ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142654 topics in this forum
-
தமிழர் தாயகத்தில் தமிழ் மக்களின் இன விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் நசுக்கப்பட்ட போதிலும் புலம்பெயர் நாடுகளின் மக்கள் எழுச்சி சிங்கள இனவாத அரசுக்கு பாரிய நெருக்கடியாகவும் தலையிடியாகவுமே அமைந்துவருகின்றது. ஆனாலும் பிரான்ஸ் நாட்டில் புலம் பெயர் தமிழ் மக்களின் எழுச்சியிலும் சிங்கள அரசின் கை ஓங்கியிருப்பதாக தெரியவந்திருக்கின்றமை மிகுந்த அதிர்ச்சியை வெளிப்படுத்தியிருக்கின்றது. இனவிடுதலைக்காக கொடுக்கப்பட்ட உயிர்விலைகளுக்கு நிகரான அர்ப்பணிப்புக்கள் தியாகங்கள் தாயகத்தில் மட்டுமல்ல புலம்பெயர் தேசங்களிலும் நிகழ்ந்தேறிவருகின்றமை பல சந்தர்ப்பங்களில் வெளித்தெரிவதில்லை. பிரான்ஸ் நாட்டின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் துணைப் பொறுப்பாளராக செயற்பட்டுவந்த றஞ்சன் என்றழைப்படும் ஸ்ராலின் சவர…
-
- 0 replies
- 804 views
-
-
-எஸ்.றொசேரியன் லெம்பேட் இந்த நாளில் மட்டும் சுதந்திரத்தைப் பற்றி கதைக்காமல் எப்போதும் மற்றவர்களுடைய சுதந்திரத்தை மதிக்கின்றவர்களாக இருப்போமாக இருந்தால், இந்த நாட்டில் அமைதியும் சமாதானமும் ஏற்படுமென, மன்னார் மாவட்டச் செயலாளர் சி.ஏ.மோகன்றாஸ் தெரிவித்தார். மன்னார் மாவட்டச் செயலகத்தில், இன்று (04) நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், சுதந்திரம் என்பது, நலிவடைந்தவர்களுக்கு வழிமையானவர்கள் வழங்குகின்ற ஒரு சந்தர்ப்பமெனத் தெரிவித்தார். மற்றவர்களுடைய உரிமைகளை மதிக்கின்ற தன்மையை நாளாந்தம் பின் பற்ற வேண்டுமெனத் தெரிவித்த அவர், மற்றவர்களுக்கு என்ன கொடுக்க வேண்டுமென்று தாங்கள் அனைவரு…
-
- 0 replies
- 318 views
-
-
‘மஹாநாயக்க தேரர்கள் நடிகர்கள்’ “ஒன்றுபட்ட இலங்கையின் கீழ் தான் அரசியல் தீர்வு என்று சம்பந்தன் பல தடவை அடித்து எடுத்துரைத்துள்ளார். இந்நிலையில், சிங்கள இனவாதம் வலுப்பெறாவிட்டால், தமிழ் மக்களின் கருத்துகள், நியாயங்கள் அரங்கேறிவிடும் என்பதற்காக சில சிங்கள இனவாத புத்திஜீவிகளின் கபட நாடகத்தின் நடிகர்கள் தான் இந்த மஹாநாயக்க தேரர்கள்” என, ஜனநாயக மக்கள் காங்கிரஸ் நிர்வாக செயலாளர் என்.ரவிகுமார் தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில், மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “சிங்கக் கொடியை ஏற்றி ஒருமைப்பாட்டை வெளியிட்ட சம்பந்தனின் நல்லெண்ணத்தை மஹாநாயக்கர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த நல்லாட்ச…
-
- 0 replies
- 247 views
-
-
‘மஹிந்த உத்தரவிட்டிருக்க வேண்டும்’ -சந்துன் ஏ. ஜயசேகர “தனது சகோதரரான காமினி அத்துகோரளையின் மரணம் தொடர்பில் சந்தேகம் காணப்பட்டிருக்குமாயின், அது குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டிய பொறுப்பு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குக் காணப்பட்டது” என, நீதி மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரளை தெரிவித்துள்ளார். புதிய நீதியமைச்சரான தலதா அத்துகோரளை, தனது பணியின் முதலாவது அம்சமாக, தனது சகோதரரின் மரணம் குறித்த உண்மையைக் கண்டறிய வேண்டுமென, முன்னாள் ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்குப் பதிலளிக்கும் போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். தனது சகோதரரின் மரணம் குறித்து, தனக்கு எந்தச் சந்தேகமு…
