Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அம்பாறையில் நிகழ்ந்த பல்வேறு சம்பவங்களில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் உட்பட 5 பேர் பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 735 views
  2. சி.விபுலேந்திரன் அல்லது அன்புச்செல்வன் எழுதியுள்ள "தமிழீழ எல்லைகள் நோக்கி நகர்வோம்" நூல் வெளியீட்டு நிகழ்வு கிளிநொச்சியில் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.1k views
  3. சிங்கள குடியேற்றத்தின் உண்மையான தார்ப்பரியத்தை அர்த்தபரிமாணங்களில் எமது மக்களுக்கு எடுத்துக்கூறி தெளிவுறுத்தவேண்டிய தேவையும் கட்டுப்பாடும் இருக்கின்றது என தமிழீழ தேசிய தலைவர் அவர்கள் ‘தமிழீழ எல்லைகளை நோக்கி நகர்வோம்’ நூலுக்கு வழங்கியுள்ள வாழ்த்தில் தெரிவித்துள்ளார். போராளி விபுலேந்திரன் அல்லது அன்புச்செல்வனின் ‘தமிழீழ எல்லைகளை நோக்கி நகர்வோம்’ நூல் வெளியாகியுள்ளது. இதற்கு தமிழீழ தேசிய தலைவர் அவர்கள் வாழ்த்து செய்தியொன்றை வழங்கியுள்ளார். “மனிதன் என்பவன் உலக ஜீவராசியில் முதன்மையானவன்.அவன் இயற்கையென்ற மாபெரும் சக்திபடைத்த அற்புதமான கலைவடிவம். உயர்ந்த உயிர்வடிவம். இயற்கை மனிதனை இவ்வாறு படைத்ததோடு மட்டும் நின்றுவிடவில்லை. அவன் தன்னைத்தானே படித்துக்கொள்ளவும் பாது…

    • 1 reply
    • 2.4k views
  4. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள வன்னிப் பகுதிக்குள் ஊடுருவுதற்கான தாக்குதல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து கொண்டுள்ள சிறிலங்கா படையினர், மன்னார் பகுதியிலுள்ள இலந்தைக்குளம் பகுதியில் இன்று காலை முதல் கடும் தாக்குதல்களை நடத்தி முன்னேறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இப்பகுதியிலுள்ள விடுதலைப் புலிகளின் முன்னணிக் காவல் அரண்கள் மீது படையினர் இன்று அதிகாலை 4.30 மணியவில் தாக்குதலைத் தொடுத்ததையடுத்து இரு தரப்பினருக்கும் இடையில் கடும் மோதல் ஆரம்பமாகியது. இத்தாக்குதல்களில் மூன்று படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 12 படையினர் காயமடைந்துள்ளனர் என இராணுவத் தலைமையகம் இன்று மாலையளவில் அறிவித்திருக்கின்றது. தொடர்ந்தும் அப்பகுதியில் தாக்குதல் நடத்தப்…

  5. இலங்கையில் கடத்தல்கள் மற்றும் காணமல் போதல்கள் குறித்து விசாரணைகைள மேற்கொண்டு வந்த இந்திய முன்னாள் பிரதம நீதியரசர் பகவதி தலைமையிலான குழுவிற்கு பதிலாக சார்க் நாடுகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்றை அமைப்பதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் முடிவிற்கு அமைவாகவே இந்த முடிவு மேற்கொள்ளப்படும் என்று தெரியவந்துள்ளது ஏற்கனவே அமைக்கப்பட்ட அனைத்துலக அவதானிப்பாளர்கள் குழுவில் இந்தியா அமெரிக்கா இங்கிலாந்து கனடா அவுஸ்ரேலியா பிரான்ஸ் ஜப்பான் சைபிரஸ் பங்களாதேஸ் இந்தோனேசிய ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் அங்கம் வகித்திருந்தனர் எனினும் சார்க் பிராந்திய நாடுகளின் பிரதிநிதிகள் கொண்ட குழுவினால் இந்த பிரச்சினையை உரிய முறையில் அணுக முடியும் என்று ஸ்ரீலங்க…

