நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
தேசிகாய் ஊறுகாய் தேவையான பொருட்கள் 1. இறாத்தல் (lb) மெக்சிக்கன் தேசிக்காய்/ எலுமிச்சம் காய் (ஊரில் உள்ள தேசிக்காய்களிலும் சிறிது, கனடாவில் Key lime என்ற பெயரில் ஒரு இறத்தல் பைகளில் கிடைக்கும், இது கிடைக்காவிட்டால் பெரிய தேசிகாயை பாவிக்கலாம்) Key lime image from : http://pintsizebaker.com/key-lime-pie 2 . மேசை உப்பு - 1 1 /2 கப் 3 . மஞ்சள் போடி - 3 மேசை கரண்டி 4 . 600 மில்லி லிட்டர்/ 1 லிட்டர் கொள்ளளவு உள்ள வாய் அகன்ற, இறுக்கமான மூடி உடைய கண்ணாடி போத்தல் (pasta souse போத்தல் பொருத்தமாக இருக்கும்) 5 . பேக்கிங் தட்டு (Baking tray) , மெழுகு கடதாசி (Parchment paper) 6 . 20 சாதாரண/பெரிய தேசிகாய் ( இது 3 கிழமைகளின் பின் தான் தேவைப்படும் ) …
-
- 1 reply
- 920 views
-
-
கைக்குத்தல் அரிசி முட்டை தம் பிரியாணி இதுவரை பாசுமதி அரிசி, பச்சரிசி, புழுங்கல் அரிசி போன்றவற்றைக் கொண்டு தான் பிரியாணி செய்திருப்பீர்கள். ஆனால் ப்ரௌன் ரைஸ் எனப்படும் கைக்குத்தல் அரிசியைக் கொண்டு பிரியாணி செய்து சாப்பிட்டிருக்கிறீர்களா? ஆம், இந்த அரிசியைக் கொண்டும் பிரியாணி செய்யலாம். சொல்லப்போனால், இந்த அரிசியை அன்றாடம் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. அதிலும் பிரியாணி செய்வதற்கு இந்த அரிசியைப் பயன்படுத்தினால், பிரியாணியின் சுவை நிச்சயம் வித்தியாசமாக இருக்கும். இங்கு கைக்குத்தல் அரிசி கொண்டு செய்யப்படும் முட்டை தம் பிரியாணியை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: கைக்குத்தல் அரிசி - 1 கப் எண்ணெய் …
-
- 2 replies
- 920 views
-
-
சமுத்திர சங்கமம் மீன் பொளிச்சது தேவையானவை: வவ்வால் மீன் - 250 கிராம் மிளகுத்தூள் - அரை டீஸ்பூன் மஞ்சள்த்தூள் - ஒரு சிட்டிகை எலுமிச்சை - ஒன்று (சாறு எடுத்துக் கொள்ளுங்கள்) மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் இஞ்சி விழுது - அரை டீஸ்பூன் பூண்டு விழுது - அரை டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது சின்ன வெங்காயம் - 10 உப்பு - தேவையான அளவு பச்சை மிளகாய் - 2 பொடியாக நறுக்கிய தக்காளி - ஒன்று தேங்காய்ப்பால் - ஒரு குழிக்கரண்டி வாழை இலை - 1 எண்ணெய் - வறுப்பதற்கு தேவையான அளவு செய்முறை: மீனை நன்கு அலசி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பவுலில் எலுமிச்சைச்சாறு, மிளகுத்தூள், மஞ்சள்த்தூள், மிளகாய்த்தூள், உப்பு, இஞ்சி - பூண்டு வ…
-
- 1 reply
- 917 views
-
-
-
- 1 reply
- 916 views
-
-
http://www.dailymotion.com/video/x18tn0w_newsnight-paxman-shows-coca-cola-boss-how-much-sugar-is-in-a-supersize-cup_news?start=175
