நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
கேரளா ஸ்டைல் இறால் பெப்பர் மசாலா சப்பாத்தி, சாதத்திற்கு தொட்டு கொள்ள சூப்பரானது சைடிஷ் இறால் பெப்பர் மசாலா. இன்று இந்த இறால் பெப்பர் மசாலாவை கேரளா ஸ்டைலில் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : இறால் - 250 கிராம், பொடியாக நறுக்கிய பூண்டு - 1 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 டேபிள்ஸ்பூன், நறுக்கிய பச்சைமிளகாய் - 2, வெங்காயம் - 1, தக்காளி - 1, மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன், தனியாத்தூள் - 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன், மிளகுத்தூள…
-
- 0 replies
- 982 views
-
-
குக்கரில் எண்ணெய் 2 டீ ஸ்பூன் தேக்கரண்டி நெய் விட்டு காய்ந்ததும் பச்சை மிளகாயை முழுதாக போட்டு லேசாக மூடிவைக்கவும். பின்னர் பட்டை, பிரியாணி இலை, லவங்கம், ஏலக்காய் போட்டு பொரிய விடவும். இதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும். பாதி வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் இதில் நறுக்கிய தக்காளி சேர்த்து குழய வதக்கவும். இத்துடன் இத்துடன், மிளகாய் தூள், கரம் மசாலாதூள், உப்பு, தயிர் சேர்த்து கிளறவும். நன்றாக குழைந்து மசாலா வாசனை போனபின்பு, வேகவைத்த கோழியை சேர்த்து கிளறவும். இத்துடன் தண்ணீர், தேங்காய்ப்பால் சேர்த்து கொதி வந்ததும் அரிசியை சேர்த்து மூடி விசில் போடாமல் முக்கால் பாகம் வேக விடவும். இப்போது அதன் மேல் புதினா, மல்லித்தழை தூவி, ஒரு டீ…
-
- 0 replies
- 982 views
-
-
நாவூறும் காளான் ஃப்ரை! டேஸ்ட் அன்லிமிடட்! குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் பிடிக்கும் காளானைச் சமைப்பது எளிது. காரணம் சில உணவுப் பொருட்களை நாம் அதன் தன்மை கெடாமல் சமைத்தால் போதும், அதனுள் ருசி பொதிந்துகிடக்கும். காளான் தண்ணீரை மிக விரைவாக உறிஞ்சும் தன்மை உடையது, அதைக் கழுவினால் வேகமாகத் தண்ணீரை தன்னுள் இழுத்துக் கொள்ளும், இதனால் அதிலுள்ள வைட்டமின் சத்துக்களை இழக்கப்படும். அழுக்கும் மண்ணும் கலந்திருந்தால் சில விநாடிகள் மட்டும் தண்ணீரில் முக்கி எடுக்கலாம். காளானைப் பலவகையாக சமைக்கலாம், வித்யாசம் எல்லாம் சாப்பிடுவர்களின் கையில் இல்லையி…
-
- 1 reply
- 982 views
-
-
-
- 0 replies
- 982 views
-
-
ஃபலூடா ஐஸ்கிரீம்மை வீட்டிலேயே எப்படி செய்வது...? சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஐஸ்கிரீம் விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் ஃபலூடா என்றால் ருசிக்காமல் விட மாட்டார்கள். ஐஸ்கிரீம் செய்ய தேவையான பொருட்கள்: பால் - 1கப் ஓரம் நீக்கப்பட்ட பிரட் - 3 சர்க்கரை - 1/2 கப் …
-
- 0 replies
- 981 views
-
-
குறிப்பு : வெண்டிக் காயை கழுவி துடைத்தபின் (ஈரம் போக ) சிறிது சிறிதாக வெட்டவும். இன்று வெள்ளிக்கு கிழமை சமைத்து ருசித்து சாப்பிடவும்.😀
-
- 2 replies
- 980 views
- 1 follower
-
-
மட்டன் மிளகு கறி தேவையானவை: ஆட்டு இறைச்சி 500 கிராம் சாம்பார் வெங்காயம்-15 (சிறிதாக நறுக்கியது) பூண்டு-15 பல்(சிறிதாக நறுக்கியது) இஞ்சி-1 துண்டு பச்சை மிளகாய்-(நறுக்காமல்) மிளகு தூள் – 2 மேசைக்கரண்டி மஞ்சள் தூள்-2 மேசைக்கரண்டி தனியா(மல்லி) தூள்- 2 மேசைக்கரண்டி சீரகத் தூள்- 2 தேக்கரண்டி சோம்பு-1 மேசைக்கரண்டி கரம் மசாலா தூள்- 2 தேக்கரண்டி இஞ்சி,பூண்டு விழுது-2 மேசைக்கரண்டி தேங்காய் அரைத்தது- 2 மேசைக்கரண்டி மல்லி தழை கறிவேப்பில்லை உப்பு- தேவைக்கேற்ப எண்ணை- 3 மேசைக்கரண்டி செய்முறை: குக்கரில் சிறிது எண்ணை ஊற்றி காய்ந்ததும் கழுவியக்கறியை அரை உப்பு, மஞ்சல்,சிற…
-
- 0 replies
- 980 views
-
-
http://foodncuisine.com/index.php?route=product/product&product_id=722 இந்த கொட் சோசை இறுதியில் சேருங்கள் உங்கள் உறைப்புக்கு ஏற்றவாறு! ம்........
