Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ்ப்பாணம், புத்தூர் - நிலாவரை கிணற்றடியில் இராணுவமும் தொல்லியல் திணைக்களமும் இணைந்து மேற்கொள்ள முயற்சித்த அகழ்வுப்பணியை வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ் உள்ளிட்டவர்கள் தலையிட்டு தடுத்து நிறுத்தினர். இன்று வெள்ளிக்கிழமை (26) காலை நிலாவரையில் தொல்லியல் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் நளின் வீரரத்தின தலைமையிலான குழுவினர் நிலாவரையில் துப்புரவு செய்வதாக தெரிவித்து வருகை தந்தனர். சந்தேகத்தில் தவிசாளர் உள்ளிட்டவர்களும் குறித்த முயற்சியினை அவதானித்து கொண்டு நின்றனர். இதனை புலனாய்வாளர்களும் புகைப்படம் எடுத்த வண்ணமிருந்தனர். தொல்லியல் திணைக்களத்தினர் அத்திபாரம் போன்று நிலத்தினை வெட்டுவதற்கு ஆரம்பித்தவுடன் தவிசாளர் வளாகத்தின…

  2. ஈழம்-நாம் என்ன செய்ய வேண்டும்? - தமிழர் ஒருங்கிணைப்பு இன்று (24.05.09) திருச்சிராப்பள்ளியில் தமிழர் ஒருங்கிணைப்பு அமைப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் தா.செ. மணி, தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச்செயலாளர் தோழர் பெ.மணியரசன். தமிழ்த்தேசிய விடுதலை இயக்கப் பொதுச்செயலாளர் தோழர் தியாகு ஆகியோர் கலந்து கொண்டனர். ஈழத்தமிழர்கள் உயிரையும். உரிமையையும் காக்க உடனடியாகச் செய்யவேண்டிய பணிகள் பற்றி விவாதித்துப் பின்வரும் தீர்மானங்கள் இயற்றப்பட்டன. இந்தத் தீர்மானத்தின் அடிப்படையில் முதல்கட்டமாக 09.06.2009 சென்னையிலும், 10.06.2009 சேலத்திலும் 11.06.2009 ஈரோட்டிலும் ஈழம் - நாம் என்ன செய்ய வேண்டும்? என்ற தலைப்பில் பெருந்திரள்…

  3. தமி­ழர்­க­ளுக்கு உரி­மை­களை வழங்க முடி­யாது என்று அமைச்­சரும் தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வ­ரு­மான விமல் வீர­வன்ச தெரி­வித்தார். 13ஆவது திரு த்தச் சட்ட ஒழிப்பு நட­வ­டிக்­கை யில் இந்­தியா அத்­து­மீறிச் செயற்­பட்டால் உரிய சந்­தர்ப்­பத்தில் பதி­லடி கொடுப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சர்­வ­தேச பிரி­வி­னை­வா­தி­களின் கூலி­க­ளாகச் செயற்­படும் அமைச்­சர்­க­ளான ராஜித சேனா­ரத்­ன மற்றும் ரெஜினோல்ட் குரே உள்­ளிட்ட ஆளும் கட்­சியில் தொங்கிக் கொண்டுள்ள இட­து­ சா­ரிகள் தமது உண்­மை­யான முகத்தை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளனர் 13 அரசியல் சட்டத்திற்கு ஆதரவாகப் பேசும் ராஜித,ரெஜினோல்ட் குரே, இடதுசாரியினர், சர்வதேச பிரிவினைவாதிகளின் கூலிகளாக செயற்படுகின்றனர் என்றும் விமல் வீர­வ…

  4. காணாமல்போனோரின் உறவினர்களுக்கு நஷ்டஈடு வழங்க முடியும் – அலுவலகம் தேவையில்லை – அரசாங்கம் காணாமல்போனோரின் உறவினர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவதாக இருந்தால், அதற்கு எவ்வித எதிர்ப்பும் இல்லை என அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல குறிப்பிட்டார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது, காணாமல் போனோர் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அலுவலகம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், காணாமல்போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் அலுவலகத்தை நீண்டகாலத்திற்கு கொண்டு செல்ல முடியாது எனவும் அதனை இரத்து செய்ய நேரிடும் எனவும் கூறினார். கடந்த காலத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்…

