ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142733 topics in this forum
-
கொழும்பிலிருந்து வெளியாகும் இன்றைய முக்கிய செய்திகளைத் தெரிந்துகொள்ள பத்திரிகைக் கண்ணோட்டம் 19-06-2017
-
- 0 replies
- 235 views
-
-
புலம்பெயர் தமிழர்களை... மீளவும் நாட்டுக்கு, அழைப்பதே இலக்கு – ஜனாதிபதி! இணக்கப்பாடுகளுடன் எட்டப்படும் இருதரப்புத் தீர்மானங்களை, இரு நாடுகளினது மக்களுக்கு சரியான முறையில் தெளிவுபடுத்தப்பட வேண்டுமென்று, இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவிடம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தினார். நன்மை, தீமைகளை எடுத்துரைத்து, பெரும்பான்மையான மக்களின் விருப்பத்துடன் செயலாற்றுவது அத்தியாவசியம் என்றும், ஜனாதிபதி எடுத்துரைத்தார். இந்திய வெளிவிவகாரச் செயலாளருடன் நேற்று(செவ்வாய்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 1971இல், இந்து சமுத்திரத்தை சமாதான வலயமாக மாற்ற வேண்டுமென்று, அப்போதைய பி…
-
- 51 replies
- 3k views
-
-
அர்ஜுன் மகேந்திரன் இன்றி... வழக்கை முன்னெடுக்க அனுமதி கோரிய சட்டமா அதிபர் ! மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் மற்றும் கார்திய புஞ்சிஹோ இல்லாமல் 2015 பிணைமுறி மோசடி வழக்கை முன்னெடுத்துச் செல்ல அனுமதி வழங்குமாறு கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றிடம் சட்டமா அதிபர் கோரியுள்ளார். குறித்த வழக்கு இன்று (புதன்கிழமை) கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த கோரிக்கையை சட்டமா அதிபர் முன்வைத்தார். இலங்கை அரசாங்கத்திற்கு 688 மில்லியன் இழப்பை ஏற்படுத்திய 2015 பெப்ரவரி மாதத்தில் 27 ஆம் திகதி இடம்பெற்ற மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான வழக்கின் சந்தேகநபர்களாக குறித்த இருவரும் பெயரிடப்பட்டுள்ளனர். …
-
- 0 replies
- 310 views
-
-
இலங்கை அரசாங்கத்தின் மீழ் குடியேற்ற நடவடிக்கைகள் எமக்கு மிகவும் திருப்தியாக உள்ளது. மிக்க மகிழ்ச்சி அளிக்கின்றது; அதே போன்று இலங்கையில் அதிபர் இராஜபக்ஸ அவர்களை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்தமையும் பெரு வெற்றியினை தந்துள்ளது. இவ்வாறு இந்திய மத்திய அரசின் வெளிவிவகார இணை அமைச்சர் திருமதி பிரனீத் கோர் அவர்கள் கூறியுள்ளார். த ஹிந்து பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சில வாரங்களுக்கு முன்னர் இந்திய அதிகாரிகள் இலங்கை அரசாங்கத்தின் மீது மீழ் குடியமர்வு மெதுவாக நடைபெறுவதாக கூறியதாகவும் ஆனால் தமிழ் நாடாளுமன்ற குழு சென்று வந்த பின்னர் தாம் உண்மைகளை கேட்டு அறிந்துள்ளதாகவும் கூறிய அவர் இலங்கை அரசின் செயற்பாடுகளுக்கு தாம் மேலும் உதவ முடியும் …
-
- 0 replies
- 654 views
-
-
விடுதலைப் புலிகளுக்கு நிதியுதவி வழங்கியதாக கைது செய்யப்பட்ட சுவிஸ் பிரஜை விடுதலை : 15 அக்டோபர் 2013 சுவிஸ் பிரஜையும் பேர்ன் மாநிலத்தில் 'தாய் வீடு' பணமாற்று நிறுவனத்தின் உரிமையாளருமான நடராஜா கருணாகரன் என்பவர் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதியுதவி வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டே சட்டமா அதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அரசதரப்பு சாட்சியங்களையும் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தையும் நிராகரித்த மேல் நீதி மன்ற நீதிபதி லலித் ஜயசூரிய அவரை இன்று விடுதலை செய்தார். மனுதாரர் சார்பில் சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா நீதிமன்றத…
-
- 2 replies
- 380 views
-
-
