ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142905 topics in this forum
-
நாளை (சனிக்கிழமை 31,01,2009)12.00மணிக்கு நோர்வேயில் Ålesund எனும் இடத்தில் அமைந்துள்ள RØDE KURS அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு ஒன்றுகூடல் நடைபெற உள்ளது. எனவே அப்பகுதியில் வசிக்கும் தமிழ் மக்கள் அனைவரையும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு வேண்டப்படுகிறீர்கள்.
-
- 0 replies
- 670 views
-
-
சென்னை: முத்துக்குமாரின் குறிக்கோள் நிறைவேறும்வரை அவரது உடலை அடக்கம் செய்ய விட மாட்டோம் என மாணவர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இன்று காலை 10 மணிக்கு முத்துக்குமாரின் உடல் அடக்கம் செய்யப்படுவதாய் இருந்தது. ஆனால் தமிழகமெங்கிலும் இருந்து மருத்துவ,சட்டக்கல்லூரி, கலைக்கல்லூரி மாணவர்கள் வந்து முத்துக்குமாருக்கு அஞ்சலி செலுத்துவதால் இன்று மாலை உடல் அடக்கம் செய்யலாம் என்று முடிவெடுத்தனர் அரசியல்வாதிகள். முத்துக்குமார் தனது கடைசிக்கடிதத்தில், 'என் பிரேதத்தை உடனே எரித்து விடாதீர்கள். துருப்புச் சீட்டாக வைத்துக்கொண்டு முடிந்தவரை போராடுங்கள்' என்று சொல்லியிருக்கிறார். அதனால் சீக்கிரத்தில் உடல் அடக்கம் செய்ய மாட்டோம் என்று மாணவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். மே…
-
- 0 replies
- 742 views
-
-
Please sent emails as below to ensure that SKY TV gives due coverage� Sky News has announced that if enough interest is shown they would attend and broadcast the mass awareness event on 31/01/2009. Please act now and email Mr. Paul Bromley news.plan@bskyb.com "Sample Letter" Re: Tamil Genocide in Sri Lanka I learned that your are coving the event organised to create awareness about the Genocide of Tamils in Sri Lanka to be held in London tomorrow from 1 pm. The international Community has been silent to this holocaust properly due to the lack of exposure. It is expected that over a hundred thousand will participate in this rally.…
-
- 1 reply
- 787 views
-
-
ஐக்கிய நாடுகள் சபை முன்பாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட தமிழ் இளைஞர் ஒருவர் தன்னைத் தானே தீயிட்டுக் கொளுத்த எத்தனித்த போது சுற்றி நின்ற எல்லோராலும் தடுத்து நிறுத்தப்பட்டார். ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளை தமிழ் இளைஞர்கள் நேரில் சென்று கலந்துரையாடியபோது அவர்கள் கூறியதாவது: நீங்கள் முன் வைத்துள்ள கோரிக்கைகளை இன்றே கலந்தாலோசிக்க முன் வருகின்றோம் ஆனால் வெறும் 7 நபர்களின் கருத்தாக எடுத்துக்கொண்டு தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாதெனவும் இவ் விடையத்திக்கு முக்கியத்துவமளித்து உடனடியாக தீர்வு காணப்பட வேண்டுமெனில் பல ஆயிரம் மக்கள் நிற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்கள். அவசர அழைப்பு அனைத்து தமிழ் மக்களும் உடனடியாக ஐக்கிய நாடுகள் சபையை நோக்கி உங்கள் அனைத்து அன்றாட…
-
