Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கிளிநொச்சியை வீழ்த்திய படையினர்! தமிழினத்தை கிளிநொச்சியில் தீர்த்துக் கட்டிய படையினர் விவரம் வருமாறு! 1) சிங்கள இனவெறிப் படை - 100,000 சிங்களர் 2) திருமதி சோனியா காந்தி அம்மையார் - (இத்தாலி இந்தியர்) 3) திரு.மன்மோகன் சிங் அவர்கள் (பஞ்சாபி) 4) திரு.ப.சிதம்பரம் அவர்கள் (தமிழர்) 5) திரு.பிரணாப் முகர்சி அவர்கள் (வங்காளி) 6) காங்கிரசுக் கட்சி - தமிழ்நாடு - 40 இலட்சம் தமிழர்கள்/தலைவர்கள் 7) தமிழ்நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர்கள் - 40 தமிழர்கள் 8) தமிழ்நாட்டுப் பாராளுமன்ற மேல்சபை உறுப்பினர்கள் - 7/8 தமிழர்கள் 9) தமிழ்நாட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் 231 தமிழர்கள் (திருமா கட்சியினையும் இறந்து போன ச.ம.உவையும் தவிர்த்து) 10) அ.தி.மு.க கட்சி - 1 கோட…

  2. இனவழிப்பு செயற்பாடு குறித்து சர்வதேசத்தின் பதில்தான் என்ன? [06 ஜனவரி 2009, செவ்வாய்க்கிழமை 9:50 மு.ப இலங்கை] கிளிநொச்சியை அரசுப் படைகள் கைப்பற்றியமையை ஒட்டி தென்னிலங்கைச் சிங்களவர்கள் வெடி கொளுத்தி, இனிப்புப் பரிமாறி, பால்சோறு பொங்கிக் கொண்டாட, மறுபுறத்தில் தலைநகரிலும் மேல்மாகாணத்தின் ஏனைய இடங்களிலும் உள்ள பொலிஸ் நிலையங்களில் தமிழர்கள் வரிசையாகக் காத்து நின்றனர் - தம்மைப் பொலிஸில் மீண்டும் மூன்றாவது தடவையாகப் பதிவு செய்வதற்காக. தமிழர் தேசம் கைப்பற்றப்பட்டமையை ஒட்டி, சிங்கள தேசம் ஆரவாரித்துக் கொண்டாடி மகிழ்கையில் - அந்த நேரம் பார்த்து - இந்தப் பதிவுக்கான அழைப்பைத் திடீரென விடுத்து, அதை முன்னெடுத்தமை ஈழத் தமிழரின் நெஞ்சத்தில் ஆழப் பதியும் விதத்தில் ஆப்பு இறக்…

  3. கொழும்பின் கேந்திரப் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு : தேடுதல், சுற்றிவளைப்புகள் தீவிரம் வீரகேசரி இணையம் 1/6/2009 2:08:44 PM - வன்னியில் படையினர் தொடர்ந்தும் முன்னேறிவரும் நிலையில் விடுதலைப் புலிகள் கொழும்பிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் தாக்குதல்களை நடத்தலாமெனத் தகவல்கள் கிடைத்திருப்பதையடுத்து கொழும்பு நகரிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைப் படையினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்டுள்ளனர். அத்துடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேடுதல்கள், சுற்றிவளைப்புகள் என்பன தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் மேலும் கூறுகையில்; ''புலிகளின் தாக…

  4. முல்லைத்தீவை பாதுகாக்க புலிகள் கிளிநொச்சியை கைவிட்டார்களா? அனைவர் மத்தியிலும் தற்போது எழுப்பப்படும் மிகப் பெரும் கேள்வி இதுவாகும். கிளிநொச்சிக்கான போரில் படையினர் தொடர்ந்தும் பேரிழப்புகளை சந்தித்து வந்தபோது புலிகள் திடீரென கிளிநொச்சியை கைவிட ஏன் தீர்மானித்தார்கள்? கிளிநொச்சியை மையப்படுத்தி புலிகள் படையினருக்கு தொடர்ச்சியாக பலத்த இழப்புகளை ஏற்படுத்தி வந்தபோது... முடிந்த வரை இழப்புக்களைக் குறைத்து இந்தப் படை நடவடிக்கையை எப்படி முன்னெடுப்பதென படைத்தரப்பு தீவிரமாக ஆராய்ந்து கொண்டிருந்த நிலையில் பரந்தனையும் கிளிநொச்சியையும் கைவிட புலிகள் தீர்மானித்தனர். இதையடுத்து இன்று கிளிநொச்சி படையினரின் கட்டுப்பாட்டினுள் வந்துள்ளது. கிளிநொச்சிக்கான போர் உண்மையிலேயே படையினரி…

