Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 24 மணிநேரமும் பாதுகாப்பு வழங்கப்பட்ட நிலையில் ஆயுதபாணிகள் கொள்ளையடித்துவிட்டு தப்புவது எப்படி? [14 - March - 2008] *வவுனியா பகுதி மக்கள் மத்தியில் சந்தேகம் வவுனியாவின் சகல பகுதிகளிலும் 24 மணிநேரம் பலத்த பாதுகாப்பு உள்ள நிலையிலும் ஆயுதபாணிகள் மிக இலகுவாக வந்து பெரும் கொள்ளைகளில் ஈடுபட்டு விட்டு தப்பிச் செல்வது மக்கள் மத்தியில் கடும் விசனத்தையும் பலத்த சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது. வவுனியா சுற்றாடலில் இரவு நேரக் கொள்ளையர்களின் பெரும் அட்டகாசம் காரணமாக நித்திரையின்றி பலர் விழித்திருக்கின்றனர். இவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் வந்து கொள்ளையிட முற்படுவதனால் சாதாரண குடி மக்களினால் எதுவுமே செய்ய முடியாதுள்ளது. பூந்தோட்டம், வேப்பங்குளம், சமயபுரம், மகா …

  2. யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தின் புகழுக்குரிய அடையாளமான கல்லடிப் பாலம், இப்போது மரண ஓலம் அடிக்கடி கேட்கும் இடமாக மாறியிருக்கிறது. கல்லடிப் பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பிரிட்டன் இலங்கையை ஆட்சி செய்த காலத்தில், 1924ஆம் ஆண்டு இந்தப் பாலத்தின் நிர்மாண வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு, 1928ஆம் ஆண்டு நிறைவடைந்ததாக குறிப்புகள் தெரிவிக்கின்றன. இன்னும் ஐந்து ஆண்டுகளில் அந்தப் பாலத்துக்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு 100 ஆண்டுகள் ஆகவுள்…

    • 2 replies
    • 1.4k views
  3. இலங்கை விவகாரத்துக்கு விக்கிரமாதித்தன் கதையுடன் சமாந்தரம் வரைகிறார் ஹரிகரன் இலங்கையின் இன நெருக்கடித் தீர்வு விவகாரத்தில் இந்தியாவின் முயற்சிகளுக்கும் விக்கிரமாதித்தன் கதைக்கும் இடையில் சமாந்தரம் வரைந்துள்ளார் கேணல் ஆர்.ஹரிகரன் . இந்திய பாராளுமன்றக் குழுவின் இலங்கைப் பயணம் தொடர்பாக புரிந்து கொள்ளக் கூடியவை என்ற தலைப்பில் தெற்காசிய ஆய்வுக் குழுமம் (South asia Analysis Group )கேணல் ஹரிகரன் கட்டுரையை வெளியிட்டுள்ளது. இலங்கையில் இந்திய அமைதி காக்கும் படை நிலை கொண்டிருந்த காலத்தில் அப்படையின் புலனாய்வுப் பிரிவுத் தலைவராகப் பணி ஆற்றிய வரும் தெற்காசியா தொடர்பான ஓய்வு பெற்ற இராணுவ புலனாய்வு நிபுணருமான கேணல் ஹரிகரன் இலங்கைக்கான இந்தியப் பாராளுமன்றக் குழுவின் 6 நாள் வி…

    • 0 replies
    • 632 views
  4. ‘தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 9ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று! [ திங்கட்கிழமை, 14 டிசெம்பர் 2015, 03:05.40 AM GMT ] தேசத்தின் குரல்’ மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 9 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் தமிழர் தேசம் எங்கும் அனுசரிக்கப்படுகின்றது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அரசியல் நகர்வுகளில் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களிற்கு பக்கபலமாக இருந்து செயற்பட்டு 2006ம் ஆண்டு 12ம் மாதம் 14ம் திகதி ஆயிரம் ஆயிரம் மாவீரர்களுடன் இணைந்து தமிழீழத்தின் தேசத்தின் குரலாக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் மதிப்பளிக்கப்பட்டு தமிழீழ விடியலில் வரலாறானார். தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் மறைவு தமிழீழ மக்கள், விடுதலைப்போர…

