Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அலரி மாளிகையினை... முற்றுகையிட்டிருந்த, “கோட்டா கோ கம“ போராட்டக்காரர்கள்! ரம்புக்கனையில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சாமிந்த லக்ஷானுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் காலி முகத்திடலில் போராட்டத்தினை முன்னெடுத்துள்ள போராட்டக்காரர்கள் இன்று மாலை அலரிமாளிகையை நோக்கி ஊர்வலமாக சென்றிருந்தனர். ரம்புக்கனை நகரில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் சாமிந்த லக்ஷான் உயிரிழந்தார். அவரின் இறுதிக்கிரியைகள் ஹிரவட்டுன மயானத்தில் இன்று நடைபெற்றன. இந்தநிலையிலேயே காலி முகத்திடலில் போராட்டத்தினை முன்னெடுத்துள்ள போராட்டக்காரர்கள் இன்று மாலை அலரிமாளிகையை நோக்கி ஊர்வலமாக சென்றி…

  2. அலரி மாளிகையிலிருந்து வெளியேறினார் பிரதமர் ரணில் Editorial / 2018 டிசெம்பர் 17 திங்கட்கிழமை, மு.ப. 11:10 Comments - 0 இலங்கையின் பிரதமராக, 5ஆவது முறையாகவும் நேற்றுப் பதவிப் பிரமாணம் செய்துக்கொண்ட ரணில் விக்கிரமசிங்க, தான் பதவியேற்ற சில மணித்தியாலங்களில் அலரி மாளிகையிலிருந்து வெளியேறி, கொழும்பு - 07இல் அமைந்துள்ள தனது வீட்டுக்குச் சென்றுள்ளார். மேலும், பிரதமரின் மனைவி மைத்திரி விக்கிரமசிங்க நேற்றுப் பகல், அலரி மாளிகையிலிருந்து வெளியேறியுள்ளார். கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதையடுத்து ஜனநாயகத்தை பலப்படுத்துவதற்காக ரணில் விக்கிரமசிங்க அலரி மாளிகையில் தொடர்ந்து தங்கியிரு…

  3. அலரி மாளிகையிலேயே ரணில் தொடர்ந்தும் தங்கியிருப்பார் – ஐக்கிய தேசிய கட்சி பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகையிலேயே ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் தங்கியிருப்பார் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிற்கும், ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர்களுக்கும் இடையில் நேற்று(சனிக்கிழமை) முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது. இந்தநிலையில் குறித்த கலந்துரையாடலின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இலங்கையின் பிரதமர் தொடர்ந்தும் ரணில் விக்ரமசிங்கவே. இதன…

  4. அலரி மாளிகையில் அமெரிக்காவின் செயலகமா? – வீரவன்சவின் குற்றச்சாட்டு நிராகரிப்பு அமெரிக்காவின் மிலேனியம் சவால் அமைப்பின் பணியகம் ஒன்று அலரி மாளிகையில் அமைக்கப்பட்டுள்ளதாக, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச சுமத்திய குற்றச்சாட்டை, சிறிலங்கா அமைச்சர் சாகல ரத்நாயக்க மறுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் நடந்த குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய விமல் வீரவன்ச, சிறிலங்கா பிரதமரின் அதிகாரபூர்வ வதிவிடமான அலரி மாளிகையில் அமெரிக்கா, மிலேனியம் சவால் அமைப்பின் செயலகத்தை அமைத்துள்ளது என்றும், கொழும்பு துறைமுகத்தில் இருந்து திருகோணமலை வரை, 200 கி.மீ தூரத்துக்கு சிறப்பு பொருளாதார வலயம் அமைக்கப்பட்டு அங்கு அமெரிக்காவின் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ள…

    • 0 replies
    • 226 views
  5. அலரி மாளிகையில் இன்று விசேட கூட்டம்! - அரசியல் கைதிகள் விடுதலை குறித்து முக்கிய முடிவு [Monday 2015-11-16 08:00] பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஆராய ஜனாதிபதி, பிரதமர்,சட்டமா அதிபர், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலைமையில் விசேட கூட்டம் இன்று அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது. பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஆராய ஜனாதிபதி, பிரதமர்,சட்டமா அதிபர், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலைமையில் விசேட கூட்டம் இன்று அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் சட்…

