ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143633 topics in this forum
-
13 பொது மக்கள் படுகொலை; சாட்சிக்கு நீதிமன்றம் உத்தரவாதம் கிளிநொச்சியில் இருந்து வந்து இங்கு சாட்சியம் அளிப்பதற்கு அல்லைப்பிட்டி, வேலணை, புளியங்கூடல் ஆகிய பகுதிகளில் கடந்த வருடம் மே மாதம் 13ஆம் திகதி பதின்மூன்று பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கின் சாட்சிக்கு யாழ். நீதிமன்றம் பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கி உள்ளது. கடந்த வருடம் மே 13ஆம் திகதியன்று அல்லைப்பிட்டி, வேலணை, புளியங்கூடல் ஆகிய இடங்களைச் சேர்ந்த பதின் மூன்று பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். அந்த வழக்கின் முக்கிய சாட்சியான பெண்மணி ஒருவர் உயிர் அச்சத்தின் பேரில் கிளிநொச்சி சென்று வசித்து வருகிறார். இந்த வழக்கு விசாரணைகளை ஊர்காவற்றுறை மேலதிக நீதிவான் இ.த.விக்னராஜா முன்னிலையில் நேற்று எடுக்கப்பட்ட…
-
- 0 replies
- 1.2k views
-
-
சந்திரிகாவுக்கான யுனெஸ்கோ பதவி: ஆசிய மனித உரிமைகள் அமைப்பு எதிர்ப்பு சிறிலங்கா முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்கவுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ அமைப்பின் ஆலோசகர் பதவி வழங்கப்பட்டமைக்கு ஆசிய மனித உரிமைகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. ஹொங்ஹாங்கை தலைமையிடமாகக் கொண்ட ஆசிய மனித உரிமைகள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை: பாரிய மனித உரிமை மீறல்கள், அதிகார துஸ்ப்பிரயோகத்தை மேற்கொண்ட ஒரு நபருக்கு யுனெஸ்கோவின் பதவி வழங்கப்பட்டமை அதிர்ச்சியளிக்கிறது. இது ஒரு மோசடியானதாகும். சந்திரிகா குமாரதுங்க நியமனம் தொடர்பான முடிவை யுனெஸ்கோ பரிசீலிக்கா விட்டால் அது சர்வதேச அளவிலும் சிறிலங்காவிலும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ள…
-
- 1 reply
- 1.2k views
-
-
தேசியத் தலைவர் பிரபாகரனின் தாயார் கவலைக்கிடமான நிலையில்! சுய நினைவை முற்றாக இழந்து விட்டார்: [Friday, 2011-02-04 16:19:30] தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயாரான பார்வதி அம்மாளின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் எமது இணையத்தளத்துக்குத் தகவல் தருகையில், பார்வதி அம்மாளின் நிலைமை மோசமடைநதுள்ளதாக அவருக்குச் சிகிச்சையளித்து வரும் டாக்டர்கள் தன்னிடம் தெரிவித்துள்ளனர்.இதனையடுத்து பார்வதி அம்மாளின் உறவினர்களுக்கு நான் தகவல் அனுப்பியுள்ளேன். சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர், தற்ப…
-
- 4 replies
- 1.2k views
-
-
புல்மோட்டையிலிருந்து திருமலை நோக்கிச் சென்ற மக்கள் பேருந்து ஜானோயா ஆற்றில் பாய்ந்தது - ஐவர் உயிரிழப்பு திருமலை இ.போ.சபைக்குச் சொந்தமான மக்கள் பேருந்து இன்று பிற்பகல் 2 மணிக்கு புல்மோட்டையிருந்து திருமலைக்குச் சென்ற போது ஜானோயா ஆற்றைக் கடக்க படகுப் பாதையில் ஏற்றிய போது பேருந்தின் உராய்வு விசையின்மையால் நேராக ஆற்றில் பாய்ந்தது நிரில் மூழ்கியது. இதனால் இரண்டு ஆண்களும், 3 சிறுவர்களும் சடலங்களாக மீட்கப்பட்டனர். பேருந்தின் ஓட்:டுனரும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு புல்மோட்டை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். படையினரும், காவல்துறையினரும் குறித்த இடத்திற்கு எவரையும் செல்ல விடவில்லை. ஆனால் மீட்புப்பணிகள் நடைபெற்று வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செ…
