ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143483 topics in this forum
-
தென்மராட்சியில் காணாமல்போன இளைஞர்கள் சடலங்களாக மீட்பு தென்மராட்சி மந்துவில் பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் தங்கியிருந்தவேளை காணாமல் போன எட்டு இளைஞர்களும் சடலங்களாக வடமராட்சியின் கப்பத்து வெளிப்பகுதியில் மீட் கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கப்பத்து பகுதிக்கு அண்மையாகவுள்ள கொம்பிமுனைக் காட்டுப் பகுதியிலேயே இ ந்த இளைஞர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. தற்போது இப்பகுதியில் பெருமளவு சிங்களப் படையினர் குவிக்கப்பட்டு எவரும் அப்பகுதிக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லையென தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோன்று கொடிகாமம் நெல்லியடி வீதிää சாவகச்சேரி பருத்தித்துறை வீதி உள்ளிட்ட கப்பத்துப் பகுதிக்கு வரும் சாலைகள் அனைத்து படையினரால் மூடப்பட்டு பெருமளவான படையினர் …
-
- 3 replies
- 1.3k views
-
-
வரப்போவது போரா சமாதானமா? [07 - May - 2006] [Font Size - A - A - A] -கலாநிதி குமார் ரூபசிங்க- சர்வதேச பின்னணி உலகம் முழுவதிலுமான பிரதானமான ஆயுத முரண்பாடுகள் தொடர்பாக அண்மையில் ஆராய்ந்து கொண்டிருந்தேன். கடந்த ஒரு தசாப்த காலத்திற்கு முன்னரிலிருந்து இந்த முரண்பாடுகளின் எண்ணிக்கை கணிசமாக குறைவடைந்திருக்கிறது என்பதை அறிய முடிந்தது. கடந்த இரண்டு தசாப்த காலங்களாக உலகம் முழுவதிலும் 32 ஆயுத முரண்பாடுகளை கண்காணித்து வருகின்ற எஸ்.ஐ.பி.ஆர்.ஐ. என்ற வருடாந்த புத்தகத்தின் பிரகாரம், 2004 ஆம் ஆண்டளவில் இந்த எண்ணிக்கை ஏறத்தாழ அரைவாசியாக குறைவடைந்திருக்கிறது. 17 முரண்பாடுகளே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. 2001 செப்டெம்பர் 11 ஆம் திகதியன்று அமெரிக்கா மீது நடத்தப்பட்ட தாக்குதலுட…
-
- 0 replies
- 914 views
-
-
கடந்த ஏப்ரல் 25ஆம் திகதி கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதல் தொடர்பாக துப்புத்துலக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இரகசியப் பொலீசார் தற்கொடையாளியை வழி நடத்தியவர்களை கண்டறிவதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தற்கொடைத் தாக்குதல் நடத்தப்பட்ட போது தற்கொடையாளி பயன்படுத்தியதாக நம்பப்படும் செல்போன் சிதைவடைந்த போதும் அதனுடைய சிம்காட்டை தாம் கண்டெடுத்துள்ளதாக சிறிலங்கா படைத்தரப்பு தெரிவிக்கிறது. உயர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தற்கொடையாளியுடன் இறுதி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட உரையாடல்களை கண்டறியும் முயற்சியில் தாம் ஈடுபட்டுள்ளதாகவும் இதற்கு வெளிநாட்டு உதவி வேண்டப் படுவதாகவும் சம்மந்தப்பட்ட தரப்பினர் தெரிவிக்கின்றனர். …
-
- 2 replies
- 1.1k views
-
-