  6. அலரி மாளிகையில் கூட்டமைப்பு – அரசியல் கைதிகள் விடுதலை, மீள்குடியமர்வு குறித்து ரணிலுடன் பேச்சு FEB 08, 2015 | 1:27by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் இடம்பெயர்ந்துள்ள மக்களின் மீள்குடியமர்வு மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சு நடத்தியுள்ளது. நேற்று முன்தினம் மாலை அலரி மாளிகையில் இந்தப் பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன. சிறிலங்கா பிரதமருடன் மீள்குடியேற்ற அமைச்சர் எ.எம்.சுவாமிநாதன், திருகோணமலை கடற்படை அதிகாரிகள் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தரப்பில் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுரேஸ் பிரேமச்சந்திரன், மாவை சே…

  7. அலரி மாளிகையில் நடைபெற்ற தேசிய தைபொங்கல் பண்டிகை : January 14, 2019 பிரமர் அலுவலகமும் தேசிய நல்லிணக்கம்¸ அரச கருமமொழிகள்¸ சமூக முன்னேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சும் இணைந்து நடாத்திய தேசிய தைபொங்கல் பண்டிகை அலரி மாளிகையில் 13.01.2018 மாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம அதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் சிறப்பு அதிதிகளாக சமய மத குருவானவர்கள் வெளிநாட்டு இராஜதந்திரிகள்¸ தேசிய நல்லிணக்கம்¸ அரச கருமமொழிகள்¸ சமூக முன்னேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன்¸ முன்னாள் எதிர்கட்சி தலைவரும் பாராளுமன்ற உறுப்பனருமான இரா.சம்பந்தன்¸ பெருந்தோட்ட கைதொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ்¸ அமைச்சர்களான அர்ஜூனா ரணத…

  8. அலரி மாளிகையில் நவராத்திரி விழா பிரதமரும் புத்தசாசன மத மற்றும் கலாசார அமைச்சருமாகிய மஹிந்த ராஜபக்ச தலைமையில் அலரிமாளிகையில் நேற்று நடைபெற்றது .கொவிட்-19 தொடர்பான சுகாதார வழிகாட்டல்களுக்கமைய மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெற்ற நவராத்திரி நிகழ்வின் சிறப்பு விருந்தினராக இந்திய மத்திய அரசின் மாநிலங்களவை உறுப்பினர் கௌரவ சுப்பிரமணியம் சுவாமி கலந்துக் கொண்டார்.(15) http://www.samakalam.com/பிரதமர்-மஹிந்த-ராஜபக்ஷ-அ/

  9. அலரி மாளிகையில் நிலக்கீழ் மாளிகையோ பதுங்கு குழியோ கிடையாது – சாகல ரட்நாயக்க: 27 அக்டோபர் 2015 அலரி மாளிகையில் நிலக் கீழ் மாளிகையோ அல்லது பதுங்கு குழியோ கிடையாது என தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.அலரி மாளிகையில் பதுங்கு குழி காணப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அண்மையில் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.எனினும், இந்த அறிவிப்பு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என அமைச்சர் சாகல தெரிவித்துள்ளார்.முன்னாள் ஜனாதிபதியின் இந்தக் கருத்தில் உண்மையில்லை எனவும் இவ்வாறான எந்தவொரு பதுங்கு குழியும் அமைக்கப்பட்டிருக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநயாக்க குமாரதுங்க இவ்வாறு ஏதேனும் மாளிகை ஒன்றை…