-
- 2 replies
- 1.2k views
-
-
சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் இந்தியப் பயணம் திடீரெனக் கைவிடப்பட்டுள்ளதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச இன்று புதுடெல்லி வரவுள்ளதாகவும், அவர், இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அன்ரனி உள்ளிட்ட பலரையும் சந்தித்துப் பேசவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால், எதிர்பார்க்கப்பட்டது போல, கோத்தாபய ராஜபக்ச இன்று புதுடெல்லி செல்லவில்லை. http://www.paristamil.com/tamilnews/view-news-MzAzNzY2MDA4.htm#.UnWAO_kWKnY
-
- 10 replies
- 1.2k views
-
-
விக்கிரமபாகுவை அரசின் கையாட்கள் விமான நிலையத்தில் தாக்கியமையை நேரில் கண்டேன்! சிவாஜிலிங்கம் பேட்டி செவ்வாய், 07 டிசம்பர் 2010 19:43 E-mail அச்சிடுக PDF Share 0 ”சம சமாய கட்சியின் செயலாளர் நாயகம் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ணவை அரசின் கையாட்கள் தாக்கியமையை நேரில் கண்டேன்.” இவ்வாறு தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எம்.கே. சிவாஜிலிங்கம் தமிழ்.சி.என்.என் இற்கு தெரிவித்தார். ”விக்கிரமபாகு கருணாரட்ண பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு மாலை 4.00 மணி அளவில் திரும்பி இருந்தார். இவரை வரவேற்க சமசமாய கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் அடங்கலாக சுமார் 50 ஆதரவாளர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு சென்றிருந்தனர். வ…
-
- 2 replies
- 1.2k views
-
-
`புலிகளை தோற்கடித்து முழு நாட்டையும் அபிவிருத்தி செய்வதே அரசின் நோக்கம்' [19 - June - 2007] * அமைச்சர் மித்ரபால தெரிவிப்பு உலகிலேயே அதிக பலம் வாய்ந்த ஆயுதக் குழுவுடன் யுத்தம் செய்தவாறே அரசாங்கம் அபிவிருத்திப் பணிகளையும் முன்னெடுத்து வருகிறது. இது மிகவும் கடினமான காரியமாக அமைந்தாலும் நாட்டு மக்களின் நலன்களைப் புறக்கணிக்க முடியாது என்று அமைச்சர் எச்.ஆர்.மித்ரபால தெரிவித்தார். நவன்வெலயில் அமைச்சரின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது: உலகின் பயங்கரவாதக் குழுக்களிலொன்றான புலிகள் நாட்டில் நாசகார செயல்களில் ஈடுபட்டுள்ளனர். புலிகளைத் தோற்கடித்து, வடகிழக்கு உட்பட முழு நாட்டையும் அபிவிருத்தி…
-
- 1 reply
- 1.2k views
-
-
சமாதானத்தின் தேவன் [ உதயன் ] - [ Dec 25, 2007 05:00 GMT ] இன்று கிறிஸ்மஸ் தினம். சமாதானத்தின் தேவன் அவதரித்த நந்நாள். உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் இன்றைய தினத்தைக் கொண்டாடுகிறார்கள். விடுதலையின்றித் தவிக்கும் மனுக்குலத்தின் ஆத்ம விடுதலைக்காகத் தம்மையே மரணத்துக்கு ஒப்புக் கொடுக்க வந்த கிறிஸ்து பிறந்த தினம்தான் இன்று. சமாதானத்துக்காக மானுட அமைதிக்காக தன் சொல்லாலும், செயலாலும், ஜீவனாலும் நற்பணி புரிந்த எமது ஆண்டவர் அதற்காகவே தமது உயிரையும், உடலையும் கூட அர்ப்பணித்தார் என்பதே அவரது வாழ்வுகாட்டும் சிறப்பாகும். மேசியாவாகிய இயேசு பிறந்ததோ வறிய ஒரு குடும்பத்திலேயே. அதுவும் அகஸ்து அரசனிட்ட அராஜகக் கட்டளைப்படி யோசேப் தனது மனைவியான மரியாளுடன் தனது பிறப்பிடத்துக்…
-
- 1 reply
- 1.2k views
-
-