-
- 0 replies
- 406 views
-
-
- பா. நிரோஷ் அரசமைப்புக்கு எதிரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் செயற்பாடுகளே, தான் ஐ.தே.கவில் இணையக் காரணமென, புதிதாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பெற்ற வருண லியனகே தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் வருண லியனகே, நாடாளுமன்றத்தின் இன்று, எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்துக்கொண்டார். மஹிந்த ராஜபக்ஷவின் அரசமைப்புக்கு எதிரானச் செயற்பாடுகளால், தான்அதிருப்தி அடைந்ததாகவும் இதனாலேயே, தான் ஐ.தே.கவில் இணைந்து கொண்டதாகவும், தனது முதலாவது நாடாளுமன்ற உரையில் அவர் தெரிவித்தார். மேலும், எதிர்வரும் தேர்தலில் ஐ.தே.கவின் சார்பிலேயே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் கூறிய அவர், …
-
- 1 reply
- 378 views
-
-
‘மஹிந்தவின் பாதுகாப்பில் தலையீடு இல்லை’ -கவிதா சுப்ரமணியம் “முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டமைக்கும் அரசாங்கத்துக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை” என்று, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பைத் தீர்மானிப்பது, பாதுகாப்புத் துறையைச் சார்ந்தவர்களே தவிர, அரசாங்கம் இதில் எந்தவொரு தலையீட்டையும் செலுத்தாது” என்று, இதன்போது அவர் கூறினார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைக் காரியாலயகத்தில் நேற்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவ…
-
- 0 replies
- 193 views
-
-
‘மஹிந்தவுடன் பேசத் தயார்’ - இரா. சம்பந்தன் Editorial / 2019 பெப்ரவரி 06 புதன்கிழமை, மு.ப. 08:32 Comments - 0 தாங்கள் கேட்ட கேள்விகளுக்கும் தீர்வுகளுக்கும் பதில் வழங்க முடியாமல், மஹிந்த தரப்பினரே கூட்டங்களைப் புறக்கணித்தார்களென, தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். தமிழர்களுக்கான தீர்வு வழங்கல் தொடர்பான பேச்சுவார்த்தைகளில், அசமந்தப் போக்கைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கடைப்பிடித்தது என, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்த குற்றச்சாட்டுத் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அது சாத்தியமற்றுப் போனதாகவும், எதிர்க்கட்சித் தலைவர் குற்றம்சாட்டியமை தொடர்பில் கேட்டபோதே, சம்பந்தன் மேற்…
-
- 5 replies
- 924 views
-
-
ஏ.எச்.ஏ. ஹுஸைன், கே.எல்.ரி.யுதாஜித் மத்திய அரசாங்கம், மாகாண சபை என்கின்ற அலகை வெறுமனே பெயரளவில் வைத்துக் கொண்டு, அதிகாரப் பகிர்வு, நிதியொதுக்கீடுகளை வெகுவாகக் கட்டுப்படுத்தியுள்ளதாக, மட்டக்களப்பு மாநகர மேயர் தி.சரவணபவன், பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்களை மேற்கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் மேயர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன், மட்டக்களப்பு மாநகர சபைக்கான விஜயமொன்றை, நேற்று (11) மேற்கொண்டார். இதன்போது, கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும், உள்ளூராட்சி சபைகளுக்கு மத்திய அரசாங்கத்திடமிருந்து கிடைக்கப் பெறும் ஒத…
-
- 3 replies
- 754 views
-
-
