Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பொலிஸாரின் சைகைகளை மீறிச்சென்ற முச்சக்கர வண்டி சாரதி மீது நேற்றுமுன்தினமிரவு பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர் இச்சம்பவத்தில் முச்சக்கரவண்டி சாரதி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். பாதுக்கை போப்பே பகுதியைச் சேர்ந்த துஷார (வயது23) என்ற இளைஞரே கொல்லப் பட்டவராவார் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக பாதுக்கை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று தெரிவிக்கப்படுகிறது http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/

  2. வெள்ளை வானில் சென்றவர்களால், கடந்த புதன்கிழமையன்று இரவு 10 மணிக்கு, அம்பாறை கல்முனையில், 16 வயது சிறுவன் ஒருவர் கடத்திச்செல்லப்பட்டுள்ளார். கோவில் வீதி கல்முனையை சேர்ந்த தர்சன் என அழைக்கப்படும், பாஸ்கரன் துஷாந்தன் என்பவரே கடத்திச்செல்லப்பட்டுள்ளார். கல்முனை பாத்திமா கல்லூரியில் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரத்தில் பயிலும் தர்சன் கடந்த 6 மாதக்காலமாக இந்த வீட்டில் வசித்து வருவதாக அவரின் தாயார் தெரிவித்துள்ளார். இந்த கடத்தல் சம்பவம் குறித்து கல்முனைக் காவற்துறை மற்றும் மனித உரிமை ஆணைக்குழு ஆகியவற்றில் முறையிட்டுள்ளதாக இந்தத் தாய் தெரிவித்துள்ளார். http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.co…

    • 0 replies
    • 673 views
  3. அம்பாறை கஞ்சிகுடிசாறு வனப் பகுதியில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் முகாம் மீது தாக்குதல் நடத்தச் சென்ற அதிரடிப் படைடியினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் இரு அதிரப்படையினர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை மதியம் 12 மணியளவில் இவ் வனப் பகுதிக்குள் நுழைந்த படையினர் விடுதலைப் புலிகள் தற்காப்புச் சமரை நடத்தியுள்ளனர். இதன் போதே இரு அதிரடிப் படையினர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த படையினருள் ஒருவரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதென விடுதலைப் புலிகள் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/

    • 0 replies
    • 717 views
  4. அம்பாறையில் புலிகளின் பாசறையை தாக்க வந்த படையினர் மீது தாக்குதல்: அதிரடிப்படையினர் இருவர் படுகாயம் [வெள்ளிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2008, 10:21 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] அம்பாறை மாவட்டம் கஞ்சிக்குடிச்சாறு வனப்பகுதியில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் பாசறை மீது தாக்குதல் நடத்த வந்த சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பில் அம்பாறை மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: கஞ்சிக்குடிச்சாறு வனப்பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் பாசறை மீது இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 12:00 மணியளவில் தாக்குதல் நடத்த வந்த சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது விடுதலைப் புலிகள் தற்காப்புத் தாக்குதலை நடத்தினர். இத்த…

  5. கிளிநொச்சி மாவட்டத்துக்குள் இலங்கைப் படையினர் பிரவேசித்திருப்பதாகக் கூறுகிறது பாதுகாப்பு அமைச்சகம் [ வெள்ளிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2008, 04:28.26 PM GMT +05:30 ] [ பி.பி.சி ] இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் தொடரும் இராணுவ நடவடிக்கைகளில் மன்னார் கிளிநொச்சி மாவட்டங்களின் எல்லைப்புறங்களில் முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்டுள்ள படையினர் குறிப்பிட்டு அடையாளம் சொல்ல முடியாத இடம் ஒன்றில் கிளிநொச்சி மாவட்டத்தினுள் பிரவேசித்திருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது. மன்னார் பூனகரி வீதியில் மூன்றாம்பிட்டிப் பகுதியில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளில் 5 பேரின் சடலங்கள் படையினரால் கண…

  6. பாலையடியில் பாரிய முறியடிப்புத் தாக்குதல்-முப்பது படையினர் பலி - பல கனரக ஆயுதங்கள் கைப்பற்றப்படுள்ளன. - புலிகளின் குரல்