கொக்குளாய்ப் பகுதியிருந்து சுமார் 246 குடும்பங்களைச் சேர்ந்த 954 சிங்களவர்கள் இடம் பெயர்ந்து தமது சொந்தப் பகுதியான நீர்கொழும்புக்குச் சென்றுள்ளதாக நீர்கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 30ஆம் திகதி விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா கடற்படையினருக்கும் இடையே புல்மோட்டைக் கடற்பரப்பில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இக்குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன. இவர்கள் இடம்பெயர்ந்து முதலில் புல்மோட்டைக்குச் சென்று அங்கிருந்து நீர்கொழும்பும்பைச் சென்றடைந்ததாக தெரியவருகிறது. தமது பாரம்பரிய பிரதேசமான கொக்குளாய் பகுதியிலிருந்து ஒரே இரவில் சிறிலங்கா படைகளால் 46 000 தமிழர்கள் விரட்டியடிக்கப்பட்டு இந்தச் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தகவல்:ம…
-
- 4 replies
- 1.7k views
-
-
கொடிகாமத்தில் எதென்மராட்சி கொடிகாமம் பகுதியில் ஆசிரியர் ஒருவர் மற்றும் இளைஞர்கள் என எட்டுப் பேர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து காணாமல் போன இளைஞர்களின் உறவினர்களால் கொடிகாமம் சிறீலங்கா காவல்துறை நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. கொடிகாமம் மந்துவில் அம்மன் கோவில் கும்பாவிசேத்துக்குச் சென்று நேற்றிரவு கோவிலில் தங்கிநின்ற இளைஞர்களே காணாமற்போனவர்களாவார். இவர்கள் இன்று காலை வீடு திரும்பாததையடுத்துத் தேடிச்சென்ற உறவினர்கள் குறித்த ஆலய உட்புறத்தில் இரத்தக்கறைகள் இருப்பதைக் கண்டுள்ளனர். இராசநாயகம் சிவானந்தமூர்த்தி (வயது-35) இராமச்சந்திரன் இராஜ்குமார் (வயது 22) வைகுந்தவாசம் வைகுண்டம் (வயது 12) மார்க்கண்டு புஸ்பகாந் (வயது 18) கந்தசாமி…
-
- 2 replies
- 1.2k views
-
-
போர் நிறுத்த மீறல். நிழல் யுத்தம். போர் நிறுத்த உடன்பாட்டிலிருந்து விலகல். போர். போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட கால கட்டத்திலிருந்து சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீதான தாக்குதல், தாக்குதலுக்குப் பின்னர் சிங்கள அரசு மேற்கொண்ட மோசமான தாக்குதல் சம்பவங்கள் என்பவற்றை ஒப்பிட்டுப் பார்க்கின்ற போது சிறிலங்கா அரசு முழு அளவில் போரைத் திணித்துள்ளதையே காட்டுகின்றன. போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட காலத்திலிருந்து ஆங்காங்கே போர் நிறுத்த மீறல்கள் இடம்பெற்று வந்தன. போர் நிறுத்த மீறல் சம்பவங்களில் படைத்தரப்பு ஈடுபட்டதால் சமாதான வழிமுறைகளில் நம்பிக்கை பலவீனமடைந்தது. எனினும், உடன்பாடு முன்னெடுக்கப்பட்ட போதும் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்…
-
- 0 replies
- 823 views
-
-
யாழ் நமது ஈழநாடு சுற்றி படையிரால் முற்றுகை: துப்பாக்கிச் சத்தங்கள் செவிமடுப்பு! யாழ் நமது ஈழநாடு பத்திரிகை இராணுவத்தினரால் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை இப்பகுதியில் 15 க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் செவிமடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். Pathivu
-
- 1 reply
- 1k views
-
-
பலவீனமான துணைப்படையும் சிங்கள அரசின் நிழல் போரும் கடந்த வாரத்தில் இடம்பெற்ற நிகழ்வுகள் போர் நிறுத்தத்தை ஒரேயடியாக முடிவுக்குக் கொண்டுவந்து, மீண்டும் ஒரு முழு அளவிலான போரை ஏற்படுத்திவிடுமோ என்ற கருத்தைவிட, சிங்கள அரசின் மறுபக்கத்தை அம்பலப்படுத்தியது என்பதே பொருத்தமாகும். சிறிலங்கா இராணுவத்தளபதி மீதான தாக்குதலைத் தொடர்ந்து, அதற்கான பதிலடியாக மக்கள் குடியிருப்புக்கள் மீதான குண்டுவீச்சுக்கள் சிங்கள அரசின் சாமாதான முகமூடியை உலகிற்கு தெளிவாக காட்டியுள்ளது. அதேபோல கடந்த ஞாயிற்றுக்கிழமை பொலநறுவைப் பகுதியின் தீவுச்சேனையில் விடுதலைப் புலிகளின் சிறப்பு அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலானது சிறிலங்கா இராணுவத்தினாலும் அரசினாலும் மிகவும் பாதுகாப்பாக வைக்க…