    • 0 replies
    • 3.8k views
  5. கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் இலங்கையை விட்டு இந்தியாவுக்கோ அல்லது இந்தோனேசியாவுக்கோ தப்பிச் செல்லலாம் என்று கூறப்படுவது தவறானது. அவர் எந்த சூழ்நிலையிலும் இலங்கையை விட்டு வெளியேற மாட்டார் என்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை நிறுவியவரும், அதன் எம்.பியுமான கருணா கூறியுள்ளார். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் முக்கிய தளபதியாக விளங்கியவர் கருணா. பின்னர் புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பை உருவாக்கினார். இந்த அமைப்பு தற்போது இலங்கை ராணுவத்தின் பாதுகாப்புடன் புலிகளுக்கு எதிராக உளவு சொல்வது, புலிகள் இயக்கத்தினரின் பலத்தை போட்டுக் கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளது. கருணா குழுவினரின் உதவிய…

  6. கொழும்பின் கேந்திரப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு: தேடுதல், சுற்றிவளைப்புகள் தீவிரம் [ செவ்வாய்க்கிழமை, 06 சனவரி 2009, 08:23.52 AM GMT +05:30 ] வன்னியில் படையினர் தொடர்ந்தும் முன்னேறிவரும் நிலையில் விடுதலைப் புலிகள் கொழும்பிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் தாக்குதல்களை நடத்தலாமெனத் தகவல்கள் கிடைத்திருப்பதையடுத்து கொழும்பு நகரிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை படையினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்டுள்ளனர். அத்துடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேடுதல்கள், சுற்றிவளைப்புகள் என்பன தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் மேலும் கூறுகையில்…

  7. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள எம்.ரி.வி. நிறுவனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை நியாயப்படுத்தும் வகையில் சிறிலங்கா அமைச்சர் கேகலிய ரம்புக்வெல கருத்து தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 485 views
  8. முல்லைத்தீவில் சறுக்கல்-பின் வாங்கும் ராணுவம் செவ்வாய்க்கிழமை, ஜனவரி 6, 2009, 11:37 [iST] கொழும்பு: முல்லைத்தீவை நோக்கி முன்னேறும் முயற்சியில் இலங்கை ராணுவத்திற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் கடுமையாக தாக்கி வருவதால் ராணுவம் தற்காலிகமாக பின்வாங்கியிருக்கிறது. விடுதலைப் புலிகள் மீது கடும் தாக்குதல்களை நடத்தி வரும் இலங்கை ராணுவம் புலிகளின் ராணுவ தலைமையகமான முல்லைத்தீவை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கற்சிலைமேடு பகுதியில் இருந்து கொருடமேடு நோக்கி ராணுவத்தினர் முன்னேற முயற்சி மேற்கொண்ட போது, அவர்களை விடுதலைப் புலிகள் தாக்கினர். இதில் 5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், மே…

  9. இராணுவ கோணத்தில் மட்டும் இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது: இந்தியா [ திங்கட்கிழமை, 05 சனவரி 2009, 04:53.29 PM GMT +05:30 ] இலங்கை இனப்பிரச்சினைக்கு இராணுவ கோணத்தில் மட்டும் தீர்வுகாண முடியாது என்று இந்தியாவின் வெளியுறவுச் செயலர் ஷிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி நகரம் இலங்கை இராணுவத்தின் வசம் வந்த பின்னர் இந்திய அரசு வெளியிடும் முதல் கருத்து இது. இராணுவ ரீதியிலான வெற்றி என்பது ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டது. இனப் பிரச்சினைக்கு தீர்வுகாணும் விடயத்தில் அரசியல் ரீதியான அம்சமும் உள்ளது. ஒன்றுபட்ட இலங்கைக்குள் அனைத்து சமூகத்தினரும் நலமுடன் வாழும் வகையில் ஒரு அரசியல் புரிந்துணர்வு ஏற்பட வேண்டும். அந்தப் பாதையில் முன்னேற்றம் இல்லாமல் …

