ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143562 topics in this forum
-
அதிரடிப்படையினரின் இடமாற்றத்திற்கான காரணம் என்ன? ராமின் தலைமையில் கஞ்சிக்குடிச்சாறு பகுதியில் சுமார் 100 தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் இயங்கி வருகின்றனர். கஞ்சிக்குடிச்சாறு பகுதியில் செயற்படும் தமிழிழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக உரிய வகையில் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்காகவே அதிரடிப்படையினர் கிழக்கில் இருந்து வடக்குக்கு மாற்றப்பட்டதாக செய்திதாள் ஒன்று தெரிவித்துள்ளது. தமிழிழ விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாண முன்னாள் புலனாய்வு தலைவர் ராமின் தலைமையில் கஞ்சிக்குடிச்சாறு பகுதியில் சுமார் 100 தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் இயங்கி வருகின்றனர். இவர்கள் விநியோகப்பாதையை ஏற்படுத்தி அதனூடாகவே யால பகுதியில் தமது தாக்குதல்களை நடத்துகின்றனர். எனினு…
-
- 0 replies
- 1.8k views
-
-
வங்கி அட்டை மோசடியில் 6 வா் கொழும்பில் கைது பல லட்சம் அமெரிக்க டாலா்கள் பெறுமதியல் இலங்கையில் வங்கி அட்டை மோசடியில் சம்பந்தப்பட் 6 வரை இலங்கை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவை பற்றி மேலும் தெரிய வருவதாவது போலி வாங்கி அட்டையை பயன் படுத்தி ஆடம்பர பொருட்களை வாங்க முற்போட்ட போது அவர்களின் நடவடிக்கையில் சந்தேகப் பட்ட வணிக நிர்வணத்தினா் காவல்துறைக்கு கொடுத்த தகவலின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாக செய்திகள் தெரிவித்துள்ளன. ___மேலும் படிக்க..______________ http://www.kalakam.com/forum/viewtopic.php?t=1078
-
- 0 replies
- 1.8k views
-
-
யாழ்ப்பாணத்திலுள்ள பாடசாலையொன்றில் ஐந்தாம் ஆண்டுப் புலமைப்பரிசிலில் வெற்றி பெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்படுகிறார்கள் ஆதாரம் வீரகேசரி வாரவெளியீடு
-
- 33 replies
- 4.7k views
-
-
புலிகளின் இழப்பு தொடர்பான எண்ணிக்கையை கூட்டினால் அது வடக்கு மக்களின் இரண்டு மடங்காக இருக்கும் இக்பால் அத்தாஸ் தெரிவித்த கருத்தை பி பி சி செய்தியாளர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையின் வடக்கு முன்னரங்க காவல்நிலைகளில் தமிழிழ விடுதலைப்புலிகளும் இலங்கைப்படையினரும் தொடர்ந்தும் மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் போது 35 தமிழீழ விடுதலைப்புலிகளும் இரண்டு படைவீரர்களும் பலியானதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. எனினும் இந்த இழப்பு அறிவிப்பில் பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக பி பி சியின் கொழும்பு செய்தியாளர் ரோல்ணட் பேர்க் தெரிவிக்கின்றார். இலங்கை அரசாங்கம் யுத்தம் தொடங்கிய காலம் முதல் தெரிவித்து வருகின்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் இழப்பு தொடர்பான எண்ணிக்கையை கூட்டினால் …
-
- 3 replies
- 1.9k views
-
-
