ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142909 topics in this forum
-
வெள்ளி 07-12-2007 01:36 மணி தமிழீழம் [சிறீதரன்] வற்றாப்பளை மக்கள்குடியிருப்பு மீது வான்வழித்தாக்குதல் சிறீலங்கா வான்படையினர் வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் முல்லைத்தீவு மக்கள் குடியிருப்பு மீது வான்வழித்தாக்குதலை நிகழ்த்தியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்அகோர குண்டுத் தாக்குதல்;களில் பயன்தருமரங்களும் பொதுமக்களது மக்கள் குடியிருப்புகளும் அழிந்து நாசமாகியுள்ளதாக தெரியவருகிறது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 919 views
-
-
இளம் தமிழர் ஒருவர் பொதுஜனபெரமுனவின் சார்பில் நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்படவேண்டும் என்பது எனது விருப்பம் - நாமல் 01 AUG, 2024 | 08:36 PM ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் இளம் தமிழர் ஒருவர் நாடாளுமன்றத்திற்கு தெரிவாவதை எதிர்பார்ப்பதாக நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அவர் எதிர்காலத்தில் ஜனாதிபதியாக வேண்டும் அல்லது பிரதமராக வேண்டும் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாங்கள் தமிழ் சமூகத்தின் இளையவர்கள் சிலருடன் இணைந்து செயற்படுகின்றோம், வடக்கிலிருந்து எதிர்காலத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவம் செய்வதை எதிர்பார்த்திருக்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.…
-
-
- 5 replies
- 351 views
- 1 follower
-
-
தென்னிலங்கை தேசப்பற்றின் முகங்கள் மாறுமா?. போரே முழுமுச்சு என மனிதவர்க்கத்தின் இரத்தம் காணத்துடிக்கிறதுஇ அரசியற் கதிரை ஏறத்துடிக்கும் சிவப்பு சட்டை போர்த்தியசக்தி. தேசிய நாடாளுமன்றம் அமைக்கப்போவதாக கூறி மீண்டும் முருங்கைமரம் ஏறத்தொடங்குகிறது அன்னிய வலை பின்னும் பச்சைச் சிலந்தி. நாடாளுமன்றைக் கலைத்துவிட்டு தேர்தலை நடத்துவோம் என்கிறது மங்கள அதிருப்திக்குழு. புதிது பதிதாக மக்களைக் கொள்வது மன்னிக்கமுடியாது என்கிறது ஜப்பானில் நின்று பொய்மைஆட்சிக்குரல். எப்படிப்பட்ட தேசப் பற்று முகங்கள். தென்னிலங்கை தேசப்பற்றுக்காக பல புதிய கதைகளை கூறுகிறவர்கள் அனைவருமே தமிழ்மக்களின் வாழ்வை போர் என்னும் மாபெரும் இரத்த கடலுக்குள் தள்ளி அவர்களின் மரண ஒலத்தில் கட்சிவாழ்வு நடத்துபவர்களாகவ…
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கை மீது சர்வதேச சுயாதீன விசாரணை அவசியம் பிரித்தானியா குழு! இலங்கை மீது போர்க் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல் விவகாரங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஆகியவற்றினூடாக சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டியதன். அவசியத்தை பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று வலியுறுத்தியுள்ளது என பிரித்தானிய தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேற்படி பேரவையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. 'பிரித்தானிய தமிழர் பேரவையுடன் இணைந்து பிரித்தானியாவின் தமிழர்களுக்கான சர்வ…
-
- 1 reply