  5. சிறீலங்காவிற்கு விஜயம் செய்த அமெரிக்காவின் காங்கிரஸ் தூதுக்குழுவினர் கொழும்பில் இன்று பத்திரிகையாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில் சிறீலங்காவிற்கு இக்கடன்தொகை அவசியமானது எனக்கருதுவதாகவும் இது அவர்களது நாட்டின் பொருளாதாரத்தினை மேம்படுத்த உதவும் எனவும் தெரிவித்துள்ளனர். பதிவு

    • 0 replies
    • 714 views
  6. இரண்டு நாள் பயணமாக இலங்கை சென்றுள்ள இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், இன்று (09) காலை இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைச் சந்தித்து முக்கிய பேச்சுக்களை நடாத்தவுள்ளார். தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=21202

    • 0 replies
    • 527 views
  7. ஐ.நாவில் கால அவகாசத்தினை கோரி பொறுப்புக் கூறல் விடையத்தில் இழுத்தடிப்பு வேலைகளை செய்வதற்கு அரசு முயற்சிக்கும் சந்தர்ப்பத்தில் அதற்கு சம்பந்தனும் ஆதரவு வழங்குகின்றார். கடந்த 2015ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இலங்கைக்கு எதிரான பிரேரணையில் கைச்சாத்திட்டமையின் காரணமாக, கால அவகாசம் கோரி இழுத்தடிப்பு வேலைகளை செய்ய அரசாங்கம் முயற்சிப்பதாக கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெகலிய ரம்புக்வெல குற்றம் சாட்டியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இவ்வாறு பொறுப்பு கூறல் விடயத்தில் அனுமதிக்கப்போவதில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ள கூற்றானது வரவேற்கத்தக்க விடயம். ஆனால், நாட்டு மக்களுக்காக ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவிக்கும் போது, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமர…

    • 0 replies
    • 251 views
  8. இன அழிப்பின் கோரத்தை உலகிற்கு தெரியப்படுத்த முடியாதபடி பயங்கரவாத எதிர்ப்பு என்ற போர்வையைக் கவசமாக்கியபடி தமிழ் இனத்தின் அழிவிற்கான முதல் அத்தியாயத்தை சிங்கள இனவாதம் பகிரங்கமாக எழுதி முடித்துவிட்டது. ஆழிப்பேரலையை விட ஆயிரம் மடங்கு பெரியதொரு பிரளயம் எமது மண்ணில் செயற்கையாக எழுந்து நிஜங்களைத் தோற்கடித்து எமது தூக்கத்தை ஒவ்வொரு இரவும் கெடுக்கும் ரணவடுவாக மாறிவிட்டது. போரின் போக்கையே மாற்றிவிட்ட சக்தியாக புலம்பெயர்ந்த தமிழர்கள் இருக்கிறார்களா என்ற கேள்வி வேறு எம்மைத் துளைத்தெடுத்துக்கொண்டிருக்

    • 0 replies
    • 470 views
  9. இலங்கைக்கு எதிராக பத்தாயிரம் கையொப்பங்களை திரட்டும் நடவடிக்கையில் சர்வதேச மன்னிப்புச் சபை! [saturday, 2013-07-13 19:05:59] இலங்கைக்கு எதிராக கையொப்பங்களை திரட்டும் பணிகளை சர்வதேச மன்னிப்புச் சபை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாடு நடைபெறவுள்ள நிலையில், சர்வதேச மன்னிப்புச் சபை விசேட மகஜர் ஒன்றை சமர்ப்பித்து அதற்கு ஆதரவாக பத்தாயிரம் கையொப்பங்களை திரட்டவுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் 1ம் திகதிக்கு முன்னதாக இந்த கையொப்பங்கள் திரட்டப்பட உள்ளன. இணையத்தின் ஊடாக இந்த கையொப்பங்கள் திரட்டப்பட உள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்ற தொனிப்பொருளிலான மகஜர்…

    • 0 replies
    • 338 views
  10. வடக்கு, மத்திய, வடமேல் மாகாண தேர்தல்கள் தொடர்பிலான முறைப்பாடுகளை பதிவு செய்ய 10 மாவட்டங்களிலும் நேற்று முதல் தேர்தல் இணைப்பு அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் http://tamilworldtoday.com/?p=23293

    • 0 replies
    • 290 views
  11. வட மாகாணசபைத் தேர்தலினால் இந்தியாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக பிரித்தானியாவின் டெய்லி மெயில் நாளேடு கருத்து வெளியிட்டுள்ளது. மேலும் http://tamilworldtoday.com/?p=23933

