Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சர்வதேச ரீதியில் ஆயுத வன்முறை காரணமாக ஆபத்தான பட்டியலில் இலங்கை ஒன்பதாம் இடத்தை பிடித்துள்ளது. ஜெனீவாவில் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையில் ஆயுத வன்முறைகள் காரணமாகப் பாதிக்கப்படுபவர்கள் தொடர்பான விளக்கப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. கடந்த யூன் மாதம் 25ம் திகதி வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில், ஆயுத வன்முறை காரணமாக ஒவ்வொரு நிமிடமும் ஓர் உயிர் இழக்கப்படுவதாகவும் ஒவ்வொரு ஆண்டும் வன்முறை காரணமாக அரை மில்லியன் மக்கள் (526 000) மரணமடைவதாகக் குறிப்பிட்டுள்ளது. இவர்களில் 10 வீதமானவர்களே மோதல்கள் காரணமாக இறக்கின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விளக்கப்படத்தில் முதலாவதாக மிக ஆபத்தான நாடாக எல் சல்வடோரும் இரண்டாவதாக ஈராக்கும் காணப்படுகிறது. தொடர்ந்து ஒன்பதாவத…

  2. ஆபத்து முடிவிற்கு வந்துவிட்டது : ஸ்ரீலங்கா இராணுவத் தளபதி தகவல் கொரோனா காரணமாக சமூகத்திற்குள் ஏற்பட்டிருந்த ஆபத்து முடிவிற்கு வந்துள்ளது என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பொதுமக்களிற்கு புதிதாக நோய் பரவுவதை தடுப்பதற்காக அதிகாரிகள் திட்டமொன்றை உருவாக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரஸை முற்றாக ஒழிப்பதற்கான சிறந்த தந்திரோபாயத்தை உருவாக்கியுள்ள நாடு இலங்கை என்பதால் வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் நாடு திரும்ப விரும்புகின்றனர். வெளிநாடுகளில் சிக்கியுள்ள அனைவரையும் நாட்டிற்கு அழைத்து வருவது குறித்து இலங்கை உறுதியாகவுள்ளது என்றார். அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெறு…

  3. -சுப்பிரமணியம் பாஸ்கரன் முல்லைத்தீவு முள்ளிவாய்கால் உள்ளிட்ட பகுதிகளில் வெடிபொருட்களின் ஆபத்தை பொருட்படுத்தாமல் பெண்களும்இ சிறுவர்களும் இரும்பு பொறுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் வெடிபொருட்கள் அபாயம் என அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளில் வெடிபொருட்கள் அபாயம் என அறிவித்தல் வைக்கப்பட்டுள்ள நிலையிலும் பொதுமக்கள் அதனை அலட்சியம் செய்து வருகின்றனர். இது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துடன் தொடர்பு கொண்டு கேட்டபொழுது, வெடிபொருட்கள் அபாயம் உள்ள பகுதிகளுக்குள் பொதுமக்கள் செல்லக்கூடாது என கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வெடிபொருட்களின் அபாயம் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள், அரசசார்பற்ற நிறுவனங்கள், மாவட்ட செயல…

  4. ஆசியாவில் உயர் ஆபத்தை கூடிய நிதிக் கட்டமைப்பை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. நிதி நிலைமைகளை கணிப்பிடும் Fitch Ratings பிட்ச் தரப்படுத்தல் இதனைத் தெரிவித்துள்ளது. பிட்ச் தரப்படுத்தலின் இந்த கருத்தை இலங்கையின் அதிகாரிகள் நிராகரித்துள்ளனர். ஆனால் பொருளியலாளர்கள் மற்றும் பங்கு சந்தை ஆய்வாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், இந்த கருத்தை நிராகரித்துள்ளார். குறித்த அறிக்கையில் உயர் ஆபத்தை கொண்ட ஆசிய நாடுகளாக Fitch Ratings குறிப்பிட்டுள்ள இந்திய இலங்கை மற்றும் சீனா ஆகிய நாடுகள் உயர் உற்பத்திகளை வெளிப்படுத்தி வருவதாக கப்ரால் தமது வாதத்துக்கு ஆதரவாக சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ப…