-
- 0 replies
- 747 views
-
-
வேறொரு இணையத்தில் கண்டு அதிர்ந்து போனேன் :shock:
-
- 0 replies
- 1.2k views
-
-
கிழக்குப் பத்திரிகையாளர்கள் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம். சிறீலங்காப் புலனாய்வுப் பிரிவினராலும், அவர்களுடன் சேர்ந்தியங்கும் கருணா குழுவினராலும் கொலை அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் தமிழ் ஊடகவியலாளர்கள், நாட்டை விட்டு வெளியேறுவது தற்பொழுது அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழ் மக்கள் மீது சிறீலங்காப் படைத்துறை கட்டவிழ்த்து விட்டுள்ள மனித உரிமை மீறல்களை உலகிற்கு அம்பலப்படுத்தும் பணியை மேற்கொண்டு வரும் ஊடகவியலாளர்கள் மீது கொலைத் தாக்குதல்களும், கொலை அச்சுறுத்தல்களும் அதிகரித்துள்ளதன் காரணமாக, தமிழ் ஊடகவியலாளர்கள் பலர் நாட்டை விட்டுத் தப்பியோடும் நிலை ஏற்பட்டுள்ளது. 31.05.2004ம் திகதி மட்டக்களப்பின் மூத்த ஊடகவியலாளரும் பிரபல அரசியல் ஆய்வாளருமான திரு ஐயாத்துரை…
-
- 0 replies
- 1.5k views
-
-
அனுப்பியவர்: தமிழவன் Wednesday, 03 May 2006 சிங்கள அரசின் நயவஞ்சகப் போக்கிற்குத் தமிழகத்தின் கண்டனத்தைத் தெரிவிக்கும் வகையில் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் மே 3ஆம் தேதியன்று காலை 10 மணிக்கு இலங்கை துணைத்தூதுவர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வழக்கம் போல் தமிழக காவல்துறை அனுமதி மறுத்தது. தடையை மீறி வள்ளுவர் கோட்டத்தில் இருந்து ஊர்வலமாக இலங்கைத் துணை தூதுவர் அலுவலகத்திற்கு செல்ல முற்பட்ட 500க்கும் மேற்பட்ட தமிழின உணர்வாளர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர் பழ. நெடுமாறன், தலைவர், தமிழர் தேசிய இயக்கம் கொளத்தூர் மணி, தலைவர், பெரியார் திராவிடர் கழகம் வே. ஆனைமுத்து, த…
-
- 8 replies
- 2.4k views
- 1 follower
-
-
AIR FORCE • Two UAVs • Cluster and fuel air bombs for Kfirs (50 each) • 20 laser/precision guided bomb kits • 30 deep penetration bombs • 500 80mm rockets with fuel air explosive warhead ARMY • 10 Bakhtar Shiken anti-tank guided missile launcher • 300 Tandem warhead missiles • 1000 radio sets NAVY • 5000 mortar bombs • 250 night vision goggles http://www.indianexpress.com/story/3678.html
-
- 0 replies
- 941 views
-
-
யாழ்ப்பாணம் உதயன் நாளேட்டின் அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இரவு உள்நுழைந்த ஆயுததாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். உதயன் ஆசிரியர் குழுவினரை நோக்கி இன்று இரவு 7.45 மணியளவில் ஆயுதக் குழுவினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். உதயன் அலுவலகத்திற்குள் 40 தடவைகளுக்கும் மேல் துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டதாக அருகாமையில் உள்ள பொதுமக்கள் தெரிவித்தனர். படுகொலை செய்யப்பட்டோர் உதயன் நாளேட்டின் அலுவலக முகாமையாளர் சுரேஸ் என்றும், மற்றொருவர் பத்திரிகை மடிப்பவர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. உதயன் நாளேட்டின் கொழும்பு வெளியீடான சுடரொளியின் அலுவலகத்தின் மீது முன்னர் இருமுறை குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்ப…