    • 0 replies
    • 495 views
  12. TÊTE-à-TÊTE: M.I.A. Maya Arulpragasam is an anomaly in many ways. As M.I.A., she has had a lightning-fast rise. From her early singles “Galang” and “Sun­showers,” which spread virally through the Web in 2004, to her 2005 debut album, Arular (named after her father), and 2007’s Kala (named after her mom), she has garnered nothing but critical acclaim. Major fame struck in 2008 with the song “Paper Planes,” after its use in the trailer for the Seth Rogen stoner flick Pineapple Express and in the Academy Award-winning Slumdog Millionaire. For the latter, M.I.A. received an Oscar nomination along with the film’s composer, A.R. Rahman—Best Original Song for the track…

  13. தீர்மானங்களால் என்ன முன்னேற்றம்? ஐ.நா கண்காணிக்க வேண்டும் - விக்கி ஐ.நா மனிதவுரிமை பேரவை யில் 2015-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அமுல்ப டுத்துவதற்கு இலங்கைக்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், தீர் மானங்களை நிறைவேற்றுவதில் என்ன முன்னேற்றம் உள்ளது என ஒவ்வொரு மாதமும் ஐக்கிய நாடுகள் சபை கண்காணிக்க வேண்டும் என ஐ.நாவிடம் கோரவுள்ளதாக தெரிவித்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள இரண்டு வருடத்தில் என்ன முன்னேற்றம் என்பது தொடர்பில் ஐ.நா கண்காணிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார். வவு னியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், ஆகிய ம…

    • 0 replies
    • 204 views
  14. சர்வதேச சமூகத்தின் தொடர்ச்சியான பங்களிப்பு அவசியம்- ஜேர்மன் சபாநாயகரிடம் சம்பந்தன் சிறுபான்மை மக்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கு சர்வதேச சமூகத்தின் தொடர்ச்சியான பங்களிப்பு அவசியம் என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வந்துள்ள ஜேர்மனி நாடாளுமன்றத்தின் சபாநாயகர் நோபட் லம்மர்ட் (Norbert Lammert) உடனான சந்திப்பின் போதே சம்பந்தன் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் இலங்கையில் தற்போது உருவாக்கப்பட்டு வரும் உத்தேச அரசியல் யாப்பு குறித்தும் சம்பந்தன் ஜேர்மனி சபாநாயகருக்கு தெளிவுபடுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. https://globaltamilnews.net/archiv…

  15. முதல் அந்தஸ்தை பெறப்போகும் யாழ். நகர் இலங்கையில் முதன் முறையாக சைக்கிள்களுக்கு பிரத்தியோக பாதை கொண்ட நகராக யாழ்ப்பாணம் மாற்றப்படவுள்ளது. உங்க வங்கி வழங்கிய 55 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியின் கீழ் பல வேலைத்திட்டங்கள் யாழ். நகரில் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அந்த திட்டங்களின் அடிப்படையில், யாழ்ப்பாணத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், பாடசாலைகள் மற்றும் அரச அலுவலகங்களை இணைக்கும் வகையில் குறித்த பாதை அமைக்கப்படவுள்ளது. பல்வேறு இடங்களை சுற்றுலாப்பயணிகள் இலகுவாக பார்வையிடக்கூடிய வசதியுடன் 20 கிலோமீற்றர் தூரம் வரையில் இந்த பாதை அமைக்கப்படவுள்ளது. இந்த வீதி அமைக்கப்படுவ…

    • 1 reply
    • 666 views
  16. கப்பல் உரிமையாளருக்கு 40 மில்லியன் இழப்பீடுக் கோரிக்கை அனுப்பப்பட்டது – நீதி அமைச்சர் எம்.வி எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட கடல் பேரழிவு தொடர்பான முதல் இடைக்கால இழப்பீட்டு கோரிக்கையானது, மே 23 முதல் ஜூன் 3 வரையிலான காலப்பகுதியில் ஏற்பட்ட செலவுகளை உள்ளடக்கியது என நீதி அமைச்சு தெரிவித்துள்ளது. இழப்பீடு பெறுவதற்காக சம்பந்தப்பட்ட தரப்பினருடனான சந்திப்பைத் தொடர்ந்து நேற்று (திங்கட்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய போதே நீதி அமைச்சர் அலி சப்ரி இதனை தெரிவித்தார். தீயைக் கட்டுப்படுத்த இலங்கை அதிகாரிகளுக்கு ஏற்பட்ட செலவு அடங்கலாக 40 மில்லியன் அமெரிக்க டொலர் இடைக்கால உரிமைகோரலைக் கொடுத்துள்ளளாதாக அமைச்சர் கூறினார். இதேவேளை கப்பல் நிறுவனத்திடமிருந்து முக்கிய…