இந்திய உதவி கேட்டுத் தூது சிங்களத் தளபதி வருகை மர்மம் சிங்கள இராணுவத்தின் தலைமைத் தளபதி சரத் பொன்சேகா அண்மையில் டில்லி வந்தபோது அவருக்கு இந்திய அரசு இரத்தின கம்பளம் விரித்து வரவேற்று உள்ளது. உதகையில் உள்ள இந்திய இராணுவ பயிற்சிக் கல்லூரியில் சிங்கள இராணுவத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் 6 பேருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இலங்கையில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்பட அப்பாவி தமிழர்கள் பலர் நாள்தோறும் சிங்கள இராணுவத் தினராலும் இராணுவக் கைக்கூலிகளாலும் படுகொலை செய்யப்படுகிறார்கள். நாள்தோறும் தமிழர்கள் வாழும் இடங்களை நோக்கி விமானங்கள் மூலம் குண்டுகள் வீசப்படுகின்றன. உலக நாடுகளின் கண்டனங்களை கொஞ்சமும் பொருட்ப…
-
- 2 replies
- 2k views
-
-
உலகப்புகழ்பெற்ற விஞ்ஞானப் புனைகதை ஆசிரியர், விஞ்ஞானி சேர்.ஆர்தர். சீ. கிளார்க்கின் உடல் இன்று கொழும்பு கனத்தை மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. சேர். கிளார்க்கிற்கு மரியாதை செலுத்தும்முகமாக சிறீ லங்கா அரசாங்கம் சனிமாலை 3.30 தொடக்கம் 3.31 வரை ஒரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தும்படி மக்களிடம் அறிவிப்பு செய்து இருந்தது. தனது 90வது வயதில் கடந்த புதன்கிழமை மார்ச் 19 அன்று மரணமான சேர்.கிளார்க் அவர்கள் தனது உடல் இறந்தபின் எவ்வாறு அடக்கம் செய்யப்படவேண்டும் என்று எழுத்து மூலமான அறிவுரை கொடுத்து இருந்தார். தனது மரணச்சடங்கில் எதுவிதமான சமயம் சம்மந்தமான சடங்குகளும் இடம்பெறக்கூடாது என்று மிகவும் கண்டிப்பாக கூறி இருந்தார். வாழ்க்கையில் மிகவும் ஒரு சாதார…
-
- 0 replies
- 1.5k views
-
-
------------------------------------------------------------------------------------------------------------------------- --------------------------------------------------------------------------------------------------------------------------
-
- 0 replies
- 1.2k views
-
-
மன்னாரில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பாரியளவிலான முன்னகர்வுத் தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 55-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 120-க்கும் அதிகமான படையினர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 19 replies
- 4.3k views
-
-
சிறிலங்கா இராணுவத்திற்கு தொடர்ந்தும் ஆயுத உதவியும், இராணுவப் பயிற்சியும் வழங்கும் இந்திய அரசை எதிர்த்து தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் இன்று சனிக்கிழமை பிற்பகல் 4:00 மணிக்கு சென்னையில் தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.2k views
-
-
இணையத்தள நிருபர் - முல்லைத்தீவு நாயாறு பகுதியில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் தளத்தை இலங்கை விமானப்படையின் போர் விமானங்கள் தாக்கி உள்ளன.இத்தாக்குதல் இன்று மதியம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று முல்லைத்தீவின் நாயாறு கடற்பகுதியில் ரோந்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இலங்கைக் கடற்படையின் அதிவேக டோறா தாக்குதல் படகு விடுதலைப்புலிகளின் தாக்குதலுக்குள்ளானதை அடுத்தே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எதிர்காலத்திலும் புலிகளின் நிலைகள் மீது தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்படும் என்று விமானப் படைத்தரப்பை ஆதாரம் காட்டி தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. வீரகேசரி Sri Lanka Airforce bombs rebel radar station and center …
-
- 3 replies
- 2.5k views
-
-
யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் இன்று காலை அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 782 views
