக்குனர் ஆர்.கே. செல்வமணி குறிப்பிட்டார். தமிழர் ஒருங்கிணைப்பு சார்பில் 9.3.2007அன்று தியாகராயர் நகரில் நடந்த கூட்டத்தில் ஆற்றிய உரை: ஒரு சின்ன சூறாவளி சுழன்றடித்தப் பிறகு நான் பேச வந்துள்ளேன். ஒரு இரும்பு கத்தி இரும்பையே அல்வா வெட்டுவது போல வெட்டியது சுதா காந்தியின் உரை. அதாவது ஒருவரை ரொம்ப திட்டனும்னா என்ன திட்டலாம். “நிழல் கூட பின் தொடர அவமானப்படும் காங்கிரஸ்காரன்” இதைவிட கடினமான ஒரு வார்த்தையை கண்டு பிடிப்பது கடினம். இதற்கு மேலும் காங்கிரஸ் இருக்கனுமா இப்பவே தூக்குப் போட்டு சாகனும் என்பது போல இருந்தது அந்த வார்த்தை. கருத்துரிமை என்றால் என்ன? இந்த இந்திய திருநாட்டிலே ஒரு குடிமகனா வாழற எனக…

    • 0 replies
    • 1.3k views
  19. இப்படி ஒரு இணையத்தில் குறிபிடபட்டுள்ளது சர்வதேச கடலில் ’எம்.வி.அகத்’ என்ற கப்பலில் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான கிட்டு இன்னும் சில புலி உறுப்பினர்களுடன் பயணித்துக் கொண்டிருக்கிறார் என்ற தகவலை இந்திய உளவுத் துறை மத்திய அரசுக்கு அறிவித்தது. 1993 ஆம் ஆண்டு ஜனவரி 13 ஆம் திகதி இந்திய கடற்படையின் இரண்டு யுத்தக் கப்பல்கள் கிட்டுவின் கப்பலை சர்வதேசக் கடலில் வைத்து சுற்றி வளைத்தன. இத்தகவலை கிட்டு உடனடியாக தொலைத் தொடர்பு மூலம் விடுதலைப் புலிகளின் தலைமைக்கு தெரியப்படுத்தினார். இதையடுத்து, கிட்டுவின் கப்பல் இந்திய கடற்படையினால் சுற்றி வளைக்கப்பட்ட செய்தியை புலிகளின் தலைமை ஊடகங்களுக்கு கசியவிட்டது. ஆனால், இந்தியா அரசு செய்தி எதனையும் உடனடியாக வெளியிடவில்லை. இதற்கிடைய…

  20. சிறிலங்கா படையினர் ஏவிய ஆர்பிஜி எறிகணை ஒன்று இளம் பெண் ஒருவரின் காலில் துளைத்து வெடிக்காதிருந்த நிலையில் குறித்த ஆர்பிஜி பாதுகாப்பாக செயலிழக்கப்பட்டு ஆர்பிஜியுடன் பாதிக்கப்பட்ட காலும் சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  21. நேற்று நள்ளிரவு உதயன் யாழ் அலுவலகம் மீது மீண்டும் கைக்குண்டு வீசப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் ஆசிரியரின் அறை உட்பட மேலும் சில கட்டடங்கள் சேதமடந்துள்ளன http://www.uthayan.com/pages/news_full.php?nid=1997 CPJ ன் அறிக்கை இன்றுதான் வெளியாகி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணம் ஒரு திறந்த வெளிச்சிறையாக இருப்பதும், சிறி லங்காவின் ஆட்கடத்தல்,கொள்ளை கூட்டத்தலைவனுமான டக்ளஸ் என்பவரின் வதைமுகாம் சிறீதர் பட மாளிகையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது

    • 8 replies
    • 3.9k views
  22. வணங்க மண் கப்பல் எதிர்வரும் 27ஆம் திகதி இலண்டனில் இருந்து தாயகம் நோக்கிப் புறப்படு மென்று வணங்கா மண் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14ஆம்திகதி; அளவில் இக்கப்பல் முல்லைத்தீவிற்கு கிழக்கான கடல் எல்லையை அடையுமென எதிர்பார்க்கப்படுவதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்னி மக்களுக்கான பொருள் சேகரிப்பு பெரும் எழுச்சியாக இலண்டனில் நடைபெற்று வரு கின்றது. பெருமளவு மக்கள் பொருட்களை வழங்கி வருகின்றார்கள். வணங்காமண் கப்பலில் மருத்துவர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டவர்களும் வருகைதரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. http://www.paristamil.com/tamilnews/?p=33628