அரசாங்கம் அறவிடவிருக்கும் புதிய வரி, “மாதவிடாய் வரி” எனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பியான ரோஹினி கவிரத்ன, பெண்களை துன்ப படுத்தவேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார். வரவு-செலவுத் திட்டம் மீதான இன்றைய (24) குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். “பிரித்தானியர்கள் உடலுக்கு வரி அறிவிட்டனர். தற்போது, மாதவிடாய்க்கு 15 சதவீதம் வரி அறிவிடப்படுகின்றது. அதனூடாக பெண்களின் மாத சுழற்சியில் வருமானத்தை திரட்டுவதற்கு முயலுகின்றனர்” என்றார். “பிரித்தானியாவின் டொரின்டன் ஆளுநர், உடலுக்கு வரி, நாய் வரி உள்ளிட்ட மிகமோசமான ஏழு வரிகளை 1848 ஆம் ஆண்டு விதித்தார். இந்த அரசாங்கம், பெண்களின் மாத சுழற்சிக்கு வரி அறவிட்டது என வரலாற்றில் பதிவாகு…
-
- 0 replies
- 424 views
-
-
‘மாயக்கல்லிமலை வேண்டும்’ -ரீ.கே.றஹ்மத்துல்லா தீகவாபிக்குச் செல்லும் யாத்திரிகர்கள், மாணிக்கமடு, மாயல்கல்லி மலையில் இளைப்பாறி, தேநீர் அருந்திச் செல்வதற்கு இடமளிக்குமாறு, அம்பாறை கிரிந்திவெல விகாரையின் விகாராதிபதி சோமரத்ன தேரர், வேண்டுகோள் விடுத்துள்ளார். “இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவில், புராதன அடையாளங்கள் காணப்படுவதாக 19 இடங்கள் இனங்காணப்பட்டுள்ள போதிலும், மேற்படி இடத்தை மாத்திரமே புனரமைக்கவுள்ளோம். இதன் காரணமாக, அங்கு வாழ்கின்ற தமிழ், முஸ்லிம் மக்கள் அச்சமடையத் தேவையில்லை. பெரும்பான்மையினக் குடியேற்றத்தை மேற்கொள்ளவோ, காணிகளைப் பிடித்துக்கொள்ளவோ நாம் ம…
-
- 0 replies
- 402 views
-
-
‘மாற்று அணியை உருவாக்க, கைகோர்க்க வேண்டும்’ - டி.விஜிதா “தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிரான மாற்று அணியை உருவாக்க அனைத்துக் கட்சிகளும் கைகோர்க்க முன்வருமாறு,” ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அழைப்பு விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “தற்போது, அரசாங்கத்தால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்ட 2 கோடி ரூபாய் விடயம் அதிகமாக பேசப்படுகின்றது. தேசிய கொள்கை மற்றும் திட்டமிடல் ஊடாக பிரதமரால் அந்த நிதி வழங்கப்பட்டது. அரசாங்கத்…
-
- 0 replies
- 388 views
-
-
‘மாவீரர் தின நிகழ்வுகளில் கட்சிகளுக்கு அனுமதியில்லை’ சண்முகம் தவசீலன் “மாவீரர் தின நிகழ்வுகளில் அரசியல் கட்சியாக நுழைந்து கலந்துகொள்வதற்கு எவருக்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது” என, மாவீரர் தினப் பணிக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பில், ஊடகங்களுக்கு இன்று (16) அக்குழு அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில், மாவீரர் தின நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற ஏற்பாடாகியுள்ளன. இவற்றில், அரசியல் கட்சியாக நுழைந்துகொள்ள எவருக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது. சாதாரண மக்களாக வரலாம். அவர்களின் பாதுகாப்பு உறுப்பினர்கள் கூட ஆயுதங்களுடன் இந்த இடத்துக்கு…
-
- 4 replies
- 824 views
-
-
சம்பந்தனின் ‘2016 இல் தீர்வு’ அரசியல் மறந்து கதைக்கும் ஒருவரின் கூற்று எனவும் 2016க்குள் எலும்புத் துண்டைத்தானும் சிங்களத்திடமிருந்து பெற்றுவிட முடியாது என தமிழரசுக்கட்சியின் நிறுவன உறுப்பினர் நாதன் ஐயா தெரிவித்துள்ளார். கஜேந்திரகுமார் அவர்களே தந்தை செல்வாவின் எண்ணங்களைச் மனதில் வைத்து செயற்படுவதாகவும், சம்பந்தன் தந்தையின் கொள்கைகளை மறந்து செயற்படுவதாகவும் கூறினார். தமிழ்லீடருக்கு வழங்கிய நேர்காணலில் மாவை, சுமந்திரன் மற்றும் முதல்வர் விக்கினேஸ்வரன் தொடர்பாகவும் தனது எண்ணங்களை வெளிப்படுத்திய நாதன் ஐயா தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடுகிறார். வவுனியா நகர சபைத் தலைவராக இருந்த நாதன் ஐயா அதிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னணியையும் விவரிக்கிறா…
