நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2474 topics in this forum
-
தேவையான பொருட்கள்: கத்தரிக்காய் - 250 கிராம் எண்ணெய் - 4 தேக்கரண்டி கடுகு, உளுத்தம்பருப்பு - சிறிதளவு தேங்காய் - 2 சில் தக்காளி - 100 கிராம் வெங்காயம் - 6 பச்சை மிளகாய் - 2 பூண்டு - 10 புளி - தேவைக்கேற்ப உப்பு - தேவைக்கேற்ப செய்முறை: கால் கிலோ கத்தரிக்காயை நீளமாக வெட்டி வைக்கவும். குக்கரில் 4 கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, போட்டு சிவந்ததும் வெட்டிய வெங்காயம், கீறிய மிளகாய், உரித்த பூண்டு, கறிவேப்பிலை, தக்காளி போட்டு வதக்கவும். கத்தரிக்காயை கழுவிப் போட்டு அரைத்த மசால், உப்பு, மஞ்சள் போட்டு சிறிது நேரம் தண்ணீரில் வேகவைத்து தேக்காய் சில்லை அரைத்து பால் எடுத்து ஊற்றி குக்கரை மூ…
-
- 0 replies
- 815 views
-
-
வாங்க இண்டைக்கு எங்கட தோட்டத்துக்கு போய் அம்பிரலங்காய் மரத்தில இருந்து அம்பிரலங்காய் பிடுங்கி, அத வச்சு எப்பிடி பிரியாணி, கோழி இறைச்சி கறிகளோட சேர்த்து சாப்பிட நல்லா இருக்கிற ஒரு இனிப்பான சட்னி எப்பிடி செய்யிற எண்டு பாப்பம் வாங்க, நீங்களும் இப்பிடி செய்து எப்படி இருந்த எண்டு சொல்லுங்க.
-
- 4 replies
- 814 views
-
-
-
-
- 0 replies
- 813 views
-
-
நேற்று இதனை வீட்டில் செய்து கொடுத்தேன், அனைவரும் சாப்பிட்டனர். படம் எடுக்க நேரம் கிடைக்கவில்லை. இவ் காணொளியில் கேரளப் பெண் குட்டி, கொஞ்சி கொஞ்சி பேசும் மலையாளம், கறியை விட சுவையாக இருக்கின்றது ; மலையாளப் பெண்களைப் போன்று..
-
- 1 reply
- 813 views
-
-
-
- 0 replies
- 813 views
-
-
மட்டன் பிரியாணி, ஹைதராபாதி சிக்கன் மசாலா... ஹோட்டல் ஸ்பெஷல்! அசைவம் இல்லாத ஞாயிற்றுக்கிழமையா? சென்னையைச் சேர்ந்த ஆசிஃப் பிரியாணி நிறுவனம், மட்டன் பிரியாணியும், அதற்கு சைட் டிஷ்-ஆக ஹைதராபாதி சிக்கன் மசாலாவும் எப்படி செய்வது என்று சொல்லித் தந்திருக்கிறார்கள். சமைத்து ருசியுங்கள். புரட்டாசி அன்பர்கள் மட்டும் மன்னிச்சு... மட்டன் பிரியாணி தேவையானவை: மட்டன் (ஆட்டுக்கறி) - 1 கிலோ பிரியாணி அரிசி - அரை கிலோ சீரகம் - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு நெய் - 4 டேபிள்ஸ்பூன் கரம் மசாலா தயாரிக்க: பட்டை - 4 சிறிய துண்டு ஏலக்காய் - 8 கிராம்பு - 4 மிளகு - 20 ஜாதிக…
-
- 1 reply
- 813 views
-
-
ரம்ஜான் வரப் போகிறது. ரம்ஜான் பண்டிகை அன்று அனைத்து இஸ்லாமியர்களின் வீடுகளிலும் மட்டன் ரெசிபிக்கள் தான் செய்வார்கள். அந்நாளன்று பலர் வித்தியாசமான மட்டன் ரெசிபிக்களை செய்ய ஆசைப்படுவார்கள். ஆனால் என்ன செய்வதென்று தான் தெரியாது. ஆகவே தமிழ் போல்டு ஸ்கை, உங்களுக்காக இந்த வருட ரம்ஜான் பண்டிகையன்று வித்தியாசமான சுவையில் ஒரு மட்டன் ரெசிபியைக் கொடுத்துள்ளது. அந்த ரெசிபிக்கு ஷாஹி மட்டன் குருமா என்று பெயர். இந்த ரெசிபி மிகவும் அருமையான சுவையில் இருக்கும். மேலும் இந்த ரெசிபியை செய்யும் போதே, பசி எடுக்கும். அந்த அளவில் இதன் நறுமணம் அனைவரையும் கவரும். சரி, இப்போது அந்த ஷாஹி மட்டன் குருமாவின் செய்முறையைப் பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: மட்டன் - 500 கிராம் (எலும்பில்லாதது)…