- 776 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக, முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணாவிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது. புலனாய்வுப் பிரிவினர் இந்தக் கொலை தொடர்பில் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த கொலை தொடர்பில் விசாரணை நடத்த கருணா எதிர்வரும் நாட்களில் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்படவுள்ளார். 2006ம் ஆண்டு மட்டக்களப்பில் வைத்து ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பில் அப்போது கிரமமான விசாரணைகள் எதுவும் நடத்தப்படவில்லை. தற்போது இந்தக் கொலை தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் கிரமமான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். http://www.seithy.com/breifNews.php?newsID=140…
-
- 0 replies
- 319 views
-
-
இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தை எதிர்வரும் இரண்டு மாதங்களில் முன்வைப்போம் என்று சிறிலங்காவின் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவரான அமைச்சர் திஸ்ஸ விதாரன தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 727 views
-
-
Published By: DIGITAL DESK 7 23 AUG, 2024 | 09:36 AM ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசாங்கம் மக்களுக்கு மானியங்கள் வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரான ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். அத்தோடு, வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இவ்வாறான சலுகைகள் மக்களுக்கு வழங்கப்படவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். மேலும், மக்களின் பொருளாதார பிரச்சினைகளை தீர்க்க மானியங்கள் வழங்குவது அவசியமானால் ஜனாதிபதி தேர்தலின் பின…
-
- 0 replies
- 161 views
- 1 follower
-
-
ஜனாதிபதி புதல்வரை ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது புதல்வரை ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபாலவின் புதல்வர் தஹாம் சிறிசேன, நியூயோர்க்கில் ஜனாதிபதியுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்றிருக்கும் காட்சிகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.உயர்மட்ட இலங்கைகுழுவின் ஒர் உறுப்பினராக தஹாம் பங்கேற்றிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தனது புதல்வர்களையும் குடும்ப உறுப்பினர்களையும் உத்தியோகபூர்வ விஜயங்களில் இணைத்துக்கொள்வதாக தற்போதைய அரசாங்கம் கடுமையாக விமர்சனம் செய்து வந்தமை குறிப்பிடத்தக்க…
-
- 0 replies
- 287 views
-
-
மகிந்தவின் மாளிகை : தொலைவிலிருந்து பார்வையிட்டார் எதிர்க்கட்சித் தலைவர் காங்கேசன்துறையில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் மாளிகையை தொலைவில் இருந்து கொண்டு பார்வையிட்டார் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் 460 ஏக்கர் பரப்பில் மிகவும் நவீன வசதிகளுடன் 20 பில்லியன் ரூபா செலவில் இந்த மாளிகை அமைக்கப்பட்டுள்ளது. யாழ்.வருகை தந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காங்கேசன்துறையில் அமைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதியின் மாளிகையை பார்வையிடச் சென்ற போது முதலமைச்சர் விக்னேஸ்வரனும் சென்றிருந்தார். வடபகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த பிரமாண்டமான மாளிகையை வடமாகாணத்துக்கு வருமானத்தை ஈட்டித்தரத்தக்க வகையில் சுற்றுலா விடுதியாகப் பய…
-
- 0 replies
- 311 views
-
-