-
- 0 replies
- 915 views
-
-
[size=3][size=4]தேவையான பொருட்கள் : [/size][/size] [size=3][size=4]* மைதா – 1 கப் (200 கிராம்), * பெரிய வெங்காயம் – 1, * குட மிளகாய் – 1, * மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி, * சோயா சாஸ் – 1 தேக்கரண்டி, * தக்காளி சாஸ் – 3 தேக்கரண்டி, * சிவப்பு கலர் கேசர் பவுடர் – 1/2 தேக்கரண்டி, * இஞ்சி-பூண்டு விழுது – 1 தேக்கரண்டி, * எண்ணெய் – 2 மேசைக்கரண்டி, * சர்க்கரை – 1 தேக்கரண்டி, * உப்பு – தேவையான அளவு.[/size] [size=4]செய்முறை : * வெங்காயம், குட மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கி உதிர்த்து வைக்கவும்.[/size] [size=4]* மைதாவை சிறிது உப்பு, ஒரு தேக் கரண்டி எண்ணெய் சேர்த்து, சப்பாத் திக்கு பிசைவது போல் பிசைந்து, அரை மணி நேரம் ஊற வைக்கவும்.[/size] [siz…
-
- 1 reply
- 915 views
-
-
மதுரை குமார் நாட்டு கோழி சாப்ஸ்
-
- 0 replies
- 915 views
-
-
சிக்கன் வடை தயாரிப்பு நேரம் - 90 நிமிடங்கள் சமையல் நேரம் - 40 நிமிடங்கள் தேவையான பொருட்கள் சிக்கன் - 300 கிராம் கடலை பருப்பு - 1/2 கப் இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி உப்பு - 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி வெங்காயம் - 1 ( பொடியாக நறுக்கிய ) பச்சை மிளகாய் - 2 ( பொடியாக நறுக்கிய ) இஞ்சி - 1 துண்டு (பொடியாக நறுக்கிய ) சோம்பு - 1/2 தேக்கரண்டி கொத்துமல்லி இலை கறிவேப்பிலை எண்ணெய் தண்ணீர் #சிக்கன்வடை #ChickenVada #VadaRecipe செய்முறை 1. முதலில் சிக்கனை வேக வைக்க வேண்டும் 2. ஒரு குக்கரில் சிக்கன் துண்டுகள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மஞ்சள் தூள், …
-
- 1 reply
- 914 views
-
-
-
இட்லி , தோசையுடன் சாப்பிடுவதற்கு ஏற்றது உள்ளி சட்னி. அத்துடன்... உள்ளியில், கொலஸ்ரோலை கட்டுப்படுத்தும் மருத்துவ குணமும் உள்ளது.
-
- 4 replies
- 913 views
-
-
பால் பொருட்கள் உடலுக்கு மிகவும் ஆரோக்கியத்தை தரக்கூடியவை. அத்தகைய பால் பொருட்களை வைத்து எந்த ஒரு ரெசிபி செய்தாலும், சுவையாக இருக்கும். இப்போது அதில் பன்னீரை வைத்து குழந்தைக்கு பிடித்த வகையில் ஒரு ரோல் செய்து கொடுத்தால், அவர்கள் விரும்பி சாப்பிடுவர். அந்த பன்னீர் ரோலை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: பன்னீர் - 2 கப் (துருவியது) மைதா மாவு - 2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மிளகு தூள் - 1 டீஸ்பூன் வெங்காயம் - 1 (நறுக்கியது) உருளைக்கிழங்கு - 1 கப் (வேக வைத்து மசித்தது) கொத்தமல்லி - 1 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது) பச்சை மிளகாய் - 1 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது) எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் மை…
