நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2474 topics in this forum
-
முருங்கைக்காய் குழம்பு யாழ்ப்பாண முறையில்
-
- 0 replies
- 982 views
-
-
Roasted Chicken And Rainbow Veggies FULL RECIPE: http://bzfd.it/2bPSdT9
-
- 0 replies
- 981 views
-
-
தென்னிந்திய உணவுகளில் வடை மிகவும் பிரபலமானது. அதிலும் உளுந்து வடை என்றால் சொல்லவே வேண்டாம். ஏனெனில் தென்னிந்திய ஹோட்டல்கள் எங்கு சென்று இட்லி அல்லது பொங்கல் கேட்டாலும், அத்துடன் இந்த உளுந்து வடையையும் தான் வைத்து தருவார்கள். ஆனால் இத்தகைய வடையை காலையில் மட்டும் தான் சாப்பிட வேண்டும் என்பதில்லை. மாலையில் காப்பி அல்லது டீ குடித்துக் கொண்டே, வீட்டில் செய்து சாப்பிடலாம். சரி, இப்போது அந்த உளுந்து வடையை எப்படி எளிதில் செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: உளுத்தம் பருப்பு - 1 கப் மிளகு - 2 டீஸ்பூன் இஞ்சி - 1 இன்ச் கறிவேப்பிலை - சிறிது பச்சை மிளகாய் - 3 எண்ணெய் - தேவையான அளவு உப்பு - 1/2 டேபிள் ஸ்பூன் செய்முறை: முதலில் உளுத்தம் பருப்பை 2 கப் தண்ணீ…
-
- 1 reply
- 981 views
-
-
மசாலா மீன் ப்ரை இதுவரை எத்தனையோ மீன் ப்ரையை சுவைத்திருப்பீர்கள். ஆனால் மசாலா மீன் ப்ரையை சுவைத்ததுண்டா? சரி, உங்களுக்கு மசாலா மீன் ப்ரை எப்படி செய்வதென்று தெரியுமா? இது செய்வது மிகவும் ஈஸி. மேலும் விடுமுறை நாட்களில் வீட்டில் செய்து சாப்பிட ஏற்றது. அதுமட்டுமில்லாமல் இது வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும். சரி, இப்போது அந்த மசாலா மீன் ப்ரையை எப்படி செய்வதென்று பார்ப்போமா!! தேவையான பொருட்கள்: ஊற வைப்பதற்கு... மீன் - 5 துண்டுகள் தயிர் - 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு அரைப்பதற்கு... மல்லி - 1 டீஸ்பூன் சோம்பு - 1/…
-
- 12 replies
- 981 views
-
-
[size=6]பேபிகார்ன் ஃப்ரை[/size] [size=4]பேபி கார்ன் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று. ஏனெனில் அது சற்று இனிப்பாக இருக்கும். அதனை சற்று வித்தியாசமான சுவையில், நாவை ஊற வைக்கும் வகையில் குழந்தைகளுக்கு பிடித்தவாறு செய்ய, சற்று மொறு மொறுவென்று இருக்க, அதனை ஒரு ப்ரை போல் செய்து கொடுக்கலாம். அந்த பேபிகார்ன் ஃப்ரையை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!![/size] [size=4]தேவவையான பொருட்கள் :[/size] [size=4]பேபிகார்ன் - 10 இஞ்சிபூண்டு விழுது - 1 டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் - 1/2 டீஸ்பூன் மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன் கார்ன் ஃப்ளார் - 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சைப்பழச்சாறு - 1 டேபிள் ஸ்பூன் பிரட் தூள் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு[/…
-
- 0 replies
- 979 views
-
-
புத்தூர் செயராமன் வஞ்சரம் மீன் பிரை நன்றி : நியுஸ்7தமிழ் டிஸ்கி : ஈழ தோழர்களுக்காக வீக்கிலி ஆண்டவரிடம் வேண்டிய போது . In Sri Lanka, it is known as "thora".