  5. (ஆர்.யசி) ஜனா­தி­பதி தேர்­தலில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பி­னூ­டாக தமிழ் மக்­களின் ஆத­ரவை பெற்­று­­க்கொள்­வதில் பொது­ஜன பெர­மு­ன­வினர் கடும் முயற்­சி­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். எதிர்க்­கட்சித் தலைவர் மஹிந்த ராஜ­ப­க் ஷ­, ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­த­பாய ராஜபக் ஷ இரு­வ­ருமே தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் உறுப்­பினர் எம்.எ.சுமந்­தி­ர­னுடன் தனித்­த­னியே பேச்­சு­வார்த்­தை­க­ளையும் முன்­னெ­டுத்­துள்னர். இந்­நி­லையில் மஹிந்த, கோத்­த­பாய , பசில் ராஜபக் ஷவினர் வெகு விரைவில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்­தனை சந்­தித்து பேசு­வ­தற்கும் திட்­ட­மிட்­டுள்­ளனர். தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பேச்­சாளர் எம்.ஏ.சுமந்­தி­ர­னுடன் நேற்று முன்­தினம் தொலை­பே­…

  6. கல்வித்துறையின் சவால்களை வெற்றிக்கொள்ள தொடர்ச்சியான ஒத்துழைப்பு - ஆசிய அபிவிருத்தி வங்கி Published By: Vishnu 23 Dec, 2024 | 02:57 AM தொடர்ச்சியான ஒத்துழைப்புக்கள் ஊடாக கல்வித்துறையில் தோற்றம் பெற்றுள்ள சவால்களை வெற்றிக் கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் பிரதமரிடம் உறுதியளித்துள்ளனர். ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான வதிவிட தூதுக்குழுவின் பணிப்பாளர் டகாபுமி கடோனோவுக்கும், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை (22) கல்வி அமைச்சில் நடைபெற்றது. இலங்கையின் அபிவிருத்தியில் பிரதான செயற்பாட்டு ப…

  7. மோதரையில் வெடிபொருட்கள் மீட்பு 3/25/2008 12:47:57 PM வீரகேசரி இணையம் - மோதரையில் 2 கிலோகிராம் நிறை உடைய சி4 ரக வெடிமருந்தும் 10 வெடி கருவிகளும் அதனோடு இணைந்த வேறு சில உபகரணங்களும் மோதரை பொலிஸாரால் கண்டிப்பிடிக்கப்பட்டுள்ளன. இன்று காலை மோதரை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அளுத்மாவத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இவை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்கள் தீவிர பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்தப்படுத்தப்பட்டுள்

  8. இலங்கை தமிழர் நலனை நான் யாருக்கும் எந்த நேரத்திலும் விட்டுக் கொடுக்கவில்லை என்று கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இலங்கை பிரச்னையில் திமுக நிலை கெலிடாஸ்கோப் மாதிரி ஒவ்வொரு அசைவுக்கும் நிறம் மாறும், டிசைன் மாறும் என்று துக்ளக் சோ எழுதியுள்ளார். அதற்கு பதில் அளித்துள்ள விடுதலை ஏடு, ஈழ பிரச்னையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா எடுத்து வந்திருக்கிற முரண்பாடுகள் பற்றி சோ ஒரு வரி கூட எழுத அஞ்சுவது ஏன் என்று கேட்டுள்ளது. இலங்கை பிரச்னை பற்றி ஜெயலலிதா முதன் முதலாக கூறியது என்ன? சிங்கள ராணுவமும், காவல் துறையும் இலங்கையில் தமிழ் இனத்தை அழிப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விடுதலை புல…