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க மீதான குற்றப்பிரேரணை குறித்து தனது கவலையை மீண்டும் தெரிவித்துள்ள அமெரிக்கா, இந்நடவடிக்கை நீதித்துறையின் சுயாதீனத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளது. இதனால் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் இலங்கையின் திறனில் பாதிப்பை ஏற்படுத்துமெனவும் அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது. 'பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப்பிரேரணை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், பிரதம நீதியரசர் பதவி நீக்கப்பட்டமை இலங்கையில் அதிகாரங்களின் வேறாக்கமென்பது பற்றி கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. அதிகார வேறாக்கம் ஆரோக்கியமான ஜனநாயகத்தின் அடிப்படை அம்சமாகும். குற்றப்பிரேரணையையிட்டு நாம் எமது விசனத…
-
- 14 replies
- 1.2k views
-
-
மாவீரர் துயிலுமில்லம் முன்பாக அமைதியின்மை. கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. குறித்த துயிலுமில்லத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்பதற்காக மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பக தரப்புகள் முனைந்த போது குறித்த அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1416048
-
-
- 18 replies
- 1.2k views
- 1 follower
-
-
என்ன செய்யலாம் இதற்காக?” வெளியீட்டு விழாவில் நடிகர் மணிவண்ணண்,பேராசிரியர் செல்வி,தமிழருவி மணியண்,திருமுருகன் ஆகியோரின் உரைகள். 1)நடிகர் மணிவண்ணண் 2)பேராசிரியர் செல்வி 3)தமிழருவி மணியண் 4)திருமுருகன்
-
- 0 replies
- 1.2k views
-
-
கிழக்குத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்த கையோடு, பிரசாரக் களத்தில் குதிக்கத் தொடங்கி விட்டனர் திருவாளர் அபேட்சகர்கள்! அதிலும் வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்கள் வழங்கப்படுவதற்கு முன்பே சிலர் அட்டகாசம் பண்ணத் தொடங்கி விட்டனர்.............................. தொடர்ந்து வாசிக்க................................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_5251.html
-
- 4 replies
- 1.2k views
-
-
புலிகளின் கப்பல்கள் ஐந்தினை கண்டறிந்துவிட்டார்களாம்.. கைப்பற்றி இலங்கைக்கு கொண்டுவர சட்டத்தையும் மாற்றவுள்ளதாக தகவல். [Monday, 2011-01-17 07:18:02] தமிழீழ விடுதலைப் புலிகளின் ஐந்து கப்பல்கள் தொடர்பான தகவல்களை சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ளது. புலிகளுக்கு சொந்தமான எட்டு கப்பல்கள் தொடர்பான விசாரணைகளின் இந்த ஐந்து கப்பல்கள் தொடர்பான மேலதிக தகவல்கள் கிடைக்கப் பெற்றதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. புலிகளின் ஐந்து கப்பல்கள் பழுதடைந்துள்ளதாகவும் அவற்றை பழுது பார்க்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நீர் வடிகாலமைப்புத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். குறித்த கப்பல்களின் நிறத்தையும், பெயரையும் மாற்றி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுட்டிக்காட…
-
- 0 replies
- 1.2k views
-
-