-
- 23 replies
- 5k views
-
-
எங்கே குண்டை கிண்டை வைக்கிறாங்களோ என்ற அச்சத்தில் தலை தெறிக்க ஓடி வாகனம் கவிண்டு போனதில் குண்டு தான் வெடித்து விட்டது என்று நினைத்த படுகாயமடைந்து (ஒருவர் வைற்றாலடித்தும் விட்டார்) குற்றுயிராய் கிடந்த படையினர் உண்மையை அறிந்து மெல்ல எழுந்து வாகன ஓட்டுனரை நையப்புடைத்தனர். http://www.eelampage.com/?cn=25924
-
- 2 replies
- 1.1k views
-
-
சிங்கள மக்களுக்கு முதற்கட்டமாக 10 ஆயிரம் துப்பாக்கிகள் வழங்குக ஐனாதிபதி உத்தரவு. விடுதலைப் புலிகளால் தீவுச்சேனையில் துணை ஆயுதக்குழுக்கள் மீதான தாக்குதலை அடுத்து பொலநறுவையில் உள்ள மக்களுக்கு சிறீலங்கா படையினரால் துப்பாக்கிகள் வழங்கப்படவுள்ளது. இதேபோல் புல்மோட்டை கடற்கரையில் நடந்த தாக்குதல்களை அடுத்தும் சிங்கள் குடியேற்றங்கள் உருவாக்கப்பட்ட இடங்களில் சிங்களவரைக் காப்பாற்றும் நோக்கில் மகிந்த ராஜபக்சவின் பணிப்பில் துப்பாக்கிகள் வழங்கப்படவுள்ளன. முதற்கட்டமாக 10 ஆயிரம் துப்பாக்கிகள் வழங்கப்படவுள்ளதாக புல்மோட்டை காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் இருந்து சிங்கள் மக்களைக் காப்பாற்றவே இந்த ஆயுதங்…
-
- 4 replies
- 1.4k views
-
-
படம்: தமிழ்நெற் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகளில் பிரம்மாண்டமாக இயங்கும் விடுதலைப் புலிகள்: இந்திய முன்னாள் கடற்படை அதிகாரி தகவல் [திங்கட்கிழமை, 1 மே 2006, 20:04 ஈழம்] [ச.விமலராஜா] தமிழீழ விடுதலைப் புலிகள் கடல்சார் வர்த்த நடவடிக்கையில் செயற்படுவதற்கான பிரம்மாண்ட கட்டமைப்புகளைக் கொண்டிருப்பதாக இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரியும் ஆய்வு மையம் ஒன்றைச் சேர்ந்தவருமான விஜய் சகுஜா தெரிவித்துள்ளார். "செயலூக்கம் உள்ள விடுதலைப் புலிகளின் கடல் வர்த்தக கட்டமைப்பு" என்ற தலைப்பில் 14 பக்க ஆய்வு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: இலங்கையின் வடக்கு கிழக்கில் பெருமளவிலான பரப்பளவை தங்கள் கட்டுப்பாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் வைத்துள்ள…
-
- 1 reply
- 1.2k views
-
-
சிறிலங்கா இராணுவம் மற்றும் காவல்துறையில் உள்ள பலரையும் தமிழீழ விடுதலைப் புலிகள் விலைக்கு வாங்கிவிட்டனர் என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு ஆலோசகர் எச்.எம்.ஜி.பி.கொட்டகதெனியா கூறியுள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள நேர்காணலில் கூறப்பட்டுள்ளதாவது: அவிசாவளையில் ஐந்து தமிழர்களின் தலை துண்டிக்கப்பட்டதாகக் கூறுகிறீர்கள். பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த பலரும்தான் காவல்துறையுடனான மோதலில் கொல்லப்படுகின்றனர். தடய அறிவியல் சோதனை முடிவுகள் எதுவும் வெளிவராத நிலையில் அந்த உடல்கள் தமிழர்களினதுதான் என்று எப்படி முடிவுக்கு வரமுடியும்? சிறிலங்கா அரச படைகள் மிகுந்த ஒழுக்கத்தோடு இயங்குகின்றன. விடுதலைப் புலிகளால் ஆத்திரமூட்டும் நட…
-
- 3 replies
- 1.3k views
-
-