இங்கே எழுதப் போகின்ற விடயம் சிலருக்கு புதியதாக இருக்கலாம். நடைமுறைச் சாத்தியமற்றதாக தோன்றலாம். ஆனால் வெறுமனே நக்கலான பதில்களோடு நிறுத்தி விடாது, இதிலே உள்ள சாதக, பாதகங்களை சொன்னால் மகிழ்ச்சி அடைவேன். நடைமுறைச் சாத்தியம் இல்லையென்றால் அதை காரணங்களோடு விளக்குங்கள். குவன்ரனாமோ பற்றி அறிந்திருப்பீர்கள். ஈராக், ஆப்கானிஸ்தான் நாடுகளில் அமெரிக்காவால் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் அடைத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுகிறார்கள். அங்கே அமெரிக்கப் படையினரால் கைதிகள் சித்திரவதை செய்யப்படுவதான குற்றச்சாட்டுகள் நிறைய உண்டு. ஒபாமாவும் தேர்தலின் போது இந்தச் சிறைக் கூடத்தை மூடுவதாக வாக்குறிதி தந்ததாக ஞாபகம். அது கிடக்கட்டும். அமெரிக்கப் படையினர் தமது கைதிகளை அடைத்து வைத்திருக்கும…
-
- 86 replies
- 9.1k views
-
-
தெரிவுக்குழுவை எதிர்கொள்ள அச்சப்படுகிறார் முதல்வர் விக்கி சமரச முயற்சியால் பயனில்லை வடக்கு மாகாண முதலமைச்சரின் அமைச்சு உள்ளிட்ட 5 அமைச்சுக்கள் மீதும் விசாரணை செய்வதற்கு தெரிவுக் குழுவை அமைக்கக் கோரும், வடக்கு மாகாண சபை உறுப்பினர் அ.பரஞ்சோதியின் பிரேரணையை ஒத்திவைக்குமாறு அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானத்துக்கு, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கடிதம் அனுப்பியுள்ளார். தான் சமர்பித்த பிரேரணை இன்றைய அமர்வில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்றும், அந்தப் பிரேரணையை ஒத்திவைக்குமாறு தனக்கு யாரும் தெரிவிக்கவில்லை என்று, வடக்கு மாகாணசபை உறு…
-
- 0 replies
- 426 views
-
-
கூட்டமைப்புடன் பேசுவதற்கு தயாராகிறார் ஜனாதிபதி கோட்டாபய ஆர்.ராம் ஸ்கொட்லாந்திலிருந்து திரும்பியதும் செயற்பாடுகள் முன்னெடுப்பு இராஜதந்திரிகளுக்கு அமைச்சர் பீரிஸ் நம்பிக்கை அளிப்பு தகவல் கிடைக்கவில்லை என்கிறது கூட்டமைப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தயாராகி வருவதாக இராஜதந்திர வட்டாரங்களிடத்தில் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் நம்பிக்கை அளிக்கும் வகையில் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. குறிப்பாக ஸ்கொட்லாந்தின் க்ளாஸ்கோவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் காலநிலை மாநாட்டில் பங்கேற்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பியதும் பேச்சுவார்த்தைக்கான செயற்பாட்டு ர…
-
- 0 replies
- 159 views
-
-
அமைச்சுப் பதவியில் இருந்து டெனீஸ்வரனை நீக்குங்கள் - அவரது கட்சியான ரெலோ அதிரடி தீர்மானம் கட்சியின் கூட்டுப்பொறுப்பை மீறி செயற்பட்ட வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரனை அமைச்சு பதவியில் இருந்து நீக்குமாறு வடக்கு முதலமைச்சரிடம் கோரிக்கை விடுக்கவும், அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் குறித்த அமைச்சருடைய கட்சியான தமிழீழ விடுதலை இயக் கத்தினால் (ரெலோ) நேற்றையதினம் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைமைக் குழுக் கூட்டம் நேற்றையதினம் வவுனியாவிலுள்ள கட்சி அலுவலகத்தில் கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் நடைபெற்றது. அக்கலந்துரையாடலின் போதே மேற் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளத…
-
- 1 reply
- 518 views
-
-
இலங்கையிடம்... 8 மில்லியன், அமெரிக்க டொலர் நட்டஈடு கோரியது சீனா! சீன சேதன உர நிறுவனம், இலங்கை அதிகாரி ஒருவரிடம் 8 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டஈடு கோரியுள்ளது. நிபந்தனைக் கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ள சீன சேதன உர நிறுவனம் இவ்வாறு நட்டஈடு கோரியுள்ளது. https://athavannews.com/2021/1248653
-
- 15 replies
- 995 views
- 1 follower
-
-
