ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142899 topics in this forum
-
வன்முறைக் கலாசாரம் மூலம் ஊடகக் குரல்வளை நசிப்பு [07 ஜனவரி 2009, புதன்கிழமை 10:25 மு.ப இலங்கை] இலங்கையில் ஊடக சுதந்திரம் எத்தகைய மிக மோசமான கட்டத்தில் இருக்கின்றது என்பதற்கு நேற்று விடிகாலை 2 மணியளவில் பன்னிப்பிட்டியவில் நடந்தேறிய கோரம் - கொடூரம் - நல்லதோர் சாட்சியாக அமைந்திருக்கின்றது. தலைநகரில் - அதுவும் இலங்கையில் மிக முக்கியத்துவம் வாய்ந்த - மூன்று மொழியிலுமான - தொலைக்காட்சி ஊடகமான ‘சிரச’, ‘எம்.ரி.வி.’, ‘சக்தி’ தொலைக்காட்சிச் சேவைக்கு நேர்ந்த அவலத்தை அறிந்து தென்னிலங்கை மாத்திரமல்லாமல், ஊடக சுதந்திரத்தில் அக்கறையுள்ள அனைத்துத் தரப்பினருமே அதிர்ச்சியில் உறைந்து போகும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. அதிகம் மக்கள் வரவேற்புப் பெற்ற ‘சக்தி’ தொலைக்காட்சி சேவை…
-
- 0 replies
- 651 views
-
-
http://www.tamilsydney.com/content/view/1684/37/
-
- 1 reply
- 2.6k views
-
-
கிளாலி மற்றும் முகமாலையில் புலிகளின் போர் முன்னரங்குகளை கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் அறிவிப்பு. - அததெரண
-
- 9 replies
- 4.1k views
-
-
சிறிலங்காவின் தலைநகரான கொழும்பில் 117 தற்கொலைதாரிகள் நடமாட்டம் உள்ளதாக சிறிலங்கா அமைச்சர் லக்ஸ்மன் யாப்ப பீதியை கிளப்பிவிட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 7 replies
- 839 views
-
-
தலைகள் குனியும் நிலையில் புலிகள் இல்லையடா யாரும் விலைகள் பேசும் நிலையில் எங்கள் தலைவன் இல்லையடா சர்வதேச அரங்கில் விடுதலைப்புலிகளது சமாதான வழிமுறைகளுக்கு எதிரானவர்களாகவும் யுத்த மோகம் கொண்டவர்களாகவும் சமாதானத்தை அடைவதற்கு தடையான சக்தி என்றும் பிரச்சாரப்படுத்தி வருகின்ற சிங்களப் பேரினவாதம் தன்னடைய தமிழின அழிப்பை நியாயப்படுத்தும் நோக்கில் பல வியாக்கியானங்களுக்கு அப்பால் உறுதியான பலத்தில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான செய்திகளை உண்;மையில் தமிழ்மக்களையும் பாரிய அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கி வந்திருக்கின்றது என்பதை உணரக்கூடியதாக இருந்தது. அண்மையில் சுவிற்சர்லாந்துக்கு வருகை தந்திருந்த தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு பாராளுமன்ற உறுப்பினர் திரு.ஜெயானந்தமூர்த்தி அவர்களின் …
-
- 0 replies
- 2k views
-
-
ஈழத் தமிழர்கள் யாருமற்ற அனாதைகள் அல்லர். அவர்களுக்கு இன்னல்கள் ஏற்பட்டால் தொப்புள்கொடி உறவுகளான ஏழு கோடி தமிழர்கள் தமிழகத்திலிருந்து குரல் கொடுப்பார்கள் என்ற செய்தியே சிறிலங்கா அரசிற்கும், இந்த உலகத்திற்கும் முக்கிய செய்தியாக எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் பெருமிதம் வெளியிட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 998 views
-
-
எம்.டி.வி, எம்.பி.சி கலையகங்கள் மீது தாக்குதல் , பாரிய அளவில் சொத்துக்கள் சேதம் தெபானம பன்னிப்பிட்டியவிலுள்ள எம்.டி.வி, எம்.பி.சி கலையக கட்டிடங்களின் மீது இன்று அதிகாலை இனந்தெரியாத ஆயுததாரிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இன்று அதிகாலை 2 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குலில் கலையக கட்டிடங்கள் மற்றும் சொத்துக்களிற்கு பாரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. கடமையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு ஊழியர்களை அச்சுறுத்தி 20பேர் அடங்கிய குழு ரி-56 ரக துப்பாக்கி மற்றும் வாள்களுடன் அத்துமீறி கலையக கட்டிடத்தின் கண்ணாடிகளை உடைத்து உள்நுழைந்துள்ளது.கலையகத்தில
