ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142865 topics in this forum
-
ஆக்கிரமித்த கட்டடங்களை உடன் கையளிக்க வேண்டும் ஆக்கிரமித்த கட்டடங்களை உடன் கையளிக்க வேண்டும் வவுனியா மாவட்ட செயலகத்துக்குச் சொந்தமான சுற்றுலா விடுதிகளை ஆக்கிரமித்துள்ள அமைச்சர் ரிசாத் பதியுதீன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் ஈ.பி.டி.பி. கட்சியினர் அவற்றை உடனடியாக மீளக் கையளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய. கட்சிச் செயலர்கள், பொலிஸார், தேர்தல்கள் ஆணைக்குழுவினருக்கு…
-
- 0 replies
- 229 views
-
-
இடம்பெயர்ந்த மக்களை நிரந்தரமாக தங்கவைக்க மூன்று புதியகிராமங்கள் உருவாக்க திட்டம் - ஆக்கிரமித்த பகுதிகளில் மீள்குடியேற்றும் எண்ணமில்லை??? (வியாழக்கிழமை, 22 சனவரி 2009) மயூரன்(பிரான்ஸ்) அண்மைய இராணுவ நடவடிக்கையில் இடம்பெயர்ந்த மக்களை உயர்பாதுகாப்புவலயமாக்கி குடியமர்த்தி நிரந்தர குடியேற்ற கிராமமாக்க சிங்கள அரசு பாரிய திட்டமொன்றினை வகுத்துள்ளது. இதன்படி ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் தொடர்ந்தும் இராணுவம் நிலைகொண்டு சிங்களக்குடியேற்றங்களை நிறுவும் பாரிய சிங்களமயமாக்கும் திட்டமொன்றினை வகுத்திருப்பது தெரியவந்துள்ளது. இதன்படி புதிய மூன்று கிராமங்களை உருவாக்கவுள்ளதாக லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். இக்கிராமங்களுக்கு ராமநாதன் சுதந்திரபுர விமுக்திகம, அருணாசல…
-
- 2 replies
- 1.4k views
-
-
ஆக்கிரமித்த பகுதியிலிருந்து இராணுவம் வெளியாறாது விடின் போர் வெடிக்கும்: சீ.புலித்தேவன் [வெள்ளிக்கிழமை, 8 செப்ரெம்பர் 2006, 17:52 ஈழம்] [காவலூர் கவிதன்] ஆக்கிரமித்த பகுதியிலிருந்து சிறிலங்கா இராணுவம் உடனடியாக வெளியாறாது விடின் போர் வெடிக்கும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் சீ.புலித்தேவன் தெரிவித்துள்ளார். ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய செய்மதி தொலைபேசி நேர்காணலில் அவர் தெரிவித்துள்ளதாவது: தொடர்ச்சியான ஆர்ட்டிலறி எறிகணைத் தாக்குதல்களை நடத்தி திருகோணமலையின் தெற்கில் உள்ள விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியொன்றை, சிறிலங்கா இராணுவம் ஆக்கிரமித்துள்ளது. 2002 இல் உருவான யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், ஒரு த…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஆக்கிரமித்த பகுதியிலிருந்து இராணுவம் வெளியாறாது விடின் போர் வெடிக்கும்: சீ.புலித்தேவன் ஆக்கிரமித்த பகுதியிலிருந்து சிறிலங்கா இராணுவம் உடனடியாக வெளியாறாது விடின் போர் வெடிக்கும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் சீ.புலித்தேவன் தெரிவித்துள்ளார். ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய செய்மதி தொலைபேசி நேர்காணலில் அவர் தெரிவித்துள்ளதாவது: தொடர்ச்சியான ஆர்ட்டிலறி எறிகணைத் தாக்குதல்களை நடத்தி திருகோணமலையின் தெற்கில் உள்ள விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியொன்றை, சிறிலங்கா இராணுவம் ஆக்கிரமித்துள்ளது. 2002 இல் உருவான யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், ஒரு தரப்பின் கட்டுப்பாட்டுப் பகுதியை அத்துமீறி மற்றைய தரப்பு ஆக்கிரமித்துள்ளம…