    • 0 replies
    • 1.1k views
  23. கொழும்பு நகரத்தில், மிகுந்த பாதுகாப்பு வளையங்களுக்கு இடையே அமைந்திருந்த அந்தப் பிரமாண்டமான மாளிகை அமைதியாகக் காணப்பட்டது. நள்ளிரவு நேரம் என்பதால், ஒரு சில ஃபோகஸ் விளக்குகள் மட்டுமே எரிந்துகொண்டு இருந்தன. அப்போது காற்றில் கலந்து ஒலித்த மெல்லிய ஓசை, சற்று தூரே இருந்த கடல் அலைகளின் ஓசையா அல்லது கோடை இரவின் தணியாத தணலின் ஓசையா என்பது தெரியவில்லை. ஆனால், அந்தப் புதிரான சத்தம் மகிந்தாவை மிகவும் தொந்தரவுபடுத்தியது. அருகே, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த தன் மனைவியைப் பார்த்தார். தண்ணீர் குடிக்க வேண்டும் என்கிற உணர்வு தோன்றியது. படுக்கையிலிருந்து எழுந்து, கதவைத் திறந்து வெளியே வந்தார். வாசல் கதவுக்கு வெளியே ராணுவக் காவல்காரர்கள் தோளில் துப்பாக்கியுடன் பாரா நடந்த காட்சி 'சில…

  24. சென்னை: இலங்கை தமிழர் பாதுகாப்பு அணியிலே உள்ள தளகர்த்தர்கள், சேனாதிபதிகள் இலங்கையிலே உள்ள முல்லைத்தீவு பற்றியோ, வவுனியா பற்றியோ, கிளிநொச்சி பற்றியோ பேசுவதில்லை. எந்தத் தொகுதி யாருக்கு என்பது குறித்துத்தான் அவர்கள் அலைந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் ஜெயலலிதாவை அழைத்துக் கொண்டு கள்ளத் தோணி ஏறி இலங்கைக்குப் போய் ராஜபக்சேவை வென்று விட்டு விரட்டும். கோழைகளாகிய நாம் அதை வேடிப்பை பார்ப்போம் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி. இதுகுறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி - பதில் பாணி அறிக்கை. கேள்வி: "இறையாண்மை'' என்ற சொல்லைக் கூறி- இலங்கை தமிழர்களுடைய பிரச்சினையை இந்திய அரசு தட்டிக் கழிப்பதைப் போல- இப்போது அந்த இறையாண்மை என்ற சொல்லை தமிழக முதல்-அமைச்சரும் சொ…

    • 1 reply
    • 806 views
  25. புலிகளுக்கெதிரான போர் விரைவில் முடிவுக்கு வந்து விடும் என இலங்கையின் ஊடகங்கள் எதிர்வுகூறியது போல நடைபெறவில்லை – பேராசிரியர் சூரியநாராயணன் ‐ GTNனின் மொழியாக்கம்: புலிகளுக்கெதிரான போர் விரைவில் முடிவுக்கு வந்து விடும் என இலங்கையின் ஊடகங்கள் எதிர்வுகூறியது போல நடைபெறவில்லை. அது ஒரு நீண்ட யுத்தமாகி விட்டது. அதற்கும் அப்பால் அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே அகப்பட்டுள்ள அப்பாவி மக்களை போர் பலி கொண்டு வருகிறது. இதுவரை ஊடகங்களுக்கும் மனிதாபிமான உதவி நிறுவனங்களுக்கும் போர்ப்பிராந்தியத்துடன் தொடர்புகொள்ள ஒரு வழியுமில்லை. ஐக்கிய நாடுகள் அமைப்புக்களின் தகவலின்படி அப்பிராந்தியத்தில் இரண்டு இலட்சம் மக்கள் அகப்பட்டுள்ளனர். எனினும் அரசாங்கத்தின் புள்ளிவிபர…

    • 0 replies
    • 1.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.