-
- 0 replies
- 913 views
-
-
எந்தெந்த உணவுகளை மீண்டும் சூடாக்கக்கூடாது ? #HealthyFoods விடுமுறைநாள் என்றாலே உணவுப் பிரியர்களுக்கு கொண்டாட்டம்தான். சைவம் சாப்பிடுவபவரோ, அல்லது அசைவம் சாப்பிடுபவரோ வீக் எண்டு... விடுமுறை நாட்களில் விருந்து சாப்பாட்டை, ஃபுல் கட்டு கட்டுவதே ஒரு தனிசுகம்தான். இதற்காகவே காலை எழுந்து காய்கறி சந்தை, இறைச்சிக் கடைக்குப் போய் கூட்டத்துக்கு நடுவில் நின்று பொருட்களை வாங்கிவந்து வீட்டில் கொடுத்து, சமைக்கும்போது அடுப்படியிலிருந்து வரும் வாசனையை நுகர்ந்தபடி சாப்பிடும் நேரத்தை ஆவலாக எதிர்பார்த்திருப்பர். காலை உணவில் மிச்சமான கோழிக் குழம்பு, அவித்த முட்டை, காளான், கீரை, உருளைக்கிழங்குப் பொரியல் ஆகியவற்றை ஃபிரிஜில் வைத்து, மாலை எடுத்து சுடவைத்து இரவு உணவான சப்பாதி, …
-
- 0 replies
- 913 views
-
-
சிக்கன் பக்கோடா சிக்கனில் நாம் இதுவரை சிக்கன் 65, சில்லி சிக்கன், சிக்கன் கிரேவி என்று தான் நம் வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுத்திருப்போம். இப்ப கொஞ்சம் வித்தியாசமா, டேஸ்டியா சிக்கன் பக்கோடா செஞ்சு அசத்துவோமா!!! தேவையான பொருட்கள் : எலும்பில்லாத சிக்கன் - 250 கிராம் பெரிய வெங்காயம் - ஒன்று மஞ்சள் தூள் - சிறிதளவு இஞ்சிபூண்டு விழுது - 1/2 ஸ்பூன் மிளகாய் தூள் - 1 1/2 ஸ்பூன் சாட் மசாலா - 1/4 ஸ்பூன் சீரக தூள் - 1/4 ஸ்பூன் கரம்மசாலா தூள் - 1/4 ஸ்பூன் கடலை மாவு - 5 ஸ்பூன் கார்ன் ப்ளார் - 5 ஸ்பூன் சோடா உப்பு - சிறிதளவு கேசரி பவுடர் - சிறிதளவு ஓமம் - சிறிதளவு உப்பு - தேவையான அளவு எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு செய்முறை : முத…
-
- 5 replies
- 913 views
-
-
-
- 0 replies
- 912 views
-
-
குழந்தைகளுக்கு விருப்பமான டெவில் சிக்கன் சிக்கனில் செய்த உணவுகள் என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இன்று சிக்கனை வைத்து சூப்பரான சுவையான டெவில் சிக்கன் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : சிக்கன் - 200 கிராம் குடை மிளகாய் - 1 இஞ்சி-பூண்டு விழுது - 1 ஸ்பூன் பெரிய வெங்காயம் - 1 தக்காளி சாஸ் - 50 கிராம் இடித்த மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன் வெள்ளை மிளகுத்தூள் - 2 டீஸ்பூன் சர்க்கரை - 1 டீஸ்பூன் இஞ்சி, பூண்டு - 10 கிராம் முட்டை - ஒன்று மைதா மாவு - 50 கிராம் கார்ன்ஃப்ளார் - 100 கிராம…
-
- 2 replies
- 912 views
-
-