-
- 4 replies
- 980 views
-
-
தினை லாடு (தினம் ஒரு சிறுதானியம்-17) உலகிலேயே அதிகம் பயிரிடப்படுகிற இரண்டாவது வகை தானியம் தினை. இதற்கு இறடி, ஏளல், கங்கு எனப் பல பெயர்கள் உள்ளன. நம் முன்னோர்கள், கேழ்வரகு, கம்பு, சோளம், தினை என நம் பாரம்பரிய உணவுகளைச் சாப்பிட்டு, உடலை திடகாத்திரமாக வைத்திருந்தனர். ஆனால், இன்றோ தவிடு நீக்கி, பாலீஷ் செய்த அரிசியை மட்டுமே சாப்பிட்டுவருவதால், உடலில் போதிய வலுவின்றி, நோய்களுக்கு ஆளாகித் தவிக்கிறோம். தெவிட்டாத தேனும் தினை மாவும் கலந்து செய்யும் இந்த லாடுவை தினமும் சாப்பிடுபவர்களுக்கு, உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்; ஆரோக்கியம் கூடும். பலன்கள் அதிக அளவு புரதச் சத்து கிடைக்கும். உடல் வளர்ச்சிக்குத் தேவையான அடிப்படை நுண் தாதுச்சத்துக்கள் நிறைந்தது. தினமும் குழந்த…
-
- 1 reply
- 979 views
-
-
தேவையான பொருட்கள்: பச்சரிசி – 1/2 கிலோ பாசிப்பருப்பு – 50 கிராம் (ஊற வைத்து கழுவியது) பால் – 3/4 லிட்டர் முந்திரி – 10 உலர் திராட்சை – 10 வெல்லம் – 600 கிராம் (பொடி செய்து கொள்ளவும்) நெய் – 150 கிராம் பச்சை கற்பூரம் – 1 சிறிய கட்டி (பொடி செய்து கொள்ளவும்) ஏலக்காய் பொடி – 1/2 டீஸ்பூன் செய்முறை: முதலில் அரிசியை நீரில் ஊற வைத்து, பின் கழுவிய நீரை தனியாக ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு மண் பானை அல்லது பொங்கல் வைப்பதற்கான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் பால் மற்றும் அரிசி கழுவிய நீரை பாத்திரம் முழுவதும் நிரப்ப வேண்டும். பாலானது நன்கு கொதித்து, பொங்கி வரும் போது, அதிலிருந்து சிறிது நீரை எடுத்து விட்டு, பிறகு அரிசி மற்றும் பா…
-
- 6 replies
- 978 views
-
-
காளான் பஜ்ஜி தேவையான பொருட்கள்: பட்டன் காளான் - 15 கடலை மாவு - 100 கிராம் சோளமாவு - 1 டேபிள் ஸ்பூன் அரிசிமாவு - 1 டேபிள் ஸ்பூன் மைதா - 1 டேபிள் ஸ்பூன் சீரகத்தூள் - 1 ஸ்பூன் மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன் தேவைக்கேற்ப உப்பு, எண்ணெய் எடுத்துக் கொள்ளவும். செய்முறை: காளானை சுத்தம் செய்து கொள்ளவும். எண்ணெய் தவிர மற்ற எல்லாப் பொருட்களையும் ஒன்றாகக் கலந்து தேவையான தண்ணீர் சேர்த்து கெட்டியாக கரைத்து வைத்துக் கொள்ளவும். காளானை ஒவ்வொன்றாக அதில் நனைத்து எடுத்து எண்ணையில் பொரித்து எடுக்க சுவையான பஜ்ஜி ரெடி. காலிஃப்ளவரையும் துண்டுகளாக்கி உப்பு நீரில் சுத்தம் செய்து, அரை வேக்காடாக வேக வைத்து, நீரை வடித்து விட்டு, இதேபோல் …
-
- 0 replies
- 976 views
-
-
முருங்கைக்காய் குழம்பு யாழ்ப்பாண முறையில்
-
- 0 replies
- 976 views
-
-