21/4 உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தககுதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் மொஹம்மட் சஹ்ரானுடன் மிக நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்ததாக கூறப்படும் மூன்று பேரை மேலதிக விசாரணைகளுக்காக இன்று பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினர் பொறுப்பேற்றுள்ளனர். நிக்கவரட்டிய, வெலிமடை மற்றும் பேராதெனிய பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்ட மூவரே இவ்வாறு கொழும்பு பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் தலைமையகத்துக்கு அழைத்து வரப்பட்டதாக பொலிஸ் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான ருவன் குணசேகர கூறினார். https://www.virakesari.lk/article/60119 ரி.ஐ.டி.யிடம் ஒப்படைக்கப்பட்ட ஹமீத் ஹிஸ்புல்லா! கடந்த ஜூன் மாதம் 15 ஆம் திகதி கைதுசெய்யப்…
-
- 0 replies
- 369 views
-
-
சிறிலங்கா அரசாங்கத்தின் மிகைப்படுத்தப்பட்ட தகவல்கள் மேலும் அதிகரிக்கலாம் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் "சண்டே ரைம்ஸ்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
Published By: VISHNU 22 SEP, 2024 | 07:55 PM கடந்த 21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின்படி, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும் எனவும், அவருக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட ஊடக அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார். இலங்கை எனும் அன்புக்குரிய குழந்தையினை சவால்மிகு தொங்குபாலத்தின் ஊடாக தான் இதுவரை பாதுகாப்பாகக் கொண்டுவந்துள்ளதாகவும், தற்போதைய ஜனாதிபதி அந்தக் குழந்தையை இன்னும் பாதுகாப்பாக தொங்குபாலத்தின் ஊடாகக் கொண்டுவர முடியும் என நம்புவதாகவும் ஜனாதிபதி தமது அறிவிப்பில் மேலும் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முழு …
-
-
- 25 replies
- 1.3k views
- 1 follower
-
-
தாக்குதல் திட்டங்களுடன் இருதரப்பும் தயார் நிலையில் -அருஸ் (வேல்ஸ்)- கென்யாவின் தேநீரில் பிரித்தானியா மக்களுக்கு கொள்ளைப்பிரியம். உலகிலேயே மூன்றாவது பெரிய தேயிலை உற்பத்தியாகும் நாடு அதுவாகும். அங்கு பிரித்தானியாவின் 60 நிறுவனங்கள் தேயிலை உற்பத்தியில் ஈடுபட்டு வருவதுடன் பல ஆயிரம் மக்களுக்கு வேலை வாய்ப்பினையும் வழங்கி வருகின்றன. ஆனால் கிழக்கு ஆபிரிக்க நாடான கென்யாவில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து அரசியல் கட்சிகளுக்கு இடையில் உருவான வன்முறைகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாகவும், 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அந்த நாட்டின் எதிர்க்கட்சித்தலைவர் றைலா ஒடின்கா தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து கென்யாவில் இனப…
-
- 0 replies
- 1.6k views
-
-
Published By: VISHNU 30 SEP, 2024 | 03:41 AM மன்னார் போக்குவரத்து பிரிவு பொலிஸ் சார்ஜன்ட் மலலசேகர (41308) வின் துரித நடவடிக்கையின் காரணமாக மன்னார் பிரதான பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (29) காப்பாற்ற பட்டதாக தெரிய வருகிறது. ஞாயிற்றுக்கிழமை (29) காலை மன்னார் நகருக்குள் நுழையும் பிரதான பாலத்திற்கு அருகில் உள்ள அலுவலகத்தில் பிரதேச போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் சார்ஜன்ட் மலலசேகர பணிபுரிந்து கொண்டிருந்த போது பெண் ஒருவர் கையில் கடிதம் போன்ற ஒன்றை எடுத்துக் கொண்டு வந்துள்ளார். பின்னர் குறித்த யுவதி குறித்த பொலிஸ் அதிகாரியிடம் தமிழ் தெரியுமா? என கேட்டுள்ளார். அதற்கு சார்ஜன்ட் …