- 0 replies
- 683 views
-
-
முத்துகுமாரின் வீரமரணம் தமிழகத்தில் பெரிய அதிர்வலைகளை உருவாக்கி உள்ளது குறிப்பாக மாணவ சமூகத்திடம். மாணவ,மாணவிகள் வீதிக்கு திரண்டு வந்து போராட தொடங்கி உள்ளனர். சேலத்தில் அரசு கலை கல்லூரி,சட்ட கல்லூரி, ஸவ்டெஸ்வரி கலைக்கல்லூரி என பல்வேறு கல்லூரி மாணவ,மாணவிகள் இன்று வகுப்பு புறகணிப்பு செய்தனர். ஸவ்டெஸ்வரி கலைக்கல்லூரி மாணவர்கள் சென்னையில் இலங்கை தூதரகத்தை அடித்து உடைத்த சட்ட கல்லூரி மாணவர்களை கைது செய்த காவல் துறையை கண்டித்தும் தோழர் முத்துகுமாரின் கனவை நிறைவேற்றுவோம் "எனவும் காலையில் கல்லூரி இருக்கும் கொண்டலாம்பட்டி நெடுஞ்சாலையில் சாலை மறியல் செய்தனர். .காவல் துறையினர் மாணவர்களை கலைத்துவிட பின் ஆர்பாட்டம் செய்து வகுப்பை புறக்கணித்தனர்.கிட்டத்தட்ட 500 மாணவ,மாணவிக…
-
- 2 replies
- 732 views
-
-
இலங்கை அரசின் நாடகம்: வைகோ . Friday, 30 January, 2009 04:21 PM . சென்னை, ஜன.30: இலங்கையில் தமிழர்களை திட்டமிட்டு அழித்து வரும் இலங்கை அரசு உலக நாடுகளை ஏமாற்று வதற்காக 2 நாட்களுக்கு போர் நிறுத்தம் என்று அறிவித்து மோசடி நாடகத்தை நடத்துவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார். . இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: முல்லைத்தீவில் "பாதுகாப்பான பகுதி' என்று சிங்கள அரசு அறிவித்ததை நம்பி, அந்தப் பகுதிக்குச் சென்ற தமிழ் மக்கள், பெண்கள், குழந்தைகள் உள்பட 800 பேரை சிங்கள இராணுவம் தாக்கிக்கொன்றது. அதனை அடுத்து, அரசின் நலம்புரி மன்றங்களில் தஞ்சம் புகுந்த தமிழர்களுள், இளைஞர்கள் பிரித்து எடுக்கப்பட்டு, காடுகளுக்கு வாகனங்களில் ஏற்ற…
-
- 0 replies
- 441 views
-
-
ஈழத்தமிழினத்தை வேரோடழிக்க கங்கணம் கட்டினிற்கும் சிங்கள அரசுக்கு பக்கபலமாய் அவர்களோடு ஒத்தூதும் கேவலம் கெட்ட, தமிழனிற்கு பிறக்காத தன்மானம் கெட்ட சில தமிழக அரசியல் தலைவர்களை நினைக்கும் போது மிகவும் மனவேதனையாக இருக்கிறது…… அது மட்டுமா; தமிழகத் தமிழ் இராணுவத்தளபதிகள் கூட இன்று ஈழத்தமிழனிற்கு எதிராக வரலாறு பல கொண்ட எம் வன்னி மண்ணில் படை நடத்துகிறார்கள்…… உங்களிற்கு இது தெரியாமல் இருக்காது….இதற்கு எதிராய் என்ன செய்தீர்கள்?……. தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளி விடும் செயலாக அல்லவா இருக்கிறது…. மேலும்... http://www.paristamil.com/tamilnews/?p=25732
-
- 0 replies
- 710 views
-
-
http://www.isaiminnel.com/index.php?option...3&Itemid=45
-
- 0 replies
- 455 views
-
-
வீடியோ மற்றும் ஓடியோச் செய்தி இணைப்பு} ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பல கோரிக்கைளை முன்வைத்து தன்னையே மாய்த்துக்கொண்ட முத்துக்குமாரின் அஞ்சலி நிகழ்வில் இதுவரை சுமார் 1லட்சம் மக்கள் கலந்து கொண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தினர். பல முக்கிய பிரமுகர் வருகையுடன் மிக உணர்ச்சிகரமாக அஞ்சலி நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறது. தி.மு.க எம்.எல்.ஏ ஒருவர் அங்கு வந்த போது கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டதால் அவர் உடனடியாக திரும்பிச்சென்றதாகவும் அறிய வருகிறது. இது தொடர்பாக அங்கிருந்து எமது செய்தியாளரின் ஒலி வடிவச் செய்தி. http://www.4tamilmedia.com/index.php?optio...&Itemid=268