  10. அலரி மாளிகையில் பிள்ளையான் இருந்த போதே ஹிஸ்டன் முன்பாக குண்டு வெடித்தது Sunday, 18 May 2008 கொழும்பு கோட்டை ஹில்டன் ஹொட்டலுக்கு முன்பாக நேற்று முன்தினம் காவல்துறையின் பேரூந்துகளை இலக்கு வைத்து தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்ட போது அரசுத் தலைவரின் உத்தியோகபூர்வ வாஸஸ்தலமான அலரி மாளிகையில் விஷேட பிரமுகர்களுக்கான அறையிலேயே பிள்ளையான் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. முதலமைச்சர் பதவியேற்புக்காக கொழும்பு வந்திருந்த அவர் அரசுத் தலைவருடனான சந்திப்புக்காக அப்போது காத்துக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகின்றது. கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்காக உருவாகியுள்ள சர்ச்சை தொடர்பாக தனியான அறை ஒன்றில் அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஷ அப்போது எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவுடன் அப்போது பேச…

  11. அலரி மாளிகையில் பொங்கல் தைப் பொங்கல் கொண்டாட்ட நிகழ்வு அலரி மாளிகையில் இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில்; நடைபெற்றது. இந்நிகழ்வில இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, பிரதமர் தி.மு.ஜயரட்ன, ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். http://www.tamilmirror.lk/component/content/article/87-front-main-news/34435-2012-01-16-15-54-05.html

    • 2 replies
    • 866 views
  12. அலரி மாளிகையில் பொங்கல் விழா - டக்ளஸ், தொண்டமான், சந்திரசேகரன் ஆகியோர் பங்கேற்றனர். அலரி மாளிகையில் தைப்பொங்கல் நிகழ்வு நேற்று ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. இராமகிருஸ்ண மிஷன் சுவாமிகள் ஆத்ம கனானந்த மகராஜ் இந்து சமய வழி பாட்டை நடத்தினார். அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, ஆறுமுகம் தொண்டமான், பி.சந்திரசேக ரன், அரசில் இணைந்துள்ள தமிழ்க் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத் மற்றும் ஊடக நிறுவனத் தலைவர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டனர். -Uthayan-

    • 1 reply
    • 1.3k views
  13. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அவசர கூட்டம் ஒன்றுக்கு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார். இன்று மாலை 7.30 மணியளவில் அதிபர் செயலகத்தில் இந்த அவசர கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆளும்கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த அவசர கூட்டத்தில் தவறாமல் பங்கு கொள்ள வேண்டும் என்று கண்டிப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய அழைப்பு எல்லா அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் குறுந்தகவல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இந்தக் கூட்டத்துக்கு தலைமை தாங்குவார் என்றும், அறிவிக்கப்பட்டுள்ளது. அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும், எதிரணியுடன் இணைந்து கொள்ளவுள்ள…

  14. அலரி மாளிகையில் மொகான் பீரிசை கண்டதாக நினைவில்லையாம் – உதய கம்மன்பில கூறுகிறார் JAN 22, 2015 | 0:16by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் தேர்தல் நாளன்று இரவு அலரி மாளிகையில் பிரதம நீதியரசர் இருந்தாரா என்பது தனக்கு நினைவில்லை என்று கூறியுள்ள முன்னாள் மேல் மாகாண அமைச்சர் உதய கம்மன்பில, ஊரடங்குச் சட்டத்தைப் பிரகடனம் செய்வது குறித்து அங்கு கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்துள்ளார். தேர்தல் முடிந்த பின்னர், இராணுவத்தின் உதவியுடன் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள மகிந்த ராஜபக்ச முயற்சித்த்தாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுத் தொடர்பாக, அப்போது அலரி மாளிகையில் இருந்த உதய கம்மன்பிலவிடம் நேற்று குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்து வெளியே வந்த அ…

  15. October 31, 2018 அலரி மாளிகைக்கு சென்ற இரண்டு அரச அதிகாரிகள் மீது தாக்கதல் என முறைப்பாடு.. அலரி மாளிகைக்கு சென்ற இரண்டு அரச அதிகாரிகள் மீது தாக்கதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறி காவற்துறை மா அதிபருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று மதியம் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பிரதமரின் செயலாளர் கூறியுள்ளார். முன்னதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகம் எனக் கூறிய இரண்டு பேர் அலரி மாளிகைக்குள் நுழைந்த போது பொது மக்களுக்கும் அவர்களுக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டதாக ரணில் விக்ரமசிங்கவின் ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தது. …