    • 0 replies
    • 961 views
  10. வரலாறு திரும்பும்; கிளிநொச்சியில் மீண்டும் தமிழர்களின் வெற்றி அரும்பும் திகதி: 06.01.2009 // தமிழீழம் // [சோழன்] ஆறரைக் கோடி தமிழர்கள் இந்தியாவிலிருந்தும் இலங்கைத் தமிழர்களுக்கு ஓடிவந்து உதவ முடியவில்லையென வேதனை தெரிவித்துள்ள இலட்சிய தி.மு.க. தலைவர் விஜய டி.ராஜேந்தர், இலங்கையில் வரலாறு திரும்புமென்றும் கிளிநொச்சியில் மீண்டும் தமிழர்களின் வெற்றி அரும்புமென்றும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை இராணுவத்திடம் வந்துவிட்டது கிளிநொச்சி என இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மகிழ்ந்து பாராட்டிக்கொண்டிருக்கிறார். சிங்கள இராணுவத்தை மெச்சி... இந்த வெற்றி என்ற வார்த்தை எங்கிருந்து வந்தது? இதர ஆறு வெளிநாடுகளின் துணையை வைச்சி.. அப்படித்…

    • 1 reply
    • 2.4k views
  11. கிளிநொச்சி மற்றும் பரந்தன் பகுதிகளில் சிறிலங்கா படையினர் பெருமெடுப்பில் மேற்கொண்ட மும்முனை முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் இன்று முறியடிக்கப்பட்டுள்ளன. இதில் 41 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 102 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 543 views
  12. போரினால் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என்பதால்தான் அரசுடன் இணைகின்றோம் : புளொட் இணைப்பாளர் வீரகேசரி இணையம் 1/5/2009 11:21:40 AM - யுத்தத்தின் மூலமாக அரசியல் தீர்வைக் காணமுடியாது. தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்த்துவிடவும் முடியாது என்பதால் தான் அரசுடன் இணைந்துள்ளொம்.இவ்வாறு கூறினார் புளொட் அமைப்பின் நீண்டகால உறுப்பினரும் தேசிய இணைப்பாளருமான எஸ். ஜெகநாதன். புளொட் அமைப்பின் இறம்பைக்குளத்திலுள்ள அரசியற்துறை அலுவலகத்தில் பொறுப்பாளர் கண்ணன் தலைமையில் நடைபெற்ற வவுனியா பத்திரிகையாளர்களுடனான சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது : ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். த…

  13. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியான பன்னிப்பிட்ட்டியவில் உள்ள பிரபல தனியார் தொலைக்காட்சி மற்றும் வானொலி நிறுவனமான எம்.ரி.வி.யின் கலையகம் அடையாளம் தெரியாத குண்டர்களால் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  14. சிறிலங்கா படையினரின் காவலரண் மீது கைகுண்டு தாக்குதல் செவ்வாய், 06 ஜனவரி 2009, 11:06 மணி தமிழீழம் [செய்தியாளர் சிறீதரன் ] யாழ், திருநெல்வேலி-கல்வியங்காடு, ஆடியபாதம் வீதியில் முடமாவடி சந்தியில் அமைந்துள்ள சிறிலங்கா படையினரின் காவலரண் மீது கைகுண்டு தாக்கதல் நேற்று திங்கக்கிழமை இரவு 7.00 மணியளவில் இனந்தெரியாத நபர்களால் கைக்குண்டுத் தாக்குதலும் துப்பாக்கி பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது படையினருக்கு கடும் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதேவேளை தாக்குதல் நடைபெற்ற ஆடியபாதம் வீதியில் கோப்பாய் பொலிஸார் பகல் நேரங்களில் அடிக்கடி தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்தும், குறித்த காவலரணில் இரவு நேரங்களிலும் படையினர் காவல் கடமையில் ஈடுபட்டு வருவ…