-
- 6 replies
- 1.3k views
-
-
ஆக்கிரமித்து அழித்தொழிக்கும் நடவடிக்கையை மேற்கொள்கிறது சிறிலங்கா அரசாங்கம்: இ.இளந்திரையன் [வெள்ளிக்கிழமை, 1 செப்ரெம்பர் 2006, 21:28 ஈழம்] [ம.சேரமான்] தமிழர் கிராமங்களை ஆக்கிரமித்து அழித்தொழிக்கும் நடவடிக்கையை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்கிறது என்று விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பில் இன்று வெள்ளிக்கிழமை அவர் கூறியதாவது: திருகோணமலை மூதூர் கிழக்குப் பிரதேசத்தில் தமிழ்க் கிராமங்களை திட்டமிட்டு அழிக்கும் நோக்கத்துடன் வலிந்த தாக்குதல் நடவடிக்கையை சிறிலங்கா இராணுவம் முன்னெடுத்துள்ளது. கட்டைப்பறிச்சான், சேனையூர், கணேசபுரம் மற்றும் அம்பலநகர் தமிழ்க் கிராமங்களை சிறிலங்கா இராணுவம் ஆக்கிரமித்து நிர்ம…
-
- 0 replies
- 1k views
-
-
ஆக்கிரமிப்பால் அழிந்த நகரம் - மல்லாவியின் கதை ஆக்கம்: தமிழ்மாறன் (குளோபல் தமிழ் செய்தி) ஆக்கிரமாளர்கள் ஒரு நிலப்பகுதியை கைப்பற்றியவுடன் அவற்றை திட்டமிட்டு அழிக்கிறார்கள். நிலம் அழிக்கப்படும் பொழுது அதன் வாசனையுடன் அடையாளத்துடன் அதன் வளமும் அழிந்து போகிறது. வரலாறும் இனமும் ஆபத்துக் கொள்கிறது. அங்குதான் மக்கள் வளர்த்த கனவும் காயங்களுக்குள்ளாகின்றன. மல்லாவி என்கிற பிரதேசத்திற்கும் இந்தக் நிலைதான் ஏற்பட்டிருக்கிறது. அதிகமதிகம் மல்லாவிப் பிரதேசம் இழந்திருக்கிறது. சனங்கள் வாழ்ந்த நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்ட மல்லாவிப் பிரதேசத்தின் பூர்வீகம் மிகவும் அழகானது. வளம் நிறைந்தது. பாலியாறும் வயல்களும் காடுகளும் என்று சிவப்பு நிலப் பிரதேசமாக விரிந்திருக்கிறது. இந்த நிலப் பிரத…
-
- 1 reply
- 713 views
-
-
பிரித்தானியா நாடாளுமன்றத்திற்கு முன்பாக, கடந்த திங்கட்கிழமை அன்று 6000 இற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் ஒன்று கூடியிருந்தனர். இலண்டனில் ஒலிக்கும் குரல், சர்வதேசமெங்கும் எதிரொலிக்கும் என்பது ஊடகத் துறையினருக்கு நன்கு புரியும். காலனியாதிக்க காலத்தில் சூரியன் மறையாத, பாராண்ட பாராளுமன்றத்திற்கு முன்பாகத் திரண்ட புலம்பெயர் தமிழ் மக்களின் எழுச்சி ஒன்றுகூடல், பல செய்திகளை மேற்குலக நாடுகளிற்கு தெரியப்படுத்தி இருக்க வேண்டும். பிரித்தானியாவில் குற்றவாளியாகக் கணிக்கப்பட்டவர், சிறீலங்காவில் ஜனநாயகவாதியாக மகுடம் சூட்டப்பட்டுள்ளார். இனி அவரையும் பிரித்தானிய அமைச்சர் சந்தித்து, இனிவரும் றெயினர்ஸ் லேன் கூட்டங்களில், தனது சுய விளக்கத்தை பிரித்தானியத் தமிழ் மக்களுக்குத் தெரிவ…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஆக்கிரமிப்பாளர்களும் விடுதலைக்கான சேனையும் http://www.viduthalaipulikal.com/file/docs...6/09/132-06.pdf
-
- 0 replies
- 1.1k views
-
-
