ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
இன்றைய தேவை எந்த நெருக்கடியிலும் உறுதி தளராத மனமும், நம்பிக்கை அறுந்து போகாத திடமும் ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்க வேண்டும். திட்டமிட்ட ஊடகப் பரப்புரைகளில் இராஜதந்திரிகளின் வார்த்தையாடல்களில், யுத்த காலச் செய்திகளில், அரசியல் நகர்வு அறிக்கைகளில் என மிகத் தீவிரமான விழிப்புணர்வு எல்லாத் தமிழர்களிடமும் இருக்கட்டும். உறைநிலை என்பது எப்போதும் தொடர்ந்து இருப்பதில்லை. அது உருக ஆரம்பிக்கும். அப்போது மாற்றங்கள் சடுதியாக நிகழும். எனவே அதுவரை மனோதிடம் தான் மந்திரச் சொல்லாக உலகத் தமிழினத்திடம் இருக்க வேண்டும். அதைத்தான் இப்போது தமிழீழத் தலைமையும் எதிர்பார்க்கின்றது. http://www.yarl.com/videoclips/view_video....d203f45a912eeaf
-
- 0 replies
- 917 views
-
-
25.04.08 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவசிய அறிக்கை தற்காலிக நேரடி முகவரி http://www.yarl.net/video/video_003.html
-
- 0 replies
- 1.7k views
-
-
தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவசிய அறிக்கை தற்காலிக முகவரி: http://www.yarl.net/video/video_007.html
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் 09.05.08 அன்று ஒளிபரப்பான அவசிய அறிக்கை
-
- 0 replies
- 1.3k views
-
-
அவசிய அறிக்கை - கோத்தபாயாவும் படைநிலையும் http://www.yarl.com/videoclips/view_video....f5b5c3003946c48
-
- 5 replies
- 2.9k views
-
-
-
- 5 replies
- 1.9k views
-
-
http://www.yarl.com/videoclips/view_video....52ed3d89a146b44
-
- 3 replies
- 1.5k views
-
-
11.11.2007 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவசிய அறிக்கை. இவ்வார அவசிய அறிக்கையில்இராணுவவியல், அரசியல், இராஜதந்திரவியல் என முப்பரிமாண ஆற்றல் மிக்கவனாய் தலைவாரால் செதுக்கப்பட்ட பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களைப் பற்றிய பதிவு. http://www.yarl.com/videoclips/view_video....b59d74cff571fbb
-
- 0 replies
- 1.8k views
-
-
தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவசிய அறிக்கை 13. இவ் அவசிய அறிக்கை தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களை நினைவு கூருகின்றது. http://www.yarl.com/videoclips/view_video....ee5a9d336962c53
-
- 0 replies
- 1.7k views
-
-
நம்மவர்கள் சிலர் அரசியல் ஆய்வு செய்கின்றோம் என்று, செய்கின்ற சில வேலைகளாலும், போராட்டத்தைப் பாதிப்புக்கு உள்ளாக்குகின்றது. நாம் தேவையான விடயங்களில் அமைதி காத்து, எதிரிக்குத் தகவல் போகாமல் காப்பது தான் இன்றைக்குத் தேவை. http://www.pathivu.com/?ucat=avasiya_arikkai&file=211207
-
- 15 replies
- 2.8k views
-
-
http://www.yarl.com/videoclips/view_video....dbb0a7d494132ee
-
- 0 replies
- 1.5k views
-
-