-
- 0 replies
- 229 views
- 1 follower
-
-
இலங்கைக்கு செல்வதை தவிர்க்குமாறு ஐந்து நாடுகள் பயண ஆலோசனை பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணம் 1/20/2008 7:36:50 PM வீரகேசரி நாளேடு - பாதுகாப்பற்ற சூழல் மற்றும் பயங்கரவாத தாக்குதல்களை காரணங்காட்டி, 5 முன்னணி நாடுகள் தமது பிரஜைகளை இலங்கைக்கு செல்வதை தவிர்க்குமாறு பயண ஆலோசனை வழங்கியுள்ளன. இதனால் இலங்கையின் சுற்றுலாத்துறை மிக மோசமான பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பிரித்தானியா, கனடா, ஜேர்மனி, அவுஸ்திரேலியா, ரஷ்யா ஆகிய ஐந்து நாடுகளே தமது பிரஜைகளை இலங்கைக்கு செல்வதை தவிர்க்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளன. இந்த நாடுகள் புத்தளத்துக்கு அப்பால் வடக்கிற்கும் கிழக்கு மாகாணத்திற்கும் செல்வதை முற்றாக தவிர்க்குமாறு பல ஆண்டுகளாக நிரந்தர பயண எச்சரிக்கை…
-
- 0 replies
- 908 views
-
-
சில நாட்களுக்கு முன்பு எக்ஸ் கதிர்ப் பரிசோதனைக்காக (Computer tomography) ஒருவர் வந்திருந்தார். உதைபந்தாட்டக்காரன் ஒருவனின் கம்பீரத்தோடு இருந்த அவரின் சிறு நீர்ப்பையில் இருந்து சிறுநீர் வழி ஆரம்பிக்கும் பகுதியைச் சுற்றி இருக்கும் புரொஸ்ரேற் (prostate) சுரப்பியிற் புற்றுநோய் தோன்றியிருந்தது. பரிசோதனைக்குத் தேவையான மருந்தை உட்செலுத்தும் ஊசியை அவருடைய நாளத்தில் ஏற்றுவதற்காக அவரைத் தயாரிப்பறைக்கு அழைத்துச் சென்றபொழுது உரையாடத் தொடங்கினார். ` நான்கு மாதங்களுக்கு முன்புதான் என் மனைவி வயிற்றிற் புற்று நோய் வந்து இறந்து போனார். அவரை வழியனுப்பி விட்டு வந்த பின்னர் எனக்கும் அழைப்பிதழ் வைக்கப்பட்டுள்ளதை அறிந்து கொண்டேன் ’ எனச் சிரித்துகொண்டு கூறினார். அவரது சி…
-
- 0 replies
- 333 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு கிடைத்த எதிர்க்கட்சி தலைவர் பதவி என்பது பிரத மர் கொடுத்த பிச்சையாகும். அது உரிமை யாகக் கிடைக்க வில்லை எனத் தெரிவித்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் யார் யார் நம்பிக்கை இழந்துள்ளார்களோ அவர்கள் அனைவரும் எம்முடன் இணைந்து கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டார். தற்போதைய அரசியல் நிலைவரம் குறித் துக் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தற்போது கிடைத்துள்ள எதிர்க்கட்சி தலைவர் பதவி உரிமையாக கிடைக்கவில்லை. இது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கொடுத்த பிச்சை. இப்பதவி வேறு ஒரு…
-
- 0 replies
- 374 views
-
-
பொதுக்கட்டமைப்பு தற்போது இல்லை – மக்களிடம் மன்னிப்பு கோருகிறோம் adminOctober 13, 2024 மக்கள் நாணயமானவர்களுக்கும், கறைபடியாதவர்களுக்கும் தேச திரட்சிக்காக உழைப்பவர்களுக்கும் மக்கள் வாக்களிக்க வேண்டும் என பொதுக்கட்டமைப்பை சேர்ந்த நிலாந்தன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்கள் பொதுச்சபை ஜனாதிபதி தேர்தலை கையாண்ட போன்று, மற்றைய தேர்தல்களை கையாள முடியாததால் நாடாளுமன்ற தேர்தலில் விலகி இருக்கின்றது. ஜனாதிபதி தேர்தலில் பாவித்த சங்கு சின்னத்தை பாவிக்க வேண்டாம் என கோரினோம். கட்சிகள் விரும்பி இருந்தால் சங்கு சின்னத்தை எடுக்காது இருந்து …
-
-
- 5 replies
- 474 views
-
-
மகிழத்தீவு இனப்படுகொலை நினைவு 86 தமிழ் மக்கள் கொலை.