மசாலா மீன் ப்ரை இதுவரை எத்தனையோ மீன் ப்ரையை சுவைத்திருப்பீர்கள். ஆனால் மசாலா மீன் ப்ரையை சுவைத்ததுண்டா? சரி, உங்களுக்கு மசாலா மீன் ப்ரை எப்படி செய்வதென்று தெரியுமா? இது செய்வது மிகவும் ஈஸி. மேலும் விடுமுறை நாட்களில் வீட்டில் செய்து சாப்பிட ஏற்றது. அதுமட்டுமில்லாமல் இது வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும். சரி, இப்போது அந்த மசாலா மீன் ப்ரையை எப்படி செய்வதென்று பார்ப்போமா!! தேவையான பொருட்கள்: ஊற வைப்பதற்கு... மீன் - 5 துண்டுகள் தயிர் - 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு அரைப்பதற்கு... மல்லி - 1 டீஸ்பூன் சோம்பு - 1/…
-
- 12 replies
- 976 views
-
-
ப்ராக்கோலி ரோஸ்ட் மாலையில் டீ/காபி குடிக்கும் போது பஜ்ஜி, போண்டா போன்றவற்றை தான் செய்து சாப்பிட வேண்டும் என்றில்லை. பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்ட ப்ராக்கோலியை ரோஸ்ட் செய்து சாப்பிடலாம். அதிலும் உங்கள் வீட்டில் மைக்ரோ ஓவன் தூங்கிக் கொண்டிருந்தால், ப்ராக்கோலி ரோஸ்ட் செய்து சாப்பிடுவது சிறந்தது. சரி, இப்போது ப்ராக்கோலி ரோஸ்ட்டை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! ப்ராக்கோலி ரோஸ்ட் தேவையான பொருட்கள்: ப்ராக்கோலி - 2 கப் ஆலிவ் ஆயில் - 1 டேபிள் ஸ்பூன் பூண்டு - 4 பற்கள் (பேஸ்ட் செய்தது) எலுமிச்சை தோல் பொடி - 1/4 டீஸ்பூன் எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன் சீஸ் - 1 டேபிள் ஸ்பூன் எள் - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: …
-
- 0 replies
- 976 views
-
-
Roasted Chicken And Rainbow Veggies FULL RECIPE: http://bzfd.it/2bPSdT9
-
- 0 replies
- 975 views
-
-
Please subscribe to my channel to support me. Thanks
-
- 11 replies
- 975 views
-
-
[size=4]தேவையான பொருட்கள்[/size] [size=4]பெரிய பாகற்காய் - 1[/size] [size=4]எலுமிச்சம்பழம் - 1 மூடி[/size] [size=4]காய்ச்சிய பால் - 1/2 கப்[/size] [size=4]நெய் 1 தேக்கரண்டி[/size] [size=4]பெரிய வெங்காயம் - 1[/size] [size=4]தக்காளி - 1[/size] [size=4]பச்சை மிளகாய் - 1[/size] [size=4]சூப் பவுடர் - 1 தேக்கரண்டி[/size] [size=4]தாளிக்க -[/size] [size=4]சோம்பு - 1/4 தேக்கரண்டி[/size] [size=4]மிளகு - 1/4 தேக்கரண்டி[/size] [size=4]உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி[/size] [size=4]பட்டை - 1[/size] [size=4]கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது[/size] [size=4]உப்பு - தேவையான அளவு [/size] [size=4]செய்முறை[/size] [size=4]பாகற்காயை பொடியா…
-
- 0 replies
- 974 views
-
-
சூப்பரான காரைக்குடி நண்டு மசாலா காரைக்குடி நண்டு மசாலா மற்ற நண்டு மசாலாக்களை விட சுவையுடையது. இந்த நண்டு மசாலாவை இட்லி, தோசை, சாதம் என எல்லாவகை உணவுகளுடனும் சேர்த்து சாப்பிடலாம். தேவையான பொருட்கள் : நண்டு - 1 கிலோ புளிக்கரைசல் - 1 கப் பட்டை - 2 பிரியாணி இலை -2 சோம்பு - 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் மல்லித் தூள் - 1 1/2 டீஸ்பூன் வெங்காயம் - 100 கிராம் தக்காளி - 2 பச்சை மிளகாய் - 2 எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் மசாலாவிற்கு : துருவிய தேங்காய் …
-
- 1 reply
- 974 views
-
-