-
- 0 replies
- 977 views
-
-
ஆட்டு மூளைப் பொரியல் ஆட்டு மூளையா... எப்டியிருக்குமோ-னு யோசிக்கிறீங்களா...? செய்து சாப்பிட்டு பாருங்களேன்.. ருசி பிரமாதமாயிருக்கும். அதுமட்டுமில்லங்க, ஆட்டு மூளையில் கொழுப்பு ரொம்ப ரொம்ப குறைவு. அதில் உள்ள பாஸ்பரஸ் கிட்னியில் உள்ள கசடுகளை சுத்தம் பண்ணுவதால் உடலுக்கு இது மிகவும் நல்லது. நீங்களே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.......... தேவையான பொருள்கள்: ஆட்டு மூளை - 2 மிளகாய்தூள் - 1-1/2 ஸ்பூன் மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன் வெங்காயம் - 1/2 கப் சோம்பு - 1/2 ஸ்பூன் எண்ணைய் - 3 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: * ஆட்டு மூளை மேல் பகுதியை தண்ணீரில் மெதுவாக கழுவி ஒரு கப் தண்ணீர் விட்டு மூடி வேகவிடவும். * அடிக்கடி மூளை…
-
- 3 replies
- 977 views
-
-
மெட்ராஸ் மட்டன் சால்னா by musabbihu தேவையானப் பொருட்கள் ஆட்டுகறி -அரை கிலோ இஞ்சி-இரண்டு அங்குலத் துண்டு பூண்டு-ஆறு பற்கள் பெரிய வெங்காயம்-இரண்டு காய்ந்த மிளகாய்-இரண்டு தேங்காப்பூ-நான்கு மேசை கரண்டி தனியா-ஒரு மேசை கரண்டி கசகசா-இரண்டு தேக்கரண்டி பச்சைமிளகாய்-பத்து உப்புத்தூள்-இரண்டு தேக்கரண்டி கறிவேப்பிலை-ஒரு கொத்து கொத்தமல்லி-ஒரு பிடி எண்ணெய்-கால் கோப்பை. பட்டை-இரண்டு துண்டு இலவங்கம்-நான்கு ஏலக்காய்-நான்கு. செய்முறை கறியை சிறு சிறு துண்டுகளாக்கி நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். பிறகு தேங்காய்,இஞ்சி பூண்டு,தனியா,கசகசா, பச்சைமிளகாய்,ஆகி…
-
- 1 reply
- 976 views
-
-
சூப்பரான ஸ்டஃப்டு எண்ணெய் கத்தரிக்காய் கத்தரிக்காய் நிறைய பேருக்கு பிடிக்காது. இந்த ஸ்டஃப்டு எண்ணெய் கத்தரிக்காயை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பிஞ்சு கத்தரிக்காய் - அரை கிலோ, உப்பு - தேவைக்கு, எண்ணெய் - தேவைக்கு கறிவேப்பிலை - சிறிது. கொத்தமல்லி - சிறிதளவு அரைக்க: சின்ன வெங்காயம் - 10, தக்காளி - 2, தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன், மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன், தனியாத் தூள் - 1 டீஸ்பூன், இஞ்சி - 1 துண்டு, பூண…
-
- 3 replies
- 976 views
-
-
-
- 0 replies
- 975 views
-
-
பனிக்கால சளி போக்கும் நண்டுக்கால் ரசம்! #செய்முறை #CrabSoupRecipe கடல் மீன் உணவுகளில் தவிர்க்க முடியாதது நண்டு. கணுக்காலிகள் எனச் சொல்லப்படும் நண்டுகள், சிப்பி இனத்தைச் சேர்ந்தவை. நண்டுகளில் பல வகை உண்டு. நண்டுகளைப் பல சுவைகளில் சமைக்கலாம். அதில் முக்கியமானது, நண்டுக்கால் ரசம். நண்டுக்கால் ரசம், சுவையானது மட்டுமல்லாமல், சளித் தொல்லை, ஜலதோஷம் போக்கும் மருந்தாகப் பயன்படுகிறது என்பதுதான் விசேஷம். நண்டு ரசத்தை எப்படித் தயார்செய்யலாம் என விளக்குகிறார், புதுக்கோட்டை சமையல்கலை நிபுணர் அஞ்சம்மாள் முத்து. தேவையான பொருள்கள்: கடல் நண்டின் கால்கள் மட்டும் - 15 சீரகம் - 20 கிராம் சோம்பு - 20 கிராம் மிளகு - 30 எண்ணிக்கையில் முழுப் பூண்டு - …