-
- 0 replies
- 1k views
-
-
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்குமிடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று நேற்றைய தினம் அலரிமாளிகையில் இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில் உத்தேச ஜனாதிபதித் தேர்தலை மையப்படுத்தி ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான ஜனநாயக தேசிய முன்னணியை கூடிய விரைவில் ஸ்தாபிப்பதற்கான இணக்கப்பாடு குறித்து கலந்துரையாடப்பட்டது. அதனடிப்படையில் உத்தேச கூட்டணிக்கான யாப்பில் மேற்கொள்ளப்பட வேண்யடி திருத்தங்கள் தொடர்பிலும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் புதன்கிழமைக்கு முன்னர் யாப்பை முழுமைப்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/62333 ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர், கூட்டணி குறித்து சஜித் …
-
- 0 replies
- 438 views
-
-
கிளிநொச்சி இரணைமடு மேற்கே விமானத்தாக்குதல் 2/6/2008 10:14:18 AM - கிளிநொச்சி இரணைமடு மேற்கே இன்று காலை விடுதலை புலிகளின் இனங்காணப்பட்ட இலக்குகள் மீது விமானப்படையினர் வான் தாக்குதல் நடத்தியுள்ளனர். இன்று காலை 8.30 மணியளவில் கிளிநொச்சி மேற்கேயுள்ள விடுதலைப்புலிகளின் தலைவர்கள் ஒன்று கூடுமிடம் மீது விமானப்படையினர் வான் தாக்குதல் நடத்தியுள்ளனர்.இதன் போது ஏற்ப்பட்ட சேதவிபரம் இதுவரை தெரியவரவில்லை
-
- 0 replies
- 1.4k views
-
-
25 ஆயிரம் ரூபா ஓய்வூதியத்துடன் காலத்தை ஓட்டிய சந்திரிகா! [Monday 2015-11-09 19:00] தனக்கு ஓய்வூதியமாக 25,000 ரூபா மாத்திரமே வழங்கப்பட்டு வந்தததாகவும், கடந்த வாரம் அமைச்சரவை இதனை 98,500 ரூபாவாக அதிகரித்துள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். 1994 இல் தான் முதலில் ஜனாதிபதியாக பதவியேற்ற வேளை தனக்கு சம்பளமாக 25,000 ரூபாவே வழங்கப்பட்டதாகவும், 2005 வரை அது மாறவில்லை எனவும் தெரிவித்துள்ள அவர், எனினும் 1994 இல் 14,000ஆக காணப்பட்ட அமைச்சர்களின் சம்பளத்தை அவர்கள் இலஞ்சத்திற்கு அடிமையாக கூடாது என்பதற்காக 35,000 ஆக உயர்த்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார். தனக்கு ஓய்வூதியமாக 25,000 ரூபா மாத்திரமே வழங்கப்பட்டு வந்தததாகவும், கடந்த வாரம் அமைச்சரவ…
-
- 3 replies
- 542 views
-
-
மணலாறு கொக்குத்தொடுவாயில் 10 படையினர் பலி! 25 படையினர் காயம் மணலாறு கொக்குத்தொடுவாய்ப் பகுதியில் சிறீலங்காப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற மோதல்களில் சிறீலங்காப் படையினர் தரப்பில் 10 படையினர் கொல்லப்பட்டதோடு மேலும் 25 படையினர் காயங்களுக்கு உள்ளாகியிருப்பதாக சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&
-
- 13 replies
- 2.8k views
-
-
அமெரிக்க தடையிலிருந்து தப்புவதற்காக இலங்கை கொடியின் கீழ் பதியப்படும் ஈரானிய கப்பல்கள்! ஈரானுக்குச் சொந்தமான 04 வணிகக் கப்பல்களை இலங்கைக் கொடியின் கீழ் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் மூன்று கப்பல்களைப் பதிவு செய்வதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஈரான் அரச தலைவரின் வேண்டுகோளுக்கிணங்க சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைகளின் பேரில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகளிலிருந்து மீள்வதற்கும், கப்பல் வணிகப் போக்குவரத்தை தடையின்றி மேற்கொள்வதற்கும் இலங்கையின் பெயரில் இந்தக் கப்பல்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இலங்கை வணிகக் கப்பல் அலுவலகத்த…
-
- 6 replies
- 1.2k views
-
-
(எம்.மனோசித்ரா) வடக்கு மற்றும் கிழக்கில் காணி விடுவிப்பு தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாளை மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளது. காணி விடுவிப்புடன் தொடர்புடைய விடயதானங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அமைச்சின் கீழ் உள்ளடங்குகின்றன. எனவே தான் இவ்விடயம் தொடர்பில் அவரை சந்திக்கவிருப்பதாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். இந்த சந்திப்பு நாளை மாலை 6 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது. இதில் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். https://www.virakesari.lk/article/63215
-
- 0 replies
- 307 views
-