-
- 0 replies
- 857 views
-
-
போர் நிறுத்தம் குறித்து புலிகளின் மெளனம் வியப்பளிக்கிறது: அன்பழகன்வெள்ளிக்கிழமை, ஜனவரி 30, 2009, 17:13 [iST] சென்னை: இலங்கை அரசு 48 மணி நேர போர்நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக விடுதலை புலிகள் எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருப்பது வியப்பளிப்பதாக தமிழக நிதியமைச்சரும் திமுக பொதுச்செயலாளருமான அன்பழகன் தெரிவித்துள்ளார். இன்று சட்டசபையில் நடந்த ஆளுநர் உரை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு அன்பழகன் பேசுகையில், இலங்கை அரசு 48 மணி நேரம் போர் நிறுத்தம் அறிவித்துள்ளது. ஆனால், விடுதலை புலிகள் இது குறித்து இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்தியாவின் தலையீட்டின் பேரில் அப்பாவித் தமிழ் மக்களைக் காப்பாற்ற கிடைத்த வாய்ப்புக்கு அவர்கள் ஏன…
-
- 6 replies
- 1.6k views
-
-
விடுதலைப் புலிகளை அடக்குகிறோம் என்ற போர்வையில் இலங்கையில் அப்பாவித் தமிழ் மக்களைக் கொல்வது இரண்டு அமெரிக்கர்கள்!” என்று திடுக்கிடவைக்கிறார் ஒரு வழக்கறிஞர்.”ஒருவர், கோத்தபய ராஜபக்ஷே. இன்னொருவர், சரத் ஃபொன்சேகா. முன்னவர், ஜனாதிபதியின் சகோதரர். பாதுகாப்புத் துறைச் செயலாளராக இருக்கிறார். சரத் ஃபொன்சேகா, ராணுவத் தளபதியாக இருக்கிறார். எங்கள் கணக்கின்படி இவர்கள் இருவரும் சேர்ந்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்களைக் கொன்று குவித்திருக்கிறார்கள். இவர்கள் இருவரும் அமெரிக்கப் பிரஜைகள் என்பதுதான் அதிர்ச்சியான தகவல். கோத்தபய ராஜபக்ஷே, அமெரிக் கக் குடியுரிமை பெற்றவர். சரத் ஃபொன்சேகா, அமெரிக் காவின் நிரந்த வாழ்வுரிமை வாங்கியவர். அதாவது கிரீன் கார்டு வைத்திருப்பவர். இப்…
-
- 1 reply
- 1k views
-
-
மருந்து, உணவு வசதிகளுடன், பொதுமக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துமாறு தென் ஆபிரிக்கா அரசாங்கம் வலியுறுத்தல் திகதி: 30.01.2009 // தமிழீழம் // [பாண்டியன்] பாதுகாப்பு வலயத்தில் இருக்கும் மக்களுக்கான மருந்து, உணவு, தண்ணீர் மற்றும் தங்குமிட வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுப்பதுடன், அந்த பகுதியில் உள்ள பொதுமக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துமாறு தென்னாபிரிக்க அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக தென் ஆபிரிக்க வெளியுறவுச் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதியில் சிறீலங்கா படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் ஏற்படும் மோதல்களின் மத்தியில் சிக்கியுள்ள இரண்டரை இலட்சம் மக்களினதும் மனிதாபிமான பணியாளர்களினத…
-
- 0 replies
- 496 views
-
-
