நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
வாங்க இண்டைக்கு நாம இலகுவா, 2 பொருட்கள் ( உள்ளி, தயிர்) மட்டும் வச்சு 5 நிமிடத்துக்குள்ள செய்ய கூடிய ஒரு சட்னி பற்றி பாப்பம், இது இட்டலி, தோசை, சோறு எல்லாத்தடையும் சேர்த்து சாப்பிட நல்லா இருக்கும். நீங்களும் இத மாதிரி செய்து எப்படி வந்த எண்டு சொல்லுங்கோ
-
- 1 reply
- 643 views
-
-
-
- 1 reply
- 643 views
-
-
[size=4]சோளம் வறுவல் தேவையான பொருட்கள் : சோள மணிகள் 500 கிராம் தயிர் 200 கிராம் இஞ்சி, பூண்டு விழுது 2 தேக்கரண்டி மிளகாய் வற்றல் விழுது 2 தேக்கரண்டி கரம் மசாலா பொடி 2 தேக்கரண்டி சீரகப் பொடி 2 சிட்டிகை கடுகு எண்ணெய் 2 மேஜைக் கரண்டி ஏலக்காய்ப் பொடி 2 சிட்டிகை மிளகாய்ப் பொடி தேவைக்கேற்ப உப்பு தேவைக்கேற்ப செய்முறை : 1. தயிரை ஒரு துணியில் கட்டி தண்ணீர் வடியும் வரை தொங்க வைக்கவும். 2. பிறகு அந்த தயிரை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் மிளகாய் வற்றல் விழுது, இஞ்சி, பூண்டு விழுது, கரம் மசாலா பொடி, எண்ணெய், உப்பு, சீரகப் பொடி, மிளகாய் ப் பொடி, ஏலக்காய் பொடி ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும். 3. சோள…
-
- 0 replies
- 642 views
-
-
சிறீலங்கா செல்லும்போது கவனத்தில் கொள்ளவும் https://www.facebook.com/sooriyanfmnews/videos/490918947723190/
-
- 0 replies
- 642 views
-
-
செட்டிநாடு ஸ்டைல் வெண்டைக்காய் மண்டி உங்களுக்கு செட்டிநாடு ஸ்டைல் உணவுகள் அனைத்தும் பிடிக்குமா? அதில் செட்டிநாடு உணவுகளில் ஒன்றான வெண்டைக்காய் மண்டி பற்றி தெரியுமா? இல்லையெனில் இங்கு அந்த செட்டிநாடு ஸ்டைல் வெண்டைக்காய் மண்டி சமையலை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வெண்டைக்காய் மண்டி சாதம் மற்றும் தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட ஏற்றவாறு இருக்கும். இதன் ஸ்டைல் அரிசி ஊற வைத்த நீரைக் கொண்டு தயாரிப்பது தான். தேவையான பொருட்கள்: வெண்டைக்காய் - 1 1/2 கப் (துண்டுகளாக்கப்பட்டது) சின்ன வெங்காயம் - 1 கப் பூண்டு - 8 பல் (நறுக்கியது) தக்காளி - 1 புளி - 1 எலுமிச்சை அளவு பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை உப்பு…
-
- 1 reply
- 642 views
-
-
https://youtu.be/Nz9ardz-NLo
-
- 2 replies
- 642 views
-
-
தேவையான பொருட்கள்: வஞ்சிர மீன் - 1 கிலோ சின்ன வெங்காயம் - 100 கிராம் பூண்டு - 25 பல் கறிவேப்பிலை - 2 கொத்து சோம்பு - ஒரு டீ ஸ்பூன் சீரகம் - 1/2 டீ ஸ்பூன் வெந்தயம் - ஒரு டீ ஸ்பூன் தக்காளி - 3 புளி - கைப்பிடியளவு மஞ்சள் பொடி - ஒரு டீ ஸ்பூன் எண்ணெய் - 5 டேபிள் ஸ்பூன் வர மிளகாய் - 10 சாம்பார் பொடி - 3 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: முதலில் மீனை சுத்தம் செய்து சிறிய துண்டுளாக நறுக்கி உப்பு போட்டு பிசறி நன்கு கழுவி வைக்க வேண்டும். வர மிளகாய், சோம…
-
- 1 reply
- 641 views
-
-
செட்டிநாடு ஃபிஷ் மசாலா என்னென்ன தேவை? மீன் - 500 கிராம், மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன், புளிக்கரைசல் - 3 டேபிள்ஸ்பூன், நல்லெண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன், அரைத்த தேங்காய் விழுது - 1/2 மூடி, பெருஞ்சீரகம் - 1 டீஸ்பூன், மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன், தனியாத்தூள் - 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன், நறுக்கிய வெங்காயம் - 2, தக்காளி - 2, சின்ன வெங்காயம் - 10, பூண்டு பல் - 5, வெந்தயம் - 1/4 டீஸ்பூன், கடுகு - 1/4 டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிது. எப்படிச் செய்வது? மீன் துண்டுகளை நன்கு கழுவி மஞ்சள் தூள், உப்பு, புளிக்கரைசல் சேர்த்து ஊற வைக்கவும். கடாயில் எண்ணெயை ஊற்றி வெங்காயத்…