இந்த முறை தமிழகத்திலும் மாவீரர் தின ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. முத்துக்குமார் உட்பட தமிழீழ மாவீரர்களுக்கு தீபம் ஏற்றுவதற்கு தமிழக மக்கள் ஏற்பாடு செய்து வருகின்றன. இந்தனை கலைஞர் அரசு மறைமுகமாக தமிழக காவல்துறையினரை வைத்து விரட்டி வருகின்றது இதனை நெடுமாறன் ஐயா கண்டித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு. ’’இலங்கையில் நடைபெற்ற போரில் சிங்களப்படையால் படுகொலை செய்யப்பட்ட ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட ஈழத்தமிழர்களுக்கும், போராளிகளுக்கும் மற்றும் தமிழ்நாட்டிலும், உலக நாடுகளிலும் ஈழத் தமிழர்களுக்காகத் தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்த முத்துக்குமார் உள்ளிட்ட 18 தமிழர்களுக்கும் வீரவணக்கம் செலு…
-
- 3 replies
- 818 views
-
-
உறுப்பினர்களை சேர்க்கின்றார் பசில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு (இலங்கை மக்கள் முன்னணி) புதிய உறுப்பினர்களை இணைத்துக்கொள்வதற்கான வேலைத்திட்டம் துரிதமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்காக, தொகுவாரியாக கருத்தரங்குகள் பல நடத்தப்படவுள்ளன. முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் தலைமையில், இக்கருத்தரங்குகள் எதிர்வரும் 22ஆம் திகதிமுதல் நடத்துவதற்கு அந்த முன்னணி தீர்மானித்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், இந்த கருத்தரங்குகள் நடத்தப்பட்டு, புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள். கிளைக்குழுக்கள் மற்றும் தொகுதி குழுக்களை நியமிப்பதற்குமான யோசனைக்கு முன்னணியின் கூட்டத்தி…
-
- 0 replies
- 332 views
-
-
கொழும்பு, டிச. 4- இலங்கையில் விரைவில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. ராஜபக்சேயின் தம்பி பசில் ராஜபக்சே கம்பகா மாவட்டத்தில் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் மகன் விமுக்தியை நிறுத்த திட்டமிட்டுள்ளனர். விமுக்தி தற்போது லண்டனில் கால்நடை மருத்துவராக உள்ளார். http://www.maalaimalar.com/2009/12/04155622/CNI0300401209.html
-
- 3 replies
- 1.3k views
-
-
திருகோணமலையில் மாற்றுத் திறனாளிகள் ஆர்பாட்டம்....! சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத் திறனாளிகளுக்கான 2014 ஆம் ஆண்டு அரசு தயாரித்த தேசிய செயற்திட்டத்தை அமுல்படுத்துமாறு வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் அமைப்பால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று (03) இடம் பெற்றது. திருகோணமலை 3ம் கட்டை சந்தியில் வெக்கோ மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் அதிகமான மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டிருந்ததை காணக் கூடியதாக இருந்தது. திருகோணமலை மாவட்டத்தில் 04 பிரதேச செயலகப் பிரிவுககளான பட்டணமும் சூழலும் திருகோணமலை , குச்சவெளி, வெருகல் மற்றும் கந்தளாய் ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் காலை 9.30 மணிக்கு இந்த போராட்டம் ஆ…
-
- 0 replies
- 335 views
-
-
வடக்கு மக்கள் அரசாங்கத்திற்கு ஆதரவளி;க்க வேண்டுமென மீள் குடியேற்ற பிரதி அமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார். வட பகுதி மக்கள் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதன் மூலம் கிராம பகுதிகளை அபிவிருத்தி செய்ய முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். திருகோணமலையின் மூதூர் கிழக்கில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்க அரசாங்கம் முனைப்புடன் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதன் மூலம் மக்கள் மேலும் நன்மைகளை பெற்றுக் கொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleVi…
-
- 1 reply
- 485 views
-
-