-
- 3 replies
- 812 views
-
-
தேவையான பொருட்கள்: மாசித்தூள் - 3 டீஸ்பூன் பெரிய அல்லது சின்ன வெங்காயம் - 100 கிராம் தக்காளி - 100 கிராம் பச்சை மிளகாய் - 1 மஞ்சள் தூள் - கால்டீஸ்பூன் மிளகாய்த்தூள் - அரைடீஸ்பூன் எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன் கடுகு,உ.பருப்பு - தலா அரைடீஸ்பூன் கருவேப்பிலை,மல்லி இலை - சிறிது உப்பு - தேவைக்கு செய்முறை : காய்ந்த மாசித்துண்டை இடித்து தூளக்கவும்.வெங்காயம் தக்காளி,மிளகாய்,மல்லி இலை நறுக்கி வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு காயவும்,கடுகு,உ.பருப்பு,கருவேப்பிலை போட்டு தாளித்து நறுக்கிய வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாய்,மல்லி இலை, தேவைக்கு சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். வதங்கியதும் தூள் செய்த மாசியை சேர்க்கவும்.நன்கு பிரட்டி விட்டு சிறிது தண்…
-
- 1 reply
- 811 views
-
-
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சப்பாத்தி நூடுல்ஸ் ரோல் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்: கோதுமை மாவு - ஒரு கப், நூடுல்ஸ் - ஒரு கப், குடை மிளகாய் - 1, கேரட் - 1 வெங்காயம் - 1 பால் - 2 டீஸ்பூன், சீரகத்தூள் - கால் டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், தக்காளி சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: * வெங்காயம், குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். * கேரட்டை துருவிக் கொள்ளவும். * கோதுமை மாவில் பால், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்துப் சப…
-
- 0 replies
- 811 views
-
-
-
- 0 replies
- 811 views
-
-
பெங்களூர் ஸ்பெஷல் சிக்கன் பிரியாணி அனைவருக்கும் விருப்பமான பிரியாணியில் பல்வேறு வெரைட்டி உள்ளது. இன்று பெங்களூர் ஸ்பெஷல் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : சிக்கன் - 1 கிலோ அரிசி - 1 கிலோ எண்ணெய் - 100 கிராம் தக்காளி - அரை கிலோ வெங்காயம் - அரை கிலோ தயிர் - 1 கப் சிகப்பு மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி நெய் - 150 கிராம் இஞ்சி விழுது - 1 1/2 ஸ்பூன் பூண்டு விழுது - 1 1/2 ஸ்பூன் கொத்தமமல்லி …
-
- 0 replies
- 811 views
-
-