தென்னிந்திய உணவுகளில் வடை மிகவும் பிரபலமானது. அதிலும் உளுந்து வடை என்றால் சொல்லவே வேண்டாம். ஏனெனில் தென்னிந்திய ஹோட்டல்கள் எங்கு சென்று இட்லி அல்லது பொங்கல் கேட்டாலும், அத்துடன் இந்த உளுந்து வடையையும் தான் வைத்து தருவார்கள். ஆனால் இத்தகைய வடையை காலையில் மட்டும் தான் சாப்பிட வேண்டும் என்பதில்லை. மாலையில் காப்பி அல்லது டீ குடித்துக் கொண்டே, வீட்டில் செய்து சாப்பிடலாம். சரி, இப்போது அந்த உளுந்து வடையை எப்படி எளிதில் செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: உளுத்தம் பருப்பு - 1 கப் மிளகு - 2 டீஸ்பூன் இஞ்சி - 1 இன்ச் கறிவேப்பிலை - சிறிது பச்சை மிளகாய் - 3 எண்ணெய் - தேவையான அளவு உப்பு - 1/2 டேபிள் ஸ்பூன் செய்முறை: முதலில் உளுத்தம் பருப்பை 2 கப் தண்ணீ…
-
- 1 reply
- 974 views
-
-
மொச்சை நெத்திலி மீன் குழம்பு நெத்திலிக் குழம்பு வைத்தால் வாசனை ஊரைத் தூக்கும். இந்த நெத்திலியோடு மொச்சையையும் பக்குவமாக சேர்த்துக் கொண்டால் குழம்பு ருசி ஊரைக் கூட்டும். தேவையான பொருட்கள் : மொச்சைப்பயறு - 100 கிராம் நெத்திலி மீன் - 1/2 கிலோ எண்ணெய் - 1 குழிக்கரண்டி சிறிய வெங்காயம் - 1/4 கிலோ தக்காளி - 1/4 கிலோ பூண்டு - 10 பல் மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் தனியாத்தூள் - 3 டீஸ்பூன் உப்பு - தேவைக்கேற்ப புளி - எலுமிச்சம்பழ அளவு தாளிக்க : கடுகு, கறிவேப்பிலை…
-
- 1 reply
- 974 views
-
-
ஆந்திரா குண்டூர் சிக்கன் தேவையான பொருட்கள்: சிக்கன் – அரை கிலோ - முக்கால் கிலோ காய்ந்த சிவப்பு மிளகாய் – 4 - 6 (காரம் அவரவர் விருப்பம்) முழு மல்லி – 3 தேக்கரண்டி மிளகு – ஒரு தேக்கரண்டி சீரகம் – 1 1/2 தேக்கரண்டி கடுகு – அரை தேக்கரண்டி வெந்தயம் – கால் தேக்கரண்டி தேங்காய் துருவல் – 3 மேசைக்கரண்டி எண்ணெய் – 4 மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது – 3 தேக்கரண்டி கரம் மசாலா – ஒரு தேக்கரண்டி (ஏலம், பட்டை, கிராம்பு கலவை) வெங்காயம் – 100 கிராம் தக்காளி – 150 கிராம் புளிக்காத தயிர் – 2 மேசைக்கரண்டி மல்லி இலை – சிறிது உப்பு – தேவைக்கு. செய்முறை: தேவையான பொருட்களை தயார் செய்து கொள்ளவும். சிக்கனை சுத்தம் செய்து கழுவி தண்ணீர் இல்லாமல் …
-
- 1 reply
- 973 views
-
-
-
தேவையான பொருட்கள்: மைதா - 4 கப் ஈஸ்ட் - 5 கிராம் சீனி - அரை தேக்கரண்டி உப்பு - ஒரு தேக்கரண்டி எண்ணெய் - தேவையான அளவு ஸ்டப்பிங் செய்ய: பீட்ஸா சாஸ் - தேவையான அளவு தக்காளி - ஒன்று பெரிய வெங்காயம் - 1 கேரட் - ஒன்று குடை மிளகாய் - பாதி பச்சை மிளகாய் - ஒன்று துருவிய சீஸ் - தேவையான அளவு செய்முறை: காய்கறிகளை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். வெதுவெதுப்பான தண்ணீரில், ஈஸ்ட், உப்பு மற்றும் சீனி சேர்த்து நன்றாக கலக்கி பின்னர் பின் ஒரு கப் மைதாவை சேர்த்து நன்கு கலக்கிக் கலவையை 10 நிமிடம் எடுத்து வைக்கவும். 10 நிமிடம் …
-
- 1 reply
- 972 views
-
-
-
-
- 15 replies
- 970 views
-