வன்னிப்பகுதிகளை நோக்கி இரவு வேளைகளில் படையினரின் எறிகணை வீச்சுக்கள் தீவிரம் இரவு வேளைகளில் வன்னிப்பகுதிகளை நோக்கி படையினர் கடும் எறிகணை வீச்சுக்களை நடத்திவருகின்றனர். கடந்த சில தினங்களாக இவ்வெறிகணை வீச்சுக்கள் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முகமாலைப்பகுதிகளிலிருந்து பளைஇ பச்சிலைப்பள்ளிப் பகுதிகளை நோக்கியும்இ கிளாலியிலிருந்து புனகரிப்பகுதிகளை நோக்கியும் முழங்காவில் பகுதிகளிலிருந்து வன்னேரிக்களம் ஆனைவிழுந்தான் அம்பலப்பெருமாள்குளம் அக்கராயன்குளம் ஸ்கந்தபுரம் ஆகியபகுதிகளை நோக்கியும் இந்த எறிகணைகள் வந்து விழுகின்றன. இவ்வெறிகணை வீச்சுக்கள் கிளிநொச்சி மையப்பகுதிகளையும் அதிரச்செயகின்றன. இதே வேளை வவுனியாவிலிருந்து விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பிரதேசம…
-
- 1 reply
- 1.2k views
-
-
யாழ்ப்பாணம் முழுவதும் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்ட மணல் அகல்வு குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஊழல் ஒழிப்புக் குழு செயலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மகேஸ்வரி நிதியத்தினால் இந்த சட்டவிரோத மணல் அகல்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த நிதியத்தின் பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பதவி வகிக்கின்றார். பருத்தித்துறை பிரதேச சபைத் தலைவர் பி.சஞ்ஜீவன் இன்று காலை இந்த முறைப்பாட்டை தாக்கல் செய்திருந்தார். இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனும் சமூகமளித்திருந்தார். சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்ட மணல் அகல்வுகள் குறித்தும், மணலுக்காக பொதுமக்களிடமிருந்து அளவுக்கதிகமாக பணம் அ…
-
- 3 replies
- 1.2k views
-
-
யாழில் முதியவருக்கு இராணுவத்தினரால் புதிய வீடு அமைத்து கையளிக்கப்பட்டது யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் மேற்கு பகுதியில் முதியவருக்கு இராணுவத்தினரால் புதிய வீடு அமைத்து கையளிக்கப்பட்டது. ஜே/263 கிராம சேவையாளர் பிரிவில் வசிக்கும் வயோதிப் பெண் தனது பேரப்பிள்ளையுடன் வசித்து வருகின்றார். அவருக்கு வீட்டுத்திட்டம் வழங்குவதற்கு கோப்பாய் பிரதேச செயலகத்தால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த விடயம் இராணுவத்தினருக்கு தெரியப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து குறித்த விடயம் நுகேகொடை பகுதியைச் சேர்ந்த துஷாரா தேனுவர என்ற பெண் வீட்டினை அமைத்து வழங்க முன் வந்திருந்தார். இராணுவத்தின் ஒத்துழைப்புடன் கட்டிமுடிக்கப்பட்ட வீட்டினை தன…
-
- 14 replies
- 1.2k views
-
-
வடபகுதியில் சிறிலங்கா படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடுமையான போர் இடம்பெற்ற பகுதிகளை இரகசியமான முறையில் அவதானித்த அமெரிக்காவின் இராணுவ செய்மதிகள் எடுத்த ஒளிப்படங்களின் அடிப்படையில், போர்க் குற்றச்சாட்டுக்களைச் சுமத்த முடியுமா என்பதையிட்டு அமெரிக்க அதிகாரிகள் கவனமாகப் பரிசீலனை செய்துவருவதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. அமெரிக்க இராணுவச் செய்மதி மூலம் பெறப்பட்ட இந்த ஒளிப்படங்கள் முன்னர் பெறப்பட்ட ஒளிப்படங்களை விடவும் அதிஉயர் திடத்தன்மையைக் (higher resolution) கொண்டதாக உள்ளது எனத் தெரிவித்திருக்கும் 'ரைம்ஸ் ஒன்லைன்', அடுத்த வாரம் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் சிறிலங்கா விவகாரம் தொடர்பாக ஆராயப்படும்போது போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரண…
-
- 3 replies
- 1.2k views
-
-