பிரியாணிக்கு எந்த சைடிஷ் சிறப்பு...! #BiryaniSidedish பிரியாணியை பிடிக்காதவர் இருப்பார்களா... ட்ரீட் என்றதும் எங்க பிரியாணி டேஸ்டியாக கிடைக்கும் என்றே தேடுவோம். எத்தனை முறை சாப்பிட்டாலும் அலுப்பாகாத உணவு, பிரியாணி. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தேடி சுவைப்பதும் பிரியாணியைதான். ஆனால் இதை அன்றாடம் சாப்பிடலாமா என்றால்... கூடாது என்றே மருத்துவர்கள் சொல்கிறார்கள். பிரியாணிக்கு எந்த சைடிஷ் வைத்து சாப்பிட வேண்டும், என பல குழப்பங்கள் இருந்து வருகிறது. பிரியாணியுடன் ரைத்தா சாப்பிடலாமா? பிரியாணியில் நெய், எண்ணெய் எனக் கொழுப்பை அதிகரிக்கும் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. இந்தக் கொழுப்பைக் குறைக்க, வெங்காயத்தை நறுக்கி சைடுடிஷ்ஷாகச் சாப்பிடலாம். இ…
-
- 0 replies
- 810 views
-
-
பொறுமைக்கும் திறமைக்கும் பாராட்டுக்கள் . அதிகமாச்சத்து உடலுக்கு தீங்கு
-
- 0 replies
- 809 views
- 1 follower
-
-
இறால் - கால் கிலோ பெரிய வெங்காயம் - 2 பாஸ்மதி அரிசி - ஒன்றரை கப் தக்காளி - ஒன்று கறிவேப்பிலை - ஒரு கொத்து கொத்தமல்லித் தழை - ஒரு கொத்து புதினா - 2 கொத்து இஞ்சி, பூண்டு விழுது - ஒன்றரை மேசைக்கரண்டி எண்ணெய் - கால் கப் ஏலக்காய் - 2 சோம்பு - கால் தேக்கரண்டி பட்டை - ஒன்று கிராம்பு - 3 பிரிஞ்சி இலை - பாதி கல் உப்பு - 2 தேக்கரண்டி மல்லித் தூள் - ஒன்றரை மேசைக்கரண்டி மிளகாய் தூள் - ஒரு மேசைக்கரண்டி நெய் - 2 தேக்கரண்டி பெரிய வெங்காயத்தை தோல் உரித்து நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இறாலின் தலையை நீக்கி விட்டு தோலுரித்து சுத்தம் செய்து கொள்ளவும். கொத்தமல்லித் தழையை ஆய்ந்து வைக்கவு…
-
- 1 reply
- 809 views
-
-
யூடியூபில் தன் சமையலால் கலக்கும் நிஷா மதுலிகா! ஆசியாவில் அதிகம் பார்க்கப்படும் ஐந்து வீடியோக்களில் ஒன்று, நிஷா மதுலிகாவின் சமையல் குறிப்பு பற்றிய வீடியோ. பல மில்லியன் பார்வையாளர்கள் இதுவரை இவரது சமையல் வீடியோக்களைப் பார்த்திருக்கிறார்கள். பல லட்சக்கணக்கானவர்கள் சந்தா செலுத்தி இவர் தரும் சமையல் குறிப்புகளை பார்த்துவருகிறார்கள். நிஷாவின் சிறப்பு... பூண்டு மற்றும் வெங்காயம் சேர்க்காத சைவ உணவு ரெசிப்பிக்களை மட்டுமே பதிவிடுவது! டெல்லிக்கு அருகில் உள்ள நொய்டாவில் வசிக்கிறார் நிஷா. ‘’என் கணவரின் தொழிலில் அவருக்கு உதவியாக இருந்தேன். அதிலிருந்து ஓய்வு பெற்ற பின், 2007-ம் ஆண்டில் ஒரு பிளாக் ஆரம்பித்து, நான் சிறப்பாகச் செய்வதாக நினைத்த சில சமையல்களின் செய்…
-
- 0 replies
- 808 views
-
-