  9. ஈழ தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவு நாள் இன்று (19) மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அனுஷ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் சங்கத் தலைவர் வி.கிருஷ்ணகுமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மட்டு - மாநகர முதல்வர் தி.சரவணபவன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொன்.செல்வராஜா, பா.அரியநேத்திரன் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர். யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமல்ராஜன் அவர்களின் 19 ஆம் ஆண்டு நினைவு தினமாகவும், ஏனைய தமிழ், முஸ்லிம், சிங்கள ஊடகவியலாளர்களின் படுகொலைக்கு நீதி வேண்டியும் இந் நினைவு தினம் அனுட்டிக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/67213

    • 2 replies
    • 609 views
  10. தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவில் (TRC) பதிவு செய்யப்படாத கையடக்க தொலைபேசிகள் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்துவது எதிர்காலத்தில் நாட்டினுள் தடைசெய்யப்படும் என்று அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாட்டிற்குள் சட்டவிரோதமாக தகவல் தொடர்பு சாதனங்களை இறக்குமதி செய்வதை நிறுத்துவதே இதன் நோக்கம் என்று அதன் பணிப்பாளர் ஜெனரல் ஓய்வுபெற்ற ஏர் வைஸ் மார்ஷல் பந்துல ஹேரத் தெரிவித்தார். இந்த மாத இறுதிக்குள் இதற்காக ஒரு சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்த இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது. இருப்பினும், இந்த புதிய திட்டம் தற்போது பயன்படுத்தப்படும் கையடக்க தொலைபேசிகளில் தலையிடாது என்று அவர் தெரிவித்தார். “முறையான தரநிலைகள் இல்லாமல்…

  11. மிழ் மக்கள் பேரவை எதனுடைய தொடக்கம்? - நிலாந்தன்:- சம்மந்தரின் தெரிவே விக்கினேஸ்வரன். தனது தெரிவே தனக்கு எதிராகத் திரும்புவது என்பது ஒரு தலைமைத்துவத்தின் தோல்விதான். என்பதால்தான் விக்கினேஸ்வரன் கட்சிக்கு வெளியே சென்று கருத்துக்கள் கூறியபோதெல்லாம் சம்பந்தர் பேசாமல் இருந்து வந்தார். சுமந்திரனும் விக்கினேஸ்வரனும் பகிரங்கமாக மோதியபோதும் சம்மந்தர் பேசாமல் இருந்தார். விக்கினேஸ்வரனை வெளிப்படையாக எதிர்ப்பதை அவர் ஓரளவுக்குத் தவிர்த்து வந்தார். எனினும் கடந்த மாதம் அவர் மட்டக்களப்பில் வைத்து தனது மௌனத்தை கலைத்தார். விக்கினேஸ்வரன் விரும்பினால் தலைமைப் பொறுப்பை ஏ…

  12. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது. இன்றையதினம் (26) இலங்கை மன்றத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மதத் தலைவர்கள், மக்கள் சக்தி கூட்டணியைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பொருளாதாரம், சுகாதாரம், கல்வி, போக்குவரத்து, கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பான கொள்கை மற்றும் திட்டங்களை உள்ளடக்கிய, 'நம்பிக்கையின் உதயம்' எனும் எண்ணக்கருவில் இத்தேர்தல் விஞ்ஞாபனம் வௌியிடப்பட்டுள்ளது. இதன்போது இந்நிகழ்வில் உரையாற்றிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், தேசிய மக்கள் சக்தியின் ஜனாத…

    • 0 replies
    • 441 views
  13. குருநகரில் வீசிய காற்றினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட அமைச்சர்! குருநகரில் இன்று காலை வீசிய பலத்த காற்றினால் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் தேவாலயத்தை அமைச்சர் சந்திரசேகரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். இந்த அனர்த்தத்தால் முப்பதுக்கும் மேற்பட்ட வீடுகள் பகுதி அளவிலும் புனித கொலை விலக்கி மாதா ஆலய திருப்பண்ட அறைகள் முற்றாகவும் சேதமடைந்துள்ளன. அத்தோடு சில படகுகளும் பகுதி அளவில் சேதமாக்கப்பட்டுள்ளன. இதன்போது, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்வதற்கு தயாராக உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். …