  5. ஆபத்துமிக்க வெருகல் - புன்னையடி இழுவைப் படகு சேவை 11 Nov, 2025 | 10:31 AM ஆபத்துமிக்க திருகோணமலை, வெருகல் - புன்னையடி இழுவைப் படகு சேவையினை வெருகல் பிரதேச சபையின் தவிசாளர் எஸ். கருணாநிதி தலைமையிலான பிரதேச சபையின் உதவித் தவிசாளர், உறுப்பினர்கள் திங்கட்கிழமை (10) நேரடியாகச் சென்று பார்வையிட்டனர். ஆபத்துமிக்க புன்னையடி இழுவைப் பாதையினை வெருகல் பிரதேச சபைக்குட்பட்ட 10 கிராம உத்தியோகத்தர் பிரிவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தினந்தோறும் பயன்படுத்தி வருகின்றனர். அத்தோடு பாடசாலை மாணவர்களும் பாடசாலைக்கு செல்வதற்கு இப்பாதையூடாக சென்று வருகின்றனர். புன்னையடியில் பாலம் இல்லாமையினால் சுமார் 60 மீற்றர் தூரம் இம் மக்கள் இழுவைப் பாதை மூலம் அச்சத்துக்கு மத்தியில் பயணித்து வருகின்றனர்…

  6. சுன்னாகம் பிரதேச நிலத்தடி நீரில் மனிதருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நஞ்சு மாசுகள், எண்ணெய், கிறீஸ் போன்றவை இல்லை என்பது ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது என்று நிலத்தடி நீரில் கழிவுஎண்ணெய் தொடர்பாக ஆராய்வதற்காக வடக்கு மாகாண சபை யால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழு கூறுகின்து. சுன்னாகம் மின் நிலையத் தைச் சூழ ஒரு கிலோமீற்றர் சுற்றுவட்டத்துக்குள் மேற் கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அந்த நிபு ணர் குழு தெரிவித்தது. தூயகுடிதண்ணீருக்கான செயலணியின் அமர்வு வடமாகாண அமைச்சர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் பண்ணையிலுள்ள வடக்கு மாகாண சுகா தார அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதன் பின்னர் செய்தி யாளர் சந்திப்பு நடத்தப்பட்டது. …

  7. ஆபத்பாந்தவன்…! ‘எழும்போது வருபவன் எல்லாம் விழும்போது வரமாட்டான்’. இதிகாசத்தில் கடவுளை ஆபத்பாந்தவன், அநாதரட்சகன் என்றெல்லாம் கூவி அழைத்து குறிப்பிட்டு இருக்கிறார்கள்.கடவுளை ஆயிரம் பெயர்களில்(நாமம்) அழைக்கும் சகஸ்ரநாமங்களும், இதைவிட நூற்றி எட்டு பெயர்களில் அழைக்கும் அஸ்டோத்திரமும் உண்டு. இவை இரண்டிலும் மிகவும் அவசரமான மிகமிக முக்கியமான, இனி முடியாது என்ற பொழுதுகளில் அழைக்கப்படுவதற்கு குறிப்பிடப்படும் பெயர் ” ஆபத்பாந்தவன்’ “என்பதாகும். அரசியலிலும் சிலவேளைகளில் ஆபத்பாந்தவனாக ஒருவரோ, பலரோ ஓடிவந்து உதவிடும் பொழுதுகள் நிறையவே காணப்படுகின்றன. நாடுகளுக்கும் அவ்வாறேதான். கழுத்து இறுகி விழி பிதுங்கி மூச்சு முட்டும் பொழுதில் சில நாடுகள் ஆபத்பாந்தவனாக அநாதரட்சகனாக கைகொடுத்த…