இலங்கையைச் சேர்ந்த தமிழ்க் குடும்பம் ஒன்றை பிரித்தானியாவில் சட்ட விதிமுறைக்கு அப்பால் தடுத்து வைத்தமைக்காக பிரித்தானிய உள்நாட்டுச் செயலாளர் 37 ஆயிரம் பவுண்களைக் குறிப்பிட்ட குடும்பத்துக்கு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் பிரித்தானியாவுக்குத் திரும்பி வாழ அனுமதிக்கபபட வேண்டும் என்றும் பிரித்தானிய மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரித்தானியாவிலிருந்து ஆறு வருடங்களுக்கு முன்னர் ஜெர்மனிக்கு தப்பிச்சென்ற இலங்கை தமிழ் குடும்பம் ஒன்று மீண்டும் பிரித்தானியாவுக்கு திரும்பவேண்டும் என்று பிரித்தானிய மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த இலங்கைக் குடும்பம் முன்னர் வடக்கு லண்டனில் வசித்து வந்தநிலையில், அந்த குடும்பத்தினர் சட்டரீதியற்ற வகையில் தடுத்து வைக்கப்பட்டமையை அடுத்து ஜெர்மன…
-
- 0 replies
- 1.2k views
-
-
கிழக்கைப் போன்று வடக்கையும் பயங்கரவாதிகளிடமிருந்து மீட்போம் சார்க் சாசனம் வெளியிடும் நிகழ்வில் பிரதமர் சூளுரை கிழக்கைப் போன்று வடக்கினையும் பயங்கரவாதிகளிடமிருந்து மீட்போம். கிழக்கின் உதயம் திட்டத்தை போன்று மிக விரைவில் வடக்கிலும் மேற்கொள்ளப்படும். இதற்கான காலம் வெகு தொலைவிலில்லை என்று பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்தார். பயங்கரவாதத்தின் காரணமாக நாட்டின் ஏனைய பகுதிகளை விட வடக்கு, கிழக்கு மக்கள் பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர். நாட்டில் யுத்தமின்றேல் மக்களுக்கான அடிப்படை ????? முழுமையாக முன்னெடுக்க முடிந்திருக்கும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார். இலங்கைக்கான சார்க் சமூக சாசனத்தை வெளியிடும் நிகழ்ச்சி நேற்று வியாழக்கிழமை கொழும்பிலுள்ள கதிர்காமர் கற்க…
-
- 0 replies
- 1.2k views
-
-
புதன் 09-01-2008 23:51 மணி தமிழீழம் [வெற்றி திருமகள்] உதயன் பத்திரிகை பணிப்பாளருக்கு தொலைபேசி மிரட்டல் உதயன் பத்திரிகை நிறுவனத்தின் பணிப்பாளர் இ. சரவணபவன் அவர்களுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலுக்கு சுதந்திர ஊடக அமைப்பு தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துள்ளது. உதயன் பத்திரிகை நிறுவனத்தின் செயற்பாட்டை உடனடியாக முடக்கும்படும்படி, உதயன் நிறுவனத்தின் பணிப்பாளருக்கு தொலைபேசியூடாக பயமுறுத்தல் விடுக்கப்பட்டது. கடந்த 6ம் திகதி 10.45 மணிக்கு செய்தி அலுவலகத்துக்கு இத் தொலைபேசி மிரட்டல் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றத
-
- 0 replies
- 1.2k views
-
-
ஐ.சூர்யா குற்றப்பார்வை-(15.05.2008) பொன்னாலையில் மனைவி வெட்டிக் கொலை தலைமறைவான கணவன் தேடப்படுகிறார்: யாழ்ப்பாணம் பொன்னாலை பகுதியில் தனது மனைவியின் கழுத்தை வெட்டிக் கொலை செய்து விட்டுத் தலைமறைவானதாகக் கூறப்படும் கணவனை பொலிஸார் தேடி வருகின்றனர். மூளாய் மேற்கு, சுழிபுரத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான ரவி தங்கமலர் (வயது 30) என்ற இளம் குடும்பப் பெண்ணே படுகொலை செய்யப்பட்டவராவார். இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது; புதன்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் கணவன், மனைவியும் பொன்னாலைக் குளத்துக்குச் சமீபமாக கட்டப்பட்டிருந்த தமது வளர்ப்பு மாட்டுக்கு தண்ணீர் வைத்துவிட்டு வருவதாகக் கூறிச் சென்றுள்ளனர். மாலை 4 மணியாகியும் இருவரும் வீடு திரும்பாததால் வீட்டார…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஜே.வி.பி.