-
- 1 reply
- 973 views
-
-
கேரட் கேக்: கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் கிறிஸ்துமஸ் நெருங்கிக் கொண்டிருக்கிறது. கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று கேக் வெட்டுவதாக இருந்தால், உங்கள் வீட்டில் உள்ளோருக்கு அல்லது உங்கள் நண்பர்களுக்கு உங்கள் கையாலேயே கேக் செய்து கொடுத்து அசத்துங்கள். உங்களுக்கு கேக் எப்படி செய்வதென்று தெரியவில்லையா? கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக தமிழ் போல்ட் ஸ்கை கேரட் கேக்கை எப்படி செய்வதென்று தெளிவாக கொடுத்துள்ளது. அதைப் படித்து செய்து பாருங்கள். கேரட் கேக்: கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் தேவையான பொருட்கள்: மைதா - 3/4 கப் கோதுமை மாவு - 1/4 கப் துருவிய கேரட் - 1/2 கப் தயிர் - 3/4 கப் ஆலிவ் ஆயில் - 1/4 கப் பால் - 2 1/2 டேபிள் ஸ்பூன் சர்க்கரை பொடி - 1/2 கப் வென்னிலா எசன்ஸ் - 1/2 டீஸ்பூன…
-
- 4 replies
- 972 views
-
-
-
- 0 replies
- 971 views
-
-
வீட்டிலே சுலபமாக செய்திடலாம் பாதுஷா... தேவையானபொருட்கள்: மைதா - 1 1/2 கப் வெண்ணெய் - 1/2 கப் சர்க்கரை - 1/4 ஸ்பூன் பேக்கிங் சோடா - 1/4 ஸ்பூன் தயிர் - 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் - பொரிக்க பாகு செய்ய: சர்க்கரை - 1…
-
- 0 replies
- 971 views
-
-
-
ஐயங்கார் ஸ்டைல் காய்கறி கதம்ப சாதம் காய்கறிகளை சேர்த்து செய்யும் இந்த சாதம் சாப்பிட சூப்பராக இருக்கும். இப்போது ஐயங்கார் ஸ்டைல் காய்கறி கதம்ப சாதத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பொன்னி புழுங்கல் அரிசி - 1 கப் கடலைப் பருப்பு - 1/2 கப் துவரம் பருப்பு - 1 கப் தண்ணீர் - 5 கப் சின்ன வெங்காயம் - 10 பச்சை மிளகாய் - 4 இஞ்சி - 1 துண்டு பூண்டு - 6 பல் புளி - எலுமிச்சையளவு எண்ணெய் - 4 டீஸ்பூன் மிளகாய் பொடி - 4 டீஸ்பூன் மஞ்சள் பொடி - 1 ட…
-
- 0 replies
- 970 views
-
-
-
- 0 replies
- 969 views
-
-
வெஜிடபுள் மன்சூரியன். மன்சூரியன் செய்ய: காரட், காப்சிகம், செலெரி, முட்டைகோஸ், காலிஃப்ளவர் - 2 கப் இஞ்சி - ஒரு தேக்கரண்டி (பொடியாக நறுக்கியது) சில்லி சாஸ் - ஒரு தேக்கரண்டி மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி சோள மாவு - ஒரு தேக்கரண்டி சோயா சாஸ் - ஒரு தேக்கரண்டி பச்சை மிளகாய் - ஒரு தேக்கரண்டி (பொடியாக நறுக்கியது) வெங்காய தாள் - அரை கப் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - பொரித்தெடுக்க சாஸ் செய்ய: சீரகம் - அரை தேக்கரண்டி பூண்டு - ஒரு தேக்கரண்டி (பொடியாக நறுக்கியது) இஞ்சி - ஒரு தேக்கரண்டி (பொடியாக நறுக்கியது) சில்லி சாஸ் - 2 தேக்கரண்டி பச்சை மிளகாய் - ஒரு தேக்கரண்டி (பொடியாக நறுக்கியது) சோள மாவு - ஒரு தேக்கரண்டி சோயா சாஸ் - 4 தேக்கரண்டி சர்க்கரை -…