  7. சிறிலங்கா - பாகிஸ்தான் பாதுகாப்பு ஒப்பந்தம்: துரிதப்படுத்த கோருகிறார பாக். வெளிவிவகார அமைச்சர் [வெள்ளிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2008, 08:40 பி.ப ஈழம்] [கி.தவசீலன்] சிறிலங்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் வேலைகைளை துரிதமாக மேற்கொள்ளுமாறு பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் சிறிலங்காவை வலியுறுத்தியுள்ளார். சார்க் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கொழும்பு வந்துள்ள பாகிஸ்தானின் வெளிவிவகார அமைச்சர் ஷா முகமட் குரேஷி, சிறிலங்கா வெளிவிகார அமைச்சர் ரோகித போகல்லாகமவிடம் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் - இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பான நகலை பாகிஸ்தான் ஏற்கனவே சிறிலங்காவிடம் சமர்ப்பித்துவிட்ட…

    • 0 replies
    • 600 views
  8. சிறிலங்கா - இந்தியா இரு நாடுகளினதும் சுபீட்சம் நெருங்கிய தொடர்புடையது: இந்திய பிரதமர் மன்மோகன் [வெள்ளிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2008, 09:14 பி.ப ஈழம்] [பூ.சிவமலர்] சிறிலங்காவினதும் இந்தியாவினதும் சுபீட்சம் நெருங்கிய தொடர்புடையது என்று கொழும்பு சென்றுள்ள இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். இன்று வெள்ளிக்கிமை மதியம் கொழும்பு சென்றடைந்த இந்திய பிரதமர், இன்று பிற்பகலே சிறிலங்கா அரசு தலைவர் மகிந்த ராஜபக்ஷவை அவரது செயலகத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பில் இந்திய பிரதமர் மேலும் தெரிவிக்கையில் - அயல்நாடுகளுடன் நெருக்கமான உறவு இல்லாமல் எந்த ஒரு நாடும் தனது சுபீட்சத்தை எட்டிவிடமுடியாது. அவ்வாறான ஒரு நெருக்கமான உறவை பேணிக்கொள்ளும் சந்தர்ப்பமாக சார்க் மா…

    • 3 replies
    • 784 views
  9. சிறிலங்காவில் நடைபெறும் சார்க் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக மூன்று நாள் பயணம் மேற்கொண்டு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு சென்றடைந்தார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 593 views
  10. நாகர்கோவில் ஊடாக தரையிறங்கி குடாநாட்டை கைப்பற்ற புலிகள் திட்டம்: சிறிலங்கா புலனாய்வுத்துறை எச்சரிக்கை [வெள்ளிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2008, 07:29 பி.ப ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை] யாழ். வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதி ஊடாக தரையிறக்கம் ஒன்றை மேற்கொள்வதன் மூலம் யாழ். குடாநாட்டை கைப்பற்றுவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் முயற்சிக்கலாம் என்று சிறிலங்கா புலனாய்வுத்துறை வட்டாரங்கள் இராணுவத்தை எச்சரித்துள்ளன. இது தொடர்பாக கொழும்பில் உள்ள படைத்துறை வட்டாரங்கள் கருத்து வெளியிடும்போது தெரிவித்திருப்பதாவது: ஏ-9 வீதிக்கு மேற்காக தற்போது பாரிய இழப்புக்களை சந்தித்துவரும் விடுதலைப் புலிகள், புதிய களமுனையை திறக்க வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். சிறிலங்கா இராணுவத்…

  11. சார்க் அங்கத்துவ நாடுகளின் அரச தலைவர்கள் கலந்துகொள்ளும் 15 ஆவது உச்சிமாநாடு நாளை சனிக்கிழமை முற்பகல் 11:02 மணிக்கு உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகவுள்ளதாகவும் இதற்கான அனைத்துப் பூர்வாங்க வேலைகளும் நிறைவடைந்திருப்பதாகவும் இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. "எமது மக்களுக்கான ஒத்துழைப்பு" எனும் தொனிப்பொருளில் கொழும்பு பண்டார நாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. இலங்கையின் வரலாற்றில் சமகாலத்தில் நடைபெற்ற அரச தலைவர்களின் உயர் மட்டக் கூட்டமாக இதனைக் கருதமுடியும் என வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார். இந்த மாநாட்டில் நான்கு பிரதான உடன்படிக்கைகளில் அரச தலைவர்கள் கைச்சாத்திடவுள்ளனர். பிராந்திய அபிவிருத்தி ஸ்தாபனத்தை உரு…