மைத்திரியின் கனவு நனவாகாது – சரத் பொன்சேகா புதிய அரசாங்கத்தை அமைக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கனவுகள் ஒருபோதும் நனவாகாது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ள கருத்திற்கு பதிலளிக்கும்போதே பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இதனைத் தெரிவித்தார். ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்றபோது வெளிநாட்டில் இருந்தமையினால் அதனை தடுக்க முடியாமல் போனது என கூறிய மைத்திரிபால இவ்வாறு கூறுவது ஏற்புடையதல்ல என்றும் குறிப்பிட்டார். மேலும் பொருளாதார பிரச்சினைகளினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மேலும் பதிப்படையச் செய்யும் வகையில் கருத்துக்…
-
- 0 replies
- 294 views
-
-
அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தத்தின் இறுதிக்கட்டங்களில் இடம்பெற்றதாகக் குற்றச்சாட்டு தெரிவிக்கப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் பக்கச்சார்பின்றி இடம்பெறவேண்டுமென்று ஐ.நா. அழைப்புவிடுத்திருப்பதையடுத்து, இந்த விடயம் தொடர்பாக சர்ச்சை தீவிரமடைந்துள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நிழலை கவியச் செய்யும் விடயமாக இந்த சர்ச்சை மாற்றம் பெற்றுள்ளது. பிரிட்டிஷ் தொலைக்காட்சிச் சேவையினால் வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய ஒளிநாடா திரிபுபடுத்தப்பட்டதொன்று என்றும் தெரிவித்துள்ள இலங்கை அதிகாரிகள் போர்க் குற்றம் தொடர்பான எந்தவொரு விசாரணையையும் நிராகரித்திருக்கின்றனர். தமிழ் கைதிகளுக்கு நீதி விசாரணைக்குப் புறம்பான விதத்தில் மரண தண்டனையை நிறைவேற்ற…
-
- 0 replies
- 521 views
-
-
யாழ்.சர்வதேச வர்த்தக கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் மாநகர சபைக்கு 20 இலட்சம் செலுத்த வேண்டும் January 20, 2022 யாழில் வருடாந்தம் நடைபெறும் சர்வதேச வர்த்தக கண்காட்சியின் போது , யாழ்.மாநகர சபைக்கு செலுத்த வேண்டிய நிதியில் 20 இலட்ச ரூபாயை ஏற்பாட்டாளர்கள் இதுவரை மாநகர சபைக்கு வழங்கவில்லை என யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாநகர சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம் மாநகர சபை மண்டபத்தில் மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள சர்வதேச வர்த்தக கண்காட்சி தொடர்பிலும் விவாதிக்கப்பட்டது. குறிப்பாக இறுதியாக …
-
- 0 replies
- 266 views
-
-
2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பில் ஆராயப்படவிருக்கின்ற நிலையில் அதற்கு முன்பதாக நல்லிணக்க ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை அரசாங்கம் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் இலங்கைக்கு எதிராக மேற்குலக நாடுகளின் பொருளாதார தடையை எதிர்கொண்டேயாக வேண்டும் என லங்கா சமசமாஜ கட்சியின் செயலாளரும் சிரேஷ்ட அமைச்சருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார். கட்சியின் 78ஆவது வருடாந்த கூட்டம் ருவான்வெல்ல என்.என்.பெரேரா கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போது அதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்று…
-
- 2 replies
- 513 views
-
-
2009ன் இறுதிக்கட்ட மோதல், தமிழ் இனப் படுகொலை அல்ல! என்கிறது இலங்கை! February 8, 2022 மனித குலத்திற்கு எதிரான மிகப்பெரிய குற்றங்களில் ஒன்றை விவரிக்கப் பயன்படுத்தப்படும் இனப்படுகொலை என்ற சொல், ஒரு தேசிய, சாதி, இன அல்லது மதக் குழுவை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் குறிப்பிட்ட செயல்களை உள்ளடக்கியது. எனவே, 2009 இல் முடிவடைந்த இலங்கையின் இறுதிக்கட்ட மோதலை இலங்கைத் தமிழ் மக்களுக்கு எதிரான ´இனப்படுகொலை´யாக சித்தரிக்க கனடாவில் உள்ள சில தரப்பினர் முயற்சிப்பதை கனடாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் கவலையுடன் குறிப்பிடுகின்றது. கனடாவில் உள்ள இலங்கை சமூகம் பல இனங்கள் மற்றும் பல மதங்களைக் கொண்டு…
-
- 0 replies
- 227 views
-
-
