Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாவூற வாயூற

சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு  நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.

ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. Started by nunavilan,

    காய்கறி சூப்

  2. [size=5]தேவையாவை: [/size] [size=4]அவித்த நூடுல்ஸ்- ஒரு கப்[/size] [size=4]இறால்- 100 கிராம்[/size] [size=4]முட்டை-2[/size] [size=4]வெங்காயம்- 2[/size] [size=4]தக்காளி-2[/size] [size=4]பச்சைமிளகாய்-2[/size] [size=4]இஞ்சி பூண்டு- 3 ஸ்பூன்[/size] [size=4]தக்காளி சாஸ்- 3 குழிகரண்டி[/size] [size=4]சோயா சாஸ்- 2 ஸ்பூன்[/size] [size=4]ரெட்சில்லி சாஸ்-1 குழிகரண்டி[/size] [size=4]அஜினோமோட்டொ- ஒரு பின்ச்[/size] [size=4]வினிகர்-2 ஸ்பூன்[/size] [size=4]உப்பு-தேவைக்கு[/size] [size=4]என்ணெய்-தாளிக்க[/size] [size=4]முட்டையை தனியே பொடிமாஸ் போல் வதக்கி எடுத்துக்கொள்ளவும்.[/size] [size=4]கடாயில் எண்ணெய் விட்டு பச்சைமிளயா, வெங்காயம் சேர்த்த…

  3. தேவையானவை : கத்தரிக்காய் - 1/4 கிலோ, வெங்காயம் - 2, தக்காளி - 2, பச்ச மிளகாய் -1 ஆலிவ் ஆயில் -3 தேக்கரண்டி மிளகாய் வற்றல் - 2 கடுகு - 1/2 தேக்கரண்டி சீரகம் - 1/2 தேக்கரண்டி கருவேப்பிலை - சிறிது கொத்துமல்லி தழை - சிறிது மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி, மிளகாய்த்தூள் - 1 மேசைக்கரண்டி தனியாத்தூள்-1/2 மேசைக்கரண்டி செய்முறை : * கத்திரிக்காய் வெங்காயம் தக்காயை நீளமாக நறுக்கவும். * வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு வற்றல் சீரகம் , கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும். * வெங்காயம் நன்கு வதங்கியதும் * கத்தரிக்காய் சேர்த்து வதக்கவும்,பாதி வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். …

  4. உலகிலேயே விலையுயர்ந்த புரியாணி.! டுபாயில் செயல்பட்டு வரும் பாம்பே போரோ என்ற புரியாணி ரெஸ்டோரன்ட்டில் ரோயல் புரியாணி என்ற பெயரில் உலகிலேயே அதிக விலை கொண்ட புரியாணி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புரியாணியில் 23 கரட் சாப்பிடக் கூடிய தங்கமும் சேர்க்கப்பட்டுள்ளது. ஒரு தட்டு அலங்கரிக்கப்பட்ட புரியாணியின் விலை 1,000 திர்ஹா (ரூபாய் 50 ஆயிரம்) ஆகும். கிட்டத்தட்ட 6 பேர் ஒரு தட்டு புரியாணியை உண்ண முடியும். உணவகத்தின் முதல் ஆண்டை குறிக்கும் வகையில் உணவு அட்டவணையில் ரோயல் கோல்ட் புரியாணி சேர்க்கப்பட்டுள்ளது. பாம்பே போரோ ரெஸ்டோரன்ட் டுபாயில் தொடங்கப்பட்டு முதல் ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு இந்த ரோயல் புரியாணி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பு…