-
-
இலங்கைத் தமிழர்களை இனப்படுகொலை செய்யும் சிறிலங்காவுக்கான இந்தியாவின் ஆயுத உதவியைக் கண்டித்து எதிர்வரும் மார்ச் 28 ஆம் நாள் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த திராவிடர் கழகம் தீர்மானித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 950 views
-
-
பழ.நெடுமாறன், பெ.மணியரசன், பசுபதிபண்டியன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கைது தமிழர்களைப் படுகொலை செய்து வரும் சிங்களப் படைக்குத் துணைபோகும் இந்திய அரசை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் இன்று மாலை 4.30 மணியளவில் சென்னை மெமோரியல் மண்டபம் முன் நடைபெற இருந்தது. முதலில் காவல்துறையினர் இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதியளித்திருந்தனர். இன்று காலை அவ்வனுமதியை, சில சமூக விரோத சக்திகளும், இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதால், தடை விதிப்பதாய் கூறி, தடை விதிக்கப்பட்டது. சென்னை மெமோரியல் மண்டபம் முன் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். அப்போது, தனித்தனிக் குழுக்களாய் பழ.நெடுமாறன், பெ.மணியரசன், பசுபதிபண்டியன் அவ்விடம் வந்து சேர்ந்தனர். அப்பொழுது, காவல்துறையினர் தடையை …
-
- 20 replies
- 3.6k views
-
-
-
தமிழக மீனவர்களை தாக்குவது புலிகள்-இலங்கை மதுரை: தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது விடுதலைப் புலிகள்தான். ஆனால், பழி ராணுவத்தின் மீது விழுகிறது என இலங்கை நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ஜெயராஜ் பெர்னாட்டோ புலே கூறினார். மதுரை வந்த அவர் புனித வெள்ளியை முன்னிட்டு தூய மரியன்னை தேவாயலத்தில் நடைபெற்ற சிறப்பு பிராத்தனையில் கலந்து கொண்டார். பின்பு நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் தாக்கி வருவதாக கூறுவது முற்றிலும் தவறான தகவல். தமிழக கடலோர எல்லை பகுதியில் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது விடுதலைப் புலிகள்தான். ஆனால், பழியை இலங்கை ராணுவம் மீது போட்டு விடுகின்றனர். இலங்கையில் அமைதி திரும்புவதை புலிகள் விரும்பவில…
-
- 107 replies
- 10.4k views
-
-
மீனவர்கள் மீது தாக்குதல். 22.03.2008 / நிருபர் எல்லாளன் வடமராட்சி சக்கோட்டை கடற்பரப்பில் மீனவர்கள் மீது சிறிலங்காக் கடற்படையினர் தாக்குதல் மேற்கொண்டனர். வடமராட்சி கடற்பரப்பில் ரோந்து நடவடிக்கையை சிறிலங்காக் கடற்படையினர் தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்றைய சாக்கோட்டைக் கடற்பரப்பில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட மீனவர்களை நோக்கி கண்மூடித்தனமான துப்பாக்கி வேட்டுக்களை கடற்படையினர் தீர்த்தனர். இதனால், மீனவர்கள் அவசரமாகக் கரைதிரும்பினர். குறிப்பிட்ட மீனவர்கள் கரையில் இருந்த படையினரிடம் அனுமதிபெற்றே மீன்பிடிக்கச்சென்றனர். இவ்வாறு சென்றவர்களையே கடற்படையினர் விரட்டி அடித்துள்ளனர். http://www.sankathi.com/live/content/news_...amp;uc…
-
- 1 reply
- 1.4k views
-
-