    • 0 replies
    • 688 views
  12. சிங்களப்படை அகலக்கால் வைப்பதும் அதனால் தோல்விகளைச் சந்திப்பதும் சிங்களப் படைகளின் வரலாறாக உள்ளது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.தமிழினி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 967 views
  13. சிறிலங்கா கடற்படையின் புதிய படகு படையணி [வெள்ளிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2008, 05:04 பி.ப ஈழம்] [க.நித்தியா] ஆழமில்லாத கடற்பரப்பிலும் வேகமாக சென்று தாக்குதல் நடத்தக்கூடிய அதிவேக அதிரடிப் படகு படையணியினை சிறிலங்கா கடற்படை புதிதாக தொடக்கியுள்ளது. ஆழமில்லாத கடற்பிரதேசங்களில் நடமாடும் கடற்புலிகளின் படகுகளை தேடி அழிப்பதில் சிறிலங்கா கடற்படை இவ்வளவு காலமும் பிரச்சினைகளை எதிர்நோக்கியதாகவும் - அதற்கு தீர்வுகாணும் வகையிலேயே இந்த புதிய படகு படையணி தொடங்கப்பட்டுள்ளதாகவும் - கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சுமார் சில டசின் படகுகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த அதிரடிப் படகு படையணி, சிறிலங்கா கடற்படையில் ஏற்கனவே சேவையில் உள்ள சிறப்பு படகு…

    • 2 replies
    • 1.1k views
  14. லெப். கேணல் சூரியன், எதிரியின் பகுதிகளுக்குள் தனித்து ஒரு போராளியாக கடினங்களுக்குள் நின்று செயற்பட்டு எதிரிகளை அதிகளவில் அழித்தவன் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை பொறுப்பாளர்களில் ஒருவரான அன்பு தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 6 replies
    • 1.8k views
  15. 15வது சார்க் மாநாட்டை முன்னிட்டு தலைநகரிலுள்ள முக்கிய வீதிகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் வீதிகளில் மக்கள் நடமாட்டம் குறைவடைந்திருப்பதுடன், தலைநகரிலுள்ள அலுவலகங்களின் செயற்பாடுகள் மந்தகதியிலேயே இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சார்க் மாநாட்டை முன்னிட்டு ஜூலை 30ஆம் திகதி முதல் விசேட பாதுகாப்பு நடைமுறைப்படுத்தப்படும் எனப் பொலிஸார் முன்னர் அறிவித்திருந்தனர். இந்த நிலையில் நேற்றையதினம் வீதிப் போக்குவரத்து ஒத்திகை நடத்தப்பட்டிருந்தது. இதனால் கொழும்பின் பல்வேறு வீதிகளில் நீண்ட தூரத்துக்கு வாகன நெரிசல் ஏற்பட்டிருந்ததுடன், வீதிகள் மூடப்பட்டமையால் வாகனங்களில் பயணித்தவர்கள் ஒரு மணித்தியாலத்துக்கு மேல் வீதிகளில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. …

    • 0 replies
    • 625 views
  16. 2008 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில், பயங்கரவாத செயற்பாடுகளால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை 3 ஆவது இடத்தில் உள்ளதாக பயங்கரவாதத்துக்கு எதிரான சிறப்பு பாதுகாப்பு நிலையம் தெரிவித்துள்ளது. இந்தப் பட்டியலில் ஈராக் முதலிடத்தில் இருப்பதாக துருக்கியைத் தளமாகக் கொண்டியங்கும் மேற்படி நிலையம் குறிப்பிட்டுள்ளது. உலகளாவிய ரீதியில் இந்நிலையம் மேற்கொண்ட ஆய்வின்படி, இந்தக் காலப்பகுதியில் உலக நாடுகளில் 2396 பயங்கரவாத சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், இவற்றில் 4204 பேர் கொல்லப்பட்டிருப்பதுடன், 7614 பேர் காயமடைந்திருப்பதாகவும் அந்த நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் முதலிடத்தில் ஈராக் உள்ளது. குறித்த காலபபகுதியில்…