சம்பூர் குண்டுத் தாக்குதல் சேதம் இலங்கை வெளிவிவகார அமைச்சருக்கு முன் பிரிட்டிஷ் அமைச்சருக்கு விவரம் தெரிந்தது! சம்பூர் கிராமத்தின் மீது சரமாரியான குண்டுத் தாக்குதல்களைக் கடந்த செவ் வாய்க்கிழமை நடத்திய இலங்கை விமானப் படையின் இஸ்ரேலியத் தயாரிப்பு "கிபிர்' யுத்த விமானங்கள் இரண்டும் தாக்குதலை முடித்துக்கொண்டு கட்டுநாயக்கவிலுள்ள தமது தளத்துக்குத் திரும்புவதற்கிடையில் அந்த விமானத் தாக்குதல் தொடர்பான பாதிப்புகள் குறித்து பிரிட்டிஷ் வெளி விவகார அமைச்சர் ஜாக் ஸ்ட்ரோ இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர வுடன் தொடர்புகொண்டு பிரிட்டிஷ் அரசின் கவலையைத் தெரியப்படுத்தினார் எனச் செய்திகள் கூறுகின்றன. பிரிட்டிஷ் அரசின் இந்தச் செயல், மனித உரிமைகளைப் பேணிப் பாதுகாக்கும் விஷயத்தில்…
-
- 2 replies
- 1.1k views
-
-
புலிகளின் சொந்தக் கடற்கலங்களில் போராளிகள் வெற்றிகரமாக பயணம்!! [திங்கட்கிழமை, 1 மே 2006, 02:23 ஈழம்] [ம.சேரமான்] தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்கலங்களில் விடுதலைப் புலிகள் தளபதிகள் வெற்றிகரமாக ஞாயிற்றுக்கிழமையன்று பயணித்தனர். திருமலையிலிருந்து முல்லைத் தீவுக்கு விடுதலைப் புலிகளின் பொறுப்பாளர்கள் மற்றும் தளபதிகள் அடங்கிய முதல் குழுவினர் இரவு 10.30 மணியளவில் வந்தடைந்தனர். போராளிகளுக்கு எதுவித ஆபத்தும் ஏற்படவில்லை. முல்லைத் தீவிலிருந்து திருகோணமலைக்கு போராளிகள் கடற்கலங்களில் பயணித்த போது சிறிலங்கா கடற்படையினரது தாக்குதல்களுக்கு பதில்கொடுத்தபடியே வெற்றிகரமாக திருகோணமலையைச் சென்றடைந்தனர். திருகோணமலையிலிருந்து திரும்பும் போது சிறிலங்கா கடற்படையினர் எதுவித தலைய…
-
- 1 reply
- 1.3k views
-
-
புல்மோட்டை இராணுவத் தளம் மீது பதிலடித் தாக்குதலை புலிகள் மேற்கொண்டதாகச் செய்திகள் வந்திருக்கின்றன. இழப்புக்கள் பற்றிய செய்திகள் என்னும் வெளிவரவில்லை. இருப்பினும் 350 வரையிலான குடும்பங்கள் இடம் பெயர்ந்து பாடசாலையில் தஞ்சமடைந்திருப்பதாக அறிய முடிகின்றது தகவல்: கள உறவு
-
- 2 replies
- 1.4k views
-
-
கருணாவின் முகாம்கள் மீது புலிகள் தாக்குதல்: 20 பேர் பலி ஏப்ரல் 30, 2006 கொழும்பு: ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள கருணாவின் முகாம்களின் மீது விடுதலைப் புலிகள் அதிரடி ரெய்ட் நடத்தி தாக்குதல் நடத்தினர். இதில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இத் தகவலை விடுதலைப் புலிகளின் அமைதிச் செயலகப் பிரிவின் தலைவர் பூலித் தேவன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். இந்தத் தாக்குதல் கருணாவுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் பாடமாக அமையும் என்றும் அவர் கூறியுள்ளார். கருணாவின் முகாம்களை தீ வைத்து எரித்ததோடு, ராணுவம் அவர்களுக்கு வழங்கிய ஏராளமான ஆயுதங்களையும் பறிமுதல் செய்ததாக பூலித் தேவன் கூறியுள்ளார். கருணாவின் முகாம்கள் மீது புலிகள் தாக்குதல் நடத்தியபோத…
-
- 0 replies
- 996 views
-
-