    • 0 replies
    • 207 views
  14. வீரகேசரி இணையம் - மன்னார் மடுவை அண்டிய பகுதிகளில் இலங்கை இராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையி

  15. ராஜபக்சவுக்கு எதிரானவர் என்பதால் மட்டுமே ஒருவர் தமிழர்களுக்கு ஆதரவானவர் ஆகிவிட முடியுமா, முடியாதல்லவா? ஆனால், சரத் பொன்சேகா விஷயத்தில் மட்டும் இப்படி யாரும் யோசிக்கவில்லை. இப்போது ராஜபக்சவுக்கும் பொன்சேகாவுக்கும் இடையேயான மோதல் நாடகத்துக்கு ஒருவழியாக சுபம் போடப்பட்டிருக்கும் வேளையில், இலங்கையின் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுள் ஒருவராகிவிட்டார் அவர். அதாவது, தமிழ் இனப்படுகொலையை இறுதிவரை முன்னின்று நடத்தி எல்லா வகையான மனித உரிமை மீறல்களையும் செய்த பொன்சேகா, இப்போது தியாகி அளவுக்குச் சித்திரிக்கப்படுகிறார். தமிழர் பகுதியைச் சுடுகாடாக மாற்றிய பெருமைக்குரிய இவரைத்தான் அதிபர் தேர்தலில் சில தமிழ் அமைப்புகள் ஆதரிக்க …

  16. சுழிபுரத்தில் புதிய நவீன மீன் சந்தை திறப்பு சங்கானை சுழிபுரம் பகுதியில் நவீன மீன் சந்தை நேற்று வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனினால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனால் புதிய கட்டடம் திரைநீக்கம் செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. மேலும் வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் புறநெகும திட்டத்தினால் நிர்மாணிக்கப்பட்ட இக்கட்டடமானது வடமாகாண சபை முதல்வரினால் திறக்கப்பட இருந்த நிலையில் அவரது பிரதிநிதியாக வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கலந்து கொண்டு திறந்து வைத்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. …

  17. கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் ஆரோக்கியமற்ற நிலையில் காற்றின் தரம் Published By: DIGITAL DESK 3 28 JAN, 2025 | 09:53 AM நாட்டில் நேற்றைய தினம் பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரக் குறியீடு மிதமான அளவிலும், கொழும்பு 07, யாழ்ப்பாணம், காலி, திருகோணமலை, மட்டக்களப்பு, பொலன்னறுவை, அநுராதபுரம் மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளில் ஆரோக்கியமற்ற நிலையிலும் காணப்பட்டது. இன்றும் மேற்கூறிய பகுதிகளில் 58 மற்றும் 120 க்கு இடையில் காற்றின் தரக் குறியீடு ஆரோக்கியமற்ற மட்டத்திற்கு வீழ்ச்சியடைந்து காணப்படும் என கணிக்கப்படும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு மற்றும் வாகனப் போக்குவரத்துத் திணைக்க…

  18. சொகுசு வாழ்க்கை வாழ வேண்டுமாயின் தம்முடன் இணைந்து கொள்ளுமாறு ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர்களது மனைவிமாருக்கு..................... தொடர்ந்து வாசிக்க....................................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_7246.html

    • 0 replies
    • 1.1k views
  19. கோத்தபாய என்னும் பேராபத்தை தவிர்க வேண்டுமானால், தமிழ் மக்கள் அனைவரும் ஒருமித்து வாக்களிக்க வேண்டும்-சுமந்திரன் முல்லைத்தீவு – மாங்குளம் பகுதியில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரையாற்றிய என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் கோத்தபாய என்னும் பேராபத்தை தவிர்க வேண்டுமானால், தமிழ் மக்கள் அனைவரும் ஒருமித்து வாக்களிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் “இது கோத்தாபாயவின் யுத்தம்” என்ற நூலும் வெளியிடப்பட்டது.இந்த தேர்தல் வெள்ளத்தை தடுப்பதற்கு அமைக்கப்டுகின்ற பாதுகாப்பு அணைக்கட்டு போன்றது. எனவே அனைத்து தமிழ் மக்களும் சரியான முறையி…