ஆக்கிரமிப்பு எல்லாமே வடக்கிலிருந்தே வருவதால் இராணுவத்தை அகற்றாதீர் Share வரலாற்றில் நாட்டுக்கு எதிராக இடம்பெற்றுள்ள ஆக்கிரமிப்புகளில் ஒன்றைத் தவிர்ந்த ஏனைய அனைத்து ஆக்கிரமிப்புக்களும் வடக்கிலிருந்தே இடம்பெற்றுள்ளன. போரின் பின்னரும் வடக்கிலிருந்தே சட்டவிரோதப் பொருள்கள் நாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றன. எனவே வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றக்கூடாது. இவ்வாறு மகிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பி…
-
- 0 replies
- 241 views
-
-
ஆக்கிரமிப்பு படைநகர்வு முறியடிப்பு: 10 படையினர் பலி! இரு துப்புக்காவிகள் கடும் தேசம். திருமலை கிழக்கில் சிறீலங்கா படையினரின் ஆக்கிரமிப்பு யுத்தம் விடுதலைப் புலிகளால் இன்று முறியடிக்கப்பட்டுள்ளது. இன்று காலை தோப்பூர் பகுதியிலிருந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான பட்டியடி பகுதியை நோக்கி சிறீலங்கா படையினர் ஆக்கிரமிப்பு படைநகர்வை மேற்கொண்டிருந்தனர். எறிகணை மற்றும் பல்குழல் உந்துகணை சூட்டாதரவுடன் யுத்த டாக்கிகள் மற்றும் துருப்புக் காவிகள் சகிதம் ஆக்கிரமிப்பு நகர்வை சிறிலங்காப் படையினர் முன்னெடுத்த போதும் விடுதலைப் புலிகளின் முன்னரங்க நிலைகளில் வைத்து சிறீலங்காப் படையினருக்கு தகுந்த பதிலடியை போராளிகள் கொடுத்துள்ளனர். இதன் போது சிறீலங்காப் …
-
- 1 reply
- 1.1k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான எமது இராணுவ நடவடிக்கைகள் தொடரும் என்று சிறிலங்கா பாதுகாப்பு பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் கேகலிய ரம்புக்வெல கூறியதாவது: தற்போதைய இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக நோர்வே சிறப்புத் தூதுவருக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் எழுதிய கடிதத்துக்கு நாம் பதில் கடிதம் அனுப்பியுள்ளோம். எமது இராணுவ நடவடிக்கைக தொடர்ந்து மேற்கொள்ளப்படும். எந்த ஒரு தற்காப்புத் தாக்குதலையும் மேற்கொள்ள எமக்கு உரிமை உண்டு என்றார் அவர். puthinam
-
- 2 replies
- 1.5k views
-
-
ஆக்கிரமிப்புகளுக்கு அடிபணிந்து வாழ்வதற்கு இலங்கை மக்கள் என்றுமே தயாராக இல்லை என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்தார். கொழும்பில் இன்று முற்பகல் நடைபெற்ற வியட்நாம் தேசிய தலைவரின் சிலை திறப்பு வைபவத்தில் உரையாற்றும் பொழுதே ஜனாதிபதி இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை சுதந்திரத்தையும் சுயாதீனத்தையும் மேன்மையாக மதிக்கும் நாடு. இலங்கை மக்களின் சுயாதீனமாக போராட்டங்களின் சாரம்சத்தை பிழிந்தே மகிந்த சிந்தனை வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டது. பாரிய ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வியட்நாம் தேசிய தலைவர் வோ சீ மிங்கின் சிலையை இலங்கை நிர்மாணித்ததை காலத்திற்கு உகந்த நடவடிக்கை என்றார். http://www.seithy.com/breifNews.php?newsID=97639&category=TamilNews&…
-
- 9 replies
- 816 views
-
-
