நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
வாங்க இண்டைக்கு நாம கரு கருண்டு அடர்த்தியா தலைமுடி வளருறத்துக்கு ஏற்ற ஒரு சம்பலும் துவையலும் எப்படி கருவேப்பிலையில செய்யிற எண்டு பாப்பம். இப்பிடி நீங்க வாரத்துக்கு 2 தரமாவது செய்து உணவோட எடுத்து வந்தா கட்டாயம் உங்க தலைமுடியிலையும் வித்தியாசத்தை பாப்பிங்க. செய்து பார்த்து எப்படி வந்த எண்டு சொல்லுங்க என. கரு கரு கூந்தலுக்கு கறிவேப்பிலை சம்பலும் துவையலும் | Curry leaves sambal & thuvaiyal | Healthy food - YouTube
-
- 1 reply
- 494 views
-
-
இந்த சிங்களத்து ஆச்சியின் கைவண்ணம் எனக்கு நல்லா பிடிச்சுக்கொண்டது.
-
- 0 replies
- 530 views
-
-
-
-
-
வாங்க இண்டைக்கு இலகுவா முட்டைய மட்டும் வச்சு இலகுவா ஒரு உறைப்பான மாலை உருண்டை செய்வம், இத நீங்க மாலைநேரத்துக்கு செய்து தேத்தண்ணியோடையும் சாப்பிட நல்லா இருக்கும். நீங்களும் செய்து பார்த்து எப்படி இருக்கிறது எண்டு சொல்லுங்க என.
-
- 0 replies
- 462 views
-
-
சங்க கால சமையல்: மரவள்ளிக்கிழங்கு தேன் சாலட் தேவையான பொருட்கள் :மரவள்ளிக்கிழங்கு- 500 கிராம் தேங்காய் துருவல்- 2 மேஜைகரண்டிஉப்பு - 1 டீஸ்பூன்தேன் - 3 மேஜைகரண்டிதண்ணீர்- தேவையான அளவுசெய்முறை :கழுவிச் சுத்தம் செய்த கிழங்கின் தோலை நீக்கிக் கொள்ளவும்.பாத்திரத்தில் போதுமானத் தண்ணீரைச் சேர்த்து, துண்டுகளாக நறுக்கிய கிழங்கைச் சேர்த்து வேக வைக்கவும். கூடவே உப்பைச் சேர்த்து வேக வைக்கவும்.வேக வைத்த கிழங்கை மசித்து, அதனுடன் தேங்காய்த் துருவல்ரூ தேனைச் சேர்த்து மிக்ஸ் செய்யவும்.சுவையாகச் சாப்பிடவும். கிழங்கை மசிக்காமலும் சிறுத் துண்டுகளாக நறுக்கித் தேனைத் தொட்டும் சாப்பிடலாம்.குறிப்பு :உப்பு, மிளகுத்தூளைச் சேர்க்காமல், தேனை மட்டும் கிழங்குடன் சேர்த்து உண்ணலாம் …
-
- 24 replies
- 1.5k views
-
-
-
வாங்க இண்டைக்கு கறி மிளகாய் வச்சு உறைப்பா ஒரு டெவிலும் உறைப்பு இல்லாம ஒரு பால் கறியும் எப்பிடி செய்யிற எண்டு பாப்பம், இத மாறி செய்து பார்த்து எப்படி வந்த எண்டு சொல்லுங்க என.
-
- 0 replies
- 562 views
-
-
வாங்க இண்டைக்கு நாம இலகுவா முட்டை வச்சு செய்ய கூடிய ஒரு வறை, ஒரு பொரியல், அதோட மரக்கறி எல்லாம் போட்டு செய்யிற ஒரு குண்டு தோசை மூன்றும் எப்பிடி செய்யிற எண்டு பாப்பம் வாங்க. நீங்களும் இத மாறி செய்து பார்த்து எப்படி வந்த எண்டு சொல்லுங்க என.
-
- 0 replies
- 735 views
-
-
-
எங்கண்ட கறி பட்டீஸ்: தாய்லாந்து முறையில். மொழி தேவையில்லை, புரிகிறது. நன்றாக வந்திருக்கிறது.
-
- 17 replies
- 2k views
-
-
வாங்க இண்டைக்கு நாம உடம்புக்கு ரொம்ப நல்ல, சத்தான வாழைக்காய் வைத்து ஒரு வறை, ஒரு பிரட்டல் கறி, மற்றும் இரு வகை பொரியல் எல்லாம் எப்படி இலகுவாவும் சுவையாவும் செய்யிற எண்டு பாப்பம். நீங்களும் இத மாறி செய்து பார்த்து எப்படி வந்த எண்டு சொல்லுங்க என.