    • 1 reply
    • 916 views
  5. 'முனியாண்டி விலாஸ்' நாட்டு கோழி குழம்பு! நாட்டுக்கோழியின் ருசியே அலாதியானது. அதன் சுவையும், மணமும் மதுரை மாவட்டத்தில் உள்ள பிரியாணி கடைகளில் தயாராகும் ஸ்பெசல் குழம்பில் தெரிந்துவிடும். கிராமப்பகுதிகளில் கை, கால் உடைந்து கட்டுப்போட்டு படுத்திருப்பவர்களுக்கு நாட்டுக்கோழி அடித்து நல்லெண்ணெய் ஊற்றி சூப் குடிக்க கொடுப்பார்கள் அந்த அளவிற்கு சத்தானது நாட்டுக்கோழி. நாவில் நீர் ஊறச் செய்யும் நாட்டுக்கோழியை சமைத்துப் பாருங்களேன். தேவையான பொருட்கள் நாட்டுக்கோழி - 1 கிலோ சின்ன வெங்காயம் – 100 கிராம் தக்காளி – 3 தேங்காய் பால் - 1 கப் மஞ்சள் தூள் – கால் டீ ஸ்பூன் குழம்பு மசாலா தூள் – 3 டீ ஸ்பூன் மிளகாய் தூள் - 2 டீ ஸ்பூன் மல்லி தூள் – 2 டீ ஸ்பூன் த…

  6. சோள ரொட்டி செய்வது எப்படி? தேவையானவை : மக்காச் சோள மாவு - 1 கப் கோதுமை மாவு - 1 கப் எண்ணெய் அல்லது நெய் - தேவைக்கேற்ப மல்லித்தூள் - சிறிதளவு உப்பு - தேவைக்கேற்ப தண்ணீர் - மிதமான சூட்டில் தேவையான அளவு செய்முறை : சோள மாவையும் கோதுமை மாவையும் கலக்கி அதில் உப்பு போடவும் நெய், உப்பு, மல்லித்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு மிதமான சூட்டில் உள்ள தண்ணீரை விட்டு ரொட்டிப் பதத்தில் பிசைந்து வைத்துக் கொள்ளவும். 30 நிமிடங்கள் ஊற வைத்தபின், எலுமிச்சை அளவு …

  7. சுவைமிகு சமையலுக்கு உதவும் நவீன மண் பாண்டங்கள் மண் பாண்டங்களில் சமைக்கும் உணவுகள் அனைத்தும் தனி சுவையும், கமகம மணத்தையும் அளிப்பதுடன் ஆரோக்கியத்திற்கு உத்தரவாதம் தருகின்றன. உலகமே நவீனமயமாய் மாறினாலும், எத்தனையோ அவசர சமையல் கருவிகளும், உபகரணங்களும் உருவானாலும் நமது பழமையும், பாரம்பரியமும் நிறைந்த களிமண் பாத்திரங்களுக்கு ஈடாகாது. ஆதி காலத்தில் மனிதன் சமைத்து உண்ண ஆரம்பித்தபோது மண்ணை குழைத்து உருவாக்கிய பாத்திரங்கள் இன்றும் அகழ்வாய்வில் கண்டெடுக்கப்படுகின்றன. நாகரிகத்தின் தொட்டிலாய் விளங்கிய சிந்து சமவெளி நாகரிகத்தில் ஏராளமான மண் பாண்டங்கள் கண்டறியப்ப…

  8. ஊரில் பிரண்டையின் அருமை தெரிந்ததா ? கத்தாழைக்கு வந்த மவுசு . உடலை வலிமையாக்கும் நோய் எதிப்புச் சக்தி உள்ளது

  9. Started by nunavilan,

    இறால் பொரியல்

    • 0 replies
    • 912 views
  10. Started by nunavilan,

    Chicken Ghee Roast

  11. மாலை வேளையில் ஏதேனும் வித்தியாசமான ஸ்நாக்ஸ் ரெசிபியை செய்ய ஆசைப்படுகிறீர்களா? அப்படியெனில் ஒரு சூப்பரான ஸ்நாக்ஸ் ரெசிபி உள்ளது. கட்லெட்டில் நிறைய வகைகள் உள்ளன. ஆனால் முட்டைகோஸ் கட்லெட்டை கேள்விபட்டிருக்கிறீர்களா? இல்லையெனில், அந்த முட்டைகோஸ் கட்லெட்டை ட்ரை செய்து பாருங்கள். உங்களுக்காக, முட்டைகோஸ் கட்லெட்டை எப்படி செய்வதென்று எளிமையான செய்முறையில் கொடுத்துள்ளோம். அதைப் படித்து செய்து பாருங்களேன்... தேவையான பொருட்கள்: முட்டைகோஸ் - 1 கப் (நறுக்கியது) உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்து மசித்தது) பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது) கறிவேப்பிலை - சிறிது (நறுக்கியது) கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது) சாட் மசாலா - 1 டீஸ்பூன் மைதா மாவு - 2 டேபிள் ஸ்பூன் ப…