    • 2 replies
    • 990 views
  6. செவ்வாய் 11-03-2008 14:57 மணி தமிழீழம் [மயூரன்] அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் 3000 குடும்பங்களை குடியமாத்துமாறு நீதிமன்றம் உத்தரவு யாழ். குடா நாட்டில் வலிகாமம் வடக்கில் அதி உயர் பாதுகாப்பு வலயத்தினுள் முதற்கட்டமாக மூவாயிரம் குடும்பங்களை உடனடியாக மீளக் குடியமர்த்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வலி. வுடக:க அதியுயாட பாதுகாப:பு வலயத்தில் மீளக்குடியமரவு தொழில் முயற்சியயில் ஈடுபடவும் அனுமதிக்குமாறுக்குகோர் தமிழ் தேசியப் கூட்டமைப்பபின் யாழ. மவாட்ட பாரளுமன்ற உறுப்பினர்மாவை காசிப்பிள்ளை, யோகேஸ்வரன் ஆகியோர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் தொடர்பதன வழக்கு நேற்று திங்கட்கிழமை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ப்ட்டது. இதன் போதே முதற்கட்டமாக 3000 குடும்ப…

  7. ஆசிய நாடுகள் போல் அல்லாமல் மேற்குலக நாடுகள் தமக்கு பாடம் நடத்த முற்படுவதாக ஸ்ரீலங்காவின் வெளிவிவாகர அமைச்சின் செயலாளர் பாலித கோகன்ன தெரிவித்துள்ளார் ஸ்ரீலங்காவின் நடப்பு நாடுகளான ஆசிய நாடுகள் தமக்கான எல்லைகளை திட்டவட்டமாக வரையறுதர்து வதை;துள்ளதாகவும் எனினும் மேற்குலக நாடுகள் எல்லை மீற தாங்கள் எவ்வாறு நடத்து கொள்ள வேண்டும் என்று பாடம் நடத்த முற்படுவதாகவம் அதனால் தமது அரசாங்கம் வெளியுறவுக் கொள்கையில் மாற்றங்களை ஏற்படுத்தி கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் இதுவரை ஸ்ரீலங்காவிற்கு உதவி வழங்கி வந்த அமெரிக்கா கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றை தவிர்த்து ஆசியாவில் நெருக்கமான நட்புறவை ஏற்படுத்தியுள்ள சீனாவுடன் தமது அரசாங்கம் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்தி சீனாவிடம் இரு…

  8. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சிமன்றங்களுக்கான தேர்தல்களை நடத்துவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட தேர்தல் அதிகாரி எஸ்.அருமைநாயகம் அறிவித்திருக்கும் அதேவேளையில், இன்று காலை இலங்கை நேரப்படி 7.00 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமாகியிருக்கின்றது. மாலை 4.00 மணிவரையில் வாக்களிப்பு இடம்பெறும் எனவும், மாலை 4.30 க்கு தபால் மூலமான வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பமாகும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இன்று காலையில் கிடைத்த முதலாவது செய்தியின்படி பொதுமக்கள் வாக்களிப்பில் பெருளவு அக்கறையைக் காட்டவில்லை. வாக்களிப்பு நிலையங்களில் மிகவும் குறைந்தளவிலானோரே காலை 9.00 மணிவரையில் வாக்களிக்க வந்திருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் சுட்டிக்காட்டுகின்ற…

