Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நிகழ்தல் அறிதல்

நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நிகழ்தல் அறிதல் பகுதியில் அவசியமான நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், விழாக்கள், சந்திப்புக்கள் பற்றிய தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும். யாழ் களத்தில் விளம்பரம் செய்ய விரும்பின் கட்டண விபரங்களை அறிய நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளலாம்.

  1. ஜேர்மனி - அக்டோபர் 4ம் 5ம் திகதிகளில் 12வது உலகத்தமிழ் மகாநாடு

  2. [size=4][/size] 'தேசத்தின் குயில் 2012' [size=4]என்னும் தமிழீழ எழுச்சிப் பாடல் போட்டிக்கான தெரிவுகள் கடந்த 26. 08. 2012 அன்று டென்மார்க்கின் ஐமயளவ-Ikast-Brande gymnasium, b�gildvej 2 7430 Ikast என்னும் இடத்தில் நடைபெற்றது. தேசத்தின் குயில் 2012 தெரிவுப் போட்டிகள் டென்மார்க் கலைப் பண்பாட்டுக் கழகத்தால் நடாத்தப்பட்டது.[/size] [size=4]அகவைக்கும் 12 அகவைக்கும் உட்பட்டோர் 'ழலையர் தேசத்தின் குயில்'விருதுக்கும், 13 அகவைக்கும் 18 அகவைக்கும் உட்பட்டோர் 'ளம்தேசத்தின் குயில்'விருதுக்கும், 18 அகவைக்கு மேற்பட்டோர் 'சத்தின் குயில்' துக்குமாக போட்டித் தெரிவுகள் நடைபெற்றன.[/size] [size=4]இந்த தெரிவுப் போட்டியில் மழலையர், இளைஞர்கள், பெரியோர்கள் எனப் பலரும் மிகு…

  3. எதிர்வரும் 14-07-2012 அன்று யேர்மனி டோர்ட்மூண் நகரில் நடைபெற இருந்த தமிழர் விளையாட்டு விழா மழை காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். தமிழர் விளையாட்டு விழா எதிர்வரும் 18-08-2012 சனிக்கிழமை டோர்ட்மூண்ட் நகரில் நடைபெறும் என்று ஏற்பாட்டாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். -நன்றி- http://eeladhesam.com

  4. ட்ரம்ப் தீபாவளி வாழ்த்து – வெள்ளை மாளிகையிலும் தீபாவளிக் கொண்டாட்டம் தீபாவளி பண்டிகை இன்று (ஞாயிற்றுக்கிழமை) உலகெல்லாம் பரந்து வாழும் இந்துக்கள் மத்தியில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. உலகத்தலைவர் பலரும் தங்கள் தீபாவளி வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் தனது தீபாவளி வாழ்த்தைப் பகிர்ந்துள்ளார். இதையொட்டி அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், ‘அமெரிக்கா முழுவதும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது, நமது நாட்டின் மிக முக்கிய கொள்கையான மத சுதந்திரத்தை நினைவுபடுத்துவதாகும்’ எனத் தெரிவித்துள்ளார். மேலும், ‘நமது அரசியல் சாசனத்தில் கூறி உள்ள உரிமைகளை எனது நிர்வாகம் பாதுகாக்கும். இதன்மூலம் எல்லா மத நம்பிக்க…

  5. தஞ்சை ராஜராஜ சோழன் சதய விழா-நேரலை

  6. தந்தை செல்வா கலையரங்கில் அடையாளங்களையும் வரலாறுகளையும் ஆராயும் கண்காட்சி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியை அண்டி அமைந்துள்ள தந்தை செல்வா கலையரங்கில் அடையாளங்களையும் வரலாறுகளையும் ஆராயும் கண்காட்சி நேற்று இடம்பெற்றது. அதிகார நிலை, சலுகை, எங்கள் வீதிகளின் வரலாறுகள், கடந்த காலக் கதைகள், ஆவணப்படம் கிளிநொச்சியிலிருந்து கலை, வெவ்வேறு கோணங்களில் கடந்த காலம் உள்ளிட்ட தலைப்புக்களில் கண்காட்சி அம்சங்கள் உட்பட இறுதியாக கலந்துரையாடலும் இடம்பெற்றிருந்தது. இந்த கண்காட்சியில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, கிளிநொச்சி, மன்னார், யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து எழுத்தாளர்கள், செயற்பாட்டாளர்கள், சமாதான ஆர்வலர்கள் மூத்த பிரஜைகள், உட்பட துறைசார்ந்தோரும் கலந்து கொண்டன…