நாட்டில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டுமாயின் உரிய காலத்திலேயே தேர்தல் நடத்தப்பட வேண்டும், எனினும் மாகாண சபைகளை பதவி காலம் முடியும் முன்னர் கலைத்தும், அவை அனைத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தாமலும், தனித் தனியாக தேர்தல் நடத்துவதன் மூலம் அரசாங்கம் அரசியல் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக ஜே.வி.பி குற்றம்சுமத்தியுள்ளது. மேலும்.. http://www.paristamil.com/tamilnews/?p=25677
-
- 0 replies
- 537 views
-
-
The Toronto Coalition to Stop the War is Toronto's city-wide anti-war coalition, comprised of more than 70 labour, faith and community organizations, and a member of the Canadian Peace Alliance. www.nowar.ca Please forward widely. Sri Lankan Army fires artillery shells into government-declared "SAFETY ZONES" Act now! Stop the genocide of Tamils! EMERGENCY RALLY Thursday, January 29 6:00pm United States Consulate 360 University Avenue Toronto TTC: Osgoode or St. Patrick - and - CANDLE-LIGHT VIGIL Wednesday, February 4 5:30pm to 7:00pm Sri Lankan Consulate 40 St. Clair Avenue West Toronto TTC: St. Clair Pre…
-
- 11 replies
- 2.6k views
-
-
30/01/2009, 13:07 [ கொழும்பு நிருபர் மயூரன்] 250,000 சிவிலியன்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் ஐ.நா நவநீதம்பிள்ளை அதிருப்தி! வன்னிப் பிரதேசத்தில் சுமார் 250,000 சிவிலியன்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் ஐ.நா.மனித உரிமைகள் ஆணையகத்தின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அதிருப்தியை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள தெரிவிக்கையில் : "யுத்தம் காரணமாக அதிகளவான சிவிலியன்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கைகள் கிடைக்கப் பெற்றுள்ளன. சுயாதீன கண்காணிப்பாளர்கள் மற்றும் தொண்டு நிறுவன ஊழியர்கள் வன்னிக்கு சுதந்திரமாக செல்ல விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்பட வேண்டும். கடந்த சில மாதங்களாக வன்னிச் சிவிலியன்கள் அடிக்கடி உள்ளக இடம்பெயர்வுக்க…
-
- 0 replies
- 583 views
-
-
ஈழத்தமிழருக்காக நேற்று சென்னையில் தீக்குளித்து இன்னுயிரைத் தியாகம் செய்த தூத்துக்குடியைச் சேர்ந்த பத்திரிகையாளர் முத்துக்குமார் அவர்களது இறுதிச்சடங்கு இன்று சென்னையில் உள்ள அவரது வீட்டில் நடைபெறுகிறது. அங்கு செய்தியாளர்களிடம் முத்துக்குமாரின் தந்தை தனது மகனின் மரணம் குறித்து தெரிவிக்கையில், என் மகன் இறந்ததை நினைத்தால் மனசுக்கு வருத்தமாயிருக்கு (அழுகிறார்). ஆனால் அவன் நாட்டுக்காக, நமது தொப்புள்கொடி உறவுகளான இலங்கைத் தமிழருக்காக தன் உயிரை தியாகம் செய்திருக்கிறான் என்று நினைக்கிறபோது ரொம்ப பெருமையாயிருக்கு (கண்ணீரை துடைத்துக் கொள்கிறார்) என்று தெரிவித்தார். www.tamilwin.com
-
- 1 reply
- 750 views
-
-