-
- 0 replies
- 641 views
-
-
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம். பேரீச்சம் பழம். இந்த பழத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன. இரும்புசத்து அதிகம் உள்ள பேரிச்சம் பழம் நோய் எதிர்ப்பு சக்தி வாய்ந்தது. வைட்டமின் மற்றும் மினரல் நிறைந்த இந்த பழம் நரம்பு தளர்ச்சியை போக்கும். புரதச்சத்து, நார்ச்சத்து, கால்சியம் உள்ளிட்ட சத்துக்கள் நிரம்பியுள்ள பேரிட்சம் பழங்கள் புற்றுநோய் வராமல் தடுக்கும். பேரிச்சம் பழ சூப் செய்ய தேவையான பொருள்கள்: பேரிச்சம் பழம் - 5 வெள்ளரிக்காய் - 1 கேரட் - 2 தேங்காய் - 2 கீற்று புதினா இலை - 5 மிளகு - 2 பச்சை மிளகாய் -1 மல்லி இலை - சிறிது செய்முறை: பேரிச்சம் பழம், வெள்ளரிக்காய், கேரட், தேங்காய் ஆகியவற்றை நன்றாக நறுக்கி கொள்ளவும். பின்ன…
-
- 0 replies
- 640 views
-
-
https://youtu.be/wnVXTf0RRdk
-
- 2 replies
- 640 views
-
-
-
தேவையான பொருட்கள்: அரிசி – 1 கப், தேங்காய்ப் பால் – 3 கப், ஒரு இன்ச் அளவில் அரிந்த காய்கறிக் கலவை – 1 கப் ( முருங்கை, உருளை, கேரட், பீட்ரூட், பீன்ஸ், பட்டாணி, பட்டர் பீன்ஸ்) வெங்காயம் – 1 தக்காளி – 1 அரைக்க : பச்சைமிளகாய் – 2, இஞ்சி – 1 இன்ச், பூண்டு – 2 பல், எண்ணெய் – 2 டீஸ்பூன். கொத்தமல்லித்தழை – 1 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு செய்முறை: * கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். * அரிசியை நன்றாக கழுவி வைக்கவும். * அரைக்கக் கொடுத்துள்ளவற்றை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும். * குக்கரில் எண்ணெயைக் காயவைத்து வெங்காயத்தை போட்டு வதக்கிய பின் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும். * இதி…
-
- 0 replies
- 638 views
-
-
-
-
- 0 replies
- 638 views
-
-
காளான் பொரியல் பலருக்கு காளான் மிகவும் விருப்பமான உணவுப் பொருளாக இருக்கும். அத்தகைய காளானை எந்த மாதிரி சமைத்து சாப்பிட்டாலும் அதன் சுவை அருமையாக இருக்கும். அதிலும் காளானை பொரியல் செய்து சாப்பிட்டால், இன்னும் சூப்பராக இருக்கும். இங்கு காளானை எப்படி பொரியல் செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அதன்படி செய்து சுவைத்து மகிழுங்கள். தேவையான பொருட்கள்: காளான் - 1 பாக்கெட் சின்ன வெங்காயம் - 5 தக்காளி - 1 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 சிட்டிகை உப்பு - தேவையான அளவு தாளிப்பதற்கு... கடுகு - 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன் சீரகம் - 1/2 டீஸ்பூன் கறிவேப்ப…
-
- 0 replies
- 638 views
-
-
சுவையான... சிக்கன் சாலட்! சாலட் செய்வது என்பது மிகவும் ஈஸியான ஒன்று. சாலட் என்றால் நாம் இதுவரை காய்கறி, பழங்களை மட்டும் வைத்து தான் செய்திருக்கிறோம். ஆனால் அதில் சிக்கன் பயன்படுத்தி கூட செய்யலாம். இப்படி செய்வதால் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும், இவற்றிலேயே கிடைத்துவிடுகிறது. இது ஒரு வித்தியாசமான சுவையான ரெசிபி. அந்த சிக்கன் சாலட் செய்ய ரெடியா இருக்கீங்களா!!! தேவையான பொருட்கள் : எலும்பில்லாத சிக்கன் - 250 கிராம் வெங்காயத்தாள் - 4 வெண்ணெய் - 1/2 ஸ்பூன் உருளைக் கிழங்கு - 250 கிராம் கருப்பு திராட்சை - 100 கிராம் உலர்ந்த திராட்சை - 25 கிராம் மயோனைஸ் - 1/2 கப் ஆப்பிள் - 1 மிளகுத்தூள் - 1/2 ஸ்பூன் தண்ணீர், உப்…
-
- 0 replies
- 637 views
-
-