    • 0 replies
    • 664 views
  8. ‘ஆபரேஷன் எல்லாளன்!’ புலிகளின் ராணுவ பேச்சாளர் இளந்திரையன் பேட்டி அக்டோபர் 22&ம் தேதி திங்கள்கிழமை அதிகாலை.... விடுதலைப்புலிகளின் சிறப்பு கமாண்டோ படையின் 21 கரும்புலிகள், இலங்கை அரசின் அநுராதபுரம் படைத்தளத்தை தரைப்படையாலும் விமானப்படையாலும் தாக்கி அழித்தது உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. இந்தத் தாக்குதலுக்குப் புலிகள் வைத்த பெயர் ‘எல்லாளன் நடவடிக்கை’. எல்லாளன் என்பவன் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அநுராதபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு ஆண்ட தமிழ் மன்னன். நாற்பத்தி நான்கு ஆண்டு காலம் ஆட்சி செய்த இந்த எல்லாளனை போரில் வெல்ல முடியாமல் சூதில் வென்றிருக்கிறான் சிங்கள மன்னன் துட்டகைமுனு என்பவன். இந்த தமிழ் மன்னனை கவுரவிக்கும் விதமாகத்தான் புலிகள…

    • 2 replies
    • 4.1k views
  9. ஆபாச இணையதளங்கள் சிறிலங்காவில் தடை – சிறிலங்கா நீதிமன்றம் உத்தரவு சிங்களப் பெண்கள் மற்றும் சிறுவர்களின் படங்கள், வீடியோக்கள் கொண்டுள்ள சுமார் 12 ஆபாச இணையத்தளங்களைத் தடைசெய்யும்படி சிறிலங்கா தொலைத்தொடர்புகள் ஒழுக்காற்று ஆணையத்துக்கு (TRC) சிறிலங்கா நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது. சிங்களப் பெண்கள் மற்றும் சிறுவர்களின் ஆபாச வீடியோக்கள் பலவற்றை இந்த தளங்கள் கொண்டிருப்பதாகவும், இலவசமாக அணுகக்கூடியதாக இருப்பதால் அனைவரும் அவற்றைப் பார்க்கிறார்கள் என்றும் போலீசார் முறையிட்டதாலேயே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக கொழும்பு குற்றவியல் நீதிபதி நிஷாந்த கப்புராச்சி கூறியுள்ளார். வலைத்தளத்தின் சொந்தக்காரர்கள் இந்தத் தளங்களை 14 நாட்களுக்குள் தடுக…

    • 16 replies
    • 2.1k views
  10. ஆபாச இணையத்தளங்களை தடைசெய்யும் முயற்சியில் சிறிலங்கா அரசு தீவிரம். சிறிலங்கா அரசாங்கம் அனைத்து ஆபாச இணையத்தளங்களையும் தடைசெய்யவும், நாட்டில் உள்ள சிறுவர் மற்றும் இளைஞர் யுவதிகள் செல்லிடப்பேசிகள் மூலம் அவ்வாறான இணையத்தளங்களை பார்ப்பதனை குறைக்கும் வழிமுறைகளை ஏற்படுத்தவுமென நீதிமன்ற உதவியினை நாடியுள்ளது. செல்லிடப்பேசிகள் மூலமாக பார்க்கக்கூடியதென இனங்காணப்பட்ட இன்னும் நூறு இணையத்தளங்கள் பற்றியவிபரங்களை அரசாங்கம் பத்தரமுல்லையில் அமைந்துள்ள சிறுவருக்கான நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்கவுள்ளது. இத்தைய 160ற்கும் மேற்பட்ட இணையத்தளங்களை பாவித்து சிறுவர்களை அபாசத்தில் ஈடுபடுத்தியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஏற்கவே இதுரையில் 188 வயது வந்தோர…

  11. இளைஞர்கள் இருவரை நிர்வாணமாக ஒளிப்பதிவு செய்து அதனூடாக ஆபாச இறுவட்டு தயாரித்த பிக்குவிற்கான விளக்கமறியல் எதிர்வரும் 27 வரை நீடிக்கப்பட்டுள்ளது. பெந்தோட்டை ரத்தாகொட விஹாரையின் விஹாராதிபதி என்றழைக்கப்படும் பாணந்துறை சந்திம (வயது 34) என்பவருக்கான விளக்கமறியலே நீடிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு பலப்பிட்டிய நீதவான் அசங்க பொத்தரகம முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார். பிக்குவின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சசங்க ஜயசேகர, தனது தரப்பைச்சேர்ந்த சந்திம தேரர் சமய மற்றும் ஒழுக்க தவறுகளை இழைத்துள்ளாரே தவிர சட்டரீதியான தவறை இழைக்கவில்லை என்று சுட்டிக்காட்டினார். இந்நிலையில், தேரரின் கணனியில் இருக்கின்ற விடயங்கள் தொடர்பில் விசேட …