-
- 20 replies
- 2.1k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்ட பகுதிகளை கடந்த காலங்களைப் போல மீண்டும் இழந்துவிடக் கூடாது என்றும் அவர்களின் வான்படையை அழித்தாக வேண்டும் என்று சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1k views
-
-
ஈழப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு அவசியம்: ஜப்பான் வலியுறுத்தல் on 06-01-2009 03:23 Published in : செய்திகள், இலங்கை தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண முற்படுமாறு இலங்கை அரசுக்கு அந்நாட்டின் முக்கிய நட்பு நாடாக விளங்கும் ஜப்பான் அறிவுறுத்தியுள்ளது. இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசித்துவரும் வடகிழக்குப் பகுதிக்கு தன்னாட்சி அளிப்பதே இனப் பிரச்னைக்கு தீர்வுகாண வழிவகுக்கும் என்றும் ஜப்பான் அரசு யோசனை கூறியுள்ளது. இனப் பிரச்னைக்கு தீர்வுகாண ராணுவ நடவடிக்கையை தவிர்க்குமாறு இலங்கை அரசை ஜப்பான் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அரசியல்தீர்வு காண முற்படுமாறு இலங்கை அரசுக்கு அது அறிவுறுத்தியுள்ளது. இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும…
-
- 4 replies
- 860 views
-
-
இயக்குனர் சீமான் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி on 06-01-2009 02:23 Published in : செய்திகள், தமிழகம் விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசியதாக கைது செய்யப்பட்ட டைரக்டர் சீமானின் ஜாமீன் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்து ஈரோடு மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். ஈரோடு கருங்கல்பாளையம் திருநகர்காலனி தபால் நிலையம் அருகே நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய திரைப்பட டைரக்டர் சீமான், பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி, தமிழ் தேச பொதுவுடைமை கட்சி பொதுச்செயலாளர் மணியரசன் ஆகியோர் விடுதலை புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக, அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, 3 பேரையும் கைது செய்தார்கள். அவர்கள் 3 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள். அ…
-
- 7 replies
- 1.5k views
-
-
பாலஸ்தீனத்தின் காசா மற்றும் மேற்கு கரை பகுதிகளுக்கு சுயாட்சி கோரும் சிறிலங்கா, இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிக்கான சுயாட்சியை மறுப்பது ஏன் என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 670 views
-
-
கிளிநொச்சி வீழ்ந்தபோதும் இலங்கை இனப்பிரச்சினைக்கான அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு தொடர்ந்து இயங்க வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணி வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 467 views
-
-
இந்தியச் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 53 இலங்கை கடற்றொழிலாளர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா மீன் வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 439 views