  15. புலிகளைத் தடைசெய்வது தொடர்பில் நாளைய அமைச்சரவையில் தீர்மானம் வீரகேசரி நாளேடு 1/6/2009 8:40:19 AM - தமிழீழ விடுதலைப்புலிகளை தடைசெய்வது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நாளை புதன்கிழமை கூடுகின்ற அமைச்சரவைக்கூட்டத்தில் தீர்மானிக்கப்படவிருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. . புத்தாண்டிற்கான முதலாவது அமைச்சரவைக்கூட்டம் ஜனாதிபதி தலைமையில் நாளை இரவு கூடவிருக்கின்றது. கிளிநொச்சியை கைப்பற்றியுள்ள நிலையில் புலிகள் மீது அரசாங்கம் தடைவிதிக்கலாம் என்று பரவலாக கூறப்பட்டது. புலிகளை அவசரகாலச்சட்டத்தின் கீழ் தடை செய்வதா? அல்லது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடை செய்வதா? என்பது தொடர்பில் அரசாங்கம் சட்ட ஆலோசனைகளை பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட…

  16. Opinion Poll: Tamils want Separation, urge new U.S. administration to send peace envoy to Sri Lanka immediately Poll shows Tamils internationally favor separation from Sri Lanka as solution to the genocidal civil war, and want quick U.S. support. (PRWEB) January 1, 2009 -- This poll was conducted world-wide among Tamils. The result may surprise anyone who listened to the many international policy makers who stated that Tamils wanted to live in a united Sri Lanka, and did not support any independence movement. These policy makers include some leaders from the E.U., Japan, India and the current Bush administration. Tamils want separation, the poll shows: sep…

  17. குமுதம் முச்சந்தியில் 05.01.2009ல் வந்த 'திக்... திக்... திருமங்கலம்' தலைப்பில் இருந்த ஈழம் சம்பந்தமான விடயங்களை மட்டும் இங்கே இணைக்கிறேன். "ஏம்பா. சென்ட்ரல் பவர்ல இருக்குற காங்கிரஸ் கூட பிரச்சாரத்துல தீவிரமா இருக்கு. எப்படி தி.மு.க வெற்றிய விட்டுக் கொடுக்கும்...?"- சித்தன் "ரொம்ப யோக்கியமான கேள்விதான். சொன்னமாதிரி காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, சுதர்சனம்னு பெரிய டீம் தி.மு.க வேட்பாளரை வச்சுக்கிட்டு சுத்திசுத்தி ஓட்டு வேட்டை நடத்தறாங்க. ஆனால், உள்ளுக்குள்ள ஒரு பேச்சு இருக்கு. கதர் சட்டைக்குள்ளேயே ஒரு கோஷ்டி இருக்கு. அது தி.மு.க வெற்றிய விரும்பலையாம். ஜெயிச்சுட்டா ஈழ ஆதரவுக்குரலை தூக்கலா காட்டுவாராம் கலைஞர். அதை விரும்பலை. தோல்வின்னு தட்டி வச்சாதான் தி.மு.க.வின் ஈழ …

  18. இரணைமடு பகுதியில் சிறிலங்கா படையினரின் 8 உடலங்கள் [செவ்வாய்க்கிழமை, 06 சனவரி 2009, 06:35 மு.ப ஈழம்] [க.திருக்குமார்] கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரணைமடு பகுதியை கடந்த வியாழக்கிழமை சிறிலங்கா படையினர் ஆக்கிரமித்த போது அங்கு காணமல் போன படையினரின் 8 உடலங்களை கைப்பற்றியுள்ளதாக கொழும்பு இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இரணைமடு பகுதியை கடந்த வியாழக்கிழமை கைப்பற்றிய 57-4 பிரிகேட் படையணிகள், கடந்த வாரம் அங்கு காணாமல் போன படையினரின் 8 உடலங்களை கைப்பற்றியுள்ளனர். இதேவேளை, பரந்தனுக்கு கிழக்காக விடுதலைப் புலிகள் மண் அணைகளை அமைத்து வருகின்றனர். மேலும் 1,000 பேரை முல்லைத்தீவை நோக்கியும் நகர்த்தியுள்ளனர். அதேவேளை, கடந்…