  12. ஆபாசப்படங்களில் நடித்தவர்கள் என்று குற்றஞ்சாட்டடப்பட்டுள்ள பெண்கள் அடங்கலாக 27 பேரது புகைப்படங்களை இலங்கை சிங்கள பத்திரிகைகள் சில வெளியிட்டுள்ளன. 80 பெண்கள் அடங்கலாக இப்படியான ஆபாச நடிகர்கள் 83 பேரது புகைப்படங்களை பத்திரிகைகளில் வெளியிடுவதற்காக பொலிஸார் நீதிமன்ற அனுமதியை கடந்த வாரம் பெற்றிருந்தனர். அவர்களைக் கைது செய்ய உதவுமாறு கோரி இந்தப் படங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. ஆயினும், அவர்கள் குறித்து இன்னமும் பொதுமக்களிடம் இருந்து தகவல் எதுவும் வரவில்லை என்று பொலிஸ் தரப்புப் பேச்சாளர் ஒருவர் பிபிசியிடம் கூறியுள்ளார். இவர்கள் கைது செய்யப்படுமிடத்து, இத்தகைய ஆபாசப்படங்களை தயாரித்தவர்களை இலக்கு வைக்க முடியும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆனால் இத்தக…

  13. ஆபாச படம் காண்பித்து சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்குட்படுத்திய தந்தை உட்பட 5 பேருக்கு விளக்கமறியல்! 14 Dec, 2025 | 02:11 PM ஆபாச படம் காண்பித்து மகளை பாலியல் துன்புறுத்தலுக்குட்படுத்திய தந்தை உட்பட 5 சந்தேகநபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எதிர்வரும் 26ஆம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். குறித்த சம்பவத்துடனான வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை (12) சம்மாந்துறை நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அன்றைய தினம் சந்தேக நபர்களான நால்வரை அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துவதற்கான சகல நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரிய…

  14. ஆபாச பாடல்களை பஸ்களில் ஒளிபரப்ப வேண்டாம்: விக்கி கோரிக்கை ஆபாச சிந்தனைகளைத் தூண்டக்கூடிய மற்றும் நவீனம் என்ற பெயரில் பாலியல் கலாசாரங்களையும் பாலியற் சிந்தனைகளையும் தூண்டக்கூடிய பாடல்களை பஸ்களில் ஒலிபரப்புவதை தடுக்க வேண்டும் என வடக்கு முதலவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் 20 ஆம் ஆண்டு வருடாந்தப் பொதுக்கூட்டத்தில் இன்று (சனிக்கிழமை) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் கூறுகையில், “பயணிகளின் சௌகரியத்திற்காகவும், மகிழ்ச்சியான பயணத்திற்காகவும் சினிமாப் பாடல்களை ஒலிபரப்புவதும் சினிமாப் படங்களைக் காட்சிப்படுத்துவதும் வரவேற்கத்தக்…

  15. உள்ளூர் செய்திகள் 2 மணி நேரம் முன் ஆபாச புகைப்படங்கள் காணொளிகளை சமூக ஊடகங்களில் வெளியிட்ட இளைஞன் ஆபாச புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை சமூக ஊடகங்களில் பதிவிட்டதாக கூறப்படும் இளைஞன் ஒருவன் வடமேல் மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று செவ்வாய்க்கிழமை (10) கைது செய்யப்பட்டுள்ளார். வடமேல் மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் புத்தளம், முந்தல் , பத்துலுஓயா பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் புத்தளம், முந்தல், பத்துலுஓயா பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுடைய இளைஞன் ஆவார். இது தொடர்…