  12. உருளைகிழங்கு ரெய்தா : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள் : உருளைகிழங்கு – 100 கிராம் வெங்காயம் – 1 பச்சை மிளகாய் – 2, உப்பு – தேவைக்கேற்ப, எண்ணெய் – 1 ஸ்பூன், கொத்தமல்லி, தயிர், கடுகு, உளுந்து – தேவைகேற்ப கறிவேப்பிலை, பெருங்காயம் – சிறிதளவு செய்முறை : * முதலில் உருளைகிழங்கை வேக வைத்து நன்றாக மசித்துக் கொள்ளவும். * வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக்கொள்ளவும் * கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாயை போட்டு தாளித்து அதில் மசித்த உருளைக்கிழங்கை போட்டு ஒரு நன்றாக கிளறவும். * ஒரு பாத்திரத்தில் வதக்கிய உருளைக்கிழங்கு கலவை, உப்பு, தயி…

  13. தேவையான பொருட்கள்: 1 சுண்டு உழுந்து (கோது நீக்கியது) 3 மேசைக்கரண்டி வெள்ளையரிசி 750 கிராம் சீனி செம்மஞ்சல் கலரிங் சிறிதளவு எசென்ஸ் சிறிதளவு 1 லீற்றர் எண்ணை சிறிதளவு தேசிப்புளி செய்முறை முதலில் 750 கிராம் சீனியை எடுத்து அதனுள் 3 dl தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து காச்ச வேண்டும். சீனி கரைந்ததும் பாகினை 1 கிளாஸ் குளிர்தண்ணீரில் ஒரு துளியினை விட்டுப்பார்க்கும் போது பாகு அடியில் உறையும் தன்மை வரும். அப்படி பாகு உறையும் தன்மை வந்ததும் அதனுள் சிறிது கலரிங், எசென்ஸ், தேசிப்புளி என்பவற்றை சேர்த்து பாகினை உடனே இறக்கி வைக்க வேண்டும். வேறேர் பாத்திரத்தில் எண்ணையை கொதிக்க விட வேண்டும். எண்ணையை கொதிக்க விடும்போதே உழுந்தினை அரைத்துக்கொள்ளலாம். உழுந்தை 3-4 மணித்தியாலங்கள் …

  14. Started by தமிழரசு,

    [size=4]எப்போதும் அரிசி, உளுந்தை அரைத்து தான் இட்லிகளாக செய்து சாப்பிட்டிருப்போம். ஆனால் அந்த அரிசி, உளுந்து இல்லாமல், ரவையை வைத்தே எளிதில் காலையில் இட்லிகளை செய்யலாம். மேலும் இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததாக இருக்கும். அதிலும் இதை காலையில் குழந்தைகளுக்கு செய்து பள்ளிக்கு கொடுத்து அனுப்பினால், மதிய வேளையில் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். இப்போது அந்த ரவை இட்லியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!![/size] [size=4]தேவையான பொருட்கள்:[/size] [size=4]ரவை - 1 கப் தயிர் - 1 கப் (சற்று புளித்தது) தேங்காய் - 2 டீஸ்பூன் (துருவியது) கொத்தமல்லி - சிறிது சோடா மாவு - 1 சிட்டிகை மிளகு - 1/2 டீஸ்பூன் சீரகம் - 1/4 டீஸ்பூன் கடுகு - 1/4 டீஸ்பூன் உளுத்தம் பருப்ப…