இலங்கையில் தமிழர்களுக்கு பாதுகாப்பான இடம் என்று எதுவுமே இல்லை என ஐ.நா. மனிதாபிமான அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கார்டன் வைஸ் தெரிவித்துள்ளார். இலங்கை வன்னிப் பகுதியில் தமிழர்களுக்கும் புலிகளுக்கும் எதிராக நடக்கும் கொடூரமான தாக்குதல்களை 48 மணிநேரம் நிறுத்துவதாகவும் அதற்குள் புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள தமிழர்கள் வெளியேறிவிட வேண்டும் என்றும் இலங்கை அதிபர் ராஜபக்ச அறிவித்திருந்தார். இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு கொழும்புவிலிருந்து தொலைபேசி மூலம் அளித்த பேட்டியில், இலங்கையில் உள்ள ஐநா மனிதாபிமான அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கார்டன் வைஸ், இலங்கையில் தமிழர்களுக்குப் பாதுகாப்பான பகுதி என்று எதுவுமே இல்லாத நிலையில் அவர்கள் வெளியேறி எங்கே போவார்கள்? …
-
- 0 replies
- 529 views
-
-
சிறிலங்கா அரசாங்கத்தினுடைய விடுதலைப் புலிகளின் நிலைகளை நோக்கிய படையெடுப்பு மாபெரும் மனித உயிர்களைப் பலியெடுத்துள்ளது என பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிவோண்ட் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, இலங்கை இனப்பிரச்சினையானது தீவிர பிரச்சினையாக ஐக்கிய இராச்சியத்திற்கும் அதன் மக்களுக்கும் மாறியுள்ளது. சிறிலங்கா அரசாங்கத்தினுடைய விடுதலைப் புலிகளின் நிலைகளை நோக்கிய படையெடுப்பு மாபெரும் மனித உயிர்களைப் பலியெடுத்துள்ளது. தொடர்ச்சியாக இலங்கையின் வட பகுதியில் மனிதாபிமான சீரழிவு நிலையையும் மனித உயிர் அழிவுகளையும் நான் மிகுந்த கவனத்தில் எடுத்துள்ளேன். இந்த நிலை கடந்த சில நாட்களில் மிகவும் மோசமடைந்துள்ளது. கடந்த 14…
-
- 1 reply
- 760 views
-
-
வழக்குரைஞர் சாகும் வரை பட்டினி போர் !!! அதிர்ந்து பேசிக்கூட நான் பார்த்ததில்லை இந்த நண்பரை, இவ்வளவு உணர்வாளராக இருப்பார் என்று தெரியாமல் போய்விட்டது நாட்கள். தன்னந்தனியனாய் போராட்டத்தினை துவக்கியுள்ளார். அடுத்த கட்ட போராட்டம் குறித்து திண்டுக்கல் வழக்குரைஞர்கள் சங்கத்தின் ஆலோசனை நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் இவர் போராட்டம் துவக்கிய செய்தி எட்டியது. பின்னர் வழக்குரைஞர்கள் அனைவரும் இவர் போராட்டம் துவக்கியுள்ள சாணர்பட்டி( திண்டுக்கல்லில் இருந்து 15 கி.மீற்றர்) சென்று வாழ்த்துகளை தெரிவித்தும் அவ்ரின் உறுதியையும் தமிழின உணர்வினையும் பாராட்டி தங்களின் முழு ஒத்துழைப்பு உண்டு என அறிவித்துள்ளனர். இவரின் போராட்ட செய்தியறிந்த பல்வேறு அரசியற்கட்சியினரும் தமிழ் உணர்வ…
-
- 0 replies
- 805 views
-
-
பிரான்சில் நேற்று நடந்த கவனயீர்ப்பு நிகழ்வு பற்றி பிரான்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட காணொளியும் செய்தியும்: Get Flash to see this player. http://www.france24.com/en/20090127-troops...an-tamil-tigers
-
- 6 replies
- 1.2k views
-
-
நண்பர்களே...... சுவிஸ் ல் உள்ள அனைத்து பத்ரிகைகளுக்கும்... எமது மக்களின் அவலங்களை அவர்களின் பத்ரிகைகளில் வெளிகொனரச் சொல்லி அனைவுரும் மின்னஞ்சல்; முலமாக எமது மக்களின் அவலத்தின் பதிவுகளை அனுப்புங்கள்.... சுவிஸ் ல் உள்ள அனைத்து பத்ரிகைகளினது மின்னஞ்சல் முகவரிகளை தரட்டியுள்ளேன். இங்கே அவை உங்களிற்காக (வெறும் படங்கள் மட்டும் அனுப்பாமல் செய்திகளையும் இணையுங்கள். redaktion@baz.ch redaktion@blick.ch redaktion@blickamabend.ch redaktion@nzz.ch redaktion.sonntag@nzz.ch redaktion@sonntagszeitung.ch redaktion@sonntagonline.ch info@bz-ag.ch azredaktion@azag.ch redaktion@punkt.ch nachrichten@punkt.ch redaktion@bernerzeitung.ch btredaktion@bielerta…