  9. மன்னாரில் பெண் புலிகளின் வீரம் மலைமகள் ஆண்டின் பெரும்பகுதியில் அனல் பறக்கும் மன்னார் மண்ணில் இப்போது பொறியும் சேர்ந்து பறக்கின்றது. சும்மா கிடந்த மன்னார் சிங்களப் படைகளின் வரவால் சிலிர்த்தெழும்பி, வரலாறு படைக்கத் தயாராகி நிற்கின்றது. உயிர்த்தெழுந்த சிங்களத்தின் பிடரி மயிர்கள் போல கூராக நேராக நீண்டிருக்கும் விடத்தல் முட்கள் போருக்குப் புறப்பட்டுவிட்டன. வழமைபோலவே தமிழீழ வனங்களினதும் நிலங்களினதும் ஆழ, நீள, அகலங்களை அறியாமல் இரும்புப் பாதணிகளையும் தலையணிகளையும் அணிந்தபடி, அயலக மதியுரைகளால் துணிந்தபடி சண்டைக்கு வருகின்றது சிங்களம். சும்மா கிடந்த மன்னார் என்று சொல்லலாமோ? வளைந்து நெளிந்து நீண்டு செல்லும் போர் முன்னரங்கின் காப்பரண்களில் வாழும் 2 ஆம் லெப். மாலதி படையணி…

    • 2 replies
    • 2.6k views
  10. ஐக்கிய நாடுகள் சபை தான் விரும்பியபடி இலங்கை மீது எதனையும் திணிக்க முடியாது - அரசாங்கம் தெரிவிப்பு 3/11/2008 12:16:37 AM வீரகேசரி இணையம் - ஐ.நா. தான் விரும்பியதைப் போல இலங்கை மீது எதனையும் திணிக்க முடியாது. ஹியுமன் ரைட்ஸ் வோச் உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்கள், இலங்கைக்கு எதிராக முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை. இலங்கையின் மனித உரிமையின் நிலைமைகள் மேம்பாடடைந்து வருகின்றன என அரசாங்க சமாதான செயலக பணிப்பாளர் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க தெரிவித்தார். ஜெனிவாவில் இடம்பெற்றுவரும் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் 7 ஆவது கூட்டத்தொடர் மற்றும் அரசாங்க சமாதான செயலகத்தின் செயற்பாடுகள் தொடர்பாக விளக்கமளிக்கும் மாநாடு நேற்று செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது…

  11. வெள்ளை வானில் திரியும் அடையாளம் தெரியாத ஆயுததாரிகள் தமிழ்ச் சமூகத்தை சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலும், அதனைச் சூழ உள்ள பகுதிகளிலும் அச்சமூட்டி வருவதாக பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் "கார்டியன்" நாளேடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.1k views
  12. BATTICALOA MUNICIPAL COUNCIL POLITICAL PARTY/ INDEPENDENT GROUP Votes Obtained Percentage Seats UNITED PEOPLE'S FREEDOM ALLIANCE 14,158 53.77% 11 INDEPENDENT GROUP I 9,601 36.46% 6 SRI LANKA MUSLIM CONGRESS 1,788 6.79% 1 EELAVAR DEMOCRATIC FRONT 427 1.62% 1 JATHIKA SANGWARDENA PERAMUNA 291 1.11% - INDEPENDENT GROUP III 43 0.16% - INDEPENDENT GROUP II 23 0.09% - Valid Votes 26,331 90.32% Rejected Votes 2,822 9.68% Total Polled 29,153 Registered Electors 54,948 KATTANKUDI URBAN COUNCIL POLITICAL PARTY/ INDEPENDENT GROUP Votes Obtained Percentage Seats INDEPENDENT GROUP VI 8,909 55.62% 6…

  13. சரிநிகர் சஞ்சிகையின் ஆசிரியரும் சுதந்திர ஊடகவியாலாளர் இயக்கத்திற்காக பேசவல்லவருமான சிவகுமார் அவர்களை வழக்கறிஞர் ஒருவர் ஊடாக இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள , பயங்கரவாத புலன் விசாரணைக்காக ஒப்படைத்ததாக சுதந்திர ஊடக இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுனந்த தேசப்பரிய அவர்கள் தெரிவித்துள்ளார். நேற்று சிவக்குமார் அவர்கள் " பயங்கரவாத புலன் விசாரணை காவல் துறையினர் தம்மை தேடி வந்த போது தாம் இல்லாததால், தான் வரும் வரை தமது குடும்பத்தில் இருவரை அழைத்துச் சென்று கல்கிஸ்ஸை போலீஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருப்பதாகவும் , தன்னை விசாரணைக்கு வரும்படி அவர்கள் அழைத்திருப்பதாகவும்" கூறினார். சுனந்த தேசப்பிரிய அவர்கள் ,இன்று பிற்பகல் ,தான் வழக்கறிஞர் சுதர்சன குணவர்தன அவர்களோடு சென…