-
- 3 replies
- 852 views
-
-
If you like please subscribe to my YouTube channel. Thanks https://youtu.be/V5cr-XySnBc
-
- 4 replies
- 859 views
-
-
வாங்க இண்டைக்கு நாங்க உடம்புக்கு ரொம்ப நல்ல, சத்தான ஒரு 10 நிமிசத்துக்குள்ள செய்ய கூடிய 2 வகையான ரவை ரொட்டி எப்பிடி செய்யிற எண்டு பாப்பம் வாங்க. ஒரு மரக்கறி ரவை ரொட்டியும் ஒரு அசைவ (முட்டை) ரொட்டியும் செய்வம் வாங்க, நீங்களும் இத வீட்ட செய்து பார்த்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்க.
-
- 0 replies
- 479 views
-
-
அறு சுவை உணவில் எந்தச் சுவையை முதலில் உண்ண வேண்டும் என்று தெரியுமா? அனைவருக்கும் பகிருங்கள்! http://tamilpalsuvai.com/wp-content/uploads/2018/01/6suvai.jpg அறு சுவை உணவில் எந்தச் சுவையை முதலில் உண்ண வேண்டும் என்று தெரியுமா? அனைவருக்கும் பகிருங்கள்! உணவு என்று சொன்னால், உணவின் சுவைதான் நினைவுக்கு வரும். சுவையில்லாத உணவு உணவாகாது. ஆறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவாகும். நாக்கு அறியக் கூடிய சுவைகள் ஆறுவகை எனப் பழந்தமிழ் மருத்துவம் கூறுகிறது. உடலில் இயங்குகின்ற முக்கியமான தாதுக்களுடன் ஆறு சுவைகளும் ஒன்றுகூடி உடலை வளர்க்கப் பயன்படுகின்றன. உடலானது ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு தாதுக்களால் ஆனது. இவற்றுள்…
-
- 1 reply
- 918 views
-
-
-
- 4 replies
- 812 views
-
-
வாங்க இண்டைக்கு நாங்க உடம்புக்கு ரொம்ப நல்ல, சத்தான சுவையான அரிசிமா கீரை புட்டு எப்பிடி செய்யிற எண்டு பாப்பம், இதோட எப்படி அரிசிமா புட்டும் செய்யிற எண்டு சேர்த்து சொல்லி இருக்கன், நீங்களும் பாத்து, செய்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்க.
-
- 0 replies
- 887 views
-
-
Please subscribe to my channel to support me. Thanks https://youtu.be/pBeatx0a8B8
-
- 5 replies
- 1.4k views
-
-
விறகிலும் ,எரிவாயுவிலும், மின்சாரத்திலும் தான் சமைக்க வேண்டும் என்று இல்லை. இப்படி குப்பையை கொழுத்தியும் சமைக்கலாம். 😂😂
-
- 32 replies
- 2.9k views
-
-
வாங்க இண்டைக்கு நாம மரவள்ளிக்கிழகையும் இறாலையும் வச்சு ஒரு உறைப்பான கறி செய்வம் . இதமரவள்ளி கூழ் எண்டும் சொல்லுவாங்க ஏன் ஏன்டா இத தனியாவே சாப்பிட்டுவாங்க அப்பிடி நல்லா இருக்கும். நீங்களும் செய்து சாப்பிட்டு பாருங்க. சாப்பிட்டு எப்பிடி இருந்த எண்டு சொல்லுங்க.
-
- 14 replies
- 1.1k views
-
-
யாழ்ப்பாணத்த விட்டு வெளிய நிக்கிற பல பேர் கேக்கிற ஒரு சாமான் இந்த மிளகாய் தூள், அத எப்பிடி வீட்டிலேயே நீங்க செய்யலாம் எண்டு பாப்பம் வாங்க . பாத்திட்டு எப்பிடி இருக்கு எண்டு சொல்லுங்க.
-
- 0 replies
- 543 views
-
-
கீரை என நினைத்து கடையில் வாங்கி நட்டுவிட்டேன், இப்ப செழித்து வளர்த்துவிட்டது, இதை யாரும் சமையலுக்கு பயன்படுத்தியுள்ளீர்களா? எப்படி பயன்படுத்துவது என அறிய தர முடியுமா? https://ourpermaculturelife.com/the-many-uses-of-mexican-tarragon-film-29/
-
- 0 replies
- 347 views
-
-
எப்படி இலகுவா சுவையா வெண்டிக்காய் பால் கறி செய்யிற எண்டு பாப்பம். பல பேர் இந்த பால் கறி ஒரு இழுவிண்டுற தன்மையா இருக்கும் எண்டு பெருசா செய்யிறேல்ல , இதுக்கு பதிலா பொரிச்ச குழம்பு தான் வைக்கிற, ஆனா நாம எப்பிடி இத இலகுவா செய்யிற எண்டு பாப்பம் வாங்க. நீங்களும் செய்து பார்த்தது எப்படி இருந்த எண்டு சொல்லுங்க.
-
- 1 reply
- 853 views
-
-
இது பண்டதரிப்பு பனைசார் உற்பத்தி மேற்கொள்ளும் இடம் பற்றியதாகும்.
-
- 0 replies
- 421 views
-