  7. தந்தை செல்வாவின் 40ஆவது ஆண்டு நினைவு தினம் கொழும்பில் : அமைச்சர் ராஜித நினைவுப்பேருரை இலங்கை தமிழரசுக்கட்சியின் நிறுவுனர் தந்தை எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் 40ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 26ஆம் திகதி புதன்கிழமை மாலை 53.0மணிக்கு நினைவுப்பேருரை நிகழ்வு நடைபெறவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் மௌன அஞ்சலி, தமிழ்த் தாய் வாழ்த்து, தந்தை செல்வாவின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தல் ஆகியவற்றைத் தொடர்ந்து சுமந்திரன் எம்.பி தலைமையுரை ஆற்றவுள்ளார். அதனைத்தொடர்ந்து நிழ்வில் கௌரவிருந்தினராக கலந்துகொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்ப…

  8. தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம்! வவுனியாவில் தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. குறித்த நிகழ்வானது வவுனியா மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள அன்னாரின் சிலையருகில் இடம்பெற்றிருந்தது. இதன்போது அன்னாரின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டதுடன், நினைவு பேருரையும் இடம்பெற்றிருந்தது. தமிழரசு கட்சியின் தந்தை செல்வா நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். https://athavannews.com/2024/1379846

  9. தனிநாயகம் அடிகளாரின்... நினைவு தினம், வவுனியாவில் இன்று அனுஷ்டிப்பு! தமிழ் மொழியை உலக அரங்கில் ஏற்றிவைத்த தமிழ்த்தாயின் தன்னிகரில்லாத் தலை மகனாம் தமிழ்த் தூது தனிநாயகம் அடிகளாருடைய 42 வது வருட நினைவு தினம் வவுனியாவில் நகர மத்தியில் அமைந்துள்ள அவரது சிலையடியில் அனுஸ்டிக்கப்பட்டது. இன்று காலை நகரசபையின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது. இதன்போது தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாருடைய திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூபி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், தமிழ் அருவி சிவகுமாரனால் சிறப்புரையும் மேற்கொள்ளப்பட்டது. நகரசபை உபதலைவர் குமாரசாமி, நகரசபை உறுப்பினர்களான சந்திரகுலசிங்கம், மாவட்ட சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் கென்னடி, த…

  10. தமிழக அறிஞர் பலரின் பங்கேற்புடன் நல்லூரில் சிலப்பதிகார விழா : January 17, 2019 யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கமும் தமிழ்நாடு தமிழ்ஐயா கல்விக் கழகமும் தமிழ் ஆடற்கலை மன்றமும் இணைந்து நடத்தும் இருநாள் சிலப்பதிகார முத்தமிழ் விழா நாளை(18.01.2019) வெள்ளிக்கிழமையும் மறுநாள் சனிக்கிழமையும் காலை மாலை அமர்வுகளாக நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் இடம்பெறவுள்ளது. நிகழ்வில் தமிழக பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 25 இற்கும் மேற்பட்ட அறிஞர்கள் பங்கேற்கவுள்ளனர். http://globaltamilnews.net/2019/110194/

  11. தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2013ஐ முன்னிட்டு தமிழர் கலை பண்பாட்டுக் கழகம் - பிரான்சு நடாத்தும் கலைத்திறன் போட்டி தொடர்பான அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப முடிவுத்திகதி 12.10.2013. விண்ணப்பப்படிவம் கீழே உண்டு .. http://irruppu.com/?p=36393