  14. சரத் பொன்சேகாவின் புதுடில்லி பயணம்: இந்திய அரசுக்கு பெரியார் திராவிடர் கழகம் கண்டனம் [வியாழக்கிழமை, 06 மார்ச் 2008, 05:44 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை புதுடில்லிக்கு அழைத்தமைக்கு தமிழகத்தின் பெரியார் திராவிடர் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது. பெரியார் திராவிடர் கழகத்தின் அதிகார வழி ஏடான புரட்சிப் பெரியார் முழக்கத்தின் இந்த வார வெளியீட்டில் இடம்பெற்றுள்ள தலையங்கம்: இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகா புதுடில்லியில் முகாமிட்டு, இந்தியாவின் இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளைப் பார்வையிட்டுள்ளார். மத்திய இராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி, பாதுகாப்புத்துறை செயலாளர், இராணுவ தலைமைத் தளபதி ஆகியோரிடம் முக்கிய ஆலோசனை நடத்திவிட்டு,…

  15. மகிந்தவின் படுகொலைகளை எதிர்கொண்டு, தமிழீழ தனியரசை நிறுவுவதே ஒரே வழி - பா.நடேசன் மாமனிதர் சிவநேசனின் இழப்பு எமது விடுதலைப் போராட்டத்திற்கும் தமிழீழ தேசத்திற்கும் ஏற்பட்ட பேரிழப்பு என தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற மாமனிதர் சிவநேசனின் வீரவணக்க நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மாமனிதர் சிவநேசனின் இழப்பு எமது விடுதலைப் போராட்டத்திற்கும், தமிழீழ தேசத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு. இவ்வாறான இழப்புக்களின் மத்தியில் எமது விடுதலைப் போராட்டம் முழுவீச்சுடன் நகர்ந்து வந்துள்ளது. சிவநேசனை எனக்கு 20 வருடங்களுக்கு மேலாகத் தெரிவியும். இவர் இளம் வயதிலிருந்து புரட்சிகர எண்ணங்களுடனும், எமத…

    • 2 replies
    • 2.5k views
  16. போலியான பல பீரங்கிகளைப் பயன்படுத்தி சிறிலங்கா வான் படையினரின் வான் கண்காணிப்பை தமிழீழ விடுதலைப் புலிகள் குழப்பி வருகின்றனர் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "சண்டே லீடர்" தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 4 replies
    • 1.9k views
  17. அம்பாறையில் அதிரடிப்படையினர் , புலிகள் மோதல் 3/10/2008 4:55:46 PM வீரகேசரி இணையம் - அம்பாறை சங்கமான் கந்தை பகுதியில் இன்று பிற்பகல் விடுதலை புலிகளிற்கும் இராணுவத்திற்கும் இடையே மோதல் இடம் பெற்றுள்ளது . இதில் இரு விடுதலை புலிகள் உயிரிழந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது . இன்று பிற்பகல் 3.15 மணியளவில் விடுதலை புலிகள் அதிரடிப்படையினர் மீது தாக்குதல் மேற்கொண்டதையடுத்து அதிரடிப்படையினர் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். எனவும் இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் இரு டீ56 ரக துப்பாக்கியும் ஒரு கிளேமோர் குண்டு , வெடிபொருட்கள் உட்பட இலத்திரனியல் உபகரணங்கள் சிலவற்றையும் பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளனர். என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    • 1 reply
    • 1.8k views
  18. மட்டக்களப்பு உள்ளுராட்சி சபைத் தேர்தலை 50 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் புறக்கணித்திருப்பதாக மட்டக்களப்பு அரச அதிபர் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. தொடர்ந்து வாசிக்க