  17. இலங்கைத் தமிழர்களுக்கு கண்ணியமான, கெளரவமான வாழ்வு உறுதிசெய்யப்பட வேண்டும் என்றும், அவர்களின் நியாயமான அரசியல் எதிர்ப்பார்ப்புகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் சிறிலங்க அதிபர் ராஜபக்சவிடம் தான் வலியுறுத்தியதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். எகிப்தில் நடந்த முடிந்த அணி சேரா நாடுகள் (Non Aligned Movement - NAM) மாநாட்டில் கலந்து கொள்ள வந்த சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்சயுடன் நடத்திய பேச்சுவார்த்தை குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் இராசா எழுப்பிய கேள்விக்கு விளக்கமளித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசிய பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்து இந்தியா மிகவும் கவலை கொண்டுள்ளது என்றும், அவர்களின் பிரச்சனைக்கு 1987ஆம் ஆண…

    • 0 replies
    • 439 views
  18. பயங்கரவாத எதிர்ப்பு விதிமுறைகள்... நல்லிணக்கத்தை முன்னெடுக்காது – மிச்சேல் பெச்சலட் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்து 300 க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் முஸ்லீம் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்களை தடைசெய்வது உள்ளிட்ட சமீபத்திய பயங்கரவாத எதிர்ப்பு விதிமுறைகள் நல்லிணக்கத்தை முன்னெடுக்காது என ஐ.நா. சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் விசாரணையின்றி, இரண்டு ஆண்டுகள் வரை மக்களை தன்னிச்சையாக தடுத்து வைக்க பயங்கரவாத எதிர்ப்பு விதிமுறைகள் அனுமதிப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 47 வது அமர்வின் ஆரம்ப நிகழ்வின் போதே ஆணையாளர் மிச்சேல் பெச்சலட் இதனைத் தெரிவித்தார். மேலும்…

  19. இன்றைய நிலையில் உலகத்தமிழர்கள் அன்றயை நாட்களில் தமக்கு என்று ஒரு நாடு இல்லாத நிலையில், உலகநாடுகள் எல்லாம் பரவியிருந்த யூதர்கள் எவ்வாறு தம் வழற்சிகள், ஒன்றிய சிந்தனைகள் என்பவற்றின்மூலம் இஸ்ரேல் என்ற தேசத்தினை உருவாக்கினார்களோ அதேபோல இன்று செயற்படவேண்டும் என பல தரப்புகளிடம் இருந்து கருத்துக்களும் தற்போது வலுப்பெற்று வருவதை நீங்கள் வாசித்திருப்பீர்கள், கேள்விப்பட்டிருப்பீர்கள்.இந

    • 4 replies
    • 1.1k views
  20. இலங்கையில் தமக்கு கொலை அச்சுறுத்தல் இருப்பதாக கூறி, வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் கோரியிருந்த முன்னாள் இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டவர்களை சில நாடுகள் இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளன. இவர்களில் முன்னாள் கடற்படை அதிகாரியான லெப்டினட் கமாண்டார் ஒருவர் இருப்பதாக தெரியவந்துள்ளது. சுவீடன், சுவிஸர்லாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு சென்று இவர்கள் அரசியல் தஞ்சம் கோரியிருந்தனர். இவர்களின் விண்ணப்பங்கள் பரிசோதிக்கப்பட்ட போது, இவர்கள் உண்மைக்கு புறம்பான தகவல்களை வழங்கி அரசியல் தஞ்சம் கோரியிருந்தமை தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் நாடு கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ¨www.globaltamilnews.net

  21. வவுனியாவில் வீதியை மறித்து போராட்டம்! வவுனியாவில் காணாமற்போன உறவுகள் மேற்கொண்டுவரும் போராட்டம் இன்று காலை 8 மணியளவில் பிரதான வீதியான ஏ 9 வீதியை மறித்து அமர்ந்திருந்த நிலையில், மேற்கொண்டு வந்தனர். இதன்போது போராட்ட இடத்திற்குச் சென்ற வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வீதியை வழிமறித்து போராட்டம் மேற்கொள்ளவேண்டாம் உங்களுடைய போராட்ட இடத்திலிருந்து மேற்கொள்ளுமாறு தெரிவித்ததையடுத்து ஒருமணி நேரம் மேற்கொண்ட வீதி மறிப்பு போராட்டத்தினை கைவிட்டு தமது போராட்ட இடத்தில் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். http://www.virakesari.lk/article/19452