[size=4]கேரளா என்றாலே அங்கு மீன் தான் ஸ்பெஷல். அதிலும் அவர்கள் மலாபாரில் செய்யும் பிஷ் ப்ரையின் சுவைக்கு அளவே இருக்காது. அவ்வளவு சுவையானதாக இருக்கும். அத்தகைய பிஷ் ப்ரையை வீட்டிலேயே விடுமுறை நாட்களில் சமைத்து, மதிய வேளையிலோ அல்லது ஈவினிங்கிலோ சாப்பிடலாம். இப்போது அந்த மலபார் ஸ்டைல் பிஷ் ப்ரையை எவ்வாறு செய்வதென்று பார்ப்போமா!!![/size] [size=4]தேவையான பொருட்கள்:[/size] [size=4]மீன் - 8 (ஏதேனும் ஒரு மீன்) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் பச்சை மிளகாய் பேஸ்ட் - 1 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 சிட்டிகை மிளகு தூள் - 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு[/size] [size=4]செய்ம…
-
- 1 reply
- 637 views
-
-
மட்டன் மிளகாய் சுக்கா சம்பார் சாதம், புலாவ், சப்பாத்திக்கு தொட்டு கொள்ள இந்த மட்டன் மிளகாய் சுக்கா வறுவல் சூப்பராக இருக்கும். இன்று மட்டன் மிளகாய் சுக்கா வறுவல் செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள் : மட்டன் - அரை கிலோ இஞ்சிபூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி மிளகாய்த்தூள் - 2 மேசைக்கரண்டி அல்லது தேவைக்கு மஞ்சள்தூள் - 1 மேசைக்க்ரண்டி எண்ணெய் - 3/4 கோப்பை ப.மிளகாய் - 4 கொத்தல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு செய்முறை : * மட்டனை நன்றாக கழுவி ச…
-
- 0 replies
- 637 views
-
-
-
வாழைக்காய் புட்டு : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள் வாழைக்காய் – 2 உப்பு – தேவையான அளவு பெருங்காயம் – சிறிதளவு எண்ணெய் – 2 டீஸ்பூன் கடுகு – 1 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன் மிளகாய் வற்றல் – 3 கறிவேப்பிலை செய்முறை : * வாழைக்காயை ஒரு வாயகன்ற பாத்திரத்தில் வாழைக்காய் துண்டுகள் மூழ்குமளவிற்கு தண்ணீரை ஊற்றி வேக வைக்கவும். * வாழைக்காய் பாதி வெந்தும் வேகாத பதத்தில் எடுத்து ஆற விடவும். வாழைக்காய் சூடு ஆறினவுடன் தோலைச் சீவி விட்டு வாழைக்காய்ப்புட்டு அரிப்பில் துருவிக் கொள்ளவும். * வாணலியில் எண்ணெய் இட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை…
-
- 3 replies
- 636 views
-
-
வாங்க இன்னைக்கு நாம யாழ்ப்பாணத்தில மிக பிரபலமான நெத்தலி மீன் கருவாடு வச்சு ஒரு பொரியல் செய்து பாப்பம், இலகுவா செய்யலாம் ஆனா சுவை வேற லெவல்ல இருக்கும், நீங்களும் இப்பிடி செய்து புட்டு அல்லது சோறு ஓட சாப்பிட்டு பாருங்க, பாத்து எப்பிடி இருந்த எண்டு சொல்லுங்க என
-
- 0 replies
- 635 views
-
-
-
-
- 3 replies
- 635 views
-
-
பிரட் ஒனியன் பொடிமாஸ் : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள்: கோதுமை பிரட் - 8 துண்டுகள் வெங்காயம் - 2 பச்சை மிளகாய் - 2 கடுகு - 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன் இஞ்சி - சிறிய துண்டு மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு கொத்தமல்லி - சிறிது மிளகு - 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன் செய்முறை: • வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, இஞ்சியை பொடியாக நறுக்கி வைக்கவும். • கோதுமை பிரட் துண்டுகளை துண்டுகளாக வெட்டி வைக்கவும். • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடு…
-
- 1 reply
- 635 views
-
-
மீன் டிக்கா மசாலா என்னென்ன தேவை? மீன் - 12 துண்டுகள், இஞ்சி பூண்டு விழுது - 3 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன், சீரகத்தூள் - 1½ டீஸ்பூன், தனியாத்தூள் - 1½ டீஸ்பூன், மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன், தந்தூரி மசாலா பவுடர் - 1/2 டீஸ்பூன், பொரிக்க எண்ணெய், உப்பு - தேவைக்கு, எலுமிச்சைச்சாறு - 2 டீஸ்பூன், நறுக்கிய வெங்காயம் - 1, கிராம்பு - 2, பட்டை - 1 துண்டு, ஏலக்காய் - 2, முந்திரி - 20 கிராம், நறுக்கிய தக்காளி - 2, சீரகம் - 1 டீஸ்பூன், காய்ந்த வெந்தய இலை - 1 டேபிள்ஸ்பூன், வெண்ணெய் - 1 டீஸ்பூன், எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லித்தழை - சிறிது. எப்படிச் செய்வது? …
-
- 0 replies
- 634 views
-