  12. பிரித்தானியாவில் தமிழர் தாயகக் கோட்பாட்டை வலியுறுத்தும் ஒன்றுகூடல்! இடம்: ரவல்கார் சதுக்கம் Trafalgar Square London WC2 (Charing Cross Tupe Station) தேதி: 21/05/06 ஞாயிற்றுக்கிழமை நேரம்: பிற்பலல் 2 மணி முதல் 6 மணி வரை இன்று தாயகத்தில் சிங்கள இனவெறி அரசினால் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் கொலைக்கலாச்சாரத்தை சர்வதேசத்திற்கு அம்பலப்படுத்தவும், யுத்தநிறுத்த ஒப்பந்த சரத்துக்கள் தமிழர் தாயகப் பகுதியில் சிங்கள அரசினால் அமுல்படுத்தப்படாமைக்கு கண்டனம் தெரிவித்தும், தமிழர் தாயகக் கோட்பாட்டை சர்வதேசத்தை அங்கீகரிக்க வலியுறுத்தியும் இவ் ஒன்றுகூடல் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் பற்பல நாடுகளின் விடுதலைப் பிரட்சனைகளில் ஈடுபட்ட சர்வதேச நிபுணர…

  13. அனைவருக்கும் வணக்கம்... பிரான்ஸ் நாட்டில் தமிழர் திருநாள் 2007 நிகழ்வு நடைபெற உள்ளது. தமிழரின் தனித்துவ நாளான இத்திருநாளில் அனைவரும் வருகை தந்து, தமிழுணர்வோடு பங்குகொள்ளுமாறு அழைக்கிறார்கள்.

    • 1 reply
    • 2.1k views
  14. j உங்கள் பேராதரவோடு உங்கள் கலைஞர்களுக்கான மேடை வெல்வோம் பண்பலையின் தமிழர் பண்பாட்டு ஒன்று கூடல்-2013 (14.04.2013) நீயா நானா புகழ் கோபிநாத் தாவடி மைந்தன் ஜெய்... ஆகாஷ் மற்றும் உங்கள் உள்ளம் கவர் கவிதை ஆசிரியர் அறிவிப்பாளர் கவிஞர் ஈழத்தின் முதல் தென் இந்திய சினிமா பாடல் ஆசிரியை உங்கள் பாமினி மற்றும் ஈழத்தின் அடுத்த தென் இந்திய நடிகன் அறிவிப்பாளர் ஜே ஜே. மற்றும் ஈழத்தின் ஐரோப்பிய கலைஞர்கள் பலர் கலந்து சிறப்பிக்கும் வெல்வோம் பண்பலையின் அறிவிப்பாளர்கள் சிறப்பிக்கும் தமிழர் பண்பாட்டு ஒன்று கூடல் அணைவரையும் அன்போடு அழைக்கின்றோம் வெல்வோம் வானொலியின் கலைஞர்கள்

  15. தமிழர் மரபுரிமை தினம் “இன்மையுள் இன்மை பிறிதொன் றில்லைநம் தொன்மை மறக்கப் பெறின்” - மனக் குரல் - வெறுமையிலும் மிக கொடிய வெறுமை என்னவென்றால் ஒருவன் தான்சார்ந்த இனத்தின் பூர்வீக கலை கலாச்சார அடையாளங்களை அறியாதிருப்பது. இதுதான் இந்த மனக்குரலின் ஆதங்கம். தமிழர் தாயகத்தில் ஆதித்தமிழர் வாழ்வியலை மீள்பார்வை செய்யும் வரலாற்று பழமைமிக்க மாபெரும் ஒளிப்படக் கண்காட்சியும் கலை கலாச்சார விளையாட்டு நிகழ்ச்சிகளும் இடம்பெற உள்ளன. பெய்யும் வானம் பொய்ப்பினும் தன்வளம் குன்றா நெய்தல் நிலம் சூழ்ந்த நம்தாயகத்தின் பழம்பெருமை புலம்பெயர்ந்த தேசத்தில் புத்தொளிபெறட்டும். மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் பேசிப் பயன…

  16. கனடாவின் Scarborough’s Markham பகுதியில் இன்றும் நாளையும் நடக்கவுள்ள திருவிழாவில் இலங்கை மற்றும் யாழ்ப்பாண தமிழ் உணவுகள் சமைக்கப்படவுள்ளன. தமிழ் விழாவில் தனது திறமைகளை வெளிப்படுத்த தென்னிந்தியாவின் பிரபல சமையல் நிபுணர் தாமு கனடாவிற்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கனடாவில் பிரபல கேட்டரிங் வணிக உரிமையாளரான கந்தையா இராஜகுலசிங்கம் தாமுவுடன் இணைந்து கடந்த இரண்டு வருடங்களாக இந்த விழாவை நடத்தி வருகின்றார். எனது தரத்தை அடுத்த நிலைக்கு கொண்டு வர விரும்புகிறேன், அதனால் தாமுவின் உதவியை நான் விரும்புகிறேன் என இராஜகுலசிங்கம் தெரிவித்துள்ளார். அதற்கமைய இந்த விழாவில் யாழ்ப்பாணத்தின் பிரபல உணவுகள் சமைக்கப்படவுள்ளன. இலங்கையின் பிரபல உணவான கொத்து, அப்பம், தோசை உட்பட …