அவசியமாகத் தேவைப்படும் சமயத்தில் தடுக்கப்படும் மனிதாபிமானப் பணி யுத்தம் காரணமாகவும், ஆழிப்பேரலை அனர்த்தம் போன்ற இயற்கைப் பேரழிவுகள் காரணமாகவும் இடம்பெயர்ந்த மக்களுக்கு ஆற்றப்பட வேண்டிய அவசர அவசிய மனி தாபிமானப் பணிகள் மிக நெருக்கடிக்குள்ளும், இக்கட்டுக் குள்ளும் சிக்கியுள்ளன. இலங்கையில் இத்தகைய மக்களுக்கான மனித நேயத் தொண்டுப் பணியில் ஈடுபட்டிருந்த சுமார் 34 ஊழியர்கள் கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் படுகொலை செய்யப் பட்டிருக்கின்றனர் என்று கூறப்படும் பின்னணியில் ""மனித நேயத் தொண்டுப் பணியாளர்கள் தமது கட மையை ஆற்றுவதற்கு உலகில் மிக மோசமான இடமாக இலங்கை உள்ளது.'' என்று ஐ. நாவின் அவசரகால நிவா ரணப் பணி ஒருங்கிணைப்புப் பிரிவின் உயர் அதிகாரி ஜோன் ஹோம்ஸ் திறந்த மனதோடு கூறிய …
-
- 0 replies
- 791 views
-
-
அவசியமின்றி இரவில் நடமாடுபவர்கள் கைது செய்யப்படுவர்:மானிப்பாய் பொலீசார் அறிவிப்பு [ பிரசுரித்த திகதி : 2010-12-18 05:59:14 AM GMT ] யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களாக கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக மானிப்பாய் பகுதியில் அவசியமில்லாமல் இரவில் நடமாடுவோர் கைது செய்யப்படுவர் எனப் பொலிஸார் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் ரோந்து நடவடிக்கைகள் தொடரும் எனத் தெரிவித்த பொலிஸார் கொள்ளையர்கள் தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இதேவேளை, யாழ். பழம் வீதியில் கொள்ளையடிக்கச் சென்றதாகக் கூறப்படும் மூவர் அந்தக் கிராமத்தின் இளைஞர்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார். tamilulakam.com
-
- 2 replies
- 728 views
-
-
அவசியம் என்பதனாலேயே ஆதரித்து வாக்களித்தோம் ஜே.வி.பி.தலைவர் அநுரகுமார கூறுகின்றார் (ஆர்.யசி) மாகாணசபை தேர்தல் திருத்த சட்டம் மிகவும் அவசியமானதொன்றாக கருதியதனாலேயே அதற்கு நாம் ஆதரவளித்தோம். பெண்களின் பிரதிநிதித்துவத்தை மஹிந்த தரப்பு நிராகரித்தது ஏன்? என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக கேள்வி எழுப்பினார். ராஜபக்ஷக்களின் கை பொம்மையோ? ரணிலின் யானைக்குட்டியோ? நாமல்ல. ரணிலின் இழுவைக்கு எம்மால் ஆடவும் முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார். மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவிக…
-
- 0 replies
- 231 views
-
-
அவசியம் பார்க்க வேண்டிய காணொளி!!! https://www.youtube.com/watch?list=PLOrkKJBmKB7oviYH3OJ4VK73nwhJJG2Iy&v=3qQdRx6LQTk#t=1181
-
- 10 replies
- 1.1k views
-
-
-
- 1 reply
- 429 views
-
-
உலகின் மிக நலிந்த நாடுகளின் பட்டியலை அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட அமைதிக்கான நிதியம் குழச வெளியிட்டுள்ளது. 178 நாடுகளிடையே நடத்தப்பட்ட அந்த ஆய்வில் 34 ஆவது இடத்தை பிடித்துள்ள இலங்கை அவதானத்துடன் இருக்க வேண்டிய நாடுகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. உலகிலேயே மிக நலிவுற்ற நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் தென் சூடான் பட்டியலிடப்பட்டுள்ளது. இரண்டாம்,மூன்றாம், நான்காம் இடங்களை முறையே சோமாலியா, மத்திய ஆபிரிக்க குடியரசு, சூடான் ஆகிய நாடுகள் பெற்றுள்ளன. மிக உயர்ந்த நிலைபேண் தன்மை கொண்ட நாடாக பின்லாந்து தெரிவாகியுள்ளது. அடுத்து சுவீடன், நோர்வே, டென்மார்க், லக்ஸம்பேர்க, சுவிஸ்ஸர்லான்ட் பேர்னற 14 நாடுகள் நிலைத்திருக்கும் நாடுகளாக பட்டியலிடப்பட்டுள்ளன. வருடம் தோறும் இந்…