  22. (ஆர்.யசி) பொருளாதார ரீதியாக நாடு பாரிய நெருக்கடி நிலையொன்றை சந்தித்துள்ளது, தற்போதுள்ள நிலையில் 2029 ஆம் ஆண்டு வரையில் யார் ஆட்சியில் இருந்தாலும் வருடத்திற்கு 4.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக செலுத்தியே ஆகவேண்டும். அடுத்த ஒரு வாரத்திற்குள் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தாவிட்டால் நாடே பாரிய நெருக்கடிக்குள் விழும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார். http://cdn.virakesari.lk/uploads/medium/file/89712/Bandula.jpg நாட்டின் தற்போதைய கடன் நெருக்கடி நிலைமைகள் குறித்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில், இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் இருந்தே நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பல தடைகள் ஏற்பட்டுள்…

  23. வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளில் உள்ள தடுப்பு முகாம்களில் உள்ள மக்களை தனது தேர்தல் வெற்றிகளுக்கு பயன்படுத்த சிறிலங்கா அரசு திட்டமிட்டு வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது: வவுனியா மற்றும் யாழ். மாவட்டங்களில் உள்ள இடம்பெயர்ந்த மக்கள் வாழும் முகாம்களில் உள்ள மக்களை ஆளும் அரச கூட்டணி அடுத்த வாரம் நடைபெறவுள்ள தேர்தல் வெற்றிக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக யாழ். மக்கள் தெரிவிக்கின்றனர். ஆளும் கட்சிக்கு வாக்களித்தால் தடைமுகாம்களில் உள்ள உறவினர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற கருத்துக்களை அரச தரப்பு யாழ். மற்றும் வவுனியா மக்களிடம் ஏற்படுத்தி வருகின்றது. அதற்கு ஏதுவாக தடை முகாம்களில் உள்ள உறவினர்களின் …

    • 0 replies
    • 372 views
  24. image: bbc.co.uk பெரும் வெற்றி முழக்கங்களோடு.. ஜனநாயகப் பீற்றுகைகளோடு நேற்றுவரை துப்பாக்கிகள்.. ஆல்டறிகள்.. விமானங்கள்.. மல்ரி பறல்கள் கொண்டு வேட்டையாடிய யாழ்ப்பாண மாநகர மற்றும் வவுனியாக நகர மக்கள் மீது தேர்தலை திணித்தன சிங்களப் பேரினவாத மகிந்த ராஜபக்ச அரசும் அதனுடன் சேர்ந்தியங்கும் தமிழ் ஆயுத ஒட்டுக்குழுக்களும். இறுதியாக குறித்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்றைய தினம் (08-08-2009) நிகழ்ந்தது. இதில் யாழ்ப்பாண மாநகரில் மொத்த வாக்காளர்களில் வெறும் 20% வாக்குகளே பதியப்பட்டுள்ளன என்றும் மிகுதி வாக்குகள் பதியப்படவில்லை என்றும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஆக 80% யாழ் நகர மக்கள் இத்தேர்தலைப் புறக்கணித்து சிறீலங்கா சிங்கள அரசிற்கும் அதன் ஜனநாயக விரோத செய…

  25. யாழ். நகரில் வைத்து தன்மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் முறையிட்டும், சம்பந்தப்பட்டோர் மீது பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை வேட்பாளர், உரிய நடவடிக்கை கோரி, யாழ். பொலிஸ் நிலையம் முன்பாக நேற்று அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். இங்கு பொலிஸார் நேர்மையாக செயற்படவில்லை, பக்க சார்பாகவே நடந்து கொள்கிறார்கள் எனவும், குற்றஞ்சாட்டியுள்ள வேட்பாளர் தம்பிராசா, பொலிஸரின் இத்தகைய செயற்பாடுகளுக்கு கண்டனம் வெளியிட்டுள்ளார். அத்தோடு சாவகச்சேரியில் அரச கூட்டணியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆதரவாளர்கள் தாக்கப்பட்டவுடன், விரைந்து சென்று தாக்குதல் நடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டவர்களைக் கைது செ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.