    • 2 replies
    • 895 views
  17. இந்தியாவுடனான சீபா ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதில்லையென அரசு தீர்மானம் -முடிவை மாற்றுமாறு இந்திய அதிகாரிகள் கடும் அழுத்தம் இந்தியாவுடன் செய்து கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்த பரந்தளவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் (சீபா) அரசாங்கம் கையெழுத்திடாது என வெளிவிவகார அமைச்சின் உயர் மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, சீபா ஒப்பந்தத்தை கொழும்பில் நடைபெறும் சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதற்கு இந்திய பிரதமர் மன்மோகன் சிங் வருகை தரும்போது கைச்சாத்திடுவதென தீர்மானிக்கப்பட்டிருந்தது.. இந்நிலையில் அண்மையில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற பொருளாதார ஆலோசகர் குழு கூட்டத்தில் சீபா ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சீபா …

  18. யுத்தம்- மதிப்பீடும், ஒப்பீடும் இராணுவம் தொடர் வெற்றிகளைப் பெற்று வருகின்றது வன்னிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் பெருமளவு நிலப்பரப்பைக் கைப்பற்றிவிட்டோம்; விரைவில் கிளிநொச்சி மீதும், முல்லைத்தீவு மீதும் தாக்குதலை நடத்தவுள்ளோம்;. அப்பகுதிகளும் விரைவில் மீட்டெடுக்கப்படும் என்பவை இன்று சிறிலங்கா ஆட்சியாளர்களினதும், படைத்துறைத் தரப்பினரதும் முக்கிய பிரச்சாரமாகவுள்ளது. இவற்றிற்குச் சிறிலங்காவில் இருந்து வெளிவரும் சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்களும் பெரும் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. ஒருபுறத்தில் முக்கியத்துவம் கொடுக்குமாறு அரச தரப்பால் வற்புறுத்தப்பட்டும் வருகின்றது. இதே சமயம், ஓரளவிற்கு உண்மை நிலையை வெளிப்படுத்த முனையும் …

  19. ஏங்கும் ஈழ மக்களின் ஒரே நம்பிக்கையாக- ஓயாத அலைகளாக- இன்றும் உறுமுகிற ஒரே அமைப்பு "விடுதலைப் புலிகளே": "ஆனந்த விகடன்" புகழாரம் [வெள்ளிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2008, 10:28 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்] ஈழ விடுதலைக்காக சிறிலங்கா அரசுக்கு எதிராக எத்தனையோ இயக்கங்கள் எழுந்து விழுந்துவிட்டன. ஓயாத அலைகளாக இன்றுவரை உலக அரங்கத்தில் உறுமிக்கொண்டு இருக்கிற ஒரே அமைப்பு- "தமிழீழ விடுதலைப் புலிகள்" என்றும் ஏங்கிக் கிடக்கும் ஈழ மக்களின் ஒரே நம்பிக்கையும் புலிகள்தான் என்றும் தமிழ்நாட்டின் முன்னணி வார ஏடான "ஆனந்த விகடன்" புகழாரம் சூட்டியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பாக ஆனந்த விகடன் இதழானது (06.08.08 பதிப்பு) "கருத்துக்கணிப்பு" ஒன்றை வெளியிட்டு பிரசுரித்துள்ள கட்டுரை: ஜூலை 25, …

