நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
தேவையானவை நண்டு – அரை கிலோ வெண்ணெய் – ஒரு தேக்கரண்டி எண்ணெய் – ஒரு தேக்கரண்டி பச்சை மிளகாய் – 2 பூண்டு – 4 பல் இஞ்சி – 1 துண்டு மிளகுத்தூள் – கால் தேக்கரண்டி வெங்காயத் தாள் – 3 கான்ஃப்ளார் – ஒன்றரை தேக்கரண்டி பால் – கால் கப் நண்டை சுத்தம் செய்து கழுவி பாத்திரத்தில் வேக வைக்க வேண்டும். பிறகு ஆற விட்டு ஓட்டில் உள்ள சதைப் பகுதியை மட்டும் எடுத்து வைக்கவேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பொடியாக வெட்டிய வெங்காயத்தாள், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவேண்டும். வெங்காயத்தாளில் உள்ள மேல் தாளை பொடியாக வெட்டி தனியாக வைக்கவேண்டும். பாலில் கான்ஃப்ளாரை கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். வதக்கியதில் ஒன்றரை டம்ளர் தண்ணீர் விட்டு உப்பு ப…
-
- 4 replies
- 953 views
-
-
காரசாரமான காளான் உருளைக்கிழங்கு ஃபிரை அசைவ உணவுகளைப் போன்றே சுவையைக் கொடுக்கும் காளானுக்கும் நிறைய பிரியர்கள் உள்ளனர். இன்று காளான், உருளைக்கிழங்கை பயன்படுத்தி பிரை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்: காளான் - 2 கப் உருளைக்கிழங்கு - 2 வெங்காயம் - 1 கப் கிராம்பு - 2 பூண்டு - 2 எண்ணெய் - தேவைக்கு மிளகுத் தூள் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: * காளானை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். * உ…
-
- 8 replies
- 950 views
-
-
இஞ்சி பெப்பர் சிக்கன் விடுமுறை நாள் வந்தாலே அனைவருக்கும் குஷியாக இருக்கும். ஏனெனில் இந்நாளில் தான் நன்கு வாய்க்கு சுவையாக பிடித்த சமையலை சமைத்து சாப்பிட முடியும். அதில் பெரும்பாலானோர் அசைவ உணவைத் தான் செய்து சுவைப்பார்கள். இந்த வாரம் வித்தியாசமான சிக்கன் ரெசிபி செய்து சுவைக்க நினைத்தால், இஞ்சி பெப்பர் சிக்கன் செய்யுங்கள்.இங்கு அந்த இஞ்சி பெப்பர் சிக்கன் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: சிக்கன் - 1/2 கிலோ வெங்காயம் - 1 (நறுக்கியது) க…
-
- 2 replies
- 950 views
-
-
தேங்காய் பால் முட்டை குழம்பு முட்டை குழம்பையே பலவாறு செய்வார்கள். அதில் ஒன்று தான் தேங்காய் பால் சேர்த்து செய்யும் முட்டை குழம்பு. இந்த வகை முட்டை குழம்பானது ருசியாக இருப்பதுடன், செய்வதற்கு மிகவும் ஈஸியாகவும் இருக்கும். ஏன் பேச்சுலர்கள் கூட இதனை செய்யலாம். இங்கு தேங்காய் பால் முட்டை குழம்பை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து அதன்படி செய்து சுவைத்து எப்படி இருந்து என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தேங்காய் பால் முட்டை குழம்பு தேவையான பொருட்கள்: முட்டை - 2 வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) தக்காளி - 1 (நறுக்கியது) பச்சை மிளகாய் - 2 மஞ்சள் தூள் - 1 சிட்டிகை மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன் கொத…
-
- 1 reply
- 949 views
-
-
செட்டிநாடு இறால் பிரியாணி செய்வது எப்படி சிக்கன், மட்டன் பிரியாணியை விட இறாலில் பிரியாணி சூப்பராக இருக்கும். இன்று வீட்டிலேயே எளிய முறையில் இறால் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பாசுமதி அரிசி - 2 கப் இறால் - அரை கிலோ வெங்காயம் - 2 தக்காளி - ஒன்று பிரியாணி இலை - ஒன்று எண்ணெய் - தேவையான அளவு மராத்தி மொக்கு - ஒன்று …
-
- 1 reply
- 948 views
-
-
-
- 0 replies
- 948 views
-
-