இறால் மசால் தேவையானவை: இறால் - ஒரு கிலோ கடலை எண்ணெய் - 100 மில்லி சோம்பு - 2 கிராம் பட்டை - ஒரு கிராம் கிராம்பு - ஒரு கிராம் அன்னாசிப்பூ - ஒரு கிராம் ஏலக்காய் - ஒரு கிராம் பிரிஞ்சி இலை - ஒரு கிராம் வெந்தயம் - ஒரு கிராம் சின்ன வெங்காயம் - கால் கிராம் பச்சைமிளகாய் - 25 கிராம் கறிவேப்பிலை - 2 கிராம் பூண்டு விழுது - 40 கிராம் இஞ்சி விழுது - 20 கிராம் மஞ்சள்தூள் - 3 கிராம் தக்காளி - 80 கிராம் மல்லித்தூள் (தனியாத்தூள்) - 15 கிராம் மிளகாய்த்தூள் - 30 கிராம் எலுமிச்சைப்பழம் - ஒரு பழம் (சாறு எடுத்துக்கொள்ளவும்) கொத்தமல்லித்தழை - சிறிதளவு உப்பு - தேவையான அளவு இறால் மசாலாவுக்கு: சோம்பு - 4 சிட்டிகை சீரகம் - ச…
-
- 0 replies
- 911 views
-
-
சீஸ் ஆம்லெட் செய்ய தெரியுமா...! தேவையான பொருட்கள்: முட்டை - 2 வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் சீஸ் - 2 டேபிள்ஸ்பூன் நறுக்கிய கொடைமிளகாய், சிவப்பு, மஞ்சள், பச்சை - தலா 2 டேபிள்ஸ்பூன் நறுக்கிய வெங்காயத்தாள் - 2 டேபிள்ஸ்பூன் வெங்காயம் - 2 டேபிள்ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி இலை - 2 டேபிள்ஸ்பூன் பொடித்த மிளகு, உப்பு - சுவைக்கு …
-
- 1 reply
- 910 views
-
-
மிக்ஸ்டு ஸீ ஃபுட் பிரியாணி தேவையானவை: பாஸ்மதி அரிசி - 1 கிலோ வஞ்சிரம் மீன் - 150 கிராம் (சிறு துண்டுகளாக்கவும்) இறால் - 150 கிராம் நண்டு சதை - 150 கிராம் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 200 கிராம் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 5 தக்காளி - 100 கிராம் (பொடியாக நறுக்கவும்) மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன் மல்லித்தூள் - 1 டீஸ்பூன் சீரகத்தூள் - 1 டீஸ்பூன் கரம்மசாலாத்தூள் - அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் தயிர் - 50 மில்லி மல்லித்தழை - 50 கிராம் புதினா இலை - 50 கிராம் எலுமிச்சைப்பழம் - 2 சாறு எடுக்கவும் இஞ்சி பூண்டு விழுது - 50 கிராம் பட்டை - 2 கிராம்பு - 4 ஏலக்காய் - 4 அன்னாசிப்பூ - 1 பிரிஞ்சி இலை - 1 எண்ணெய் - …
-
- 3 replies
- 910 views
-
-
-
தேவையானவை : கத்தரிக்காய் - 1/4 கிலோ, வெங்காயம் - 2, தக்காளி - 2, பச்ச மிளகாய் -1 ஆலிவ் ஆயில் -3 தேக்கரண்டி மிளகாய் வற்றல் - 2 கடுகு - 1/2 தேக்கரண்டி சீரகம் - 1/2 தேக்கரண்டி கருவேப்பிலை - சிறிது கொத்துமல்லி தழை - சிறிது மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி, மிளகாய்த்தூள் - 1 மேசைக்கரண்டி தனியாத்தூள்-1/2 மேசைக்கரண்டி செய்முறை : * கத்திரிக்காய் வெங்காயம் தக்காயை நீளமாக நறுக்கவும். * வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு வற்றல் சீரகம் , கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும். * வெங்காயம் நன்கு வதங்கியதும் * கத்தரிக்காய் சேர்த்து வதக்கவும்,பாதி வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். …