  16. புத்தாண்டுக் கலண்டர்களில் ஆபாசக் காட்சிகள் வேண்டாம்! தாயகப் பிரதேசங்களில் விற்பனை செய்வதற்கும், அன்பளிப்புச் செய்வதற்கும் தயா ரிக்கப்படும் நாள்காட்டிகளில் ஆபாச உணர்வைத் தூண்டும் படங்களையும் சினிமா நட்சத்திரங்களைச் சித்திரிக்கும் காட்சிகளையும் தவிர்த்துக்கொள்ளுமாறு விடுதலைப் புலிகள் கேட்டிருக்கின்றனர். விடுதலைப் புலிகளின் ஊடகத்துறை இதுதொடர்பான செய்திக் குறிப்பு ஒன்றை விடுத் திருக்கிறது. புத்தாண்டை ஒட்டி வெளியிடப்படும் கலண்டர்களில் சினிமா நட்சத்திரங்களின் படங் கள் மற்றும் பெண்களை ஆபாசமாகச் சித்திரிக்கும் படங்கள் இடம்பெறுவது தடை செய்யப் பட்டிருக்கின்றது. இவற்றுக்குப் பதிலாக தமிழர் தாயகப் பிரதேசத்தின் இயற்கை எழில் காட்சிகள் மற்றும் தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்ட…

    • 0 replies
    • 1.9k views
  17. ஆபாச வீடியோக்கலில் தோன்றியுள்ள சிறீலங்கா இளைஞர், யுவதிகள் 110 பேரின் புகைப்படங்கள் இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சிறீலங்கா மகளிர் காவல்துறை மற்றும் சிறுவர் பிரிவு தெரிவிக்கின்றது. சுமார் 75 ஆபாச வீடியோக்கலில் தோன்றியுள்ள இளைஞர் யுவதிகளின் புகைப்படங்கள் நாட்டில் பல பகுதி பொலிஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டவுள்ளதாக அந்தப் பிரிவின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார். இதன்படி அடுத்த வாரம் பொலிஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக சிறீலங்கா மகளிர் காவல்துறை மற்றும் சிறுவர் பிரிவு தெரிவிக்கின்றது. காலி, மாத்தறை, அப்பாறை, இரத்தினபுரி, அநுராதபுரம், நீர்கொழும்பு, புத்தளம் ஆகிய காவல் நிலையங்களுக்கு இந்தப் நிழற்படங்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளன. …

  18. 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு புதிய முறைமையொன்றை இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார். இதன் மூலம் பெறப்படும் முறைப்பாடுகள் நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்பட…

  19. ஆபாசப் பேச்சுகளுக்கு... விரைவில் தடை! ஆபாசப் பேச்சுகளை தடை செய்வதற்கான சட்டத்தை உருவாக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தகவல் தொழிநுட்பம் மற்றும் வேறு ஊடகங்கள் வாயிலாக உருவாக்கப்படும் ஆபாசப் பேச்சுக்கள் தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்காக 2020 செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் நாடாளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் நீதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு …

  20. ஆபாசப்பட இணையத்தளங்களை முற்றாகத் தடை செய்ய வேண்டும்! ஆபாசப்படங்கள் மற்றும் காமக்கதைகளைப் பரப்பும் இணையத்தளங்கள் முற்றாகத் தடைசெய்யப்பட வேண்டும். அத்துடன் உயர்வகை மதுபானம், விலை மாதர்களின் செயற்பாடுகள் என்பவற்றுக்கும் கடுமையான இறுக்கமான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கு மக்கள் கருத்தறியும் அமர்வில் பங்கேற்ற சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த பொதுமகன் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். கே.தவராஜா என்ற குறித்த பொதுமகன் அங்கு மேலும் தெரிவித்துள்ளதாவது, குற்றம் செய்பவர்களுக்கு பிணையற்ற ஒரு வருட கால சிறைத்தண்டனை வழங்குவதுடன், இரண்டு வருடங்களுக்கு நாட்டின் கடற்கரைகளை அழகுபடுத்தும் …