  16. நான் இந்த நாட்டின் தலைவரான பிறகு, மிகவும் பொறுப்புடன் கடமைகளை முன்னெடுப்பேன். அலரி மாளிகையின் சமையலறையில் உள்ள இராணுவத்தினரின் கௌரவத்தை பாதுகாப்பேன். பாதுகாப்பு தரப்பிலுள்ள அனைவரதும் கௌரவத்தைப் பாதுகாக்கும் வகையிலான நடவடிக்கைகளை முன்னெடுப்பேன் என்று பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க ஜாதிக ஹெல உறுமய கட்சி தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு, கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை (02) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'அலரி மாளிகையி…

  17. அலரிமாளிகை சம்பவத்துடன், தொடர்புடையவர்களை... அடுத்த சில மணித்தியாலங்களில்... கைது செய்ய வேண்டும் – சாலிய பீரிஸ் அலரிமாளிகை சம்பவத்துடன் தொடர்புடையவர்களை அடுத்த சில மணித்தியாலங்களில் கைது செய்ய வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணியும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருமான சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இவ்வாறான கைதுகள் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் எனவும் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை நாட்டைவிட்டு வெளியேற அனுமதிக்கக்கூடாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். சிலர் வெளிநாடு செல்ல முயற்சிக்கின்றனர் என்றும் நாட்டை விட்டுத் த…

  18. அலரிமாளிகை நாடகத்துக்கு துணைபோன அவுஸ்ரேலிய தூதுவர் சர்ச்சையில் சிக்கினார் Monday, October 3, 2011, 10:23 விடுதலைப் புலிகள் என்று குற்றம்சாட்டப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சிறிலங்கா அரசினால் நடத்தப்பட்ட புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களுக்கு கொழும்பிலுள்ள அவுஸ்ரேலிய தூதுவர் கதி குலுக்மன் சான்றிதழ்களை வழங்கியதற்கு அவுஸ்ரேலியாவில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அலரிமாளிகையில் கடந்த வெள்ளியன்று நடந்த நிகழ்வில் 1800 முன்னாள் போராளிகளை விடுதலை செய்வதாக கூறி சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அனைத்துலக இராஜதந்திரிகள் மத்தியில் ஒரு நாடகத்தை அரங்கேற்றியிருந்தார். இந்த நிகழ்வில் அவுஸ்ரேலியத் தூதுவர் கதி குலுக்மன் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கியதை அன…

  19. அலரிமாளிகைக்கு அருகில்... போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் மீது, பொலிஸார் தாக்குதல்? – வைத்தியசாலையில்... அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்! பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகைக்கு முன்பாகவும் தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மைனா கோ கம என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இடத்தில், பல்கலைக்கழக மாணவர்கள், புத்திஜீவிகள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டு பிரதமர் உள்ளிட்ட அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், போராட்டக்காரர்களின் கோஷங்களை முடக்கும் வகையில், அலரிமாளிகையில் ஒலிப்பெருக்கி ஊடாக மிகவும் சத்தமாக பிரித் ஓதப்பட்டு இடையூறு விளைவிக்கப்பட்டு வருவதையும் அவதானிக்க முடிகிறது. அதே…

  20. அலரிமாளிகைக்கு வருவோருக்கு 950 ரூபாவில் சாப்பாட்டுப் பொதி! – ஒரு நாளைக்கு 45 இலட்சம் ரூபா செலவு [sunday 2014-12-14 09:00] அலரிமாளிகைக்கு அழைத்து வரப்படும் மக்களுக்கு, 950 ரூபா பெறுமதியான உணவுப் பொதி வழங்கப்பட்டு வருவதாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். நாளொன்றுக்கு 5000 பேர் அங்கு அழைத்து வரப்படுகின்றனர். அவர்களுக்கான உணவுக்காக மட்டும் ஒரு நாளைக்கு 45 இலட்சம் ரூபா செலவழிக்கப்படுகிறது ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் உள்ளவர்கள் எவரும் உறுதியானவர்கள் அல்லர். இன்று இருப்பவர்கள் நாளை இருப்பார்களா என்று தெரியாது. அலரிமாளிகைக்கு அழைத்து வரப்படும் மக்களுக்கு, 950 ரூபா பெறுமதியான உணவுப் பொதி வழங்கப்பட்டு வருவதாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தா…