-
- 0 replies
- 968 views
-
-
தேவையான பொருட்கள்: 1. எண்ணெய் – 2 தேக்கரண்டி 2. சீரகம் – அரை தேக்கரண்டி 3. வெங்காயம் – முக்கால் கப் (நறுக்கியது) 4. பூண்டு – 1 தேக்கரண்டி (நறுக்கியது) 5. இஞ்சி – 1 தேக்கரண்டி (நறுக்கியது) 6. பச்சை மிளகாய் விழுது – 1 தேக்கரண்டி 7. தக்காளி – 1 கப் (நறுக்கியது) 8. தண்ணீர் – தேவையான அளவு 9. பச்சை பட்டாணி – 1 கப் (வேகவைத்தது) 10. உருளைக்கிழங்கு சதுரமாக நறுக்கியது – 1½ கப் (வேகவைத்தது) 11. உப்பு – தேவையான அளவு 12.மிளகாய் தூள் – 1 ½ தேக்கரண்டி 13. கரம் மசாலா – ½ தேக்கரண்டி 14. மஞ்சள் – ஒரு சிட்டிகை 15. கொத்தமல்லி இலை – 1 தேக்கரண்டி (நறுக்கியது) செயல்முறை: 1. ஒரு நான்ஸ்டிக் பானை எடுத்து அதில் எ…
-
- 2 replies
- 968 views
-
-
-
- 10 replies
- 968 views
-
-
-
-
- 0 replies
- 966 views
-
-
அன்னாசிப்பழ பானகம் தேவையானப்பொருட்கள்: அன்னாசிப்பழம் - பாதி இஞ்சி - ஒரு சிறு துண்டு புதினா - சிறிது பச்சை கொத்துமல்லி - சிறிது வெல்லம் பொடித்தது - 1 டேபிள்ஸ்பூன் உப்பு - ஒரு சிட்டிகை மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன் வறுத்துப் பொடித்த சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன் செய்முறை: அன்னாசிப்பழத்தை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். இரண்டு, மூன்று துண்டுகளைத் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். மீதியை மிக்ஸியில் போட்டு, அத்துடன் இஞ்சி, புதினா, கொத்துமல்லி, வெல்லம், சிறிது தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்தெடுக்கவும். அதை ஒரு வடிகட்டியில் ஊற்றி நன்றாக வடிகட்டவும். பின்னர் அதில் உப்பு, மிளகு, சீரகத்தூள் சேர்த்து கலக்கவும். எடுத்து வைத்திருக்கும் அன்னாசிப…
-
- 0 replies
- 965 views
-
-
சன்டே ஸ்பெஷல் பெங்காலி ஸ்டைல் மீன் பிரியாணி எத்தனையோ பிரியாணியை செய்திருப்பீர்கள். ஆனால் மீன் பிரியாணியை யாரும் செய்திருக்கமாட்டோம். இன்று பெங்காலி ஸ்டைலில் மீன் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த ஸ்டைல் பிரியாணியானது வித்தியாசமான செய்முறையைக் கொண்டது. இந்த பிரியாணியை செய்வதற்கு நேரம் சற்று அதிகமானாலும், இது மிகவும் சுவையுடன் இருக்கும். தேவையான பொருட்கள் : பாசுமதி அரிசி - 2 1/2 கப் துண்டு மீன் - 1 கிலோ வெங்காயம் - 2 உருளைக்கிழங்கு - 2 பட்டை - 1 கருப்பு ஏலக்காய் - 1 …
-
- 1 reply
- 965 views
-
-