-
- 0 replies
- 637 views
-
-
மக்களை புலிகள் கேடயமாக பயன்படுத்துகிறார்களா? இப்படி ஒரு குற்றச்சாட்டு சிங்கள அரசால் விடுதலைப் புலிகள் மீது வைக்கப்பட்டபோது அரசியல்துறை பொறுப்பாளர் நடேசன் அவர்கள் இவ்வாறு சொன்னார்.. "வன்னி வாழ் மக்களை மனிதக் கேடயங்களாக நாம் வைத்திருக்கின்றோம் எனக் குற்றம் சாட்டும் அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள், வன்னிக்கு வந்து நிலைமையை நேரடியாகப் பார்க்க வேண்டும் என நான் பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றேன்" "எமது மக்களுக்காகவே நாம் போராடுகின்றோம். அவர்களை மனிதக் கேடயங்களாக நாம் வைத்திருக்கின்றோம் என்று சொல்வது ஒரு முற்று முழுதான பொய்ப் பிரச்சாரம். எமது மக்களை கொல்வதற்கான ஒரு பொய்ப் பிரச்சாரமாக சிறிலங்கா அரசாங்கம் இதனைச் சொல்கின்றது" இது தொடர்பாக அனைத்துலக மனித…
-
- 6 replies
- 1.6k views
-
-
முல்லைத்தீவு கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருக்கும் கடற்புலிகளுக்கும் இடையில் இன்று நடைபெற்ற கடுமையான கடற்சண்டையில் சிறிலங்கா கடற்படையின் "அரோ" வேகத்தாக்குதல் படகுகள் இரண்டு கடற்புலிகளால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 392 views
-
-
கு.முத்துக்குமாரனுக்கு ஈழத்தமிழரின் வீரவணக்கம்... (முத்துக்குமரனின் வீரவணக்க மேடையில் வினியோகிக்கப்பட்ட ஒரு துண்டுப்பிரசுரம்) ஈழத்தமிழர்களின் விடிவிற்காய் ஈழமைந்தர்கள் குருதி சிந்தி இலங்கையில் இரத்த ஆறு பெருக்கெடுத்தோடி இன்னுயிர்கள் பல வேள்வியாகி விட்டன உன் உயிர் தியாகம் இன்று உலகையே எட்டிப்பார்க்க வைத்திருக்கிறது. உனக்காக ஒரு கவிதை எழுத - நம் பேனாக்களுக்கு பலமில்லை - ஏனெனில் எம் உணர்வுகள் என்றோ மரணித்து விட்டன. ஈழத்தமிழர்களெல்லாம் இன்று நடைப்பிணங்கள் கண்ணீரில் எழுந்த பல புரட்சிகள் காற்றோடு காற்றாய் பறந்து விட்டன மறத்தமிழனாய் இன்று - நீ ஈழத்தமிழர்களின் நெஞ்சங்களில்.... ஈழத்தமிழர்களின் நெஞ்சங்களிலிருந்து - முத்துக்குமாரனே …
-
- 0 replies
- 579 views
-
-
ஈழத்தமிழர் பிரச்சனையில், இந்திய மத்திய அரசின் போக்கைக் கண்டித்து, சென்னையிலுள்ள மத்திய அரசு அலுவலகங்களின் முன்பாக, தீக்குளித்து மரணமான முத்துக்குமரனுக்கு அஞ்சலி செலுத்த, தமிழகத்தின் பல பகுதிகளிலுமிருந்து இருபதினாயிரத்துக்கும் அதிகமான மக்கள் சென்னை கொளத்தூருக்கு வந்த வண்ணமிருப்பதாகத் தெரிகிறது. மாணவர்கள், இளைஞர்கள், அலுவலகர்கள் எனபல்வேறு தரப்பினரும் குழுக்களாக வந்து குவிந்த வண்ணமிருப்பதாக அங்கிருந்து எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். அங்கிருந்து எமது செய்தியாளர் சற்று முன் வழங்கிய ஒலிவழிச் செய்தி: http://www.4tamilmedia.com/index.php?optio...&Itemid=267
-
- 1 reply
- 1.1k views
-