  19. வன்னிக் களமுனைகளில் ஒன்றான மன்னாரில் இரண்டு நாட்களாகத் தொடரும் கடும் மோதலில் எட்டுப் படையினர் கொல்லப்பட்டிருப்பதாகவும் 12 படையினர் காயமடைந்திருப்பதாகவும் சிறிலங்காப் படைத் தலைமையகம் அறிவித்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.4k views
  20. Posted on : 2008-03-10 இலங்கைக்குக் கிட்டி வரும் சர்வதேச நற்சான்றிதழ் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மிகமிக மோசமாக இடம்பெற்று வருவதை ஒட்டி சர்வதேச ரீதியாக எழுந்திருக்கும் கடும் விசனமும் எரிச்சலும் சீற்றமுமே இன்று மஹிந்தரின் அரசு எதிர்கொள்ளும் விஸ்வரூபப் பிரச்சினைகளாகியிருக்கின்றன. யுத்த களத்தில் புலிகளை எதிர்கொள்வதற்கான தந்திரோபாயம் அல்லது யுக்தி என்ற பெயரில் மஹிந்தரின் அரசு வகுத்திருக்கும் செயற்பாடுகளின் திட்டம் நாட்டில் பெரும் மனித உரிமை மீறல் விவகாரமாகி விட்டிருக்கின்றது. "புலிப் பயங்கரவாதத்தைப் பதில் பயங்கரவாதத்தால் வெற்றி கொள்ளுதல்' என்ற மஹிந்தர் அரசின் இரகசியக் கோட்பாட்டுத்திட்டம் அல்லது மறைமுகக் கொள்கைப் பின்பற்றல் போக்கு "பூமராங்' ஆக சர்வதேசப் பாய்ச்சலாக…

  21. மகிந்தவின் பாதுகாப்பை உடனடியாக மாற்ற முடிவு 09.03.2008 / நிருபர் வானதி சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புகள் தொடர்பாக இதுவரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு நடைமுறைகளை உடனடியாக மாற்ற முடிவு செய்யப்பட்டிருப்பதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அலரி மாளிகையிலிருந்து செயலகம் மற்றும் மாளிகைக்கு மகிந்த பயணம் செய்யும் போதும் திரும்பி வரும்போதும் பாதுகாப்புப் பணிகளுக்காக நியமிக்கப்பட்டவர்களில் அஜ்மீர் என்ற சிறிலங்கா காவல்துறையைச் சேர்ந்தவர் அண்மையில் கைது செய்யப்பட்டதாக தெரிகிறது. நிசாந்தன் என்ற கரும்புலி உறுப்பினர் எனச் சந்தேகிக்கப்படும் நபரை பணி நேரங்களிலும் அவர் தமது சகோதரர் எனக் கூறி மகிந்த பயணித்த பாதைகளில் நிறுத்தியதாகவும் அஜ்மீர…

    • 5 replies
    • 2.3k views
  22. இனவெறி சிங்கள அரசின் அப்பட்டமான மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான விரோத செயற்பாடுகளுக்கு எதிரான அனைத்துலக சமூகத்தின் உடனடி நடவடிக்கையை வேண்டி "மாமனிதர்" கி.சிவநேசனுக்கான வீரவணக்க நிகழ்வு எதிர்வரும் புதன்கிழமை (12.03.08) அவுஸ்திரேலியா சிட்னியில் நடைபெறவுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 4 replies
    • 1.3k views
  23. கிளைமோர்த் தாக்குதலில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசன் பலி [வியாழக்கிழமை, 06 மார்ச் 2008, 03:35 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியின் கிளைமோர்த் தாக்குதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கி.சிவநேசன் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பில் நாடாளுமன்ற அமர்வை முடித்து திரும்பிக்கொண்டிருந்த வேளையில் இன்று வியாழக்கிழமை பிற்பகல் 1:20 மணியளவில் வன்னி கனகராயன்குளம் பகுதியில் படையினரின் ஆழ ஊடுருவும் அணியின் கிளைமோர்த் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். puthinam.

    • 34 replies
    • 6.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.