ஆக்கிரமிப்புக்குப் பின்னர்தான் கிழக்கில் மக்கள் அச்சத்துடன் வாழவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது Written by Pandaravanniyan - Aug 10, 2007 at 08:47 AM தமிழ் மக்கள் வேறு புலிகள் வேறு என இங்குள்ளவர்களும் அரசும் நினைக்குமானால் அதைப்போன்றதொரு முட்டாள்தனமான யோசனை எதுவுமே இருக்காது என இன்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார். கிழக்கிலிருந்து விடுதலைப்புலிகளை விரட்டி மக்களை காப்பாற்றியுள்ளதாகவும் அங்கு இராணுவம் வெற்றி வாகை சூடியுள்ளதாகவும் அரசு பறைசாற்றி வருகின்றது. ஆனால் தற்போது இராணுவ ஆக்கிரமிப்புக்குப் பின்னர்தான் கிழக்கில் மக்கள் அச்சத்துடன் வாழவேண்…
-
- 1 reply
- 774 views
-
-
-
- 0 replies
- 274 views
-
-
ஆக்கிரமிப்புப் போரை எதிர்கொள்ள உறுதி, அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் : க.வே.பாலகுமாரன்24.01.2008 / நிருபர் எல்லாளன் சிங்களப் படைகள் வன்னியை ஆக்கிரமிக்கும்போரை ஆரம்பித்துவிட்டன. இதனை எங்களது போராளிகள் மிகவும் உறுதியுடனும் அர்ப்பணிப்புடனும் எதிர்கொள்ளத் தயாரக இருக்கிறார்கள். போராளிகளின் களப்பணிக்கு எமது மக்கள் தங்களது முழுமையான ஒத்துழைப்புக்களையும் வழங்கவேண்டும் இவ்வாறு விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி பிரதேசசெயலகத்தில் நேற்றுக்காலை இடம்பெற்ற சமகால அரசியல் கலந்துரையாடலில் பங்குகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் சர்வதேச அனுசரணையுடன் இந்தத்தீவில் செய்துகொ…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஆக்கிரமிப்புப்படை போன்று காட்சியளிக்கும் இராணுவம் வடக்கு மக்களை அவதூறுப்படுத்தும் செயல்; ஐ.நா. அறிக்கையாளர் ரீட்டா பௌத்தத்துக்கு முதலிடம் குறித்து சிறுபான்மையினர் அச்சம் காணிகளை மீள கையளியுங்கள மலையக தமிழர்களின் நிலைமை கவலைக்குரியது தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவியுங்கள் (ரொபட் அன்டனி) முழுமையான சிங்கள மக்களைக் கொண்ட இராணுவத்தின் விகிதாசாரத்திற்கு அப்பாற்பட்ட மிக அதிகளவான பிரசன்னமானது வடக்கு மாகாணத்தில் இரா ணுவத்தை ஒரு ஆக்கிரமிப்புப் படையாக காட்டுகின்றது. அதாவது இது தமிழர் களை ஒரு போர்க்குணமுள்ள மக்களாக அவதூறுப்படுத்…
-
- 2 replies
- 1.5k views
-
-
ஆக்கிரமிப்புப்படை போன்று காட்சியளிக்கும் இராணுவம் - வடக்கு மக்களை அவதூறுப்படுத்தும் செயல்; ஐ.நா. அறிக்கையாளர் ரீட்டா பௌத்தத்துக்கு முதலிடம் குறித்து சிறுபான்மையினர் அச்சம் காணிகளை மீள கையளியுங்கள மலையக தமிழர்களின் நிலைமை கவலைக்குரியது தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவியுங்கள் முழுமையான சிங்கள மக்களைக் கொண்ட இராணுவத்தின் விகிதாசாரத்திற்கு அப்பாற்பட்ட மிக அதிகளவான பிரசன்னமானது வடக்கு மாகாணத்தில் இரா ணுவத்தை ஒரு ஆக்கிரமிப்புப் படையாக காட்டுகின்றது. அதாவது இது தமிழர்களை ஒரு போர்க்குணமுள்ள மக்களாக அவதூறுப்படுத்துவதாக காட்டப்படுகின்றது என்று இலங்கைக்கு10…
-
- 7 replies
- 672 views
-
-