  20. "விகடன்" கருத்துக்கணிப்பில் புலிகளுக்கு ஆதரவு தெரிவித்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி: பா.நடேசன் [வெள்ளிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2008, 10:31 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்] தமிழீழம் மற்றும் விடுதலைப் புலிகள் போராட்டம் நியாயம் என்று தமிழ்நாட்டின் முன்னணி ஏடான "ஆனந்த விகடன்" நடத்திய கருத்துக்கணிப்பில் தமது உணர்வுகளை வெளிப்படுத்திய அத்தனை தமிழ் உள்ளங்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் நன்றி தெரிவித்துள்ளார். "ஆனந்த விகடன்" (06.08.08 பதிப்பு) ஏட்டில் வெளியாகியுள்ள பா.நடேசனின் பேட்டி வருமாறு: இலங்கையில் இப்போதைய நிலவரம் என்ன? முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சிறிலங்கா அரசு, தனது இராணுவத்தின் உதவியுடன் தமிழ் மக்கள் மீதும் தமிழீழத் தேசத்…

    • 0 replies
    • 838 views
  21. தமிழ்நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு 54.25 விழுக்காடு தமிழர்கள் தமது கருத்துக்கணிப்பில் ஆதரவு தெரிவிப்பதாக தமிழ்நாட்டின் முன்னணி ஏடான "ஆனந்த விகடன்" தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  22. மத்திய கிழக்கு நாடுகளுக்குத் தொழில் புரியச் செல்லும் பணிப்பெண்களின் எண்ணிக்கையை ஐந்து வருடங்களுக்குள் கணிசமான அளவு குறைத்துவிடத் திட்டமிடப்பட்டிருப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்; தெரிவித்தது. அதற்கு மாற்றீடாக நன்கு பயிற்றப்பட்ட ஆண், பெண் தொழிலாளர்களை கனடா, அவுஸ்திரேலியா போன்ற மேற்கு நாடுகளுக்கு வேலை வாய்ப்புகளுக்காக அனுப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் பணியகம் தெரிவித்துள்ளது. கொழும்பில் வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தால் நடத்தப்பட்ட பயிற்சிப் பட்டறை யொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்கவே மேற்படி தகவலைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறியதாவது:- “இலங்கை நாட்டவர்கள் தற்போது மத்திய கிழக்கு நாடுகளுக்…

    • 0 replies
    • 760 views
  23. சிங்களவருக்குப் புரியும் மொழியில் பேசுங்கள் -இந்தக் கட்டுரையில் உள்ளவை, கட்டுரை ஆசிரியரின் தனிப்பட்ட கருத்துகளே) திருப்பதிக்கு இலங்கைக் குடியரசுத் தலைவர் ராஜபக்சே வருகிறார். கோயிலில் வழிபாடு செய்கிறார். இந்திய அரசு அவருக்கு முழுமையான பாதுகாப்புக் கவசத்தை வழங்குகின்றது. அதே நாள், அதே நேரம், நாகப்பட்டின மீனவர்கள் வேதாரணியக் கரையோரத்தில் மீன் பிடித்துக்கொண்டு இருக்கிறார்கள். ராஜபக்சே முப்படைத் தலைவராக இருக்கும் இலங்கைக் கடற்படை, தமிழக மீனவர்களை நோக்கி வருகிறது. மீன்பிடிப் படகுகளை நோக்கித் துப்பாக்கியால் சரமாரியாகச் சுடுகிறது. இருவர் படகுக்குள்ளேயே பிணமாகிக் கிடக்கின்றனர். மீனவர் பலருக்குப் படுகாயங்கள் ஏற்படுகின்றன. மீன்பிடிப் படகுகளைக் குண்டுகள் துளைக்க, தண்ணீர்…

  24. இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் தலைவர்கள் சார்க் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நாளை (01.08.2008)வெள்ளிக்கிழமை விசேட விமானங்கள் மூலம் கொழும்பு வரவுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. 15 ஆவது சார்க் உச்சிமாநாடு எதிர்வரும் 2 ஆம், 3 ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் சார்க்கில் அங்கம் வகிக்கும் எட்டு நாடுகளின் தலைவர்கள் பங்குபற்றவுள்ளனர். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் நாளை நண்பகல் 12.45 மணியளவிலும், பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி நாளை பிற்பகல் 3.00 மணியளவிலும் ஆப்கான் ஜனாதிபதி ஹமீட் ஹர்சாய் நாளை மாலை 6.40 மணியளவிலும் இங்கு வரவுள்ளனர். நேபாள பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலா, பூட்டான் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.