-
- 1 reply
- 561 views
-
-
வணக்கம் யாழ் உறவுகளே இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க முடிந்தால் புலணாய்வு கட்டுரைகளுக்கு பெயர்போன சன்டே லீடரின் கட்டுரை இது தமிழ் பத்திரிகைகள் இப்படியான ஆங்கில பத்திரிகைளில் இருந்து படிக்க நிறைய இருக்கு வரிக்குவரி நேரம் காலம் இடம் எல்லாமே கூறப்பட்டுள்ளது......... Documents on plan to rid Karuna from Lanka surface President and Douglas involved in discussion in Geneva Diplomatic passport number issued to Karuna is D 1944260 President told to get Defence Ministry approval for ouster Document says President promised to do needful in June Shocking documentary evidence has surfaced that the plan to get rid of LTTE renegade commander Karuna was discussed…
-
- 6 replies
- 5.2k views
-
-
கள உறவுகளே அவதானமாக இருங்கள் ஈழத்திலிருக்கும் உங்கள் உறவுகளுக்கும் தெரியப்படுத்துங்கள் தேவையில்லாத தொலைபேசி உரையடல்களை தவிர்ப்பது தற்போதய நிலமையில் அங்கு இருப்பவர்களுக்கு நல்லது............ தொலைபேசி அழைப்புகளை ஒட்டுக் கேட்டது றோ. - உறுதிப்படுத்தியது இலங்கை அரச பாதுகாப்பு அமைச்சு. இந்தியாவிற்கு உத்தியோக புூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்த மகிந்த தலைமையிலான குழுவினரின் அனைத்து தொலைபேசி அழைப்புகளையும் இந்தியா ஒட்டுக்கேட்டுள்ளதாக இந்திய புலனாய்வு நிறுவனங்களின் தகவல் கசிவுகள் தெரிவிக்கின்றது. மகிந்த குழுவினரின் தொலைபேசி அழைப்புகளை இந்திய புலனாய்வு நிறுவனம் ஒட்டுக் கேட்டதாகவும், இந்த குழுவில் பங்கு பற்றியிருந்த ஒரு தனியார் ஊடக நிறுவனத்தின் பிரதிநிதியாக சென்றவரின் தொலைபேசி…
-
- 11 replies
- 2.4k views
-
-
அவதானம் ; நாட்டில் புதுவகையான வைரஸ் காய்ச்சல் - சுகாதார அமைச்சு அறிவிப்பு இன்புளுவன்சா ஏ.எச்.1. என். 1 (பன்றி) காய்ச்சலுக்கு சமமாக மற்றுமொரு வகையான வைரஸ் காய்ச்சல் தற்போது நாடு முழுவதும் பரவிக் கொண்டிருப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. சுகாதார திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த உரையாற்றிய போதே சுகாதாரப் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் ஜயசுந்தர பண்டார மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், பன்றி காய்ச்சலுக்கு ஏற்படும் நோய் அறிகுறிகளை ஒத்த வகையில் புதுவகையான நோய் ஒன்று நாட்டில் பரவி வருகின்றது. இந்த வகை…
-
- 0 replies
- 199 views
-
-
அவதானம் : குப்பைமேடு எந்நேரத்திலும் வெடிக்கலாம், நெருப்பு பற்றும் வாய்ப்பு அதிகம் : பெக்கோ, சிகரட் பாவிப்பதை தடுக்கவும் : நேரில் சென்று ஆராய்ந்த ஜப்பான் குழு தகவல் (ந.ஜெகதீஸ்) மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவு இடம்பெற்ற பகுதிகளில் மெதேன் (விஷவாயு) வாயுவின் தாக்கம் அதிகம் காணப்படுகின்றது. எனவே அதன் தாக்கத்தினால் எந்நேரத்திலும் வெடிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக மீதொட்டமுல்லை குப்பை மேட்டினை ஆய்வு செய்த ஜப்பானிய நிபுணர் குழு அறிவித்தது. மேலும் மீதொட்டமுல்ல பகுதியில் சிறிய அளவிலேனும் நெருப்பு பற்றக்கூடிய எந்த வொரு பொருளையும் பாவிப்பதானது மிக அவதானமானது எனவும் அக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவினால் …