ஆக்கிரமிப்பும் அச்சுறுத்தலும் விடுதலைப் புலிகளைப் பணிய வைக்குமா? எல்லோரும் ஏறி விழுந்த நொண்டிக் குதிரையில் சக்கடத்தார் தானும் ஏறி விழுந்தாராம் என்று பேச்சு வழக்கு உண்டு. இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக் குத் தீர்வு காணும் விடயத்தில் மஹிந்த ராஜ பக்ஷவின் அரசு கையாளும் அணுகுமுறையை இப்படித்தான் கணிக்கத் தோன்றுகின்றது. ஜே.ஆர். ஜெயவர்த்தனா, ஆர். பிரேமதாஸ, சந்திரிகா குமாரதுங்க போன்ற முன்னாள் ஜனா திபதிகளும், அவர்களது அரசுகளும் தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்ப தற்குக் கையாண்டு கடைசியில் தோற்றுப் போன அதே கையாலாகாத அணுகுமுறையைத் தான் தந்திரோபாயத்தைத்தான் மஹிந்தரின் அரசும் இப்போது பின்பற்றுகின்றது என்பது தெளிவாகி வருகிறது. ஒரு தெளிவற்ற தீர்க்கதரிசனமற்ற அ…
-
- 3 replies
- 1.5k views
-
-
'இதுவோர் இனவாதப் பாரளுமன்றம், பிரதி சபாநாயகரும் ஒரு இனவாதி' எனவே அவர் உடனடியாக இச் சபையை விட்டு வெளியெற வேண்டும் என கூறியவாறு த.தே.கூட்டமைப்பு எம்.பி. சிவாஜிலிங்கம் பிரதி சபாநாயகர் கீதாஞ்சன குணவர்தனவை நோக்கி ஓடியதால் சபா மண்டபத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாராளுமன்றில் நேற்று புதன் கிழமை வரவு செலவுத்திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூல குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு சிவாஜிலிங்கம் ஆக்ரோஷமாய் உரையாற்றிக் கொண்டிருந்தார். அவர் உரையாற்றிய போது அமைச்சர்கள் டக்ளஸ், ஜெயராஜ் பெர்ணன்டோபுள்ளே ஆகியோர் குறுக்கீடு செய்தனர். அச்சமயம் மத்தும பண்டார எம்.பி சபைக்கு தலைமை தாங்கிக் கொண்டிருந்தார். இந்நிலலையில் சபைக்கு தலைமை தாங்க பிரதி சபாநாயகர் கீதாஞ்சன குணவர்த்தனா வந்தார். …
-
- 1 reply
- 2.5k views
-
-
ஒக்ஸ்போர்ட்டுக்கு வந்தது ‘ஐயோ’ சுமார் 150 வருடங்கள் பழமை வாய்ந்ததும் உலகப் புகழ்பெற்றதுமான ஒக்ஸ்போர்ட் அகராதி, தமிழ் மக்கள் அதிகம் பயன்படுத்தும் ‘ஐயோ’ மற்றும் ‘ஐயா’ என்ற இரண்டு வார்த்தைகளைப் புதிதாகச் சேர்த்துள்ளது. ஆங்கிலம் பேசுபவர்களுக்காகத் தன்னிடம் 6 இலட்சம் வார்த்தைகளை வைத்துள்ள அந்நிறுவனம், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை புதிதாக அறிமுகமாகும் சொற்களை இணைத்துக் கொள்வது வழக்கம். இந்நிலையில், ‘ஐயோ’ மற்றும் ‘ஐயா’ என்ற இரண்டு வார்த்தைகளைக் கடந்த செப்டெம்பர் மாதம், புதிதாகச் சேர்த்துள்ளது. இந்த வார்த்தைகளில் ‘ஐயா’ என்பது ஒருவரை மரியாதையாக அழைக்கவும், ‘ஐயோ’ என்பது ஆச்சரியம் மற்றும் துக்கத்தைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. http://w…
-
- 4 replies
- 609 views
-
-
ஆங் சான் சூகீயின் நிலமை நாளை இலங்கையிலும் வரலாம் - மனோ கணேசன் எதிர்கூறல்.! ஆங் சான் சூகியின் நிலமை இலங்கையில் உள்ளவர்களுக்கும் வரலாம் என முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் முகநூலில் கூறியுள்ளதாவது, “முன்னாளில் பர்மா என்றழைக்கப்பட்ட மியன்மார் நாட்டில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றி, ஆங் சான் சூகீ உள்ளிட்ட அரசியல் தலைவர்களை உள்ளே தள்ளி விட்டதாம். கடந்த காலத்தில் இந்த ஆங் சான் சூகீயை பல்லாண்டுகள் பர்மிய இராணுவம் வீட்டுக்காவலில் வைத்த போது உலகமே அவருக்காக பரிந்து பேசியது. இப்போது அத்தகைய பரிவை ஆங் சான் சூகீ எதிர்பார்க்க முடியாது. காரணம், பெளத்த நாடான மியான்மரில் வாழும் ரோஹிங்யா முஸ…