யும் உடைகிறது?: பசில்- விமல் இரகசியப் பேச்சு [ஞாயிற்றுக்கிழமை, 1 யூலை 2007, 11:42 ஈழம்] [செ.விசுவநாதன்] ஜே.வி.பி.யின் பரப்புரைச் செயலாளர் விமல் வீரவன்சவும் மகிந்தவும் ஆலோசகரும் சகோதரருமான பசில் ராஜபக்சவும் இரகசியப் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருவதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் விரைவில் மகிந்த அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கக் கூடும் எனத் தெரிகிறது. தன்னுடன் சுனில் கந்துநெட்டி, பிமல் ரட்நாயக்க, காமினி பத்ரன உள்ளிட்டோர் அரசாங்கத்துடன் இணைய உள்ளனர் என்றும் விமல் வீரவன்ச பசில் ராஜபக்சவிடம் பட்டியலை அளித்துள்ளார். கனடாவுக்கு குடிபெயர்ந்திருக்கும் ஜே.வி.பி.யின் மத்திய குழு உறுப்பினரும் நாடாளுமன்ற …
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை நிறுத்துமாறு மேற்குலக நாடுகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு கடுமையான அழுத்தம் கொடுத்ததாக பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். பிரான்ஸ் பிரிட்டன் போன்ற பல மேற்குலக நாடுகள் மனிதாபிமான மீட்புப் பணிகளை இடைநிறுத்த முயற்சித்தன. நாட்டின் தலைவர் மற்றும் படைகளின் சேனாதிபதி என்ற ரீதியிலும் இந்த அழுத்தங்களைக் கண்டு ஜனாதிபதி அஞ்சவில்லை. இறுதிக் கட்ட போரின் போது மேற்குலக நாடுகள் கடுமையான அழுத்தங்களை பிரயோகித்து வந்தன. புலிகளின் வான்படை பலம் பெரும் பீதியை ஏற்படுத்தியிருந்தது. அதனை முறியடிப்பதற்கு ஜனாதிபதி சிறந்த ஆலோசனைகளை வழங்கினார். ஒரே நோக்கத்தில் போரை முன்னெடுத்த காரணத்தினால் வெற்றியீட்ட முடிந்தது என …
-
- 3 replies
- 1.2k views
-
-
இலங்கைக்கு எதிராக சர்வதேச சுயாதீன விசாரணையை ஏற்றுக்கொள்கிறேன்: மாதுலுவாவே சோபித தேரர் (இலங்கை என்பது சர்வதேசத்திற்குள் தான் இருக்கிறது.) இலங்கைக்கு எதிராக சர்வதேச சுயாதீன விசாரணையை ஏற்றுக்கொள்வதாக கோட்டை நாகவிகாரையின் விகாராதிபதி மாதுலுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார். இலங்கைத் தலைநகர் கொழும்பிலிருந்து வெளியாகும் தமிழ் பத்திரிகை ஒன்று வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாங்களே செய்து கொண்ட பிழை தான் ஜெனீவா. இலங்கை அரசாங்கம் முன்வைத்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நிறைவேற்ற வேண்டுமென்பதே சர்வதேச நாடுகளின் வேண்டுகோளாக இருக்கிறது. இலங்கைக்கு வருகை தந்த சர்வதேச பிரதிநிதிகளிடம் பல வாக்குறுதிகளை அளித்துள்ளார்.…
-
- 18 replies
- 1.2k views
-
-
உண்மையை உணரமறுக்கும் மகிந்த..அரசியல் ஆய்வு: நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு கிடைத்த வாய்ப்புகள் தவறவிடப்படும் அவலம் மூன்று தசாப்தங்களாக நடைபெற்ற யுத்தத்தினை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அரசாங்கம் தமிழ்த் தீவிரவாத இயக்கங்களுக்கு எதிராகப் போராடியதனால் மக்களிடையே அவை குறித்து கருத்து வேறுபாடுகள், ஏற்பட்ட அதேநேரத்தில் இலங்கையில் நிலவிய முரண்பாடுகளை நீக்குவதற்கும் குணப்படுத்துவதற்குமான வழி சமைக்கப்படும் என்றும் அதனால் விரைவான பொருளாதார முன்னேற்றம் ஏற்படலாம் என்றும் ஒரு நியாயமான எதிர்பார்ப்பு உருவாகியிருந்தது. ஆனால், எதிர்பாராத விதமாக நாடு மேலும் கூடியளவுக்கு கருத்து ரீதியாகப் பிளவுற்றதுடன், முன்னர் எப்போதையும்விடக் கூடிய முனைவாக்கம் பெற்றதாகிவிட்டது. முன்னர் இன…
-
- 0 replies
- 1.2k views
-