மாலை வேளையில் ஸ்நாக்ஸாக சாப்பிடும் ரெசிபிக்களுக்கு அளவே இல்லை. அதிலும் எண்ணெயில் பொரித்து சாப்பிடும் பஜ்ஜி, பக்கோடா, போண்டா போன்றவையெனில், அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அவை அனைத்திலுமே பல வகைகள் உள்ளன. இப்போது பக்கோடாவில் ஒன்றான வெந்தயக் கீரை பக்கோடாவை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதிலும் இந்த வெந்தயக் கீரை பக்கோடாவின் ஸ்பெஷல் என்னவென்றால், இந்த பக்கோடாவில் சாதம் சேர்த்து செய்வது தான். சரி, அந்த பக்கோடாவின் செய்முறைப் பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: வெந்தயக் கீரை - 3 கப் (நறுக்கியது) சாதம் - 1 கப் பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது) வெங்காயம் - 1 (நறுக்கியது) மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை கடலை மாவு - 3 டேபிள் ஸ்பூன் …
-
- 3 replies
- 947 views
-
-
என்னென்ன தேவை? உரித்த பூண்டு - ஒரு கிண்ணம், தனியா - 3 டேபிள்ஸ்பூன், மிளகு - 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, உளுத்தம்பருப்பு, சீரகம் - தலா 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி, புளி - சிறிய உருண்டை, உப்பு - தேவையான அளவு, நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன். எப்படி செய்வது? கடாயில் தனியா, மிளகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவற்றை வரட்டு வறுவலாக வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும். சீரகம், கறிவேப்பிலையைப் பச்சையாக அரைத்துக்கொள்ளவும். கரைத்த புளித்தண்ணீரில் கறிவேப்பிலை விழுது, வறுத்து அரைத்த பொடி, உப்பையும் போட்டுக் கட்டி இல்லாமல் கரைத்து வைத்துக்கொள்ளவும். கடாய…
-
- 5 replies
- 947 views
-
-
டூட்டி ஃபுரூட்டி கப் கேக் தேவையான பொருட்கள்: கலவை: 1 மைதா - 3/4 கப் பேக்கிங் பவுடர் - 1/2 டீஸ்பூன் டூட்டி ஃபுரூட்டி - 1/4 கப் உப்பு - 1 சிட்டிகை கலவை: 2 சர்க்கரை - 1/3 கப் எணணெய் - 1/8 கப் + 1 டேபிள் ஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ் - 1/2 டீஸ்பூன் தண்ணீர் - 1/4 கப் கலவை: 3 கெட்டியான தயிர் - 1/4 கப் வினிகர் - 1/2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன் செய்முறை: முதலில் ஒரு பௌலில் கலவை 2-இல் கொடுக்கப்பட்ட சர்க்கரை, எண்ணெய், வெண்ணிலா எசன்ஸ் மற்றும் தண்ணீர் ஊற்றி நன்கு சர்க்கரை கரையும் வரை அடித்துக் கொள்ள வேண்டும். பின் சிறு பௌலில் 1 டீஸ்பூன் மைதாவுடன், டூட்டி ஃபுரூட்டியைப் போட்டு கலந்து தனியாக வைத்துக் கொள்ளவும். அடுத…
-
- 0 replies
- 947 views
-
-
கத்திரிக்காய் - காராமணி குழம்பு என்னென்ன தேவை? கத்திரிக்காய் - 100 கிராம் காராமணி - 25 கிராம் (வறுக்கவும்) புளி - எலுமிச்சை அளவு சாம்பார் பொடி - தேவையான அளவு மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன் வெந்தயம், கடுகு - 2 சிட்டிகை கறிவேப்பிலை - சிறிதளவு சின்ன வெங்காயம் - 10 உப்பு - தேவையான அளவு அரைக்க... தோலுரித்த சின்ன வெங்காயம் - 15 எள், சீரகம் - ஒரு டீஸ்பூன் மல்லி தூள் - 3 டீஸ்பூன் தக்காளி - 1 தேங்காய்த் துருவல் - ஒன்றரை டேபிள்ஸ்பூன் எண்ணெய் - சிறிதளவு எப்படிச் செய்வது? காராமணியை ஒரு மணி நேரம் ஊறவைத்து, சிறிதளவு உப்பு சேர்த்து வேகவிட்டு எடுக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய…
-
- 2 replies
- 947 views
-
-
-
- 0 replies
- 946 views
-
-
-
- 2 replies
- 945 views
-
-