-
- 0 replies
- 909 views
-
-
[size=5]தேவையாவை: [/size] [size=4]அவித்த நூடுல்ஸ்- ஒரு கப்[/size] [size=4]இறால்- 100 கிராம்[/size] [size=4]முட்டை-2[/size] [size=4]வெங்காயம்- 2[/size] [size=4]தக்காளி-2[/size] [size=4]பச்சைமிளகாய்-2[/size] [size=4]இஞ்சி பூண்டு- 3 ஸ்பூன்[/size] [size=4]தக்காளி சாஸ்- 3 குழிகரண்டி[/size] [size=4]சோயா சாஸ்- 2 ஸ்பூன்[/size] [size=4]ரெட்சில்லி சாஸ்-1 குழிகரண்டி[/size] [size=4]அஜினோமோட்டொ- ஒரு பின்ச்[/size] [size=4]வினிகர்-2 ஸ்பூன்[/size] [size=4]உப்பு-தேவைக்கு[/size] [size=4]என்ணெய்-தாளிக்க[/size] [size=4]முட்டையை தனியே பொடிமாஸ் போல் வதக்கி எடுத்துக்கொள்ளவும்.[/size] [size=4]கடாயில் எண்ணெய் விட்டு பச்சைமிளயா, வெங்காயம் சேர்த்த…
-
- 0 replies
- 907 views
-
-
-
இந்த உணவு ஆந்திரா பகுதிகளான சித்தூர், நமது தமிழக எல்லையான காஞ்சிபுரம் போன்ற பகுதிகளில் மிகவும் பிரசித்தம். சித்தூர் ஆந்திரா பகுதியாக இருந்தாலும் இங்கு தமிழ் மக்கள் அதிகமானோர் வசிக்கின்றனர். அவர்களிடம் நமது தமிழ் வாடையோடு பின்னியுள்ள ஆந்திர கலாசாரத்தை காணலாம். அதை நாம் இந்த உணவிலும் காணலாம். தேவையான பொருட்கள் இறால் ஊற வைப்பு இறால் 500 கிராம் ( 35 எண்) மிளகாய் தூள் 1 தேக்கரண்டி மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி இஞ்சி-பூண்டு விழுது 1 தேக்கரண்டி உப்பு 1/2 தேக்கரண்டி எலுமிச்சைச் சாறு 2 தேக்கரண்டி ஃப்ரை செய்ய வெங்காயம் 2 பெரியது பூண்டு 5 மிகவும் பொடியாக நறுக்கியது …
-
- 0 replies
- 907 views
-
-
https://youtu.be/DcyhUdbM_dw
-
- 7 replies
- 906 views
-
-
சிறுதானிய கார அடை (தினம் ஒரு சிறுதானியம்-5) குழந்தைள்கள் முதல் முதியோர் வரை அனைவரும் சாப்பிட உகந்தவை சிறுதானிய உணவுகள். கேழ்வரகு, கம்பு, தோசை, வரகரிசிச் சோறு, தினை உருண்டை, சோள கொழுக்கட்டை, கேப்பை களி என சிறுதானிய உணவுகள் உடலுக்குச் சக்தியையும், நோயற்ற வாழ்வையும் அள்ளித் தருபவை. எளிதில் செரிமானமாகும் சிறுதானியங்களைக் கொண்டு செய்யும் அடை சாப்பிடுவதன் மூலம், உடலில் சத்துக்களைக் கூட்டலாம். செய்முறை: கம்பு, கேழ்வரகு, சோளம், கொள்ளு, பாசிப் பயறு, குதிரைவாலி, சாமை அரிசி, வரகரிசி ஆகியவற்றை தலா கால் கிலோ எடுத்துக்கொள்ளவும். இதனுடன், தோலுடன்கூடிய முழு கறுப்பு உளுத்தம்பருப்பு, கொண்டைக்கடலை தலா 4 டீஸ்பூன் அளவுக்குச் சேர்க்கவும். இவற்றை காலை முதல் மாலை வரை தண்ணீரில் ஊறவைக்கவும்…
-
- 0 replies
- 905 views
-