  15. செட்­டி­நாடு எலும்பு குழம்பு : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள்: எலும்­புக்கு ஆட்­டி­றைச்சி எலும்பு –- 500 கிராம் இஞ்சி பூண்டு விழுது - –1 தே.க பெரிய வெங்­காயம் -– 1 உப்பு, மஞ்சள் தூள் –- 1 தே.க நீர் - – 1 கப் தக்­காளி கிரே­விக்கு... வெங்­காயம் –- 2 பச்சை மிளகாய் –- 3 இஞ்சி பூண்டு விழுது - – 2 தே.க உப்பு மஞ்சள் தூள் - –1 தே.க மிளகாய் தூள் - –1 தே.க மல்லி தூள் –- 1 தே.க கரம் மசாலா தூள் –- 1 தே.க தேங்காய் - – ½ கப் தக்­காளி –- 3 உரு­ளைக்­கி­ழங்கு –- 2 முருங்­கைக்காய் –- 1 கொத்­த­மல…

    • 1 reply
    • 910 views
  16. தேவையான பொருள்கள் மட்டன் - அரை கிலோ கலந்த மிளகாய்ப்தூள் - 2 ஸ்பூன் மஞ்சள்பொடி - ஒரு ஸ்பூன் மிளகுத்தூள் - 2 ஸ்பூன் சோம்புத்தூள் -1 ஸ்பூன் சீரகத்தூள் - 1 ஸ்பூன் இஞ்சி,பூண்டு விழுது - 2 ஸ்பூன் தேங்காய்ப்பால் - ஒரு கப் எண்ணெய் - 4 ஸ்பூன் கரம்மசாலாபொடி - 1 ஸ்பூன் செய்முறை மட்டனை கழுவி தண்ணீரை வடிய விட்டு எண்ணெய் தவிர எல்லாவற்றையும் போட்டு கிளரி ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு கிளரிய மட்டனை கொட்டி கிளறிக்கொண்டே இருக்கவும். மட்டனில் உள்ள தண்ணீர் முழுவதும் வற்றி மட்டன் நிறம் மாறி வரும்போது அரை டம்ளர் தண்ணீர் தெளித்து கிளறி குக்கரை மூடி 6 விசில் வைத்து சிறுதீயில் 10 நிமிடம் வைத்து இறக்கவும். பிரஷர் அ…

  17. சிறுதானிய கார அடை (தினம் ஒரு சிறுதானியம்-5) குழந்தைள்கள் முதல் முதியோர் வரை அனைவரும் சாப்பிட உகந்தவை சிறுதானிய உணவுகள். கேழ்வரகு, கம்பு, தோசை, வரகரிசிச் சோறு, தினை உருண்டை, சோள கொழுக்கட்டை, கேப்பை களி என சிறுதானிய உணவுகள் உடலுக்குச் சக்தியையும், நோயற்ற வாழ்வையும் அள்ளித் தருபவை. எளிதில் செரிமானமாகும் சிறுதானியங்களைக் கொண்டு செய்யும் அடை சாப்பிடுவதன் மூலம், உடலில் சத்துக்களைக் கூட்டலாம். செய்முறை: கம்பு, கேழ்வரகு, சோளம், கொள்ளு, பாசிப் பயறு, குதிரைவாலி, சாமை அரிசி, வரகரிசி ஆகியவற்றை தலா கால் கிலோ எடுத்துக்கொள்ளவும். இதனுடன், தோலுடன்கூடிய முழு கறுப்பு உளுத்தம்பருப்பு, கொண்டைக்கடலை தலா 4 டீஸ்பூன் அளவுக்குச் சேர்க்கவும். இவற்றை காலை முதல் மாலை வரை தண்ணீரில் ஊறவைக்கவும்…