-
- 0 replies
- 287 views
-
-
குழந்தைகள் மத்தியில் புதிய வகை நோய் ஏற்படும் ஆபத்து இருப்பதாகவும் எனவே பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் தமது குழந்தைகள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலின் மத்தியில் இந்த கவாசாகி (Kawasaki) என்ற நோய் குழந்தைகள் மத்தியில் ஏற்படுதால் பெற்றோர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். சீமாட்டி குழந்தைகள் வைத்தியசாலையின் (Lady Ridgeway Hospital for Children) விசேட வைத்திய நிபுணர் தீபல் பெரேரா கூறுகையில், இந்த நோய் ஏற்கனவே இருந்தாலும் தற்போது கொரோனா தொற்றுக்கு மத்தியில் மேற்கத்தேய நாடுகளில் வேகமாக ஏற்படுகின்றது. இந்த நிலையில் தற்போது இலங்கையில் குறித்த நோய்க்கான …
-
- 0 replies
- 465 views
-
-
அவதானம்..! : நாளை முதல் இயற்கையில் ஏற்படப்போகும் மாற்றம் நாளை முதல் இலங்கைக்கு மேல் நேரடியாக சூரியன் உச்சம் கொடுக்க உள்ளமையால் நாட்டின் பலப் பகுதிகளில் வெப்பநிலை 34 செல்சியஸ்க்கும் அதிகமாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் என அனைவரும் பாதுகாப்பான முறையில் இருக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/18669
-
- 1 reply
- 741 views
-
-
அவதானம்..! ரயிலில் மோதுண்டு 6 மாதங்களில் 244 பேர் உயிரிழப்பு : இயர்போனால் அதிக உயிரிழப்பு (ப.பன்னீர்செல்வம்) காதுகளில் " இயர்போன் " மாட்டிக் கொண்டு புகையிரதப் பாதையில் பயணித்தவர்களே பெருமளவில் கடந்த காலங்களில ரயில்களில் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக புகையிரதப் பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். இந்த வருடத்தில் இது வரையில் ரயில்களில் மோதுண்டு 244 பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக புகையிரதப் பாதுகாப்பு பிரிவினர் மேலும் தெரிவித்திருப்பதாவது, கடந்த வாரத்தில் மாத்திரம் 13 ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளனர். பெருமளவில் காதுகளில் இயர்போன் மாட்டிக் கொண்டு புகையிரத பாதையில் நடந்து செல்வோரே பெருமளவில் உயிரிழந்துள்ளனர். அ…
-
- 0 replies
- 124 views
-
-
இனிய உறவுகளே யாழ் ஊர்ப்புதினத்திலே இறுதி சில நாட்களாக ஒரு சில கட்டுரைகளை நோக்குவோமாயின் சில கேள்விகள் உங்கள் மனதையும் குடைந்திருக்கும் என்று நினைக்கின்றேன்.அதாவது [பரபரப்பும், விறுவிறுப்பும்....] [......போராளியின் உள்ளக்குமுறல்........][கே பியை விசாரிக்க நீதிபதிகள்.........] இவை எல்லாம் நெதெர்லாந்தை[கொலண்ட்] மையப்படுத்தியும், அங்கே நடை பெற்ற மனித நேயப்பணியாளர்களின் கைது விசாரணயை முக்கியப்படுத்தியதாகவே அமைந்திருந்தது.உண்மையில் தமிழீழ விடுதலைப்புலி அமைப்பை ஐரோப்பாவில் தடை செய்த பின் ஏனய நாடுகளைப்போல் நெதெர்லாந்திலும் ஒரு வருடத்திற்குமுன் கைது, விசாரணை என்று ஆரம்பிக்கப்பட்டு சில மாதங்களின் பின் அனைவரையும் விடுதலை செய்தனர் இருவரைத்தவிர. இவ்விருவரையும் கூட மிக விரைவில் விடுதலை…
-
- 7 replies
- 1.7k views
- 1 follower
-