-
- 6 replies
- 689 views
-
-
‘மிருகத்தனமான யுத்த வெற்றிக்கு’ எவ்வாறு பதிலளிப்பது என்பதில் இலங்கை ஒரு சோதனைக் களமாக உள்ளது அமெரிக்க Friday, July 8, 2011, 9:57 உலகம், சிறீலங்கா இந்து சமுத்திரத்தில் தனது செல்வாக்கை அதிகரித்துக்கொள்ள விரும்பும் சீனா, இலங்கைக்கான உதவிகளை 2005 ஆம் ஆண்டிலிருந்து சடுதியாக அதிகரித்துள்ளதாக அமெரிக்க நாடாளுமன்ற ஆய்வறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது அத்துடன் போர்க் குற்றங்கள் தொடர்பாக குற்றவியல் விசாரணை நடத்த வேண்டும் என ஐ.நாவும் சர்வதேச சமூகமும் நிர்ப்பந்திப்பது எதிர்மறையான விளைவை ஏற்படுத்தலாம் எனவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சில ஆய்வாளர்கள் மற்றும் அவதானிப்பாளர்களின் கருத்தின்படி, சீனா தனது முத்து மாலை கடல் தந்திரோபாயத்தின் ஒரு பகுதியாக …
-
- 0 replies
- 353 views
-
-
‘மீட்கப்பட்ட ஆயுதங்கள், இராணுவத்தினுடையவை’ “முன்னாள் புளொட் உறுப்பினரின் வீட்டிலிருந்து மீட்கப்பட்ட ஆயுதங்கள், இராணுவத்தினருக்கு 1998 ஆம் ஆண்டு வழங்கப்பட்டிருந்தன. எனினும் அவை காணாமற்போயிருந்ததாக இராணுவத்தலைமையகம் தெரிவித்துள்ளது” என யாழ்.பொலிஸார் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர். முன்னாள் புளொட் உறுப்பினர் தங்கியிருந்த வீட்டிலிருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டமை தொடர்பான வழக்கு, விசாரணைக்கு இன்று (26) எடுத்துக் கொள்ளப்பட்ட போதே பொலிஸார் குறித்த விடயத்தை நீதவானின் கவனத்துக்கு கொண்டு வந்திருந்தனர். புளொட்டின் முன்னாள் உறுப்பினரான மானிப்பாயைச் சேர்ந்த சிவகுமார் (வயது 55) என்பவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதியில் உள்ள வீட…
-
- 0 replies
- 479 views
-
-
பாலித ஆரியவன்ச கலப்பு நீதிமன்றக் கோரிக்கை, மீண்டுமொரு கறுப்பு ஜூலையைத் தோற்றுவிக்க வழிவகுக்குமென்று எச்சரித்துள்ள டிலான் பெரேரா எம்.பி, இலங்கைப் பிரஜை என்ற நிலைப்பாட்டிலிருந்து செயற்படுமாறு சுமந்திரன் எம்.பிக்கு அறிவுறுத்தியுள்ளார். பதுளை ஹாலி-எலயில் நேற்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், இலங்கையில் யுத்தக்குற்றம் இடம்பெற்றதாகத் தெரிவித்து, வழக்குத் தாக்கல் செய்யப் போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறியிருப்பதாகச் சுட்டிக்காட…
-
- 7 replies
- 1.4k views
-
-
‘மீளப்பெறும் பேச்சு வெற்றிபெற வேண்டும்’ வடமாகாண முதலமைச்சர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை மீளப்பெறுவது தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் வெற்றிபெற வேண்டும்” என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா குறிப்பிட்டார். வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயை, நேற்றுச் சந்தித்துக் கலந்துரையாடிய பின்னர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில், தொடர்ந்துரைத்த அவர், “வடமாகாண ஆளுநருடனான சந்திப்பின் போது, வடமாகாண சபையில் ஏற்பட்டுள்ள சூழ்நிலைகள் குறித்து ஆளுநர் விசாரித்தார். அத்துடன், அமைச்சர்கள் சிலரும், தங்கள் கருத்துகளை ஆளுந…