-
-
மூன்று மாதத்துக்குள் முல்லைத்தீவை கைப்பற்றுவோம்; தென்பகுதியில் 117 தற்கொலைக் குண்டுதாரிகள் ஊடுருவல்: அரசாங்கம் [ செவ்வாய்க்கிழமை, 06 சனவரி 2009, 03:49.43 PM GMT +05:30 ] முல்லைத்தீவை கைப்பற்றி விடுதலைப் புலிகளுக்கு முழுமையான தோல்வியை பெற்றுக் கொடுக்கும் இறுதி யுத்தம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்னும் மூன்று மாதகால எல்லைக்குள் முல்லைத்தீவையும் கைப்பற்றி வன்னிப் பரப்பிலும் பாதுகாப்பினை உறுதிப்படுத்தியதும் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வோம் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. தோல்வியை தழுவிக் கொண்டுள்ள புலிகள் கொழும்பிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் பொதுமக்களை இலக்கு வைத்து தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக 117 தற்கொலை குண்டுதாரிகள் தென்பகு…
-
- 0 replies
- 1.1k views
-
-
கிளிநொச்சி மற்றும் பரந்தன் பகுதிகளில் சிறீலங்காப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட மும்முனை முன்னகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன. இத் தாக்குதலின் போது 41 படையினர் கொல்லப்பட்டதுடன் மேலும் 102 படையினர் காயமடைந்துள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 4:30 மணியளவில் பரந்தன் பகுதியிலிருந்து முரசுமோட்டை நோக்கியும் பன்னங்கண்டி நோக்கியும் கிளிநொச்சி கனகாம்பிகைக்குளம் பகுதியிலிருந்து இரணைமடு நோக்கியும் சிறிலங்காப் படையினர் மும்முனை முன்நகர்வுத் தாக்குதல்களில் ஈடுபட்டனர். பெருமெடுப்பிலான எறிகணைச் வீச்சுகள் மற்றும் கனரக சுடுகலன்களின் சூட்டாதரவுத் தாக்குதல்களின் பின்பலத்துடன் படையினர் முன்னகர்வுகளில் ஈடுபட்டனர். இந்த முன்னகர்வுகளுக்கு எதிராக தமிழீழ …
-
- 6 replies
- 2.3k views
-
-
செவ்வாய்க்கிழமை, 06 சனவரி 2009, 10:34.25 AM GMT +05:30 ] கிளிநொச்சியை ஆக்கிரமித்துள்ள சிறிலங்காப் படையினர் அங்குள்ள மாவீரர் துயிலும் இல்லத்தை இராணுவ கவசவாகனங்கள் மூலம் இடித்தழித்துள்ளனர். சர்வதேச போரியல் விதிமுறைகளுக்கு முரணாக சிறிலங்காப் படையினர் இவ்வாறான அநாகரீகமான நடவடிக்கைகளில் கடந்த காலங்களிலும் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் தற்போது மாவீரர் துயிலுமில்லத்தை கனரக வானங்கள் மூலம் இடித்து அழித்து தமது இனவெறியை அரங்கேற்றி வருவதாக தெரியவருகின்றது. ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------…
-
- 17 replies
- 3.4k views
- 1 follower
-
-
ராஜபக்சேவுக்கு நன்றி கூறியுள்ளார் "இந்து" ராம்; (ஆரிய) இனம் இனத்தோடு சேர்கிறது! அரசியல் தீர்வு அரசியல் தீர்வு என்று இந்திய தரப்பில் இன்னும் எத்தனை நாளைக்கு அதே பல்லவி? தேர்தலை காங்கிரஸ் சந்திக்கவேண்டாமா? அய்க்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியா புரிந்து செயல்படட்டும் கிளிநொச்சியை சிங்கள இராணுவம் பிடித்துவிட்டதாகக் கூறி "இந்து" ராம், "துக்ளக்" சோ, "தினமலர்" கூட்டம் மகிழ்ச்சிக் கூத்தாடுவது குறித்தும், இந்திய அரசு அரசியல் தீர்வு, அரசியல் தீர்வு என்று பழைய பல்லவியையே திருப்பித் திருப்பிப் பாடுவதுபற்றியும் எச்சரித்து, மக்களவைத் தேர்தலில் தமிழ் மக்களை காங்கிரஸ் எந்த முகத்தோடு சந்திக்கப் போகிறது? அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா கா…