-
- 0 replies
- 463 views
-
-
ஆங்கிலம் தெரியாது என்றதால்- அனந்தி மீது அவமதிப்பு வழக்கு? வடக்கு அமைச்சர் அனந்திக்கு ஆங்கிலம் தெரியாது என்று அவரின் சட்டத்தரணி மேன்முறையீட்டு நீதிமன்றில் நேற்றுத் தெரிவித்தார். இந்தக் கருத்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொள்ளும் அபாயத்தை திருமதி அனந்தி சசிதரன் எதிர்நோக்கியுள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அமைச்சர்களான திருமதி அனந்தி சசிதரன், க.சிவநேசன் ஆகியோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் சார்பில் மன்றி…
-
- 1 reply
- 745 views
-
-
* அவுஸ்திரேலிய அரசு தெரிவிப்பு புதிய குடியேற்றவாசிகளுக்கு பிரஜாவுரிமையை வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவுஸ்திரேலியா கட்டாயப் பரீட்சையொன்றின் அடிப்படையிலேயே இது தீர்மானிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. புதிய குடியேற்றவாசிகளது ஆங்கில அறிவும், அவுஸ்திரேலியாவின் முக்கிய விழுமியங்கள் பற்றிய அறிவும் கணினி மூலம் பரிசோதிக்கப்படும். அவுஸ்திரேலிய பிரதமர் ஜோன் ஹவாட் செவ்வாய்க்கிழமை இதனை தெரிவித்துள்ளார். மேற்குலகின் தாராளவாத விழுமியங்களை ஏற்றுக் கொள்ளாத மத்திய ஆசிய நாட்டவர்களை தவிர்ப்பதே இதன் நோக்கம் என தெரிவிக்கப்படுவதை அவர் நிராகரித்துள்ளார். சிலரை தவிர்ப்பதும் ஏனையவர்களை உள்ளே வருவதற்கு அனுமதிப்பதும் இதன் நோக்கமல்ல என அவர் தெரிவித்துள்ளார்.…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஆங்கில நூல்களின் அறிவுரைகளை போராளிகளுக்கு வழங்கிய தேசியத்தலைவர் தமிழீழ தேசியத் தலைவர் போராட்டக் காலங்களில் மொழிபெயர்க்கப்பட்ட ஆங்கில நூல்கள் பற்றிய அறிவை போராளிகளுக்கு ஊட்டியுள்ளார் என சிங்கள நாளேடு ஒன்று தெரிவித்துள்ளது. போலீஸ் திணைக்கள உயரதிகாரியான அனுரா சேனநாயக்கவை ஆதாரம் காட்டி எழுதப்பட்டுள்ள அச் செய்தியில், கடந்த 6 நாட்களாக வன்னியில் நடாத்தப்பட்ட பாரிய தேடுதலில் ஒரு பெரிய பிளாஸ்டிக் கொள்கலன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக
-
- 0 replies
- 1.2k views
-
-
ஆங்கில மொழி விண்ணப்ப படிவம் மட்டுமே கடவுச்சீட்டுக்காக ஏற்றுக்கொள்ளப்படும் சிறிலங்காவில் கடவுச் சீட்டுக்களை விநியோகிப்பதற்காக ஆங்கில மொழியில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மாத்திரமே இனிமேல் ஏற்றுக்கொள்வதறகு சிறிலங்காவின் குடிவரவு குடியகல்வு திணைக்களம் முடிவு செய்துள்ளது. கணனிப்பதிவுகளின் போது ஏற்படுகின்ற சிக்கல்கள் மற்றும் எழுத்து தவறுகள் காரணமாக இந்த புதிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தீர்மானத்தின் அடிப்படையில் எதிர்காலத்தில் சிங்களம் மற்றும் தமிழ் மொழியில் பூர்த்தி செய்யப்பட்ட விணணப்பபடிவங்களை திணைக்களம் பொறுப்பேற்காது என்று சிறிலங்காவின் குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவிக்கின்றது. --- மீனகம் செய்தியாளர் http…
-
- 0 replies
- 774 views
-