-
- 0 replies
- 142 views
-
-
‘முகாம்களும் இல்லாதுபோகும்’ வடக்கு மாகாணத்திலுள்ள முகாம்களை அகற்ற, இப்போதைக்கு எந்தவோர் அபிப்பிராயமும் இல்லை. இருப்பினும், அனைவரும் ஒன்றிணையும் நேரத்தில், அவை இயல்பாகவே இல்லாமல் போய்விடுமெனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வடக்கு என்பது, இலங்கையின் ஒரு பகுதியென்றும் இங்கு பயங்கரவாதம் காணப்பட்ட போதிலும், படிப்படியாகப் பயங்கரவாதம் இல்லாமல் போகும்போது, முகாம்களும் இல்லாமல் போகவேண்டுமெனக் குறிப்பிட்டார். யாழ்ப்பாணத்தில் நேற்று (22) ஆசிரியர் நியமனங்களை வழங்கி வைத்து உரையாற்றும் போதே, அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரையாற்றிய பிரதமர் கூறியதாவது, “யுத்தத்துக்கு முன்பு அதிகம் சிறந்த தியாக மனப்பா…
-
- 1 reply
- 385 views
-
-
‘முடக்கம்’ மக்கள் பிழைப்புக்கு விதிக்கப்படும் அடக்குமுறையாக அமையும் – இராணுவத் தளபதி ‘முடக்கம்’ என்பது எளிதான முறையாக இருந்தாலும் அது இலங்கை மக்கள் பிழைப்புக்கு விதிக்கப்படும் அடக்குமுறையாக அமையும் என இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றில் இன்று (செ்வாய்க்கிழமை) காலை இடம்பெற்ற நிகழ்ச்சியில் இணைந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். கொரோனா தொற்றாளி அடையாளம் காணப்பட்டதுடன் உடனடியாக நாட்டை முடக்குவது முக்கியமானதல்ல எனவும் மாறாக குறித்த தொற்றாளியை இனங்கண்டு அதனூடாக சமூக பரவலை தடுப்பதே அவசியம் எனவும் இராணுவத் தளபதி கூறியுள்ளார். மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய பெண்ணுக்கு கொரோனா தொற்…
-
- 0 replies
- 407 views
-
-
தமிழர்களுடைய ஆயுதப் போராட்டம் தொடக்கம் எல்லாவற்றையும் பிளவுபடுத்தி பழக்கப்பட்டவர்களுடைய நிகழ்ச்சி நிரலில் மாகாண சபையையும் குழப்பி பேரினவாதிகளுக்கு தீனி போடுவதற் வட மாகாண சபையில் சிலர் உடந்தையாக இருப்பதாக வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் தெரிவித்துள்ளார். வடக்கு விவசாய அமைச்சர் ஐங்கரநேசனுக்கு எதிராக வடமாகாண சபையில் உள்ள சுமந்திரன் ஆதரவு உறுப்பினர்கள் சிலர் நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவருவதற்காக முயற்சி ஒன்றினை மேற்கொண்டுள்ளார்கள். இது தொடர்பாக யாழிலிருந்து வெளியாகும் யாழ். தினக்குரல் பத்திரிகைக்கு விந்தன் கனகரட்ணம் மேலும் தெரிவித்ததாவது, “முதலமைச்சருக்கும், அமைச்சர்களுக்கும் எதிராக சில குழப்பங்களை செய்ய நினைக்கிறார்கள். மாகாண சபையைக் கு…
-
- 1 reply
- 383 views
-
-
-எஸ்.றொசேரியன் லெம்பேட் முன்னாள் போராளிகள் யுத்தம் முடிந்ததன் பின்னர் பல வகையான இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளதாகவும் தங்களின் வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு போன்றவற்றுக்கு, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உதவி கரமாக இருக்கவில்லையெனவும் முன்னாள் போராளிகள் கவலை தெரிவித்துள்ளதாக, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கும் முன்னாள் போராளிகள் மக்கள் அமைப்பினருக்கும் இடையில், நேற்று (19) நடைபெற்ற சந்திப்பு தொடர்பில் வினவியபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், கடந்த ஆட்சிக் காலத்தில், முன்னாள் போராளிகளுக்கும் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கும் வரவு - செலவுத்…