  19. எமது விடுதலைப் போராட்டம் சரியான மூலோபாய நெறிக்கமைய மக்கள் சக்தியோடு வெற்றியை பெற்றே தீரும் - இளம்பருதி அறைகூவல் இடப்பெயர்வுகளுக்கு மத்தியில் மக்கள் தமது வாழ்வியலை மாற்றியமைத்து தமிழ் தேச விடுதலைக்கு மூச்சுக்கொடுத்து நிற்பது வரலாற்றுப் பெறுமானம் மிக்கது என தமிழீழ விடுதலைப் புலிகளின் புதுக்குடியிருப்பு கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.இளம்பருதி தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் முள்ளியவளை கோட்ட தேசிய போர் எழுச்சிக்குழு பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் நடைபெற்றது. முள்ளியவளை கோட்ட தேசிய போர் எழுச்சிக்குழு பொறுப்பாளர் இளம்புலி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் புதுக்குடியிருப்பு கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.இளம்பருதி சிறப்புரைய…

    • 0 replies
    • 1.6k views
  20. கிளிநொச்சி வீழ்ச்சி... கொண்டாட்ட வீடியோ...... கனடா.

    • 16 replies
    • 5.1k views
  21. வீரகேசரி இணையம் - இலங்கையிடம் இருந்து கச்சத் தீவை மீட்கக் கோரி அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 1947ஆம் ஆண்டு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்ட கச்சத் தீவை மீட்க, அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி கே.ஜீ.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் மார்கண்டேய கட்ஜு, சதாசிவம் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கிருஷ்ணகுமார் வாதாடுகையில், இந்திய அரசு இலங்கையிடம் கச்சத்தீவை ஒப்படைத்ததால் தமிழக மீனவர்களுக்கு மீன் பிடிப்பதில் பாதுகாப்பு இல்லை. எனவே கச்சத்தீவை திரும்ப பெற மத்த…

  22. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கற்சிலைமடு பகுதியில் இருந்து கொருடமடு நோக்கிய சிறிலங்கா படையினரின் முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 5 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 11-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 407 views
  23. பேருந்துகளில் கொண்டு செல்லப்படும் காயமடைந்த படையினர் [செவ்வாய்க்கிழமை, 06 சனவரி 2009, 05:57 மு.ப ஈழம்] [அ.அருணாசலம்] வன்னி களமுனைகளில் பெருமளவிலான சிறிலங்கா படையினர் காயமடைந்து வருவதை தொடர்ந்து அவர்களை இருக்கைகள் அகற்றப்பட்ட பேருந்துகளின் மூலம் படைத்தரப்பு மருத்துவமனைகளுக்கு எடுத்துச் செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் கூறப்படுவதாவது: வன்னி களமுனைகளில் காயமடையும் பெருமளவிலான படையினர் இருக்கைகள் அகற்றப்பட்ட பேருந்துகளில் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். படையினரின் தேவைகளுக்கு போதுமான நோயளர் காவு வாகனங்கள் இருப்பதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ள போதும் படையினர் பேருந்துகளில் கொண்டு செல்லப்படுவதை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய …

    • 0 replies
    • 721 views
  24. சிறிலங்காவில் ஆண்டு காலத்தில் நடைமுறையில் உள்ள அவசரகாலச் சட்டத்தை நீடிக்க அந்நாட்டு நாடாளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை கூடுகிறது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 358 views
  25. வடக்கில் தமிழர் தாயகப் பகுதியில் சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வரும் படை நடவடிக்கைகள் குறித்து அமெரிக்காவுடன் சிறிலங்கா அரச தரப்பு ஆலோசனைகளை நடத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 790 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.