  21. ஶ்ரீலங்கா மிரர், ஶ்ரீலங்கா எக்ஸ் நியூஸ் இணையத்தளங்களின் ஊடகவியலாளர்களுக்கெதிராக வழக்கு தாக்கல் செய்துள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பெரும் குழம்பத்தில் சிக்கியுள்ளதாக தெரியவருகிறது. ”ஜனாதிபதியின் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தினர், அரச விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டனர்” என்ற குற்றச்சாட்டிலேயே இணையத்தள அலுவலகத்தை முற்றுகையிட்டு, அங்கிருந்த ஊடகவியலாளர்களைக் கைதுசெய்து, அங்கிருந்த கணனிகளையும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அள்ளிச் சென்றனர். இந்த வழக்கு விசாரணை (23) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் நடைபெற்றபோது, குறித்த அலுவலகத்திலிருந்து கைப்பற்றப்பட்ட கணனிகளில் ஆபாசத் தரவுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர். எனினும், இதற்கு முன்னர் ந…

  22. ஆபிரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகள் சிறிலங்காவின் தேயிலை ஏற்றுமதியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறிலங்காவின் பெருந்தோட்டத்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க இப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை ஒப்புக் கொண்டுள்ள போதிலும், ஆனால் பாரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். லிபியாவின் திரிபொலி உள்ளிட்ட துறைமுகங்கள் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளதால் சிறிலங்காவின் தேயிலை ஏற்றுமதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஜோர்தான், சிறிலங்காவின் பிரதான தேயிலை ஏற்றுமதி நாடுகளில் ஒன்றாக இருப்பது குறிப்பிடத்தக்கது. வட ஆபிரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகளான யேமன், ஜோர்தான், அல்ஜீரியா, ஈரான், ஓமான் போன்ற நாடுகளி…

    • 1 reply
    • 1.2k views
  23. ஆபிரிக்க ஒன்றியம் இலங்கையை அங்கீகாரம் செய்துள்ளது 09 மே 2014 ஆபிரிக்க ஒன்றியம் இலங்கையை அங்கீகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆபிரிக்க இலங்கை உறவுகளில் புதிய சகாப்தமாக இந்த நடவடிக்கை கருதப்படுகின்றது.கடந்த ஏப்ரல் மாதம் முதல் இலங்கையை ஆபிரிக்க ஒன்றியம் அங்கீகாரம் செய்துள்ளது,இதற்கு முன்னர் இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகள் மட்டுமே ஆசிய பிராந்திய வலயத்தில் ஆபிரிக்க ஒன்றியத்தினால் அங்கீகாரம் பெற்றுக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையுடன் கூடுதலான சமூகப் பொருளாதார உறவுகளைப் பேண சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக ஆபிரிக்க ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.அண்மையில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆபிரிக்க நாடுகளுக்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது,http://www.…

  24. மனிதஉரிமைகள் விவகாரத்தில், அமெரிக்காவோ, பிரித்தானியாவோ சிறிலங்கா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அமெரிக்கா அல்லது பிரித்தானியா போன்ற நாடுகளால் தனித்தோ, அல்லது ஐரோப்பிய ஒன்றியம் மூலமாகவோ சிறிலங்கா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க முடியும். ஆனால் அதற்குப் பெரும்பாலும் வாய்ப்பில்லை. எந்தவொரு தனிப்பட்ட நாடும் சிறிலங்கா மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கான அறிகுறிகள் இதுவரை தென்படவில்லை. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையால், பொருளாதாரத் தடைகளை விதிக்க முடியாது. அதற்குரிய அதிகாரங்கள் பாதுகாப்புச்சபைக்கு மட்டுமே உள்ளது. பாதுகாப்புச…

  25. 08 Oct, 2025 | 08:57 AM கடந்த சில மாதங்களாக நாடு முழுவதும் பல பிரதேச செயலகப் பிரிவுகளில் கண்டறியப்பட்ட ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் (ASF) நோய் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அறிவிக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார பணிப்பாளர் நாயகம் இந்த வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, இலங்கையில் உள்ள அனைத்து மாவட்டங்களும் ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் நோய் ஆபத்து பகுதிகளாகவும், பன்றிகள் 1992 ஆம் ஆண்டு 59 ஆம் எண் கொண்ட கால்நடைநோய்கள் சட்டத்தின் கீழ் நோய் அபாய விலங்குகளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த வர்த்தமானி அறிவிப்பு 2025 அக்டோபர் 03 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும். மேலும் இந்த வர்த்தமானி முன்னர் இரத்து செய்யப்பட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.