இறக்குமதி செய்யப்பட்ட புகையிரதப்பெட்டி, இயந்திரங்களை பயன்படுத்த முடியாத நிலை - புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் Published by T Yuwaraj on 2022-02-15 21:55:53 (இராஜதுரை ஹஷான்) இறக்குமதி செய்யப்பட்டுள்ள புகையிரத பெட்டிகள் மற்றும் எஞ்சின்களை பயணிகள் புகையிரத போக்குவரத்து சேவைக்கு பயன்படுத்த முடியாத நிலைமை காணப்படுகிறதால் அரச நிதி மாத்திரம் வீண்விரயமாக்கப்பட்டுள்ளது என புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார். கொழும்பில் உள்ள புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்…
-
- 5 replies
- 477 views
-
-
இலங்கையில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு ஹலால் சான்றிதழ் வழங்கும் பணியை கடந்த டிசம்பர் 31ம் தேதியுடன் நிறுத்திக் கொள்வதாக , இந்தச் சேவையை இதுவரை செய்து வந்த அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா சபை அறிவித்துள்ளது. ஜம்இயத்துல் உலமா சபை, இலங்கையில், இது போல் உணவுப் பொருட்கள் மற்றும் பிற பொருட்களுக்கு ஹலால் முறையில் தயாரிக்கப்பட்டவை என்று சான்றிதழ் வழங்குவதற்கு எதிராக, சில வலது சாரி பௌத்த அமைப்புகள் வன்முறை கலந்த எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டிலிருந்து இலங்கையில் துறை சார்ந்தோர் மூலம் நிறுவப்பட்ட உத்தரவாதமுள்ள நிறுவனமொன்று , ஹலால் சான்றிதழ் வழங்கும் வேலையையும், தயாரிப்பு, செயற்பாடு தொடர்பான கண்காணிப்பு உட்பட அனைத்து விஷயங்களையும் செ…
-
- 0 replies
- 470 views
-
-
தமிழர் வாக்குகளாலேயே அரச தலைவனானவன் நான் நன்றி பாராட்டிய சிறிசேன “தமிழ் மக்களில் 90 சதவீதத்தினர் எனக்கு வாக்களித்தனர். அவர்களின் வாக்குகளாலேயே நான் அரச தலைவராகத் தெரிவு செய்யப்பட்டேன். உங்களுக்கு நியாயமா கவே நான் செயற்படுவேன்” இவ்வாறு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் நேரில் தெரிவித்தார். அரச தலைவர் செயலகத்தில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கும் அரச தலைவருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று மதியம் 12.30மணிக்கு ஆரம்பமானது. இந்தச் சந்திப்பு சுமார் 2 மணி நேரம் நீடித்தது. அரச தலைவரின் ச…
-
- 2 replies
- 505 views
-
-
. சிவாஜி-ஸ்ரீகாந்தா இணைந்தால் நாடளாவிய ரீதியில் போட்டி : புதிய இடதுசாரி முன்னணி முடிவு வீரகேசரி இணையம் 2/16/2010 11:47:36 AM - முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா ஆகியோரைக் கட்சியில் இணைத்துக் கொள்வது தொடர்பாக உத்தியோகபூர்வமாக முடிவெடுக்கவில்லை என்றும் அவ்வாறு அவர்கள் இணைந்து கொள்வார்களாயின் நாடு முழுவதிலும் வேட்பாளர்களை நிறுத்த ஏற்பாடு செய்வதாகவும் புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன எமது இணையத் தளத்துக்குத் தெரிவித்தார். எதிர்வரும் பொதுத் தேர்தலில் புதிய இடதுசாரி முன்னணியினர் வடக்கு கிழக்கில் போட்டியிடுவது தொடர்பாகg கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். "சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா ஆகியோர் எமது கட்சிய…
-
- 6 replies
- 1.2k views
-
-
-நா.நவரத்தினராசா வடமாகாண உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்கத்தினால் வடமாகாண மாணவர்களை விளையாட்டுத் துறையில் மாகாண, தேசிய மட்டங்களில் வெற்றிகளை பெறும் வகையில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு 'வீரசூரி' என்னும் விருது வழங்கி கௌரவிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வடமாகாண உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் இன்று (10) தெரிவித்தார். குறித்த விருதினை அறிமுகம் செய்வதன் மூலம் 2014ஆம் ஆண்டு வடமாகாண பாடசாலை மாணவர்களின் விளையாட்டுத் திறமைகளை ஊக்குவிப்படுமென அவர் தெரிவித்தார். குறித்த விருது தமிழர்களின் மரபு வழிவந்த, மூதாதையர்களின் வழக்கத்திலிருந்து வந்த வீர விருதாக 'வீரசூரி' விருதினை அறிமுகப்படுத்துகின்றோம். இதனூடாக தேசிய ரீதியில் மாணவர்களை …
-
- 0 replies
- 287 views
-