ஐதராபாத் ஸ்பெஷல் அப்போலோ மீன் வறுவல் இதுவரை எத்தனையோ மீன் வறுவலை சுவைத்திருப்பீர்கள். ஆனால் ஐதராபாத் ஸ்பெஷல் அப்போலோ மீன் வறுவலை சுவைத்ததுண்டா? நிச்சயம் இருக்க முடியாது. ஏனெனில் இந்த மாதிரியான மீன் வறுவல் ஐதராபாத்தில் உள்ள பார்களில் அதிகம் விற்கப்படும். இங்கு அந்த ஐதராபாத் ஸ்பெஷல் அப்போலோ மீன் வறுவலை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: விரால் மீன் - 250 கிராம் நறுக்கிய பூண்டு - 1 டீஸ்பூன் நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 3 (நீளமாக வெட்டிக் கொள்ளவும்) மிளகாய் பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் மல்லித் தூள் - 1 டீஸ்பூன் சோயா சாஸ் - 1 டீஸ்பூன் தயிர் - 1/4 கப் மிளகுத் …
-
- 1 reply
- 808 views
-
-
அதிசய உணவுகள் - 17: பூட்டானின் தேசிய உணவு! சாந்தகுமாரி சிவகடாட்சம் ‘இமா டாட்சி’ ‘‘ஒரு சமையல் குறிப்புக்கு உயிர் கிடையாது. நீ ஒரு சமையல்காரனாக அதற்கு உயிரூட்ட வேண்டும்!’’ -தாமஸ் கெல்லர் ஹிமாச்சல் பிரதேசம், தன்னுள் அடக்கி வைத்திருக்கும் இடங் களைச் சுற்றிப் பார்ப்பதில் எப்போதுமே எனக்கு ஆர்வம் அதிகமாக இருக்கும். பனி படர்ந்த மலைகள், தெள்ளந்தெளிந்த நீரை சுமந்துகொண்டு ஓடி வரும் சிற்றோடைகள், உடலை ஊடுருவிச் செல்லும் குளிர் காற்று, வானுயர்ந்த பைன் மரங்கள், பருவ காலங்களுக்கு ஏற்றாற்போல் பூக்கும் பூக்கள்... என்று ஆன்மாவுக்கும், உடலுக்கும் புத்துணர்வு அளிக்கும் இடங்களாக அவை இருக்கும். இமைய மலையின் கிழக்கு முனை யில் இருக்கும் ந…
-
- 0 replies
- 808 views
-
-
-
-
- 20 replies
- 806 views
-
-
குடைமிளகாய் காளான் மிளகு வறுவல் குழந்தைகளுக்கு காளான் என்றால் மிகவும் பிடிக்கும். உங்கள் வீட்டில் காளான் இருந்தால், அதனை குடைமிளகாயுடன் சேர்த்து வறுவல் செய்து கொடுங்கள். நிச்சயம் உங்கள் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் இந்த குடைமிளகாய் காளான் மிளகு வறுவலை பேச்சுலர்கள் கூட முயற்சிக்கலாம். அந்த அளவில் செய்வதற்கு மிகவும் சிம்பிளாக இருக்கும். சரி, இப்போது அந்த குடைமிளகாய் காளான் மிளகு வறுவலை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: காளான் - 1 கப் (வெட்டியது) குடைமிளகாய் - 1 (நறுக்கியது) வெங்காயம் - 2 (நறுக்கியது) நறுக்கிய பூண்டு - 1 டீஸ்பூன் மிளகுத் தூள் - 2 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் எண்ணெய் - 2 டேபிள் ஸ…
-
- 0 replies
- 806 views
-
-
நெத்திலி கருவாட்டு கறி ************************************* * நெத்திலிக் கருவாடு - 200 கிராம் * கத்திரிக்கா - 75 - 100 கிராம் * பச்சை மிளகாய் - 2 * சின்ன வெங்காயம் - 30 கிராம் * எலுமிச்சை - பாதி * பூண்டு - 4 - 5 பற்கள் * கறித்தூள் - 1 1/2 மேசைக்கரண்டி * கறிவேப்பிலை - 2 நெட்டுக்கள் * நல்லெண்ணெய் - 5 மேசைக்கரண்டி * உப்பு - ஒரு தேக்கரண்டி கருவாட்டை கொதிநீரில் 10 நிமிடங்கள் ஊற வைத்து பின் எடுத்து கழுவிக் கொள்ளவும். கத்திரிக்காய், வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் பூண்டை நறுக்கி எடுத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் கருவாடு, கத்திரிக்காய், பூண்டு,…