  20. 03 FEB, 2025 | 08:26 PM (எம்.வை.எம்.சியாம்) வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் திட்டமிட்டக்குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 5 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதன்போது 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். இதனிடையே வெளிநாட்டில் தலைமறைவாகி நாட்டில் திட்டமிட்ட குற்றச் செயல்களை ஒழுங்குபடுத்தும் 68 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு எதிராக சர்வதேச சிவப்பு எச்சரிக்கை பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் திட்டமிட…

  21. விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் தடை விதிக் கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்த தடைக்காலம் முடிவடையும் நிலையில், மேலும் 2 ஆண்டுகளுக்கு தடை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இத்தகவலை மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். http://www.nakkheera...ws.aspx?N=76706

  22. வடக்கில் மருத்துவ ,பாடசாலை வசதிகளை மேம்படுத்த ஜப்பான் நிதியுதவி 12 Feb, 2025 | 11:39 AM பெப்ரவரி 11 ஆம் திகதி, இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமட்டா வடக்கு மாகாணத்திற்கான தனது முதல் பயணத்தின் போது, Humanitarian Development Organization (HDO) மற்றும் Nuffield School for Deaf and Blind ஆகிய இரண்டு அரச சார்பற்ற நிறுவனங்களுடன் “Grant Assistance for Grassroots Human Security Projects (GGP)” திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்குவதற்கான இரண்டு புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திட்டார். வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் முன்னிலையில் யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் இந்த கைச்சாத்திடும் நிகழ்வு இடம்பெற்ற…

  23. முகமாலைக் களமுனையில் சிதறிக் கிடப்பது சிங்களப் படையினரின் உடல்கள் மட்டுமல்ல- சிங்களப் பேரினவாதத்தின் தமிழர் விரோத அபிலாசையும் தான் என்று சுவிசிலிருந்து வெளிவரும் "நிலவரம்" ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 2 replies
    • 1.6k views
  24. யாழ். மாவட்டத்தில் இராணுவத்தினர் தற்போது நிலைகொண்டு நிலங்களை சுவீகரிக்கும் முயற்சியில், யாழ்.மாவட்ட முன்னாள் இராணுவத் தளபதியும் வடக்கு மாகாண ஆளுநருமான ஜி.ஏ.சந்திரசிறி தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் இதற்கான வேலைகள் முழுமூச்சில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. வடக்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி தலைமையில், கடந்த வாரம் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் கலந்துரையாடல் இடம் பெற்றது. இதில் யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், யாழ். மாவட்டத்தின் சகல பிரதேச செயலர்கள், இராணுவ அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தக் கலந்துரையாடலிலே வடமாகாண ஆளுநர், காணிகளைக் சுவீகரிக்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பில் வெளிப்படுத்தியுள்ளார். யாழ்.குடாநாட்டில் இராணுவ…

  25. பாராளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அதிகநேரம் ஓதுக்கப்படுவதாக மகிந்த ராஜபக்ச ஆதரவாளர்களை உள்ளடக்கிய கூட்டு எதிர்கட்சி அதிருப்தி வெளியிட்டுள்ளது. கடந்த வரவுசெலவுதிட்ட விவாதங்களின்போது தமது தரப்பிற்கு வழங்கப்பட்டதை விட தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு அதிகநேரம் ஓதுக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல குறிப்பிட்டுள்ளார். இதனை நான் தெரிவிப்பதால் சிலர் என்னை இனவாதி என தெரிவிக்கக் கூடும். பரவாயில்லை. எதிர்கட்சி அந்தஸ்த்து தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது. வரவுசெலவுதிட்ட விவாதம் இடம்பெற்ற 25 நாட்கள் முழுவதும் முதல் ஓரு மணித்தியாலம் அந்த கட்சிக்கே வழங்கப்பட்டது. அடுத்த ஓருமணி நேரம் ஜே.விபிக்கு வழங்கப்பட்டத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.