தேவையான பொருட்கள் காலி பிளவர் 1 கப், காலி பிளவர் தண்டு 1 கப், பால் 3 கப், நெய் 3 தேக்கரண்டி, மைதா 2 தேக்கரண்டி, எண்ணை 1 தேக்கரண்டி, உப்பு தேக்கரண்டி, வெங்காயம் 1, மிளகு தேக்கரண்டி, பூண்டு 6 பல். செய்முறை காலி பிளவரை மிக மிக சின்னத்துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். காலி பிளவர் தண்டு, பூண்டு, வெங் காயத்தை மிக்சியில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ளவும். இனி வாணலியில் நெய்யை விட்டு சூடுபடுத்தவும். அதில் காலிபிளவர் துண்டுகளை போட்டு 2 நிமிடம் வதக்கி மிளகு, உப்பு போட்டு தனியாக எடுத்துக்கொள்ளவும். தொடர்ந்து வாணலியில் எண்ணை விட்டு அரைத்த காலி பிளவர் தண்டு, பூண்டு, வெங் காயத்தை இட்டு சிறிதுநேரம் கழித்து மைதா மாவை கலக்கவும். தீ மெதுவாக எரியவேண்டும். பின் …
-
- 0 replies
- 945 views
-
-
இறால் உணவு என்றால் பிக்காதவர்கள் குறைவு தான். அதன் சுவை அனைவரையும் திரும்ப திரும்ப தன் பக்கம் ஈர்க்கும். நாம் சமைக்க இருக்கும் முள்ளங்கி இறால் குருமா நிச்சயம் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை சுண்டி இழுக்கும். தேவையான பொருட்கள்: * இறால் - 1/2 கிலோ * முள்ளங்கி - 1/4 கிலோ * தயிர் - 1/2 கப் * வெங்காயம் - 200 கிராம் * பச்சை மிளகாய் - 4 * தக்காளி - 200 கிராம் * தேங்காய் துருவல் - கால் மூடி * பட்டை - 2 * லவங்கம் - 2 * இஞ்சி - சிறு துண்டு * பூண்டு - 4 பல் * எண்ணெய் - 1 குழிக்கரண்டி * உப்பு - தேவையான அளவு செய்முறை: * இறாலை நன்றாக சுத்தம் செய்து தயிரில் சிறிது நேரம் ஊற வைக்கவும். …
-
- 2 replies
- 944 views
-
-
-
அவகாடோ டிப் என்னென்ன தேவை? நன்கு பழுத்த அவகாடோ (பட்டர் ஃப்ரூட்) - 3 எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப் நறுக்கிய கொத்தமல்லி இலை - சிறிதளவு உப்பு - தேவையான அளவு sour cream 2 டேபிள் ஸ்பூன் சிறிதாக வெட்டிய தக்காளிபழம் 2 சிறிதாக வெட்டிய பச்சை மிளகாய் 3 எப்படிச் செய்வது? நன்கு பழுத்த அவகாடோவை வெட்டி அதனுள் இருக்கும் கொட்டையை நீக்கவும். உள்ளே இருக்கும் சதைப்பற்றை ஸ்பூனால் வழித்து ஒரு கப்பில் போடவும். பிறகு அதை கரண்டியால் நன்கு மசிக்கவும். அதனுடன் உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்துக் கலக்கவும். நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லிஇலை, sour cream, தக்காளிபழம்,பச்சை மிளகாய் சேர்க்கவும். tortil…
-
- 2 replies
- 943 views
-
-
-
- 0 replies
- 943 views
-
-
சூப்பர் கத்தரிக்காய் கிரேவி, கத்தரிப் பிரியர்களுக்காக.....! 🍆
-
- 4 replies
- 942 views
-
-
ஐயங்கார் ஸ்டைல் காய்கறி கதம்ப சாதம் காய்கறிகளை சேர்த்து செய்யும் இந்த சாதம் சாப்பிட சூப்பராக இருக்கும். இப்போது ஐயங்கார் ஸ்டைல் காய்கறி கதம்ப சாதத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பொன்னி புழுங்கல் அரிசி - 1 கப் கடலைப் பருப்பு - 1/2 கப் துவரம் பருப்பு - 1 கப் தண்ணீர் - 5 கப் சின்ன வெங்காயம் - 10 பச்சை மிளகாய் - 4 இஞ்சி - 1 துண்டு பூண்டு - 6 பல் புளி - எலுமிச்சையளவு எண்ணெய் - 4 டீஸ்பூன் மிளகாய் பொடி - 4 டீஸ்பூன் மஞ்சள் பொடி - 1 ட…
-
- 0 replies
- 942 views
-
-
உருளைக்கிழங்கு மசாலா என்னென்ன தேவை? உருளைக்கிழங்கு - 1/4 கிலோ, கடுகு - 1/2 டீஸ்பூன், மிளகாய் தூள் - 1 டீஸ்பூன், வெங்காயம் - 1, மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன், தனியா தூள் - 1/4 டீஸ்பூன், கரம் மசாலா தூள் - 1/4 டீஸ்பூன், இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவைக்கு. எப்படிச் செய்வது? உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி நறுக்கி கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், அதன்பின், உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் கரம் மசாலா தூள், இஞ்சி, பூண்டு விழுது, உப்பு சேர்த்து வதக்கி இறக்கவும். குறிப்பு : வெங்க…