-
- 0 replies
- 805 views
-
-
[size=3] [/size] [size=3]தேவையான பொருட்கள்:[/size] [size=3]முருங்கைக்காய் 1[/size] [size=3]கத்தரிக்காய் 2[/size] [size=3]உருளைக்கிழங்கு 1[/size] [size=3]உள்ளி/வெள்ளைப்பூண்டு 4[/size] [size=3]வெங்காயம் 1[/size] [size=3]பச்சைமிளகாய் 3[/size] [size=3]கறிவேப்பிலை 1கொத்து[/size] [size=3]பெருஞ்சீரகம் 1/2 மே.க[/size] [size=3]கடுகு 1/2 தே.க[/size] [size=3]மஞ்சள்தூள் 1/2 தே.க[/size] [size=3]மல்லித்தூள் 1 மே.க[/size] [size=3]மிளகாய்தூள் 1 மே.க[/size] [size=3]கொத்தமல்லி 2 மே.க[/size] [size=3]எண்ணெய் 1/2 மே.க[/size] [size=3]உப்பு தேவையான அளவு[/size] [size=3]செய்முறை படங்களாக:[/size] [size=3]1. காய்கறி, வெங்காயம், மிளகாயை ச…
-
- 0 replies
- 805 views
-
-
தேவை: 1 1/2 கி. இளசான ஆட்டுக்கால் துண்டுகளாக்கியது; 500 மிலி. தேங்காய்ப் பால்; 150 கிராம் பொடிக்கப்பட்ட முந்திரி பருப்பு; 4 பொடியாக நறுக்கப்பட்ட வெங்காயம்; ; 4 சிவப்பு மிளகாய்; 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது; 1 டேபிள் ஸ்பூன் சிவப்பு மிளகாய் விழுது; 3 லவங்கப் பட்டை; 8 கிராம்பு; 2 ஏலக்காய்; உப்பு; 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் அல்லது நெய்; 3 உருளைக் கிழங்கு பெரிய துண்டுகளாக்கி பொறித்தது. செய்முறை: முதல் நாள் இரவு 3 மணி நேரம் ஆட்டுக் காலில் இஞ்சி பூண்டு விழுது, சிவப்பு மிளகாய் விழுது, ஆகியவற்றைத் தடவி வைக்கவும். தேங்காய்ப் பாலில் முந்திரி பருப்பு விழுதைச் சேர்த்து தனியே வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, லேசான தீயில் வெங்காயம், ஏலக்காய், லவங்கப்பட்டை மற்றும் கிரா…
-
- 1 reply
- 805 views
-
-
-
தேவையான பொருட்கள் மொச்சைப்பயிறு – 1 கையளவு கருவாடு – சிறிதளவு கத்தரிக்காய் – 1/4 கிலோ வெங்காயம் – 200 கிராம் தக்காளி – 100 கிராம் மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – 8 கறிவேப்பிலை – 2 கொத்து தனியாத்தூள் – 2 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணை – 1/2 குழிக்கரண்டி புளி – எலுமிச்சம் பழ அளவு கடுகு – சிறிதளவு செய்முறை * மொச்சைப் பயிறை வேக வைத்துக் கொள்ளவும். * கருவாட்டை மண் போக நன்கு அலசிக் கொள்ளவும். * கத்தரிக்காய், வெங்காயம், தக்காளியை நறுக்கி கொள்ளவும். காய்ந்த மிளகாய், கறிவேப்பிலையை வறுத்து அரைத்துக் கொள்ளவும். புளியை கரைத்துக் கொள்ளவும். * ஒரு கடாயில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் கடுகு, சிறிதளவு கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும். * ந…
-
- 1 reply
- 805 views
-