-
- 5 replies
- 1.1k views
-
-
உலகின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராகக் கருதப்படும் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ‘முரளி-800’ திரைப்படத்தை திரையிட இலங்கை திரைப்படக் கண்காட்சி சட்டங்கள் மாற்றப்பட வேண்டும் என வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ‘முரளி-800’ திரைப்படம் வரும் அக்டோபர் 6 ஆம் திகதி முதல் திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது. ‘முரளி-800’ திரைப்படத்திற்காக கொழும்பு சினமன் லேக் ஹோட்டலில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகத்துறை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன, முரளியின் மீதான மரியாதையின் அடையாளமாக இலங்கை சினிமா சட்டமும் விசேட அனுமதியளித்து மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக …
-
- 0 replies
- 163 views
- 1 follower
-
-
‘முள்ளிக்குளம் காணி விடுவிப்புக்கு தொடர் போராட்டமே முக்கிய காரணம்’ -எஸ்.றொசேரியன் லெம்பேட் “நாங்கள், மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்குக் குரல் கொடுத்து வருகிறோம். அண்மையில், முள்ளிக்குளம் மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. தமது நிலங்களை விடுவிக்கக்கோரி, அந்த மக்கள் நீண்ட காலமாக போராட்டத்தை முன்னெடுத்து வந்தனர். அந்த மக்களுக்கு ஆதரவாக மாவட்டத்தில் பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வந்தனர். இந்த நிலையிலே, அந்த மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன” என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். மன்ன…
-
- 0 replies
- 264 views
-
-
‘முள்ளிவாய்க்காலில் நினைவு தூபி அமைக்க ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளேன்’ - எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த், டி.விஜிதா முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூரும் வகையில் நினைவு தூபி அமைக்க வேண்டியதன் அவசியம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளதாக சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று (17) ஊடகங்களுக்கு அவர் அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அதில் மேலும், “இறுதி யுத்தத்தின் போது வன்னியில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். உயிரிழந்த இந்த மக்கள் நி…
-
- 0 replies
- 315 views
-
-
‘முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் அரசியலுக்கு இடமில்லை’ - டி.விஜிதா “முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தினத்தில் அரசியல் கட்சிகளின் கட்சிசார் அரசியலுக்கு இடமில்லை என்பதுடன், தமது சுயலாப அரசியலையும், தனிப்பட்ட கட்சிகளை விமர்சிப்பதுக்கும் அனுமதிக்க முடியாது” என யாழ்.மறை மாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவினர் தெரிவித்துள்ளனர். யாழ்.மறைமாவட்ட நீதி சமாதானத்துக்கான ஆணைக்குழுவின் ஊடகவியலாளர் சந்திப்பு, கொழும்புத்துறை குருமடத்தில் இன்று (04) இடம்பெற்றது. இதன்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், “ஆணைக்குழுவின் சார்பில் முள்ளிவாய்க்கால் நின…
-
- 0 replies
- 350 views
-