-
- 0 replies
- 2.6k views
-
-
இலங்கை தலைநகரான கொழும்புவில் உள்ள தமிழர்கள் அனைவரும் தங்களை அருகில் உள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்து கொள்ளவேண்டும் என மகிந்தா ராஜபக்சேயைக் குடியரசுத் தலைவராகக் கொண்ட சிங்கள வெறி அரசு ஆணை பிறப்பித்திருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளில், இது மூன்றாவது முறையாகத் தமிழர்களை இழிவுபடுத்தவும், அச்சத்திற்கு உள்ளாக்கவும் விடுக்கப்பட்டுள்ள உத்தரவு ஆகும் (ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 4). காலை 6 மணிமுதல் குளிரையும் பொருட்படுத்தாது, பெண்கள், சிறுவர், சிறுமியர் உள்பட அனைத்துத் தமிழர்களும், கொழும்பு காவல் நிலையங்களுக்குமுன் காணப்பட்டனர்; மாலை நெடு நேரங்கழித்தும் பதிவு வேலை நடந்தது. கிளிநொச்சியைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றிவிட்டதாக, சிங்களவர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ந்துவரும…
-
- 0 replies
- 1.6k views
-
-
[TamilNet, Tuesday, 06 January 2009, 19:07 GMT] Sri Lanka Army (SLA) suffered setbacks Tuesday in an attempt to enter Liberation Tigers of Tamil Eelam (LTTE) Front Defence Line (DFL) areas in Mukamaalai while Jaffna-Kandy road was blocked for public transport for more than three and a half hours enabling ambulances to transport injured soldiers from Mukkamaalai FDL positions, sources in Thenmaraadchi said. Defence Ministry in Colombo, however, claimed that the SLA had advanced in Mukamaalai. Sri Lanka Air Force (SLAF) helicopters were also seen transporting injured soldiers from Mukamaalai FDL positions throughout Tuesday, sources in Jaffna said. Heavy artille…
-
- 0 replies
- 2.8k views
-
-
மக்களின் ஆதரவு உள்ளவரை கிளி. வீழ்ச்சி உட்பட அனைத்துச் சவால்களையும் தம்மால் எதிர்கொண்டு மீண்டும் வெற்றிகளைப் பெற முடியும் என்று தமிழ்நெட்டுக்கு நேற்றைய தினம் செவ்வி வழங்கியுள்ள பா.நடேசன் தெரிவித்துள்ளார். Peoples support will help surmount challenges: LTTE Political Head [TamilNet, Tuesday, 06 January 2009, 08:23 GMT] Pointing out that Ki'linochchi was where Sri Lanka military has suffered previous historic debacles, LTTE Political Head B. Nadesan, in an interview with TamilNet on Monday dismissed the occupation of the town as an insignificant setback in the context of a liberation struggle, and said, Tamil people’s support has always been LTTE’s strength, a…
-
- 4 replies
- 2.6k views
-
-
உரம்,எரிபொருள்,விவசாய உள்ளீடுகள் போன்றவற்றிற்கு சிறிலங்கா அரசின் தடைகளை எதிர்த்து கிளிநொச்சி விவாசயிகளின் மாபெரும் ஆர்ப்பாட்டபேரணி ஆர்ப்பாட்ட பேரணி 05.01.2009 நடைபெற்ற பேரணியின் நிழற்ப்படங்கள். நன்றி புலிகளின் குரல்
-
- 8 replies
- 1.9k views
-
-