  17. தமிழர்களின் நில ஆக்கிரமிப்பை ஆராயும் சர்வதேச மாநாடு இன்று. தமிழர்களின் நில ஆக்கிரமிப்பை ஆராயும் சர்வதேச மாநாடு (20.03.2021): அனைவரையும் பங்குபற்ற அழைப்பு தமிழ் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களான வடக்கு- கிழக்கில் தீவிரம் அடைந்துள்ள நில அபகரிப்பு தொடர்பிலும் இதற்கெதிராக மேற்கொள்ளவேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆராய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “தமிழர் தாயகத்தை இழத்தல்: தமிழர் நிலத்தை பாதுகாப்பதற்கான உபாயங்களை வகுத்தலும் பிரச்சினைகளை இனம்காணுதலும்” என்ற தலைப்பிலான சர்வதேச மாநாட்டுக்கான எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 20 ஆம் திகதி சனிக்கிழமை பிரித்தானிய நேரப்படி பிற்பகல் 12.30 மணிமுதல் மாலை 5.30 மணிவரை (இலங்கை நேரம் மாலை 6.00 மணி முதல் இரவு 11…

  18. தமிழறிஞர் சி.வை. தாமோதரம்பிள்ளையின் 187 ஆவது ஜனன தினம் சிறுப்பிட்டி தமிழறிஞர் சி.வை. தாமோதரம்பிள்ளையின் 187 ஆவது ஜனன தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இன்று(சனிக்கிழமை) யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது. இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறும் இந்நிகழ்வில் “இன்றைய சமஷ்டியின் விஸ்தீரணம்” என்ற தலைப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் நினைவுப் பேருரை ஆற்றவுள்ளார். இந்நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு விழா ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். http://athavannews.com/தமிழறிஞர்-சி-வை-தாமோதரம்/

  19. தமிழின் பார்வையில் மூலமொழி ஆய்வு 85 Views இந்தியா தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் மூலமொழி ஆய்வு தொடர்பான தொடர் சொற்பொழிவு எதிர்வரும் 23.01.2021 சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இந்த ஏழாவது சொற்பொழிவில், மேலை இந்தோ ஐரோப்பிய மொழியில் ‘Gene’ எனும் சொல்லும், கீழை இந்தோ ஐரோப்பிய மொழியில் ஜன்-ஜன(Jana) எனும் சொல்லும் மூலமொழி தமிழிலிருந்து தோன்றிய வரலாற்றினை விளக்குகிறார். அவுஸ்திரேலியா நேரம்: இரவு 23:00 மணி (AEST) மலேசியா / சிங்கப்பூர் நேரம்: மாலை 20:00 மணி (SST) இந்தியா / இலங்கை நேரம் : மாலை 17:30 மணி (IST) இங்கிலாந்து நேரம்: பிற்பகல் 13:00 மணி (BST) அம…

  20. தமிழின் பார்வையில் மூலமொழி ஆய்வு 34 Views இந்தியா தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் மூலமொழி ஆய்வு தொடர்பான ஒன்பதாவது சொற்பொழிவு எதிர்வரும் 27.03.2021 (நாளை) சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இந்த ஒன்பதாவது சொற்பொழிவில், முனைவர் கு.அரசேந்திரன் அவர்கள், ‘அரசன்’ என்னும் தமிழ்ச் சொல், கீழை இந்தோ ஐரோப்பியச் சமற்கிருதத்தில் raja-raj என்றும் மேலை இந்தோ ஐரோப்பியத்தில் rej-roy-royal என்றும் திரிந்து பரவியிருப்பதை விளக்குகிறார். சொல்லாய்வில் பங்கேற்க மற்றும் கூடுதல் தகவலுக்கு கீழ் உள்ள சமூக ஊடக தளங்களில் இணையலாம். FaceBook: facebook.com/NostraticTamil Twitter: twitter.com/NostraticTamil …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.