-
- 1 reply
- 941 views
-
-
தேவையானவை: ஓட்ஸ் மாவு - 1 கப் அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன் கடலை மாவு -கால் கப் வெங்காயம் - ஒன்று வல்லாரைக் கீரை – 1 கட்டு இஞ்சித்துருவல் - சிறிதளவு பச்சை மிளகாய் - 2 உப்பு - தேவைக்கு எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு செய்முறை: வல்லாரைக் கீரையை சுத்தம்செய்து பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாய், வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் ஓட்ஸ் மாவு, அரிசி மாவு, கடலை மாவு, வல்லாரை, வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்துக் கைகளால் நன்கு கலக்கவும். பின் தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்துப் பிசறவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கலந்துவைத்துள்ள மாவை கைகளால் சிறிது …
-
- 0 replies
- 941 views
-
-
-
அறு சுவை உணவில் எந்தச் சுவையை முதலில் உண்ண வேண்டும் என்று தெரியுமா? அனைவருக்கும் பகிருங்கள்! http://tamilpalsuvai.com/wp-content/uploads/2018/01/6suvai.jpg அறு சுவை உணவில் எந்தச் சுவையை முதலில் உண்ண வேண்டும் என்று தெரியுமா? அனைவருக்கும் பகிருங்கள்! உணவு என்று சொன்னால், உணவின் சுவைதான் நினைவுக்கு வரும். சுவையில்லாத உணவு உணவாகாது. ஆறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவாகும். நாக்கு அறியக் கூடிய சுவைகள் ஆறுவகை எனப் பழந்தமிழ் மருத்துவம் கூறுகிறது. உடலில் இயங்குகின்ற முக்கியமான தாதுக்களுடன் ஆறு சுவைகளும் ஒன்றுகூடி உடலை வளர்க்கப் பயன்படுகின்றன. உடலானது ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு தாதுக்களால் ஆனது. இவற்றுள்…
-
- 1 reply
- 940 views
-
-
அதிசய உணவுகள்- 9: பேக் செய்யப்பட்ட ஆக்டோபஸ் பேக் செய்யப்பட்ட ஆக்டோபஸ் சுகிஜி’ வெளிமார்க்கெட்டில் விற்கப்படும் நண்டுகள் சூரியன் எழும்புகின்ற நிலம்’ என்ற பெருமையைக் கொண்டது ஜப்பான். கிழக்கு ஆசியாவின், தீவு நாடான இது பசிபிக் பெருங்கடலில் அமைந்திருக்கிறது. ‘உலகப் போரில் பேரழிவைச் சந்தித்த நாடா இது?’ என்று பார்ப்போரை குழப்பத்தில் ஆழ்த்தும். இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்கா ஜப்பானை ஒடுக்க, போரில் தோல்வியைத் தழுவச் செய்ய அந்நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான ஹிரோஷிமா மீது அணுகுண்டை வீசி சர்வ நாசத்தை விளைவித்தது. பல ஆயிரக்கணக் கான …
-
- 1 reply
- 940 views
-
-
மெக்சிகன் ரைஸ் தேவையான பொருட்கள்: முட்டைக்கோஸ் - 50 கிராம் வெங்காயம் - 2 தக்காளி - ஒன்று குடைமிளகாய் - ஒன்று பூண்டு - 2 பல் மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி எண்ணெய் - 3 தேக்கரண்டி நெய் - ஒரு தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு அரிசி - ஒரு கப் செய்முறை: முட்டைக்கோஸை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கவும். ஒரு வெங்காயத்தை நீளமாகவும், மற்றொரு வெங்காயத்தை பொடியாகவும் நறுக்கவும். பூண்டு, தக்காளி இவற்றை பொடியாகவும், குடைமிளகாயை நீளமாகவும் நறுக்கவும். சட்டியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் மற்றும் ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயம…
-
- 2 replies
- 939 views
-