செய்தியறிக்கையில் கருணா அணியினர் மீது தாக்குதல் என்று கூறப்படுகிறது தமிழோசை இலங்கையில் ஆயுதக் குழுக்கள் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் இலங்கையில் வெலிக்கந்தை, பொலன்னறுவைப் பகுதியில் கருணா அணியினர் மற்றும் பிற ஆயுதக் குழுவினரின் மூன்று முகாம்கள் மீது தாங்கள் நடத்திய தாக்குதலில் குறைந்த பட்சம் இருபது பேர் வரை கொல்லப்பட்டதாக விடுதலைப் புலிகள் தெரிவிகின்றனர். தங்களின் தாக்குதலுக்குள்ளான ஆயுதக் குழுக்களின் முகாம்கள் அரசுக் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்திருந்ததாகவும், இது போன்ற ஆயுதக் குழுக்களின் நடவடிக்கைகளே சமாதான வழிமுறைக்கு இடையூறாக இருப்பதாகவும், விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் பி பி சியிடம் தெரிவித்தார். ஆ…
-
- 2 replies
- 1.4k views
-
-
பொலநறுவை மாவட்டம் வெலிக்கந்தை தீவுச்சேனைப் பகுதியில் சிறிலங்காப் படையின் துணை இராணுவக் குழுவினரின் முகாம் தாக்கியழிக்கப்பட்டதாகவும் இதில் 15-க்கும் மேற்பட்டார் கொல்லப்பட்டதாகவும் பலரைக் காணவில்லை என்றும் மட்டக்களப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. முகாம் முற்றாக தாக்கியழிக்கப்பட்டதாகவும் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது முகாமை நோக்கி ஆட்லறி எறிகணை வீச்சுத் தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. பிறிதொரு தகவல்களின் படி இம் முகாம் பகுதியில் துணை இராணுவக் குழுவினரால் கடத்தப்பட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினரின் வாகனமும் காணப்பட்டதாக கூறப்படுகின்றது. இச்சம்பவம் இன்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற போதிலும்…
-
- 33 replies
- 6.9k views
-
-
சம்பூர் வான் தாக்குதலை கண்காணிப்புக் குழு கண்டித்துள்ளது திருகோணமலை வான் தாக்குதல்களில் சேதமடைந்த பகுதி திருகோணமலை மாவட்டம் சம்பூர் பகுதியில் விடுதலைப் புலிகளின் இலக்குகள் மீது இம்மாதம் 25 மற்றும் 26 ம் தேதிகளில் இலங்கை அரசினால் நடத்தப்பட்ட வான் தாக்குதல்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயலாகும் என போர் நிறுத்த கண்காணிப்புக் குழு கூறியுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி எத்தரப்பும் இராணுவ தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்பதையும் கண்காணிப்புக்குழு தனது அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கை அரசை இது போன்ற நடவடிக்கைகளில் மேலும் ஈடுபடவேண்டாம் எனவும், அவ்வாறு செய்தால், அது போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிலைகுலைய வைத்து, அங்குள்ள மோதல்க…
-
- 4 replies
- 1.2k views
-
-
அமெரிக்க==> மக்களையோ சொத்துகளையோ புலிகள் தாக்கவில்லை: அமெரிக்கா அறிவிப்பு. அமெரிக்க மக்களையோ அமெரிக்க சொத்துக்களையோ இலக்கு வைத்து தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல்களை நடத்தவிலை என அமெரிக்கா இராஜங்க அமைச்சு தெரிவித்துள்ளது. பயங்கரவாதிகள் பட்டியிலில் இணைந்த அமைப்புக்கள் தொடர்பில் வருடாந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு அமெரிக்காவினால் வழங்கப்பட்ட வாகனம் ஒன்று விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு இலக்காகியதாகவும் எனினும் தாக்குதல் நடந்த சமயம் குறித்த வாகனத்தில் சிறீலங்கா படையினர் பயணம் செய்தாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. பயங்கரவாத செயல்களுக்கு நிதிவழங்குவதை இனம் காண்பதற்கு அமெரிக்காவுக்கு சிறீலங்கா ஒத்துழைப்பு வழங்…
-
- 0 replies
- 844 views
-