  18. கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் வான்கோழி பிரியாணி கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கிவிட்டது. இந்த பண்டிகையன்று உங்கள் வீட்டில் ஸ்பெஷலாக ஏதேனும் செய்ய நினைத்தால் வான்கோழி பிரியாணி செய்து சுவையுங்கள். மேலும் இது ஆரோக்கியமானதும் கூட. தேவையான பொருட்கள்: ஊற வைப்பதற்கு... வான்கோழி - 2-4 பெரிய துண்டுகள் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது) தக்காளி - 1 (அரைத்தது) புதினா - சிறிது (பொடியாக நறுக்கியது) கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது) எலுமிச்சை - 1 (சாறு எடுத்துக் கொள்ளவும்) உப்பு - சிறிது மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன் தயிர் - 1/4 கப் பிரியாணிக்கு... பாசுமதி அ…

  19. தேவையான பொருட்கள் : சிக்கன் -அரை கிலோ பெரிய வெங்காயம் -1 (பொடியாக நறுக்கி கொள்ளவும்) இஞ்சி துண்டு -1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கி கொள்ளவும்) பூண்டு துண்டு -1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கி கொள்ளவும்) பச்சை மிளகாய் துண்டு -1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கி கொள்ளவும்) உருளைக் கிழங்கு -1 (பெரியது) – (வேகவைத்து, தோல் நீக்கி பிசைந்து கொள்ளவும்) கருவேப்பில்லை ,புதினா தழை -தேவையான அளவு கரம் மசாலா அல்லது மீட் மசாலா -1 டீஸ்பூன் முட்டை -1 (நன்கு அடித்து வைத்துகொள்ளவும்) பிரட் தூள் -தேவையான அளவு உப்பு -தேவையான அளவு செய்முறை : முதலில் சிக்கனுடன் கரம் மசாலா தூள் ,உப்பு மற்றும் கருவேப்பில்லை ,சேர்த்து வேக வைக்கவும்.வேகவைத்த சிக்கன் ஆற்றிய பின்பு அதை மிக்ஸ்யில் அல்லது பூட் பிராசசர…

  20. குழல் புட்டும், முட்டைப் பொரியலும் - யாழ்ப்பாணத்தின் அருமையான காலை உணவு.

  21. Started by தமிழரசு,

    பொதுவாக தோசை என்றால் அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் வேலைக்கு செல்பவர்களுக்கு என்றால் சொல்லவே வேண்டாம். ஏனெனில் இதனை செய்து சாப்பிடுவது என்பது மிகவும் எளிதானது அல்லவா? இத்தகைய தோசையில் பல வகைகள் உள்ளன. இப்போது அதில் ஒரு வகையான கார தோசையை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: புழுங்கலரிசி - 3 கப் துவரம் பருப்பு - 1 கப் வர மிளகாய் - 10 புளி - சிறிய நெல்லிக்காய் அளவு பூண்டு - 10 பல் உப்பு - தேவையான அளவு பெருங்காயத் தூள் - சிறிது கொத்தமல்லி - சிறிது எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: முதலில் அரிசி மற்றும் துவரம் பருப்பை நீரில் 2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் அதனை கிரைண்டரில் போட்டு, அத்துடன் வரமிளகாய், புளி, பூண்டு, பெருங்காயத்தூள் சேர…

  22. பன்னீர் பஹடி பன்னீர் பலருக்கு மிகவும் விருப்பமான உணவுப் பொருள். அத்தகைய பன்னீரை பலரும் மசாலா, கிரேவி என்று தான் செய்து சுவைத்திருப்போம். ஆனால் இந்த பன்னீரை வித்தியாசமாக வீட்டிலேயே சமைத்து சப்பாத்தியுடன் சாப்பிடலாம். அதிலும் பன்னீர் பஹடி என்னும் ரெசிபியை வீட்டிலேயே செய்தால், வீட்டில் உள்ளோரை அசத்தி நல்ல பெயரை வாங்கலாம். சரி, இப்போது அந்த பன்னீர் பஹடியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: பன்னீர் - 200 கிராம் (சதுரமாக வெட்டியது) குடைமிளகாய் - 1 (நறுக்கியது) வெங்காயம் - 1 (நறுக்கியது) புதினா - 1/4 கப் (நறுக்கியது) கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் - 4 பூண்டு - 4 பற்கள் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.