  21. அலரிமாளிகைக்கு... முன்பாக, நடுவீதியில் மக்கள் போராட்டம்! அலரிமாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதியின் நடுவே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அலரிமாளிகைக்கு அருகில் வீதியோர போராட்டக் கூடாரங்களை பொலிஸார் அகற்றியதையடுத்து, அவர்கள் இவ்வாறு நடுவீதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். https://athavannews.com/2022/1279368

    • 1 reply
    • 271 views
  22. ரணில் விக்கிரமசிங்க அலரிமாளிகையிலிருந்து வெளியேற மறுத்தால் அலரிமாளிகைக்குள் நுழைந்து அவரை வெளியேற்றுவோம் என பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். ஜனாதிபதியால் பதவியிலிருந்து அகற்றப்பட்டுள்ளதால் தொடர்ந்தும் பதவியில் நீடிப்பதற்கு ரணில்விக்கிரமசிங்கவிற்கு எந்த வித அதிகாhரமும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்க வெளியேற மறுத்தால் மக்கள் ஆதரவை திரட்டி அலரிமாளிகைக்குள் நுழைந்து அவரை வெளியேற்றுவோம் என விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார். பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெகலிய ரம்புக்வெலவும் ரணில் விக்கிரமசிங்க கௌரவாமாக வெளியேறாவிட்டால் நாங்கள் வெளியேற்றுவோம் என தெரிவித்துள்ளார். http://www.vi…

  23. அலரிமாளிகைப் பகுதியில் பரபரப்பு ; 2 ஆயிரம் பொலிஸார், 10 விசேட அதிரடிப்படை குழுக்கள் குவிப்பு அலரிமாளிகையை சுற்றியுள்ள பகுதி மற்றும் அதற்குள்ளும் சனக்கூட்டம் நிறைந்து காணப்படுவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்படுவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். “ஜனநாயகத்தை பாதுகாப்போம் : ஏகாதிபத்தியத்தை தோற்கடிப்போம்” எனும் தொனிப்பொருளில் ஐக்கிய தேசியக்கட்சியின் மாபெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ள நிலையில் அப்பகுதியில் பெரும் திரளானோர் அலரிமாளிகைப் பகுதியில் குழுமியுள்ளன். கடந்த 26 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராக ஜனாதிபதியினால் தெரிவுசெய்யப்பட்டதையடுத்து நாட்டின் அரசியலில் திடீர் நெருக்கடி நிலை தோன்றியது. இந்நிலையில் நல்லாட்ச…

    • 2 replies
    • 1.2k views
  24. அலரிமாளிகையினை... முற்றுகையிட்டு, போராட்டம் – பலப்படுத்தப்பட்டது பாதுகாப்பு! அலரிமளிகைக்கு முன்பாக தற்பொழுது பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது. அரசாங்கத்திற்கு எதிரான குறித்த போராட்டத்தின் போது வீதி தடைகளைத் தகர்த்து ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னோக்கி நகர முயற்சித்துள்ளனர். இதனை தடுக்கும் வகையில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1275688

  25. ரணில் விக்ரமசிங்க தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்துள்ள நிலையில், உத்தியோகபூர்வ வாசஸ்தாலமான அளரிமாளிகையிலிருந்து சற்று முன்னர் வெளியேறியுள்ளார். அத்துடன் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில் அக் கடிதம் ஜனாதிபதிக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. இந் நிலையில் இன்றைய தினம் 15 பேர் கொண்ட ஒரு இடைக்கால அரசாங்கத்தை கோத்தாபய ராஜபக்ஷ எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்தாலோசித்து அமைக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/69354 பதவியை இராஜினாமா செய்தார் ரணில்! ரணில் விக்ரமசிங்க தனது பிரதமர் பதவியை இராஜிநாமா செய்துள்ளதோடு,…

    • 0 replies
    • 526 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.