யாழில் காவல்துறையினரும் குறைப்பு திகதி: 06.01.2009 // தமிழீழம் // [சங்கிலியன்] பெரும் படையிணத் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ள சிறிலங்கா யாழ்குடாவில் இருந்து படையினர், மற்றும் காவல்துறையினரை வெவ்வேறு களமுனைகளுக்கு அனுப்பி வருகின்றது. அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் இருந்த சிறிலங்கா காவல்த்துறையினரின் காவல் அரண்களை காவல்த்துறையினர் மூடி உள்ளனர். இங்கு கடமையில் இருந்த காவல்த்துறையினர் வடமராட்சிப் பகுதியின் கரையோர பாதுகாப்பிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். அச்சுவேலிப் பகுதியில் மட்டும் தற்போது காவல்த்துறையினர் உள்ளனர். இங்கும் பெரும் ஆளணிக்குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை, வன்னியில் காயமடைந்த படையினரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதால் சிறிலங்கா மரு…
-
- 0 replies
- 1.7k views
-
-
சென்னை: வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கை செல்வதற்கு விமானம் கிடைக்கவில்லையா என்று லட்சிய திமுக தலைவர் விஜய டி. ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை ராணுவத்திடம் வந்து விட்டது கிளிநொச்சி என இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே மகிழ்ந்து பாராட்டிக் கொண்டி ருக்கிறார் சிங்கள ராணுவத்தை மெச்சி. இந்த வெற்றி என்ற வார்த்தை எங்கிருந்து வந்தது? இதர ஆறு வெளிநாடுகளின் துணையை வச்சி... அப்படித் தானே! இல்லையென்று இலங்கை அரசால் மறுக்க முடியுமா, இல்லை, தமிழரோடு நேருக்கு நேர் நின்றுதான் மோதி வென்று இருக்க முடியுமா? சிங்கள அரசின் ஒத்தை துப்பாக்கி, அது சொத்தை துப்பாக்கி. இல்லையென்றால் அது இத்தனை நாடுகளின் துணையை தேடியிருக்குமா? இல்லை, …
-
- 0 replies
- 1.6k views
-
-
கிளிநொச்சியை வீழ்த்திய படையினர்! தமிழினத்தை கிளிநொச்சியில் தீர்த்துக் கட்டிய படையினர் விவரம் வருமாறு! 1) சிங்கள இனவெறிப் படை - 100,000 சிங்களர் 2) திருமதி சோனியா காந்தி அம்மையார் - (இத்தாலி இந்தியர்) 3) திரு.மன்மோகன் சிங் அவர்கள் (பஞ்சாபி) 4) திரு.ப.சிதம்பரம் அவர்கள் (தமிழர்) 5) திரு.பிரணாப் முகர்சி அவர்கள் (வங்காளி) 6) காங்கிரசுக் கட்சி - தமிழ்நாடு - 40 இலட்சம் தமிழர்கள்/தலைவர்கள் 7) தமிழ்நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர்கள் - 40 தமிழர்கள் 8) தமிழ்நாட்டுப் பாராளுமன்ற மேல்சபை உறுப்பினர்கள் - 7/8 தமிழர்கள் 9) தமிழ்நாட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் 231 தமிழர்கள் (திருமா கட்சியினையும் இறந்து போன ச.ம.உவையும் தவிர்த்து) 10) அ.தி.மு.க கட்சி - 1 கோட…
-
- 0 replies
- 444 views
-
-
இனவழிப்பு செயற்பாடு குறித்து சர்வதேசத்தின் பதில்தான் என்ன? [06 ஜனவரி 2009, செவ்வாய்க்கிழமை 9:50 மு.ப இலங்கை] கிளிநொச்சியை அரசுப் படைகள் கைப்பற்றியமையை ஒட்டி தென்னிலங்கைச் சிங்களவர்கள் வெடி கொளுத்தி, இனிப்புப் பரிமாறி, பால்சோறு பொங்கிக் கொண்டாட, மறுபுறத்தில் தலைநகரிலும் மேல்மாகாணத்தின் ஏனைய இடங்களிலும் உள்ள பொலிஸ் நிலையங்களில் தமிழர்கள் வரிசையாகக் காத்து நின்றனர் - தம்மைப் பொலிஸில் மீண்டும் மூன்றாவது தடவையாகப் பதிவு செய்வதற்காக. தமிழர் தேசம் கைப்பற்றப்பட்டமையை ஒட்டி, சிங்கள தேசம் ஆரவாரித்துக் கொண்டாடி மகிழ்கையில் - அந்த நேரம் பார்த்து - இந்தப் பதிவுக்கான அழைப்பைத் திடீரென விடுத்து, அதை முன்னெடுத்தமை ஈழத் தமிழரின் நெஞ்சத்தில் ஆழப் பதியும் விதத்தில் ஆப்பு இறக்…
-
- 4 replies
- 1.1k views
-