பாதுகாப்பு முக்கியஸ்தர்கள் இணைந்து கலந்துரையாடி எடுக்கபட்ட முடிவினை அடுத்தே கிழக்கிலுள்ள விசேட அதிரடிப் படையினரின் முகாம்களை இடமாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேரா தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் அமைக்கபட்டிருந்த விசேட அதிரடிப்படை முகாம்;களை அகற்றுமாறு யாருமே அழுத்தங்களைக்; கொடுக்கவில்லை. இந்த விடயத்தில் பிள்ளையான் குழுவின் அழுத்தம் இருப்பதாகக் கூறப்படுவதில் எவ்விதமான உண்மையும் இல்லை என்றும் அவர் சொன்னார். கொழும்பில் நேற்று இடம் பெற்ற விஷேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பொலிஸ் மா அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் : சில கட்சிகள் கூறுவசது போல பிள்ளையான் குழுவின் அழுத்தத்தின் காரணமாகவே விசேட அதிரடிப் படையினரின…
-
- 5 replies
- 2.5k views
-
-
முல்லைத்தீவு நாயாறு கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினரின் அதிவேக டோறா பீரங்கிப்படகு தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் அணியினால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 49 replies
- 7.5k views
-
-
கிழக்கு மக்களின் வளங்களை இந்தியா சூறையாடுவதாக ஜே.வி.பி.குற்றச்சாட்டு விரைவில் அம்பலப்டுபடுத்துவோம்; சோமவன்ச அமரசிங்க -டிட்டோகுகன்- தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதியாக காட்டிக் கொள்ளும் இந்தியா கிழக்கில் மக்களின் வளங்களை சூறையாடுவதாக கடும் குற்றச்சாட்டை தொடுத்திருக்கும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) முடிந்தால் அவர்களை, இந்தியாவை வெளியேற்றுமாறு ஜனாதிபதிக்கு சவால் விடுப்பதாகவும் தெரிவித்துள்ளது. கொழும்பில் தேசிய நூலக ஆவணங்கள் சபை கேட்போர்கூடத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இந்த சவாலை விடுத்த ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க, சம்பூர் விடுவிக்கப்பட்ட பின் அதிகளவு பயனைப் பெறுவது இந்தியாவே என்றும் அங்கு அனல் மின் நிலையத்தை அமைத…
-
- 1 reply
- 1k views
-
-
"தமிழகத்தில் உழவு பார்க்கிறதா இலங்கைத் தூதரகம்?" - புத்தக வடிவில் ஒரு பூகம்பம் வடக்கு _ கிழக்கு இலங்கையில் மட்டும் வாலாட்டி வரும் இலங்கை அரசு, இப்போது கடல் தாண்டி தமிழகத்துக்குள்ளும் இடக்குச் செய்ய ஆரம்பித்து விட்டது போலிருக்கிறது. சென்னையில் உள்ள அந்நாட்டுத் தூதரகம் வெளியிட்டுள்ள ஒரு புத்தகத்தைப் பார்க்கும் போது அப்படித்தான் தோன்றுகிறது. அந்தப் புத்தகத்தின் பெயர் ‘தமிழகத்தின் பார்வையில் விடுதலைப்புலிகள்’ (லிஜிஜிணி வீஸீ tலீமீ மீஹ்மீs ஷீயீ ஜிணீனீவீறீஸீணீபீu). இலங்கை அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அந்தப் புத்தகத்தில், தமிழகமே புலிகளுக்கு எதிராக இருப்பதைப் போல காட்டப்பட்டிருக்கிறது. இலங்கை அரசுக்கு ஆதரவாக தமிழகச் செய்தித்தாள்களில் வந்த செய்திகளை மட…
-
- 7 replies
- 2.7k views
-
-
ஜரோப்பிய ஒன்றியத்தின் கோரிக்கை அரசாங்கத்தினால் முற்றாக நிராகரிப்பு - பாலிதகோஹன 3/22/2008 12:01:06 AM வீரகேசரி இணையம் - ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளால் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. இது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அரசாங்கம் கடிதம் மூலம் அறிவித்துள்ளது எனறு வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித ÷காஹன தெரிவித்தார். இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதாக சர்வதேச நிறுவனங்களால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. வன்னி சென்று விடுதலைப்புலிகளை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் கோரிக்கை சாத்தியமற்றதொன்றாகும் என்றும் அவர் மேலும் கூறினார். கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்…
-
- 3 replies
- 1.9k views
-
-
தேர்தல்: இன்னுமோர் போரியல் உத்தியா? -சேனாதி- உள்ளுராட்சி சபைத் தேர்தல் என்று அரசாங்கத்தால் வருணிக்கப்பட்ட சம்பவம் கடந்த பத்தாம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தில் நடந்து முடிந்திருக்கிறது. தேர்தலில் தொடர்புபட்ட எல்லோருக்கும் நன்றி தெரிவித்திருக்கும் மகிந்தர் தரப்பு, இனிமேல் அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பிள்ளையான் குழு கலந்துகொள்ளலாம், தடையில்லை என்று பச்சைக்கொடியும் காட்டியிருக்கிறது. மகிந்தரைப் பொறுத்தளவில், ஒரு போலித் தேர்தலைத் தயார்படுத்தல் மற்றும் நடத்துதல் ஆகிய கட்டங்களில் அவர் வென்றுவிட்டார் என்றே கொள்ளவேண்டும். கிழக்கு மாகாணத்தில் தான் விரும்பும் நிருவாகம் ஒன்றை சனநாயகச் சாயத்தோடு கதிரையேற்றவேண்டும். அதற்கு முன்னோடியாக தனது விருப்புக்கேற்ப வாக்குக…
-
- 1 reply
- 1.1k views
-
-
மன்னாரில் கிளைமோர்த் தாக்குதல்: 2 படையினர் பலி! 11 படையினர் படுகாயம் மன்னாரில் இன்றிரவு நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் 2 சிறீலங்காப் படையினர் கொல்லப்பட்டதோடு, மேலும் 11 படையினர் படுகாயமடைந்துள்ளனர். மன்னார் சவுத்பார் வீதியில் இன்றிரவு 7.30 மணியளவில் சிறீலங்காப் படையினர் பயணித்த பேரூந்தை இலக்கு வைத்தே இக் கிளைமோர்த் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. http://www.pathivu.com/
-
- 2 replies
- 1.5k views
-
-
அனைத்துலக சமாதான ஒருங்கிணைப்பு குழுவின் அனுசரணையுடன் சமாதான பாதையில் ஒரு பயணம் இலங்கை இனப்பிரச்சனை மீதான சர்வதேச கருத்தாடல் கிழக்கு லண்டன் பல்கலைக்கழகம் (University of East London) Dockland Campus University Way London E16 2 RD 22–03–2008 சனி மற்றும் 23–03-2008 ஞாயிறு கிழமைகளில் காலை 9 மணிக்கும் மாலை 5.30 மணிக்கும் இடையில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக அடிமைப்பட்டு அல்லலுறும் ஈழத் தமிழர்கட்கு ஒரு ஏற்ற தீர்வை காணும் வகையில் அகில உலக அறிஞர்கள்இ மனித நேய பண்பாளர்கள் மற்றும் அரசியல் வல்லுனர்கள் கூடி கலந்துரையாடும் நிகழ்வு இக்கருத்தரங்கில் ஒரு பார்வையாளராக கலந்து கொள்ள விரும்பினாலோ அல்லது வேறு வகையில் ஆதரவளிக்க விரும்பினாலோ தயவு செய்து தாமதம…
-
- 1 reply
- 1.4k views
-
-
வடக்கில் நடைபெறும் யுத்தத்தில் வெற்றி பெற முடியாது என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவர்கள் கூறியுள்ளார். நாட்டின் சேனாதிபதியான ஜனாதிபதி ராஜபக்ஸ அவர்கள் இப்படி கூறி , அரசுடன் இணைந்து கொள்ளுமாறு இரு முறை தொலைபேசி வழி தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்தது மேல் மட்டத்தில் உள்ள ஒரு ஐதேகட்சியின் அமைச்சர் ஒருவருடன் ஆகும். ரணில் விக்ரமசிங்க அரசில் , அமைச்சர் பதவி வகித்த இவ் அமைச்சர் மலை நாட்டை பிரிதிநிதித்துவப் படுத்தும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. நம்ப முடியாத அளவு ஆயுதங்கள் விடுதலைப் புலிகள் வசம் இருபதாக கூறியுள்ள ஜனாதிபதி , வடக்கில் நடைபெறும் யத்தத்தால் வெற்றி அடைய முடியாது. அவர்களிடம் இருக்கும் ஆயுதங்கள் என்ன என்று பார்க்க வேண்டுமானால் நேரில் வந்து வீட…
-
- 11 replies
- 3.8k views
-